Chennai Flood 2023 - Bribe For Rescue - Fight For Milk - People Spit at Media Chennai Flooded Latest

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ • 2,8 тис.

  • @Karthikeyan-lm4uz
    @Karthikeyan-lm4uz Рік тому +1278

    இப்ப கொஞ்சம் சூடா இருப்பாங்க, தேர்தல் நேரத்தில் பனம் கொடுத்தால் நாங்கள் ஓட்டு போடுவோம். எங்கள் மறதி உங்கள் வசதி!

    • @vijayakumarvijayalakshmi6900
      @vijayakumarvijayalakshmi6900 Рік тому +59

      பணம் +பிாியானி+ சாராயம் மணி மணி எப்படி

    • @arthanariganeshganesh9023
      @arthanariganeshganesh9023 Рік тому +4

      ​@@vijayakumarvijayalakshmi6900Don't hurt anybody at this time.

    • @lemonrose0899
      @lemonrose0899 Рік тому

      ss exactky uvangala evlo detail ah VOTE ORU LIFE TRACK AH YAE MAATHUM NU TERLA
      1000 rs kanna maraikkudhu adhu pinnadi kodigala kollai adikradhu marandhudraanga makkal
      change over venum

    • @KingsTailor
      @KingsTailor Рік тому +6

      உன்மை.

    • @srividyasubramaniam9444
      @srividyasubramaniam9444 Рік тому +29

      100% உண்மை.இப்போது கொதித்து பிரயோஜனம் இல்லை. தங்களின் கொதிப்பை ஒரு விரல் புரட்சியில் காண்பிக்கவும். சூடு சொரணை உள்ளவர்கள் உண்மையானவர்களுக்கு ஆதரவு தாருங்கள். தமிழ் பண்டிகைகளுக்கு கூட வாழ்த்து சொல்லாத ஆட்சி அருமை.இனிமேலாவது திருந்துங்கள் திருந்துங்க திருந்துங்க மக்களே.

  • @psvinayakam6866
    @psvinayakam6866 Рік тому +1633

    கருணாநிதி மகன் என்ற தகுதி மட்டும் மற்றபடி திறமையற்ற முதல்வர்.

    • @innumpearuveikkala705
      @innumpearuveikkala705 Рік тому +42

      Adhenna thagudhi..onnumilla

    • @juliet5500
      @juliet5500 Рік тому +6

      Ella Orulayum flood America, Dubai, japan ella orulayumthan flood entha ourilum intha mathiri government Kodukkalai nnu thittum kootam Tamilnaduthan ellam oasila kodukkanum kulathila veedu kattinapa theriyala 11hours rain ippadithan irukkumnnu mazhai athigamnnu oruthan pesalai palkodukkalai soru Kodukkalai thanni kodukkalai nee veedu vangum pothu governmentla kettiya aduthu vera katchikku oduvangal avan sari illainnu ivan Katchikku oduvanga vayathu difference illama sandai poduranga sothukku adikiravan ellam enna pantrathu ellor veedum floodthan flood illatha veedey illai ttk roadm iduppu varai thannithan ingey vadi jiduchu athu kulam

    • @TamizharAatchi
      @TamizharAatchi Рік тому

      கருணாநிதி மகன் என்பது தகுதியா 🤦அந்த காரணத்திற்காகவே சுடலைக்கு ஓட்டு போட்டிருக்ககூடாது அப்பனை போலவே மகனும் ஊழல்காரன்

    • @dr.harshavardhanmahendrara2519
      @dr.harshavardhanmahendrara2519 Рік тому +31

      அது ஒரு தகுதியா

    • @stevesaravana9562
      @stevesaravana9562 Рік тому

      ​@@juliet5500veeda nangala kattitoma govt approval kodukama epudi da veedu kattuvanunga ithu lake area nu govt ku theriamala approval koduthanunga cheap politics panathinga saayam veluthu pochu 4000cr ku ena work than pananga

  • @KrishnasamyVithalingam-jx5wt
    @KrishnasamyVithalingam-jx5wt Рік тому +196

    ஆபத்து வந்தா மட்டும் கொந்தளிக்கும் மக்கள் வாக்களிக்க கையூட்டு வாங்கிக்கொண்டு அவர்களுக்கே வாக்களிக்கிறீர்கள்.

    • @ajay-xx9jb
      @ajay-xx9jb Рік тому

      ಅಪ್ಪಡಿತಾ ಪೊಡ ಪುಂಡೆ

    • @ayyanshrees4209
      @ayyanshrees4209 Рік тому +1

      crt. bro but ivanungaelaam maramaatanunga. intha maathiri oru flood vantha thaan people's ku puthi varum.

    • @laxmisubramaniam7929
      @laxmisubramaniam7929 Рік тому

      Atleast wake up now. Donot sell your vote. Elect a proper fellow.

    • @jayaraj9788
      @jayaraj9788 Рік тому

      இதிலும் துரோகிகள் இருக்கானுக! காசும் வாங்குவானுக ஓட்டு வோறொருவனுக்கு போடுவானுக!

    • @Jithenjithen-j4x
      @Jithenjithen-j4x Рік тому

      Nee mudu

  • @sathasivamsamayakaruppan8253
    @sathasivamsamayakaruppan8253 Рік тому +103

    மக்கள் ஏமாந்து ஓட்டுப் போடவில்லை. நல்லா ஆசை வார்த்தை காட்டி ஏமாத்தி ஜெயித்து விட்டான்கள். 😢😢

  • @Abishek765
    @Abishek765 Рік тому +83

    சென்னையில் இனி டெபாசிட் கூட வாங்காது திமுக😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @nurahaskarp
      @nurahaskarp Рік тому +12

      Quarter and Chicken biryani vangitu vote'ku 2000 vasool pannitu poduvanga.. they'll forget everything

    • @geethajayasankar1253
      @geethajayasankar1253 Рік тому +1

      Yes. Innum athiga majorityla jeyikka vaippanga

    • @GANGAMURALI_13
      @GANGAMURALI_13 Рік тому +1

      சார். அப்படி சொல்லாதீங்க நம்ம ஆட்களை நம்பி... தேர்தலில் 1000 ரூபாய் கொடுத்தா வாய பொழந்துகிட்டு நாக்க தொங்கப்போட்டுட்டு மறுபடியும் திமுக வுக்கே ஓட்டு போட்டு ஜெயிக்க வைப்பாங்க... தமிழுக்கும் தமிழ் நாட்டிற்கும் வந்த சாபக்கேடு...

  • @dharma8272
    @dharma8272 Рік тому +364

    தமிழக முதல்வர்களில் தகுதி இல்லாத ஒருவர் என்றால் நம்ம விடியா அரசியல் தலைவர் தான்

    • @Stlib-o9u
      @Stlib-o9u Рік тому

      இதுல பஜக பக்காவா கடை போடறாங்க. ஒவ்வொருத்தன் மூஞ்சிலயூம் அண்னாமலை இருக்காப்ல

  • @KamarajP-u1l
    @KamarajP-u1l Рік тому +268

    ஸ்டாலின் வரராரு விடியல் தர போராரு. இது தான் திராவிட மாடல் ஆட்சி.
    மக்களே நாம் சிந்திக்க வேண்டும். வாக்களிக்க சன்மானம் பெறாமல் இருந்தால் அரசியல் வாதிகளுக்கு பயம் வரும்.

  • @Suresh-do1pj
    @Suresh-do1pj Рік тому +472

    இதே பொது மக்கள் இன்னும் 4 மாதத்தில் அனைத்தையும் மறந்து மறுபடியும் வெட்கமே இல்லாமல் ஓட்டு போடுவார்கள்

    • @mythiliuthra5411
      @mythiliuthra5411 Рік тому +11

      Correct

    • @sankariappan1464
      @sankariappan1464 Рік тому +34

      மானம் கெட்ட மக்கள்.பிரியாணி ஒன்றே போதும்

    • @HCLPARV
      @HCLPARV Рік тому +16

      இந்த இலவசங்கள் எதுவும் தேவை இல்லை நல்ல ரோடு,
      எவ்வளவு மழை பெய்தாலும் தண்ணீர் நிற்காத கட்டமைப்பு..
      இது மட்டுமே தேவை..

    • @KalpanaS-og1tz
      @KalpanaS-og1tz Рік тому

      Briyanium, kotarum kodutha matum pothum naaka thonga potuktu poituvanunga, intha manam ketta makkal

    • @s63098
      @s63098 Рік тому +1

      ​@@sankariappan1464Ellarayum nalla lake ah paathu veedu katta sollu, poi first rainfall data eduthu paarungada, Enda dei 2015 la 31 cm rain in 3 days vandhathukku, avlo periya flood vandhuchu. Ipo vandha rain 39 cm in 1 day da loosu payalugala, rain stop eh aagama irundha water nikka dhanda seiyum, tharkuringala. 2015 la 200 per sethanga api engada poi vaaya vachurundhinga, Ipo 9 per dhan sethu irukanga, nee poi ntk & admk ku vote podu, avanunga bjp kooda serndhu maasam maasam oru kalavaram panni aayiram aayiram ah kolluvanga

  • @rethinampk1439
    @rethinampk1439 Рік тому +64

    முன்னேற்ற கழகம் என்றால் கட்சிக்காரர்கள் முன்னேற்றம் மட்டும் தான்.

    • @அச்சம்தவிர்-ஞ6ல
      @அச்சம்தவிர்-ஞ6ல Рік тому

      ரொம்ப சரியா சொன்னீங்க. எம்எல்ஏ மந்திரி கவுன்சிலர் மாவட்ட செயலாளர் இவனுங்க தான் ஐந்து வருடம் ஆட்சியில் பணம் சம்பாதிக்கறாங்க. சொத்துக்களை வாங்கி குவிக்கறாங்க. யார் ஆட்சிக்கு வந்தாலும் இதே நிலை தான். மக்கள் தான் இனி கவனமா இருக்கணும்..

    • @கோபிசுதாகர்
      @கோபிசுதாகர் Рік тому

      கட்சிக்காரர்கள் கிடையாது, கருணாநிதி குடும்பம் மற்றும் தான்

  • @elanchezhiyan81
    @elanchezhiyan81 Рік тому +30

    திறமை இல்லாத ஒரு தத்தி ஸ்டாலினை முதல்வர் ஆக்கியதால் ஏற்பட்ட விளைவு. இனியாவது படிப்பு, திறமை, நேர்மையான ஒருவரை முதல்வர் ஆக்குங்கள்.

    • @lillyfloramary6071
      @lillyfloramary6071 Рік тому

      Amaaaama idharkku mun aatchila Korana varala...Vellam varala...
      Yaar aatchikku Vandhaalum indha jenmangalukku NO SATISFIED.
      Yaar Vandhaalum, enna seidhaalum Kuraigal mattum dhaan Ungal kangalukku theriyum...

    • @elanchezhiyan81
      @elanchezhiyan81 Рік тому

      @@lillyfloramary6071 நீ வேனும்னா நிறைவா வாழ்ற போல. நாங்க இந்த ஆட்சி வந்ததுக்கு அப்பறம் இன்னும் தான் கஷ்ட படுறோம்.
      மக்கள் கஷ்டத கேட்க கூட இந்த ஆட்சில யாருக்கும் மனசு இல்லை. டிவி ல மட்டும் எல்லா மக்களும் இந்த ஆட்சில இன்பமா இருக்காங்க னு போட்டுக்க வேண்டியது.

  • @boominathanboomiwoodwork
    @boominathanboomiwoodwork Рік тому +507

    60ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் திமுக, அதிமுக இருக்கிறதே ஆண்டுக்கு அவர்கள்தான் முன்னேற்றம் கண்டுள்ளனர். மக்கள் முன்னேற்றம் அடையவில்லை எனக்கு தெரிந்து புதிதாக ஒரு கட்சிக்கு வாக்களித்து நல்ல பொருளாதார நிபுணராக மக்கள் முன்னேற்ற மனம் கொண்ட ஒருவரை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    • @mani.k8656
      @mani.k8656 Рік тому +4

      Avargal matrum nallamunneram

    • @Motivation.IQ786
      @Motivation.IQ786 Рік тому +8

      நீங்கள் சொல்வது 💯உன்மை

    • @Mr_L30
      @Mr_L30 Рік тому +6

      It's people's mistakes... Always voting for DMK...

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 Рік тому

      ஒத்தன் மாத்தி ஒத்தன் வேட்டிய மடிச்சிகட்டி,பேண்ட தூக்கிபிடிச்சி அதயும் ஒத்தன் தூக்கினே சு.பிடிச்சி போயி,சிகப்பு கம்பள நொண்டி நடையில ஷுட்டிங்பண்றத வேடிக்கபாக்குர வங்களா நாம இருக்குர வரை இவன்க ஏமாத்து இப்பிடித்தான் இருக்கும்.எவனா இருந்தாலும்.சரியான திட்டமில்லாம பணம் சுறுட்டும் பன்றிகள்.
      இனியாவது தேர்தலுக்கு
      ஓட்டு கேட்க வரும் எவரையும் அவர் படிப்பு மற்றும் தகுதி அவரைப்பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.நாதாரி திருட்டு நாய்களை நாலைந்து முறை பணத்தை வாங்கிக்கொண்டு அவன்களை தேர்ந்தெடுத்து தங்களை விற்கும் கூட்டம் இனியாவது திருந்தி தங்களை அடகு வைக்காமல் அப்படி பணம் கொடுக்கும் நாய்களை,ஓட்டுப்பொருக்கும் ஓநாய்களை ஊழல் பெருச்சாளிகளை செருப்படி விளக்குமார் அடி கொடுத்து காவலில் ஒப்படைக்க தயாரானால்தான் நாம் நல்ல வாழ்வு வாழமுடியும்.இனி எதிர்காலம் நம் கையில்.
      மானத்தோடுவாழ்வோம்.

    • @mallikaramesh5833
      @mallikaramesh5833 Рік тому

      அதான் நம்பிக்கை நட்சத்திரமாக நடிகர் விஜயகாந்த் இருந்தார் அவரையும் ஒரு வழி பன்னிவிட்டார்கள். தோசையைத் திருப்பி போடுவது போல் திமுக அதிமுக இவர்களுக்கே ஓட்டு விழுகிறது.அன்னியன் அம்பி போல் யாராவது வர வேண்டும்

  • @vv-eh1tp
    @vv-eh1tp Рік тому +137

    தைரியமான பேச்சு..உண்மையான கருத்து. தயவு செய்து யோசித்து வாக்கு அளியுங்கள்... வாக்குகளை விற்காதீர்கள்

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Рік тому +1

      சரியாகச் சொன்னீர்கள் இதே மனநிலையில் வாக்களிக்க வேண்டும் அப்போதுதான் நமக்கும் நம் குடும்பத்துக்கும் நம் சந்ததிகளுக்கும் நல்லது இல்லையென்றால் மீண்டும் மீண்டும் ஏமாற்றமும் தவிப்புதான் மிஞ்சும்❤😊🙌

  • @RameshkannanRameshkannan-w2s
    @RameshkannanRameshkannan-w2s Рік тому +293

    சென்னை மக்களுக்கு திராவிட மாடலின் வாழ்த்துக்கள்

  • @KarthiRukmangadan
    @KarthiRukmangadan Рік тому +74

    பணம் கொடுத்ததும், கஷ்டப்பட்டதெல்லாம் மறந்து ஓட்டு போடாதீர்கள்

  • @DoOrTry8256
    @DoOrTry8256 Рік тому +32

    ஓட்டுக்கு பணம் வாங்குவதை இனிமேல் ஆவது கைவிடுங்கள்

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 Рік тому +304

    விடியல் ஆட்சி என்று நினைத்து வோட்டு போட்ட மக்களுக்கு வாழ்த்துகள்🎉

  • @selakkiyakumar3243
    @selakkiyakumar3243 Рік тому +169

    விடியல் ஆட்சிக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு இது தேவை தான்

  • @ramasamy8001
    @ramasamy8001 Рік тому +83

    நம்ம மக்களை நம்பி ஒன்று மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும். நம்ம மக்கள் சிறிது நாட்களிலேயே இதை மறந்துவிடுவார்கள். அடுத்த வெள்ளம் வரும்போது மீண்டும் இதே கதை நடக்கும்.

  • @Abishek765
    @Abishek765 Рік тому +13

    அண்ணாமலையார் களத்தில் இறங்கியுள்ளார், தைரியமாக இருங்கள் சொந்தங்களே🙏🙏🙏

  • @manivadivelan
    @manivadivelan Рік тому +3

    ஓட்டு என்கிற ஒன்றை தவிர்த்து இது மற்றபடி மன்னர் ஆச்சிதான்! லிட்டில் ராஜபக்க்ஷே... எங்கள் மன்னாதிமன்னர் வாழ்க! பட்டத்து இளவரசர் வாழ்க!

  • @jagenramesh2327
    @jagenramesh2327 Рік тому +172

    இப்படி எத்தனை முறை நடந்தாலும் மக்கள் திருத்த மாட்டார்கள். 4000 கோடியை ரோட்டில் வந்த முதலைகள் விழுங்கி விட்டதோ.......

    • @toofunumashankars4161
      @toofunumashankars4161 Рік тому +2

      Inga paesuna athana perum adutha election la DMK dhaan vote pannunvaanunnga paaraen....

    • @nalinivijayakumar1808
      @nalinivijayakumar1808 Рік тому

      சர்க்கரையை எறும்பு தின்றது போல. கோணி சாக்கை கரப்பான் அரித்தது போல. மனசாட்சி இல்லாத மிருகங்கள்.

    • @subramanian7003
      @subramanian7003 Рік тому

      Ha ha ha

    • @RajuDuraisami
      @RajuDuraisami 22 дні тому

      மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

  • @MuthuKumaran-j9n
    @MuthuKumaran-j9n Рік тому +412

    திமுகவுக்கு வாக்களிச்சிங்கல்ல... இப்போ அனுபவிங்க... உங்களால, திமுகவுக்கு வாக்களிக்காதவங்களும் அவதிபடுறாங்க...😢

    • @AbdulmalikA-i6u
      @AbdulmalikA-i6u Рік тому

      Apram yarukku vote podanuu sollu

    • @dr.harshavardhanmahendrara2519
      @dr.harshavardhanmahendrara2519 Рік тому

      ​@@AbdulmalikA-i6uஎச்ச பசங்க தீம்கா பசங்க எச்ச பசங்க கூட்டணி பசங்க என்று ஓட்டு போடாதீர்கள். உங்களுக்கு நல்ல விஷயங்களை வழங்கும் நல்ல வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்

    • @stevesaravana9562
      @stevesaravana9562 Рік тому

      ​@@AbdulmalikA-i6uசொன்னா போட்டுறுவிங்களா மக்களுக்கு பணம் தராமா இந்த திருட்டு நாய்ங்களோட கூட்டணி வைக்காத எதிர்கால திட்டங்களை கூறும் நம்முள் கூடி வாழும் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்குங்க கட்சி பேர சொல்ல தேவை இல்ல உங்களுக்கே தெரியும் எந்த கட்சிய சொல்லுறேனு

    • @lemonrose0899
      @lemonrose0899 Рік тому

      ​@@AbdulmalikA-i6u vote podaatha avlo line la ninnu podreela yosi ADMK VUM ipdi dhan othaan dmk vum ipdo dhan panran apo yosi thirumba avanuke poduven nu pona saavu onnu vote podaatha illaina pidhu party ku vote pannu enna dhan maatram seiraainga nu teriyum la adha vitutu loosu maari kekura yaarukku vote podanum nu moolai irukkula unakku yosiii

    • @Cristalline14
      @Cristalline14 Рік тому

      @@AbdulmalikA-i6u அண்ணாமலை ஒருக்கால் கூடுத்து பாருங்கள்.

  • @gurukalidhasan.r3117
    @gurukalidhasan.r3117 Рік тому +447

    மக்கள் பசியை தீர்க்க தவிக்கும் போது மனவேதனை அடைந்தேன். இது இவர்கள் தேர்ந்தெடுத்த ஆட்சி

    • @madhujayasre7327
      @madhujayasre7327 Рік тому

      இது தாண்டா திமுக... இதே தாண்டா திமுக.. காசு வாங்கி ஓட்டு போட்டா இப்படி தான்.. இது தாண்டா திராவிட மாடல்.. இதை தான் இந்தியா முழுக்க ஃபாலோ பண்றாங்க ளாம்.. காசுக்கு கையேந்தி பிச்சை எடுத்து ஓட்டு போட்டா.. அதன் பிறகு யாரையும் எதுவும் கேட்க முடியாது

    • @lakshmananrasu5679
      @lakshmananrasu5679 Рік тому +3

      கட்சியே தேவை இல்லை
      மக்கள் ஆட்சி வரும்
      மக்கள் ஆட்சி?

    • @stevesaravana9562
      @stevesaravana9562 Рік тому +5

      ​@@lakshmananrasu5679அப்ப இப்ப என்ன மன்னராட்சி யா நடக்குது இது மக்களாட்சி தான் ஆனா அத மக்களும் புரஞ்சுக்கல ஆட்சியாளர்களும் பயப்படல

    • @SrikanthS-v7k
      @SrikanthS-v7k Рік тому +6

      BREAKING : வெள்ளத்தில் சிக்கி இருந்த நடிகை நமீதா மீட்கப்பட்ட பிரத்யேக காட்சி 😚

    • @poojak7399
      @poojak7399 Рік тому +4

      ​@@SrikanthS-v7k200 upi mundagal katharal😂

  • @RajanSinn
    @RajanSinn Рік тому +8

    இப்போது அரசியல்வாதிகளைக் கூச்சல் போடுவது... வாக்களிக்கும் நேரம் கொஞ்சம் பணம் கொடுங்கள், எல்லாவற்றையும் மறந்துவிட்டு அவர்களுக்கு வாக்களியுங்கள்

  • @sathyaseetharaman3754
    @sathyaseetharaman3754 Рік тому +5

    இந்த கோவத்தை தேர்தல் வரும்போது காட்டுங்ஙள்

  • @nagandiranganapathy496
    @nagandiranganapathy496 Рік тому +274

    நல்லா பேசுகிறிர்கள் ஆனால் திரும்ப திரும்ப அவர்களுக்கு தானே ஓட்டு போடுகிறீர்கள்.

    • @ramamoorthyb5422
      @ramamoorthyb5422 Рік тому

      L

    • @nishanth6374
      @nishanth6374 Рік тому

      😂

    • @Stlib-o9u
      @Stlib-o9u Рік тому

      பிஜேபி வார் ரூமோட சேர்ந்து இப்ப உறுப்பினர்களும் ஆக்டிவ் ஆயிட்டாங்க.

    • @jayaraj9788
      @jayaraj9788 Рік тому

      ஒருத்த சட்டியோட நக்கறா! ஒருத்த கைய நக்கறா! சரி கைய நக்கறவனே மேல்னு தான நினைக்க வேண்டியதா இருக்கு!

    • @thambathamba1219
      @thambathamba1219 Рік тому

      என் ஓட்டு விஜய் அண்ணாவுக்கே

  • @m.s1724
    @m.s1724 Рік тому +282

    ஸ்டாலின் தான் வந்தாரு விடியலை தான் தந்தாரு அதனால் அதனால் மக்கள் எல்லாம் மகிழ்ச்சி 💥💥🔥🔥🔥🔥🔥

    • @thenimozhithenu
      @thenimozhithenu Рік тому +6

      😂😂😅

    • @Thomas_Anders0n
      @Thomas_Anders0n Рік тому +9

      makkal oda mudivu ⚰️

    • @raveeraveeravee6247
      @raveeraveeravee6247 Рік тому +14

      திரும்பவும் வருவாரு மக்கள் இளிச்சவாயன்

    • @TAMILAN555-m1y
      @TAMILAN555-m1y Рік тому +2

      Next again 2026 cm mk ஸ்டாலின். உங்க அப்பா ஆட்சிக்கு வந்தாலும் இப்படித்தான் இருக்கும்

    • @raveeraveeravee6247
      @raveeraveeravee6247 Рік тому

      @@TAMILAN555-m1y கையலாகாதனம் இத சொல்லவா ஒட்டுபோட்டோம் காரில் வளம் பொட்டோபோஸ் கொடுக்க மக்கள் வேதனை

  • @lavakannan555
    @lavakannan555 Рік тому +164

    பலமுறை அனுபவித்தாலும் கூட இந்த சாமானிய மக்கள் திருந்தவே மாட்டாங்க . இன்னும் அனுபவிக்கட்டும் மனம் வேதையாக இருந்தாலும் பட்டாலும் திருந்தாத ஜென்மங்கள் இந்த மனிதர்கள் ,இன்றைய மாணவ ,மாணவிகளும் எல்லோருக்கும் அரசியல் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளவேண்டும் . சிந்தித்து செயல்படுங்கள் என்றும் நினைவில் கொள் .....கார்த்திக் தமிழன் சீமான் அ்ண்ணண் நாம் தமிழர்

    • @nagamahpakkirisamy2530
      @nagamahpakkirisamy2530 Рік тому

      Tamilandeil nallar talarvargal amanthalum,Tamil makkal amathe kulla villai...

    • @lavakannan555
      @lavakannan555 Рік тому

      @@nagamahpakkirisamy2530 தயவு செய்து ஆங்கில மொழியில் குறுஞ்செய்தி அனுப்ப வேண்டாம் .
      தவறாக அனுப்பிவிட்டீர்கள் .இனி தமிழ் மொழியில் சரியான வார்த்தையில் எழுதி அனுப்புங்கள்

  • @jayaduraisami3801
    @jayaduraisami3801 Рік тому +2

    பஜகதொண்டர்கள்தயவுசெய்துஉதவவும்

  • @chokkalingamr6115
    @chokkalingamr6115 Рік тому

    Red pix சரியான கல ஆய்வை செய்திருக்கிறது,பாராட்டுக்கள்,உங்கள் பணி சிறக்கட்டும்.

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Рік тому +505

    பத்து வருடம் வனவாசம் செய்த கூட்டத்திற்கு வாக்களித்தீர்களே 👎

    • @anish4775
      @anish4775 Рік тому +5

      Yes

    • @dr.harshavardhanmahendrara2519
      @dr.harshavardhanmahendrara2519 Рік тому

      அவர்கள் மிகவும் பசியுடன் இருக்கிறார்கள். ஆட்சிக்கு வந்தது, மக்கள் பணத்தை கொள்ளையடிக்கவே

    • @alphonsegerold2830
      @alphonsegerold2830 Рік тому

      EPS ops சரியில்லைனு திமுகவுக்கு போட்டோம். விஜய் நல்லது செய்வார்

    • @sivananthakumarn5263
      @sivananthakumarn5263 Рік тому +9

      ​@@alphonsegerold2830கீப்பார்..... நீங்க திருந்தவே மாட்டிங்கடா

    • @KaruppusamyKaruppanaGoundar
      @KaruppusamyKaruppanaGoundar Рік тому

      @@alphonsegerold2830 நகர வாசிகளே! நீங்களும் உங்கள் பிள்ளை குட்டிகளும் உயிர் வாழ, சோறும் நீரும் அத்தியாவசியத் தேவை. கடைகளில் காசுக்கு கிடக்கிறது என்பதால் சோறும் நீரும் - செல் போன், டிவி, கார் மாதிரி ஒரு வியாபார பண்டமல்ல. கிராமங்கள் இருக்கும் வரை தான் சோறு கிடைக்கும். நாசகார சிபிகாட், எட்டு வழிச் சாலை என்று நம்ம திருட்டுத் திராவிடியாப் பசங்க மொத்த தமிழ் நாட்டையும் புரோக்கர் கமிஷனுக்காக கூரு போட்டு விற்கிறார்கள். வேளாண்மையை காப்பற்றவில்லை என்றால் பஞ்சம் பட்டினியால் உங்கள் கண் முன் உங்கள் பிள்ளைகள் ஒட்டிய வயிறுடன், விழி பிதுங்கிச் சாவும்.

  • @kumarganesan1839
    @kumarganesan1839 Рік тому +149

    தமிழா நாம் மூன்று மாதத்தில் மறந்து விடுவோம்.நம்மை மறக்க வைக்க வேறோரு பிரச்சனை பிரிவாக வரும்,எந்த கட்சியாக இருந்தால் நமக்கென்ன நாம் மனிதாபம் உள்ளவரை தேர்வு செய்தால் போதும்.

    • @RahalTentGroup
      @RahalTentGroup Рік тому +4

      Correct bro

    • @s63098
      @s63098 Рік тому +2

      Ellarayum nalla lake ah paathu veedu katta sollu, poi first rainfall data eduthu paarungada, Enda dei 2015 la 31 cm rain in 3 days vandhathukku, avlo periya flood vandhuchu. Ipo vandha rain 39 cm in 1 day da loosu payalugala, rain stop eh aagama irundha water nikka dhanda seiyum, tharkuringala. 2015 la 200 per sethanga api engada poi vaaya vachurundhinga, Ipo 9 per dhan sethu irukanga, nee poi ntk & admk ku vote podu, avanunga bjp kooda serndhu maasam maasam oru kalavaram panni aayiram aayiram ah kolluvanga

    • @KaruppusamyKaruppanaGoundar
      @KaruppusamyKaruppanaGoundar Рік тому

      @@RahalTentGroup நகர வாசிகளே! நீங்களும் உங்கள் பிள்ளை குட்டிகளும் உயிர் வாழ, சோறும் நீரும் அத்தியாவசியத் தேவை. கடைகளில் காசுக்கு கிடக்கிறது என்பதால் சோறும் நீரும் - செல் போன், டிவி, கார் மாதிரி ஒரு வியாபார பண்டமல்ல. கிராமங்கள் இருக்கும் வரை தான் சோறு கிடைக்கும். நாசகார சிபிகாட், எட்டு வழிச் சாலை என்று நம்ம திருட்டுத் திராவிடியாப் பசங்க மொத்த தமிழ் நாட்டையும் புரோக்கர் கமிஷனுக்காக கூரு போட்டு விற்கிறார்கள். வேளாண்மையை காப்பற்றவில்லை என்றால் பஞ்சம் பட்டினியால் உங்கள் கண் முன் உங்கள் பிள்ளைகள் ஒட்டிய வயிறுடன், விழி பிதுங்கிச் சாவும்.

  • @selvanayakammichael5556
    @selvanayakammichael5556 Рік тому +179

    500 கொடுத்தாலே ஓட்டு போட்ருவிங்க

  • @poylang1843
    @poylang1843 Рік тому +23

    இது தான் திராவிட மாடல் ஆட்சி எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாது 😢😢😢😂😂😂

  • @billamani1909
    @billamani1909 Рік тому

    ஒரு ஒரு கேள்விகளும் சரியான கேள்வி 👍

  • @jebastin7697
    @jebastin7697 Рік тому +332

    திமுக கிட்ட பணம் வாங்கிட்டு தானே ஓட்டு போட்டுட்டிங்க இப்போ அனுபவிங்க 😔

    • @CalebSmith1432
      @CalebSmith1432 Рік тому +20

      well said

    • @chithrarajagopal716
      @chithrarajagopal716 Рік тому +12

      ஓட்டு போடாதவர்கள்.

    • @candor007
      @candor007 Рік тому +8

      ​@@chithrarajagopal716yellarum dhan

    • @jebastin7697
      @jebastin7697 Рік тому +13

      @@chithrarajagopal716 மைனர் குஞ்சுகளும் அமுக்கிட்டு துயரத்தை அனுபவிக்கனும் வேற வழியில்லை 😂

    • @urimai_kural
      @urimai_kural Рік тому +4

      ​@@jebastin7697😂😂

  • @sparksjmvp
    @sparksjmvp Рік тому +151

    இந்த கிழி கிழிக்கிறீங்க ஆனா எப்புடி திரும்ப அவனுகளுக்கே ஓட்டு போடுறீங்க 💔 🤧

    • @mythiliuthra5411
      @mythiliuthra5411 Рік тому +1

      அதுதானே

    • @madansamy5535
      @madansamy5535 Рік тому

      வாக்கு எண்ணும் இடத்தில் மக்கள் போட்ட வாக்கைதான் எண்ணுவார்கள் என்று நீ நினைக்கிறீய,,அப்படி நினைத்தால் நீ முட்டள்,,,கார்பரேட்காரணுக்கு எவன் தலையை ஆட்டுறானோ அவனுக்குதான் ஓட்டு அதிகம் விழும்,,,

    • @vijayasrinivasan9001
      @vijayasrinivasan9001 Рік тому +2

      Apuram En Vote Podinga intha katchi ku 76 years Emarum makkal

    • @s63098
      @s63098 Рік тому +1

      Ellarayum nalla lake ah paathu veedu katta sollu, poi first rainfall data eduthu paarungada, Enda dei 2015 la 31 cm rain in 3 days vandhathukku, avlo periya flood vandhuchu. Ipo vandha rain 39 cm in 1 day da loosu payalugala, rain stop eh aagama irundha water nikka dhanda seiyum, tharkuringala. 2015 la 200 per sethanga api engada poi vaaya vachurundhinga, Ipo 9 per dhan sethu irukanga, nee poi ntk & admk ku vote podu, avanunga bjp kooda serndhu maasam maasam oru kalavaram panni aayiram aayiram ah kolluvanga

    • @madansamy5535
      @madansamy5535 Рік тому

      @@s63098ஏரி வீடு கட்டவும்,அதுக்கு மின்சாரமும்,சாலை வசதியும் ,வீட்டு வரி ரசீதும் கொடுப்பது இந்த இரண்டு நாதாரிகள் ஆட்சியில் பணியில் இருந்த நாதாரிகள்தானள ,,2015ல் 4000கோடி செலவு செய்யவில்லை இப்போது 4000கோடி செலவு பண்ணிருக்கு அப்படி இருந்தும் இரண்டு நாளுக்கு மேலாகிவிட்டது தண்ணீர் அப்படியேதான் இருக்கு,,, வடிகால்வாய்க்கு ஒதுக்குன 4000 கோடியை தின்னவன் நாசமாக போவான் அவனுக்கு ஆதரவாக பேசுபவனும் சேர்ந்தே போவான்,,,

  • @siyawudeen9166
    @siyawudeen9166 Рік тому +88

    இப்பொழுதாவது விழித்துக் கொள்ளுங்கள் மக்களே இந்த ஆட்சி எப்பொழுதுமே விடியாத ஆட்சி

  • @கணபதி-ர3ற
    @கணபதி-ர3ற Рік тому +4

    இனி தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும்

  • @mynus2546
    @mynus2546 Рік тому +3

    நகரின் தாழ்வான பகுதிகளை கண்டறிந்து ஆங்காங்கே நீர் தேக்கங்களை உருவாக்க வேண்டும் மழைநீர் வடிகால் வசதிகளை மேம்படுத்தினால் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் பாதிப்பு ஏற்படாமல் காக்க முடியும்

  • @ramar.m-768
    @ramar.m-768 Рік тому +164

    இனிமேளாவது தகுதியான ஆட்சியை தேர்ந்து எடுங்க மக்களே

    • @skipshiva
      @skipshiva Рік тому

      Tell who is thaguthi aanavargal?

    • @V.Garena.F.a.b.f.
      @V.Garena.F.a.b.f. Рік тому

      ​@@skipshiva
      ஊழல் குற்றச்சாட்டு எவர் மீது இல்லையோ அவர்கள் தகுதியானவர்கள்.

    • @jeyaseelan3469
      @jeyaseelan3469 Рік тому

      வாய்ப்பு இல்ல ராசா

  • @elangovarmanelangovarman8290
    @elangovarmanelangovarman8290 Рік тому +104

    தீமுகவிற்கு ஓட்டு போட்டிங்க ல அனுபவிக்க டா

    • @s63098
      @s63098 Рік тому +3

      Ellarayum nalla lake ah paathu veedu katta sollu, poi first rainfall data eduthu paarungada, Enda dei 2015 la 31 cm rain in 3 days vandhathukku, avlo periya flood vandhuchu. Ipo vandha rain 39 cm in 1 day da loosu payalugala, rain stop eh aagama irundha water nikka dhanda seiyum, tharkuringala. 2015 la 200 per sethanga api engada poi vaaya vachurundhinga, Ipo 9 per dhan sethu irukanga, nee poi ntk & admk ku vote podu, avanunga bjp kooda serndhu maasam maasam oru kalavaram panni aayiram aayiram ah kolluvanga

    • @manimekalairaja9528
      @manimekalairaja9528 Рік тому +4

      தமிழில் எழுதுங்கள் bro. அனைவரும் படித்து புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.

    • @s63098
      @s63098 Рік тому +1

      @@manimekalairaja9528 tamil keypad vela seila bro

    • @manoharanmanoharan2726
      @manoharanmanoharan2726 Рік тому +1

      ​@@s63098Simply Don't give Wrong Data. In Today's Puthiya Thalaimurai News Channel said that, Majority of the places in Chennai are Low Rainfall compare to 2015 year.

    • @s63098
      @s63098 Рік тому

      @@manoharanmanoharan2726 please go and download the latest rainfall data from web, don't talk about the november month news, they actually said it in november that rainfall in chennai is 50% lower than the usual. But now it's 52% higher rainfall than the usual...

  • @premaravi9783
    @premaravi9783 Рік тому +178

    கடவுள் கருணை வைத்து ஒரு நாள் மழையோடு நிறுத்தி விட்டார். இல்லை என்றால் மக்கள் நிலை மிகவும் மோசமான நிலையில் தள்ளப்பட்டு இருப்பார்கள். கடவுளுக்கு கோடன கோடி நன்றிகள் ஐயா 🙏🙏

    • @THALAPATHY-VARAHI
      @THALAPATHY-VARAHI Рік тому +17

      உண்மை ஆண்டவன் இன்னும் 1 நாள் மழையை நிடித்து இருந்தால் சென்னை முழுகி இருக்கும்.. ஒரு துளி மழை இல்லை அதன் பின். இறைவன் கருணையால் வாழ்கிறோம்.

    • @idanm7510
      @idanm7510 Рік тому +2

      Ss well said

    • @abiramiabirami9669
      @abiramiabirami9669 Рік тому +2

      Correct ah soninga malai nedithirunthal romba kastamairukum 😢😢God is great

  • @subapasupathi4538
    @subapasupathi4538 Рік тому +1

    சராசரி மனிதர்களை
    இந்த.அளவுக்கு
    காயப்படுத்த கூடாது
    மனித நேயம் கொண்ட மனிதர்களாகமாறுங்கள்
    ஓவ்வொரு குடும்பமும்
    *தெய்வீகம்*ஓம் "

  • @vmsvignesh3649
    @vmsvignesh3649 Рік тому +5

    🥺💯👆இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் ஒரே வழி ✊🌾நாம் தமிழர் கட்சிக்கு ஒரு ஓட்டு..‌‌2026 ....🌾🙏💯✊

  • @aayakudhi
    @aayakudhi Рік тому +180

    I'm so happy people are rebellious against ruling government

    • @arunkumar-uf4yl
      @arunkumar-uf4yl Рік тому +1

      😂😂😂😂

    • @sjai007
      @sjai007 Рік тому +17

      Well said..dmk thayolis azhinji pona athu pothum..😂😂

    • @hai77077
      @hai77077 Рік тому +17

      தேர்தல் நேரத்தில் மறந்து விடுவார்கள்

    • @THUGPUTIN
      @THUGPUTIN Рік тому +9

      Election time - one saree, 1000rs payment, 1 quarter liquor or Sarai 😂...
      Tamilah will vote for DMK again.... Tamil Nadu dravidians politics is pathetic.. All 4 states of South belong to dravidians but Tamil Nadu politician act like they are the only ones who belong to dravidian and people of Tamil Nadu in majority support this ideology...

    • @hai77077
      @hai77077 Рік тому +2

      @@THUGPUTIN
      Very true.

  • @narayanaswamyrajagopalan5058
    @narayanaswamyrajagopalan5058 Рік тому +24

    மக்கள் இதை மறக்க தேர்தல் நேரத்தில் கிடைக்கும் காசு போதும்.

  • @kmamk3288
    @kmamk3288 Рік тому +4

    Next CM of tamil nadu IPS annamalai sir congratulations

    • @knowledgeispower393
      @knowledgeispower393 Рік тому

      No possible tamil people not accept sangis we need only fare government Naam thamizhar 💪💪

  • @kungfumani113
    @kungfumani113 Рік тому +20

    என்னதான் பட்டாலும் இந்த மக்களுக்கு புத்தி வராது திரும்பி அவனுகளுக்கே ஓட்டு போடுவாங்க..

  • @Suresh-do1pj
    @Suresh-do1pj Рік тому +144

    சபரிமலைக்கு மாலை போட்டு கிட்டு திமுக விற்கு முட்டு குடுகிற இந்த நாதரிய என்ன சொல்வது

    • @HarishChinnasamiCS
      @HarishChinnasamiCS Рік тому +14

      Avan laam.... Manusane kedayaathu!!

    • @kolanjinathanramalingam7573
      @kolanjinathanramalingam7573 Рік тому +11

      Adiyalungapa avanunga

    • @s63098
      @s63098 Рік тому +3

      Ellarayum nalla lake ah paathu veedu katta sollu, poi first rainfall data eduthu paarungada, Enda dei 2015 la 31 cm rain in 3 days vandhathukku, avlo periya flood vandhuchu. Ipo vandha rain 39 cm in 1 day da loosu payalugala, rain stop eh aagama irundha water nikka dhanda seiyum, tharkuringala. 2015 la 200 per sethanga api engada poi vaaya vachurundhinga, Ipo 9 per dhan sethu irukanga, nee poi ntk & admk ku vote podu, avanunga bjp kooda serndhu maasam maasam oru kalavaram panni aayiram aayiram ah kolluvanga

    • @Suresh-do1pj
      @Suresh-do1pj Рік тому

      @@s63098 ரொம்ப கஷ்ட பட்டு முட்டு குடுக்க வேண்டாம்...ஒரு 200 ரூபாய்க்கு எப்படி எல்லாம் அடி வருட வேண்டி இருக்கு.

    • @shyam9416
      @shyam9416 Рік тому +1

      Valarpu seri Illea 🤦🤦

  • @MChinnaiyan-q8v
    @MChinnaiyan-q8v Рік тому +80

    ஏமாற்றுபவர்களுக்கே ஓட்டு போட்டால் இதே நிலைமைதான்

  • @cvp07
    @cvp07 Рік тому +1

    Red pix nee எடுத்த வீடியோ இது தான் worth ah naa video

  • @balakrishnanpalanisamy8377
    @balakrishnanpalanisamy8377 Рік тому +3

    முதலில் ஓட்டு போடுங்க தேர்தல் வந்தால் வெயிலில் அடிக்குது வரிசையில் நிற்க்கனும் என்று ஓட்டு போடுவதில்லை மீதி ஆட்கள் 1000 500 க்கு ஓட்டு போடுவாங்க

  • @thayaharansangaran120
    @thayaharansangaran120 Рік тому +439

    Vote for DMK AGAIN AND PAY THE PRICE 😂😅

    • @NavithaS-ig9mm
      @NavithaS-ig9mm Рік тому +12

      Anubhavikkatum

    • @MrSenthil98
      @MrSenthil98 Рік тому +7

      True sagattum

    • @arthanariganeshganesh9023
      @arthanariganeshganesh9023 Рік тому +1

      ​@@NavithaS-ig9mmplease don't hurt anybody.

    • @sarangaming4858
      @sarangaming4858 Рік тому +4

      ​@@arthanariganeshganesh9023what is your prblm this is going on Tamilnadu reality

    • @KaruppusamyKaruppanaGoundar
      @KaruppusamyKaruppanaGoundar Рік тому

      @@arthanariganeshganesh9023 நகர வாசிகளே! நீங்களும் உங்கள் பிள்ளை குட்டிகளும் உயிர் வாழ, சோறும் நீரும் அத்தியாவசியத் தேவை. கடைகளில் காசுக்கு கிடக்கிறது என்பதால் சோறும் நீரும் - செல் போன், டிவி, கார் மாதிரி ஒரு வியாபார பண்டமல்ல. கிராமங்கள் இருக்கும் வரை தான் சோறு கிடைக்கும். நாசகார சிபிகாட், எட்டு வழிச் சாலை என்று நம்ம திருட்டுத் திராவிடியாப் பசங்க மொத்த தமிழ் நாட்டையும் புரோக்கர் கமிஷனுக்காக கூரு போட்டு விற்கிறார்கள். வேளாண்மையை காப்பற்றவில்லை என்றால் பஞ்சம் பட்டினியால் உங்கள் கண் முன் உங்கள் பிள்ளைகள் ஒட்டிய வயிறுடன், விழி பிதுங்கிச் சாவும்.

  • @jagadeesanranganathan8899
    @jagadeesanranganathan8899 Рік тому +51

    என்றைக்கு குடிய விடுறிங்களோ அன்றைக்கு தான் தமிழ்நாடு உருபடும்

  • @RkV.trichy617
    @RkV.trichy617 Рік тому +40

    அன்றும் இன்றும் ஏமாற்றம் மட்டுமே மக்களுக்கு மிச்சம் 😢😢😢😢😢😢

    • @KaruppusamyKaruppanaGoundar
      @KaruppusamyKaruppanaGoundar Рік тому

      நகர வாசிகளே! நீங்களும் உங்கள் பிள்ளை குட்டிகளும் உயிர் வாழ, சோறும் நீரும் அத்தியாவசியத் தேவை. கடைகளில் காசுக்கு கிடக்கிறது என்பதால் சோறும் நீரும் - செல் போன், டிவி, கார் மாதிரி ஒரு வியாபார பண்டமல்ல. கிராமங்கள் இருக்கும் வரை தான் சோறு கிடைக்கும். நாசகார சிபிகாட், எட்டு வழிச் சாலை என்று நம்ம திருட்டுத் திராவிடியாப் பசங்க மொத்த தமிழ் நாட்டையும் புரோக்கர் கமிஷனுக்காக கூரு போட்டு விற்கிறார்கள். வேளாண்மையை காப்பற்றவில்லை என்றால் பஞ்சம் பட்டினியால் உங்கள் கண் முன் உங்கள் பிள்ளைகள் ஒட்டிய வயிறுடன், விழி பிதுங்கிச் சாவும்.

  • @mr.uniquedreamer
    @mr.uniquedreamer Рік тому

    Red pix channel ku valthukkal ✨

  • @vpkkannan8941
    @vpkkannan8941 Рік тому +8

    அண்ணாமலை தமிழ் நாட்டுக்கு கிடைத்த வரம் மக்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டும். தமிழ் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்ல பிஜெபி யால் மட்டும் முடியும்.

    • @anieshvijay667
      @anieshvijay667 17 днів тому

      @@vpkkannan8941 ஏன்டா இங்க என்ன நடந்துட்டு இருக்கு... காமெடி பன்னிட்டு

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 Рік тому +89

    மக்களே, 1000 ருபாய் வாங்கி கொண்டு திமுக குடும்பத்திற்கு ஓட்டு போடுங்கள்

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Рік тому +175

    ஓட்டுக்கு காசு வாங்கினால் மக்கள் நிலைமை இப்படி தான் இருக்கும்😢😢உடனடியாக தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @1973raasaasukaran
      @1973raasaasukaran Рік тому +1

      தமிழ் நாட்டின் கடன் அதிகமானால்
      ஓட்டு போட்ட கேடுகெட்ட திராவிட அடிமைகளிடம் இருந்து கிட்னியை உருவிகிட்டு மாநில கடனை அடைக்கும் திட்டம் உள்ள விடியல் அரசியல் கட்சிக்கு ஓட்டுப் போட்டால் கிட்னியை உருவிகிட்டு விட்டு கடனை அடைப்படும் . நமது மாநில கடனை கிட்னியை விற்பனை செய்து கடனை அடைப்போம் .

    • @KalpanaS-og1tz
      @KalpanaS-og1tz Рік тому +1

      Neum thane intha atchiku ottu potirpa, ne matum olunga

    • @s63098
      @s63098 Рік тому +1

      ​@@KalpanaS-og1tzEllarayum nalla lake ah paathu veedu katta sollu, poi first rainfall data eduthu paarungada, Enda dei 2015 la 31 cm rain in 3 days vandhathukku, avlo periya flood vandhuchu. Ipo vandha rain 39 cm in 1 day da loosu payalugala, rain stop eh aagama irundha water nikka dhanda seiyum, tharkuringala. 2015 la 200 per sethanga api engada poi vaaya vachurundhinga, Ipo 9 per dhan sethu irukanga, nee poi ntk & admk ku vote podu, avanunga bjp kooda serndhu maasam maasam oru kalavaram panni aayiram aayiram ah kolluvanga

    • @rajeshm-g9d
      @rajeshm-g9d Рік тому +3

      Tn mudalvar very busy in hide sand theruttu

    • @sivaramanr6625
      @sivaramanr6625 Рік тому +6

      தமிழக முதல்வர் போட்டோ சூட்டில் பிசியாக இருப்பார்!

  • @சாலொமோன்ந
    @சாலொமோன்ந Рік тому +87

    ரெட் பிக்ஸ் க்கு நன்றி உள்ளதை உள்ளபடியே வெளி படுத்தியதற்க்கு நன்றி. இனி எங்கள் ஒட்டு நாம் தமிழர் க்கே..💪👍👍👍💪💪💪💪💪💪

    • @s63098
      @s63098 Рік тому +3

      Ellarayum nalla lake ah paathu veedu katta sollu, poi first rainfall data eduthu paarungada, Enda dei 2015 la 31 cm rain in 3 days vandhathukku, avlo periya flood vandhuchu. Ipo vandha rain 39 cm in 1 day da loosu payalugala, rain stop eh aagama irundha water nikka dhanda seiyum, tharkuringala. 2015 la 200 per sethanga api engada poi vaaya vachurundhinga, Ipo 9 per dhan sethu irukanga, nee poi ntk & admk ku vote podu, avanunga bjp kooda serndhu maasam maasam oru kalavaram panni aayiram aayiram ah kolluvanga

    • @innumpearuveikkala705
      @innumpearuveikkala705 Рік тому +5

      ​@@s630989 peru dhaana😢....ni sethurukanum

    • @manoharanmanoharan2726
      @manoharanmanoharan2726 Рік тому +2

      ​@@s63098Simply Don't give Wrong Data. In Today's Puthiya Thalaimurai News Channel said that, Majority of the places in Chennai are Low Rainfall compare to 2015 year.

    • @s63098
      @s63098 Рік тому

      @@manoharanmanoharan2726 please go and download the latest rainfall data from web, don't talk about the november month news, they actuall6 said it in november that rainfall in chennai is 50% lower than the usual. But now it's 52% higher rainfall than the usual...

  • @basofficial438
    @basofficial438 Рік тому +3

    இவனுங்க தர ரொட்டிக்கும், வேட்டிக்கும், கொசுவத்திக்கும் கை ஏந்தி நிற்க வைத்ததே இந்த ஆட்சியின் பெருமை...

  • @velmuruganbrindhavelmuruga8360

    தமிழக மக்கள் இனியாவது சிந்தித்து வாக்களியுங்கள்

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v Рік тому +23

    இலங்கையில் ராஜபக்சேவை அடிச்சு விரட்டுனது மாதிரி அடிச்சுவிரட்டுங்கப்பா.

    • @sumatheekanthasamy7325
      @sumatheekanthasamy7325 Рік тому

      எங்கே நம்ம பாண்டியன்.. இவங்க கிழித்து தொங்க விட..

    • @KalaiselviKrishnan-lf7fj
      @KalaiselviKrishnan-lf7fj Рік тому

      Athan telunganuku tamilan meethu ennai kavalai

  • @SriniVasan-yt5ev
    @SriniVasan-yt5ev Рік тому +34

    மக்கள் கோவமா இருக்கேன் இந்த வட்டி ஓட்டு 5000 குடுக்கணும் தலைவரே 🙏🐬

    • @KaruppusamyKaruppanaGoundar
      @KaruppusamyKaruppanaGoundar Рік тому

      நகர வாசிகளே! நீங்களும் உங்கள் பிள்ளை குட்டிகளும் உயிர் வாழ, சோறும் நீரும் அத்தியாவசியத் தேவை. கடைகளில் காசுக்கு கிடக்கிறது என்பதால் சோறும் நீரும் - செல் போன், டிவி, கார் மாதிரி ஒரு வியாபார பண்டமல்ல. கிராமங்கள் இருக்கும் வரை தான் சோறு கிடைக்கும். நாசகார சிபிகாட், எட்டு வழிச் சாலை என்று நம்ம திருட்டுத் திராவிடியாப் பசங்க மொத்த தமிழ் நாட்டையும் புரோக்கர் கமிஷனுக்காக கூரு போட்டு விற்கிறார்கள். வேளாண்மையை காப்பற்றவில்லை என்றால் பஞ்சம் பட்டினியால் உங்கள் கண் முன் உங்கள் பிள்ளைகள் ஒட்டிய வயிறுடன், விழி பிதுங்கிச் சாவும்.

  • @deepanrajs
    @deepanrajs Рік тому +79

    We are paying for our mistakes. We should've raised our voices together when it all started.

  • @starmusic5842
    @starmusic5842 Рік тому +1

    சென்னை வாழ் மக்களே நமது சிரமங்களை புரிந்துகொண்டு செயல்பட யாருமில்லை அதையும் மீறி நல்ல உள்ளம் கொண்டவர்கள் வந்தால் அதற்கு தடை போட ஆள் வரும் இனியாவது சிந்தித்து செயல்படுங்கள் 🙏

  • @mahendransarath4295
    @mahendransarath4295 Рік тому +2

    இந்த நாசமாபோன சென்னையில் மழை பெச்சி வெள்ளமா போவுது எங்க அப்பா மக்காசொலம் விதை விதச்சி கருகுது இறக்கமில்லையா கடவுளுக்கு😭😭😭

  • @C.baskaranC.baskaran
    @C.baskaranC.baskaran Рік тому +27

    பத்து நாள் போனால் மக்கள் மறந்து விடுவார்கள் பிறகு நம்ப வேலையை பார்க்கலாம் நல்ல விடியல் மீண்டும் தி.மு.கவுக்கு ஓட்டு போடுங்கள் அடுத்த முறை சரி செய்து விடுவோம்

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy2606 Рік тому +120

    விடியாத ஆட்சியில் இது எல்லாம் சகசம்

    • @dharmalingappanatarajanbas2859
      @dharmalingappanatarajanbas2859 Рік тому +5

      😂😂😂😂😂😂😂😂😂😂

    • @s63098
      @s63098 Рік тому +1

      Ellarayum nalla lake ah paathu veedu katta sollu, poi first rainfall data eduthu paarungada, Enda dei 2015 la 31 cm rain in 3 days vandhathukku, avlo periya flood vandhuchu. Ipo vandha rain 39 cm in 1 day da loosu payalugala, rain stop eh aagama irundha water nikka dhanda seiyum, tharkuringala. 2015 la 200 per sethanga api engada poi vaaya vachurundhinga, Ipo 9 per dhan sethu irukanga, nee poi ntk & admk ku vote podu, avanunga bjp kooda serndhu maasam maasam oru kalavaram panni aayiram aayiram ah kolluvanga

    • @ErEzhil04
      @ErEzhil04 Рік тому +1

      ​@@s63098ohh bro 4000cr drainage system selavatchu nu sonnangale bro enna Achu

    • @s63098
      @s63098 Рік тому +1

      @@ErEzhil04 athu irundhadhala dhaan 39 cm rain water 1 day la drain aachi, except low lying areas

  • @venkatesan6257
    @venkatesan6257 Рік тому +96

    2015 வெள்ளத்தில் மக்கள் படும் கஷ்டங்களை பார்த்து தமிழ்நாடே சென்னைக்கு நிவாரண உதவி செய்தது. ஆனால் இந்த விடியாத திமுக ஆட்சியில் மக்கள் நிவாரணம் வழங்க கூட வக்கில்லாமல் கையேந்தும் நிலையில் வைத்திருக்கிறார்கள் 😢

    • @HarishChinnasamiCS
      @HarishChinnasamiCS Рік тому

      Chennai potta votes la ella maavattamum gaand aagittaanga ... Ini saavattum!!! 🤬🤬🤬

    • @KalpanaS-og1tz
      @KalpanaS-og1tz Рік тому

      Intha manam ketta makkal thernthedutha aatchi ithu, atha manam kettavana therntheduthirku

    • @s63098
      @s63098 Рік тому +2

      Ellarayum nalla lake ah paathu veedu katta sollu, poi first rainfall data eduthu paarungada, Enda dei 2015 la 31 cm rain in 3 days vandhathukku, avlo periya flood vandhuchu. Ipo vandha rain 39 cm in 1 day da loosu payalugala, rain stop eh aagama irundha water nikka dhanda seiyum, tharkuringala. 2015 la 200 per sethanga api engada poi vaaya vachurundhinga, Ipo 9 per dhan sethu irukanga, nee poi ntk & admk ku vote podu, avanunga bjp kooda serndhu maasam maasam oru kalavaram panni aayiram aayiram ah kolluvanga

    • @visionfreenetwork2712
      @visionfreenetwork2712 Рік тому

      9 per manusanga ilaya sir. Simple ah solringa.

    • @s63098
      @s63098 Рік тому +2

      @@visionfreenetwork2712 9 per manushanaa illanu solla varala, but 2015 ah vida ipo rain 2 times higher amount and in 1 day. In 2015, the rain is much lower and the flood happen on three days rain and 200 peoples were died, but here 2 times higher rainfall in one day but 9 peoples are dead, please compare the situation and the measures taken by govt

  • @sivakumar7481
    @sivakumar7481 Рік тому +2

    எல்லாம் பேசுவாங்க எலக்சன் நேரத்துல ஓட்டுக்கு பணம் கொடுத்த போதும், யாருக்கு வேணாலும் ஒட்டு போடுவாங்க,
    ஊழல் வாதின்னு தெரிஞ்சிதானே ஓட்டு போட்டோம்.

  • @edward4817
    @edward4817 Рік тому +1

    7:39 ithuthan DMK. Makkal kelvi keta adika varuvaanga.

  • @rbabu8133
    @rbabu8133 Рік тому +31

    எல்லா மறந்து விட்டு மருபடியும் அவங்களுக்கு தான் ஓட்டு போடுவிங்க

  • @SandalG-gu1sr
    @SandalG-gu1sr Рік тому +42

    எல்லா வசதியும் இருப்பது சிட்டி தான். ஆனால் இந்த மாதிரி ஒரு கட்டத்தில் அடிப்படை வசதி கூட கிடைக்காமல் கஷ்டப்படுவதும் சிட்டி தான். பாவம் சென்னை மக்கள்

    • @1973raasaasukaran
      @1973raasaasukaran Рік тому

      சென்னை திமுக கோட்டை .
      கோட்டையில் ஓட்டையைப்
      போட்ட புரட்சி புயல் வாழ்க .
      இயற்கை தான் பாடம் கற்றுத் தந்தது , சென்னை வாசிகளுக்கு .
      மனிதன் சொல்லும் பாடம் மண்டையில் ஏறாது .

    • @HarishChinnasamiCS
      @HarishChinnasamiCS Рік тому

      DMK ku vote pottanunga illa.. saavattum... Intha nelama la kooda DMK ku sombu thookaraanga na, andha city eh sudugaada pogum!

    • @Potter4545
      @Potter4545 Рік тому

      ​@@1973raasaasukaranmairu dmk

  • @karthikamissie5407
    @karthikamissie5407 Рік тому +23

    மக்களே லைக் போட்டு பிரபலம் செய்யனும்... 😢 அப்போது தான் பயம் வரும்.. திராவிட மாடல்... இது மக்களாட்சி இல்ல .. மன்னராட்சி.. பரம்பரை ஆட்சி.. நாம் சிந்திக்க வேண்டும் 🙂

  • @ShankarK-y1h
    @ShankarK-y1h Рік тому +1

    ஓட்டு போடும் போது இதை எல்லாம் மறந்துடுங்க

  • @rejinarajarejinaraja808
    @rejinarajarejinaraja808 Рік тому +2

    இவ்வளவு பட்டாலும் மக்கள் திருந்துவார்கள் என்று நினைக்கிறீர்களா திருந்த மாட்டார்கள் ஏனென்றால்.... நான் தான் என்னுடையது எனக்கு மட்டும் தான் ஜாதி மதம் என்று பிரிவினைப் பார்த்து வாழும் இயற்கை கற்றுத் பாடம் அனைவரும் ஒன்றுதான் பசி என்றால் எல்லோருக்கும் பசிக்கும் வலி என்றால் அனைவருக்கும் வலிக்கும் என்று புரிந்து நடந்தால் போதும்.... இயற்கை அனைவருக்கும் நன்மை பயக்கும்...❤❤❤❤❤

  • @geethas-ln8ys
    @geethas-ln8ys Рік тому +70

    போன ஆட்சியில் கூட இந்த அளவு மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படவில்லை. கஷ்டப்படவில்லை. ஆனால் சென்னை மக்கள் தற்போது பெருமளவில் கஷ்டப்படுகின்றோம்.

    • @manoharanmanoharan2726
      @manoharanmanoharan2726 Рік тому +4

      True.

    • @akeshravi9640
      @akeshravi9640 Рік тому +1

      போன ஆட்சியிலும் பாதிக்க பட்டோம் 🤣 நீங்கள் சந்தில் எடப்பாடிக்கு சிந்து பாட வேண்டாம் 🤣

  • @ramesrames6347
    @ramesrames6347 Рік тому +34

    தண்ணீர் வடிந்தவுடன் இதையெல்லாம் அப்படியே மறந்து விட்டு திரும்பவும் காசு வாங்கிட்டு ஓட்டுப்போடுவீங்க இதனால் அனைத்து மக்களும் பாதிக்கப்படுவார்கள் 😢😢

    • @geethajayasankar1253
      @geethajayasankar1253 Рік тому

      ஆமாம்... சென்னை மக்கள் உப்பு போட்டு சாப்ட மாட்டாங்க.... காசு வாங்கிட்டு ஓட்டு போடுங்க

  • @Tamizhan1969
    @Tamizhan1969 Рік тому +21

    தகுதியில்லாதவர்களை நம்பி ஓட்டு போட்டால் இப்படிதான் நடக்கும்.

  • @arunk5263
    @arunk5263 Рік тому +3

    அடுத்தென்ன???ஆசியாவிலேயே முதல் முறையாக சென்னையில் Formula F1 கார் பந்தயத்த பார்க்க வந்துரும் இதே கூட்டம்...😂😂😂... போங்கடா டே....

  • @hyperizer
    @hyperizer Рік тому +3

    அன்றே கணித்தார் ஸ்டாலின் "நமக்கு நாமே" 😂

  • @tamilwaytraveller9047
    @tamilwaytraveller9047 Рік тому +81

    தவறான ஆட்சியாளர்களை தேர்வு செய்ததன் விளைவு

    • @sivammalar2324
      @sivammalar2324 Рік тому

      Thavarana edathil veedu kattiyathin vilaivu

    • @tamilwaytraveller9047
      @tamilwaytraveller9047 Рік тому

      @@sivammalar2324 அதுவும் உண்மைதான் அந்த இடத்தில் வீடு கட்ட அனுமதி கொடுத்தது யாரு? ??

    • @KaruppusamyKaruppanaGoundar
      @KaruppusamyKaruppanaGoundar Рік тому

      @@sivammalar2324 நகர வாசிகளே! நீங்களும் உங்கள் பிள்ளை குட்டிகளும் உயிர் வாழ, சோறும் நீரும் அத்தியாவசியத் தேவை. கடைகளில் காசுக்கு கிடக்கிறது என்பதால் சோறும் நீரும் - செல் போன், டிவி, கார் மாதிரி ஒரு வியாபார பண்டமல்ல. கிராமங்கள் இருக்கும் வரை தான் சோறு கிடைக்கும். நாசகார சிபிகாட், எட்டு வழிச் சாலை என்று நம்ம திருட்டுத் திராவிடியாப் பசங்க மொத்த தமிழ் நாட்டையும் புரோக்கர் கமிஷனுக்காக கூரு போட்டு விற்கிறார்கள். வேளாண்மையை காப்பற்றவில்லை என்றால் பஞ்சம் பட்டினியால் உங்கள் கண் முன் உங்கள் பிள்ளைகள் ஒட்டிய வயிறுடன், விழி பிதுங்கிச் சாவும்.

    • @RevathiRajagopalan-gg1zs
      @RevathiRajagopalan-gg1zs Рік тому +1

      Yes

  • @alphonsegerold2830
    @alphonsegerold2830 Рік тому +61

    ஏரியில் வீடுகள் கட்டினால் இப்படி தான். மதுரையில் ஏரிகள் பாதுகாக்கப் படுகின்றன. நாங்கள் பாதுகாப்பாக மதுரையில் இருக்கிறோம்.

    • @sathasivamsamayakaruppan8253
      @sathasivamsamayakaruppan8253 Рік тому

      புரோக்கர்கள் தொல்லைதான் ஊர் பேரை கெடுக்குது. கண்மாயிலும் வீடுகளை கட்டி விற்கிறார்கள்.😢

    • @varadharajanlatha5948
      @varadharajanlatha5948 Рік тому

      Welcome 🙏🙏🙏💖💖💖

    • @AmirtharajChelladurai
      @AmirtharajChelladurai Рік тому +5

      மதுரை ஹைகோர்ட் பெஞ்ச், மாவட்ட நீதிமன்றம்லாம் எங்கே இருக்குன்னு தெரியாதா

    • @alphonsegerold2830
      @alphonsegerold2830 Рік тому

      @@AmirtharajChelladurai
      ஆங்காங்கே .... அனைத்து ஏரிகளும் அல்ல

    • @viji199088
      @viji199088 Рік тому +2

      cmda en da approved panuchu

  • @rexs3317
    @rexs3317 Рік тому +75

    10/10 Chennai is in DMK control for last 60 years

  • @PM-jx5wm
    @PM-jx5wm Рік тому

    Ootu keakumpothu varuvanga la appo pathukalam oh super ellarum solra dialogue.... Then election appo 2000 to 5000 vanginu appo vaaya muditu otu podurathu.... Then next year idhea pola rain vandha .... Semma ya ninga... Achi matram veanum na konjam yochitu kasu vangama otu podugaya🙏

  • @Anandgowdaz79
    @Anandgowdaz79 Рік тому

    paccha shirt vere level...🔥

  • @asr3759
    @asr3759 Рік тому +34

    அரசியல் வாதிகளுக்கு மட்டும் சாபம் பாவம் வேலை செய்யாது போல

  • @kumarasivana
    @kumarasivana Рік тому +20

    Red Pix மக்கள் TV 📺 வாழ்க நாம்தமிழர்

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 Рік тому +33

    இப்ப இப்படி தான் பேசுவிங்க அப்பரமா இதை எல்லாம் மறந்து ஸ்டாலின்னுக்கே ஓட்டு போடுவிங்க..... இனிமேல் படித்த இளயதலை முறைக்கி ஓட்டு போடுங்க

  • @twinangels6589
    @twinangels6589 Рік тому +1

    Dai army karan da na. Na tamilnadu thanda. Chennaila na illada. Ye family yellam vera etathula irukangada. Aana ye makke ye usiru kastapadurange chennaila na yethavathu help pannumnu govt acct la kasu anuppuna antha kasaum govt sapduruvangalonu payama irukkuda. Yenna mathiri yetthana defence person intha feeling la irukkan teriuma. Ye Makkale koringada. Pls da yella year same problem. Tamilnadu chennai capital da atha sari panna mudiyatha nenga yepdida all over tamilnada sariya vachuke mudium. Ye pasanke pola yethana pasanke milk kuda illama north south madras and pala area la irukange. Pls da manasatchiyoda all over district la kudukkure amount ah chennaila potunga. Pls save my peaple. Anga pakure yella ye sister ye child mathiri irukkuda plssssssssss. Help my people plllllsssss.

  • @sramarpillai4192
    @sramarpillai4192 Рік тому

    இயற்கை க்குமுன்னாடி,நம்மால் எதுவும் செய்யாமுடியாது.நாம்ளேநாம் பாதுகாத்து க்குனும் இனிவரும் காலத்தில் இயற்கைச் சீற்றாங்கள்அதிகமாகதான் காலத்தில் கட்டாயம் இயற்கை பொக்கிஷாம்மாகபார்த்துகொங்கா நன்றிஇயற்கை

  • @jayaseelan2009
    @jayaseelan2009 Рік тому +123

    எந்த கொம்பனாலும்
    இந்த ஆட்சியை
    குறை சொல்ல முடியாதாம்

    • @saraswathysaraswathy4906
      @saraswathysaraswathy4906 Рік тому +1

      Avan solraan

    • @meenakshikanagaraj5036
      @meenakshikanagaraj5036 Рік тому +1

      😂😂😂😂

    • @s63098
      @s63098 Рік тому +3

      Ellarayum nalla lake ah paathu veedu katta sollu, poi first rainfall data eduthu paarungada, Enda dei 2015 la 31 cm rain in 3 days vandhathukku, avlo periya flood vandhuchu. Ipo vandha rain 39 cm in 1 day da loosu payalugala, rain stop eh aagama irundha water nikka dhanda seiyum, tharkuringala. 2015 la 200 per sethanga api engada poi vaaya vachurundhinga, Ipo 9 per dhan sethu irukanga, nee poi ntk & admk ku vote podu, avanunga bjp kooda serndhu maasam maasam oru kalavaram panni aayiram aayiram ah kolluvanga

    • @NSKTheRipper
      @NSKTheRipper Рік тому +4

      ​@@s63098Ore comment Ella edathulayum. Sensible guy

    • @s63098
      @s63098 Рік тому +1

      @@NSKTheRipper bro actually, I am not a supporter of any party but we have to speak the truth and reality in honest way, even I have many allegations on dmk, but when comparing other parties dmk govt works well in every case... that's the real truth bro

  • @ganeshb113
    @ganeshb113 Рік тому +19

    Amma always best. We miss amma.

  • @jaganathannathan9246
    @jaganathannathan9246 Рік тому +14

    இனிமேல் புதிய தலைவரை தேர்ந்து எடுங்கள்

  • @sanshan4057
    @sanshan4057 Рік тому +1

    சரியான கேள்வி! ஒருராத்திரி மழைக்கு இவ்ளோ அவழநிலை 3நாள் பேஞ்சா சென்னை நிலைமை? ஏரிய கானும் னு நிலைமை போயி சென்னையை கானும்! நிலைமை தான் போலயே 😥

  • @g.deepaknathanvlll-bg.deep6364

    கவலைப்படாதீங்க சகோதரி அடுத்த தடவை வெள்ளம் வரும் போது உடனடியாக ஒரு லிட்டர் தண்ணீர் ஒரு லிட்டர் பால் கண்டிப்பாக தருவார்கள்.

  • @thileepanprathiksha-yq2xz
    @thileepanprathiksha-yq2xz Рік тому +30

    ஸ்ராலின் மூஞ்சில காறி துப்புங்கள் மக்களே

  • @IndianTamilan-cd4ji
    @IndianTamilan-cd4ji Рік тому +73

    எது பால் பாக்கெட் இல்லை. சரக்கு மட்டும் கிடைக்கிறதா. யாரும் குறை சொல்ல முடியாத நல்ல விடியல் ஆட்சி 😂😂😂😂

    • @s63098
      @s63098 Рік тому +1

      Ellarayum nalla lake ah paathu veedu katta sollu, poi first rainfall data eduthu paarungada, Enda dei 2015 la 31 cm rain in 3 days vandhathukku, avlo periya flood vandhuchu. Ipo vandha rain 39 cm in 1 day da loosu payalugala, rain stop eh aagama irundha water nikka dhanda seiyum, tharkuringala. 2015 la 200 per sethanga api engada poi vaaya vachurundhinga, Ipo 9 per dhan sethu irukanga, nee poi ntk & admk ku vote podu, avanunga bjp kooda serndhu maasam maasam oru kalavaram panni aayiram aayiram ah kolluvanga

    • @krissfamily-traveldiary2422
      @krissfamily-traveldiary2422 Рік тому

      ​@@s63098Dei DMK echa sapudraa... Urine kudi da....

    • @s63098
      @s63098 Рік тому +1

      @@krissfamily-traveldiary2422 dei thevdiyalukku porandha tharkuri thevdiya payale, poi first chennai odaiya geography, elevation from sea level, building occupied area of lake and river draining canal, last 50 years rainfall history ifhellam poi padi da tharkuri, unga nonnan simon vandha apdiye aruthu thalliduvaru. Oru yezhavu karumamum theriyama vandhutanunga tharkuringa

    • @s63098
      @s63098 Рік тому +1

      @@krissfamily-traveldiary2422 adhukku apramum arivu varala na, poi simon and sattai ku **mbittu iru.

    • @Antii_Fascist
      @Antii_Fascist Рік тому

      @@s63098 intha naaya nerla paathaa serupaala adikanum.