சுக்கு மல்லி காபி செய்வது எப்படி 😋 | sukku malli coffee in tamil | dry ginger refreshing tea coffee

Поділитися
Вставка
  • Опубліковано 23 чер 2024
  • சுக்கு மல்லி காபி செய்வது எப்படி | sukku malli coffee in tamil | dry ginger tea | refreshing tea coffee
    சுக்கு காபி போடுவது எப்படி, சுக்கு மல்லி காபி போடுவது எப்படி, சுக்கு டீ போடுவது எப்படி, இஞ்சி டீ போடுவது எப்படி, ginger tea, how to make ginger tea, dry ginger tea, Sukku tea, sukku malli tea, sukku malli coffee, how to make sukku malli coffee, inji tea poduvathu epadi, tea kadai ginger tea, tea kadai sukku malli coffee, tea kadai kitchen, how to make ginger tea in shop, village traditional sukku coffee
    வணக்கம் நண்பர்களே, இன்றைய வீடியோவில் கிராமங்களில் பாரம்பரியமான சுக்கு காபி எப்படி தயார் செய்வது என்பதை பற்றி பார்க்க போகிறோம். சுக்கு காபி மிகவும் எளிதழ் செய்யக்கூடிய ஒரு பானமாகும். இந்த சுக்கு காப்பியை அடிக்கடி குடித்து வந்தால் அஜீரண பிரச்சனைகள் தலைவலி உடல் வலி போன்ற நிறைய உடல் உபாதைகள் சீராகும். நமது பாரம்பரிய உணவுகளில் உணவே மருந்து என்ற முறை உண்டு. அந்த முறையின்படி இந்த சுக்கு காப்பி இயல்பிலேயே நிறைய உடலுக்கு நல்ல பலனை கொடுக்கும். இதை எளிதில் எப்படி செய்யலாம் என்பதை பற்றி இன்றைய வீடியோவில் பார்ப்போம்.
    சுக்கு மல்லி காபி | sukku malli coffee powder | samayal in tamil | tamil recipes | tamil home remedies | home remedy for headache | home remedy for digestion| sukku coffee | sukku Malli coffee | coffee | sukku malli coffee in tamil | Sukku Malli Coffee Recipe | sukku coffee in tamil | sukku kaapi | Malli Coffee | sukku | malli coffee in tamil | cooking | How to make sukku malli coffee | Tea kadai kitchen sukku malli tea coffee | Sukku malli tea #teakadaikitchen #sukkumallicoffee #சுக்குமல்லிகாபி #recipe #sukkucoffee #sukkutea #sukku #dryginger #sukkumallicoffeeinshop #sukkumallitea #villagetraditionalfood #traditionaltea #villagetea #villagecoffee #instantcoffee @TeaKadaiKitchen007 #teareceipe #howtomaketea #perfecttea
    விதை மல்லி - 2 டேபிள் ஸ்பூன்
    சுக்கு - சிறிதளவு
    மிளகு - 15
    ஏலக்காய் - 2
    கேழ்வரகு - 1 டீஸ்பூன்
    கருப்பட்டி - 50 கிராம்
    தேங்காய் துருவல் - சிறிதளவு
    முறுக்கு - 1
    Coriander seeds - 2 tbsp
    Dry ginger- a little
    Pepper - 15
    Cardamom - 2
    Ragi - 1 tbsp
    Palm jaggery - 50 grams
    Grated coconut - little
    Murukku - 1
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 90

  • @geetharani9955
    @geetharani9955 12 днів тому +14

    மிக மிக அருமைபுதுமை தம்பி.கொஞ்சம் கூட நான் கேள்விபடாத சேர்மானங்கள் கலந்த டீ.அருமை டீ போட்டு குடித்து விட்டு நாளைய வீடியோவில் கமெண்ட் தெரிவிக்கிறேன் தம்பி.வாழ்க வளர்க

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  12 днів тому +4

      சரிங்க அக்கா. குடிச்சு பாத்துட்டு டேஸ்ட் எப்படி என்று சொல்லுங்க

  • @valarmathi1150
    @valarmathi1150 12 днів тому +5

    கேள்விப்படாத ரெசிபி கேல்வரகு சேர்த்து சுக்கு மல்லி காபி அருமை அருமை அருமை

  • @m.harish9c606
    @m.harish9c606 12 днів тому +5

    ஆரோக்கியமான பானம்... நல்ல விளக்கத்துடன் பதிவை அளித்ததற்கு நன்றி சகோதரே🎉

  • @adhithyavishal5922
    @adhithyavishal5922 4 години тому

    Anna super recipi

  • @devikannan9121
    @devikannan9121 12 днів тому +8

    கேழ்வரகு சேர்த்து சுக்குமல்லி காபி செய்வது புதுமையாக இருந்தது

  • @GukhanSelvam
    @GukhanSelvam 3 дні тому +1

    Super bro.. thanks

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 12 днів тому +5

    மழை காலத்தில் இதமான சுக்கு மல்லி காபி உங்களுடைய அருமையான விளக்கத்துடன் சூப்பர் சார் 👌👌

  • @lshivakumar9355
    @lshivakumar9355 12 днів тому +6

    நான் இன்று காலை யோசித்தேன் நன்றி

  • @freedamuthu5831
    @freedamuthu5831 3 дні тому +1

    Super good

  • @kavithanemi3787
    @kavithanemi3787 12 днів тому +1

    அருமை அருமை .. நன்றி அண்ணா.

  • @hemarajaraman7318
    @hemarajaraman7318 12 днів тому +2

    நல்ல தயாரிப்பு முறை.
    நன்றி தம்பி

  • @krishnavalli4530
    @krishnavalli4530 12 днів тому +1

    Super entirely different😊

  • @rikaartandcraft1398
    @rikaartandcraft1398 11 днів тому +1

    நன்றி தம்பி.
    அருமையான பதிவு.

  • @sumathivishwanathan7404
    @sumathivishwanathan7404 12 днів тому +2

    Super coffee

  • @user-zk9pq9zj7w
    @user-zk9pq9zj7w 12 днів тому +1

    Anna super recipi ❤❤

  • @rajisubbu859
    @rajisubbu859 12 днів тому +1

    Ethir pathen bro thanks 😊

  • @shakthia9814
    @shakthia9814 12 днів тому +2

    Super. Thank you😊

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 12 днів тому +2

    Super coffee ❤

  • @lillylincy4929
    @lillylincy4929 12 днів тому +2

    சுக்குமல்லிகாபிசூப்பர்

  • @appavooshanmugam9742
    @appavooshanmugam9742 12 днів тому +1

    It is Winter in Melbourne.your receive is best to drink.I drink it with hot milk and honey
    Wonderful

  • @user-ke9sp9dz5e
    @user-ke9sp9dz5e 12 днів тому +3

    Nandri anna

  • @badrunnisha5407
    @badrunnisha5407 4 дні тому +1

    அருமையோ அருமை நன்றி வாழ்த்துக்கள் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் நலமுடன் ❤️❤️❤️

  • @pufunmedia1101
    @pufunmedia1101 12 днів тому +2

    Thanks a lot sir

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 12 днів тому +2

    வணக்கம் தம்பி 🙏 மழை இதமான பானம் கண்டிப்பாக இன்று மாலையில் போட்டு குடித்து விட்டு சொல்கிறோம் நன்றி நன்றி 🥰

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 12 днів тому +2

    Super

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 12 днів тому +1

    கேழ்வரகு மல்லி தவிர ordinary tea kku அரைத்து வச்சிருக்கேன்!! கேழ்வரகு not available கொஞ்சம் மாவு வருத்து மல்லியுடன் சேர்ப்பேன். Additional ஆக லாஸ்ட் சேர்த்தது super தம்பீ!! ரொம்ப தேங்க்ஸ்!!

  • @angukarthi8171
    @angukarthi8171 12 днів тому +1

    அருமை அருமை தம்பி நன்றி வாழ்க வளமுடன் நல்வாழ்த்துக்கள்

  • @mjustin1976
    @mjustin1976 12 днів тому +3

    ❤❤❤❤❤❤❤

  • @marysakila4635
    @marysakila4635 12 днів тому +1

    Arumai anna ur channel is good 👍👌👏

  • @sulochanaa6988
    @sulochanaa6988 12 днів тому +2

    Superrrrrrrr suku malli coffce
    Parkambodea coffce kudicha madiri eruku brother..
    Sukku kku badila ingy thatti podalama

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 10 днів тому +2

    Wow wow😅😅What a combination??? 😊😊unheard of in my entire life .I bet it tastes very good 😝😝I cannot get sukku and ragi.But can add ragi mavu and Ginger instead.😏.The taste may not be the same.😚😚 We dip masal vadai in Tea or coffee and drink.but not murukku. 😁Ennappa edhu vara vara thambhigal
    erandu perum scientists agi vareenga 😊🤩🤩🤩Daily inventing new things.🙏🙏Keep rocking ❤❤

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 днів тому +1

      Ragi mavu and ginger serkalam. Nalla irukum. Thanks for lovable comments

    • @sarassmuthu8011
      @sarassmuthu8011 10 днів тому

      @@TeaKadaiKitchen007 👍👍❤️

  • @GoogleBusinessAccount-mw2sr
    @GoogleBusinessAccount-mw2sr 12 днів тому +1

    Bro super. அடுத்து அடுப்பை பற்ற வைப்பது எப்படி வீடியோ

  • @vanamalabhat1042
    @vanamalabhat1042 12 днів тому +1

    Tirunelveli, tenkasi side aa sir neenge.eanna naan intha mathiri sukku kaapi (coffee)murukku norukki poattu Alangulam le kudichirukken.nalla irukkum.

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 12 днів тому +1

    Pudhu style sukku coffee

  • @positivibes303
    @positivibes303 11 днів тому +1

    Sir super, can we add milk to this drink

  • @user-zk9pq9zj7w
    @user-zk9pq9zj7w 12 днів тому +1

    Sugar present kudikkira mathiri coffee recipe sollunga anna

  • @chithusclipstamil844
    @chithusclipstamil844 11 днів тому +1

    கேழ்வரகு புதுசா இருக்கு சகோதரரே 😮😮

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  11 днів тому

      ஆமாம் சிஸ்டர் கிராமத்துல பாட்டி இந்த மாதிரி செஞ்சி குடுப்பாங்க

  • @jayalalitharavi1023
    @jayalalitharavi1023 11 днів тому +1

    💖💖💖💖💖👌🤩🔥🙏🙏

  • @nagarasan
    @nagarasan 12 днів тому +1

    SIRAPPU

  • @anusuyadeepan8448
    @anusuyadeepan8448 12 днів тому +1

    கேழ்வரகு மாவு போடலாமா அண்ணா 🎉🎉🎉

  • @vkss2463
    @vkss2463 12 днів тому +2

    பொடித்து எடுக்கும்போது கேழ்வரகு மாவு சேர்க்கலாமா?கேழ்வரகு இல்லை,மாவு இருக்கு அதனால் கேட்கிறேன்.

  • @g.k.mahadevan7537
    @g.k.mahadevan7537 12 днів тому +1

    ஐயா கேழ்விறகு கண்டிப்பாக சேர்க்க வேண்டுமா ❓

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  12 днів тому

      விருப்பம் இருந்தால் சேர்க்கலாம். கட்டாயம் இல்லை

    • @g.k.mahadevan7537
      @g.k.mahadevan7537 12 днів тому +1

      @@TeaKadaiKitchen007 நன்றி ஐயா

  • @kavithaselvaraj9569
    @kavithaselvaraj9569 12 днів тому +3

    அண்ணா கால்கிலோ மல்லிக்கு மற்ற பொருள் அளவு சொல்லுங்க ப்ளீஸ் அண்ணா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  12 днів тому +1

      மல்லி - கால் கிலோ
      சுக்கு - 50 கிராம்
      மிளகு - 25 கிராம்
      ஏலக்காய் - 15
      கேழ்வரகு - 50 கிராம்

    • @kavithaselvaraj9569
      @kavithaselvaraj9569 12 днів тому +1

      நன்றிங்க அண்ணா

  • @subhiahvs4277
    @subhiahvs4277 12 днів тому +1

    Super