Це відео не доступне.
Перепрошуємо.

அனுபவ் ப்ளேண்டேஷன் | ஏக்கர் கணக்கில் பொய் சொல்லி எக்குதப்பாய் மாட்டிகொண்ட கதை | Anand Srinivasan

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2022
  • #AnandSrinivasan #Arasiyal #Seithigal #Therthal #SamugaSevai #TamilNaduArasiyal #TamilNaduVivadangal #TamilArasiyal #IndiyaSamugam #DesiyaSeithigal #PoliticalInsights #PolicyDiscussion #ArasiyalAlasal #SamugaVilaiyattu #PorulatharaVivadangal #Kalvi #Uzhaippu #Vivasayam #SamugaNeedhimurai #DMK #AIADMK #BJPIndia #CongressParty #Therthal2024 #JananayakaTherthal #VakkuUruthi #ArasiyalPudhir #TamilNadu #IndianGovernment #IndianDemocracy #PoliticalNewsIndia #IndianElections #IndiaPolicy #IndianSocialIssues #EconomicPolicyIndia #IndianPoliticalDebate #IndianEconomicNews #IndiaGlobalAffairs
    Follow us on Facebook: / makkalpechu

КОМЕНТАРІ • 204

  • @rameshsathiya2212
    @rameshsathiya2212 2 роки тому +8

    அத்தனையும் அனுபவ கருத்து. அருமையான பகிர்வு 👍

  • @jayaramanp7267
    @jayaramanp7267 2 роки тому +2

    விளம்பரத்தில் சினிமா காரனையோ அல்லது கிரிக்கெட் வீரரையோ பார்த்தால் தயவு செய்து அந்தப்பக்கமே போகாதீர்கள். சார் சிறப்பாகச்சொன்னீர்கள். யதார்த்தமான உண்மை. வாழ்க உங்கள் பணி. ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் தோன்றிக்கொண்டே இருப்பார்கள்.

  • @harid4345
    @harid4345 2 роки тому +5

    Kaadhal kottai reference - Vera level sir neenga :)

  • @rammoorthy9569
    @rammoorthy9569 2 роки тому +5

    அனுபவ் ஃபார்ம் ஊழல் ரமேஷ் கார்ஸ் கலைமகள் சபா ஊழல் ஆழ்பேட்டை பெனிபிட் ஃபண்ட் ஊழல் கேரளா ஜுவல்லர்ஸ்.... Extra

  • @tsmuthu200
    @tsmuthu200 2 роки тому +5

    That is why Sathuranga Vettai is an important lesson for Tamil people

  • @knarayanan4039
    @knarayanan4039 2 роки тому +7

    இந்தியன் பாங்க் சேர்மன் கோபால கிருஷ்ணன் பண்ணிய ஊழல் பற்றி சொல்லுங்கள்.

  • @pothi
    @pothi 2 роки тому +15

    Keshav couldn’t control laughter on multiple occasions, particularly at 23:31. Thanks to both for the time.

    • @palanivelg2081
      @palanivelg2081 Рік тому

      ஸ்ரேல்லிங் தேக்கு மரம் வளர்ப்பு திட்டத்தில் பணம் போட்டு பணம் வாஙகவில்லை

  • @govindarajanjayaraman4731
    @govindarajanjayaraman4731 2 роки тому +14

    I just finished college at that time. Ramesh cars advertisement acted by current amma actress not heroin. It was a big trap at that time. I would proud to say that only S V SEKAR advised the public not to invest in those types of companies through his drama plays. Only upper middle class lost the money not middle class/poor.. Those days, middle class used to buy jewelries only, not on shares or fancy schemes. Those days, awareness were low due to lack of good communication.

  • @allvinsrinivasan8990
    @allvinsrinivasan8990 2 роки тому +2

    I proud of you sir....you are genius sir

  • @EngineerGokul
    @EngineerGokul 2 роки тому +9

    Dear, Please talk about NeoMax - Madurai based company !!!
    Most of the middle class people investing blindly....

  • @krishnaprasannag6796
    @krishnaprasannag6796 2 роки тому +8

    Hi Sir,
    Kalai Mahal Saba pathi video podunga ...pls

  • @esivaramaniyer
    @esivaramaniyer 2 роки тому +2

    Most suitable advise for investors.

  • @iseeualways1266
    @iseeualways1266 2 роки тому +8

    Great effort towards establishing a reality,....

  • @MuniappanRamesh
    @MuniappanRamesh 2 роки тому +2

    I was in childhood
    My chitthi call me
    Ramesh Car 😁😂😂

  • @alagiriganesan5926
    @alagiriganesan5926 2 роки тому +5

    Sterling சுப்பிரமணியம் Spencer auditor மோகன்.சுபிக்ஷா கடைகள் பற்றி மக்களுக்கு தெரியபடுத்தினால் நன்றாக இருக்கும். இவர்கள் செய்த மோசடி பற்றி பல கோடிகள்..

  • @rahaman3769
    @rahaman3769 2 роки тому +3

    Thanks sir you are great 🙏

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 роки тому +3

    ஆட்டுக்காரன்,மாட்டுக்காரன்,ஈமு கோழி,இதுமாதிரி நிறைய இப்ப கங்கை அமரன் மகனும் டைரக்டர் மனோபாலா வும் ரம்மி சர்க்கிள் விளம்பரத்தில் நடிச்சு நாட்டை நாசம் செய்ரானுக

    • @newbegining7046
      @newbegining7046 2 роки тому

      ரம்மி ஆன்லைன் சூதாட்டம் விளையாட்டுருவேன் சுய அக்கறையோ குடும்ப அக்கறையோ இல்லனா விளம்பரத்துல நடிக்கிறவன குறை சொல்லி என்ன பிரியோசனம்

  • @PrakashKumar-sq8vo
    @PrakashKumar-sq8vo 2 роки тому +7

    என்கிட்ட crypto பத்தி பேசுனா சங்கிலி தொடர் walkman 10 ரூபாய்க்கு கடைக்கும் சொன்னது இந்த தேக்கு மர கம்பனி தான் நான் சொல்லுவேன்.....,😇😇😇😇🤣🤣🤣🤣🤣

  • @rajis6852
    @rajis6852 2 роки тому +2

    You are really very great sir

  • @rmurugadossrmurugadoss5584
    @rmurugadossrmurugadoss5584 2 роки тому +4

    Dhavayani ambassador for ramesh car's, Meena very close to Anubhav foundation nadesan.

  • @maruthisundar7625
    @maruthisundar7625 2 роки тому

    அருமையான பதிவு.

  • @ManiKandan-mg8rv
    @ManiKandan-mg8rv 2 роки тому +2

    கடைசியில் ஆனந்த் சார் சொன்ன விஷயம் தான் உண்மை

  • @sarojinidevithambapillai9146
    @sarojinidevithambapillai9146 2 роки тому +1

    Theirs always suckers born every minute.i always like Anand Srinivasan he is honest and really talented and genuine man.

  • @vittalvnpr2902
    @vittalvnpr2902 2 роки тому

    My father always used to say, this company anubhav,.will go 'oooo' 'ooo' just like the grandfather looked to sky.. in the advt. 😁💃

  • @muthumari9294
    @muthumari9294 Рік тому

    மாதேஷ் தம்பி போல கேள்வி கேட்கிறார்.

  • @sahayaraj5058
    @sahayaraj5058 2 роки тому +1

    Thanks for explanation

  • @gnanavel2951
    @gnanavel2951 2 роки тому +14

    Sir நிறைய பேர் PACL linal தற்கொலை செய்துகொண்டதாக செய்தி
    நானும் பாதிக்கப்பட்டு இருக்கிறேன்

  • @shanmugambr9633
    @shanmugambr9633 2 роки тому +2

    நாலூபேரு நல்லா இருக்குனும்மா எதையும் செய்யலாம்னு நியாயபடுத்துவாங்க நம்ம சினிமாவில்.

  • @anbuchezhiannv7130
    @anbuchezhiannv7130 2 роки тому

    அருமை 👏

  • @melvinlourdes151
    @melvinlourdes151 2 роки тому +4

    Sir please buy the boy a comb and some hair jell... from ur ITC dividend..

  • @sundarsundar6193
    @sundarsundar6193 2 роки тому +3

    great effort sir!!!! tell me about neomax company they collect huge amount from the public and they promise to give double the amount in 2 and 1/2 years

  • @thedivinetravels5532
    @thedivinetravels5532 2 роки тому +3

    Here Green Buds, he is also arrested,
    Some Agents now facing problems, same story

  • @pushparanikarthikeyan147
    @pushparanikarthikeyan147 2 роки тому

    Really true. My bro. Inlaw also thought how. Where to invest. Bank interest. Low. He ca. In oman. My hubby kartikeyan aca all india rank ca. Within50. Rank. C. Ag auditor died of covid 2019oct.golden words. U are open. Nice. Frank as my hubby. True man.

  • @anandann6415
    @anandann6415 2 роки тому +1

    One pant.one shirt 👌

  • @sjraghav28
    @sjraghav28 2 роки тому +2

    😂😂ending 👌👌

  • @gnanavel2951
    @gnanavel2951 2 роки тому +3

    Kindly tell about PACL

  • @pasumaipluss
    @pasumaipluss 2 роки тому

    அருமை👍👌

  • @Mukil-Varma
    @Mukil-Varma 2 роки тому

    யோவ் ஆங்கர்.. நீ இம்மானுவேல் பார்த்தும் இன்னும் திருந்தலையா 😂😂

  • @tsmuthu200
    @tsmuthu200 2 роки тому +1

    How many remember Kalaimagal sabha

  • @savithrikrishnamoorthi1661
    @savithrikrishnamoorthi1661 2 роки тому +2

    Sir,Sterling tree magna பத்தி சொல்லுங்க

  • @sidharthramasamy3781
    @sidharthramasamy3781 2 роки тому +1

    Scam pechu nu oru channel aarambichu talk about various scams around the world sir.. starting from Ponzi..
    Also about effects of money devaluations what happens when a country devalues the currency.. About deflation and effects of deflation..
    How does hyper inflation affect people's life. (example; Venezuela) ..

  • @tperingode1
    @tperingode1 2 роки тому

    SUPER SIR .....SUPER

  • @PrakashKumar-sq8vo
    @PrakashKumar-sq8vo 2 роки тому +11

    மரம் இல்லாத உலகத்தை நினைத்து பார்க்க முடியுமா விளம்பரம் ஞாபகம் இருக்கா🤣🤣🤣🤣

    • @PVAR1983
      @PVAR1983 2 роки тому

      NO

    • @atheratetuber
      @atheratetuber 2 роки тому +1

      Sathyaraj ellam vandhu emu kozhi vitha kadhai ellam enna solradhu 🤣🤣🤣

  • @shanmugarajt5007
    @shanmugarajt5007 2 роки тому +3

    Also provide us any info about "Sterling tree magnum "
    I had invested a considerable amount of money in that,but have no idea about where it is and possibilities of getting my money back!!!

  • @pandianmalaichamy7090
    @pandianmalaichamy7090 2 роки тому +1

    Future generation capital pvt Ltd madurai based company... Plz explain

  • @velangarmentskarthi4701
    @velangarmentskarthi4701 2 роки тому

    U r well knowledge

  • @interiors-interiordesigns1566
    @interiors-interiordesigns1566 2 роки тому +9

    Sterling plantatations பற்றியும் சொல்லுங்க sir

  • @abushalihahamedmydeen2244
    @abushalihahamedmydeen2244 2 роки тому +1

    Sir Nanum monthly 300 pay pannunen nearly 10000 paid in anubav plantation and i got land registered in my name in theni but taken back on lease for 20 yrs
    Can i trace my investment?

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 2 роки тому +1

    அனுபவ் பிளான்டேஷனில் நானும் முதலீடு செய்திருந்தேன். பல வருடங்கள் Case நடந்தபின் கட்டிய பணம் மட்டும் திரும்ப கிடைத்தது. உண்மையில் அதன் சொத்துக்கள் சரியான முறையில் ஏலம் விட்டார்களா? எவ்வளவு கோடிக்கு ஏலம் போனது. யார் எடுத்தார்கள்.எத்துணை முதலிட்டாளர்கள் இருந்தார்கள் சரியாக பிரித்துக் கொடுக்கப்பட்டதா போன்ற விபரங்கள் எதுவும் தெரிந்துகொள்ள இயலாமல் போனது. அதன் விபரம் தற்போது அறிய இயலுமா? தயவு செய்து தெரிவியுங்கள்.

    • @abushalihahamedmydeen2244
      @abushalihahamedmydeen2244 2 роки тому

      Enakku eduvume kedaikkale en perle nilam register pannunange anda nelathe trace panna mudiyuma bro?

  • @RaviChandran-yw8nw
    @RaviChandran-yw8nw 2 роки тому +2

    PACl Ind Pvt Ltd pathi sollunga sir,... Please ஃ😊😊

  • @harshacg4723
    @harshacg4723 2 роки тому +5

    Sir pls also speak about kalai magal sabha

    • @madanama1
      @madanama1 2 роки тому +3

      Another fraud at that same time

    • @karunanithimalaichamy6233
      @karunanithimalaichamy6233 2 роки тому +2

      I heard this ..they used to arrange big functions in madurai..i remember they used to give blue color school bag.

    • @interiors-interiordesigns1566
      @interiors-interiordesigns1566 2 роки тому +2

      முதலாளி இல்லாத முதல் உலகம் அய்யா என்று சொன்னார்கள்

  • @pandiyank437
    @pandiyank437 2 роки тому

    இதைப்போலவே அரசு ஊழியர்களிடமும் வியாபாரிகளிடமும் வருமான வரி விளக்கு பெறலாம் மூன்றாண்டுகளுக்கு பிறகு கணிசமான தொகையினை கிடைக்கும் என சொல்லி பஜாஜ் அலியன்ஸ் ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களால் நட்டமே நான்கட்டிய தொகையில் பாதியளவும் கிடைக்கப்பெறவில்லை .

  • @velangarmentskarthi4701
    @velangarmentskarthi4701 2 роки тому

    Great

  • @sundarsundar6193
    @sundarsundar6193 2 роки тому +2

    neomax the real game changer or a scam sir

  • @subbiahc1644
    @subbiahc1644 2 роки тому

    Please explain about centrio group of companies.

  • @jeyarani3222
    @jeyarani3222 2 роки тому +2

    Sir,
    Very knowledgeable, experienced, excellent.
    Original document ta bathiramaai naan vaichikiran. When you want the original document in future, i will handover the same to you. Enru word my sister has given me... But after few years she ... 5 ground land.
    I am a private company employee.
    My hard work money left from me'.
    Near Ponmar.

  • @velangarmentskarthi4701
    @velangarmentskarthi4701 2 роки тому

    Super sir

  • @sureshmathevan5915
    @sureshmathevan5915 2 роки тому +1

    Maxfort plantations also!!!!

  • @selvakumarv2799
    @selvakumarv2799 2 роки тому

    Super awareness

  • @RVS_MAS
    @RVS_MAS 2 роки тому

    Ramesh cars was out of box idea..

  • @vssrajanr2202
    @vssrajanr2202 2 роки тому

    Will you please throw light on Sterling Tree Magnum. Please ask Sir.

  • @silambuarasan8459
    @silambuarasan8459 2 роки тому +1

    மாகநதி படம் ஞாபகப்படுத்து ...

  • @yuvaraj9268
    @yuvaraj9268 Рік тому

    Anubhav plantations advertised their schrmes as TEAKUITY,
    Have seen their ads offering 36% returns.
    Big hoarding in Mount road.
    Jewellery chits also collapsed (Balu Jewellers, Lalitha Gold House, etc)
    More than 400 Finance companies also collapsed.

  • @anvarshahul3540
    @anvarshahul3540 2 роки тому +1

    Keshav will get increment this month... ஹா ஹா ஹா ஹா

  • @hopetechworld404
    @hopetechworld404 Рік тому

    Please clear about centrio neoway

  • @udhayageethan9511
    @udhayageethan9511 2 роки тому

    Brother, please look after and do one interview regarding about Disc Agrotech india private Ltd scam and current situation.

  • @giritharjeevasuba5206
    @giritharjeevasuba5206 2 роки тому +1

    Mr Anand Srinivasan, please take about BlackRock AUM US $10.01 trillion

    • @shivakumar-yt5dc
      @shivakumar-yt5dc 2 роки тому +1

      Yes , this black rock hedge fund is totally govt support manipulator of funds across the world

  • @marimuthuas4165
    @marimuthuas4165 2 роки тому +4

    Fraudsters understand people's psyche for money. It is inappropriate to claim later that we are cheated by them. Contrarily, we are always lured by fraudsters due our avarice for easy money.

  • @muruganb2328
    @muruganb2328 2 роки тому +6

    கலைமகள் சபா பத்தி சொல்லவும்

    • @preethi2282
      @preethi2282 2 роки тому +4

      முதலாளி இல்லாத முதல் உலகம்.

    • @interiors-interiordesigns1566
      @interiors-interiordesigns1566 2 роки тому +4

      பாய் மாதிரி சுருட்ட முடியாது.. என்று சொன்னார்கள்

  • @shanmugambr9633
    @shanmugambr9633 2 роки тому +9

    சார் உங்க favourite ITC ஷேர்ல முதலீடு செய்தா நாம cigarette விற்கிறதா ஆகாதா? தர்மபடி சரியா?உங்க கருத்து

    • @akvoice2801
      @akvoice2801 2 роки тому

      👌 ,
      money moto only so inverse earn that solve

    • @braveheart4388
      @braveheart4388 2 роки тому +4

      Govt sarakku vithu than namaku road electricity ellam kodukuthu. So will you stop using those facilities?

    • @dhesikan.v2162
      @dhesikan.v2162 2 роки тому

      ITC Sales not only cigarettes

  • @mA-fd3vu
    @mA-fd3vu 2 роки тому

    Kollai adicha paadhi kaasu nadigai meenavuku kuduthaan

  • @hopetechworld404
    @hopetechworld404 Рік тому

    Centrio

  • @divsaz1
    @divsaz1 2 роки тому

    please review about neo max company, currently doing similar business like anubhav

  • @kanniyappansolaiappan1498
    @kanniyappansolaiappan1498 2 роки тому +1

    Tell me Pacl

  • @l.v.jayanthihari6169
    @l.v.jayanthihari6169 2 роки тому +2

    They have cheated me for Rs. 75000/- very bad people. Similarly VKM chits and finance had cheated me by 13000 nearly 30 years back

  • @mtcemngr5292
    @mtcemngr5292 2 роки тому

    கல்கொத்தாவின் பியர்லெஸ் ல் 1970ல் 400 ரூ வரை டெபாசிட் செய்தேன். இப்போ‌ அதன் நிலை என்ன?

  • @newbegining7046
    @newbegining7046 2 роки тому

    Some popular 90s scam in TN, all happened in admk rule
    Sneham finance
    Kalaimagal sabha
    Ramesh cars
    Anubhav

  • @srisree2658
    @srisree2658 2 роки тому

    Sir , crypto currency ,bitcoin , ithelam enna? Enakku FD , chitfunds, thavira onnum theriyathu

  • @ganeshjaguva9101
    @ganeshjaguva9101 2 роки тому

    as if the public is going to learn.,,, desire blinds humans. more so indians.

  • @vijayarajagopal143
    @vijayarajagopal143 2 роки тому

    But you have recommended Jewellery stocks many times,
    where top actors r there in advertisements including Titan......
    ....

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 2 роки тому

    மகாநதியில் கமலஹாசன் காண்பித்திருப்பார்.

  • @smartfellow1118
    @smartfellow1118 2 роки тому

    Semmaram farm land today going nellai district in please reference in message please sir

  • @sharavanas8581
    @sharavanas8581 2 роки тому +2

    Let us know do we want to apply for LIC ipo or not
    If yes what ll be the best price to apply

  • @ramalingamshanmugam8749
    @ramalingamshanmugam8749 2 роки тому

    நம்ம பப்பு காலத்தில் நடந்தது

  • @vinodchakravathi
    @vinodchakravathi 2 роки тому +1

    Sethuranga vettai

  • @arunachalamhariharan9082
    @arunachalamhariharan9082 2 роки тому

    Mr. Anand Srinivasan ,
    I am a TISCO , JAMSHEDPUR
    ex employee . Our whole family worked for TISCO .
    I am particular to know WHY YOU KEEP QUITE WHEN SUCH SCAMS & SCANDALS ARE HAPPENING ?
    TALK OPENLY WHEN SUCH CHEATING OPERATIONS ARE LAUNCHED ? ( EVEN TODAY)
    I KNOW WE BRAHMINS CANNOT TALK AGAINST IMMORAL ROGUE DHRAVIDIANS .
    IF YOU WANT TO SERVE PUBLIC
    RISK EVEN YOUR LIFE TO UPHOLD " DHARMA "

    • @kumarjp77
      @kumarjp77 2 місяці тому

      You should understand one thing. He can't disclose everything in public. He is trying to save greedy people to not fall into such scams. Moreover he should concern his own safety. Who else is doing this kind of awareness other than him?

  • @ssep5429
    @ssep5429 2 роки тому

    Sir, MI LIFESTYLE MLM PATHI SOLLUNGA.

  • @selva-xj3kh
    @selva-xj3kh Рік тому

    Nathella jewellery issue please

  • @suganandansamantham2560
    @suganandansamantham2560 2 роки тому

    It's now crypto und share market fd zoom real eastet
    Und also lot f metal fund

  • @RundranMaha
    @RundranMaha 2 роки тому

    Kalaimagal shaba also same??

  • @parthasarathy1861
    @parthasarathy1861 2 роки тому

    I did not get even that basic amount. I was given reply that my claim was time barred. Then i left interest.

  • @venaist
    @venaist 2 роки тому +1

    "Naan irukenda etho" - enpa en?

  • @ponsarant7355
    @ponsarant7355 2 роки тому

    L&T mutual invest pannalama tfeb 2022

  • @83jayaraman
    @83jayaraman 2 роки тому

    Pls tell us about Rahaat Transports also sir.

  • @harishs1460
    @harishs1460 2 роки тому

    Sir can u do a video about sahara scam..

  • @nagarajnila5392
    @nagarajnila5392 2 роки тому +1

    Sure,This anchor also will get body shaming from our Anand.

  • @pitquote
    @pitquote 2 роки тому

    ROYPETTA BENEFIT FUND: UDAYAR SPONSOR

  • @mohanmohanmohan605
    @mohanmohanmohan605 2 роки тому

    Angaoorukkupakkathuoranupavivilg

  • @tsrini32
    @tsrini32 2 роки тому

    Sterling was the first

  • @vpkdinesh
    @vpkdinesh 2 роки тому

    Thambi Keshav, fraud ellam pesunthu okay. But intha movie pathi kandipa kelu "The Big short". It's about investor "Micheal burry". Wolf of wall street oda sema interesting ana subject