எங்கள் மன்னர் விடுதலை வீரர் கட்டபொம்மன் அவர்களை ஆங்கிலேயரிடம் காட்டிக்கொடுத்தார் என்றால் அதன் காரணத்தையும் தெரிந்துகொள்ளுங்கள். எங்கள் ஊர்மக்களை காக்க வே மன்னர் அச்செயலை செய்தாரே தவிர . அவர் ஒன்றும் தவறு செய்யவில்லை. எம்மன்னர் வாழ்க🙏🙏🙏
Puthukkottai na varalaru TN55 🔥🔥🔥🔥🔥puthukkottai enga sothu puthukkottai ya pathi Evanum thappa pesa urimaiye illa puthukkottai na porantha mannu 🙏🙏🙏🙏🙏 puthukkottai enaku perumai💖💖💖💖💖
அன்பரே வணக்கம்.... இந்த தகவல்கள் அனைத்தும் 16ஆம் நூற்றாண்டிற்கு பின் உள்ளவை... புதுக்கோட்டையின் 6ஆம் நூற்றாண்டு தொடக்கம் முதலான தகவல் தொட்டு இப்போது வரை உள்ள விடயங்களை பதிவிடுங்கள் நண்பரே...
ஸ்ரீமான் விஜயரகுநாத தொண்டைமான் திருமணத்தை பார்த்தவன் நான்! வெண்ணிற ஆடை நிர்மலா நடனம், மதுரை சோமு பாட்டு புது அரண்மனை எதிரில் உள்ள கல்லாக்கோட்டை அரண்மனையில் திருமணம் நடந்தது. மீனாம்பாள் ராஜாயி கல்லாக்கோட்டை இளவரசி! நான் பிறந்த மண்! மைசூருக்கு அடுத்து தசரா பண்டிகை புதுகையில்தான் கோலாகலமாக கொண்டாடப்படும்! என்னும் எவ்வளவோ!!
காட்டிக் கொடுக்க வேண்டிய அவசியம் தொண்டைமாணுகு கிடையாது கட்டபொம்மன் ஒரு திருடன் தொண்டை மாண் காட்டில் ஒலிந்துஇருநதார் ஆகையால் திருடணை பிடித்து வைத்து விசாரணை நடத்தினர் அதற்க்குள் ஆங்கில யண்வந்துபிடித்துவிட்டான்
கட்டபொம்மன் ஆங்கிலயருக்கு இறுதிவரை வரி கட்டியவர். ஆங்கிலேயர் அழைப்பிற்கு அவர உடனே வராமல் தாமதமாக வந்த்தால் அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் தான் உண்மையான வரலாறு. மேலும் கட்டப்பொம்மன் என்னும் கொள்ளைக்காரன் என்ற நூலும் தனியாக உள்ளது. பிரெஞ்சு ஆங்கிலேயருக்கு இந்தியாவில் அதிகார போட்டியில் இவர்கள் ஆரம்ப காலத்தில் இருந்தே ஆங்கிலேயருடன் நட்புடன் இருந்தார்கள். திப்பு சுல்தான் மற்ற அனைவரும் பிரெஞ்சு ஆதரவாக இருந்தனர் அவ்வளவுதான்
கட்டபொம்மன் தெலுங்குகாரன் தானே... அவ்வளவு பிரச்சனைனா ஆந்திராக்கு ஓட வேண்டியதுதானே... எதுக்கு சிவகங்கைக்கு ஓடினான்🤔சிவகங்கைக்கு வராதே என்று சொல்லி விரட்டி விட்டுட்டானுங்க... திரும்பி வர்ற வழியில தான் புதுக்கோட்டையில மாட்டிக்கிட்டான். அவன அரெஸ்ட் பண்றப்ப பிரிட்டிஷ் காவல்துறையும் கூட இருந்துச்சு. சும்மா எதுவும் தெரியாம பேசக்கூடாது😏 கூடுதல் தகவல் ஒன்னு சொல்றேன் கேட்டுக்க; இந்த கட்டபொம்முலு தெலுங்கன்😏 இவனோட ஆள் ஒருத்தனுக்கு உதவி பண்ண போய்தான் மருது சகோதரர்கள் தூக்கிலிட பட்டார்கள்🤦♂️ சிவகங்கைல 3000 பேருக்கு மேல செத்தானுங்க.
எங்கள் மன்னர் விடுதலை வீரர் கட்டபொம்மன் அவர்களை ஆங்கிலேயரிடம் காட்டிக்கொடுத்தார் என்றால் அதன் காரணத்தையும் தெரிந்துகொள்ளுங்கள். எங்கள் ஊர்மக்களை காக்க வே மன்னர் அச்செயலை செய்தாரே தவிர . அவர் ஒன்றும் தவறு செய்யவில்லை. எம்மன்னர் வாழ்க🙏🙏🙏
Itha than unmai bro 🤝❤️
முக்குலத்தோர் தேவர் கள்ளர் குல தொண்டைமான் தேவர் இனம் 🔰🔰🔰🔥🔥
நான் பிறந்த மண் என்பதில் பெருமிதம்
என் பூர்வீகம் என்பதில் கர்வம்
Pudukkottai enga oorru 👍👍👍👍👍
Yup me too
வரலாற்றுப் பதிவு சிறப்பு 👍
கவிஞர் காசாவயல் குமார்
Puthukkottai na varalaru TN55
🔥🔥🔥🔥🔥puthukkottai enga sothu puthukkottai ya pathi Evanum thappa pesa urimaiye illa puthukkottai na porantha mannu 🙏🙏🙏🙏🙏 puthukkottai enaku perumai💖💖💖💖💖
Super
🔥🔥🔥
அன்பரே வணக்கம்....
இந்த தகவல்கள் அனைத்தும் 16ஆம் நூற்றாண்டிற்கு பின் உள்ளவை...
புதுக்கோட்டையின் 6ஆம் நூற்றாண்டு தொடக்கம் முதலான தகவல் தொட்டு இப்போது வரை உள்ள விடயங்களை பதிவிடுங்கள் நண்பரே...
மிக்க நன்றி
ஸ்ரீமான் விஜயரகுநாத தொண்டைமான் திருமணத்தை பார்த்தவன் நான்! வெண்ணிற ஆடை நிர்மலா நடனம், மதுரை சோமு பாட்டு புது அரண்மனை எதிரில் உள்ள கல்லாக்கோட்டை அரண்மனையில் திருமணம் நடந்தது. மீனாம்பாள் ராஜாயி கல்லாக்கோட்டை இளவரசி! நான் பிறந்த மண்! மைசூருக்கு அடுத்து தசரா பண்டிகை புதுகையில்தான் கோலாகலமாக கொண்டாடப்படும்! என்னும் எவ்வளவோ!!
அருமையான தொகுப்பு நன்றாக உள்ளது
என் ஊர் புதுக்கோட்டை மாவட்டம் காரையூர்
நான் பிறந்த ஊர் எனது மண் 🙏👸
Proud To Say Tn 55'ian 🔥🔥🔥
🔥🔥🔥🔥🔥
Love from dindigul❤️💖
ஐதர் அலி படையிடம் இருந்து புதுக்கோட்டையை காத்த தொண்டைமான் வம்சம்
வாழ்த்துக்கள் ❤️❤️ சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம்,செவ்வூர் கிராமத்தில் இருந்து கணபதிஇராமநாதன் 👍👍
புதுக்கோட்டை பற்றிய உங்களது கருத்துகளை கீழே பதிவிடலாம்....
கீழே பதிவிடலாம் என்று படிக்கவும்
@@yegammairamanathan7780 நன்றி
கள்ளர் குல மன்னர் தொண்டமான்
Tn55🔥🔥🔥
Aranthangi thodaimaan and sivagangai vayathilinga thondaimaan history videos podunga brother
👌👌👍
நன்றி
U tupe chenalgu nanri nanri 🙏🙏
Anna ungala epdi contact pannanum.loyola college paththi kekkanum.anga seruvatharkku
Mukulathor kallar thondaiman pugal 🔥🔥🔥
Sariya History.. Nandri
Mass
Pudukkottai
Kallakkottai near by gandarvakkotai
Palace irukku .....
Neenga entha ooru?
Naan pirantha oor 😀😀proud to be live in pudukkottai
Iove u pudukkottai.
Vellaiyanuku adipaninthu vaalnthu
Veerapandiya kattapommanai kaatti koduthavanga
Varalaru theriyama pesatha
எங்கள் மன்னர் கட்ட பொம்மன் அவர்களை எதற்காக பிடித்து கொடுத்தார் என்ற வரலாறையும் சொல்லிருந்தால் மக்கள் தெரிந்து கொள்வார்கள்.
Erangal Mannar Karthik thondaiman
வரலாரு தெரியாமல் 👆
Thondaiman tamil nannar athai annaivarum arinthathy evar pondra nam tamil nammarkalai namee kurai kuru tamilnatil erukka vendam.. Tamilarkalai tamilberum mannarkalai kayapadotha vendam tamilarkal nermaiyanavargal entha kalakattathi erupathu pondru antha kalakattathi ellai varalatrai aarinthu karuthukkalai pathivotingal... Nellai tamilan devar mahan🙏
Thevar kingdom
Super video
😯😯
mutharaiyar thai nilam nanaiyatil telungu aluthu porikkappatulathu
😂😂 குபீர்
Aluthu இல்ல eluthu எழுத்து என்று படிக்கவும்
Vallayanu solluda mutharayaram
🐀🐀🐀🐀🐀🐀rat catchers are valayars😂😂😂
Perumaiyakaerukku
Enthaurilperanthathu
Neenga entha ooru?
தலைப்பில் உள்ள சமஸ்தாணம் என்பதை சமஸ்தானம் என திருத்தம் செய்யவும். தமிழன்பன்
நிச்சயமாக திருத்தம் செய்கிறோம் ....🤝
திருத்தம் செய்து விட்டோம்.
Valga thondaiman mannargal pugal
ENGAL OORU PERUMAIYAI KOORIYATHUKU NANDRI ANNA
வரல்லாரு தெரியல 👆
Vilambara tha maathi pesadheenga
My
Lresnisn
காட்டிக்கொடுத்து பிடித்துக்கொண்டு தந்து துரோக வரலாற்றையும்
தலைமுறையின் பிணம் கூட
அங்கு புதைக்கமுடியவில்லை
துரோகத்தின்வரலாறு
காட்டிக் கொடுக்க வேண்டிய அவசியம் தொண்டைமாணுகு கிடையாது கட்டபொம்மன் ஒரு திருடன் தொண்டை மாண் காட்டில் ஒலிந்துஇருநதார் ஆகையால் திருடணை பிடித்து வைத்து விசாரணை நடத்தினர் அதற்க்குள் ஆங்கில யண்வந்துபிடித்துவிட்டான்
Tamilargal oru nalum otturmaiyaga mattarlag ethu pondru telungarkalukum mattarvalgalukum jaldra potu kondu.... Varalaru theriyamala karpanai seithu kondu matravarkalukum thavarana karuthai serkka vendiyathu... Evargal pondru selaral tamilarkaluku abamanam than...
@@manojt561 avaru thirudana yena soldra
கட்டபொம்மன் ஆங்கிலயருக்கு இறுதிவரை வரி கட்டியவர். ஆங்கிலேயர் அழைப்பிற்கு அவர உடனே வராமல் தாமதமாக வந்த்தால் அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் தான் உண்மையான வரலாறு. மேலும் கட்டப்பொம்மன் என்னும் கொள்ளைக்காரன் என்ற நூலும் தனியாக உள்ளது. பிரெஞ்சு ஆங்கிலேயருக்கு இந்தியாவில் அதிகார போட்டியில் இவர்கள் ஆரம்ப காலத்தில் இருந்தே ஆங்கிலேயருடன் நட்புடன் இருந்தார்கள். திப்பு சுல்தான் மற்ற அனைவரும் பிரெஞ்சு ஆதரவாக இருந்தனர் அவ்வளவுதான்
கட்டபொம்மன் தெலுங்குகாரன் தானே... அவ்வளவு பிரச்சனைனா ஆந்திராக்கு ஓட வேண்டியதுதானே... எதுக்கு சிவகங்கைக்கு ஓடினான்🤔சிவகங்கைக்கு வராதே என்று சொல்லி விரட்டி விட்டுட்டானுங்க...
திரும்பி வர்ற வழியில தான் புதுக்கோட்டையில மாட்டிக்கிட்டான்.
அவன அரெஸ்ட் பண்றப்ப பிரிட்டிஷ் காவல்துறையும் கூட இருந்துச்சு.
சும்மா எதுவும் தெரியாம பேசக்கூடாது😏
கூடுதல் தகவல் ஒன்னு சொல்றேன் கேட்டுக்க;
இந்த கட்டபொம்முலு தெலுங்கன்😏
இவனோட ஆள் ஒருத்தனுக்கு உதவி பண்ண போய்தான் மருது சகோதரர்கள் தூக்கிலிட பட்டார்கள்🤦♂️
சிவகங்கைல 3000 பேருக்கு மேல செத்தானுங்க.