அப்போ உளுந்து சாப்பிடலாம் அவங்க என்ன சொல்ல வராங்க நா உளுந்து சாப்பிடலாம் எண்ணெயில் முக்கி முக்கிய வடையத்தான் சாப்பிடக்கூடாது😂😂😂😂😂 அதனால் யாரும் பயப்படாதீங்க konchama vadai sapidalam
எங்கள் வீட்டில் மாதம் இரண்டு தடவை மதியம் கருப்பு முழு உளுந்து சாதம் செய்து சாப்பிடுவோம். வீட்டில் மூத்த குடிமக்களும் உண்டு. ஆனால் அஜீரண பிரச்சனை எதுவும் வந்ததில்லை.
டாக்டர் பேச்சை கேட்க்காமல், நம் வீட்டுப் பாட்டி பேச்சைக் கேட்டால், நாம் ஆரோக்கியமா இருப்போம். ஒவ்வொறு வுடம்பும் வொவ்வொறு வாகு கொண்டது. ரத்தம் ௭ப்படி வேறு வேறாய் இருக்கோ ௮துபோல். ௮தனால், நம்வீட்டு மருத்துவமும், ௮தற்காந வுணவும், 3நாள் ஓய்வும் நம்மையும், நம் பணத்தையும் நம் மகிழ்ச்சியையும் பாதுகாக்கும்.
அவங்க சொல்வது சரிதான். ஒரு வேளை உளுந்தில் ஏதேனும் செய்து சாப்பிட்டு பாருங்கள்..பூரியெல்லாம் சாப்பிட்டது போல் மிகவும் வயிறு பாரமாக இருப்பது போல் இருக்கும். இட்லி தோசைக்கு சிறிதளவே போடுவதால் தெரிவதில்லை. உளுந்து அதிக அளவில் சேர்த்து உண்டால் நம் எடையும் கூடிவிடும். எந்த ஒரு நல்ல பொருளாகவே இருந்தாலும் எண்ணையில் பொரித்து சாப்பிடும் போது அதில் உள்ள சத்துக்கள் குறைந்து விடும். எந்த உணவையும் அளவுடன் எடுத்துக் கொண்டால் நல்லது. ஒரு பொருளில் அதிக சத்து உள்ளது என்று அதை நிறைய சாப்பிட்டால் அதுவே உடலுக்கு தீங்கு விளைவிக்கும்
சரியான விழிப்புணர்வு
முற்றிலும் உண்மை மேடம்❤ .. எதையும் அளவாக சாப்பிடுவது நல்லது.. நன்றி மேடம்..
Engal veetyl parambaryamaga intha unavu romba special. Very very health food. Sugar best medicine karupu ulunthu.
Ungal❤thagavaluku❤nantri❤madam❤
Venuma❤kaluthai❤pal❤
Mar❤mutti❤palam❤venumaa❤
Penkaluku❤ulunthu❤kali❤koduthal❤iduppu❤yelumbu❤uruthiyagum❤
Thanks for your information ma. More and more videos like this.
Ginger powder is added for digestion.
Yennai❤ilukkamal❤ulantha❤vadai❤sabidalam❤madam❤
Karuppu❤ulunthu❤kathu❤ketkathu❤vellai❤ulunthuthan❤sabidalam❤
Apdi soli solidhan namala sapda vidama panitanuga
நன்றி மா
எப்படியெல்லாம் யூ டியுபில் சிக்கிஇருக்கோம் பாத்தீங்களா
காலம்காலமா எப்படியெல்லாம் சாப்பிட்டுகிட்டுதான் இருந்தோம்
எப்படியெல்லாம் மிரட்ராங்ப்பா
Idhai ellam idhukku nambareenga.
Ivanga ellam businesskaga makkalai eppavuma nimadhi illamal vachi iruppanga..Adhuthan ivanga victory
Yes correct
அப்போ உளுந்து சாப்பிடலாம் அவங்க என்ன சொல்ல வராங்க நா உளுந்து சாப்பிடலாம் எண்ணெயில் முக்கி முக்கிய வடையத்தான் சாப்பிடக்கூடாது😂😂😂😂😂 அதனால் யாரும் பயப்படாதீங்க konchama vadai sapidalam
Mam epadi sathu maavu seirathu athukku measurement konjam solreeghala mam please 🥺🥺 ennoda magalukku palam illa
எங்கள் வீட்டில் மாதம் இரண்டு தடவை மதியம் கருப்பு முழு உளுந்து சாதம் செய்து சாப்பிடுவோம். வீட்டில் மூத்த குடிமக்களும் உண்டு. ஆனால் அஜீரண பிரச்சனை எதுவும் வந்ததில்லை.
எப்படி சப்படனும் மடம்
Uluthai❤araithu❤athanudan❤sukkupodi❤nattu❤vellam❤serthu❤sudu❤thanniyil❤kali❤kindi❤sabbida❤thasai❤narkal❤valuberum❤
🎉🎉🎉🎉🎉பயனுல்லபதிவுமா
நன்றிமா
Need shot videos please
என்வீட்டில் முழு உழுந்து போட்டு இட்லி அரைச்சு தயிர் போட்டு உடனே இடலி தோசை போடுவோம்
பாட்டி காலத்து உணவு முறைகளை பின் பற்றலாம் .
டாக்டர் பேச்சை கேட்க்காமல், நம் வீட்டுப் பாட்டி பேச்சைக் கேட்டால், நாம் ஆரோக்கியமா இருப்போம். ஒவ்வொறு வுடம்பும் வொவ்வொறு வாகு கொண்டது.
ரத்தம் ௭ப்படி வேறு வேறாய் இருக்கோ ௮துபோல்.
௮தனால், நம்வீட்டு மருத்துவமும், ௮தற்காந வுணவும், 3நாள் ஓய்வும் நம்மையும்,
நம் பணத்தையும் நம் மகிழ்ச்சியையும் பாதுகாக்கும்.
உளுந்து நல்லதுதான் பா என்ன இப்படி ஆரம்பிச்சுட்டாங்க 😮😮
எல்லாமே ஒரு அளவுடன் தான் எடுத்துக் கொண்டால் உடலுக்கு நன்மை பயக்கும்
அவங்க சொல்வது சரிதான். ஒரு வேளை உளுந்தில் ஏதேனும் செய்து சாப்பிட்டு பாருங்கள்..பூரியெல்லாம் சாப்பிட்டது போல் மிகவும் வயிறு பாரமாக இருப்பது போல் இருக்கும். இட்லி தோசைக்கு சிறிதளவே போடுவதால் தெரிவதில்லை. உளுந்து அதிக அளவில் சேர்த்து உண்டால் நம் எடையும் கூடிவிடும். எந்த ஒரு நல்ல பொருளாகவே இருந்தாலும் எண்ணையில் பொரித்து சாப்பிடும் போது அதில் உள்ள சத்துக்கள் குறைந்து விடும். எந்த உணவையும் அளவுடன் எடுத்துக் கொண்டால் நல்லது. ஒரு பொருளில் அதிக சத்து உள்ளது என்று அதை நிறைய சாப்பிட்டால் அதுவே உடலுக்கு தீங்கு விளைவிக்கும்
Fiber என்பது செரிமானத்துக்கு உதவும் என்றுதானே மருத்துவர்கள் சொல்லுகிறார்கள் . .....அப்படி இருக்கும்போது எப்படி செரிமானம் தடைபடும் ? ?
Constipation க்குதான் உதவும். அதிகமானால் ஜீரணம் பாதிக்கும்.
All she I’d telling not true. If you are eating regularly it does not harm your body.
உளுந்து நல்லதுதான். இந்த அம்மாக்கு தெரியல
Totally wrong. All the food is good.
உங்களுக்கு உளுந்தை பற்றி சரியான அனுபவம் இல்லை.
Happy that you gained more knowledge than her 😂