Це відео не доступне.
Перепрошуємо.

அப்பா அண்ணன் பேச்சை கேட்காமல், அம்மா தயவில் 60 வயது அனில் அம்பானி - நடந்தது என்ன? - Anand Srinivasan

Поділитися
Вставка
  • Опубліковано 17 лют 2022
  • #AnandSrinivasan #Arasiyal #Seithigal #Therthal #SamugaSevai #TamilNaduArasiyal #TamilNaduVivadangal #TamilArasiyal #IndiyaSamugam #DesiyaSeithigal #PoliticalInsights #PolicyDiscussion #ArasiyalAlasal #SamugaVilaiyattu #PorulatharaVivadangal #Kalvi #Uzhaippu #Vivasayam #SamugaNeedhimurai #DMK #AIADMK #BJPIndia #CongressParty #Therthal2024 #JananayakaTherthal #VakkuUruthi #ArasiyalPudhir #TamilNadu #IndianGovernment #IndianDemocracy #PoliticalNewsIndia #IndianElections #IndiaPolicy #IndianSocialIssues #EconomicPolicyIndia #IndianPoliticalDebate #IndianEconomicNews #IndiaGlobalAffairs
    அப்பா அண்ணன் பேச்சை கேட்காமல், அம்மா தயவில் 60 வயது அனில் அம்பானி - நடந்தது என்ன? - Anand Srinivasan
    Follow us on Facebook: / makkalpechu

КОМЕНТАРІ • 542

  • @ACviews145
    @ACviews145 2 роки тому +35

    தனிமனிதனுக்கான பாடத்தையும்,
    நாட்டிற்கான பாடத்தையும்
    அழகா, நகைச்சுவையா இந்த நேர்காணலில் சொல்லிட்டீங்க...

  • @thillaivallal1680
    @thillaivallal1680 2 роки тому +115

    இவ்வளவு விஷயங்கள் தெரிந்து வைத்துள்ளீர்கள் உங்கள் திறமைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அய்யா

    • @K.MANIVANNAN
      @K.MANIVANNAN 2 роки тому

      😀

    • @KarthiKeyan-wf6rq
      @KarthiKeyan-wf6rq 2 роки тому +1

      Thinamunum seithi thaal vasinga ungalukum vishiyam theriyum

    • @guruzinbox
      @guruzinbox 2 роки тому +3

      இதெல்லாம் ஆங்கில செய்தி தாள்களை, ஆங்கில செய்தி இணைய தளங்களை ஒழுங்காக படித்தால் தெரியும். இதெல்லாம் பலருக்கும் தெரியும்.

    • @palio470
      @palio470 Рік тому

      @@guruzinbox படிக்காம எப்படி தெரியும்..

  • @deivamp564
    @deivamp564 2 роки тому +34

    அருமை யான பதில்
    மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் 🙏

  • @victorr6556
    @victorr6556 2 роки тому +28

    அம்பானி கதையில் மோடிக்கு கேள்வி கணை எழுப்பிய தங்களுக்கு வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்.

  • @victorr6556
    @victorr6556 2 роки тому +43

    கேள்விகள் இன்னும் நன்றாக கேட்டிருந்தால் 200% இன்னும் அதிகமான தகவல்கள் கொடுத்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

    • @raajkaanth
      @raajkaanth 2 роки тому +2

      இந்தப் பெரிய அனுபவசாலியை கேள்வி கேட்க ஒரு தகுதி வேண்டும். அது இந்த 2K கிட்ஸ் ஆல முடியாது. கேள்வி கேட்கமுடியாத அளவுக்கு விளக்கமாக பேசி உள்ளார்.

  • @JayaKumar-je7nf
    @JayaKumar-je7nf 2 роки тому +31

    மோடியை கேள்வி கேட்குற உங்கள் தையரியத்தை பாராட்டுகிறேன் சார்...இந்த பேட்டியை பொருத்த வரை பொருளாதாரத்தை மட்டுமே பேசமால் நிகழ் கால அரசியல் ஊழல் போன்றவற்றை புட்டு வைக்கிறீங்க சார்..அருமை விழிப்புணர்வு பதிவுகள் தொடரட்டும்..உங்கள் கருத்துக்களை உள்வாங்கி மேலும் பல தகவல்களை கேள்விகள் முலம் வெளி கொண்டு வரும் தகுதி வாய்ந்த நபர்களுக்கு பேட்டி கொடுக்கவும்..

  • @mohammedquthpudin133
    @mohammedquthpudin133 2 роки тому +8

    25:15 நண்பர்கள் ஆட்சியில்
    இருந்தா நாம என்ன வேணாலும் செய்யலாம்....super

  • @mohamedkamarudeenkamarudee8910
    @mohamedkamarudeenkamarudee8910 2 роки тому +18

    Excellent interview ,Thank you for your team.

  • @bharanidaranj7001
    @bharanidaranj7001 2 роки тому +4

    நீங்கள் ஒரு தகவல் களஞ்சியம் 👍👍👍

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 2 роки тому +34

    தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.. ✅👌✔️சரியான💯✨ பழ மொழி...

    • @sanjayyum8620
      @sanjayyum8620 2 роки тому +3

      அப்படியெல்லாம் இல்ல தலைவரே

  • @sukumarana9720
    @sukumarana9720 2 роки тому +13

    சரியான Comedy இருக்கு சிரிப்ப அடக்கமுடியல 😉

    • @vankashamen4353
      @vankashamen4353 2 роки тому +2

      Dai sugu ennada comedy sariyanana speech and super comment

    • @narasingaraovibhakaranrao8223
      @narasingaraovibhakaranrao8223 2 роки тому

      Nee anil pathi sonnadu ok.govt pathi solla unakku enna yoggidai irukku ? Modi pathi complain pantry in direct? Poda pannada.unakku dharyam irundha case podu modi mela,apparently teriyaki unn vandavalam.unakku naaku irukku Ena yeduvanalum pesuviya.? Modi got.unnai maathiri pannadaigalanga tax Kattan vatchi ozunga business panna, unakku eriyuda soothla.you donot hv any rights to say all wrong things on govt. Be careful while you comment on PM

    • @vankashamen4353
      @vankashamen4353 2 роки тому

      @@narasingaraovibhakaranrao8223 rao okay rao

  • @zafrullahrazak4520
    @zafrullahrazak4520 2 роки тому +31

    Taught an excellent lesson to the entire humanity through KESAV
    May Allah bless Anand Srinivasan Sir

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 2 роки тому +7

    ஐய்யா வின் சிறப்பான அறிவுரை

  • @rajaam620
    @rajaam620 2 роки тому +6

    Sir, you're an asset to TN.

  • @jananesundar6910
    @jananesundar6910 2 роки тому +48

    திரு ஆனந்த் சீனிவாசன் அவர்களை காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினராக ஆக்கலாம்

    • @johnbritto3037
      @johnbritto3037 2 роки тому +1

      Yes, that true... he speaks the reality...

    • @rama1662
      @rama1662 2 роки тому +1

      Congress won't do this kind of good work... They will propose Thangabalu kind of useless people...

    • @mathisumathi1597
      @mathisumathi1597 2 роки тому +1

      Yes congress Brooker

    • @joker-he3ww
      @joker-he3ww Рік тому

      Athuku avar chibaram payana irrukunum

    • @rsssasikumarsuba7647
      @rsssasikumarsuba7647 Рік тому

      இன்று உங்கள் நிலமை

  • @shanthisurendran57
    @shanthisurendran57 2 роки тому +1

    நல்ல பகிர்வு.நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.

  • @nachiappann4317
    @nachiappann4317 2 роки тому +6

    Excellent interview !!! Congratulations Sir !!!

  • @indian_realestate_videos
    @indian_realestate_videos 2 роки тому +5

    Lvb முடிச்சதே உன் தலைவன் சிதம்பரம்தானே

  • @johnbritto3037
    @johnbritto3037 2 роки тому +18

    Yes why not... Excellent Mr. Anand Srinivasan for sharing facts and figures appropriately.... 👏👏👏👌👌👌👌This is the country we live... The justice has has buried deep down... Once again thanks and keep posting your bold and honest statements.... 🙏😊

    • @JAI53k
      @JAI53k 2 роки тому

      No chance bro. Ambani is ambani bro

  • @sevivazhicinema7539
    @sevivazhicinema7539 2 роки тому +9

    Srinivasan sir Your Simply Sooper👋👋👋Hatsoff to you

  • @gopalakrishnagokkalev6583
    @gopalakrishnagokkalev6583 2 роки тому

    அருமை சூப்பர் தேங்க்ஸ்

  • @comenman2109
    @comenman2109 2 роки тому +6

    ஆனநத் 2G ஊழல், நிலக்கரி ஊழல், காமன்வெல்த் ஊழல் இதைப்பற்றி எல்லாம் பேசலாமே !

  • @vinothkumar-du2mh
    @vinothkumar-du2mh 2 роки тому +1

    A lost my dad... Though you guide me from front as like my dad... I keep up ur words.. try to keep as much as i can.. thank you soo much...

  • @rafeeqbasha1571
    @rafeeqbasha1571 2 роки тому +1

    Super super super anandh Srinivasan

  • @ebenezerudhayakumar2469
    @ebenezerudhayakumar2469 2 роки тому +1

    அருமையான பதிவு.

  • @insureandensurewellness1489
    @insureandensurewellness1489 2 роки тому +26

    ஊழல் யார் செய்தாலும் தவறு தவறுதான் இதில் அரசியல் கூடாது

  • @Arunkumar_
    @Arunkumar_ 2 роки тому +4

    Allegation, அந்த ஒரு வார்த்தைய சொன்னது ஒரு குத்தமா.. 😂 😂 😂

  • @eliyasdgl
    @eliyasdgl 2 роки тому +5

    Excellent Anand sir....you are more energetic than youngsters today..

  • @iam-madrasi
    @iam-madrasi 2 роки тому +15

    I feel like he's just sitting at my house and discussing. A very light and easy explanation. May be you should put a better knowledgeable host to balance with Sir.

  • @subbustar
    @subbustar 2 роки тому +10

    Srinivasan Sir Asking questions and questions to Keshav. All those questions are precisely valid. Anand Sir always rocking. Keshav caught with all questions.

  • @gillida7064
    @gillida7064 2 роки тому +6

    குருநாதா செத்தான் அம்பானி 😳🙄😂😀இதை மட்டும் பார்த்தான் குடும்பத்தோட மருந்தை குடுச்சுறுவான் ஐயோ பாவம் 🙄😳😀😂😀

    • @JAI53k
      @JAI53k 2 роки тому

      அம்பானியை எவனாலையும் என்னும் பண்ண முடியாது நண்பா....

  • @thillaivallal1680
    @thillaivallal1680 2 роки тому +2

    நல்ல தகவல் வாழ்த்துக்கள்

  • @samannababyrani6594
    @samannababyrani6594 Рік тому

    உண்மை தெளிவு அற்புதம்

  • @narayanan1290
    @narayanan1290 2 роки тому +5

    70 ஆண்டுகள் ராமராஜ்யம் நடந்தது சார். தேனும் பாலும் ஓடிற்று. ஊழல் என்ற பேச்சுக்கு இடமே இருந்ததில்லை

    • @sbselvan100
      @sbselvan100 2 роки тому

      👇🏼
      If you *don't agree*, you are an
      - Hindu
      - Indian
      If you *agree*, you are an
      - Anti-Modi
      - Anti-Indian
      - Anti-National
      - Kangressi
      - Urban Naxal
      - Comie
      - Communist
      - Udan Pirava
      - Dravida Kai Kooli
      - Arai Vekkadu
      - Pakistani
      - Paid Media Presstitutes
      - Robert, Joseph, Sebastian, Daniel,...
      - Twister
      - Pessimist
      - Pavadai
      - Tudke Tudke Gang
      - Khalistani
      .
      .
      .
      👆🏼

  • @thirumuruganvelu641
    @thirumuruganvelu641 2 роки тому +1

    Good speech anand sinivasan well done 👏 ✔ 👍

  • @indian_realestate_videos
    @indian_realestate_videos 2 роки тому +1

    அனில் அம்பானியை ஒழிச்சதே உன் தலைவன் சிதம்பரம்தானே தம்பி

  • @venkiram88
    @venkiram88 2 роки тому +17

    Vanakkam da Kesava. நம்ம தலைவர் Special dialogue

  • @Dhanasekar-wl7lg
    @Dhanasekar-wl7lg 2 роки тому +2

    அய்யா வணக்கம்.தங்கள் கூறும் நிகழ்வுகளை மக்கள் கவணிக்கிறாா்கள்.நன்றி.

  • @sridineshwaran2000
    @sridineshwaran2000 2 роки тому +7

    நம்மக்கு எதுக்கு அரசியல் சாமி நமம்பல Anti INDIAN சொல்லுவார்கள்

  • @thillaivallal1680
    @thillaivallal1680 2 роки тому +3

    நீங்கள் நலமோடு வாழவேண்டும்

  • @subramaniyan4099
    @subramaniyan4099 2 роки тому

    சிதம்பரமே துணை

  • @TMohan-rq9dj
    @TMohan-rq9dj 2 роки тому +2

    கேள்வி கேட்கும் பையனின் தலை முடியை trim செய்துவிட்டு interview shoot செய்திருக்க வேண்டும்.

  • @murugananthampillai3852
    @murugananthampillai3852 2 роки тому +44

    சீனிவாசன் சார் உங்கள் கட்சி ராகுல்காந்தி நினைத்தால் பார்லிமெண்ட் டில் இதை பெரிய அளவில் பேசலாம் ஏன் அமைதி

    • @KPadmasini
      @KPadmasini Рік тому

      டட

    • @KPadmasini
      @KPadmasini Рік тому

      டடடடட

    • @KPadmasini
      @KPadmasini Рік тому

      டடட்டட்டடடடடடடடடட்டடடடடடடட

  • @Subbu1811
    @Subbu1811 2 роки тому +3

    Whatever Sir days is 100% correct.

  • @kongunagu
    @kongunagu 2 роки тому +36

    அம்பானி திவாலான கதையை ஆனந்தமாக சொல்வதற்கு ஆனந்த் ஐயாவை விட வேறு யாரும் கிடையாது.
    படம் எடுக்கும் ஆசையில் செட்டியின் பின்னால் சென்று ஜ👙டி தான் மிஞ்சியது என்றவுடன் சிரிப்பை அடக்க முடியவில்லை.
    மொத்தத்தில் அய்யாவிடம் பல்பு வாங்கியது தான் மிச்சம்

  • @Dineshlucky1988
    @Dineshlucky1988 2 роки тому

    Anchor kesavan reaction awesome... Sollu solliparu, Nee than thairiyamana aalachea...

  • @murugesans8554
    @murugesans8554 2 роки тому +2

    ராகுல் பூந்தி எங்கே ஓடிவிட்டது சார்???
    😂😂

  • @MrFam786
    @MrFam786 2 роки тому +2

    Bold and Truth speech is not against of it is a truth. I appreciate your acceptance that i am not so successful. Few people have such an attitude.

  • @sukoo24061961
    @sukoo24061961 2 роки тому +1

    Well done sir what a courageous person you are.

  • @daisyrani4615
    @daisyrani4615 2 роки тому +3

    லட்சக்கணக்கான கோடி பணத்தை ஒவ்வொரு தனிமனிதனுக்கும் கொடுத்து வாராக் கடன் என்று தள்ளுபடி செய்துள்ள இந்த அரசாங்கம் ஒவ்வொரு பொதுமக்களுக்கும் உள்ள கடன்களை வாராக் கடன் என்று தள்ளுபடி செய்யவேண்டும் இதுதான் மக்களுக்குச் செய்யும் நன்மையாக இருக்கும்

  • @harshacg4723
    @harshacg4723 2 роки тому +21

    Sir pls also speak about 21000crore unclaimed LIC funds how is this possible,why LIC cannot make it public and settle the claims

  • @vijayanand2106
    @vijayanand2106 2 роки тому +4

    Sir please bring out facts like this and open the eyes of understanding of youngsters. Indha maadhiri kollaikku vidivu kaalamae illaya Sir. Evan Gandhi aatchi senjaalum kollaiyadikirathukku than varaan. Varungaala sandhathi romba paavum Sir. God bless you and your family. Thanks Sir.

  • @raghuraghuk2486
    @raghuraghuk2486 2 роки тому +3

    அருமை அருமை நாடு உருப்பட வழி தெரியுது நன்றிகள்

    • @raghuraghuk2486
      @raghuraghuk2486 2 роки тому

      தூங்குபவர்களை எழுப்பலாம் நடிப்பவர்களை எழுப்ப இயலாது

    • @raghuraghuk2486
      @raghuraghuk2486 2 роки тому

      வெட்டிப் பேச்சு

  • @SASIKUMAR-bv9rl
    @SASIKUMAR-bv9rl 2 роки тому

    Vaalthukkal sarey

  • @Lucky36911
    @Lucky36911 2 роки тому +1

    Sir you are Great. What you said is 💯 percentage correct

  • @sivaprasanthsivaprasanth6535
    @sivaprasanthsivaprasanth6535 2 роки тому

    ஐய்யா
    உங்களது
    பேச்சு
    அருமையாக
    இருக்கு

  • @ACviews145
    @ACviews145 2 роки тому +2

    Super interview.....

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 роки тому

    Superb daringly said.

  • @radhikakannan2147
    @radhikakannan2147 2 роки тому +1

    Nethi adi Srinivasan sir.👏👏

  • @bashaadam5914
    @bashaadam5914 2 роки тому +3

    Anand sir mass 😎👌👍

  • @K.MANIVANNAN
    @K.MANIVANNAN 2 роки тому +2

    ஏம்பா கேஷவா.... உன்னுடைய ஆடியோ ல ஒரு கண் வெய்டாம்பி.........

  • @rsssasikumarsuba7647
    @rsssasikumarsuba7647 Рік тому

    அருமை பதிவு
    ஆட்டு மந்தைகள் எத்தனை கடவுள் வந்தாலும் ஆட்டு மந்தைகள் மந்தைளே 😂😂😂 இது கலிகாலம் இன்னும் நிறைய இருக்கிறது 😂😂😂

  • @aarogyamlab1489
    @aarogyamlab1489 2 роки тому +1

    vera level vera leval super

  • @chirankrishna2125
    @chirankrishna2125 2 роки тому +4

    Q&A session ultimate sir... U ask questions continuesly then the silent break once

  • @rajadurai5095
    @rajadurai5095 2 роки тому +2

    Anand sir+immanuel combination ku aprom
    Ipo Anand sir+kesav 🤣🤣

  • @chandrasekar8111
    @chandrasekar8111 2 роки тому

    Well said you again proved your knowledge very very informative.people who voted must realise this.

  • @doraiswamylokeswaran8272
    @doraiswamylokeswaran8272 Рік тому

    Excellent information Mr.Srivasan

  • @easwaraa1
    @easwaraa1 2 роки тому +1

    Editing Super Information also Sir thanks Team

  • @rajaRaja-bj3tz
    @rajaRaja-bj3tz 2 роки тому +5

    Congratulations Mr. Srinivasan sir ❤️❤️❤️

  • @buvanendirang4702
    @buvanendirang4702 2 роки тому +2

    ஒரு காலத்தில் அருண் ஷோரி காங்கிரஸ் கண்ணில் இந்தியன் எக்ஸ்பிரஸ் மூலம் விரலை விட்டு ஆட்டினார்.இவர் ஏன் ஊடகங்கள் மூலம் இதனைச் செய்ய கூடாது?

  • @apounraj1844
    @apounraj1844 2 роки тому

    Super and brave talk AS

  • @VijayRaj-fq9js
    @VijayRaj-fq9js 2 роки тому +2

    Useful information

  • @mohamediqbal2441
    @mohamediqbal2441 2 роки тому +2

    All matters..will come out point to point.. . Weldon sir....

  • @sukoo24061961
    @sukoo24061961 2 роки тому +2

    Sir I understood you are my party sir

  • @antonyamaldas4406
    @antonyamaldas4406 2 роки тому

    Anand sir
    Ur speech is very usefull for noted about ambanis business world

  • @senthilkumarsenthilkumar
    @senthilkumarsenthilkumar Рік тому +1

    Great sir

  • @Mani-rn6zo
    @Mani-rn6zo 2 роки тому +2

    Superb 👏

  • @jeyachandranramasamy3814
    @jeyachandranramasamy3814 2 роки тому +1

    Anand sir..... Super

  • @kannakanna9212
    @kannakanna9212 2 роки тому +5

    தயாநிதி மாறனை பற்றியும் கொஞ்சம் சொல்லுங்களேன்.

    • @sbselvan100
      @sbselvan100 2 роки тому

      👇🏼
      If you *don't agree*, you are an
      - Hindu
      - Indian
      If you *agree*, you are an
      - Anti-Modi
      - Anti-Indian
      - Anti-National
      - Kangressi
      - Urban Naxal
      - Comie
      - Communist
      - Udan Pirava
      - Dravida Kai Kooli
      - Arai Vekkadu
      - Pakistani
      - Paid Media Presstitutes
      - Robert, Joseph, Sebastian, Daniel,...
      - Twister
      - Pessimist
      - Pavadai
      - Tudke Tudke Gang
      - Khalistani
      .
      .
      .
      👆🏼

    • @srinivasanchandrasekharan8363
      @srinivasanchandrasekharan8363 25 днів тому

      Dayanidhi maranai pathi edhivum sollamattar. Sonnal avaruku Gooooondaaas uley pottu boots kalil
      Police udhaikum. Avan oru three square.

  • @lalithan874
    @lalithan874 2 роки тому +1

    Sir I will support you.

  • @jayendravenkataraman9474
    @jayendravenkataraman9474 2 роки тому +22

    Anand Sir is speaking as if BJP has been ruling India since 1971

    • @rrr-pc6rm
      @rrr-pc6rm 2 роки тому +5

      No sir he is frustrated that why BJP hasn't taken any action, if BJP is happy to reap the seeds which congress sowed, why doesn't it enforce its power to collect the debts created by Congress even after gaining single majority

    • @anand1882000
      @anand1882000 2 роки тому +1

      @ jeyendra Venkataraman don’t support BJP blindly… if congress loot money. It doesn’t mean that BJP also can do.

    • @sundararajk8646
      @sundararajk8646 2 роки тому

      He himself told that out of 8000 crores of Vijay mallaya 6000 crores collected. Bankruptcy act brought in and that is why , crores of NPA RECOVERED. Almost all Media is with the Opposition parties including COMMUNISTS. Where are the NAXALS and their money power now. MR.ANAND is highly knowledable and keeping all the facts and figures in his finger tips. His knowledge is commendable in analysing the issues in every aspect.Let him compare and summrise HONESTLY the volume of BAD DEBTS and recovery thereon in BOTH THE Regime. How Dhirubai Ambani minted money. How he used the loop holes and which REGIME HELPED HIM FOR HIS GLORY. LET ALL READ the THEN India express ISSUES. WHAT HAPPENED TO THE IT RAIDS ON RELIANCE.It was on news for JUST ONE DAY. FROM next day onwards No media except EXPRESS TALK ABT IT. LET HIM GIVE THE REASONS.

    • @gokulakjg
      @gokulakjg 2 роки тому +1

      Looting in India is going on from centuries

    • @sbselvan100
      @sbselvan100 2 роки тому

      👇🏼
      If you *don't agree*, you are an
      - Hindu
      - Indian
      If you *agree*, you are an
      - Anti-Modi
      - Anti-Indian
      - Anti-National
      - Kangressi
      - Urban Naxal
      - Comie
      - Communist
      - Udan Pirava
      - Dravida Kai Kooli
      - Arai Vekkadu
      - Pakistani
      - Paid Media Presstitutes
      - Robert, Joseph, Sebastian, Daniel,...
      - Twister
      - Pessimist
      - Pavadai
      - Tudke Tudke Gang
      - Khalistani
      .
      .
      .
      👆🏼

  • @mkapildev9879
    @mkapildev9879 2 роки тому +1

    Sir eappomum kethu .........I like you sir

  • @srinivasanganeshkumar8414
    @srinivasanganeshkumar8414 2 роки тому +2

    அண்ணன் ராபேர்ட் வதேரா செய்தியை கொஞ்ச வாசிங்க.....
    சாரதா சிட்ஸ் வங்க தேசம் .....
    காங்கிரஸ் செய்தியே காணோணோணோமேமேமே...

  • @loganathanramesh2262
    @loganathanramesh2262 Рік тому

    Super sir

  • @ganesha8977
    @ganesha8977 2 роки тому +1

    கோடி கோடி கோடி...........

  • @__MahendranD
    @__MahendranD 2 роки тому +4

    Super conversation sir, try to do like this conversation many👍

  • @doraiswamylokeswaran8272
    @doraiswamylokeswaran8272 Рік тому

    Useful information. Fantastic

  • @srisrinivasaexim1342
    @srisrinivasaexim1342 2 роки тому +1

    Excellent sir

  • @Raja-sz1se
    @Raja-sz1se Рік тому

    Mem super

  • @ezhilarasanvel7687
    @ezhilarasanvel7687 2 роки тому

    Very good talk.

  • @anbusarjan7776
    @anbusarjan7776 2 роки тому +1

    அம்பானியாக இருந்தலும் கடண அடைக்க மாட்டங்க

  • @ganeshanand8362
    @ganeshanand8362 2 роки тому +1

    Ananda sir 🙏 devaimay kalakuringa

  • @nalanala413
    @nalanala413 2 роки тому +2

    Can this Genius talk about National Herald ??

  • @anunive4667
    @anunive4667 Рік тому

    Suber matchan

  • @subramaniamravichandran8089
    @subramaniamravichandran8089 2 роки тому +14

    பொருளாதார மேதை ஆனந்த் சீனிவாசன் அய்யா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    • @S.Murugan427
      @S.Murugan427 2 роки тому +1

      இவரு மேலேயே மிகப்பெரிய மோசடி புகார் எழுகிறதே.
      அத்தனை பேரும் உத்தமர்கள் இல்லை

    • @physicsdepartment5297
      @physicsdepartment5297 2 роки тому

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 роки тому +1

    💖💓💖 touching speeches interviews and presentation.

    • @askvasan9735
      @askvasan9735 2 роки тому

      Thala Vera level......Vachi Seai

  • @kmanojkumar28992
    @kmanojkumar28992 2 роки тому +1

    Superb sir

  • @keeva1860
    @keeva1860 2 роки тому +1

    Good spech

  • @mohamedayyubkhanambalam1049
    @mohamedayyubkhanambalam1049 2 роки тому

    அய்யா...
    .அய்யா....இத்தனை நாள் ஏங்கே அய்யா இருந்தீங்க ரெம்ப நன்றி....ஆனால் ஒன்று ஏதிர்கட்சிகள் ஏன் வாய் திறக்கவில்லை

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 2 роки тому +2

    ஐயா, ஆ.சீனிவாசன் அவர்களே ரத்தத்தை கொதிக்கவைத்துவிட்டீர்களே! இதை எப்படி குளிர்விப்பது?