சென்னை அருகே 108 திவ்ய தேசத் திருக்கோயில் | Thiruvadisoolam 108 DivyaDesa Temple | Temples World

Поділитися
Вставка
  • Опубліковано 5 лис 2024

КОМЕНТАРІ • 33

  • @sailakshmansai663
    @sailakshmansai663 5 місяців тому +2

    ஓம் சக்தியே போற்றி

  • @vijayakumarib3584
    @vijayakumarib3584 Рік тому +2

    🎉🎉🎉🎉 very nice sir 👍👍👍👌👌👌 kodana Kodi nandri ayya

  • @knagarajan6283
    @knagarajan6283 Рік тому +2

    மிக அற்புதமாக உள்ள திருகோயில்

  • @Saiznm
    @Saiznm 10 місяців тому +1

    அய்யோ உங்களுக்கு கோடி புண்ணியம்... உங்கள் வீடியோ வை பார்த்து பார்த்து இந்த பெருமாள் ஆலயத்தை எப்படியாவது சாகரதுக்குள் பார்த்து விட வேண்டும் என்று மனதிற்குள் ஏக்கத்தோடு இருந்தேன்..... ஆனால் ஒரு மாதத்திற்கு குள் திடீரென ஒரு வாய்ப்பை உருவாக்கி கொடுத்தார் என் அன்பு பெருமாள் அய்யா.... நான் கண் குளிர பொருமையாக மிகவும் எல்லைஇல்லா சந்தோஷத்துடன் பார்த்து ரசித்து வந்துட்டேன்❤❤❤❤❤❤ great is powerful god perumal.... ஆனால் தனிப்பட்ட முறையில் பணம் செலவு செய்து போக இயலாது.... எனக்கு என் ஏக்கத்தை உணர்ந்து என் கடவுள் பெருமாள் எனக்கு அவரை பார்க்கும் வாய்ப்பை உறுவாக்கி தந்தார் ❤❤❤❤... ஓம் நமோ நாராயண 🙏🙏🏻🙏🙏🙏🏻🙏🏻🙏🙏🙏🏻🙏🙏🏻🙏🏻🙏🙏🙏🏻🙏🙏🏻🙏🏻🙏🙏🙏🏻🙏🙏🏻🙏🏻🙏

  • @kirupakaransm5400
    @kirupakaransm5400 10 місяців тому +1

    அநேக கோடி நமஸ்காரங்கள் 🙏🙏🙏🙏🙏
    இந்த வீடியோ மிகவும் அருமையாக உள்ளது
    சிரஞ்சீவியாக வாழ்க
    உங்களை தொடர்பு கொள்ள தொலைபேசி எண் மற்றும் முகவரி அனுப்பவும்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaimani-ct4nv
    @kalaimani-ct4nv 6 місяців тому +1

    Om Namo narayanaya namo

  • @jayakumarj8971
    @jayakumarj8971 Рік тому +8

    இந்த திருவடி சூலம் நான் கூட சென்று தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது இங்கு இருக்கும் தேவி கருமாரியம்மன் பிரமாண்டமான அமர்ந்து அருள் தருகிறார் ஐம்பது அடிக்கு மேல் உயரம் அடுத்து அம்மனின் சூலமும் பிரமாண்டம் அம்மனுக்கு கோபுரமாக லிங்கமே ஆக சிவனுள் சக்தியாக காட்சி தருகிறார் பிரதட்சணம் செய்ய பின் பகுதியில் 108 திவ்வியதேசம் அதில் 106 அந்தந்த பகுதிகளில் எப்படி மூலவர் சந்நிதியில் பிரதிட்டை செய்து வழிபட்டு வருகிறார்களோ அப்படியே இங்கு அமைத்து இருக்கிறார்கள் மலைகளுக்கு நடுவே இயற்க்கையின் பசுமையின் சோலைவனமாக அருகில் பைரவர் ஆலயமும் உண்டு அதுவும் வழிபாடு செய்ய உகந்த ஸ்தலம் என்பதால் அனைவரும் சென்று ஒரு நாள் காலை முதல் மாலை வரை இந்த பகுதியில் உள்ள அனைத்து சுவாமிகளை தரிசனம் செய்வது உகந்தது அற்புதமான இயற்கை அழகில் நாம் மெய் மறக்கும் பகுதியில் இறைவனை கான்பது இறைவன் நமக்கு இயற்க்கையின் மூலம் மன அமைதியை தருவது ஆனந்தம் பெயருக்கு ஏற்ப ஊர் பெயர் திருவடி சூலம் இறைவனின் திருவடியை பற்ற இதைவிட சிறந்த தருணம் உண்டோ ஒரு நாள் ஆன்மீக தரிசனத்திற்கு உகந்த இடம் இந்த திருவடி சூலம் நன்றி 🌹🎊💐🦚🌹🙏💯🌺🌷🦜🙏

  • @Senrev03
    @Senrev03 Рік тому +1

    மிகவும் அருமையாக உள்ளது. கண்டிப்பாக நாம் அனைவரும் சென்று தரிசிக்க வேண்டிய ஸ்தலம். நமக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். மிக்க நன்றி ஐயா 🙂🙏

  • @Saiznm
    @Saiznm Рік тому +2

    ஓம் நமோ நாராயண 🙏🙏🙏

  • @venkatasubramanian4146
    @venkatasubramanian4146 Рік тому +1

    Om Namo Narayanaya Namaha.

  • @balakumaranpa6894
    @balakumaranpa6894 Рік тому +1

    சிறப்பான ஆலயம் !!

  • @pkuppan2505
    @pkuppan2505 Рік тому +1

    108 பெருமாளின் ஒரே இடத்தில் தரிசனம் கிடைக்கும என்று தெரியப் படுத்தியதற்கு மிகவும் வணக்கம்

  • @dmdkragupathyragu7163
    @dmdkragupathyragu7163 Рік тому +1

    மிக அற்புதம்

  • @AadhupaviAadhupavi
    @AadhupaviAadhupavi 2 дні тому

    ந இன் உர அளவு மிக சமீபத்திய குறைந்த கட்டண தாங்கும் வசதி உள்ளது

  • @shankarmuthukrishnan7656
    @shankarmuthukrishnan7656 Рік тому +1

    Nicely compiled 🙏🙏🙏

  • @AnithaVelagapudi
    @AnithaVelagapudi Рік тому +2

    Nice explanation 😊

    • @ramapalanisamyathiyaman9814
      @ramapalanisamyathiyaman9814 Рік тому

      Thank you Sir

    • @pkuppan2505
      @pkuppan2505 Рік тому

      108 திருத்தலங்கள் ஒரே இடத்தில் அறிந்து கொள்வதற்கு தரிசிப்பதும் மிகவும் நன்றி

    • @pkuppan2505
      @pkuppan2505 Рік тому +1

      108 திருத்தலங்களின் ஒரே இடத்தில் தரிசிப்பதற்கு அறிந்து கொள்வதற்கு மிகவும் நன்றி

  • @Shanvcl-h3i
    @Shanvcl-h3i 6 місяців тому

    மூன்று ஆலயங்களைமட்டுமே தரிசிக்க முடிந்தது. ஆனால் சிவனை வழிப்பட கொடுத்து வைக்கவில்லை என மிகவும் வருத்தத்துடன் திரும்பினேன்.

    • @ramapalanisamyathiyaman9814
      @ramapalanisamyathiyaman9814 6 місяців тому

      அனைவரின் ஆதரவோடு திருக்கோயில் எழுப்பபட்டு வருகிறது.இன்னும் கொஞ்ச நாள் பொறுங்கள்,உங்களுக்கு மனநிறைவான காட்சியருவார்🎉🎉 1:07

  • @Banumathi-b7s
    @Banumathi-b7s Рік тому +1

    திருவடி சூலம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது

    • @ramapalanisamyathiyaman9814
      @ramapalanisamyathiyaman9814 Рік тому

      செங்கல்பட்டு மாவட்டம்,
      செங்கல்பட்டு நகரில் இருந்து சுமார் 10 கி.மீ.தொலைவில் உள்ளது

  • @Saiznm
    @Saiznm 10 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA Рік тому

    கனகுல்ரேரம்மலப்புரம்திருவனந்திபுரம்கத்திவாக்கம்மஞ்சம்பாக்கம்நெட்பாக்கம்சென்றம்பாக்கம்முகப்பேர்அரும்பாக்கம்முத்தியால்பேட்டைபல்கேரியாபாரபங்கிதிருப்பதிசேலம்நாமக்கல்அலுவாசென்றுவந்துஉள்ளேன்சரியாவாலாஜாபாத்சரியாஉள்ளேன்சரியா82வயது96வயது98வயதுவரைசரியா

  • @rdndhana9907
    @rdndhana9907 Рік тому +1

    முகவரி சொல்லுங்கள்

    • @ramapalanisamyathiyaman9814
      @ramapalanisamyathiyaman9814 10 місяців тому

      ஶ்ரீதேவி கருமாரியம்மன் மஹா ஆரண்ய ஷேத்திரம்,
      திருவடிசூலம்,
      செங்கல்பட்டு மாவட்டம்...
      இந்த வளாகத்தில் திவ்ய தேசத் திருக்கோயில் அமைந்துள்ளது.
      முழு தகவல் அறிய பதிவை மீண்டும் ஒருமுறை கேளுங்கள் ஐயா🎉

    • @MugileshM
      @MugileshM 2 місяці тому

      திருப்போரூர் அருகில்