This is a feast. To the ears. That chanda (you read it right), that CHANDA (Rami Reddy's black magic) works here. And the whole experience for 4-1/2 minutes, no words to describe in Tamil (I believe it's in Chinese).
Coming together of Tamil and Kerala cultures. 😍Ilayaraja Sir and team were at their best in this song. 😊🥳 All of you listen to 'Maanguyile Poonguyile' song just once. You will feel blessed and mesmerised
@@NoName-km5op Modern day Kerala (Chera Nadu) was part of Thamizhagam. The Malayalam language is classical (sangam) Tamil mixed with Sanskrit. I'm Malayalee Christian, but I come to find out my generational background is Nadar, Ezhavar and Thevar. We are the same people.
மலையாளிகள் அல்ல இவர்கள் மலைநாட்டில் வாழும் தமிழர்கள்.., எதிலும் தமிழை முன்னிறுத்தி... தமிழர்கள் நாங்கள் என்று உரக்க கூறுகிறார்கள்.... 🙏🙏. . நன்றி... நன்றி..., 🙏🙏
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு முத்து முத்துக் கண்ணாலே நான் சுத்தி வந்தேன் பின்னாலே மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு தொட்டுத் தொட்டு வெளக்கி வச்ச வெங்கலத்துச் செம்பு அத தொட்டெடுத்துத் தலையில் வெச்சா பொங்குதடி தெம்பு பட்டெடுத்து உடுத்தி வந்த பாண்டியரு தேரு இப்போ கிட்ட வந்து கெளருதடி என்னப் படு ஜோரு கண்ணுக்கழகாப் பொண்ணு சிரிச்சா பொண்ணு மனசேத் தொட்டு பறிச்சா தன்னந்தனியா எண்ணி ரசிச்சா கண்ணு வல தான் விட்டு விரிச்சா ஏறெடுத்துப் பாத்து யம்மா நீரெடுத்து ஊத்து சீரெடுத்து வாரேன் யம்மா சேத்து என்னைத் தேத்து முத்தையன் படிக்கும் முத்திரக் கவிக்கு நிச்சயம் பதிலு சொல்லணும் மயிலு மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு ஒன்ன மறந்திருக்க ஒரு பொழுதும் அறியேன் யம்மா கன்னி மொகத்த விட்டு வேறெதையும் தெரியேன் வங்கத்திலே வெளஞ்ச மஞ்சக் கெழங்கெடுத்து ஒரசி யம்மா இங்குமங்கும் பூசிவரும் எழிலிருக்கும் அரசி கூடியிருப்போம் கூண்டுக் கிளியே கொஞ்சிக் கெடப்போம் வாடி வெளியே ஜாடை சொல்லி தான் பாடி அழைச்சேன் சம்மதமுன்னு சொல்லு கிளியே சாமத்திலே வாரேன் யம்மா சாமந்திப்பூத் தாரேன் கோபப்பட்டுப் பாத்தா யம்மா வந்த வழி போறேன் சந்தனம் கரச்சுப் பூசனும் எனக்கு முத்தையங் கணக்கு மொத்தமும் ஒனக்கு மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு முத்து முத்துக் கண்ணாலே நான் சுத்தி வந்தேன் பின்னாலே மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு ஹோய்
அருமையான நிகழ்வு காணும் போதே ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு அனைத்து கலைஞர்கள் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏
👌👌👌
மாங்குயிலே பூங்குயிலே எப்பவும் அடிச்சுக்க முடியாது. அதுலயும் நாதஸ்வரத்தை மிஞ்ச முடியாது
Yd
Tamilan 😝
Yes bro
எங்கள் நாதஸ்வரம் இசையே தனிதான் மங்களம் நிறைந்த வாத்தியம் அருமை 👌
Tamilanda 😈
Tamilanda🔥.
@@aswinmanoj577 நாயே
@@rameshvelu8536 poda na yea🤣
@@aswinmanoj577 உன்னதான்டா சொன்ன குரங்கு😂😂
இத பாத்தா இளையராஜாவே ஆச்சிரியபடுவார்
சூப்பர்
Avar magzhchchiyil aadividuvar .MAESTRO!!!!!
No no royalty keapaar🤫🤫🤫🤫🤫
Dear@@viduava123 yerkanave sollivittare, itharkellam ketkappovathillai yenru, foreign LA Avar paadalai ppadi kodigal sampathippavargalaiththan kettar.
@@viduava123 அவ்ளோதான் உங்களுக்கு தெரியும் 🙏
தமிழ் மொழி மட்டுமல்ல தமிழ் பாடலும் உலகம் எங்கும் பரவிக் கிடக்கும் 🔥 தமிழன்டா 🔥
The bonding of Tamil Nadu and Keralam❤️❤️❤️💙 thank god 🙏🏻
Next level...❤❤❤
3:13 ഇതാണ് ടൈമിംഗ്... വാ... പൊളി സാനം 🔥🔥🔥🔥
Correct 💯❤ 3:13
Thanks Kerala brothers. Love from Singapore tamilian
தமிழ் பாடல் + செண்டை மேளம்
வேற லெவல் நீங்க
தமிழ் பாடலை மலையாளிகள் தான் அதிகம் விரும்புகிறார்கள்
Of course we love tamil music ❤️❤️
Aam sago
Enakku sengottai anna
உண்மைதான்
Yes.....
Adi powli😍from Tamil nadu
We also loves tamil
Super 🙏🙏
ᴠᴇʀɪᴛʜᴀɴᴀᴍ
Hiii
Hiiii
தமிழ் +Malayalam =🔥🔥❤️
தமிழ் இசை சென்டைமேளம் அற்புதமான காட்சி வாழ்த்துகள்
சேர சோழ பாண்டிய மன்னர்கள் என்று நிருபித்து விட்டீர்கள்.
பாலும் தேனும் கலந்த சுவை...👌👌👌👌👌
நான் தமிழன் என்று சொல்லும் போது ஒரு பெருமை இருக்கு இசை இளையராஜா ஐயா அவர்கள்
எல்லா புகழும் எங்கள் இசைக்கடவுள் இசைஞானி இளையராஜா ஐயாவையே சாரும்❤❤❤🙏🙏
🔥🔥tamil & keralam🔥🔥
L
❤️❤️
Better than any bollywood music.the real indisn traditional music.have to play this for my mom who is indian.she will be proud.
വല്ലാതെ മിസ്സ് ചെയ്യുന്നു ഇതുപോലെ ഉള്ള ഫ്യൂഷൻസ് ഒക്കെ 🙏🥺
Proves, All were once Tamils , soo happy with this music 😃
Here no malayali no tamizan.. Its south indian.. ❤❤❤❤ vibes.......,🔥🔥🔥🔥🔥🔥vera level. Aan
This is a feast. To the ears. That chanda (you read it right), that CHANDA (Rami Reddy's black magic) works here. And the whole experience for 4-1/2 minutes, no words to describe in Tamil (I believe it's in Chinese).
ചെണ്ട പ്രേമികൾ ലൈക് കരോ 💪💪💪💪💪
Ayinte aavishyam illaa venongi thullikko koode🕺🕺🕺
Loved the Kerala celebrations ... From Telangana
Fhajssgesjssjsrgrrhr
Ckcjfhjhkm
Malayalees super
Coming together of Tamil and Kerala cultures. 😍Ilayaraja Sir and team were at their best in this song. 😊🥳 All of you listen to 'Maanguyile Poonguyile' song just once. You will feel blessed and mesmerised
raja sir is immortal..
மிகவும் அருமை. எனக்கு மிகவும் பிடித்த பாடல் 😍
தமிழ் பாடலும்😘 கேரளா மேலமும்😘 அருமை... 😍
தமிழ் മലയാളം അടിപൊളി very nice
Yaar tha Tamil music ah avoid pannuvanga ipdi play and enjoy pannumbothu , well done 👍
Super super super
Viyyur Manalarkavu festival
எல்லாமே நம்ம மேளம் மற்றும் நாதஸ்வரத்துக்கு அப்புறம் தான்
Rajan neenga NTK la irukkuringa yean jaathiya adaiyaalatthoda peara vachurukkinga jaathi peruma matha perumai nammai inaikkathu Mozhi unarvu thaan ontrinaikkum NTK 💪💪💪💪💪
@@viswanathan796 Aruptham
@@viswanathan796 சைமன் தமிழனோ?
3.13 moment 🔥Adipoli 👌💥🙏
Nice
Etha Music Eppadi erukalam ethuku Ahdaiyalam Kuduthathu Isainani illaiyaraja Iyya 😎💯
Kerala nadu is very beautiful😍 humans are 💗music🎶 super 💞
I really like the tradition
Love from andhra pradesh
Tamilnadu and kerala 🤩✌🏻✌🏻✌🏻🔥🔥🔥🔥
@STAR when we talk about thamizhagam kerala is enter the chat without permission
Hey guys there festival are similar to our festivals.I am from tn
@@NoName-km5op Modern day Kerala (Chera Nadu) was part of Thamizhagam. The Malayalam language is classical (sangam) Tamil mixed with Sanskrit. I'm Malayalee Christian, but I come to find out my generational background is Nadar, Ezhavar and Thevar. We are the same people.
Attitude man of centre man is awesome
Love from southern kosala(W.Odisha) really amazing... Maanguyile ponguyile 🙏👍👍👍🚩🚩🚩
Supper kottu athuumm karala kottu mmmm supper nna
Tamilla pro
Kottu illa chenda
The seeds belongs to tamil😂😂😂 super 👏👏😂😂
Wow amazing performance, fantastic collaboration between Kerala music and tamilnadu music
Super excellent in both nadaswaram and jenda melam
Dufyjfgjdhkgdh
Dgkfewjwegjt
Proud yo be an tamilan ❤️...🙏
Goosebumps...semmmmmaaaaa....😘😘😘😘😘old is Alys gold...thnks to gangai amaran sir for this great epic...
It was composed by Raja?why gangai amaran needs thanks?
Direction and music lyrics all Gangaiamaran@@sridharreddy8011
Took the song to a different level. What an energy....
Amazing performance Kerala brothers ...
Love from Tamils
சூப்பர் 👌🏻wow
What a wonderful ❤️ live music 👏👏👏🌹🌹 amazing performance 👏 well-done,,,,,,A great No 1👍👏🌹
Wow Amazing....great...hatsoff to Illayaraja sir...sweet memories...remembering Ramarajan sir and Kanaga mam...
Its nothing but expose our happy
❤❤❤
LOVE FROM TAMILNADU ❤
U can't just watch listening to this,it makes me to dance. Look at the enthusiasm and energy 👍👍. Ilayaraja music is like that!!
Irandu isaiyum mass.onnuku onnu salichadhu illapa.sema🥰🥰🥰
Super Brothers Adi dhool Sema😊🙏👏👌👌👍👍😍
അടിപൊളി കലക്കി supper
Adi poli love you❤❤❤ tamilan
இந்த ஒரு ஒற்றுமையே போதும் சாமி வேற என்ன வேனும்😍😍😍
Power of Rajah sir song. Still evergreen and make us enjoy. ❤❤❤
VERA LEAVAL ❤❤❤
NAN THENAMUM INTHA SONGA THAN KEPEN
மலையாளிகள் அல்ல இவர்கள்
மலைநாட்டில் வாழும் தமிழர்கள்..,
எதிலும் தமிழை முன்னிறுத்தி... தமிழர்கள் நாங்கள் என்று உரக்க கூறுகிறார்கள்.... 🙏🙏.
.
நன்றி... நன்றி..., 🙏🙏
ஆம் அது அவர்களுக்கும் தெரியும்
ஆனால் வெளிப்படையாக ஒற்றுக்கொள்ளமாட்டாங்க.
Poli saanam... 😘🤟🔥💥
Chettans.. Adipoli🔥🔥🔥 Lots of Love from TamilNadu..❤️
Chettamaree vereleveelll full dance vibes
.... 😘😘😍
Superrrrrrrrrrrrr 😍😍🤩🤩
Tamil pasanga+kerala ponnunga=❤️❤️love (music 🎶)
😲🤔
Kazhappu pidicha myran
@@Smartlookgardens bro😂😂
Vera level thalaiva
ശരിയാ ഒരുപാട് മിസ്സ് ചെയ്യുന്നു ❤️
Made me grin ear to ear..so proud! Too good! Hats off!!!
Kiduve 😁😍😍😍
Majava erukku bro ❤️✨💪
Big fan of nikhil thamarassery
Raaja sir❤adipoli 💥
தஞ்சாவூர் தவிலூக்கு இடாகுமா ... ❤️
ചിലങ്ക എന്നും പൊളി ആണ് 😘😘
Onnum parayanilla ambo poli⚡️⚡️⚡️⚡️
Very beautiful 😍 night lights 💕 drums all super 💓💞💓
The combo level is good👍
தமிழ் பாடலுக்கு அனைத்து வகை இசையும் தலை வணங்குவது போல் உள்ளது!
Malayaali always special ❤️
👍👍👍 super
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு
முத்து முத்துக் கண்ணாலே நான் சுத்தி வந்தேன் பின்னாலே
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு
தொட்டுத் தொட்டு வெளக்கி வச்ச வெங்கலத்துச் செம்பு அத
தொட்டெடுத்துத் தலையில் வெச்சா பொங்குதடி தெம்பு
பட்டெடுத்து உடுத்தி வந்த பாண்டியரு தேரு இப்போ
கிட்ட வந்து கெளருதடி என்னப் படு ஜோரு
கண்ணுக்கழகாப் பொண்ணு சிரிச்சா
பொண்ணு மனசேத் தொட்டு பறிச்சா
தன்னந்தனியா எண்ணி ரசிச்சா கண்ணு வல தான் விட்டு விரிச்சா
ஏறெடுத்துப் பாத்து யம்மா நீரெடுத்து ஊத்து
சீரெடுத்து வாரேன் யம்மா சேத்து என்னைத் தேத்து
முத்தையன் படிக்கும் முத்திரக் கவிக்கு
நிச்சயம் பதிலு சொல்லணும் மயிலு
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு
ஒன்ன மறந்திருக்க ஒரு பொழுதும் அறியேன் யம்மா
கன்னி மொகத்த விட்டு வேறெதையும் தெரியேன்
வங்கத்திலே வெளஞ்ச மஞ்சக் கெழங்கெடுத்து ஒரசி யம்மா
இங்குமங்கும் பூசிவரும் எழிலிருக்கும் அரசி
கூடியிருப்போம் கூண்டுக் கிளியே
கொஞ்சிக் கெடப்போம் வாடி வெளியே
ஜாடை சொல்லி தான் பாடி அழைச்சேன்
சம்மதமுன்னு சொல்லு கிளியே
சாமத்திலே வாரேன் யம்மா சாமந்திப்பூத் தாரேன்
கோபப்பட்டுப் பாத்தா யம்மா வந்த வழி போறேன்
சந்தனம் கரச்சுப் பூசனும் எனக்கு
முத்தையங் கணக்கு மொத்தமும் ஒனக்கு
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு
முத்து முத்துக் கண்ணாலே நான் சுத்தி வந்தேன் பின்னாலே
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு ஹோய்
Fan from tamil nadu 🔥🔥🔥
I am Tamil girl but I always repeact Malayalam language and people I love kerala so so so so much 😊😊😊😊😊
Malayalam... MALAI + AALAM (Sangam Thamizh)
Wow very nice super ilayaraja music 👌👌👌👌👌👌👌👌👌👌👌
Thrissur..Viyyur.. Manalarrukaavu vela😍
Proud தமிழன்
Awesome performance
Hi
Hello how are you
Sema mass adi thoooll
Adi powli...... 🔥🔥
Tamil & Keralam Vera Level
I really like this vedio. Super amazing performance.
Chilanka kalasamithi uyiranu💕
Adiii poliii🎉
Vera level bro am so addicted ur music
மிக மிக அருமை இந்த இசை
அருமையான பாடல் ❤😇
കേരളം🔥❤️🔥 തമിഴ്നാടു
🎶🎶Adi 🎧🎧dhooooolll🎷🎷
Sema super I like it my chendamelam enaku ususu I love music thanks brothers
vera level🤩🤩🤩🤩
Rendu musickkum vera leval❤