மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு Song for Kerla Band version

Поділитися
Вставка
  • Опубліковано 25 вер 2017
  • #subscribe for more videos

КОМЕНТАРІ • 177

  • @rajaramangv8083
    @rajaramangv8083 3 роки тому +347

    மலையாளமோ கன்னடமோ தெலுங்கோ.... அடிப்படை பண்ணைப்புரம் தமிழ்தான்.... Maestro forever...

  • @lakshmimurugan96
    @lakshmimurugan96 Рік тому +36

    தமிழ்நாட்டுக்கு என்று தனி மதிப்பு தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று பழமொழி உண்டு பாட்டும் சூப்பர் அவளுடைய மத்தளம் சூப்பர்

  • @BabuBabu-uo8tj
    @BabuBabu-uo8tj 2 роки тому +89

    தமிழ் பாடல், ஆங்கில இசை, மலையாள அடி அருமையான பதிவு 👍

  • @mohanrajrajarathinam9638
    @mohanrajrajarathinam9638 Рік тому +41

    அருமை! அழகு! அற்புதம்! கங்கை அமரன் அவர்களின் வரிகளில், இளையராஜா அவர்கள் இசையமைத்த அற்புதாமான, எளிமையான பாடல்!

  • @user-wj9gs8vw9p
    @user-wj9gs8vw9p 2 роки тому +25

    ராஜா ராஜாதான் யா❤❤❤

  • @MuthuKumar-wg3ld
    @MuthuKumar-wg3ld 2 роки тому +34

    Kerala Tamilnadu always all time local friendship

    • @ARR_ARR_RSF
      @ARR_ARR_RSF Рік тому +1

      ஆமா தண்ணி கேட்கும் போது மட்டும் தமிழர்களை அடிப்பாங்க....

  • @sankarraj.k6493
    @sankarraj.k6493 Рік тому +31

    Excellent musicians..... U are gods gift....thanks to all.....

    • @gokulp7843
      @gokulp7843 Рік тому +2

      Awesome performance. Great combination of Tamil song in Chanda melam, clarinet and trumpet

  • @vasanthvasanth997
    @vasanthvasanth997 Рік тому +8

    மிகவும் அருமை அண்ணா

  • @amalpauly2032
    @amalpauly2032 3 роки тому +67

    Beats of Kerala.... 😎😍
    Proud to be malayali..

  • @user-pj7bj9np7v
    @user-pj7bj9np7v Рік тому +16

    தலையாட்டாமல் கேட்க முடியவில்லை

  • @venupolipalli
    @venupolipalli Рік тому +13

    🙏💓💓💓💓💓Raja sir composition vere level....❤️ From AP

  • @m.eswaranm.eswaran8942
    @m.eswaranm.eswaran8942 Рік тому +4

    The artists have established very sharp timing for the notes of song and they played notes between the two paragraphs of the song with careful attending which is perfect in one attempt, normally it is not easy one. Totally the artists are upgraded the original track with their skillful aporoach.
    Thanks
    M.Eswaran from Madurai
    05.7.2023

  • @veeraalamelu9291
    @veeraalamelu9291 Рік тому +2

    Semma semma semma solla varathai illa. awesome

  • @godjoseabi3422
    @godjoseabi3422 3 роки тому +114

    Insta la paathu vanthevanga yaarlam paa😍

  • @vijaynandhini9838
    @vijaynandhini9838 2 роки тому +9

    Thamil paadal arumai💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💟

  • @karthickm1400
    @karthickm1400 Рік тому +5

    South indian னா சும்மா வா 💪

  • @ashwinikumar5256
    @ashwinikumar5256 3 роки тому +12

    Mind blowing ....thiruma thiruma ketute iruka 🥰🥰🥰🥰🥰🥰super guys

  • @Queen-hi6vj
    @Queen-hi6vj 2 роки тому +13

    Vera level❣️✨❤

  • @tccharankumar5522
    @tccharankumar5522 Рік тому +6

    Lovely and Extraordinary Very Special

  • @saravanansaravana9686
    @saravanansaravana9686 Рік тому +8

    Super vera level 👌♥️♥️♥️💖💖🎶🎶

  • @user-un8xp6rk6s
    @user-un8xp6rk6s 4 місяці тому +1

    Kerala❤

  • @kanageshkanagesh2382
    @kanageshkanagesh2382 2 роки тому +8

    Thalaivas vera level , ❤❤❤❤❤

  • @chandruculchuralchennal9693
    @chandruculchuralchennal9693 2 роки тому +17

    illayara sir best composion in manvasanai

    • @jjajwjw
      @jjajwjw 2 роки тому +1

      Karagatakaran?

    • @sivasubramaniS05
      @sivasubramaniS05 7 місяців тому

      ​@@jjajwjw avar music ah folk nu mean panni sollirukkar

  • @manikarthick9015
    @manikarthick9015 2 роки тому +5

    இந்த இசை கருவி கேரளாவில் யானை விரட்ட பயன்படுத்த பட்டது

    • @vanaraj8598
      @vanaraj8598 Рік тому +2

      யார் என்ன பண்ணாலும் அதுல குறை கண்டுபிடிப்பது தான் உங்களுடைய வேலை

  • @sandrutaswin9240
    @sandrutaswin9240 Рік тому +2

    அருமை யானா இசை

  • @balatn7694
    @balatn7694 2 роки тому +7

    Arumai🙏👌

  • @shinop.s3898
    @shinop.s3898 2 роки тому +5

    Aattam kalasamithi & kairali chalakudi

  • @ssktimes
    @ssktimes 2 роки тому +7

    Sema.. awesome.. love it

  • @user-ge4be3wr3t
    @user-ge4be3wr3t 2 роки тому +5

    Sema adi🔥🔰🔥

  • @sachinkdas1008
    @sachinkdas1008 2 роки тому +4

    Habibi kerala teams

  • @saravanakumar880
    @saravanakumar880 Рік тому +6

    எந்த. இணையாக. இருந்தாலும். என்ன. ஆதி. இசை. தமிழன். வாசித்த. பறை. தாண்ட.

    • @villagefood6301
      @villagefood6301 16 днів тому

      பறையர்கள் இசை தான்

  • @srisakthi7435
    @srisakthi7435 Рік тому +6

    Elayaraja sir is God present

  • @vijayanramalingam4162
    @vijayanramalingam4162 Рік тому +3

    Super 👍

  • @vijimano5557
    @vijimano5557 Рік тому +2

    Super 😍😍😍😍😍😍😍😍

  • @rajamurthyrajamurthy6934
    @rajamurthyrajamurthy6934 Рік тому +2

    Gopi family super

  • @user-nl8zd5bo2u
    @user-nl8zd5bo2u 7 місяців тому +1

    தரமான பாடல் அருமை செல் நம்பர் போடுங்க

  • @nareshbasker1390
    @nareshbasker1390 2 роки тому +8

    Semma mass 🥰🥰💯😘😘

  • @rayapantamilarasa3312
    @rayapantamilarasa3312 2 роки тому +4

    Super 👌👌👌😍😍😍😍

  • @selvaselva1857
    @selvaselva1857 2 роки тому +3

    Super....😍

  • @sheilakumar2424
    @sheilakumar2424 3 роки тому +4

    Great 👍

  • @abhi-pd2em
    @abhi-pd2em 3 роки тому +1

    Super osm

  • @sangeethapandi721
    @sangeethapandi721 2 роки тому +3

    Super 😍

  • @DeltaKallar
    @DeltaKallar 2 роки тому +3

    Sema😍

  • @sumdimsum
    @sumdimsum Рік тому +4

    sema!

  • @krishnaboobal8288
    @krishnaboobal8288 Рік тому +1

    Ever green❤❤

  • @cias7504
    @cias7504 Рік тому +1

    Super performance woow

  • @vivekmuthusamy6976
    @vivekmuthusamy6976 2 роки тому

    Vera leval

  • @karthicksekar67
    @karthicksekar67 Рік тому +1

    Super ❤️❤️❤️

  • @user-jq9mo2hs4s
    @user-jq9mo2hs4s 9 місяців тому

    , Great ❤❤❤

  • @rajamohamed5186
    @rajamohamed5186 Рік тому +1

    Wow wow❤❤❤

  • @kanagarajkkanagarajtamizha7560

    Super 👌

  • @aarthipadma2312
    @aarthipadma2312 4 роки тому +5

    Semma

  • @kalaiyarasant8921
    @kalaiyarasant8921 2 роки тому +2

    Super Bro 😋😋😋😋😋😋😋😋😋

  • @viswanathponne
    @viswanathponne 2 роки тому +2

    Supper

  • @sivanrajsivanraj4465
    @sivanrajsivanraj4465 3 роки тому +2

    Super

  • @DonnaVictor-j7q
    @DonnaVictor-j7q 6 днів тому

    Wow good dance

  • @williamspr5865
    @williamspr5865 Рік тому

    Adipoli 👌

  • @RamarPetchimuthu-sd3ti
    @RamarPetchimuthu-sd3ti 10 місяців тому

    Super 😍😍🎉🎉

  • @baskarbaskar4261
    @baskarbaskar4261 Рік тому +2

    Nice 👍

  • @manikarthick9015
    @manikarthick9015 2 роки тому +2

    super

  • @esakkisaravananesakkisarav2327

    Goodsong

  • @balarasukutty8550
    @balarasukutty8550 2 роки тому +4

    🔥🔥🔥

  • @nithyanandana.s.v6228
    @nithyanandana.s.v6228 Рік тому +2

    Tears flowing

  • @abiramiabirami5478
    @abiramiabirami5478 2 роки тому

    Ilaiyaraja sir awasame

  • @ramsiva8869
    @ramsiva8869 3 роки тому +2

    👌👌👌👌👌👌

  • @vedhavedhsalam8193
    @vedhavedhsalam8193 Рік тому +1

    Love

  • @raghu5785
    @raghu5785 Рік тому

    Nice

  • @muthumani9079
    @muthumani9079 Рік тому +1

    தனித்துமான வாத்தியங்கள்

  • @manchell1739
    @manchell1739 2 роки тому

    Wowowowowoow guys

  • @suvekongutamil364
    @suvekongutamil364 Рік тому +2

    😍😍😍😍😍😍😍😍🤩🤩🤩🤩🤩🤩

  • @chinnaraja3625
    @chinnaraja3625 Рік тому

    👌

  • @ramofficial9635
    @ramofficial9635 Рік тому

    Ayo maranam

  • @user-ys7kw3dx8k
    @user-ys7kw3dx8k 2 місяці тому

  • @balamanickam2791
    @balamanickam2791 2 роки тому

    ❣️❣️❣️💥💥💞💞💞💞💞

  • @jafarkh372
    @jafarkh372 Рік тому

    Kerala.

  • @viswanathponne
    @viswanathponne 2 роки тому

    🙏😘😘😄

  • @manojambro4187
    @manojambro4187 2 роки тому +1

    🥳🥳🥳🥳🥳

  • @srisakthi7435
    @srisakthi7435 Рік тому +1

    Name Tamil makkalukaga eraivanal padaikappatavar. Thiruchitrambalam

  • @rm.saikirushna606
    @rm.saikirushna606 2 роки тому +1

    💥💥💥💥

  • @rjrock9100
    @rjrock9100 2 роки тому

    Who in2022 🤩

  • @therock-yc6zs
    @therock-yc6zs 3 роки тому +1

    After watch Insta reel😁👌👌

    • @krishnakichu9054
      @krishnakichu9054 2 роки тому

      They are two different team...Met on festival...And start playing together ....What a coordination...

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 5 років тому +29

    "மாங்குயிலே பூங்குயிலே
    சேதி ஒன்னு கேளு
    ஒன்ன மால இட தேடி வரும்
    நாளு எந்த நாளு
    மாங்குயிலே பூங்குயிலே
    சேதி ஒன்னு கேளு
    ஒன்ன மால இட தேடி வரும்
    நாளு எந்த நாளு
    முத்து முத்து கண்ணால
    நான் சுத்தி வந்தேன் பின்னால
    முத்து முத்து கண்ணால
    நான் சுத்தி வந்தேன் பின்னால
    மாங்குயிலே பூங்குயிலே
    சேதி ஒன்னு கேளு
    ஒன்ன மால இட தேடி வரும்
    நாளு எந்த நாளு
    கால தழுவி நிக்கும்
    கனகமணி கொலுசு
    யம்மா நானாக மாற இப்போ
    நெனைக்குதம்மா மனசு
    உள்ளே இருக்குதிக
    வெளிய என்ன பேச்சி
    அய்யா ஒன்னும் புரியவில்ல
    மனசு எங்கே போச்சு
    இந்த மனசு நஞ்ச நெலந்தா
    வந்து விழுந்த நல்ல வெததான்
    சந்திரனத்தான் சாட்சியும் வச்சி
    சொன்ன கததான் சொந்தக்கததான்
    தோளத் தொட்டு ஆட
    அய்யா சொர்க்கத்தில சேர
    மால வந்து ஏற
    பொண்ணு சம்மதத்த கூற
    சந்தனம் கரச்சு
    பூசணும் எனக்கு
    முத்தையன் கணக்கு
    மொத்தமும் ஒனக்கு
    மாங்குயிலே பூங்குயிலே
    சேதி ஒன்னு கேளு
    ஒன்ன மால இட தேடி வரும்
    நாளு எந்த நாளு
    மாமரத்து கீழே நின்னு
    மங்கை அவ பாட
    அந்த மங்கை குரலில்
    மனம் மயங்கியது யாரு
    பூமரத்து கீழே நின்னு
    பொண்ணு அவ குளிக்க
    அந்த பூமரத்து மேலிருந்து
    புலம்பியது யாரு
    கன்னி மனசு
    ஒன்ன நெனைக்கும்
    தன்னந்தனியே
    எண்ணித் தவிக்கும்
    பொன்ன எடுத்து
    அள்ளிக் கொடுக்கும்
    வண்ணக் கனவு
    அள்ளித் தெளிக்கும்
    கூரப் பட்டுச் சேல
    அம்மா கூட ஒரு மால
    வாங்கி வரும் வேள
    பொண்ணு வாசமுள்ள சோல
    தாலிய முடிக்கும்
    வேளய நெனைச்சி
    தேடுது மனசு பாடுது வயசு
    மாங்குயிலே பூங்குயிலே
    சேதி ஒன்னு கேளு
    ஒன்ன மால இட தேடி வரும்
    நாளு எந்த நாளு
    முத்து முத்து கண்ணால
    ஒன்ன சுத்தி வந்தேன் பின்னால
    முத்து முத்து கண்ணால
    நான் சுத்தி வந்தேன் பின்னால
    மாங்குயிலே பூங்குயிலே
    சேதி ஒன்னு கேளு
    ஒன்ன மால இட தேடி வரும்
    நாளு எந்த நாளு"
    --------------------------------------
    🔷️கரகாட்டக்காரன் (1989)
    🔷️ராமராஜன் 🔷️கனகா
    🔷️எஸ்.பி. பாலு 🔷️ஜானகி
    🔷️இளையராஜா

  • @varahabhatlabheemasankaram8143
    @varahabhatlabheemasankaram8143 2 роки тому +4

    DEDICATED TO MY GODDESS S$$$$

  • @sivakadhir9899
    @sivakadhir9899 2 роки тому +1

    Jast is me baashai

  • @Vignesh-sh2bl
    @Vignesh-sh2bl Рік тому +2

    😍😍😍😍😍😍😍😍😜😜😜

  • @user-lg9hi7kn7r
    @user-lg9hi7kn7r Рік тому +1

    விதை யாருடைது தமிழ்😂

  • @user-st1cc6lr9d
    @user-st1cc6lr9d 5 місяців тому

    SUPER SUPER SUPER

  • @sivakadhir9899
    @sivakadhir9899 2 роки тому +2

    Meens how is malayali come inside?

  • @alexperiyanayagam1561
    @alexperiyanayagam1561 2 роки тому +1

    Super bro 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍

  • @vigneshvignesha1456
    @vigneshvignesha1456 Рік тому

    Endha area ah

  • @GiriArumugam-gw8le
    @GiriArumugam-gw8le Рік тому

    How to Contact that musical band??

  • @ayishabin
    @ayishabin Рік тому +1

    ഛകുഗ്

  • @kathirvel9112
    @kathirvel9112 3 роки тому +12

    எங்க தவில் , நாதஸ்வரம் தான் இதுக்கு லாம் சரிபட்டு வரும்
    இதுல வாய்ப்பே இல்லை

    • @muthukumaran234
      @muthukumaran234 3 роки тому +2

      Yaru sonna unaku ithuthan supera irukum nee poriya

    • @ynotraje8886
      @ynotraje8886 3 роки тому

      Nalla dha iruku

    • @subashbos3089
      @subashbos3089 3 роки тому +1

      Ama pro ithulam summa than vethu 😉

    • @mythologicalindia9609
      @mythologicalindia9609 3 роки тому

      @@subashbos3089 Yaaru sonna unaku ithuthan supera irukam nee poriya

  • @masilamaniv4735
    @masilamaniv4735 2 роки тому +1

    Super.... Address...
    P..l ..s

    • @praba840
      @praba840 Рік тому

      I like you Tamil music

  • @jayaramanselvamani2741
    @jayaramanselvamani2741 Рік тому

    Idhukellam evlo rate varum

  • @MuthuKumar-wg3ld
    @MuthuKumar-wg3ld 2 роки тому +3

    Rehman failed village composition composed. Only ilaiyaraja

    • @PHOENIX_775
      @PHOENIX_775 2 роки тому +1

      Hear A.R.Rahman Kizhakku Cheemayile and Karuthamma songs the Best Sound Quality Village songs ever composed. In all Village Functions Kizhakku Cheemayile Songs will be played.

  • @chelliahkumarchelliahkumar9085

    தமிழன்கெத்து

  • @arjunaju1979
    @arjunaju1979 Рік тому

    MALAYALI daa 💥

  • @komalai96
    @komalai96 2 роки тому

    Hi

  • @santhosh.v8468
    @santhosh.v8468 2 роки тому

    Number soluga bro