பொன்னியின் செல்வன் vs வேள்பாரி | ஃ interviews - 1

Поділитися
Вставка
  • Опубліковано 3 сер 2022
  • Cockroach Siragugal Podcast Link :
    Spotify : open.spotify.com/show/7zmVE0c...
    Google Podcast : podcasts.google.com/feed/aHR0...
    Amazon Music : music.amazon.in/podcasts/139c...
    Apple Podcast : podcasts.apple.com/in/podcast...

КОМЕНТАРІ • 102

  • @gogulprasath8
    @gogulprasath8 Рік тому +44

    1. குகை
    2.தூர்வை
    3.சூல்
    4.பதிமூனாவது மையவாடி
    5.வேள் பாரி
    6.பார்திபன் கனவு
    7.பென்னியன் செல்வன்
    8.சிவகாமியின் சபதம்
    9.நன்கவது கண்
    10.பாம்பின் கண்
    11.பறவை கோனம்
    12.அந்தக்கதவு முடப்படுவதில்லை
    13.நெருப்பு பறவை
    14.இலகற்றப்பயனிகள்
    15.நெடுங்குருதி
    16.குற்றப்பரம்பரை
    17.புத்தநவது சுலபம்
    18.சோவனம்
    19.அப்பாவின் வேஷ்டி
    20.ராஜா வந்திருக்கிறான்
    21.சினிமா பேரடைஸ்
    22.மோட்டர் சைகில் டைரிஸ்
    எழுத்து பிழயை மன்னிக்கவும்

  • @Janarthanan_26
    @Janarthanan_26 2 роки тому +25

    வேள்பாரி - அறத்தின் அடையாளம் 🔥🔥
    பொன்னியின் செல்வன் - “heroism”

  • @swethar1116
    @swethar1116 Рік тому +11

    Undoubtedly Velpaari is THE BEST🔥💥

  • @nandhakumar75
    @nandhakumar75 2 роки тому +27

    நா முதன்முதல படிச்ச நாவல் வேள்பாரி. நாவல்கள் மேல் ஒரு மோகம் ஏற்பட காரணமான நாவல். இப்போ இது ஒரு முழு நூலாக கிடைக்குது. ஆனால் நா படிக்க ஆரம்பித்தப்ப இது விகடனில் தொடராக வெளிவந்தது‌. வியாழன் வியாழன் காலை 6 மணிக்கு விகடன் ஆப்ல காத்திருந்து படித்த அனுபவம் மிகவும் மீண்டும் வராது. நா படிக்கிறத பாத்துட்டு எங்க அம்மாவுக்கு இது மேல ஒரு ஆர்வம் வர ஆரம்பித்தது. ஒரு நூலா வெளிவந்த உடனே வாங்கிட்டேன். எங்க வீட்ல எங்க அம்மா, தங்கச்சி ரெண்டு பேரும் இதுவரைக்கும் எந்த நாவலும் படிச்சதுல‌‌. அவங்களுக்கும் இதுதான் முதல் நாவல். இந்த நாவல படிச்சுட்டு ஒரு ரெண்டு மூனு மாசம் இந்த நாவலொட தாக்கம் அதிகமா இருந்துச்சு. என்னை அறியாமலே நா இதோட பிராண்ட் அம்பாசிடரா ஆகிட்டேன். எங்க கல்லூரி பேராசிரியர்கள்ட்ட போய் இத படிங்க படிங்கனு pdf அனுப்பிட்டே இருப்பேன். யாரும் முதல்ல பெரிசா கண்டுகல. எங்க ஆங்கில பேராசிரியை ஒருவருக்கும் அனுப்பி இருந்தேன். செமஸ்டர் லீவுக்கு அப்புறம் எங்க வகுப்புக்கு வந்து எனக்கு நன்றி சொன்னாங்க, இந்த நாவல அனுப்பிவச்சதுக்கு. அப்புறம் எங்க துறை பேராசிரியர்களாம் வந்து இந்த நாவல பத்தி என்கிட்ட வந்து பேசுனாங்க. எங்க ஊர்ல நாவல்களாம் படிக்காத ரெண்டு அண்ணாகளுக்கும் என்னோட புக் கொடுத்து படிக்கச் சொன்னேன். அவங்களும் இதுக்கப்றம் நிறைய நூல் படிக்க ஆரம்பித்தனர். எங்க அம்மா நா படிக்க நூலகத்துல இருந்து கொண்டு வந்த நூலலாம் பாடிச்சுட்டாங்க. ஆனால் நா படிக்கல.(வனவாசம், சில நேரங்களில் சில மனிதர்கள், உடையார்). என்னோட மூன்றாம் ஆண்டு திட்டக்கட்டுரை வேள்பாரி நாவல பத்திதான் எழுதுனேன். கிட்டத்தட்ட ஒரு 4 முறை முழுசா படிச்சுருப்பேன். அங்கங்க விட்டு விட்டுப் படிச்சது எத்தனை முறைனு ஞாபகம் இல்லை. பொன்னியின் செல்வன் புதினத்தை எப்படிப் படிக்க ஆரம்பித்தேனா என் நண்பன் ஒருத்தன் பொன்னியின் செல்வன் தான் சிறந்ததுனு சொன்னான். நா வேள்பாரிதான் சிறந்ததுனு சொன்னேன். அப்புறம் ரெண்டு பேரும் புக் அ மாத்திக்கிட்டுப் படிக்க ஆரம்பித்தோம். அவனும் அவனோட நிலைல இருந்து பின்வாங்கல நானும் பின்வாங்கல. அப்புறம் இதுல சொன்ன சூல் நாவல பாதி படிச்சுருக்கேன்.....

    • @Shashikumarmanjunathan
      @Shashikumarmanjunathan Рік тому +2

      Intha writeup deserve to be printed on bookback of velpaari

    • @nandhakumar75
      @nandhakumar75 Рік тому

      @@Shashikumarmanjunathan நன்றி....

    • @AyyanarLost
      @AyyanarLost 2 місяці тому

      எங்க ஊர் நூலகத்துக்கு போகும்போது விகடன் ல இந்த வேள்பாரியை மட்டும் படிக்க மாட்டேன். அதை தவிர மத்த எல்லாத்தையும் படிச்சிட்டு வந்துடுவேன். ஒருநாள் சும்மா படிச்சி பாப்போமேன்னு படிச்சேன். தரமான தொடர். அடிக்கடி நூலகத்துக்கு போக முடியாம போச்சு. அதை அதனால தொடர்ந்து படிக்க முடியல. இப்போ புத்தகம் வாங்கலாம் என்று இருக்கிறேன்.

  • @poovarasanm8790
    @poovarasanm8790 2 роки тому +30

    Semmma🔥🔥🔥🔥🔥
    Ivanga soldra endha book um ee na padichadhu kedaiyadhu. Aana padika thoondudhu.
    Thanks for this show!

  • @sabariganesh5988
    @sabariganesh5988 2 роки тому +24

    Yov...krishna .. nee sirichu ippo dhaa ya paakren

    • @nAgA-ru4pk
      @nAgA-ru4pk 2 роки тому +5

      😂 thalaivan sitting style 😂

  • @ShanPre
    @ShanPre 2 роки тому +25

    Practical Viva voce 😂

  • @Mortal_Kombat_gaming
    @Mortal_Kombat_gaming 2 роки тому +18

    Ipdi face urrr nu vachitu interview edutha ethir la irukavukku answer pannanumnae thonaathu 😂😂

    • @JeevAms-m3v
      @JeevAms-m3v Рік тому +2

      Exactly .... Knjm kaduppa iruku naama pakkave

  • @raghunathmohankumar1739
    @raghunathmohankumar1739 2 роки тому +18

    Good initiative. ❤️ Thank you for making this happen.

  • @ganapathiravichendren6039
    @ganapathiravichendren6039 2 роки тому +12

    வேள்பாரி

  • @RagulTheWatcher
    @RagulTheWatcher 2 роки тому +32

    17:33 how legends end conversation

  • @pooarasan6015
    @pooarasan6015 2 роки тому +8

    Vel paari fans hit here

  • @jagadishponnusamy
    @jagadishponnusamy Рік тому +2

    Velpari is love ❤

  • @balaganesan8013
    @balaganesan8013 Рік тому +1

    Nalla irunthuchu bro discussion

  • @JPmilkyway
    @JPmilkyway 2 роки тому +2

    Nice collection

  • @sathishkrishnan1166
    @sathishkrishnan1166 2 роки тому +1

    Excellent ☺️

  • @A.K-Music
    @A.K-Music 2 роки тому +1

    Superb 👍

  • @anbarasanmuthu7995
    @anbarasanmuthu7995 Рік тому +1

    எஸ்.ரா எழுத்திற்காக நான் பார்த்த படம் REVENANT

  • @nandhakumar6783
    @nandhakumar6783 2 роки тому +6

    பாம்பின் கண் -தியோடர் பாஸ்கர் not S.Ramakrishnan But Super Show looking forward...❤️

  • @fahimmaraican8057
    @fahimmaraican8057 2 роки тому +2

    Super

  • @tn36comrade81
    @tn36comrade81 2 роки тому +1

    wow....🖤

  • @gamingresearchers1417
    @gamingresearchers1417 Рік тому +4

    Cha super interview... Anchor paathathan kadupu aaguthu

  • @boomomm
    @boomomm 2 роки тому +5

    சிவகாமி சபதம்னு சொல்லுறதவிட
    சிவகாமி சபலம்னு சொல்லலாம் 😁

  • @srinivasarengan9802
    @srinivasarengan9802 2 роки тому +9

    Next time list out the mentioned books in the description plss.

  • @niranjanaathas7377
    @niranjanaathas7377 2 роки тому +1

    Nice

  • @manojkumar-bs1gj
    @manojkumar-bs1gj 2 роки тому +14

    If I don't care have face

  • @uzhavarasan4505
    @uzhavarasan4505 Рік тому +4

    Now I starts to read books after illakiya monkeys.

  • @gokulsri6266
    @gokulsri6266 2 роки тому +4

    Vel paari💥💥💥

  • @harikrish6328
    @harikrish6328 2 роки тому +4

    Do more videos like this

  • @VijayKumar-lz4gx
    @VijayKumar-lz4gx 2 роки тому +3

    Velpari 🔥🔥🔥

  • @kishorenandha4422
    @kishorenandha4422 2 роки тому +3

    Velpaari💥

  • @Jayesh-rm9th
    @Jayesh-rm9th 2 роки тому +3

    ❤️❤️❤️

  • @rpuneethkumar007
    @rpuneethkumar007 2 роки тому +5

    Thodarndhu pesunga ya. Kekave nalla iruku

  • @venkateshk2467
    @venkateshk2467 2 роки тому +4

    yen nga kelvi kekravaru yetho meratra thoni la pesinu irukaru

  • @quantumlust
    @quantumlust 2 роки тому +1

    Please list the book. What was that book when asked the question the book he did not want to get over?

  • @piranavankannanathan7781
    @piranavankannanathan7781 2 роки тому

    💜

  • @purushothaman4340
    @purushothaman4340 Рік тому +1

    நான் படித்த நாவல்கள்:
    1. பொன்னியின் செல்வன் 2.சிவகாமியின் சபதம்
    3. வேள்பாரி

  • @palani_kjs
    @palani_kjs 2 роки тому +4

    Books oda list podunga ya.. naangalum padipom la

  • @sajeethkr03
    @sajeethkr03 2 роки тому +7

    Suggest me some Books related to Cinema
    Disclaimer: I have never read a Books till date

    • @suyaprakash5420
      @suyaprakash5420 2 роки тому

      Ponniyin Selvan,velpari

    • @sajeethkr03
      @sajeethkr03 2 роки тому

      @@suyaprakash5420 story ketuten bro Unpopular as well as interesting ah edhavathu sollunga

    • @nandhakumar75
      @nandhakumar75 Рік тому

      @@sajeethkr03 அசுரகணம், கோதை சிரித்தாள்- கா.நா.சுப்பிரமண்யம்.

  • @hariprasad735
    @hariprasad735 Рік тому +1

    Do sandilyan and Aru ramanathan book review

  • @thirumuruganrathinasabapat9594

    வேள்பாரியில் மக்களின் வாழ்வியலை உண்மைக்கு அப்பாற்பட்டு அதிமேதாவிகள் போல் (fantasy) சொல்லியிருப்பார்கள் மேலும் பாரியை ஆங்கில படத்திற்கு இணையான கதாநாயகன் போல சொல்வார்கள். பொன்னியின் செல்வன் என்பது காதல் ஊடாக சோழர் கதையை சொல்வது. கல்கி அவர்களும் மக்களின் வாழ்வியலை சிறிது சொல்லியிருப்பார். ராஜராஜன் அவர்கள் இலங்கையில் படையெடுத்து போனபோது அம்மக்களை கஷ்டப்படுத்தாமல் உணவுப்பொருட்களை தமிழகத்தில் இருந்து கொண்டுவரப்பட்டிருக்கிறது என்பதை சொல்லிருப்பார். சோழர்களின் ஆட்சிபற்றி நிறைய கல்வெட்டுகள் சான்றுகள் உள்ளன. மக்களும் சிறப்பாகத்தான் வாழ்ந்து இருப்பார்கள். இந்த பேட்டியில் பேட்டி எடுப்பவர் மற்றும் பேட்டி கொடுப்பவர் யார்? யார்?

    • @bay_leaf_area1479
      @bay_leaf_area1479 Рік тому

      Right. That person has read many books. But his answers are like wannabe intellectual. Whereas the urrr face anchor can talk better about those books.

  • @chandrakumarm9015
    @chandrakumarm9015 2 роки тому +6

    Video title la rendu peroda perum podunga inimel.! Yaar pesranga nu follow panna mudiyala.

  • @akshayamathi722
    @akshayamathi722 4 місяці тому

    What is the book of soozh and another book?!

  • @madhwesh87
    @madhwesh87 Рік тому

    Enna bro kadaisila thank you sollumbodhu unarchi yae illaama solreenga.. yedho sollanumae nu.. Anyways.. Good Q&A's.

  • @Tyagarajan
    @Tyagarajan Рік тому +1

    Body language of the interviewer could be better

  • @kirubakaran2947
    @kirubakaran2947 2 роки тому +1

    Konjam siringa Boss!

  • @shaunbatty
    @shaunbatty 2 роки тому

    Enthiran ku poi sana, ariva pudichinga pathingala... Adangappa 🤣

  • @mageshwaranannamalai4900
    @mageshwaranannamalai4900 Рік тому

    Ivanga name enna

  • @sathishkrishnan1166
    @sathishkrishnan1166 2 роки тому +1

    Sry.. who's this man..I don't know..any one Share this man profile

  • @eechurogue
    @eechurogue 2 роки тому

    Neenga solra vel paari la en paari ku kadaisila enna nadanthuchunu sollavae illa ?

  • @R_Harish
    @R_Harish 2 роки тому +2

    If someone knows the name of the person in this video, please comment it as a reply.

  • @ajithkumart73
    @ajithkumart73 9 місяців тому

    4-th time

  • @dhamuvenkat6116
    @dhamuvenkat6116 Рік тому

    Guest questions kekara matheri irukku.. yaru Guestu..

  • @Saravanapoigayil
    @Saravanapoigayil 2 роки тому

    விக்ரம் படத்தை இப்படி ரோஸ்ட் பண்ணிட்டீங்களேம்மா!

  • @bookworm521
    @bookworm521 Місяць тому

    Ponniyin Selvan mela enaku irundha madhippu, oru vidha kaadhal kooda sollalaam, padam vandhaprom arave ozhinju pochu! Neenga sonna maari empty heroism mattume therinjudhu. Velpaari enaku arimugam aanadhu adhukaprom dhaan. 360 degrees yen paarvaya puratti potta puthagam. Padikka pala nerangal la romba vedhanaya irundhudhu aana unmai eppovum vedhanai niraindhadhu dhaane?
    Velpaari padicha sila kaalathla yenaku nadandha aacharyam - oru trip ponapo kadalukul neenda paarai amaipula seruppu pottutu nadakka thavichu, Neelan ninaivuku vandhu seruppa kaila eduthutu paaraila kaal pathichu thulli kuthichu ponadhu. Kaalgaluku thani arivu undu nu avan sonnadhu evlo sari. Adha ipdi odane sothichu paaka vaaipu kedaikum nu nenaikala. Pullarichu pochu!

  • @InayaNanban
    @InayaNanban 2 роки тому +2

    தலித் என சொல்லவேண்டாம்.
    பட்டியலினம் என சொல்லவும்.

  • @paradoxwarhorse3640
    @paradoxwarhorse3640 2 роки тому +5

    சு வெங்கடேசன் எழுதிய வேல் பாரி கதை பல வரலாற்று திரிபுகளை கொண்டது. அதை யாரும் வரலாறு என்று எடுத்துக் கொள்ள வேண்டாம்

    • @rajanloyolite
      @rajanloyolite 2 роки тому +2

      Ponniyin selvanum Punaivu kathai thaan

    • @paradoxwarhorse3640
      @paradoxwarhorse3640 2 роки тому

      @@rajanloyolite ஆமாம் பொன்னியின் செல்வன் புனைவு கதைதான். கல்கியே அதை புனைவு என்றுதான் கூறியிருக்கிறார். ஆனால் சு வெங்கடேசன் வேள்பாரி கதையை உண்மை கதை போல விளம்பரப்படுத்தினார். பல ஆபத்தங்கள் நிறைந்த படைப்பு சு வெங்கடேசனின் வேள்பாரி

    • @rajanloyolite
      @rajanloyolite 2 роки тому +2

      @@paradoxwarhorse3640 Su. Venkatesan kathaila 80 percentage reality irukkum... Appadi Vilambara paduthurathula thappu illai.... Ponniyin selvan unmai kathai endru thaan 90℅ makkal Nambikittu irukaanga athukku enna solla vareenga... For me Vel Paari is best novel than Ponniyin selvan

    • @paradoxwarhorse3640
      @paradoxwarhorse3640 2 роки тому

      @@rajanloyolite you have political motives. When you say Su.Venkatesan's vel paari is 80% accurate, I can understand the thought school where you come from. Infact the Vel Paari novel is more innacurate than ponniyin Selvan in terms of closeness to reality. Paari was a great king and has a towering glory for his kindness. But the novel was written with poisonous motives.

    • @rajanloyolite
      @rajanloyolite 2 роки тому

      @@paradoxwarhorse3640 I think you are a right winger and of course you can't digest Vel Paari... I never said Ponniyin selvan bad but i said Velpaari better than Ponniyin selvan.... You don't have literature sense to taste Vel Paari leave it, it's not your mistake you have feeded with such right winger thoughts....

  • @ajithkumar-mm3el
    @ajithkumar-mm3el 2 роки тому

    En pha interview edukuravara ungalku edhavathu precahani ah avar evlo involvement ah pesuraru moonjia yean ya ippdi vechurka

  • @subramanianss1467
    @subramanianss1467 2 роки тому

    ஒருத்தன எதுக்கு சாத்திப் போட்டு வச்சிருக்க

  • @carthicksiva
    @carthicksiva 2 роки тому

    kelvi kekravaru yen oru mari pesuraru .. aaah appuram sollu.. antha mari iruku .. oru mari nalll enjoy panni pesalam discuss mari panalam ivar kelvi kekratha pakum podhu oru mari irukku

  • @endingofworldmovies798
    @endingofworldmovies798 2 роки тому

    yellam okay , yaara ivan interviewer per la nakkal dash maari ukanthukitu questions keatutu erukan

  • @venkatramm
    @venkatramm Рік тому

    Both are not real history

  • @typical_pronoobs4553
    @typical_pronoobs4553 2 роки тому +1

    Yarra ninga ..dhalith nu nagarekamilama pesra..thuu

  • @barathram4549
    @barathram4549 2 роки тому +5

    வேள்பாரி
    பிரபஞ்சன் - அப்பாவின் வேட்டி,
    அழகிரிசாமி - ராஜா வந்திருக்கிறார்
    சோ.தர்மன் - கூகை, தூர்வை, சூழ், சோகவனம், பதிமூனாவது மையவாடி, வ
    S.Ramakrishnan - நான்காவது கண், (பாம்பின் கண்), பறவைக் கோணம், அந்தக் கதவு மூடப்படுவதில்லை, நெருப்பு பறவை, புத்தனாவது சுலபம், பகடி,
    குற்றப்பரம்பரை - நெடுங்குரிதி

  • @duraivijaymtk
    @duraivijaymtk 2 роки тому

    Super