திறந்த 3 மாதத்தில் புது பாலம் காலி.. காண்ட்ராக்டர் புது வீட்டில் ஜாலி | ‘இவரை பாராட்டலாமே ப்ரண்ட்ஸ்’

Поділитися
Вставка
  • Опубліковано 30 січ 2025

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @Krishnan34567
    @Krishnan34567 Місяць тому +658

    கர்மவீரர் கட்டிய பாலத்தையும். கருமாந்திரம் கட்டிய பாலத்தையும் ஓப்பிடலாமா ?

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 Місяць тому +16

      மேட்டூர் அணையையும் ஒப்பிடலாமா?

    • @9952553425
      @9952553425 Місяць тому

      ​@@paulduraipauldurai4706Dravida model

    • @ChitraP-k9q
      @ChitraP-k9q Місяць тому +35

      மத்திய நிதி அமைச்சர் இதனால் தான் நிதியை தரவில்லை போல் தெரிகிறது

    • @balajibalajibalaji4691
      @balajibalajibalaji4691 Місяць тому +12

      என்னாது கிணத்த காங்களையா?

    • @hadesgaming7416
      @hadesgaming7416 Місяць тому +1

      ஊழல் தெரிந்திருந்தும் 40க்கு 40 ஓட்டு போட்டதும் நீங்கதானே - ஆண்டவனின் தண்டனை உங்களுக்குத்தான்

  • @balamurugan5710
    @balamurugan5710 Місяць тому +96

    கடலுக்கு நடுவில் பேனா வைக்கும் திட்டம் தீட்டும் இதே அரசுதான் இந்த பாலத்தையும் கட்டியது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.....

  • @vijays3008
    @vijays3008 Місяць тому +510

    திருடர் முன்னேற்ற கழக சாதனை இது..
    மக்களுக்கு சோதனை இது.

    • @balak.622
      @balak.622 Місяць тому +1

      சும்மாஇல்லை 60வருசம்.மக்களாக இருந்தால் எப்பவோதுரத்திஅடித்திருப்பார்கள்,திராவிடம்சொல்லுது ஆளுக்கு 2000-அதோடுபட்டியில் சிமாபோதைசோறுஇதற்குஎப்பவோ ஒதுக்கியாச்சுநிதி.

    • @senthilkumar0885
      @senthilkumar0885 Місяць тому +3

      Stalin thane vararu videyal Thara poraru😂😂😂😂😂😂😂

    • @kumaranr3410
      @kumaranr3410 Місяць тому +1

      @@senthilkumar0885 elarum appadi tan bro... eps , bjp etc

    • @rajivgandhi4981
      @rajivgandhi4981 Місяць тому

      Dmk over bro

  • @mullaithyagu6381
    @mullaithyagu6381 Місяць тому +16

    1000 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட கல்லணை இன்றும் நிமிர்ந்து நிற்கிறது தமிழனின் பெருமையை பறைசாற்ற. ஆனால் ஆனால் இந்த பாலம் தமிழனை கேவலப்படுத்தி விட்டது. கட்டின ஒப்பந்ததாரர் பல்லாண்டு வாழ்க. கடவுளுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.

  • @JaganManikkam
    @JaganManikkam Місяць тому +113

    திராவிட மாடல் பாலம் எந்த கொம்பனும் குறை கூறத பொற்கால ஆட்சி என்று சொடக்கு வேறு...

  • @rangasamysivasakthi3979
    @rangasamysivasakthi3979 Місяць тому +199

    பதினாறு கோடி மக்கள் வரிபணம். வீண் விரயம். இதற்கு யார் பொறுப்பு? ஒப்பந்ததாரர் விளக்கம் மந்திரியின் விளக்கம் மிக மிக அருமை. இதை நீதிமன்றம் தானகமுன்வந்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்...

    • @subburayanramesh3136
      @subburayanramesh3136 Місяць тому +16

      திரானி இல்லாத நீதிஅரங்கம் தமிழ்நாடு.

    • @Villagechannelvideo222
      @Villagechannelvideo222 Місяць тому +9

      அப்படி எல்லாம் நடக்க வாய்ப்பில்லை எல்லோருக்கும் பங்கு கொடுத்துலோம்😂😂😂😂😂

    • @mahamunimahamuni1518
      @mahamunimahamuni1518 Місяць тому +5

      அரசு வேலை எல்லாம் இவருக்கே கொடுத்த நல்லா இருக்கும் சூப்பர் கான்ராட் காரர்

    • @senthilvel4325
      @senthilvel4325 Місяць тому

      16 கோடிலாம் வீனா போகலை 1.5 கோடி தான் ஆத்துல அடிச்சிட்டு போயிடுச்சு மத்ததெல்லாம் பத்திரமா எ.வா.வேலுவின் பினாமி கிட்ட இருக்கு....16 கோடியும் வீனா போயிடுச்சுனு பொய் சொல்ல கூடாது.

    • @anburamasamy8118
      @anburamasamy8118 Місяць тому +5

      நல்ல அரசாங்கம்

  • @vsnathan-u1y
    @vsnathan-u1y Місяць тому +250

    அரசின் எல்லா வேலைகளையும் இந்த contractorகு கொடுக்க வேண்டும். பத்ம பூஷன் விருதுக்கு சிபாரிசு செய்ய வேண்டும்

    • @jebarathnam6121
      @jebarathnam6121 Місяць тому +5

      Wonderful contractor

    • @samarajug2285
      @samarajug2285 Місяць тому +11

      அவரு என்ன செய்வாரு கமிஷன் எங்கெல்லாம் போச்சோ பழி பாவம் இவரு மேல

    • @prakasha8591
      @prakasha8591 Місяць тому

      Correct 💯 💯 💯 💯 💯 💯 ​@@samarajug2285

    • @Madhan-ue6ol
      @Madhan-ue6ol Місяць тому +2

      Stalin sivarisu seivar😂😂

    • @subbiahsundarakrishnan6442
      @subbiahsundarakrishnan6442 Місяць тому

      Contractor can not distance himself from this debacle.He should come out with truth.

  • @maruti8752
    @maruti8752 Місяць тому +152

    மாலை முரசு உன்னை பாராட்டுகிறேன்

    • @ShanmugamP-pt9ym
      @ShanmugamP-pt9ym Місяць тому +3

      Manam tamil vakalarkalea inimelum d.m.k.vuku votu potenkana neenkal itharku meal .........................................................

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 Місяць тому +469

    சரி சரி மறுபடியும் பாலம் கட்ட அவருக்கே 30 கோடிக்கு கொடுங்க . 😢😢😢

    • @devaseana1586
      @devaseana1586 Місяць тому +16

      என்னடா பித்தலாட்டம் இது கொள்ளையடிக்க இது புது கதை

    • @jebarathnam6121
      @jebarathnam6121 Місяць тому +11

      Wonderful contractor. Ella bridge katta avaruke kudukalam

    • @tpsaganesan
      @tpsaganesan Місяць тому +4

      இப்படிப்பட்ட செ பா தான் தேவை

    • @Madhavan.C369
      @Madhavan.C369 Місяць тому +2

      இதை தான் நான் செல்ல வந்தேன்

    • @venugopalt3102
      @venugopalt3102 Місяць тому

      மானங்கெட்ட ஆட்சி. அதுக்கு மேல் மானங்கெட்ட ஓட்டு போட்ட மக்கள்.

  • @rangarajugovindaraju2441
    @rangarajugovindaraju2441 Місяць тому +29

    இப்போ இருக்கிற எல்லா மந்திரிக்கும் இவர் தான் வீடு கட்டும் பணி புரிந்து கொடுக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டும் அன்பு உள்ளங்கள் இவனல்லவோ வல்லவன்🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SuriyaNarayanan-i8t
    @SuriyaNarayanan-i8t Місяць тому +82

    100 நாட்கள் வேலை வாய்ப்பில் கட்டிய பாலம்.
    சரியாக 100ஆவது நாள் இந்த பாலம் காணாமல் போய் விட்டது

    • @Sivakumar-fr3de
      @Sivakumar-fr3de Місяць тому +1

      Really then why TN government is spending money on this contract. Do you know 100 day job guarantee is run by Central government. Very unlikely you will know that.

  • @RajendranN-l4f
    @RajendranN-l4f Місяць тому +64

    இவரை போன்ற நல்ல ஒப்பந்ததாரர்கள் தமிழகத்தில் பலபேர் உள்ளார்கள். நல்ல தரமான பாலம். செய்தியாளர் கேள்விக்கு அருமையான வரலாற்று சிறப்புமிக்க நல்ல பதில். வாழ்த்துக்கள்.

  • @my_life_my_rule825
    @my_life_my_rule825 Місяць тому +136

    அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு கொடுத்தது போக அவரால் இந்த தரத்தில் தான் கட்ட முடியும்

  • @RajeshN-m8y
    @RajeshN-m8y Місяць тому +12

    சிலை ஒரு கேடு அப்பனுக்கு பாட்டானுக்கு மாடல் அருமை....

  • @rajendransamuthiram3546
    @rajendransamuthiram3546 Місяць тому +240

    ஆற்றில் தண்ணி வராமல் என்னடா வரும்

    • @vaseer453
      @vaseer453 Місяць тому +2

      😁😁😁😁😁😁😁😁😁😁😁

    • @ezraislive
      @ezraislive Місяць тому +12

      avanga manal lorry ya expect pannidha bridge katti irukanga anna🤣🤣

    • @andalvaradharaj1127
      @andalvaradharaj1127 Місяць тому +21

      தண்ணீர் கொண்டு போயிடும்னா... அப்புறம் பாலம் எதுக்குங்க?? பேசாம ஓடம் விட வேண்டியதுதானே?😂😂😂😂😂

    • @AllIndiaKing46
      @AllIndiaKing46 Місяць тому +9

      ஊழல் 😂😂😂

    • @மறவாதேவந்தவழி
      @மறவாதேவந்தவழி Місяць тому +13

      தண்ணீர் வரும். அதை தாங்கும். அதுதான் பாலம். முட்டு கொடுக்க எப்படி தான் மனசு வருகிறது

  • @VICTORY176
    @VICTORY176 Місяць тому +61

    காண்ட்ராக்டரி டம் அந்த 16 கோடியை பறிமுதல் செய்து... வெள்ளத்தில் வீடு இழந்தோருக்கு வீடுகளை கட்டி கொடுங்கள்.... அப்போதுதான் பயம் வரும்... வீட்ட கட்டுற காண்ட்ராக்டர நேர்மையா ஒரு ஆளுகிட்ட கொடுங்க...

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw Місяць тому +3

      வழுக்கை வாங்கிய கமிஷன்?

    • @SaRavanan.l1967
      @SaRavanan.l1967 Місяць тому

      விவரம் தெரியாதவரா இருக்கிறீர்களே…
      நேர்மையான ஆளு கிட்ட கான்ட்ராக்ட் கொடுக்க…
      எவ என்ன இளிச்சவாயனா?

  • @manickamp6454
    @manickamp6454 Місяць тому +118

    பாலத்தை கட்டியதற்கு செலவு, திறப்பு விழாவுக்கு செலவு , அத்தனையும் மக்கள் பணம்.

  • @kurusamy662
    @kurusamy662 Місяць тому +17

    ரவி‌ நீ‌ சூப்பர் ‌ ஆயிரம் பேர் ஆயிரம் விமர்சனம் பண்ணுவான் அதையெல்லாம் நீங்கள் காதுல‌ வாங்காதீங்க‌ இன்னும் இரண்டு ஆண்டுகள் நெடுஞ்சாலை துறை பாலங்கள் நீங்கள் தான் கட்டனும்

  • @tamilan1779
    @tamilan1779 Місяць тому +194

    சென்னையில் மழை வெள்ளத்துக்கு பயந்து மேம்பாலங்கள் மீது தங்கள் வாகனத்தை நிறுத்தியது போல இந்த பாலத்தின் மீதும் நிறுத்தியிருந்தால் என்ன நடந்திருக்கும்?

    • @pitchiahp2853
      @pitchiahp2853 Місяць тому

      வாகனங்கள் அம்போன்னு போயிருக்கும்....அதுக்கும் அண்டா வேல் மாதிரி உபிக்கள் முட்டு கொடுப்பார்கள்.....

    • @k.s.ramachandrank.s.rama-db7pd
      @k.s.ramachandrank.s.rama-db7pd Місяць тому +25

      காருகள் யெல்லாம் கைலாசம் போயிருக்கும் நண்பா

    • @GMOHAN-ow3dj
      @GMOHAN-ow3dj Місяць тому +15

      ஸ்வாஹா தான் 😂😂😂

    • @kingcrown2026
      @kingcrown2026 Місяць тому +5

      இன்சூரன்ஸ் இருக்கிறது.. கவலையில்லை..

    • @aurputhamani4894
      @aurputhamani4894 Місяць тому +15

      இனிமேல் பாலம் எப்போது கட்டியது என்று தெரிந்து கொண்டுதான் காரை நிறுத்த வேண்டும்

  • @kandavelr9384
    @kandavelr9384 Місяць тому +10

    பங்கு போக மீதி உள்ள பணத்தில் பாலம் கட்டினால் இப்படித்தான் ஆகும். ஆனால் இதுவரை யாரும் பெரிதாக அலட்டிக் கொள்ள வில்லை

  • @ArunKumar-bu1kv
    @ArunKumar-bu1kv Місяць тому +179

    அமைச்சர் ஏவா வேலு அவர்களுக்கு இந்த ஊழளில் சம்பந்தம் இருக்குமோ

    • @HabeebUrrhaman-i1t
      @HabeebUrrhaman-i1t Місяць тому +21

      சத்தியமாக‌இருக்கு

    • @Parthasarathi-fx8pq
      @Parthasarathi-fx8pq Місяць тому +17

      Irrukkumo enna 😂😂😂😂😂avarukku pangu

    • @mageshg2058
      @mageshg2058 Місяць тому +24

      என்ன கேள்வி sir .? மொத்தமாக அரசுக்கும் பங்கு இருக்கின்றது. 4000 கோடி 4 மாதத்தில் போச்சு. இப்போ 2000 கோடி மத்திய அரசிடம் கேட்கிறார்கள். கொடுக்கலாமா, வேண்டாமா ? சொல்லுங்கள்.

    • @seshoo76
      @seshoo76 Місяць тому +12

      All are his binamy only.else no contract.

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m Місяць тому

      என்ன இருக்குமோ...னு இழுக்கிறீங்க டெண்டர் வாங்கினது அவரின் மகன் கம்பெனி, காண்ட்ராக்டர் அவர் உறவினர், cement முதலான பொருட்கள் வாங்கினது அவர் சொந்தக்காரர் இப்படி எல்லாமே ஒரு குடும்ப சங்கிலியால் தான் இந்த தரமற்ற பாலத்தை கட்டி இருக்கிறார்கள்.

  • @selvamk9920
    @selvamk9920 Місяць тому +10

    இந்தமாதிரி நிறைய மோசடி ஆட்களுக்கு மட்டுமே டென்டர கிடைக்கும் ஐயா அருமையான பேட்டி தெளிவான உச்சரிப்பு அருமை அருமை ஐயா

  • @MaheshMahesh-s9d
    @MaheshMahesh-s9d Місяць тому +32

    பாலத்துக்கு இன்ஜினியர் இருப்பாறே அரசு சம்பளம் வாங்கிக்கொண்டு அவர பேட்டி எடுக்க வேண்டியது தான

  • @kan.1971.
    @kan.1971. Місяць тому +13

    நீர் வளத்துறை, நெடுஞ்சாலை துறை மீதான வஞ்சத்தில் வச்சு செய்திருக்கிறது 😢

  • @bagavathisubramaniam
    @bagavathisubramaniam Місяць тому +83

    ஒரு வருடம் இல்லை. மூன்று மாதங்கள் தான் ஆனது

    • @ganeshbhattar6551
      @ganeshbhattar6551 Місяць тому

      exact 90 days only.....,, Perunthalaivwar bridges are still there more than 70 years....திருடர் முன்னேற்ற கழக சாதனை இது.......மக்களுக்கு சோதனை இது........

  • @SeenivasanGurusamy-ii3ry
    @SeenivasanGurusamy-ii3ry Місяць тому +3

    இந்தப் பகுதி மக்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் மூன்று மாதத்திற்கு ஒரு புதுப்பாலம் !!!!

  • @kganesankganesan5772
    @kganesankganesan5772 Місяць тому +144

    போலி பாலம் ஆட்டையப் போட்டுட்டார்கள்

  • @SivaKumar-vw1yc
    @SivaKumar-vw1yc Місяць тому +5

    இதுதான் திராவிட பாலம் இப்படித்தான் இருக்கும் ஆட்சியும் அப்படித்தான் இருக்கும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்

  • @VijayVijay-mq2qc
    @VijayVijay-mq2qc Місяць тому +106

    முட்டுக்கொடுக்கும் ஊபிஸ் சதி செய்து விட்டது இந்த மழை😂😂

  • @ktvenkatesh1787
    @ktvenkatesh1787 Місяць тому +8

    தொலைநோக்கு பார்வை இல்லாமல் பாலம் கட்டினால் இப்படித்தான் இருக்கும். எல்என்டி போன்ற சிறந்த நிறுவனங்களிடம் இது போன்ற வேலைகளை ஒப்படைக்க வேண்டும்.

  • @ArunachalamA-o1q
    @ArunachalamA-o1q Місяць тому +122

    60% commision,40% palam!

  • @jpjp8351
    @jpjp8351 Місяць тому +11

    பாலம் கட்டவில்லை பாவத்தை கட்டிக்கோண்டார்

  • @bagavathisubramaniam
    @bagavathisubramaniam Місяць тому +62

    அவர்கள் வீடும் ஆறு மாதத்தில் ஆற்றோடு அடித்துப் போக வாழ்த்துக்கள்.

    • @kvasudevan7575
      @kvasudevan7575 Місяць тому +2

      நன்றாக கட்டியிருப்பார்கள்

    • @aurputhamani4894
      @aurputhamani4894 Місяць тому +2

      அதெல்லாம் நூறு வருஷம் ஆனாலும் ஒன்னு ஆகாது

  • @edwinjebaraj9480
    @edwinjebaraj9480 Місяць тому +1

    கேட்கவே மனது வலிக்கிறது அரசு தரப்பில் இருந்து இது குறித்து யாருமே வாய் திறக்க மறுக்கின்றனரே 😮😮 திட்டம் போடுகின்றனர் கொள்ளையடிப்பதற்க்காக மட்டும் 😢😢

  • @BhaskerDayalan
    @BhaskerDayalan Місяць тому +65

    காண்ட்ராக்ட் .. கூறினார்.. அய்யா M L A... மற்றும். மந்திரி.. இவர் களுக்கு
    பங்கு 12'/'..மிதி பணத்தில் எப்படி நல்ல கட்ட முடியும்... இது திமுக
    விளம்பரம் செய்ய வேண்டும் என்று கட்டப்பட்டது...

    • @bonaventurerajkumar6388
      @bonaventurerajkumar6388 Місяць тому

      உங்களுக்கு எல்லாம் நல்ல சாவே வராது டா. எங்காவது ரோட்டில் நாய் மாதிரி அடிபட்டு தான் சாவீர்கள்.

    • @bonaventurerajkumar6388
      @bonaventurerajkumar6388 Місяць тому

      இவனுங்க கையில் அணை கட்டும் வேலையை கொடுத்தால் என்னாவது ?

  • @balamurugan.rajamani7531
    @balamurugan.rajamani7531 Місяць тому +2

    அரசுக்கு கமிஷன் அதிகாரிக்கு கமிஷன் பிறகு எப்படி தாங்கும் கமிஷன நிறுத்த சொல்லுங்க பாலம் நிக்கும்.

  • @rameshkumar-hj5yp
    @rameshkumar-hj5yp Місяць тому +70

    Rs 16 கோடி பாலம், அதிகாரிகள் என்ன தர பரிசோதனை செய்தனர். அவர்கள் முதல் குற்றவாளிகள். அவர்களிடமிருந்து பணம் recover செய்ய வேண்டும்.
    15 கோடி லஞ்சம்

    • @gandibhansingh2588
      @gandibhansingh2588 Місяць тому

      Kolai vazhaku pathivu seyavendum

    • @sarojasaroan9641
      @sarojasaroan9641 Місяць тому

      Mansatchi enbathe illai. Ungal Pillaikal Nandaraga irukka vendamma?.

  • @krishaanadan5963
    @krishaanadan5963 Місяць тому +8

    அரகண்டநல்லூர் பல வருடங்களாக தரைப்பாலம் இருக்கிறது அதன் மேலே தண்ணீர் பல வருடங்களாக சென்று கொண்டிருக்கிறது இன்றுவரை அந்தப் பாலம் சேதம் ஏற்படவில்லை பாலத்துக்கு கீழேயும் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது

  • @baskarprabha3230
    @baskarprabha3230 Місяць тому +2

    மாடல் ஆச்சியின் மகத்தான சாதனை 💐

  • @DuraiMurugan-u2e
    @DuraiMurugan-u2e Місяць тому +28

    உண்மையிலேயே இது பில்லர் போட்ட கட்ட வட்ட பாலமா இல்ல மரங்களை நட்டு வைத்து கட்டப்பட்ட போலாமா

  • @VaadaBiskothuA
    @VaadaBiskothuA Місяць тому

    மனித நேயம் உள்ள வழக்கறிஞர்கள் யாராவது தானாக முன்வந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரவேண்டும்.

  • @gopalshanumugam9214
    @gopalshanumugam9214 Місяць тому +14

    காமராஜர் காலத்தில் கட்ட்டிய பாலம் தான் இன்றும் அவர் மறைந்தும் பெயரையும் புகழையும் காப்பாற்றுகின்றது இதைப் பார்த்துத் திருந்துங்கள் இன்றைய அரசியல் வாதிகள் கட்டும்பாலம் கட்டிமுடியும் போதே உடைந்து விடுகிரது

  • @therkinfiretherkinfire1990
    @therkinfiretherkinfire1990 Місяць тому +10

    பொதுவான கருத்து, பாலம் கட்டிய 3-மாதத்தில் அந்த பாலத்தை வெல்லம் அடித்து செல்கிறது என்றால் பாலம் கட்ட தோன்டபட்ட அந்த இடத்தின் மன் பிடிமானம் இல்லாத புதிய மன்னாகும் அப்போது அதிவேகத்தில் வரும் நீரானது அந்த மன்அறிப்பின் காரணமாகத்தான் அந்த பாலம் விழுந்திருக்கும். இல்லையெனில் பாலத்தின் அனைத்து காலங்களும் வெல்லத்தால் அடித்து செல்லாமல் மேலே உள்ள பாலம் மட்டும் விளுந்திருந்தால் கட்டுமானத்தின் உருதி குறைந்த செலவிலான பாலமாகும். மன்னறிப்பின் காரணமாகதான் இந்த பாலம் சாய்த்திருக்ககூடும் என சந்தேகமாக உள்ளது.

  • @RaviRave-w7d
    @RaviRave-w7d Місяць тому +41

    மக்கள் வரி பணத்தில் இப்படி நாசம் செய்யும் நீங்கள் நல்லவே இருக்க மாட்டார்கள் யாரு யாரு மக்கள் வரி பணத்தை வாய்லே போட்டிர்களே அனைவரும் சேர்ந்து பாலம் திரும்ப அமைத்து தரவேண்டும்

    • @RaviRave-w7d
      @RaviRave-w7d Місяць тому

      என் பாட்டன் காரிகாலாசோழன்மாமன்னன் கட்டியா கல்லணை னூறு ஆண்டைய கடந்து கம்பீரமாக நிற்கிறது இதற்கு முதலில் பதில் சொல்ல ரவிச்சந்திரன் பாண்டியன் இராமநாதபுரம் மாவட்டம்

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 Місяць тому +7

    முதல்வர் எந்த மழைக்கும் தயார் எனக் கூறியதை உண்மை என நினைத்து லேசா கட்டிப்புட்டார்.இப்ப என்ன?

  • @ohmprakash1775
    @ohmprakash1775 Місяць тому +42

    நல்ல வேலை அணை கட்டல😮

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan Місяць тому +4

      அதற்காக ஒரு பாராட்டு விழா நடத்த வேண்டும்.

    • @aurputhamani4894
      @aurputhamani4894 Місяць тому +4

      ஆமா சார்.. ஊரே காலியாய் இருக்கும் ஆண்டவன் புண்ணியம்

  • @MahaLingam-ck6ly
    @MahaLingam-ck6ly Місяць тому +1

    பயங்கரமான ஆளா இருப்பாரோ இப்படி ஒரு வரலாற்று மிக்க பாலத்தைக் கட்டி அந்த இன்ஜினியருக்கு வருங்காலத்தில் சகாப்தத்தை படைக்க போகும் அந்த நல்லவருக்கு என் வாழ்த்துக்கள்

  • @Selvaraj-ht1jk
    @Selvaraj-ht1jk Місяць тому +56

    யாரய்யா அந்த கான்ட்ராக்கடர்,எனக்கே அவரு பாக்கனும் போல இருக்கு!

  • @helantherasa1925
    @helantherasa1925 Місяць тому +2

    பாலத்தின் தன்மையை போட்டுடைத்த வெள்ளம் வாழ்க....எல்லா ஊர்லயும் வெள்ளம் வந்தால் 😅😅😅

  • @Dubukku
    @Dubukku Місяць тому +8

    பாலம் கட்ட அமைச்சர் முதல் அதிகாரி வரை கமிஷன் கொடுக்க வேண்டும்.இது ஊருக்கே தெரியும்.ஆனால் நாம் கான்ட்ராக்டர் மட்டும்தான் கேட்க வேண்டும்.அரசை கேள்வி கேட்க எவனுக்கும் தைரியம் இல்லை.

  • @Senthil-yz3eh
    @Senthil-yz3eh Місяць тому +1

    அமைச்சர்களுக்கு வழங்கப்படும் வீட்டு குடியிருப்பு கட்டிடம் இந்த நிறுவனத்திற்கு அளிக்க வேண்டும் பரத் மாதா கி ஜே

  • @SelvamS-cm4wl
    @SelvamS-cm4wl Місяць тому +15

    ORIGINAL DIRAVIDA MODEL.

  • @KamarajSrinivasan
    @KamarajSrinivasan Місяць тому +6

    திரும்பவும் அந்த
    ஒப்பந்ததாரரைகட்டசொல்லவேண்டும்

  • @rmraja3290
    @rmraja3290 Місяць тому +12

    ரவி என்ன செய்வார்
    15% கமிஷன் கொடுத்தால் எனன செய்யமுடியும்
    காமராஜர் கட்டியபாலம்
    சூப்பர்

    • @AppaAmmaChellam
      @AppaAmmaChellam Місяць тому

      இப்போ 20% கமிஷன் அரசாங்கத்துக்கு... 5-8% ஹைவேஸ் டிபார்ட்மெண்ட் ஆளுங்களுக்கு... கான்ட்ராக்டர் 20-30% லாபம் கிடைக்கும்...😂😂

  • @jaganjagan7382
    @jaganjagan7382 Місяць тому +1

    மக்கள் வரிப்பணம் வீணாப்போச்சு

  • @Nelllaobtdpgcseini8688
    @Nelllaobtdpgcseini8688 Місяць тому +14

    நெல்லை மாவட்டத்தில் சந்திப்பு பகுதியில் பல ஆண்டுகளாக வெள்ளம் பார்த்த சுலோச்சனா முதலியார் கொடுத்த பாலம் இன்று கம்பீரமாக உள்ளது

    • @my_life_my_rule825
      @my_life_my_rule825 Місяць тому +1

      அந்த பாலம் கட்டும் போது லஞ்சம் கிடையாது ப்ரோ

  • @boopathicharles1815
    @boopathicharles1815 Місяць тому +2

    Super Erode Anna சூப்பர் ஈரோடு அண்ணா

  • @ushar8762
    @ushar8762 Місяць тому +6

    பெருச்சாலி தோண்டிஇருக்கும் பாலத்தை அதான் தண்ணீரை தாங்கமுடியாமல் திணறிவிட்டது அது இப்பதான் பிறந்த மூன்றுமாத குழந்தை (பாலம்) அது எப்படி தாங்கும் மூச்சுமுட்டி தண்ணீரல மிதக்க ஆரம்பித்து விட்டது என்னசெய்ய குழந்தை.

  • @chittukuruvi8888
    @chittukuruvi8888 Місяць тому +1

    இந்த விஷயத்தில் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடரவேண்டும்.

  • @Ramanvenkatesh-mg5bv
    @Ramanvenkatesh-mg5bv Місяць тому +10

    எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி

  • @murugesanp2654
    @murugesanp2654 Місяць тому +1

    கேள்வி கேட்ட ஒரு சில ஆண்மையுள்ள பத்திரிக்கைகளுக்கு நன்றி

  • @GMOHAN-ow3dj
    @GMOHAN-ow3dj Місяць тому +9

    இந்த மாதிரி... மாதிரி.. தரமான பாலத்தை யாராலும் கட்ட இயலாது.. இவங்க எல்லாம் நல்லா வரனும்..

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan Місяць тому +1

      நல்லா வந்து சேர்ந்தாங்களே நமக்குன்னு. இன்னும் வேற வரணுமா?

    • @GMOHAN-ow3dj
      @GMOHAN-ow3dj Місяць тому

      @@IndhiyaThamizhan 😂😂😂🤣🤣🤣👍👍

  • @VaadaBiskothuA
    @VaadaBiskothuA Місяць тому +1

    ஆராய வேண்டும் பாலத்தை

  • @parthibanperumal8716
    @parthibanperumal8716 Місяць тому +8

    சுன்டெலி தோண்டி ஓட்டையைபோட்டு பாலத்தை சாய்த்து தள்ளி இருக்கும் ஒப்பந்ததாரரை கேட்டு என்னசெய்ய.

  • @ManikandanContractor
    @ManikandanContractor Місяць тому

    இடிந்து விழுந்த பாலத்தின் பாகங்களை ஆய்வு செய்தால் உண்மை என்ன என்று தெரியும் ஆனால் உண்மையில் இவர்கள் அரசியல் வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்த மீதியில் தான் வேலையே செய்கிறார்கள். இதற்கு உண்மையில் துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சரே முழு முதற் காரணம்

  • @vadivelv51
    @vadivelv51 Місяць тому +6

    எவ்வளவு செலவு செய்து கட்டினார் என்று விசாரணை வேண்டும்

  • @SountharIshu
    @SountharIshu Місяць тому +1

    மாலை முரசு அருமை அருமை 🔥🔥🔥💐💐🙏

  • @meenatchin2710
    @meenatchin2710 Місяць тому +14

    உலர் நிதி ட செங்கல் இருக்கு அட வச்சு paalam கட்டுங்க

  • @ramalingamthirumaran6359
    @ramalingamthirumaran6359 Місяць тому +5

    மற்றொரு வீடு கட்டனும் .........
    பணி தொடர வாழ்த்துக்கள் .......

  • @bkprakash4655
    @bkprakash4655 Місяць тому +4

    திராவிட மாடல் சூப்பர் அப்பு

  • @ushaa1199
    @ushaa1199 Місяць тому +1

    நாட்ட பத்தி கவலைப்படாம நம்ம மக்கள பத்தி கவலைப்படாம தான் வீட்டுக்கு சொத்து சேர்க்கணும் தான் குடும்பம் மட்டும் நல்லா இருக்கணும் நினைக்கிற ஒவ்வொருத்தரும் அது அதுவரைக்கும் இந்த நாடும் உருப்படாது யாருமே உருப்பட முடியாது

  • @manikandanchnnathambi6703
    @manikandanchnnathambi6703 Місяць тому +11

    16.கோடி.ஆட்டைபோட்ட..எவ.வேலு

  • @Sivasubramanian-t9k
    @Sivasubramanian-t9k Місяць тому

    ஐ ஐ டி
    கொண்டு தரம் பாத்து
    நீதி மன்றம்
    தானே வழக்கு தொடுக்க
    வேண்டும்.

  • @sundar8311
    @sundar8311 Місяць тому +4

    விடுங்கப்பா. இன்னொரு பாலம் கட்டிடா போச்சு.16000கோடி எல்லாம் நம்ம தமிழ்நாட்டிற்கு susupi

  • @krishnaseshappa5401
    @krishnaseshappa5401 Місяць тому +2

    ஆற்றின் குறுக்கே உள்ள மற்ற பாலங்கள் எதுவும் உடையாதபோது இந்த பாலம் ஏன் உடயவேண்டும். எல்லாம் எல்லையாற்ற ஊழல். இந்த நாடும் மக்களும் நாசமாய் போவதை தவிர வேறு விமோசனம் இல்லை இந்த கொள்ளைக்கூட்டம் இருக்கும்வரை.

  • @VijayAmirtharaj-e9r
    @VijayAmirtharaj-e9r Місяць тому +5

    சூப்பர் தி மு க ஆட்சி

  • @prabhu4910
    @prabhu4910 Місяць тому +5

    மக்கள் பணத்திற்கான நீதி வேண்டும்
    அமைச்சர்களுக்கு பெரும் பங்கு சென்றிருக்கும் அவர்கள் இதனால் அதை கண்டு கொள்ள மாட்டார்கள் மக்களிடம் வெக்கமன்றி நடிப்பார்கள்...
    நீதி மன்றம் தலையிட்டு நீதி வழங்க வேண்டும் முக்கியமாக அமைச்சர்களுக்கு இரட்டிப்பு தண்டனை வழங்க வேண்டும் அவர்கள் செய்யும் தவறு பொதுமக்களுக்கு அதிமாக பாதகம் செய்யும் சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க கூடாது இது போன்ற முக்கிய பொறுப்பில் இருப்பவர்களுக்கு தண்டனை மிக மிக கடினமாக இருக்க வேண்டும் ஆனால் நாட்டில் அனைத்தும் தலைகீழாக உள்ளது

    • @parthibanperumal8716
      @parthibanperumal8716 Місяць тому +1

      இரண்டுகிலோ மீன்போன்ற நீதியை முதலைபோன்ற நிதிமுழுங்கிவிடும்

  • @DEEKSHITH205
    @DEEKSHITH205 Місяць тому +1

    உங்கள் செய்தியை..... தமிழக அரசு கேட்டுக்........ நடவடிக்கை எடுத்து.....ஆவன செய்ய வேண்டும்

  • @vasanthanarasimhan8303
    @vasanthanarasimhan8303 Місяць тому +4

    அண்ணாமலை ஐயா அவர்களுக்கு ஒரு விண்ணப்பம் 2026 தேர்தலில் மக்களாகிய நாங்கள் நாங்கள் தான் தேர்தல் அறிக்கையை மாவட்டம் வாரியாக சமர்ப்பிப்போம் அந்த அறிக்கையில் உள்ள விஷயங்களை நிறைவேற்ற தவறினால் ஜெயித்த அந்த எம்எல்ஏ பதவியை விட்டு தானே விலக விலகுகிறேன் என்று பத்திரத்தில் கையொப்பம்இட்டு தர வேண்டும் இப்படி ஒரு சட்டம் தேர்தலுக்கு முன்பு ஏற்றப்பட வேண்டும்

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 Місяць тому

      பிரதமர் நரேந்திரர் ஆட்சியில் கட்டிய பாராளுமன்றம் ஒழுகுது. அதற்காக இந்த தவறை நியாய படுத்தவில்லை .

  • @saravananbabu792
    @saravananbabu792 Місяць тому +34

    இது தான் திராவிட மாடல்

  • @ramachandrank6495
    @ramachandrank6495 Місяць тому +1

    ஊடகங்கள் இவர்களை பாராட்டும்

  • @venugopalramasamy4533
    @venugopalramasamy4533 Місяць тому +6

    Court should take directly the case

    • @kvasudevan7575
      @kvasudevan7575 Місяць тому

      சட்டப்படி சந்திப்பார்கள் வெளியே வந்து விடுவார்கள்

  • @priyapriya4339
    @priyapriya4339 Місяць тому +1

    THIRUTU THEEMKA MODEL BRIDGE

  • @bhargavanrusimhan1753
    @bhargavanrusimhan1753 Місяць тому +4

    ஆமாம் அவர் கட்டிய புது வீடு காட்லியே என்ன தலைப்பு வேண்டிக் கிடக்கிறது

  • @AyyavuayyavuA
    @AyyavuayyavuA Місяць тому +1

    Next cm

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v Місяць тому +4

    திமுக ஆட்சியின் தரமும் இந்த பாலம் தரத்தில் இருக்கு.😂😂😂

  • @anbalaganmayan4498
    @anbalaganmayan4498 Місяць тому +2

    பிகார் மாநிலத்திற்கு நாங்கள் குறைந்தவர்கள் அல்ல

  • @SATHISHKUMAR-fc3er
    @SATHISHKUMAR-fc3er Місяць тому +4

    தண்ணீர் வராத பாலம் பார்த்து கான்ட்ராக்ட் விட்டு கட்ட சொல்லுங்க 😡😡

  • @SATHIYAENJOYENTERTAINMENT
    @SATHIYAENJOYENTERTAINMENT Місяць тому +5

    பாலம் என்றால் எவ்வளவு தண்ணிக்கும் உடைய கூடாது அது தான் பாலம்

  • @ksgunasekaran95
    @ksgunasekaran95 Місяць тому +1

    இப்படித்தான் இருக்கணும். தமிநாடு வாழ்க

  • @narasimhana9507
    @narasimhana9507 Місяць тому +23

    இதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் கூட ஏற்கனவே நடந்தது அப்போது இதுபோல யாரும் பேசவில்லை

    • @narasimhana9507
      @narasimhana9507 Місяць тому

      அதிமுக ஆட்சியில் இருந்த போது நடந்தது

    • @natarajan.rnatarajan.r9213
      @natarajan.rnatarajan.r9213 Місяць тому

      அதிமுக ஆட்சியில் பாலம் இடிந்து விழுந்தது.தரமாக கட்டப்பட்ட விலை என்பதால்தான் திமுக வை ஆட்சியில் அமர வைத்து உள்ளனர்.

    • @pitchiahp2853
      @pitchiahp2853 Місяць тому +1

      மூன்று மாதத்தில் நடக்க வில்லையே....

    • @kvasudevan7575
      @kvasudevan7575 Місяць тому +1

      பேசலாம் விரிவாக சொல்லுங்கள்

    • @aurputhamani4894
      @aurputhamani4894 Місяць тому

      எவனாக இருந்தால் என்ன விவரத்தை சொல்லுங்கள்

  • @shantosh2013
    @shantosh2013 Місяць тому +4

    அந்த 4000 கோடி நக்கிட்டு போச்சு, இந்தப் 16 கோடி எப்படி போச்சுன்னு ஒரு பேர் வைங்க நண்பர்களே

  • @mayakkannann1678
    @mayakkannann1678 Місяць тому

    இது தான் திராவிட மாடல் - எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாது.

  • @cholairaj1265
    @cholairaj1265 Місяць тому +5

    😂 இந்த உலகத்தில் இப்படி ஒரு பாலம் கட்டியவறுக்குமுதல்ஆற்றின்நடுமையத்த்தில்மாபெரும்சிலைவைக்கவேண்டும்ஆனைல்மறந்ததுவிடாமல்அந்தவழுக்கைதலைசரியாகதரவேண்டும்😢😂😮😅😊😂 தண்ணீர் வராஆற்றில்பாலம்கட்டுங்கள்

  • @somaiahayyappan6743
    @somaiahayyappan6743 Місяць тому

    காமராஜ்-ஐயா-கட்டி-பாலம்நேர்மையின்-பாலம்-திமுக-காரன்-கட்டிய-பாலம்-பாவத்தின்-பாவம்-பாலம்

  • @SriGangaAqua-786
    @SriGangaAqua-786 Місяць тому +3

    😂😂😂 ஆற்றில்... பாலம் கட்டுவோம்... ஆனால் தண்ணீர் வரும் என்று தெரியாது.... 😂😂😂!??

  • @vcsekarvaradu2586
    @vcsekarvaradu2586 Місяць тому +2

    அவர் என்னங்க பண்ணுவாறு... தண்ணீர் வராது னு நினைத்து கட்டிட்டார்... நமது அரசுக்கே சபாஷ் போடலாம்

  • @naturalbabystalking7447
    @naturalbabystalking7447 Місяць тому +3

    மக்களின் சராசரி வாழும் வாழ்க்கைக்கு பணம் எவ்வளவு முக்கியமோ... அது போல தான் அவர்களின் வரி பணமும்.. இதில் என்ன விளையாட்டு... ஏண்டா அவரின் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்..
    அவரிடம் காண்ட்ராக்ட் கொடுத்த அரசு மீது நடவடிக்கை தேவை..
    மத்திய அரசு இதில் தலையிட வேண்டும்..
    ஊழல் 😮😮😮😮

  • @Venkataraman-b6t
    @Venkataraman-b6t Місяць тому

    நல்ல வேளை ம
    யாரும் காலி இல்லை 😂போனது நமது வரிப்பணம் 😂 தெய்வம் நின்று கொல்வது சத்தியம் ❤ உண்மை ❤

  • @padmanabhanveeraraghavan5241
    @padmanabhanveeraraghavan5241 Місяць тому +9

    வீடு ஸ்ட்ராங்காக இருக்கும்