Paasamulla Paandiyare | Captain Prabhakaran | Kairali Band Set | 2018 - 2019

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 804

  • @vsksnathanvsksnathan2901
    @vsksnathanvsksnathan2901 4 роки тому +400

    நான் இதுவரை 60, மேற்பட்ட தடவைகள் கேட்டுருபேன் மிகவும் அருமையான இசை கலைஞர்கள்

    • @vsksnathanvsksnathan2901
      @vsksnathanvsksnathan2901 2 роки тому +8

      போன் நம்பர் அனுப்புங்கள்

    • @trichyairportprabhu3224
      @trichyairportprabhu3224 2 роки тому +4

      Yes sir.
      More 100 times

    • @onnumella
      @onnumella 2 роки тому +6

      தலைவரே நான் உன் கமெண்ட்டே நூறு தடவைக்கு மேல படிச்சிட்டேன் ஏன்னா அத்தனை தடவை பார்த்து இருக்கேன்

    • @Dinesh-pi4jl
      @Dinesh-pi4jl 2 роки тому +3

      நீ இசையை ரசிக்க தெரிஞ்சவன்...

    • @TVK-vijaytamilan
      @TVK-vijaytamilan Рік тому +1

      Me over 20 times🎉

  • @marystephy9841
    @marystephy9841 Рік тому +111

    இரண்டு நாட்களில் சுமார் 1000 முறை கேட்டு இருப்பேன்... கச்சேரிக்கு சுமார் 1லட்சம் வரை வாங்குவதாக கமெண்டில் படித்தேன் இவர்களுக்காகவே சம்பாதித்து இந்த பாடலை மட்டும் 100 முறையாவது வாசிக்க வைக்க வேண்டும் என் வீட்டில் நடக்கும் விசேசத்தில் என்று தோன்றியது அந்த அளவு அடிமை ஆகிவிட்டேன்....❤❤❤❤

  • @yeshmit-l9s
    @yeshmit-l9s 4 роки тому +89

    தங்க தலைவனுக்கு என் கேப்டனுக்கு அமைந்த வரலாற்றுச்சிறப்புமிக்க பாடல்.குழுவினருக்கு வாழ்த்துக்கள்

  • @premvendan
    @premvendan 2 роки тому +74

    எத்தனைமுறை கேட்டாலும் சலிக்கவேயில்லைய்யா ..❤ தலைவரின் இசையாச்சே !

  • @ramakrishnan3122
    @ramakrishnan3122 5 років тому +283

    எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத இசை மிக அருமை

  • @elavarasang4856
    @elavarasang4856 2 роки тому +31

    எங்கள் கேப்டன் பாடலை அருமையாக வாசித்ததற்கு இசை குழுவினர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @skselvam3811
    @skselvam3811 4 роки тому +134

    அந்த தாடி காரர் செம அடி 🔥🔥🔥

  • @selvaalagan9966
    @selvaalagan9966 Рік тому +14

    நான் அதிகம் தேடி கேட்டு ரசித்த பாடல்.... சிறந்த இசை குரூப்

  • @elumalairhino1802
    @elumalairhino1802 5 років тому +181

    இக் குழுவினர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் செல் நெம்பர் அனுப்புங்கள்

  • @elangovankumar8188
    @elangovankumar8188 6 років тому +255

    கேப்டன் பிரபாகரன் பாட்டை தூள் கௌப்பிட்டிங்க அத்தடன் இசை சூப்பர் வாழ்க உங்கள் குழுவினர்கள்

  • @Magizh186
    @Magizh186 3 роки тому +26

    என்றும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் வழியில் 🇩🇪🇩🇪🇩🇪

    • @RRKadar66
      @RRKadar66 3 роки тому +1

      Thirumapa varanum murasu mullanganum😭😔

    • @Magizh186
      @Magizh186 3 роки тому

      @@RRKadar66 🇩🇪🇩🇪🇩🇪🇩🇪🇩🇪🇩🇪🤝🤝🤝🤝🤝🤝🤝

    • @RRKadar66
      @RRKadar66 3 роки тому +1

      Kathukondirikiran captain in karjanaikaga yenga appa mathiri iruparu tamil nadu C.M . PURATCHI KALAINGAR PONMANA CHELVAN
      CAPTAIN yendru parkavum katkavum
      🇩🇪🇩🇪🇩🇪🤲🤲🤲

    • @Magizh186
      @Magizh186 3 роки тому

      @@RRKadar66 ஆம் தோழமையே நீங்கள் கூறிய வார்த்தைகள் உண்மை தான்.....🇩🇪🇩🇪🇩🇪🇩🇪🇩🇪🇩🇪🇩🇪🇩🇪

  • @kamatchinathan2454
    @kamatchinathan2454 4 місяці тому +4

    எத்தனை முறை என்று எண்ணவே இல்லை.....கேட்டுக்கொண்டேயிருக்கிறேன்....ஈடுஇணையற்ற..நம் இசைஞானி

  • @subbukrishnan8232
    @subbukrishnan8232 5 років тому +138

    ஆடாத கால்களையும் ஆட வைக்கும் இசை அருமை

  • @weldingtraining-tamil3092
    @weldingtraining-tamil3092 3 роки тому +17

    கேப்டன் மற்றும் இளையராஜா ஐயா மற்றும் இசை கலைஞர்கள் அனைவருக்கும் ‌🙏🙏🙏

  • @banuchandarreguraman513
    @banuchandarreguraman513 5 років тому +17

    கேப்டன் பிரபாகரன் பட பாடல். மிக அருமையான இசை கலைஞர்கள். அருமையாக வாசித்து உள்ளனர். பல முறை பார்த்த பின்னும் மீண்டும் மீண்டும் கேட்க நான் விரும்பும் பாடல் இசை. அருமை...

  • @DPrabaharaSelvakumar
    @DPrabaharaSelvakumar 5 років тому +156

    இளையராஜா பாடல்னா சும்மாவா....பின்னி எடுத்திட்டீங்க..... சூப்பர்.புல்லாங்குழல், ஷெனாய், பிக்கோலோ, கிளாரினெட் கலந்த இடைஇசை, சரணங்களுக்கு இடையில் வரும் கோரஸ் இது மாதிரி யாரும் நிச்சயமாக கம்போஸ் பண்ண முடியாது. சோர்ந்து கிடப்பவர்களை தட்டி எழுப்பும் உற்சாகமூட்டும் பாடல்.

    • @PPPP-fb7zm
      @PPPP-fb7zm 5 років тому +1

      Kairali Band Set Prababhojan kuala lumpur malaysia

    • @gafoorkohinoor3485
      @gafoorkohinoor3485 5 років тому

      D.Prabahara Selvakumar.

  • @karthicknani1153
    @karthicknani1153 4 роки тому +40

    எங்கள் சொக்கத்தங்கம் வாழ்க பல்லாண்டு😍😍😍😍

  • @karthickeconomics1760
    @karthickeconomics1760 3 роки тому +15

    அர்ப்பணிப்புடன் இசைத்த இசைக்குழுவிற்கு என் தலை தாழ்ந்த வணக்கம்.....

  • @arunbobly92
    @arunbobly92 5 років тому +98

    எங்கள் பாசமுள்ள பாண்டியர் கேப்டன்❤️❤️❤️❤️❤️

  • @rameshr1350
    @rameshr1350 2 роки тому +7

    அழகான அருமையான இசை. வாசிப்பு அருமை தாடி அண்ணா ட்ரெம்ஸ் அடி மிரட்டல். எங்கள் கேப்டன் பாடல்க்கு மிரட்டல் இசை குடுத்தமைக்கு 🙏🙏🙏🙏🙏

  • @deenshamdf1624
    @deenshamdf1624 2 роки тому +2

    இசைஞானி இளையராஜா என்னும் இசை ஆளுமை க்கு ஆயிரமாயிரம் உதாரண பாடல்கள் உண்டு👌👌👌👌👌
    ஆனால் எங்கள் சொர்க்கதங்கம் கேப்டன் அவர்களின் உழைப்பில் வெளிவந்த💘 100 வது படத்தில்💘 இடம்பெற்ற இந்த பாடல் என்றென்றும் கேப்டன் புகழ்கூறும்🔥🔥🔥👍👍👌👌👌
    அதை இவ்வளவு அருமையான வாசித்து காட்டிய இந்த குழுவினங்களுக்கு வாழ்த்துக்கள் 👏👏👏👏👏👏👏❤❤❤👍👍👍👌👌👌

  • @rajaambalraj8653
    @rajaambalraj8653 4 роки тому +14

    மகிழ்ச்சி அடைகிறேன்.... இதை கேட்கும் போது பழைய நினைவு வந்தது நன்றி நண்பர்களே....

  • @bsa_creations6672
    @bsa_creations6672 3 роки тому +8

    என் மனதை தேற்றும் அருமையான பாடல்😍நம்மையும் ஒரு அரசனாக உணர வைக்கும் அற்புதம் இப்பாடலை கேட்கும்போது என்னுள் தோன்றும் அற்புதம் ❤️👌🏻😘🤩🥰

  • @venkatesang9174
    @venkatesang9174 3 роки тому +14

    மிக அருமை அனைத்து கலைஞர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள் வாழ்த்துக்கள்

  • @varshiniassociates8506
    @varshiniassociates8506 5 років тому +46

    பறை சாற்றி வழிபட்டால் சிவனே வருவது குறிப்பிடத்தக்கது

  • @imranuzair
    @imranuzair 2 роки тому +3

    கேட்க கேட்க ஆனந்தமே., 50 தடவைக்கு மேல் கேட்டு இருப்பேன்… எவ்வளவு கேட்பார்கள்?

  • @valluvana7873
    @valluvana7873 5 років тому +44

    What a wonderful energy ! Excellent. From USA

  • @babaganeshan8391
    @babaganeshan8391 3 роки тому +7

    சலிக்கல என் தலைவன் பாட்ட எந்த விதத்துல கேட்டாலும் 💞💞💞💞💞💞💞💞💞🌹💞💞💞💞🌹🌹🌹🌹🌹

  • @ajiththalarpmajiththala1211
    @ajiththalarpmajiththala1211 5 років тому +31

    எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த பாடல் அருமையான பதிவு செய்த குழுவினர் களுக்கு வாழ்த்துக்கள்

  • @babupp1439
    @babupp1439 5 років тому +33

    ആശാനെ തകർപ്പൻ performance...
    സമ്മതിച്ചു... നിങ്ങളാണ് No. 1

  • @suresh.s2643
    @suresh.s2643 Рік тому +3

    இந்தப் பாட்டை கேட்கும் பொழுதும் கேப்டனை நினைக்கும் பொழுதும் கண்களில் ரத்த ஆறு

  • @thiruppathiraj8360
    @thiruppathiraj8360 5 років тому +48

    Capten song sema perfomence your teem super...

  • @uthirapathisupiramani8278
    @uthirapathisupiramani8278 3 роки тому +14

    இசைக்குழுவினர்கள் அனைவர்களுக்கும் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹

  • @anthonyraj6005
    @anthonyraj6005 Рік тому

    எத்தனை முறை கேட்டாலும் கேப்டனின் மிகவும் அருமையான பாடல் வரிகள் மற்றும் இசைக்கு குழுவினருக்கு 🙏🙏🙏💐💐💐🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🪴

  • @ganeshanm5284
    @ganeshanm5284 Рік тому +2

    நான் திருச்சூரில் இந்த இந்த சகோதரர்களை பாத்திருக்கேன் kairali band set சாலக்குடி

  • @siva-ww3xh
    @siva-ww3xh 5 років тому +14

    எனதருமை சேர பாட்டன் பிள்ளைகளே அருமை அடிபொலி 😘😘😘

  • @MuthuMuthu-gw9ti
    @MuthuMuthu-gw9ti 3 місяці тому +1

    சூப்பர் நண்பர்களே வாழ்த்துக்கள்

  • @unluckyboysamy8760
    @unluckyboysamy8760 5 років тому +8

    உங்களுடைய திறமை உலகம் அறியும் வாழ்த்துக்கள்

  • @thangamraju2799
    @thangamraju2799 5 років тому +43

    வீடியோ ரெகார்ட் பண்ணிய விதத்தில், ட்ரம்ஸ் பாடலை பின்னுக்குத் தள்ளிவிட்டது.
    அது ஒன்றை தவிர எல்லாமே அருமை...
    👏👏👏👏👍

  • @gobit2993
    @gobit2993 4 роки тому +13

    Daily watching this vedio, all are super work, especially the center person

  • @கு.இறையரசன்
    @கு.இறையரசன் 5 років тому +18

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்....என்றுமே ராஜா ராஜா தான்.....

  • @ramyagunasekaran7267
    @ramyagunasekaran7267 Місяць тому

    அனைத்து இசை கலைஞர்களுக்கும் ஜே!
    குறிப்பாக trumpet இசை கலைஞர்களுக்கு ஜே!ஜே!❤

  • @anuraja4004
    @anuraja4004 4 роки тому +7

    இந்த பாடலை எத்தனை முறை கேட்ட்டாலும் சலிக்காது

  • @sameehathoudeen9656
    @sameehathoudeen9656 5 років тому +37

    ஆகா அருமையான இசை என்ன அடி வாழ்த்துக்கள் அண்ணா .

  • @bharathkalpana6180
    @bharathkalpana6180 Рік тому +1

    அந்த கொழுந்து வெத்தலை எடுத்து எடுத்து முடிச்சி அதுக்கப்பறம் ஆரம்பிக்கிற மியூசிக் எத்தனையோ பேர் வாசிச்சு கேட்டு இருக்கேன் யாரும் கரைட்டா ஆரம்பிச்சது கிடையாது எப்படியிருந்தாலும் சொதப்பிடுவாங்க எனக்கு தெரிஞ்சி நீங்க மட்டும்தான் கரைட்டா ஆரம்பிச்சாங்க

  • @ajaybiju2614
    @ajaybiju2614 5 років тому +24

    ക്യാപ്റ്റൻ പ്രഭാകരൻ സിനിമയെ വെല്ലുന്ന ഐറ്റം തന്നെ പൊളിച്ചു

  • @iyappan2499
    @iyappan2499 4 роки тому +7

    Semma semma performance ennala aadama irukkamudiyala super vazthukkal all of you

  • @dineshdinesh430
    @dineshdinesh430 2 роки тому +1

    Intha music naanum en maplaum sernthu kettom en maplaikku Rompa pidikkum ana innaikku avan illa avanukkaga naa kekkuren I miss you mapla

  • @Merwin9768
    @Merwin9768 Рік тому +1

    கேப்டன் நன்றாக இருந்திருந்தால் அந்த இசைக் கலைஞர்களுக்கு பாராட்டு விழா நடத்தி இருப்பார்

  • @TN-60msk
    @TN-60msk 4 місяці тому +1

    கைரலி பேண்ட் என்றாலே கேரளமே அதிரும் 🎉🎉🎉🎉

  • @கோகுல்ராஜாநாகராஜன்

    இசை குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்💐💐💐

  • @manikandangunasekaran5107
    @manikandangunasekaran5107 5 років тому +25

    I heard the performance above 50 times. Awesome .

  • @yafegrow4154
    @yafegrow4154 2 роки тому +1

    எப்பா மெய்சிலிர்க்க வைத்து விட்டீங்க...💖💖🙌🙌👍👍👍🤝🤝🤝🙏🙏

  • @nagrec
    @nagrec 5 років тому +28

    It's proving that culturally tamils and malayalees have no difference..Love from Madurai

  • @mcveera6754
    @mcveera6754 5 років тому +34

    Yo ennaya panni vachirukkinga Na abdiye urugitten....vartha illaya team member's keep it up... 👆 u rock ya....

  • @jcveera1981
    @jcveera1981 Рік тому

    கேட்டு கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது... கேட்டு கொன்டே தான் இருக்கிறேன்... இசைஞானி பிறந்த 80❤❤

  • @JFC7.
    @JFC7. 3 роки тому +1

    சூப்பரா இருக்கு...100 முறை கேட்டாட்டாலும் சலிக்காத வாசிப்பு அருமை.. இது வரை 70 முறை கேட்டாச்சு... எல்லா சூழ்நிலை கேட்டாலும் சூப்பரா இருக்கு 👌👌👌

  • @sivakannan4044
    @sivakannan4044 3 роки тому +9

    Verithanam... excellent music king ilyaraja sir...

  • @ArivuduraiArivudurai
    @ArivuduraiArivudurai Рік тому

    இது எல்லாம் ஐயா இசைஞானி இளையராஜா வை சேரும் அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @Manjapulb
    @Manjapulb Рік тому

    நான் சரக்கு அடிக்கும் போது எல்லாம் இந்த மீயூசிக் கேப்பேன் பாடல் எனக்கு பிடிக்கும்1000 தடவை கேட்டுறுப்பேன்

  • @saravananthandayutham4048
    @saravananthandayutham4048 3 роки тому +2

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை
    ஏதோ ஒரு இன்பம் மீண்டும் கேக்க தூண்டுகிறது

  • @sakthivelm8931
    @sakthivelm8931 4 роки тому +2

    Very very super.....excellent performance....i love band music...i am karthik your fan....i am cuddalore.....

  • @arunche8222
    @arunche8222 4 роки тому +11

    பாசமுள்ள பாண்டியர்...
    மதுரைகாரர்.....
    அழகிய தமிழ்மகன்....
    கேப்டன்

  • @mathan.t39
    @mathan.t39 4 роки тому +1

    Frds.இந்த பாடலை நம் தமிழ்நாடு நண்பர்கள் இதை விட அற்புதமாய் வாசித்து இருப்பர்கள். அதில் பாருங்க..

  • @Sathishkrishnan1998
    @Sathishkrishnan1998 3 роки тому +1

    காலங்கள் கடந்தாலும் இந்த பாடலும் இசையும் இன்றும் நிகழ்ச்சியில் பாடிக்கொண்டு தான் இருக்கிறார்கள்

  • @nagarajan3186
    @nagarajan3186 5 років тому +2

    எத்தனை முறை கேட்டாலும் கண்டிப்பாக சலிக்கவே இல்லை .........

  • @thetamiltravelvlogs-27
    @thetamiltravelvlogs-27 3 роки тому +1

    நான் one month ha daily இந்த song கேக்குறேன் really great music lyrics

  • @kannanrosi4742
    @kannanrosi4742 2 роки тому

    நான் ipothu 5மாதம் தாய் தூக்கம் வருல இப்போது மணி 3.12. விடியல் காலை ஆகா நானும் என் வயிற்றில் வளரும் குழநதைகயும் nanraga kettom சூப்பர்

  • @rajavel3554
    @rajavel3554 3 роки тому +1

    சிறப்பான பதிவு கேட்க்கும்போதே ஆட துடிக்கும் கரங்கள் வாழ்த்துக்கள்

  • @Tamilanchinnaa
    @Tamilanchinnaa 6 років тому +15

    Semma
    அருமை
    அடிபொழி
    Adipoli

  • @devadeva6224
    @devadeva6224 5 років тому +9

    ஆகா என்ன ஒரு அருமையான இசை...அருமை... வாழ்த்துக்கள்

  • @gobit2993
    @gobit2993 4 роки тому +3

    My best wishes to the whole team say from Namakkal, Tamil Nadu

  • @Merwin9768
    @Merwin9768 2 роки тому

    கேரளா மாநிலத்தில் இப்படி ஒரு இசை யாருக்கும் அமையாது

  • @poornachandran2110
    @poornachandran2110 2 місяці тому +1

    தாடி சார் சூப்பர்

  • @selvaalagan9966
    @selvaalagan9966 Рік тому

    நான் அதிகம் தேடி கேட்ட பாட்டு சூப்பர். ஸ்பெசல் என்னன்னா அந்த சைடு டிரம் தான்

  • @rangasamygounder146
    @rangasamygounder146 5 років тому +14

    Super Pattu 2000 Peru like pannuga

  • @pearlmaharajan
    @pearlmaharajan 5 років тому +9

    adipoli.... super... Captain Prabakaran... normally orchestra or troop plays only 'aatamaa.. therottamaa..' you ppl are different...

  • @palani_rajanrajan1367
    @palani_rajanrajan1367 5 років тому +8

    Ennaaaa adi.....?
    sooper... sooper

  • @ilayaraja4077
    @ilayaraja4077 4 роки тому +10

    I hearing this music every night before I am going to sleep. Excellent

  • @pasumpoonbala9617
    @pasumpoonbala9617 3 роки тому +2

    Powerful team work .Bala from Tamil Nadu

  • @கவிஞன்தில்சிவா

    இந்த பாடலை கேட்க்கும் போது எனக்கு வீரா அண்ணன் நினைவு தான் வருகிறது...😔

  • @yesuraja1624
    @yesuraja1624 3 роки тому +1

    Niruthi Adikum idam ......... okkkaamakkkkaaaaaa prichitinga ponga .........arumai

  • @gopinathrathinasamy3795
    @gopinathrathinasamy3795 5 років тому +36

    என்ன இருந்தலும் இசை னா இளையராஜா அன்ட் ar. ரஹ்மான் தான் போல... தமிழன் gethu பட... 💪💪

  • @praveenraj9412
    @praveenraj9412 5 років тому +1

    மிகவும் அருமையான பாடல் கேட்பதற்கு மிகவும் அருமையாக இருக்கிறது.

  • @shanmugarajshanmugaraj2275
    @shanmugarajshanmugaraj2275 3 роки тому

    நான் இந்த பாடலை வீடியோ ல் பார்த்ததை விட உங்கள் மியூசிக் ல் 500 தடவை கு மேல் பார்த்து இருப்பேன். இது உண்மை. அதுவும் உங்கள் மியூசிக் கை ஹோம் தியட்டார் வழியாக ( புளுடூத் ) கேட்டால் மிக மிக அருமை. உங்கள் பணி சிறக்கட்டும்.

  • @user-anand.B-V.
    @user-anand.B-V. 2 роки тому

    எந்தவொரு கல்யாண ஆர்க்கெஸ்ட்ரா ல யும் இந்த பாடல் இசைக்காமல் இருக்கமாட்டார்கள்... ரொம்பவே ஸ்பெஷல் ❤️

  • @karthik-xc2nv
    @karthik-xc2nv 3 роки тому +1

    🔥🔥🔥🔥🔥ungala adichiga Vera yaralaium mudiyathu super kalakuriga

  • @samirajs3867
    @samirajs3867 3 роки тому +1

    அருமையான இசை ஒருங்கிணைப்பு. கேட்கத் திகட்டாதது.

  • @ssathiyasozhan231
    @ssathiyasozhan231 3 роки тому +2

    அண்ணா தரமான இசை....👌👌👍👍👍👌👌👌👌👌👌👌👌💟💟

  • @koilmani3641
    @koilmani3641 3 роки тому

    பாசம் வுள்ள பாண்டிரை குத்தாட்டம் போடவைத்த இசை இழுக்கு. நன்றி.

  • @selvaselva9765
    @selvaselva9765 4 роки тому +1

    சூப்பர் இந்த இசை குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்

  • @manikandanselvakumarchitho3301
    @manikandanselvakumarchitho3301 3 роки тому +1

    தமிழ் மொழி மட்டுமல்ல.உணர்வும் கூட !
    அது இந்த பாடல் மூலம் உண்மையாகிறது!

  • @SubramaniyanKesavan
    @SubramaniyanKesavan 6 місяців тому

    இந்த பாடலை கேட்டால் அழுகை தான்வருது கேப்டனை நீனைத்து

  • @t.ramkumar8823
    @t.ramkumar8823 4 роки тому +3

    200 times above I watched this video.. excellent enarge...

  • @aruna9787
    @aruna9787 4 роки тому +2

    My life la till now like this band set i cant see thank you god keep this friends thank you

  • @vimalraju9223
    @vimalraju9223 5 років тому +10

    neenga veraleval bro

  • @nikkyedith381
    @nikkyedith381 4 роки тому

    நாம் செய்யும் வேலையில் ஈர்ப்பும் ஈடுபாடும் இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு உங்கள் குழு ஒரு "உண்மையான உன்னதமான " எடுத்துக்காட்டாக விளங்குகிறது....

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 Рік тому

    உங்களை பாராட்டவா,இளையராஜா வை பாராட்டாவா, பின்னணி வாத்திய கலைஞர்கள்🔥🔥🔥🔥🙏🙏🙏🙏

  • @riyasriyas8669
    @riyasriyas8669 3 роки тому +3

    அண்ணே டிரம்பிட் தான் வேற லெவல் அடி பிரிச்சுடாங்க தலைவா 🔥🔥🔥

  • @haseelmd9934
    @haseelmd9934 6 років тому +20

    Super i like vijayakanth