முத்தமிழ்ப் பெருங்கவிஞர் வைரமுத்து அட்டகாசமான பேச்சு | Vairamuthu Speech Latest | Padala Isaiya

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 173

  • @purushothamanvenu7796
    @purushothamanvenu7796 2 місяці тому +1

    கவிப்பெருமகன்,ஆய்வுக்குரிய பொருண்மையில் வழங்கிய அற்புதமான உரை! வாழ்க! இவர் இந்த நூற்றாண்டின் தமிழ் அடையாளம்! வாழ்க!

  • @pazhanisamy3841
    @pazhanisamy3841 4 місяці тому +4

    கலைஞர் ஏன்று பேசுவதனாலேயே உங்களை வெறுக்கிறேன் கவிஞரே!!!!

  • @uthayakumar3947
    @uthayakumar3947 4 місяці тому +3

    அய்யா நீங்கள் தான் என் தமிழ் ஆசான்.திராவிடர் எப்படி ஆசான் ஆக முடியும் அவர்கள் மொழி என்ன

  • @thirunavukkarasusurendran4711
    @thirunavukkarasusurendran4711 4 місяці тому +13

    வாழ்த்துகள் ஐயா❤
    தமிழுக்கு பெருமை
    வானம் ஒரு போதி மரம் நாளும் உனக்கு ஒரு விருது தரும்🙏

  • @mahandrangovindaraj4720
    @mahandrangovindaraj4720 4 місяці тому +6

    மெய்சிலிர்க்க வைத்தீர் மேன்மைமிகு கவியே
    செய்வதெலாம் தமிழுக்கே செறிவுநிறை கவியே
    கொய்துநீ தந்த கொள்ளைமொழி கவியே
    உய்யவைத்த பேரரசே உலகமுனை வாழ்த்திடுமே !
    கோ. மகேந்திரன் , மலேசியா

    • @rarithu17
      @rarithu17 4 місяці тому

      வாக்குக குறுகிய கால திட்டங்கள் கொண்டு வந்து கடன் காரர்கள் ஆக்கி அத்தியாவசியப் பொருளை விலை உயரத்தி ம‌க்களை பொருளாதார ரீதியாக பலவீனமாக வைக்கும் திட்டங்கள் இவை
      கடன் இல்லாத தமிழகம் உருவாக்குங்கள் மக்கள் இப்படி பட்ட பல ஆயிரம் உழைப்பார்கள்
      கடன் இல்ல தமிழகம் ஆகின அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு தேவை இல்லை மக்கள் பல ஆயிரம் சேமிப்பது இலகு. இலவசத்தை யாரிடமும் எதிர்பார்ப்பு இருக்காது
      வாக்குகள் காசுக்கு விக்க மாட்டார்கள் 😅😅😅😅

  • @thevakumar4
    @thevakumar4 4 місяці тому +12

    எங்கே கவிஞரே உங்கள் திராவிடம்? நாம் எப்ப தமிழர்? எப்ப திராவிடர்? அதை கொங்சம் விளக்குவீரா?

  • @allinoneAppaPappa3790
    @allinoneAppaPappa3790 4 місяці тому +12

    எங்கள் கவிஞருக்கு வாழ்த்துகள்

  • @RAMESHKRISHNAMURTHY-z1x
    @RAMESHKRISHNAMURTHY-z1x 4 місяці тому +3

    முத்தமிழ் பேரறிஞர் மூதறிஞர் டாக்டர் கலைஞர் சொல்லின் செல்வர் தேவர் குலச் சிங்கம் வைரமுத்து

  • @palaniappanarunachalam522
    @palaniappanarunachalam522 4 місяці тому +2

    மிகவும் அருமையான பேச்சு.
    தமிழிசை சங்கம் பிறந்த கதை பலபேருக்கு தெரியாது.
    அதை விரிவாக சொன்னதற்கு கவிஞருக்கு நன்றியும் பாராட்டுக்களும்.

  • @m6face
    @m6face 4 місяці тому +10

    "முத்தமிழ் பேரறிஞர்" வைரமுத்துக்கு வாழ்த்துகள்

  • @muthuramalingamp3776
    @muthuramalingamp3776 4 місяці тому +10

    கவிப்பேரரசு ஐயாவிற்கு பணிவான வணக்கங்கள்.
    உங்களின் மேடை ஆளுமை என்பது வெறுமனே சொற்பொழிவல்ல....
    நீங்கள் எமது ஆசான்...
    ஒவ்வொரு பேச்சிலும் எம்மைப் பயிற்றுவிக்கிறீர்கள்.
    தமிழைத் தேய்த்து தோய்த்து தேன் கலந்து ஊட்டுகிறீர்கள்...
    பல்லாண்டு வாழ்க நிம் தமிழ்த்தொண்டு .....
    வாழ்க நீவிர் பல நூறாண்டு🎉🎉

  • @Tamilan15125
    @Tamilan15125 4 місяці тому +6

    வாழ்க முத்தமிழ் பேரறிஞர் ஜயா வைரமுத்து ❤

  • @michaeldas4591
    @michaeldas4591 4 місяці тому +3

    Congratulations sir 🎉🎉🎉🎉🎉

  • @aruljohnson9163
    @aruljohnson9163 4 місяці тому +12

    முத்தமிழ் பேரரிஞர் கவிபேரரசு வைரமுத்து

  • @anbujansi8057
    @anbujansi8057 4 місяці тому +8

    முத்தமிழ் பேரறிஞர். வைரமுத்து அவர்களுக்கு வாழ்த்துகள்...

  • @RajanS-u2k
    @RajanS-u2k 4 місяці тому +9

    எனக்கு தெரிந்த ஒரே தமிழ் கவிஞன் என்றால் அது வைரமுத்து மட்டுமே இவர் நெடுநாள் வாழ்ந்து தமிழுக்கு ஆராதனை செலுத்த வேண்டும்

  • @Eswaran-t2d
    @Eswaran-t2d 4 місяці тому +2

    வயிரமுத்து வேண்டாம் வேண்டாம் என சொல்வது வேண்டும் வேண்டூம் என்றதொனியை தருகிறது

  • @dhanraj72
    @dhanraj72 4 місяці тому +11

    வைரமுத்து கவிதையை படித்துப் பார்.....!
    கண்கள் பார்வை
    அடையும்...!
    காதுகள் கேட்க ஆரம்பிக்கும்....!
    இதயம் துடிக்க
    துவங்கும்...!
    மனித பிணங்கள்
    எழுந்து நடக்கும்....!
    சமூக அவலம்
    நெருப்பில் சாகும்...!
    வைரமுத்து கவிதையை படித்துப் பார்.....!
    பாமரன் கவிஞன் ஆவான்....!
    எழுதத் தெரியாதவன் எழுத்தை ஆள்வான்....!
    அறியாமை தீ
    அணைந்து போகும்...!
    அறிவாளியாகி
    அனைத்தும் பெறுவான்...!
    வைரமுத்து கவிதையை படித்துப் பார்.....!
    கடலில் எறிந்தால் மீனாக நீந்துவான்...!
    வானத்தில் எறிந்தால் கழுகாகி பறப்பான்....!
    மண்ணுக்குள் புதைத்தால் விதையாகி முளைப்பான்...!
    வைரமுத்து கவிதையை படித்துப் பார்.....!
    புவி ஈர்ப்பு....
    சக்தி இழக்கும்...!
    எழ முடியாதவன்
    பறந்து போவான்....!
    நட்சத்திரங்களை
    தொட்டு வருவான்...!
    தூரம் -
    நேரமெல்லாம் காணாமல் போகும்...!
    வைரமுத்து கவிதையை படித்துப் பார்.....!

  • @kwpbaskar3684
    @kwpbaskar3684 4 місяці тому +3

    எழுத்தை நாங்கள் கொண்டாடுவோம் - நீங்களே உங்களைப் பாராட்டிக் கொண்டால் அது தம்பட்டம். இந்தப் பேச்சே ஒருவரின் எதிரி.
    இவர் எங்கே எப்போது எப்படி ஒடுக்கப்பட்டார்? யார் ஒடுக்கினார்கள்? அதே அளவுகோலில் நா.காமராசனும் ஒடுக்கப்பட்டவர் தானே!
    உங்களைப் பற்றி உங்கள் படைப்புகள் பேசட்டும் - அவை உறுதியாக இன்னும் சில நூறு ஆண்டுகள் பேசும்!
    வாழ்க்கையில் சிக்கல் எல்லாருக்கும் எழும் - அதற்கு ஒருவர் புகழோடு இருக்க வேண்டிய அவசியமில்லை. அதனை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில் உள்ளது வெற்றியின் சூத்திரம். உண்மை எப்போதும் ஊமையாக இருப்பதில்லை; உங்கள் மௌனமே உங்களைக் குற்றவாளி ஆக்குகிறதே!
    உங்கள் திறமைக்கும் கிடைக்கிற பட்டங்களுக்கும் வாழ்த்துகள், வைரமுத்து! நீங்கள் சிறந்த மனிதராக மாறுங்கள் - நான் சிரம் தாழ்த்தி வணங்குவேன்!

  • @SuntherGuna
    @SuntherGuna 4 місяці тому +5

    முத்தமிழ் பேரறிஞர் மதிப்பிற்குரிய ஐயா வைரமுத்து அவர்களுக்கு வாழ்த்துக்கள். தங்களின் வேதனையை தமிழ் தேசியம் போக்கும் இது உறுதி.

  • @krishnasamynatarajan2192
    @krishnasamynatarajan2192 4 місяці тому +5

    வாழ்த்துக்கள் கவிப்பேரரசு அவர்களே. இழந்த தாங்கள் அதிகம் பேர வேண்டும். தங்கள் மொழித்தோன்று தழைக்க வாழ்த்துக்கள். கயவர்கள் காணாமற்போவார்கள்.
    நீ பாடு இன்னும் நூறாண்டு. வாழ்க வளமுடன் நலமுடன் , தமிழ் வாழ.

  • @thirushan2741
    @thirushan2741 4 місяці тому +1

    முத்தமிழ்ப் பேரறிஞர்! ❤

  • @ramachandran8630
    @ramachandran8630 4 місяці тому +6

    வைரம் என்றும் வைரம் தான்

  • @samgamaliel4749
    @samgamaliel4749 4 місяці тому +3

    வாழ்த்துக்கள் முத்தமிழ் பெருங்கவிஞ்கரே. 💐👍🏿

  • @narayanasamykathiravan6558
    @narayanasamykathiravan6558 3 місяці тому

    முத்தமிழ்பேரரசேநீர்நீண்ட
    ஆயுல்ளுடன்வாழ்க

  • @தாய்நிலம்
    @தாய்நிலம் 4 місяці тому +5

    முத்தமிழ்ப் பேரறிஞர் எங்கள் பெருந்தமிழர் வைரமுத்து அவர்களுக்கு வாழ்த்துகள்!❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SankaranP-ch3ru
    @SankaranP-ch3ru 4 місяці тому +2

    வாழ்த்துக்கள் ❤

  • @ranganathanrangappan7709
    @ranganathanrangappan7709 4 місяці тому +2

    வாழ்த்துக்கள்
    வாழ்க பல்லாண்டு

  • @rajvel4078
    @rajvel4078 4 місяці тому

    முத்தமிழ் பேரறிஞர் வைரமுத்து அவர்களுக்கு அன்பான வாழ்த்து நாம் தமிழர் ஆட்சியில் முத்தமிழ் பேரறிஞர் வைரமுத்து பெயரில் நூலகம் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் கட்டுவோம்

  • @DhanaluxmiNaidoo
    @DhanaluxmiNaidoo 4 місяці тому

    Have the greatest respect for your sir for your humility

  • @annamdasan9007
    @annamdasan9007 4 місяці тому

    ஐயா வாழ்த்துக்கள் நீங்கள்எந்த ஜாதியாகவோ எந்த மூலமாகவோ கறுப்பாகவோ வெள்ளையாகவ இருங்கள் ஆனால் உண்மையான தமிழராக இருங்கள் .தமிழர்கள் ஆள வேண்டும்

  • @duraisamym9744
    @duraisamym9744 4 місяці тому +3

    வாழ்க முத்தமிழ் பெருங்கவிஞ்கரே

  • @sarmiarts3023
    @sarmiarts3023 4 місяці тому +8

    கவிச்சக்கரவர்த்திக்கு வாழ்த்துக்கள் 💐💐💐

  • @palaniappanarunachalam522
    @palaniappanarunachalam522 4 місяці тому

    சொற்களை சிலவழிக்காதீர்கள்.
    எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள்.
    சொற்களை கொட்டிவிட்டால் திரும்ப அள்ள முடியாது.

  • @SrinivasanR-sp9qi
    @SrinivasanR-sp9qi 4 місяці тому +1

    முத்தமிழ் பேரறிஞர் வைரமுத்து.

  • @balajiragavan2805
    @balajiragavan2805 4 місяці тому +2

    யாம் பெரிதும் வல்லோமென்று வலிமைசொல வேண்டாம் காண்.

  • @AppanMani
    @AppanMani 4 місяці тому +1

    வைரமுத்துவின் பெரும்பாலான பாடல்களை உலகக்குரல் இறைவன் ஐயா ரி.எம்.எஸ் அவர்கள் பாடியிருந்தால், என்றோ இவருக்கு விருதுகள் தடையின்றிக் குவிந்திருக்கும்.

  • @pandiyanvenkatajalam
    @pandiyanvenkatajalam 4 місяці тому +3

    வாழ்த்துகள் கவிப்பேரரசே🎉

  • @KkK-sy4ie
    @KkK-sy4ie 4 місяці тому +1

    வாழ்த்துக்கள் "
    பேர் அரசு"
    (பேர்ரரசு)
    அவர்களே"
    நீங்கள் தோன்றியது
    தமிழ்த்தொண்டுக்காக"!
    தமிழ்த்தாயின்
    தமிழ்த்தவப்
    புதல்வர்களில்"
    (பிள்ளைகளில்")
    தாங்களும்"
    ஓர் அற்புதமான
    கவிஞர் "
    ஆனால்"!
    அற்பர்கள்
    கூட்டத்தில்
    உங்கள் தன்மானத்தை
    அடகு வைத்து உள்ளீர்கள்.
    உங்கள்
    அன்பர்கள்"
    யாரென்று"
    அறியுங்கள் "
    அறிஞர்
    அவர்களே!
    மற்றவர்"அறியார்
    உங்கள் பெருமையை"
    அறிய இவர்கள்
    யார் தமிழர்களா?
    அறிவைக் கடன்
    பெற்று
    தங்களைத் தாங்களே
    புகழ்பாடக்கூடிய
    பெறுமதியற்ற
    பெருமை வாதிகள்.
    **கவிப்பேரரசு"
    மாபெரும்"
    பேரறிஞர் அவர்களே"
    உங்களை வாழ்த்தி
    வரவேற்க
    தமிழர் நாம்
    தமிழராக
    உங்கள் பின்னால்
    நின்று
    உங்கள் நிலையை
    உறுதி செய்வோம்.
    ஆனால் "
    நீங்களோ!
    அவையில்
    அரசைப்
    புகழ வேண்டிய/
    புகழ்ந்து பாட வேண்டிய
    பெரும் பொறுப்பில்
    சிக்குண்டு இருக்கிறீர்கள்".
    *நீங்கள் நிமிர்ந்து
    பாரதி போல்
    பவனியில்
    பெயர் எடுக்க வேண்டும்.
    நன்றி.
    நன்றியுடன்
    K.K.N.

  • @ezhilmak4611
    @ezhilmak4611 4 місяці тому +2

    தகுதியான மனிதர்...

  • @devadasponvalli
    @devadasponvalli 2 місяці тому

    நீங்கள் மிகச்சிறந்த தமிழ் கவிஞர் இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் திராவிடனாக மாறி தெலுங்கர்களுக்கு பணிவிடை செய்யும் போது மனம் வேதனைப்படுகிறது

  • @mahalingam574
    @mahalingam574 4 місяці тому +1

    வெங்காயத்தின் தொம்பி,தொங்கை.

  • @chithiravelanr8590
    @chithiravelanr8590 3 місяці тому

    ஒப்பீட்டடிப்படையில் பார்க்கும் பொழுது "முத்தமிழ்ப்பேரறிஞர்" இந்தப் பட்டத்துக்கு பொருத்தமானவர் கருணாநிதியைவிட கவிஞர் வைரமுத்துதான் சரியாக இருக்க முடியும். வைரமுத்து தன்னுடைய சொந்தத் திறமையைக் கொண்டு எழுதுபவர்; பேசுபவர்.ஆகவே, நானும்கூட வைரமுத்து அவர்களை முத்தமிழ்ப்பேரறிஞர் என்றே குறிப்பிடுகிறேன்.

  • @shekar9237
    @shekar9237 3 місяці тому

    MeToo kingpin of tamil film industry

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 3 місяці тому

    Kavithaikku thaan varnam poosugireegal, meesaikkuma? Kavignarey.

  • @vijay1620
    @vijay1620 4 місяці тому

    All right ! Everything you’ve said was correct, there was one scandal about u with famous female singer put u down far deep, u should have clear ur name Sir

  • @MurugesanConductor-s8k
    @MurugesanConductor-s8k 4 місяці тому +1

    😁👌sooper😁👌

  • @manigandanm3362
    @manigandanm3362 4 місяці тому

    எல்லோரும் தமிழ் பேசுகிறார்கள் ஆனால் உங்களிடம் தமிழ் பேசுகிறது ஐயா

  • @arthanaarirajasabarish6867
    @arthanaarirajasabarish6867 4 місяці тому +4

    முத்தமிழ் பெறம் அறிஞார்

  • @timepasstubes1432
    @timepasstubes1432 4 місяці тому +3

    முத்தமிழ் ஆழி பேரறிஞர் !!!!

  • @ThayaraniArunthavam
    @ThayaraniArunthavam 4 місяці тому

    ❤❤❤❤❤❤❤

  • @anniappan5425
    @anniappan5425 4 місяці тому +2

    வாழ்த்துக்கள்

  • @vanagarajannaga5617
    @vanagarajannaga5617 4 місяці тому

    Very very greatest good wonderful sweety tamiz Play your Tung great full

  • @shekar9237
    @shekar9237 3 місяці тому

    Chinmayees MeToo will haunt this guy. No great speeches can save him.from crimes committed on women.

  • @gowri6398
    @gowri6398 4 місяці тому +5

    தமிழ்ச் சாதியே என்று சொல்வதற்கு பதிலாக திராவிட சாதியே என்று சொல்லுங்கள் ஐயா வைரமுத்து அவர்களே

  • @ALS-j4l
    @ALS-j4l 4 місяці тому +8

    பிழைப்புக்கு சினிமா பாட்டு எழுதியவனெல்லாம் கவிபேரரசு என்றால் வள்ளுவனும் இளங்கோவும் பாரதியும் யார்?

    • @kathiravanmarimuthu4276
      @kathiravanmarimuthu4276 4 місяці тому

      இனப்பற்று இல்லாதவனெல்லாம் இனமான தலைவன் என்றால் ராஜராஜனும் ராசேந்திரனும் பிரபாகரனும் யார்?

    • @மூத்தகுடிஎம்தமிழ்குடி
      @மூத்தகுடிஎம்தமிழ்குடி 2 місяці тому

      அதற்கும் திறமை வேண்டும் தலைவா

  • @yamunadeviragupathiraja9476
    @yamunadeviragupathiraja9476 4 місяці тому +1

    சிறப்பு ❤️ செந்தமிழன் சீமான் அண்ணா தங்கை.பெருமையின் அடையாளமாய் தமிழ்க்கவியை.❤️வணங்குகிறேன்.🙏வாழ்க பல்லாண்டு❤️💯❤️

  • @Rajaage
    @Rajaage 4 місяці тому +3

    சுப. வீரபாண்டியன் அவர்களுக்கு காலணி அடி கொடுத்துவிட்டார் திரு வைரமுத்து அவர்கள்..... 😀😀😀

  • @appasamys3529
    @appasamys3529 4 місяці тому

    அன்பே சிவம்
    34:47 37:22

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 3 місяці тому

    வரிசைக்கு வருந்தும் பரிசில் வாழ்க்கை புலவர்கள் வாழ்க்கை விருதுக்கு வாழ்த்துக்கள்.

  • @arunaramboo4421
    @arunaramboo4421 4 місяці тому +2

    சுருக்கமாகச் சொன்னால் வைரமுத்து ஒரு தமிழன், அதுதான் காரணம். திராவிடத்திற்கு சாமரை வீசும் வைரமுத்துவிற்கு இது ஒரு படிப்பினை.

  • @sivagangaisabarisuppiah
    @sivagangaisabarisuppiah 4 місяці тому +1

    35:47 😂😂😂❤🎉🎉

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 3 місяці тому

    சிலப்பதிகாரத்தில் 11449 பண்கள் கூறப்பட்டுள்ளது அவை தற்போது இல்லை.பிழைப்புக்காக கி.பி 1500ல் தமிழிசை கருநாடக சங்கீதம் ஆனது நன்றி.

  • @Lavanya-hw8ov
    @Lavanya-hw8ov 4 місяці тому +3

    👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿

  • @dhrubasat1
    @dhrubasat1 4 місяці тому

    முத்தமிழ் பெருங்கஞரா

  • @umani2664
    @umani2664 4 місяці тому +1

    முத்தமிழ் பெரூங்கவிஞர் திராவிடத்தில் வீழ்ந்து கிடப்பதேன்

  • @vajrampeanut2453
    @vajrampeanut2453 4 місяці тому +3

    எப்படிவீழ்த்தப்பட்டோம்? எல்லாம் தெரிந்த தாங்களே திராவிட அடிவருடியாக இருக்கும்போது ....இப்படித்தான் நசுக்கப்பட்டோம்

  • @Rajiv_Musical
    @Rajiv_Musical 4 місяці тому

  • @sakthi5441
    @sakthi5441 4 місяці тому +1

    சந்தத்திற்குப் பேர் போன திருப்புகழ் பற்றி பேசியிருக்க வேண்டாமா?

  • @thevakumar4
    @thevakumar4 4 місяці тому +2

    மொத்தத்தில் திராவிட முன்னேற்ற கழக தலைவரிடம் மன்றாடி தமிழில் ஒரு பட்டம் பெற்றுள்ளீர்? நீங்கள் பெருமைப்படுங்கள் கவிஞரே, ஆனால் சாதாரண ஒரு தமிழனாய் உங்களை பார்த்து " அவமானம் "

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 3 місяці тому

    மிகப்பெரிய மகாபாரதத்தை வில்லிப்புத்தூரார் புலவர் நாலாயிரம் பாடலில் எழுதினார்.ராமாயணம் சுருக்கமான காப்பியத்தை பத்தாயிரம் பாடலில் கற்பனை விரிவு செய்து குலோத்துங்க சோழன் பொற்குவைக்காக எழுதிய புலவர் கம்பர்.

  • @sekarpalraj5167
    @sekarpalraj5167 4 місяці тому

    Kavi Perrasu Vairamuthu,Isainani Ilayaraja and The Great Director Bharathiraja moonriperum inainthuirunthal that is Tamil people had excellent cinifield.
    O God !
    When will human released without Religion and caste ,single language.

  • @subramaniamramasamy7484
    @subramaniamramasamy7484 4 місяці тому +1

    ❤😂🎉 Subramaniam malaysia

  • @uthayakumar3947
    @uthayakumar3947 4 місяці тому +1

    திராவிடனும் என் தமிழினம் போல் இருக்கிறானே.சிக்கல் அங்கு தான்

  • @marymeldaosman172
    @marymeldaosman172 4 місяці тому +3

    இங்கே தமிழர் யாரும் உங்கள் தகுதி எதிர்க்க வில்லை, நீங்கள் யாரை நம்பினீர்களோ அவர்கள் தான் இங்கே தன் தலைவனுக்கு மேலோ சமமாகவே இருக்க கூடாது என விரும்புகிறார்கன், உங்கள் உழைப்பு திறம்மை உண்மையானதே ,👏
    வாழ்த்துக்கள்💐
    இங்கே என்ன பிரச்சனை தெரியுமா?
    தமிழன் எவனும் திராவிட னுக்கு மேலே வளத்து விடவோ உயர்து விடவோ கூடாது என்பது உங்கள் திராவிட நன்பர்கள் நினைக்கிறார்கள், அன்று கன்னன் இன்று நீங்கள் சேராத இடம் சேர்த்து வஞ்சத்தில் விழ்தாயே
    கண்ணா .....

  • @natarajrv1720
    @natarajrv1720 4 місяці тому +2

    எல்லாம் சரி கவிஞரே உனது திறமையும் உனது தேகமும் உன்னைப்படைத்த இயற்கையின் கொடை அதனால் இந்த பட்டங்கள் உனக்கு சொந்தமானது அல்ல உனக்கு நீயே சொந்தமி்ல்லை தமிழினத்துரோகி தெலுங்கர் கருணாநிதியை கொண்டாடுவதால் நீங்கள் ஒரு சாதாரண தகவலைகூட தெரிந்துகொள்ளாத அறிவிலி அனைத்து மாண்புகளையும் இழக்கிறீர்கள் வருங்காலத்தில் தமிழ் சமூகத்தால் நீங்கள் ஒரு வரலாற்றுப்பிழையாகவே கொண்டாடப்படுவீர் ஆனால் இளையராஜா தனக்கு எதுவும் சொந்தமில்லை என்று நினைப்பவர் அதனால்தான் அவர் ஞானி நீங்கள் பெரும் பொருள் பற்று கொண்டவர் அந்த நன்றிக்கடனுக்கு கலைஞரை கொண்டாடுகிறீர் ஆதலால் இளையராஜாவை விமர்சிக்க உங்களுக்கு எந்த தகுதியும் கிடையாது

  • @appasamys3529
    @appasamys3529 4 місяці тому

    ஒலி என்றால் என்ன?
    ஓசை என்றால் என்ன?
    39:19 பொருளற்றது
    38:37 40:41

    • @appasamys3529
      @appasamys3529 4 місяці тому

      சொற்களை செலவழிக்காதீர்!
      43:53 45:06

  • @HappyHappy-yh1xj
    @HappyHappy-yh1xj 4 місяці тому

    Kamamutu வ

  • @rajankannan5129
    @rajankannan5129 4 місяці тому +1

    என்னய்யா இது புதுப்புது பட்டம் ? கவிப்பேரரசு ஒன்றே அவருக்கு போதுமான ஒன்று.. புதுப் பட்டம் கேலி செய்வது போல உள்ளது..

  • @Lavanya-hw8ov
    @Lavanya-hw8ov 4 місяці тому +2

    Arumi 👏🏿👏🏿👏🏿👏🏿

  • @santhansdevan4145
    @santhansdevan4145 4 місяці тому +1

    எல்லாருக்கும் தெரிந்த செய்திகளை காப்பியடித்து எத்தனை நாள் ஓட்டுவீர் ஐயா.
    புதிதாக ஆய்வு செய்து பேசுங்கள்

  • @palaniappanarunachalam522
    @palaniappanarunachalam522 4 місяці тому

    இந்த சமூகம் ஒரு தோத்துப்போன சமூகம். ஒத்துக்கொள்ள முடியவில்லை.

  • @Lavanya-hw8ov
    @Lavanya-hw8ov 4 місяці тому +1

    🎉❤🎉

  • @ksamyprakash2
    @ksamyprakash2 2 місяці тому

    சங்கம் வைத்து தமிழ் வளர்த்த சமணத்தை மறந்து பேசுவது சரியா?

  • @russelk3255
    @russelk3255 4 місяці тому +1

    வைரமுத்து தமிழன் அல்ல திராவிடன்

    • @mahalingam574
      @mahalingam574 4 місяці тому

      அதனால் உனக்கு என்ன செய்கிறது?

  • @kgovindaraj4104
    @kgovindaraj4104 4 місяці тому +1

    நீங்கள் ஏன் இவ்வளவு ஒப்பாரி வைக்கிறிர்கள் உங்கள் நிகழ்ச்சிகள் எதிலும் உங்கள் குடும்பத்தினர் யாரும் கலந்து கொள்வதில்லை ஆகவே நீங்கள் ஒடுக்கபட்டவர்தான்

  • @veerasamyr6568
    @veerasamyr6568 4 місяці тому

    Oli two types.1) Osai 2) esai

  • @pazhaniappan5999
    @pazhaniappan5999 4 місяці тому +1

    😂😂😂இவன் முத்தமிழ் பெருங்கவிஞரா😂😂😂

  • @Per_Par
    @Per_Par 4 місяці тому +1

    தாத்தன் கவிதைகள் மட்டுமல்ல தற்கால கவிஞனின் கவிதைகளும் என் பிள்ளையின் கவிதைகளே என்று உயில் எழுதி வைத்துக்கொள். அற்பப் பதரே! திருடிய கவிதைகளை நியாயப்படுத்தும் நியாயக்கவிஞன்!

  • @rajapa3430
    @rajapa3430 4 місяці тому

    Udal( paadal) illamal uiyr ( esai) irrunthu ennapain....

  • @Siranju-j2k
    @Siranju-j2k 4 місяці тому +1

    Except Ravichandran , all bhramin actors are like mentally disturbed fellows ..One Gemini, Jai shankar and the like were not equal to One Sivaji Ganesan..Even the north Indian bhramin Actors also were not equal to Sivaji..If Sivaji was born from Agraharam , he might have been praised as the only best Actor in the world by Bhramins. To that extent , Casteism prevailed in Cine fields. MGR himself tasted Discrimination among Bhramin actors in his initial entry to cinema.. Kannadasan has become the chief among his comrades in lyrics..He was not bhramin.. Music Directors ILLaiya Raja , Deva , ILLaiyaraja Sons have become best among their Colleagues..It is proved that each and everyone can come forward, if they try to achieve what they want to do..No need of birth in any particular caste or Community..

  • @kannadhasanVeluchamey-m3z
    @kannadhasanVeluchamey-m3z 4 місяці тому +14

    இளையராஜாவிடம் திறமை உள்ளது மறுக்கமுடியாது ஆனால் திறமை இருக்கும் அளவுக்கு பக்குவமும் பன்பு இல்லை

    • @rarithu17
      @rarithu17 4 місяці тому

      வாக்குக குறுகிய கால திட்டங்கள் கொண்டு வந்து கடன் காரர்கள் ஆக்கி அத்தியாவசியப் பொருளை விலை உயரத்தி ம‌க்களை பொருளாதார ரீதியாக பலவீனமாக வைக்கும் திட்டங்கள் இவை
      கடன் இல்லாத தமிழகம் உருவாக்குங்கள் மக்கள் இப்படி பட்ட பல ஆயிரம் உழைப்பார்கள்
      கடன் இல்ல தமிழகம் ஆகின அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு தேவை இல்லை மக்கள் பல ஆயிரம் சேமிப்பது இலகு. இலவசத்தை யாரிடமும் எதிர்பார்ப்பு இருக்காது
      வாக்குகள் காசுக்கு விக்க மாட்டார்கள் 😅😅😅😅

    • @misterfneo8497
      @misterfneo8497 4 місяці тому +4

      ஆம டைமண்ட் முத்துகிட்ட பிரமலைவ்கல்*ர் நு சொல்லி ஜாதி கூட்டத்துல பெருமை பேசுர அளவுக்கு பண்பு இருக்கு😂😂😂

    • @natarajrv1720
      @natarajrv1720 4 місяці тому +1

      இளையராஜா, வைரமுத்து போல தமிழினத்துரோக வஞ்சக வேற்றுமொழி கூட்டத்தின் கொத்தடிமை கிடையாது, கொத்தடிமைகளை உலகம் கொண்டாடுவதில்லை

    • @subramanianarumugam9267
      @subramanianarumugam9267 4 місяці тому

      ❤​@@misterfneo8497

    • @JOHNJOSEPHKTJ
      @JOHNJOSEPHKTJ 4 місяці тому

      ​@@misterfneo8497😊😊😊😊

  • @ManiMani-ti4dv
    @ManiMani-ti4dv 4 місяці тому

    காணிக்கை என்றாள் என்ன

  • @rajagopal4902
    @rajagopal4902 4 місяці тому +1

    Why you angry about And aal

  • @nageshkandasamy
    @nageshkandasamy 4 місяці тому +1

    Pattu kodaiyar and Kanathasan 100 times better than him.

    • @mahandrangovindaraj4720
      @mahandrangovindaraj4720 4 місяці тому +1

      No one deny that but remember he is as Good as them. Can you write like him ?

  • @manikandane2540
    @manikandane2540 4 місяці тому

    They given respect , you wasted

  • @sravichandran2990
    @sravichandran2990 4 місяці тому

    Chinmayi kaayyal vaangi irukka vendum Ayya😂

  • @shankavikavi4556
    @shankavikavi4556 4 місяці тому +3

    கலைஞருக்கு😂 வால்பிடித்தால் பட்டமளிப்பார் பட்டம் தானாக வரவேண்டும் கேட்டுப் பெறுவதல்ல

    • @rarithu17
      @rarithu17 4 місяці тому

      வாக்குக குறுகிய கால திட்டங்கள் கொண்டு வந்து கடன் காரர்கள் ஆக்கி அத்தியாவசியப் பொருளை விலை உயரத்தி ம‌க்களை பொருளாதார ரீதியாக பலவீனமாக வைக்கும் திட்டங்கள் இவை
      கடன் இல்லாத தமிழகம் உருவாக்குங்கள் மக்கள் இப்படி பட்ட பல ஆயிரம் உழைப்பார்கள்
      கடன் இல்ல தமிழகம் ஆகின அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு தேவை இல்லை மக்கள் பல ஆயிரம் சேமிப்பது இலகு. இலவசத்தை யாரிடமும் எதிர்பார்ப்பு இருக்காது
      வாக்குகள் காசுக்கு விக்க மாட்டார்கள் 😅😅😅😅

    • @mahandrangovindaraj4720
      @mahandrangovindaraj4720 4 місяці тому +1

      @@shankavikavi4556 தகுதியான மனிதர் கவிஞர் வைரமுத்து. உம்மால் அவர் போல எழுத முடியுமா? திறமைக்குக் கிட்டிய பலன்.

  • @siddhunew2257
    @siddhunew2257 4 місяці тому

    Advertising 👆👆👆

  • @rajeshcp1409
    @rajeshcp1409 4 місяці тому

    U R WANDERING FOR PRIDE,TITLES & FELICITATIONS,,,
    R U BIGGER THAN KAVIARASAR KANNADASAN, HOW???
    KAVIPAERARASU, POLITICALLY TITLED FOR ,,, ,,,,,MUTUAL GAINS