அண்ணா உங்கள் பேச்சை கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது.... நீங்கள் கூறிய தங்கம்மாள் எனும் பெண்மணியை நான் மதுரையில் மக்கள் கண்காணிப்பகம் என்ற மனித உரிமை அமைப்பின் மூலமாக சட்டப்படிப்பு படிக்கும் போது சந்தித்திருக்கிறேன். அதில் மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன், வழக்கறிஞர் காம்ராட் மோகன் போன்றவர்கள் கலந்து கொண்டார்கள் நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை....
இந்த உரையாடல் இருந்து,,என்ன விளக்கம் அடைந்தேல் என்றால்,, எனது விட்டு பெண்களை நாம் காப்போம்,,, எனது தமிழ் பெண்களை நாம் காப்போம். இது அனைவரின் காப்போம் ❤❤❤.....
தாங்கள் மூலமாக தமிழக மக்களுக்கு அரசியல்வாதிகள், மற்றும் காவல்துறை அதிகாரிகளின் கோரத்தாண்டவம் எந்த அளவுக்கு இருந்திருக்கிறது என்பது புலப்படுகிறது . உன்மையை உரக்க சொன்ன அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். உன்மையை மக்களிடம் இன்னும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே ஆவல்.....
வீரப்பன் அவர்களின் சமையல்காரருக்கே இவளோ வீரம் இருக்குன்னா நம்ம அண்ணன் வீரப்பன் அவர்களுக்கு எவ்வளவு வீரம் இருக்கும் என்று என்னுடைய அறிவுக்கு கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை 😮😮😮
@@jeevanathan359 அய்யோ அப்டிங்களா அண்ணா தெரியலிங்க 🤣🤣🤣 இருந்தாலும் நீங்க நல்லா. கவனிச்சிங்கனா இவர் வீரப்பன் அவர்களை அவன் இவன் வீரப்பன் என்று சொல்வது எனக்கு கொஞ்சம் சரியாக தெரியவில்லை அண்ணா அதான் அப்படி கமெண்ட் பண்னேன்😊😊😊
அண்ணன் சிவா சொல்லும் தகவல்களும் அருமை! அதே சமயம் அண்ணன் சிவா மட்டும்தான் அதை சொல்லவேண்டும் என்பது ஏற்புடையதல்ல! அண்ணன் முகிலை இப்படி அவமானப்படுத்துவதும் ஏற்புடையதல்ல! (மிக மிக கண்டனத்திற்குரியது) ஏன் வேறு யாரும் சொல்லக்கூடாதா???? இதைப்பற்றி காவல்துறையும் சொல்லலாம் & வீரப்பன் கூட்டாளிகள் அனைவரும் சொல்லலாம் & பாதிக்கப்பட்ட ஊர் மக்களும் சொல்லலாம் & சமாதானமாக போகலாம் வாருங்கள் என்று! வந்து உயிர் இழந்தவர்களும் சொல்லலாம் & சகோதரி முத்து லட்சுமியும் சொல்லலாம்! ஒரே ஒருத்தர் மட்டும்தான் சொல்லவேண்டும் என்று யாரும் தீர்ப்பு சொல்லமுடியாது.
He never harmed the public but he killed 500 forest guards. 2000 elephants were also killed. Even killing one elephant is a criminal offence. Please don't justify his criminality.
கொடுமைகளை செய்த அதிகாரிகள் குடும்பத்தில் இருக்கும் வாரிசுகள் கேட்டால் செய்த தவறுகள் அனைத்துக்கும் தண்டனை அது தான் அவர்களும் சற்று யோசிக்க வேண்டும்................. மனதை தொட்டு கேளுங்கள்......
உங்களைப்போல ஒருத்தர் இந்த மண்ணை ஆண்டால், இந்த பூமி சுபிக்க்ஷம் ஆகும். மக்கள் நிம்மதியாகவும், பெருமையாகவும், செல்வத்தோடும், பெருமையோடும் வாழ்வார்கள்...........
ப்ரெண்ட் போலீஸ் மீது அதுவும் தமிழ் நாட்டு போலீஸ் மீது மதிப்பு இருந்தால் தானை குறைவதற்கு, உலகத்திலே மிக மோசமான காவல்துறை என்றால் அது தமிழ்நாடு காவல் துறை தான் .அதில் ஐஜி பொண்மாணிக்கவேல் போன்ற நபர்கள் அபூர்வமாக தோன்றி இருக்கிறார்.
நீங்கள் கடைசியாக சொன்ன வார்த்தைகள் பெண்களுக்கு ஏற்ப்பட்ட கொடுமைகளுக்கு காரணமாக இருந்தவருக்கு கடவுள் மிகக் கேவலமான மரணத்தை பரிசாகக் கொடுத்து விட்டார் என்பது போல மனதில் தோன்றுகிறது
Veerppan is a great personality perfect person. A very down to earth person. He Never robbed any of our money and eat like our politician our are doing.
மரங்களை வெட்டினால் முளைக்கும்....
மலைகளை வெட்டினால் முளைக்குமா....
அருமையான பேச்சு....
Mudi vetuna valarum....kai kaal vetuna valaruma 😂😂😂
அண்ணா உங்கள் பேச்சை கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது....
நீங்கள் கூறிய தங்கம்மாள் எனும் பெண்மணியை நான் மதுரையில் மக்கள் கண்காணிப்பகம் என்ற மனித உரிமை அமைப்பின் மூலமாக சட்டப்படிப்பு படிக்கும் போது சந்தித்திருக்கிறேன்.
அதில் மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன், வழக்கறிஞர் காம்ராட் மோகன் போன்றவர்கள் கலந்து கொண்டார்கள்
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை....
உண்மையே தைரியமாக பேசினார் சூப்பர்
இந்த உரையாடல் இருந்து,,என்ன விளக்கம் அடைந்தேல் என்றால்,, எனது விட்டு பெண்களை நாம் காப்போம்,,, எனது தமிழ் பெண்களை நாம் காப்போம். இது அனைவரின் காப்போம் ❤❤❤.....
தாங்கள் மூலமாக தமிழக மக்களுக்கு அரசியல்வாதிகள், மற்றும் காவல்துறை அதிகாரிகளின் கோரத்தாண்டவம் எந்த அளவுக்கு இருந்திருக்கிறது என்பது புலப்படுகிறது . உன்மையை உரக்க சொன்ன அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். உன்மையை மக்களிடம் இன்னும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே ஆவல்.....
அருமையான உணர்ச்சி வசப் பேச்சு...
வணக்காவலன் வீரப்பன் ஐயா வே ❤❤❤❤😢😢😢🙏
வீரப்பன் உண்மையான தெய்வம்
செதுக்குளி >> வீரப்பன்...
Real hero அண்ணா வீரப்பன், செத்துக்குழி, தைரியமான பேட்சு 👏
உண்மையான மாவீரன்....உங்கள் பேச்சு 200% உண்மையானது...
300%njiam
800 nijam
@@nagarathusamayalchannel5302 😄😄
@@nagarathusamayalchannel5302😊
avan kuska ku pesuran da
வீரப்பனார் உயிர் இருத்தால் ,நானும் அவர் வழியில்....என்றும் அவர்கள் வழியில்,,,,,❤
Pmk karchi la join pannu rendum onnudhan
😂😂😂
😂😂😂😂
மீண்டும் வீரப்பன் வந்துவிட்டார் ஜெய்ஹிந்த்
அதிரடிப் படையினர்,அத்து மீறல்கள், அவதாரம் எடுத்தார் வீரப்பன் ஐயா 😢
செய்த பாவத்திற்க்கு அன்று முதலமைச்சராக
இருந்தவர்கள் அனுபவித்து விட்டார்கள்.
நல்லவர்கள் வாழ மாட்டார்கள் வாழ விட மாட்டார்கள் 😢 எங்கள் ஐயா வீரப்பன் என்றென்றும் நல்லவர்
உண்மையான பேச்சு முகில் சார் அவர்களே
வீரப்பன் அவர்களின் சமையல்காரருக்கே இவளோ வீரம் இருக்குன்னா நம்ம அண்ணன் வீரப்பன் அவர்களுக்கு எவ்வளவு வீரம் இருக்கும் என்று என்னுடைய அறிவுக்கு கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை 😮😮😮
செத்குக்குளி >> வீரப்பன்..
Ithellam romba over bro namma thaguthi illai ivungala paththi peasa
சமையல் கரார இல்ல ப்ரோ அவரும் அவர் கூட இருந்த போர் வீரர்
@@jeevanathan359 அய்யோ அப்டிங்களா அண்ணா தெரியலிங்க 🤣🤣🤣 இருந்தாலும் நீங்க நல்லா. கவனிச்சிங்கனா இவர் வீரப்பன் அவர்களை அவன் இவன் வீரப்பன் என்று சொல்வது எனக்கு கொஞ்சம் சரியாக தெரியவில்லை அண்ணா அதான் அப்படி கமெண்ட் பண்னேன்😊😊😊
@@jeevanathan359
எந்த போர் ப்ரோ...?! போரை வென்று யூடியூப் பேட்டி கொடுக்கிராரா ப்ரோ 😳😳
அருமையான கேள்விகள். ??? அருமை அருமை மிகவும் அற்புதமான பேச்சு
எதிரே அமர்ந்து இருக்கும் தம்பி காட்டுக்குள்ளயே போய்விட்டார் இவரது பேச்சை கேட்டு 👌👌👌👌
😂😂😂me too✌️
He is sleeping 😅
uruttu apdi 😂
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
வீரன் என்றால் அது வீரப்பன் அவர்கள்...
சுப்ரீம் கோர்ட் கூறியும் கேட்கதா கர்நாடக அரசை வீரப்பன் என்ற தனி நீதிமன்றம் வென்றது.....
இருக்கும் போது இவர்கள் அருமை தெரியவில்லை ❤ கேப்டன் ❤ 🔥வீரப்பன் 🔥
அண்ணன் சிவா சொல்லும் தகவல்களும் அருமை!
அதே சமயம் அண்ணன் சிவா மட்டும்தான் அதை சொல்லவேண்டும் என்பது ஏற்புடையதல்ல!
அண்ணன் முகிலை இப்படி அவமானப்படுத்துவதும் ஏற்புடையதல்ல!
(மிக மிக கண்டனத்திற்குரியது)
ஏன் வேறு யாரும் சொல்லக்கூடாதா????
இதைப்பற்றி காவல்துறையும் சொல்லலாம் & வீரப்பன் கூட்டாளிகள் அனைவரும் சொல்லலாம் & பாதிக்கப்பட்ட ஊர் மக்களும் சொல்லலாம் & சமாதானமாக போகலாம் வாருங்கள் என்று!
வந்து உயிர் இழந்தவர்களும் சொல்லலாம் & சகோதரி முத்து லட்சுமியும் சொல்லலாம்!
ஒரே ஒருத்தர் மட்டும்தான் சொல்லவேண்டும் என்று யாரும் தீர்ப்பு சொல்லமுடியாது.
வீரம் செரிந்த பேச்சு சீமான் போலவே 💪🏼💪🏼
😂 seeman
😂😂😂😂
சீமானோடு இவனை ஒப்பிட்டு பேசவேண்டாம் தயவு செய்து
Evanugallam therudangal thani
😢😢😢
He tells all the truth. That people's helps Veerapan. Veerappan never hurts publics.
He never harmed the public but he killed 500 forest guards. 2000 elephants were also killed. Even killing one elephant is a criminal offence. Please don't justify his criminality.
அண்ணா நீங்கள் கூறுவதை கேட்கும் பொது எனக்குள் இருக்கும் ஒரு புது உனர்வு உருவாகிரது
காட்டுக்குள்ளே பங்களா கட்டியிருக்காரா வீரப்பன்....
அருமையான சவுக்கடி....
ரியல் ராபின் ஹூட் வீரப்பன் ஐயா...
கொடுமைகளை செய்த அதிகாரிகள் குடும்பத்தில் இருக்கும் வாரிசுகள் கேட்டால் செய்த தவறுகள் அனைத்துக்கும் தண்டனை அது தான் அவர்களும் சற்று யோசிக்க வேண்டும்.................
மனதை தொட்டு கேளுங்கள்......
No one on earth live alone in thick forest, veerapan is strong, brave courage, will power
Excellent speech.. Mugilan Sir; Nice Person Veerappan..
Ela un po. Oooo naasaa
Nee ok. A. Vi. Diuuuuuu
Ayogya rascal
நன்றி அண்ணா ❤❤
உங்களைப்போல ஒருத்தர் இந்த மண்ணை ஆண்டால், இந்த பூமி சுபிக்க்ஷம் ஆகும். மக்கள் நிம்மதியாகவும், பெருமையாகவும், செல்வத்தோடும், பெருமையோடும் வாழ்வார்கள்...........
வீரப்பனார் பற்றி இன்னும் நிறைய பேட்டி அண்ணன் முகிலன் இடம் எடுக்கவும்
நல்ல சிந்தனை வாழ்த்துக்கள்
Shiva media fans❤
Excellent speech,that to from one of the associate of Veerappan .
போலீஸ். மீது மதிப்பு குறைந்து விட்டது இவர் பேட்டியை கேட்கும் போது அவ்வளவு அட்டூழியம் செய்து இருக்கிறார்களா ? இந்த காவல்துறை
ப்ரெண்ட் போலீஸ் மீது அதுவும் தமிழ் நாட்டு போலீஸ் மீது மதிப்பு இருந்தால் தானை குறைவதற்கு, உலகத்திலே மிக மோசமான காவல்துறை என்றால் அது தமிழ்நாடு காவல் துறை தான் .அதில் ஐஜி பொண்மாணிக்கவேல் போன்ற நபர்கள் அபூர்வமாக தோன்றி இருக்கிறார்.
Ippovum thaa seiraanga .. paads
Super Nalla kelvi💪
Tq so much
Unmaiya sonnathukku...
உண்மை அருமையான பதிவு தமிழனின் வீரம்
நீங்கள் கடைசியாக சொன்ன வார்த்தைகள் பெண்களுக்கு ஏற்ப்பட்ட கொடுமைகளுக்கு காரணமாக இருந்தவருக்கு கடவுள் மிகக் கேவலமான மரணத்தை பரிசாகக் கொடுத்து விட்டார் என்பது போல மனதில் தோன்றுகிறது
Superji.arasiyal arpa natharigal.veerapan is really great.
😢😢😢veerappan real hero🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Arumaiyana pathivu...👌
Arumai
வீரப்பன் ஐயா💥
நீ உருட்டு தல இறைவனுக்கு தான் தெரியும் உன்மை
God's blessing❤we pray
இந்த கதையில் ஃபைனாகுலர் தான் சந்தேகமா உள்ளது
வீரப்பன் சாவுக்கு இவனும் காரணம்
Annaa sema speach anna thanks ❤
Arumai unmai
அனாதை பிணம் ஜெயலலிதா
உங்கள பத்தி சிவா சுப்ரா மானியம் அண்ணா சொல்லிட்டாங்க
கேட்க கேட்க ஆத்ரம் வருது
Eadhuku
Ivan fraud karan da 😂😂😂
Ennakum thaan bro... 😡
Evaru solar place name correct
So yellam correct tha
வீரப்பனை காட்டிக் கொடுத்தவன் இவனும் ஒருவன்
Ntk nay. Ne
ஐயா வீரப்பன் 🙏🏻🙇🏻
Veerppan is a great personality perfect person.
A very down to earth person. He Never robbed any of our money and eat like our politician our are doing.
நன்றி அய்யா
❤ Veerappan ❤
வீரப்பநார் ஒரு வனதேவதை தெய்வம்
உண்மை பேச்சு
❤Very good news ANNA ❤
Sir modale ellariyum pesevaingh sir Veerappan sir mele irukum kutram duram sailam sir.
Sir nigal solrudh 💯 uanmei sir❤
He's speaking the truth veerappan is real hero King of the jungle
Real Hero Veerappan 🎉❤
Mmmmm
அருமையான பதிவு
நன்றி
உண்மையான வீரன் அதிகம் பேசமாட்டான்...
. veerappan is real hero
🔥🔥🔥 verappan ayya🔥🔥🔥🔥
Veerapan. Ayya vanakkam
Super na
Innum ya intha ulgam Ivar oda pecha nambuthu
Kasu sambarika ithuvum ooru mala Vali ..pola
Ipudiya ethana varusama vafa suda mudiyam..sir@????
❤❤❤❤❤❤❤❤ veerappan world
Super ❤❤❤
Good 💯
Salute sir 🙏
Verrappan aiyyaa the great👍👏👏😊😊😊👏👍👏😊, without killing elephant 🐘🐘I accept him
Veerappan ❤
Annan mugil avarkalin speech veeram supper
Ultimate words and i feel shame about those days cheap and shameless govt
உண்மைய உறக்க சொன்னிங்க அண்ணா. துணிச்சலாவும் சொன்னிங்க, நன்றி முகில் அண்ணா. 🙏
மனிதன் மிருகமாக ஆன தருணம்....
Ayya mikka nantri🙏🙏
அருமை
Royal Salute for you
Great sir
I don't follow mukhil sir ideology but he has exposed the truth around harassment of forces in villages
இவனுகள் சொந்த ஊரிலேயே இப்படி செய்து இருக்கானுங்க என்றால் இலங்கையில் என்னனென்ன வெல்லாம் செய்து இருப்பார்கள்
தமிழ் மண்ணில் வீரப்பன் இருந்த சூழ்நிலையை எவ்வாறு இலங்கை நாட்டுக்கு ஒப்பீடு
Ajith sunny
Thanks for speaking true and good information for veerappan sir
மக்கள் யோசிக்கு வேண்டும்
Very nice
இந்த தமிழத்தாய்கு எனது அன்பைத்தெரிவிக்கிறேன்.
நெறியாளர் என்ன பண்றாரு அங்க... பாவம் அந்த பையன் திரு திரு முழிக்கிறான்.. 😳😳😳
வாழ்க வளமுடன்
மாவீரனைப் பற்றிய சரித்திரத்தை, ஐயா தென்கச்சி சுவாமிநாதன் மாதிரி கதை சொல்ராயே முகிலா
அண்ணா போன நேர் கானல 5000னு சொன்ன இப்போது 2000னு சொல்ற
True words
Veerappan🙏
We're miss u veeraa