சுக்கு மல்லி காபி பொடி செய்முறை/ Dry ginger coriander coffee/ sikku coffee in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 15 лип 2020
  • In this video we will see how to make sukku malli coffee powder in Tamil. This coffee powder has so many benefits.
    Ingredients :
    மல்லி / coriander seeds - 50 grm
    சுக்கு / dry ginger - 50 grm
    சித்தரத்தை / Galangal - 25 grm
    மிளகு/வால்மிளகு/pepper/tailed pepper - 5 grm
    திப்பிலி / Long pepper - 5 grm
    அதிமதுரம் / Liquorice - 1 piece ( 2 inches )
    Cardamom - 3 to 4
    காஜூ கட்லி / kaju katli recipe in Tamil:
    • காஜு கட்லி / Kaju katl...
    ஒரு உருளைக்கிழங்கு ஒரு வெங்காயம் இருக்கா அப்போது இத செய்ங்க / Potato pakoda recipe in Tamil :
    • ஒரு உருளைக்கிழங்கு ஒரு...

КОМЕНТАРІ • 187

  • @eswaramoorthy693
    @eswaramoorthy693 10 місяців тому +9

    3 மிளகு இருந்தால் எதிரி வீட்டுல கூட போய் சாப்பிடலாம் 💖🙏🏼

  • @selvaprakash5859
    @selvaprakash5859 Рік тому +21

    முடிந்தளவு காபி தூள் போடாமல் சுடுதண்ணீர் போட்டு தான் குடிக்க வேண்டும்

  • @brainactivity5160
    @brainactivity5160 3 роки тому +1

    Nadnraga use full tips sonneergal நன்றி

  • @harishkumarthangavel957
    @harishkumarthangavel957 Рік тому +1

    Vellathuku pathila panakarkandu seithikitta super ah irukkum

  • @archanasiva6558
    @archanasiva6558 3 роки тому +1

    Super mam thanks

  • @umaprasad1092
    @umaprasad1092 3 роки тому

    Alavukal sollunga sis arumaiyana pathivu thank you so much god bless u

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  3 роки тому

      discription la mention panni irukan check pannunga sister

  • @venugopalsubramani1914
    @venugopalsubramani1914 2 роки тому

    அருமை அருமை உங்களுக்கு என் மகளின் வயதோ சகோதரியின் வயதோ தெரியவில்லை ஆனாலும் மிக பயனுள்ள பதிவை போட்டீர்கள் நான் செய்துபார்க்கிறேன் (மகளே+சகோதரியோ)

  • @user-ti3jt1yp7s
    @user-ti3jt1yp7s Рік тому

    Thanks ப்பா. Try பண்ணி பார்க்கிறேன்.

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  Рік тому

      Thank you, try pannitu unga experience ah sollunga💞

  • @parameshwarimuthaiah9471
    @parameshwarimuthaiah9471 3 роки тому +30

    அருமை Madam. But one correction,"பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்" ....மிளகு விச முறிவு மருந்து, ஏலக்காய் இல்லை..

  • @shanmugamg8376
    @shanmugamg8376 2 роки тому +2

    மிக அருமை அன்பு தங்கைக்கு நல் வாழ்த்துக்கள் அன்பே சிவம் எல்லாம் சிவமயம் 🙏

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  2 роки тому

      உங்களது வாழ்த்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் சகோதரா

  • @KabiLife232
    @KabiLife232 2 роки тому +1

    செய்து பார்த்தேன். அருமை!

  • @sabarivasan9271
    @sabarivasan9271 3 роки тому +2

    Super.mam

  • @jeshetham4279
    @jeshetham4279 3 роки тому +3

    Nice ❤️

  • @krishnangopalan2172
    @krishnangopalan2172 2 роки тому

    ஆயிரம் நன்றி

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  2 роки тому

      உங்களது ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்

  • @user-gm4hl2qx9v
    @user-gm4hl2qx9v 7 місяців тому

    நன்றி சகோதரி

  • @littleprincess3575
    @littleprincess3575 3 роки тому +9

    வணக்கம் மா அரை கிலோ மல்லி வாங்கினா காய்ந்த சுக்கு திப்பிலி எல்லாம் எல்லாம் எவ்வளவு போடணும்

  • @sudhaskitchen9866
    @sudhaskitchen9866 3 роки тому +1

    Healthy recipe fully wt dear

  • @PRADEEPN79
    @PRADEEPN79 Рік тому +1

    Wowsome soooper...very good for health

  • @judithmanohari5874
    @judithmanohari5874 3 роки тому +2

    Thanks God bless you. I prepared & drank so taste.👍👍

  • @saraswathir7324
    @saraswathir7324 3 роки тому +1

    Super

  • @meenakshimani2013
    @meenakshimani2013 3 роки тому +3

    அருமை

  • @hemalatha-me1xl
    @hemalatha-me1xl 3 роки тому +4

    தெளிவாக கூறுகிறீர்கள் நன்றி மேலும் அளவு மற்றும் வயிறு தொடர்பான தொந்தரவு உள்ளவர்கள் சாப்பிடலாமா என்பதையும் குறிப்பிடவும் நன்றி🙏💕.

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  3 роки тому

      kandipa kudikalam friend sali , irumal, kaichal thondharavu ullavargalum payan paduthalam

  • @arulmurugan108
    @arulmurugan108 Рік тому

    Yes

  • @JerseyGardening2020
    @JerseyGardening2020 3 роки тому +2

    Very Nice Recipe. Watched full. I wanted to make this chukku coffee. Ty for sharing. Joined you my friend.

  • @vanitharamesh2067
    @vanitharamesh2067 2 роки тому +1

    Thank u mam

  • @hemamalini6903
    @hemamalini6903 3 роки тому +3

    Ennum vara ellaya Ennum podalama

  • @arulmurugan108
    @arulmurugan108 Рік тому

    Adhimadhuram

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r Рік тому +1

    👍🎁👍 மிகவும் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் 👍💐👍

  • @gomathijayaraman6296
    @gomathijayaraman6296 Рік тому +1

    Excellent work mam

  • @farhanabegum7724
    @farhanabegum7724 3 роки тому +1

    Very nice amma

  • @vedanthadesikan9898
    @vedanthadesikan9898 3 роки тому +3

    Thank you very much sis for this healthy powder. If I want to add Pana kalkandu how much di have to add for this whole amount of powder. Please do let me know. Because I am planning to get all the ingredients together.from the store. Thank you.

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  3 роки тому

      if you plan for 1/2 kg means you can add 1 kg of panankalkandu and it depends upon your taste so it's better to use pana kalkandu supperatly like sugar

    • @vedanthadesikan9898
      @vedanthadesikan9898 3 роки тому

      Ok sis thanks for your prompt reply.

    • @yashksyashks4133
      @yashksyashks4133 3 роки тому

      @@jeevanyaskitchen mam intha powder evlo days varaikum vachukalam cold ku kekuma mam

  • @Lotus32197
    @Lotus32197 Рік тому +1

    Very nice sister

  • @lunar_ethicsgamingyt5921
    @lunar_ethicsgamingyt5921 3 роки тому

    Super madam

  • @manik8373
    @manik8373 Рік тому

    Excellent

  • @uchikajan7657
    @uchikajan7657 11 місяців тому

    Super coffee

  • @Giri-ej8ru
    @Giri-ej8ru Рік тому

    Nice

  • @vaigairajavaigairaja160
    @vaigairajavaigairaja160 3 роки тому +1

    super nice semma

  • @Tamilmixmedia
    @Tamilmixmedia 3 роки тому

    பயனுள்ள வீடியோ

  • @nirmalamariappan6081
    @nirmalamariappan6081 2 роки тому

    உங்கள் சுக்குமல்லி காப்பி தயாரிப்பு மிகவும் அருமையாக இருக்கிறது. NorthIndia வில் இருக்கிற எனக்கு இந்தத் பொருள் கிடைக்காது. Please any things you tell me Thank you.

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  2 роки тому

      amazon la check pannunga sister ella things um iruku

  • @prajinkitchen3637
    @prajinkitchen3637 3 роки тому +2

    Superb sister
    New friend stay connected sister 🤝🤝

  • @littleprincess3575
    @littleprincess3575 3 роки тому +7

    அருமையாக தெளிவாக சொல்றீங்க இருந்தாலும் இவ்வளவு இந்த அளவுக்கு இவ்வளவு போடுவது கொஞ்சம் விவரமா சொல்லுங்க மேம்🙂

  • @Riyadas_Vlog
    @Riyadas_Vlog 2 роки тому +2

    Hi, thank you for the tips, I too made it. 👍🏻

  • @malarkodibalu3659
    @malarkodibalu3659 2 роки тому +1

    Please add ingredients name and quantity under video description.. will be helpful to easily get things

  • @raghumaha7592
    @raghumaha7592 3 роки тому

    Mdm super recipe. May I know can we give powder to children's below 10years old and children above 4 years old. If can how much powder we can give to them to mix

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  3 роки тому

      yes we can use for children but don't give it as powder give as coffee

  • @saiakshay923
    @saiakshay923 3 роки тому +1

    1 1/2 vayasu kulanthaiku sali ullathu ithu kudukalama

  • @childrensstories1562
    @childrensstories1562 3 роки тому

    Daily evng kudiklama?sis

  • @thirumalairajanpugalendhi5671
    @thirumalairajanpugalendhi5671 4 роки тому +4

    அளவுகளை description box la போடுங்க மேம்.

  • @DuraiDurai-jt1yo
    @DuraiDurai-jt1yo 2 роки тому

    Vanakkam madam 10 litdar Kenukku evalavu porul sarkka vandum

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  2 роки тому +1

      Sorry sir avlo ltrs nan pannathu illa try panni patha than therium

  • @chandrapriyadharshinia8591
    @chandrapriyadharshinia8591 3 роки тому

    Coffee thool podama seiyalama mam

  • @arulmurugan108
    @arulmurugan108 Рік тому

    Sitharathai

  • @pramanandankgp6393
    @pramanandankgp6393 3 роки тому

    What is galangal.pls reply mam

  • @hemathiyagarajan6136
    @hemathiyagarajan6136 3 роки тому

    Each how much

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  3 роки тому

      Watch full video sister I've mentioned the quantity .

  • @priyayuvaraj7886
    @priyayuvaraj7886 2 роки тому

    Daily kudikalama ethana time kudikAlam kids ku tharalama

  • @bharath86s
    @bharath86s Рік тому

    Sukku thool urika vendama?

  • @veniganesh6463
    @veniganesh6463 3 роки тому

    milk la serdhu kudikalama???

  • @pragadhishpragadhish3464
    @pragadhishpragadhish3464 2 роки тому

    Milk add pannalama

  • @satheeshsamy2771
    @satheeshsamy2771 3 роки тому +1

    அல்சருக்கு என்ன பண்றது

  • @onlywild6287
    @onlywild6287 2 роки тому

    தினமும் குடிக்கலாமா.

  • @ramanathanannamalai8926
    @ramanathanannamalai8926 7 місяців тому

    அளவுசொல்லாமல்எப்படிதயாரிப்பதுகூடுதலாகபொருள்கள்சேர்தால்உடல்பாதிப்புக்கள்வரும்

  • @suthajilk7522
    @suthajilk7522 3 роки тому

    Super mam

  • @littleprincess3575
    @littleprincess3575 3 роки тому +1

    அரை கிலோ மல்லி போடுவது என்றால் எவ்வளவு பொருள்கள் சேர்க்க வேண்டும் சொல்லுங்க மேம்

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  3 роки тому +1

      மல்லி - 1/2 kg
      சுக்கு - 1/2 kg
      சித்தரத்தை - 1/4 kg
      மிளகு - 50 grm
      திப்பிலி - 50 grm
      அதிமதுரம் - 4- 5
      video laye alavugal solli irukan brother parunga

  • @anithakumaresan9861
    @anithakumaresan9861 2 роки тому

    Pal serthu kudikalama

  • @prakashsekarspk3716
    @prakashsekarspk3716 2 роки тому

    சீரகம் சேர்க்கலாமா madam

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  2 роки тому

      seeram flavour mathidum and taste sukku coffee mari irukathu brother

  • @Thanishka.
    @Thanishka. 2 роки тому

    Your one click 🙏can change my whole life dear friends

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  2 роки тому

      Thank you sister 💞💞💞 keep watching 🙏🙏

  • @ushagovindarajan6820
    @ushagovindarajan6820 3 роки тому +1

    தவறான முறை சுத்தி செய்து பயன்படுத்த வேண்டும்

  • @prakashsekarspk3716
    @prakashsekarspk3716 2 роки тому

    Madam அளவு பற்றி குறிப்பிடவும்

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  2 роки тому

      discription box la mention panni irukan brother & video laium type panni irukan parunga

  • @balakarunakaran9120
    @balakarunakaran9120 3 роки тому

    அருமை சகோ அதன் அளவு குறிப்பிடவும்

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  3 роки тому

      watch full video brother alavugal mention panni irukan and discription box check pannunga

  • @harikrishnan.g6933
    @harikrishnan.g6933 10 місяців тому

    இதோட பால் சேர்த்து குடிக்கலாமா?

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  10 місяців тому

      Taste nalla irukathu but you can try💐💐💐

  • @kulalvaimozhinadarajan7189
    @kulalvaimozhinadarajan7189 6 місяців тому

    Alavu yenna

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  6 місяців тому

      description box la mention panni irukan sister check pannunga

  • @gandhimathi5608
    @gandhimathi5608 7 місяців тому +2

    அளவு சொல் லவும்

  • @vigneshvicky2017
    @vigneshvicky2017 3 роки тому

    இது குளிர்ச்சியா அல்லது உடல் சூட்டை ஏற்படுத்துமா...

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  3 роки тому

      கொஞ்சம் சூடு தான் vignesh apo than sali ellam karanji veliyerum

  • @cscplnm8414
    @cscplnm8414 Рік тому

    எவ்வளவு அளவு ஒவ்வொரு பொருளும் சொல்லுங்க

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  Рік тому

      video subtitle add panni irukan & description box la mention panni irukan check pannunga

  • @ramaswamyramaswamy686
    @ramaswamyramaswamy686 4 місяці тому +1

    அலவு

  • @suryajewels1090
    @suryajewels1090 6 місяців тому

    10மிளகு இருந்தால் பகைவன் வீ ட் ல யு ம் சாப்பி ட லா ம்.

  • @sheebarani9934
    @sheebarani9934 3 дні тому

    Measurement sollave illa.

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  2 дні тому

      description box la check pannunga mention panni irukan

  • @chandrankumar158
    @chandrankumar158 6 місяців тому

    அளவு எவ்வளவு என்று குறிப்பிடவும்

  • @arulmurugan108
    @arulmurugan108 Рік тому

    Thipili ,

  • @priyadhanusri2101
    @priyadhanusri2101 Рік тому

    வேரும் வயிற்றில் குடிக்கலாமா எனக்கு அல்சர் உள்ளது

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  Рік тому

      எப்போ வேண்டுமானாலும் குடிக்கலாம் ஆனால் அல்சர் இருந்தால் வயிறு எரிச்சல் வர வாய்ப்பு உள்ளது so please consult your doctor sister

  • @shajahanhaneef8211
    @shajahanhaneef8211 3 роки тому +1

    சரியான அளவு சொல்லவும்

  • @auxipre6801
    @auxipre6801 2 роки тому

    Mam குழந்தைகளுக்கு இந்த காபி கொடுக்கலாமா?

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  2 роки тому

      kudukalam Auxi

    • @auxipre6801
      @auxipre6801 2 роки тому

      @@jeevanyaskitchen thañk u mam. Intha alavu one month varuma? Óne month ku etra alavu sollunga mam. Kadaiyil podiyaga irunthal naam entha alavugalil kalanthu kolla vendum?

  • @alliraniarulmozhi8354
    @alliraniarulmozhi8354 2 роки тому

    எந்த பொருளுக்கு ம் நீங்கள் அளவு சொல்ல வில்லை

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  2 роки тому

      video play agum pothu alavugal keela varum parunga and description box laium mention panni irukan sister

  • @thirumoorthy273
    @thirumoorthy273 Рік тому

    எது எது எந்த அளவு சேர்க்க வேண்டும் என்ற விபரம் குறிப்பிடவில்லை

  • @bgkkuppuraj4427
    @bgkkuppuraj4427 Рік тому

    COFFEE POWDER NEED NOT BE ADDED. OTHERS O.K. IT WILL BE GOOD.

  • @maheswaria9806
    @maheswaria9806 2 роки тому

    Hai, sister, இதே அளவோட நான் தயார் பண்ணினேன், ஆனால் காரமே இல்லை, மேலும் கொஞ்சம் நாக்கு மதமதப்பாவும், கொஞ்சம் கசந்த மாதிரியும் இருக்குது என்ன பண்றது Reply கொடுங்க Sister

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  2 роки тому

      karukura pola varuthu irupinga sister athan kasandha taste and karam adhigama venumna sukku athigam sethukonga 1 tsp use panna 2 cup karam correct ah irukum sister

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  2 роки тому

      neenga puthusa use pannina nakku apdi irukalam sister no problem

  • @vijiviji4435
    @vijiviji4435 2 місяці тому

    நீங்க சொன்னதெல்லாம் சரிதான் மேடம் ஒவ்வொரு பொருளும் எத்தனை கிராம் சேர்க்க வேண்டும் என்று சொல்லவில்லையே மேடம்

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  2 місяці тому

      subtitles & description box la check pannunga mention panni irukan💐

  • @AkrishnaMoorthy-cv4es
    @AkrishnaMoorthy-cv4es 3 роки тому

    மிளகுதான் விஷம் முறிக்கும்

  • @ramaswamyramaswamy686
    @ramaswamyramaswamy686 4 місяці тому

    அலவுகுறிப்பிடவும்

  • @renganjeevarathinam3640
    @renganjeevarathinam3640 Рік тому

    கடைசிவரை அளவு சொல்லவில்லையே...

  • @brainactivity5160
    @brainactivity5160 3 роки тому

    அது ஏலக்காய் இல்லை 10 மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் சொல்லுவாங்க... நம் முன்னோர்கள் சொன்ன பழமொழியை மாற்ற தீர்கள்

  • @kghanesapandian9153
    @kghanesapandian9153 3 роки тому +2

    no quantity and ratio not told how to prepare waste of time.

  • @balasundar5640
    @balasundar5640 Рік тому

    சுக்கு மல்லி எந்தெந்த அளவுகளில் சேர்க்க வேண்டும் என்று உங்கள் பதிவில் இல்லாமல் எப்படி பயன்படுத்துவது முழுமையாக இல்லை ஏனோ தானோ என்று உள்ளது

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  Рік тому

      video laye mention panni irukan & discription box laium mention panni irukan brother

    • @shreeniksha7440
      @shreeniksha7440 Рік тому

      தெளிவாக பாருங்க.. போட்டு இருக்கு அளவுகள் எல்லாம்

  • @sivalingam8767
    @sivalingam8767 Рік тому

    ஒவ்வொரு பொருளும் எந்த அளவுக்கு சேர்க்க வேண்டும் என்று சொல்லவில்லையே!

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  Рік тому

      subtitles iruku & description box la mention panni irukan check pannunga

    • @sivalingam8767
      @sivalingam8767 Рік тому

      @@jeevanyaskitchensubscribtion box

  • @stanlyraistorani3441
    @stanlyraistorani3441 3 роки тому +1

    எதிரி வீட்லயும் பயப்படாம சாப்பிடலாமாம்😅😅😅

  • @bharathiarunachalam6838
    @bharathiarunachalam6838 13 днів тому

    Each item quantity ratio sol laa vel lai
    Ethu le coffee power
    or Tea powder add pan na koo daa thu. 🙄
    Blind posting 😮

  • @kathirvelkathirvel1843
    @kathirvelkathirvel1843 3 роки тому

    Super

  • @selvip4882
    @selvip4882 2 роки тому

    Super