விகடனுடன் அரசியல் நோக்கத்தில் ... ஆயிரம் முரண்களுடன் இருந்தாலும் ... வேள்பாரிக்கு களம் அமைத்து கொடுக்கப்பெற்றது ... செயற்கரியது ... வாழ்த்துக்கள் விகடன்
பழகருப்பையாவை பார்த்தால் ஒரு வில்லன் போலவே தோற்றம் ஆனால் எத்தனை அறிவுவான எழச்சியான பேச்சு மேலும் அதில் நகைசுவை கலந்தும் பேசுவார் என்பது ஆச்சரியமாகவும் மிகுந்த ரசனையுடனும் கேட்க்க முடிந்தது .நான் பெரும்பாலான அரசியல் சார்ந்தவர்கள் பேச்சை கேட்பதே இல்லை அதில் பொருட்சுவை அறிவுசெறிவு இருப்பதில்லை பழகருப்பையா பேச்சு அருமையாக எல்லா சுவைகளையும் கலந்திருந்தது.👏👏👏👍❤️நன்றி.
Karupaiah Sir's style of speech is very soothing to the ears and mind in contrast to those who keep shouting and reciting verses irrelevantly. He has shared so much facts about ancient Tamils which is possible only by reading lots and lots of literature. Very informative Sir!
ஒன்றே குலம்,ஒருவனே தெய்வம் இது தமிழ் மரபு சொல்தானே,இதை பின்பற்றலாமா? பின்பற்றலாம் என்றால் நான் ஒன்றே குலம்,ஒருவனே தெய்வத்தை பின்பற்றும் தமிழராக இருந்துவிடுகிறேன்!
Karupaiah Sir has shared very interesting facts about ancient Tamils in a very casual way. He should have gathered them from reading lots and lots of Tamil literature. His style of speech is very soothing to the ears and mind in contrast to those who keep shouting and quoting verses irrelevantly. Very informative Sir!
அனைத்து தேவாங்குகளும் திசையறியும் தன்மையோடு இருப்பதாக சொல்லப்பட்டிருக்காது. குறிப்பாக அந்த மரத்தில் வாழ்ந்த தேவாங்குகளுக்கு அந்த தன்மை இருக்கலாம்னு சொல்லிருப்பாங்க
அறிவில் சிறந்து விளங்கியதால்தான் பல நூல்கள் எழுதி முடித்த பிறகு பல நூல்கள் எழுதி முடித்த பிறகு கட்டிட கலைக்கு வந்தனர் அந்தக் காலம் முகலாயர் மற்றும் நாயக்கர்களின் கட்டிடக்கலைன் பொற்காலம் காலம்
எங்கு பேசினால் எல்லோருக்கும் கேட்கும் என்பது பேச்சாளனுக்கு தெரிய வேண்டும். அடுத்து... No coments. வீர யுக நாயகன்... இங்கே தடுமாற்ற படுகிறான்.... விடமாட்டேன். Wait
அய்யா வெங்கடேசன் அவர்களே, வேள்பாரியை முழுவதும் படித்து பின் நான் உணர்ந்த ஒன்று, எத்தனை முறை எனையரியாது கண்கள் உணர்ச்சி மிகுதியால் உப்பு கரிக்கும் நீரையும், சுவையற்ற நீரையும் கண்களின் எந்த ஓரத்தில் இருந்து சுரக்க முடிகிறது என்பதை. நன்றி. எனது கேள்வி ஒன்றுதான். நீங்கள் குறிப்பிட்ட காக்காசிவிறிச்சி, JAMES CAMAROON குடுத்த AVATAR திரைப்படத்தில் வரும் TORUK MAKTO பறவையின் இனமா? அதே சமயம், இரண்டாவது, நீங்கள் ஆளிமிருகத்தை பேசுவது எதனால்?
Tamil is animals language example KA latter come from crow MA letter come from cow 🐄🐂 World mother language is Tamil humans are using this letters after that human want fulfill letters human got that English🔤 letters after that human use that letters🔠 then only he got good lifestyle friends👭👬👫
World first language is Tamil World freedom language is English🔤 friends👭👬👫 Animals have one language Why❓many language for human think💭 answer in Bible history📜 Ten🔟 commandments is British🇬🇧 laws English🔤 via laws unite the people and We are not Indian We are named by Indian🇮🇳👳 and please give free🆓 education and food for study📚✏📖 and please first learn EPC an IPC laws friends👭👬👫 What❓ is God Who is God think💭 Bible God name is Words of God😇🙏👼😊 Bible Ten🔟 commandments is British🇬🇧 laws English🔤 via laws giving freedom and good lifestyle for World🌏 human friends👭👬👫
I hear this vidoe with headphones stick tight with ears with full volume, switched off fan.... Worst sound quality... Otha dei. Nalla quality ya kudunga da. Home theatre la connect pani paka soluringala!!!!
விகடனுடன் அரசியல் நோக்கத்தில் ... ஆயிரம் முரண்களுடன் இருந்தாலும் ... வேள்பாரிக்கு களம் அமைத்து கொடுக்கப்பெற்றது ... செயற்கரியது ... வாழ்த்துக்கள் விகடன்
Vjbj
வேல்பாரி,
இன்றைய தலைமுறையை
வாசிக்க தூண்டிய
நண்பன் தாத்தா விகடனுக்கும்
திரு. சு. வெங்கடேசன் அவர்களுட்கும்
நன்றி👍👍👍
சு.வெங்கடேசன் அவர்களுக்கு 👏 பாராட்டுக்களும் வாழ்த்துகளும் நன்றிகளும்
சிறந்ததை போற்றுகின்ற குணம் சிறந்ததை வளர்பதற்கு உதவும்
அருமை அய்யா
பழகருப்பையாவை பார்த்தால் ஒரு வில்லன் போலவே தோற்றம் ஆனால் எத்தனை அறிவுவான எழச்சியான பேச்சு மேலும் அதில் நகைசுவை கலந்தும் பேசுவார் என்பது ஆச்சரியமாகவும் மிகுந்த ரசனையுடனும் கேட்க்க முடிந்தது .நான் பெரும்பாலான அரசியல் சார்ந்தவர்கள் பேச்சை கேட்பதே இல்லை அதில் பொருட்சுவை அறிவுசெறிவு இருப்பதில்லை பழகருப்பையா பேச்சு அருமையாக எல்லா சுவைகளையும் கலந்திருந்தது.👏👏👏👍❤️நன்றி.
திருமதி. பாரதிபாஸ்கர்
அவர்களின் பேச்சும்
மகிழ்வும்
தந்தையின் நினைவும்
ஆகச் சிறப்பு.
நன்றி
அறிவின் உச்சம் தமிழின் முதிர்ச்சி பழ கருப்பையா அவர்கள்!
இன்றைய ஆட்சியாளர்களை தோலுரித்து காட்டியுள்ளீர் ஐயா திரு பழ கருப்பையா அவர்களே
வாழ்க உங்கள் தமிழ்
மீண்டும் மீண்டும் வாழ்க உங்கள் நகைச்சுவை உணர்வு..
அறிவார்ந்த உரை.மிகவும் ரசித்து கேட்டேன்.நன்றி.
Karupaiah Sir's style of speech is very soothing to the ears and mind in contrast to those who keep shouting and reciting verses irrelevantly. He has shared so much facts about ancient Tamils which is possible only by reading lots and lots of literature. Very informative Sir!
😊
பண்டைய தமிழர்களை பேசும்போது மனம் சிலிர்க்கிறது!
@அபிலாஷ் வாஸுதேவன் ,அப்படியா?தமிழ் மரபு தெய்வங்கள் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?
ஒன்றே குலம்,ஒருவனே தெய்வம் இது தமிழ் மரபு சொல்தானே,இதை பின்பற்றலாமா?
பின்பற்றலாம் என்றால் நான் ஒன்றே குலம்,ஒருவனே தெய்வத்தை பின்பற்றும் தமிழராக இருந்துவிடுகிறேன்!
@அபிலாஷ் வாஸுதேவன் ,மொத்தம் எத்தனை தெய்வங்கள்?கணக்கு பார்த்து சொல்லுங்க!
ஒஹ்,சித்த ஞானிகளையும் கணக்குல சேர்த்திருக்கீங்களா?இன்னும் சூரியன்,சந்திரன்,நீர்,நெருப்பு இதெல்லாம் கணக்கீல வராதா?
@அபிலாஷ் வாஸுதேவன் ,தெரியுமே இப்படித்தான் வருவீங்கன்னு,கேட்ட கேள்விக்கு பதில் இல்ல,எதுக்கு தலையை சுத்துரீங்க?நண்பரே!
Karupaiah Sir has shared very interesting facts about ancient Tamils in a very casual way. He should have gathered them from reading lots and lots of Tamil literature. His style of speech is very soothing to the ears and mind in contrast to those who keep shouting and quoting verses irrelevantly. Very informative Sir!
அருமையான பதிவு வாழ்த்துக்கள் அய்யா
சீமான் என்னை விட அறிவாளி அதனால் அவரை பின் தொடர்கிறேன் நாம் தமிழர் கட்சி பண்ருட்டி
நாம் தமிழர். வெல்வோம் நாம் தமிழராய். வேரறுப்போம் பகையை
Valuable speech karuppaiah sir
Very nice informative speech sir. Thx
vengadesan sir..great..thank you..AV -- great work
அருமையான உரை.
Super arumai
Every episode interesting😍😍😍😍 thanks vikatan and su venkatesan sir🙏🙏🙏🙏🙏
arumai
அருமையான பேச்சு
Excellent
Congrats to vikatan & VENKATESAN sir
Viktan tech team தெண்டம். if you had quality issue with Source video, you should have increased the volume with any simple tool.
0
Best speech
No sound quality
use headphone
எழுத்தாளர் சு.வெ.யிடம் 2 கேள்விகளுக்கு விடை வேண்டும்
1) வட்டரங்கில் விடப்பட்ட பாகன் என்னவானான் ?
2) உண்மையில் தேவாங்கு ஒரு திசை அறியும் விலங்கா ?
இது என்ன அவரின் முகநூலா உங்கள் கேள்விக்கு பதிலளிக்க....
அனைத்து தேவாங்குகளும் திசையறியும் தன்மையோடு இருப்பதாக சொல்லப்பட்டிருக்காது. குறிப்பாக அந்த மரத்தில் வாழ்ந்த தேவாங்குகளுக்கு அந்த தன்மை இருக்கலாம்னு சொல்லிருப்பாங்க
அறிவில் சிறந்து விளங்கியதால்தான் பல நூல்கள் எழுதி முடித்த பிறகு பல நூல்கள் எழுதி முடித்த பிறகு கட்டிட கலைக்கு வந்தனர் அந்தக் காலம் முகலாயர் மற்றும் நாயக்கர்களின் கட்டிடக்கலைன் பொற்காலம் காலம்
Vow genious
வேள் பாரி காலத்தின் கட்டாயம்
Audio quality very poor 😞
எங்கு பேசினால் எல்லோருக்கும் கேட்கும் என்பது பேச்சாளனுக்கு தெரிய வேண்டும்.
அடுத்து...
No coments.
வீர யுக நாயகன்...
இங்கே தடுமாற்ற படுகிறான்....
விடமாட்டேன்.
Wait
Poor audio... fix this please.
வாழ்த்துக்கள் விகடன், sorry to say very worst audio, plz fix it on next video
அய்யா வெங்கடேசன் அவர்களே, வேள்பாரியை முழுவதும் படித்து பின் நான் உணர்ந்த ஒன்று, எத்தனை முறை எனையரியாது கண்கள் உணர்ச்சி மிகுதியால் உப்பு கரிக்கும் நீரையும், சுவையற்ற நீரையும் கண்களின் எந்த ஓரத்தில் இருந்து சுரக்க முடிகிறது என்பதை. நன்றி. எனது கேள்வி ஒன்றுதான். நீங்கள் குறிப்பிட்ட காக்காசிவிறிச்சி, JAMES CAMAROON குடுத்த AVATAR திரைப்படத்தில் வரும் TORUK MAKTO பறவையின் இனமா? அதே சமயம், இரண்டாவது, நீங்கள் ஆளிமிருகத்தை பேசுவது எதனால்?
Sound problem, couldnt hear with full sound..
💞
I thgt the issue was with my headphones... Very bad sound quality
Sound sariya ketkamatenguthu...
Kindly rectify audio...
Tamil is animals language example KA latter come from crow MA letter come from cow 🐄🐂 World mother language is Tamil humans are using this letters after that human want fulfill letters human got that English🔤 letters after that human use that letters🔠 then only he got good lifestyle friends👭👬👫
Best speech with worst audio. Irritating me.
Am the 1 first comment 3rd like. for 9 thara only😜😜✌️
Poor audio
Valpara book rs 1350 so said
இந்த மேடையில் திருஷ்டி தமிழிசை
World first language is Tamil World freedom language is English🔤 friends👭👬👫 Animals have one language Why❓many language for human think💭 answer in Bible history📜 Ten🔟 commandments is British🇬🇧 laws English🔤 via laws unite the people and We are not Indian We are named by Indian🇮🇳👳 and please give free🆓 education and food for study📚✏📖 and please first learn EPC an IPC laws friends👭👬👫 What❓ is God Who is God think💭 Bible God name is Words of God😇🙏👼😊 Bible Ten🔟 commandments is British🇬🇧 laws English🔤 via laws giving freedom and good lifestyle for World🌏 human friends👭👬👫
Manisan ulaga arasiyala pinraru
Vel paari
Very bad sound.
I hear this vidoe with headphones stick tight with ears with full volume, switched off fan.... Worst sound quality... Otha dei. Nalla quality ya kudunga da. Home theatre la connect pani paka soluringala!!!!
😂😂😂
எரிச்சல கிளப்பாம போயிரணும். ஒரு எழவும் கேக்கமாட்டேங்குது.
Worst audio quality
Low sound worst to here even in headphones very low quality😈😈😈
பொன்னியின் செல்வன் விகடன்?
உங்கள் ஆவலை வரவேக்கிரேன்
Play store la available...go n search ponniyin selvan..can download frm there
இந்தியாவ மீட்டு எடுப்போம்
pala karupiya is not tamil origin -- he is cheating us
Parus Kitchen 😄😅😆🤔🐃🐮🦄🐗🐑🐂🐶🙂☺😶
You are a coward .