வெள்ளத்தில் தவிக்கும் சென்னை ? 4000 கோடி எங்கே கொட்டுனீங்க முதல்வரே ? | Exclusive |

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @meenakshimuralidhar6498
    @meenakshimuralidhar6498 11 місяців тому +5

    ❤👏🏾👋 Mutrilum Unmai, Thambi👍 Stalin Atchii Keezey thallu, Nalla Pudhu Atchii Kondu Warawum🙏🏽

  • @sathiamoorthi7089
    @sathiamoorthi7089 Рік тому +201

    கடைசியாக சொன்னீர்களே அதுதான் 100% உண்மை. திராவிட மாடலுக்கு எதுவுமே தெரியாது பணம் சம்பாதிப்பது தவிர 🥲. மக்கள் அதை உணர வேண்டும்🙏🙏🙏🙏.

    • @hedimariyappan2394
      @hedimariyappan2394 Рік тому +2

      Vote for 2000 or 5000 all problems take to ........

    • @antonyjeyakumar424
      @antonyjeyakumar424 Рік тому

      Correct

    • @govindasamym4669
      @govindasamym4669 Рік тому +2

      நண்பா நீங்கள் பல்லாண்டு நலமுடன் வாழ்ந்து இந்த ஊழல் திமுகவுக்கு ஆட்சியிலிருந்து பாடை கட்டி சுவடே தெரியாமல் அழிய வேண்டும்

    • @sushilpandian2793
      @sushilpandian2793 28 днів тому

      சைமனுக்கு பொய் சொல்ல மட்டுமே தெரியும்...

  • @svjk546
    @svjk546 Рік тому +334

    என்ன ஒரு ஆச்சரியம் எப்போதும் சென்னை சாரயத்தில்தானே மூழ்கும் இப்போது புதிதாக தண்ணீரில் மூழ்குவது ஆச்சரியம்!!!

    • @thavasikani2240
      @thavasikani2240 Рік тому +8

      நல்லா 😂😂😂

    • @susilamani1456
      @susilamani1456 Рік тому

      சாராயம் வேறு சாம்ராஜ்யம் வேறு மக்களே ,ஒரு பெண்ணை அம்மனை வணங்கி ய ஒரு காரணத்தால் ,அவள் மானத்தை துச்சூதன கூட்டமா கதற கதற துரத்தும் தலைவரும் ,,அவர் தலை தலைகளும் ,23 வருசமா துரத்தும் விரைட்டுவதால் அம்மனும் நானும் செறிந்து பலவருஷமா விடும் கண்நீர் தான் அதிகம் வெள்ளமா மாறுது ,ராயணம் ,மஹா பாரதம் போர் வேதா களிய்க தாயையும் என்னையும் , ஊழலு நிலத்தை ,பூமாதேவி , பதவிக்கு , பணத்துக்கு மனுஷியை வித்து மனிதர்களை வேலை பேசும் அரசியல் உலகம் கண்ணிர்,இவர்கள் விற்க்கும் தண்ணீரில் பாவம் சாபம் ,கன்னகியாய் நானும் ,பாஞ்சாலியாய் அம்மனும் மாறிவிட்டோம். அம்மனுக்கு தூக்கு போட்டு ஒரு ஹவாலா பேயை அவள் இடத்தை பரிச்சு கோவில் கட்டி பேய்க்கு (கு)கம்பம் போட்டாச்சு

    • @govindarajalubalakrishnan8758
      @govindarajalubalakrishnan8758 Рік тому +19

      ஆக ஏதோ ஒரு தண்ணியில் தள்ளாடும் சென்னை.

    • @ksk3300
      @ksk3300 Рік тому +8

      Excellent

    • @mohanlakshmi5549
      @mohanlakshmi5549 Рік тому +13

      ஏதோ ஒரு தண்ணி அல்ல சாக்கடை தண்ணீரும் கூட

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 Рік тому +53

    திராவிட மாடலுக்கு திராவிட மாடல் சுடலையை சமாதி கட்டி விடுவார் கட்டிவிட்டார் நான் கருப்பையா சித்தர் நாம் தமிழர் தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க சாட்டையை சுழற்றி கொண்டே இருங்கள் அண்ணனுக்கு சாட்டை அண்ணனுக்கு புரட்சி வாழ்த்துக்கள்

  • @naveencompengr
    @naveencompengr Рік тому +244

    ஈடில்லா ஆட்சி , இரண்டு ஆண்டே சாட்சி. 4000 கோடி, நட்டுகிட்டு போச்சி

    • @samagros591
      @samagros591 Рік тому +8

      எந்த கொம்பனும் 😮😮😮

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh Рік тому +3

      ​@@samagros591 thottu paaru modhi paaru

    • @k.s.s.4229
      @k.s.s.4229 Рік тому +2

      Super

    • @hrsmani
      @hrsmani Рік тому

      Super Comment !

    • @duraisamyd.s.866
      @duraisamyd.s.866 Рік тому +3

      மழைவிட்டு நாலுநாள் கழித்து பாருங்க ஒரு சொட்டு தண்ணீர் கூட இருக்காது. 😂😂😂😂

  • @rameshlohithrakshna7248
    @rameshlohithrakshna7248 Рік тому +92

    அண்ணன் எவ்வளவு தெளிவான பேச்சு நியாயமான பேச்சு அர்த்தமுள்ள பேச்சு 70 ஆண்டு காலம் திராவிட கட்சி ஆட்சி செய்த லட்சணம் இதுதான் இனியும் நாம் விழித்துக் கொள்ளாவிட்டால் நம்மளை எவராலும் காப்பாற்ற முடியாது அண்ணன் துரை முருகனுக்கு எனது வாழ்த்துக்கள்

    • @murali-alive
      @murali-alive Рік тому

      Rubbish, Tamil Nadu is relatively a peaceful, well developed and literate state in comparison, go get your facts straight before complaining.

    • @arunachalamthangachalam1832
      @arunachalamthangachalam1832 Рік тому +1

      @@murali-aliveWhat you are referring to rubbish.That is why so many teachers, labour workers, farmers, and loosers of established households being torn down to give to the cooperation has been protesting and fighting to survive. Where are you living are you in different planet. You're alive and well but not Tamil Nadu people thats for sure. Use your common sense of normal peoples of Tamil Nadu.

    • @murali-alive
      @murali-alive Рік тому

      @@arunachalamthangachalam1832 Do you even know the meaning of the word "comparison" and "relative"? Do you want a better ruling party, you aren't going to find one, well not in India seems like, because, thanks to the parties that have been ruling TN, TN is doing way much better most other states in spite of the hindrances it has faced for decades.

  • @kuttyprakash950
    @kuttyprakash950 Рік тому +255

    ₹4000 கோடிகளில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் மழை வெள்ளத்தில் 4000 கோடி அடித்து செல்லப்பட்டது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் இப்படிக்கு திராவிட மாடல் அரசு😂

    • @namasivayask9712
      @namasivayask9712 Рік тому

      குடோனில் இருந்த சர்க்கரை என்னவாயிற்று. அது எறும்பு தின்றுவிட்டது. சரி கோணிப்பை சாக்கு எங்கேஅதுகறையான் தின்று விட்டது.by.கட்டுமரம்.

    • @PalaniVel-k7o
      @PalaniVel-k7o Рік тому +5

      Super 😂

    • @ekanathjaguvakrishnamoorth246
      @ekanathjaguvakrishnamoorth246 Рік тому +2

      Out 500 election assurance 499 carried out, only 4000 cr. The rain drainage system at Chennai is not completed. Voting people are kings in Democracy. What can kings do in democracy. After voting no power to kings.😢😢😢😢😢

    • @c.rajendranchinnasamy8929
      @c.rajendranchinnasamy8929 Рік тому +2

      Just like how ants are sugar and termites ate jute bags .....
      Anything is possible here..and now..

    • @naturetruthseeker8377
      @naturetruthseeker8377 Рік тому +2

      4000 kodiyilila 95% anil thinnurichu.

  • @kalimuthu9522
    @kalimuthu9522 28 днів тому +1

    எல்லாம்முதல்வர்பார்த்துக்கொள்வார்

  • @sankarans11
    @sankarans11 Рік тому +130

    வாக்களித்து தேர்ந்தெடுத்த மாக்களுக்கு ( மன்னிக்கவும் ) மக்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.

    • @kumarlakshmi1915
      @kumarlakshmi1915 Рік тому +7

      முட்டு கொடுக்கும்மூதேவிகளுக்கும் சமர்ப்பனம்

  • @sunderraj5535
    @sunderraj5535 Рік тому +98

    திமுக விற்கு ஓட்டு போடும் போது இது ஞாபகத்திற்கு வரவேண்டும்.

    • @kumarsathya550
      @kumarsathya550 Рік тому +2

      ஜி அது எந்த நாய்க்கு ம் அறிவு வராது

  • @vellaisamy3516
    @vellaisamy3516 Рік тому +156

    தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த ஆக்கிரமிப்புக்கும் காரணம் இந்த இரண்டு திராவிட கட்சிகள் தான் இவர்கள் இரண்டு பேரும் இருக்கும் வரை சென்னையை மட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள எந்த நகராட்சியையும்மாநகராட்சியையும் இவர்களால் சரி செய்யவே முடியாது ஏனென்றால் ஒட்டுமொத்தமாக ஆக்கிரமித்து வைத்திருப்பவன் அத்தனை பேருமே இந்த இரண்டு திராவிட கட்சியை சார்ந்தவன் தான் அதனால் இவர்கள் சரி செய்வார்கள் என்று நினைப்பதே நமக்கு மிகப்பெரிய கேள்விக்குறிதான்

  • @sridharanveeraraghavan6462
    @sridharanveeraraghavan6462 Рік тому +290

    அடுத்த தேர்தலிலும் ஸ்டாலின் அதே தொகுதியில் வெல்வார். நம் மக்கள் அப்படி.

    • @ksk3300
      @ksk3300 Рік тому +12

      Well said

    • @rameshkannan2500
      @rameshkannan2500 Рік тому +13

      Correct

    • @gopiraj9170
      @gopiraj9170 Рік тому +17

      ஆமாம்... அதுதான் பகுத்தறிவு ...திராவிட சித்தாந்தம்... ஓட்டு போட பணமும் பிரியாணியும் சாராயமும் கிடைத்தால் போதும்...

    • @Inba7889
      @Inba7889 Рік тому +7

      🎉🎉 உண்மை தான் 🎉 பணம்🎉பத்தும்🎉செய்யும்🎉

    • @srikanthp87
      @srikanthp87 Рік тому +3

      ​@@Inba7889 kolathur la neraiya telugu pesum makkal, adhan anga nikkuraru.

  • @tamilarasan_valaiyoli
    @tamilarasan_valaiyoli Рік тому +334

    இந்த முறை எத்தனை கோடியில் package pottanganu தெரியல . தமிழ்நாடு மக்கள் திமுக வை package செய்து வெளியேற்ற வேண்டும்

    • @PradeepKumar-wi1jl
      @PradeepKumar-wi1jl Рік тому +23

      மக்களிடம் ஓட்டுக்கு package amount தயாராக வச்சிருக்கானுங்க. மீண்டும் திமுக

    • @TMILAN908
      @TMILAN908 Рік тому +3

      😂

    • @SureshkumarM-hg4nd
      @SureshkumarM-hg4nd Рік тому

      @@PradeepKumar-wi1jl அது ed வந்து தூக்கி கொண்டு போய் விட்டது இனி ஓட்டுக்கு காசு இல்லை கொடுக்க முடியாது

    • @kingofooty1330
      @kingofooty1330 Рік тому +1

      துவாரகா பேக்கேஜ் பற்றி எந்த நாம் டம்ளரும் வாய் திறக்கவே இல்லையே?

    • @innoidhaya8374
      @innoidhaya8374 Рік тому

      @@kingofooty1330 நீ முதலில் 4000 கோடிக்கு வாய துர 200 ரூபாய் கொத்தடிமை

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +188

    தயவுகூர்ந்து தமிழ்நாடு மக்கள் திமுகவுக்கு ஓட்டு போடாதீர்கள்

    • @jayagopalranganathan2820
      @jayagopalranganathan2820 Рік тому +1

      Good suggestions wellcome

    • @ManaMana-io1cx
      @ManaMana-io1cx Рік тому +2

      அப்ப யாருக்குங்க போடனும்

    • @AananthOO7
      @AananthOO7 Рік тому +3

      ​@@ManaMana-io1cxமூளை இருக்குல சிந்திங்க....திராவிட கட்சியை தவிர்த்து தமிழ்தேசிய கொள்கையுடைய கட்சியை தேடி வாக்களி....

    • @govindasamym4669
      @govindasamym4669 Рік тому

      உரக்கச் சொல்லும் நீங்கள் பல்லாண்டு நலமோடு வாழ வாழ்த்துக்கள்

    • @kumaresh7
      @kumaresh7 Рік тому

      @@ManaMana-io1cxnee yaaruko podu… naanga poda maatom.. kongu makkal..

  • @ESM007
    @ESM007 Рік тому +99

    Excellent effort by Durai Murugan. Keep it up.

    • @murugesantm1898
      @murugesantm1898 Рік тому

      Super 🙏

    • @rameshkannan2500
      @rameshkannan2500 Рік тому +2

      Saatai chennai varamale gathered lot of information .super saatai..

    • @prakashrao8077
      @prakashrao8077 Рік тому +1

      Thanks for mentioning the name of Durai Murugan. He has charisma he is articulate and eloquent in Tamizh!

  • @நெல்லைராஜா-த1த

    மழையில் நனைந்த திமுக நரியின் சாயம் வெளுத்து விட்டது...

  • @bagavathisubramaniam
    @bagavathisubramaniam Рік тому +17

    சென்னை தீவுகள் கூட்டம் இன்று முதல் அறிமுகம். நாலாயிரம் கோடி ரூபாய் செலவில் தீவுகள் கூட்டத்தை சுற்றிப் பார்க்க படகுகள் மூலம் சுற்றுலா பயணிகள் சுற்றுலா செல்ல அருமையான பேக்கேஜை சென்னை தீவுகள் கூட்டத்தின் மேயர் பிரியா அவர்கள் அறிமுகம் செய்தார்.

  • @jonathanjoel4348
    @jonathanjoel4348 Рік тому +17

    இவங்கள ஒழிக்காமல் விடுதலை இல்லை மானத்தமிழர்களாய் ஒன்று கூடவேண்டும் நாம் தமிழர்

  • @srinivasnantha7267
    @srinivasnantha7267 Рік тому +25

    Very good speech Anna 👌👌👌👌

  • @SG-df3mm
    @SG-df3mm Рік тому +1

    Super,ser,seithi,valka,valmudan,ser,❤❤

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 Рік тому +78

    4000 கோடி ஸ்வாகா? திராவிட மாடல் ஒழிய வேண்டும்.😮

  • @hemalatha8385
    @hemalatha8385 Рік тому +1

    Super ya.the best speech. Very good keep it up

  • @gopiraj9170
    @gopiraj9170 Рік тому +159

    உண்மையை பதிவிட்ட தங்களுக்கு மிகவும் நன்றி..
    முன்னனி ஊடகங்கள் வழக்கம் போல கபட நாடகம் ஆடுகிறது

    • @mohamedimrankhan8626
      @mohamedimrankhan8626 Рік тому

      இவன் தான் கபட நாடகம் ஆடுறான் பாஸ்...அப்படி ஒன்றும் அங்கு இல்லை...

    • @thavasikani2240
      @thavasikani2240 Рік тому

      ​@@mohamedimrankhan8626நீங்கள் வெளிநாட்டிலா இருக்கிறீர்கள்

    • @rebeccaisthevan5872
      @rebeccaisthevan5872 Рік тому

      👌Super

    • @theepetti4066
      @theepetti4066 Рік тому +2

      முன்னணி ஊடகமெல்லாம் தங்களுடைய கட்சிகளை காட்டி கொடுக்குமா ? இருக்கிற கொஞ்சநஞ்ச சேனல்களும் விலை போய்விட்டன .

    • @theepetti4066
      @theepetti4066 Рік тому +3

      எடப்பாடி ஆட்சி சரியில்லனுதான் , அறிவாளி மக்கள் உங்ககிட்ட ஆட்சிய கொடுத்தாங்க தலைவரே . இன்னும் எத்தன வருசந்தான் எடப்பாடியவே குறை சொல்லிகிட்டு இருப்பீங்க தலைவரே ????

  • @gopalakrishnans4072
    @gopalakrishnans4072 Рік тому

    சூப்பர் speech

  • @umabalaji3120
    @umabalaji3120 Рік тому +28

    ஈராண்டு ஆட்சி
    தேங்கிய நீரே அதற்கு சாட்சி.

  • @svelu-eq9bt
    @svelu-eq9bt 27 днів тому

    அருமை. ❤தம்பி❤

  • @kondiyanjayapal766
    @kondiyanjayapal766 Рік тому +16

    ஊழல் கட்சிக்கு துணை போன சென்னை வாசிகளுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் பல இன்னல்களும் வேண்டும்

  • @JanardhanankKannaia
    @JanardhanankKannaia Рік тому +51

    இந்த ஆட்சி எப்போது ஒழியும் என்று மக்கள் எதிர் பார்த்துகொண்டு டிருக்கிறார்கள்

    • @murali-alive
      @murali-alive Рік тому

      wrong

    • @Spectza
      @Spectza Рік тому +2

      நி எதிர்பார்த்து கொண்டு இருக்க சொல்லு மக்கள் என்று சொல்லாத

    • @godfrey8916
      @godfrey8916 Рік тому

      Unmai!! Crores crores of money wasted and benefited in DMK pocket

    • @murali-alive
      @murali-alive Рік тому

      @@godfrey8916 the other parties are lot more worse

  • @muthukrishnanp1890
    @muthukrishnanp1890 Рік тому +78

    நான்காயிரம் கோடி ரூபாய் வடிகால் மூலம் வடிந்து கூவம் ஆறு
    வழியாக கடலுக்கு அடியில் சென்று விட்டது.

    • @sprajaelavarasi3097
      @sprajaelavarasi3097 Рік тому +5

      ❤❤

    • @thavasikani2240
      @thavasikani2240 Рік тому +10

      4000 கோடியும் கூவம் வழியாக கோபாலபுரத்தில் போய் வடிந்து விட்டது

    • @aarudhraghaa2916
      @aarudhraghaa2916 Рік тому +7

      தமிழர்களே நீங்கள் கடலில் என்னை தூக்கி போட்டாலும் கவலை இல்லை என்று சொன்னதின் அர்த்தம் இது தானா? இறந்த பிறகும் திமுக வின் ஊழல் மாறாது.

    • @kameswaransubramanian3924
      @kameswaransubramanian3924 Рік тому

      மிக சரி@@thavasikani2240

    • @thavasikani2240
      @thavasikani2240 Рік тому

      @@aarudhraghaa2916 திருட்டு ரயில் ஏறி வந்தவன்னு தெரியாம நாட்ட கொடுத்துபுட்டோமே??? 😥😥😥

  • @ajaykavi9568
    @ajaykavi9568 Рік тому +2

    இன்று இருக்கும் இளைஞர்கள் முன்வந்து அவர்களது வாக்குரிமையை சிந்தித்து அளிக்க வேண்டும் ஏனென்றால் பெரியோர்கள் சிந்திக்கத் தவறுகிறார்கள் அனைத்து பெரியவர்களையும் கூறவில்லை குறிப்பிட்ட சில நபர்கள் மட்டுமே செய்கிற தவறுகளை கூறுகிறேன் குறைந்தது இளைஞர்கள் ஆவது சிந்தித்து தங்களது வாக்குரிமையை வீணாக்காமல் தேர்தலின் போது தகுந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +88

    2 ஆண்டு ஆட்சி இதோ இதே சாட்சி 😂

  • @spkumar4216
    @spkumar4216 Рік тому

    SUPER SUPER SUPER SUPER

  • @JegadeesanJega-q6c
    @JegadeesanJega-q6c Рік тому +113

    4000 கோடி ஒதுக்கீடு (ஸ்டாலின் வீட்டுக்கு).

    • @muraliamr2453
      @muraliamr2453 Рік тому +2

      குறைகள் மிகவும் எளிமையாக சொல்லுவதை குறைக்கவும் ஏனென்றால் மனிதனின் இயல்பு குறை சொல்வது நீங்கள் கொஞ்சம் அதிகமா பேசுகிறீர்கள்

    • @JegadeesanJega-q6c
      @JegadeesanJega-q6c Рік тому +1

      @@muraliamr2453 100,200,ரூபா உ பியின் கதறல்.

    • @Pheonixrise-ow5ej
      @Pheonixrise-ow5ej Рік тому +1

      ​@@muraliamr2453PODA TEVIDYA BAADU
      DMK BAADU

  • @gpsingamsrilanka9750
    @gpsingamsrilanka9750 Рік тому +1

    Supar supar supar Thampe, THURAI

  • @chandrakumarkamal3928
    @chandrakumarkamal3928 Рік тому +78

    சென்னை மக்களுக்கு வாழ்த்துக்கள் இன்னும் அதிகமான மழையை எதிர்பார்க்கிறோம். படித்த முட்டாள்கள் இருக்கும் இடம் சென்னை

    • @vimalvinith6511
      @vimalvinith6511 Рік тому +2

      ❤உண்மையை சொன்னீர்கள்❤

  • @மைநீன்
    @மைநீன் 27 днів тому +2

    தீம்கா ஆட்சி கடைசி
    நாம்தமிழர் ❤2026

  • @eelam6164
    @eelam6164 Рік тому +109

    SAATTAI SPEECH 👌👌👌👌💯💯❤️
    CONGRATULATIONS DURAIMURUGAN

  • @jagathaselvan8785
    @jagathaselvan8785 Рік тому +25

    வீட்டுக்குள்ளே மழைத்தண்ணீர். வீதியிலே சாக்கடைத்தண்ணீர். வயித்துக்குள்ளே டாஸ்மாக் தண்ணீர். இதுதான் தமிழ்நாடு. நம் சிங்காரச் சென்னை வாழ்க.

    • @SubraMani-jb1gn
      @SubraMani-jb1gn Рік тому

      சார், ஜப்பானில் இந்த நிலமை இல்லை, சிங்கப்பூரில் மழையால் இந்த நிலமை இல்லை ஆனால் தமிழ் நாடு மட்டும் இப்படி முன் அறிவிப்பு இருந்தும் ஏன் இப்படி ஒரு அவலம்

    • @JegatheeswaryMohanathas
      @JegatheeswaryMohanathas Рік тому

      இது மட்டுமல்ல அடுத்து தொற்று நோய்களும் வரும்

  • @Ghosh807
    @Ghosh807 Рік тому +58

    200% fact your brave man sir❤

    • @murali-alive
      @murali-alive Рік тому

      this guy is talking all rubbish stuff

  • @Flora_GrootIQ
    @Flora_GrootIQ Рік тому

    Well Said Ji

  • @சுரேஷ்நிஷாந்த்

    வா வா தல...

  • @c.m.sundaramchandruiyer4381
    @c.m.sundaramchandruiyer4381 Рік тому +31

    ஸ்டாலின் தான் வாறாரு பாட்டை, மிகவும் சரியான நேரத்தில் ஒலிக்க செய்த திரு. சாட்டை துரை முருகன் You are Great.
    அவ்வளவு நேரம் வராத சிரிப்பு வந்தது அந்த பாடல் வரும்போது. வாழ்க.

  • @silamburasan-xb8vt
    @silamburasan-xb8vt Рік тому

    ❤ssuper ❤

  • @VISHWA-tm1rn
    @VISHWA-tm1rn Рік тому +18

    நான் கேட்கலாம் என நினைத்தேன். நான் சாமானியன் என் கேள்வி யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். சாட்டைக்கு நன்றி.

  • @MaduraKalijothisham
    @MaduraKalijothisham Рік тому

    Super.sir

  • @natrajganesh4613
    @natrajganesh4613 Рік тому +31

    நன்றி. அப்படியே மணல் கொள்ளை 60000 கோடி பத்தி பேசினா நல்லா இருக்கும்.

  • @thilagavathybabu2472
    @thilagavathybabu2472 Рік тому

    Super,avaru thalaya utharanama vaithu sollitaru(saatai👏)

  • @SureshkumarM-hg4nd
    @SureshkumarM-hg4nd Рік тому +425

    ₹4000கோடி என்ன ஆனது இப்போ சிங்கார மெட்ராஸ் கடலில் மிதக்குது

    • @AbcdeA-il7bd
      @AbcdeA-il7bd Рік тому +23

      All 200 UPS😂 Come to NTK

    • @shajichinna8326
      @shajichinna8326 Рік тому +26

      4000கோடி சுவாக

    • @SureshkumarM-hg4nd
      @SureshkumarM-hg4nd Рік тому

      @@shajichinna8326 இனி 2024லுக்கு ₹8000கோடி ஒரு பே க் கே ஜ் ரெடி

    • @mohamedimrankhan8626
      @mohamedimrankhan8626 Рік тому

      நீ போய் பார்த்த, அவன் தான் சும்மா ola cap viduran, அதையும் நீ நம்புற

    • @dharmendrareddy3162
      @dharmendrareddy3162 Рік тому +13

      Stalin vettil

  • @saravananpandurangan5404
    @saravananpandurangan5404 Рік тому

    Super speech

  • @RamRam-ui4qt
    @RamRam-ui4qt Рік тому +22

    மழையால் அடித்து செல்லபட்ட 4000 கோடி தேடும்பணி தீவிரம்

  • @bawamaideen2658
    @bawamaideen2658 Рік тому

    EXAGGERATED SPEECH
    convinent ly conceling the truth
    I witnessed and saw remarkable improvements

  • @நெல்லைராஜா-த1த

    எந்த கொம்பனாலும் குறைசொல்ல முடியாத ஆட்சி...
    அதான் டா திமுக...🧛

  • @Rajaage
    @Rajaage Рік тому +13

    எலும்பு துண்டு மக்கள் திருந்த மாட்டார்கள் நன்றாக படட்டும் மழை இன்னும் கொட்டட்டும் வாழ்க திராவிட மாடல் ஆட்சி

  • @kanthan3691
    @kanthan3691 Рік тому +41

    இதுதான் திராவிட மடல்

  • @kannankannan3413
    @kannankannan3413 Рік тому +1

    அற்புதமான ஒரு உண்மையான பதிவு🌹 வாழ்த்துக்கள்🎉🎊

  • @ganesanmadasamy3982
    @ganesanmadasamy3982 Рік тому +12

    தம்பி அடுத்த Packag ல 10,000 கோடி ஒதுக்கியாவது மழை நீரை ஓட ஓட விரட்டுவோம்.

  • @pmcm5536
    @pmcm5536 Рік тому

    Good work by this media. This Govt/ Corporation has absolutely failed.

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Рік тому +53

    மணலை அள்ளி குழி தோண்டிய பகுதிக்குள் மழை நீரை திருப்பி விடலாமே. 😂சுடலை மழை வெள்ளத்திற்கும் ஸ்டிக்கர் ஒட்டுவான் 👎மகா பைத்தியம் 😂😂

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq Рік тому +46

    மக்கள் : 4000 கோடி ஒதுக்கியது என்ன ஆச்சி..
    பிரியா : எனக்கு கொஞ்சம் சேகர் பாபுக்கு கொஞ்சம் ஒதுகியாச்சி.😬😬😬

    • @rameshkannan2500
      @rameshkannan2500 Рік тому +2

      Mayor antha alavu worth illa.
      Ministers share pannipanga

  • @sureshbabud5122
    @sureshbabud5122 Рік тому +8

    வரும் தேர்தலில் இந்த பேக்கேஜ் குறிப்பாக சென்னையில் நன்றாக வேலை செய்யும்

  • @thirugnanaselvis7607
    @thirugnanaselvis7607 Рік тому +1

    Please vote for ntk in coming election from saudi👍👍👍

  • @thalaivaa-edits
    @thalaivaa-edits Рік тому +20

    துரை அண்ணா உண்மையை உறக்க சொன்னீர்கள்😍🤣இதுதாண்டா திராவிட மாடல் 🤣🤣😂😂இது தான்டா திமுக🤣🤣

  • @puvanespugal354
    @puvanespugal354 Рік тому

    சாரே சூப்பர் சாரே உண்மை சாரே

  • @6VEL6
    @6VEL6 Рік тому +19

    Keep doing this kind service bro..u r enlightening the public..God will be with yu always..God bless sattai..

  • @ManojMano-pf5ot
    @ManojMano-pf5ot Рік тому

    திராவிட மாடல் 🔥🔥🔥🔥

  • @thavasikani2240
    @thavasikani2240 Рік тому +65

    திமுக டவுசர் உரிந்து வருகிறது 😂😂😂😂

  • @savariperumal7768
    @savariperumal7768 Рік тому +1

    Exactly you are 100% correct, மா.சுப்ரமணியம் தலைதான் , எவளவு மழை பெய்தாலும் ஒரு சொட்டு தண்ணீர்கூட நிக்காது

  • @kiranabarna
    @kiranabarna Рік тому +21

    காகித ஓடம் தெரு அலை மேலே போவது போல அனைவரும் போவோம்

  • @barcelonamails
    @barcelonamails Рік тому

    Super Stalin
    DMK is powerful duty

  • @kumarasivana
    @kumarasivana Рік тому +30

    ஷாட்டை always💯 super👌 speech and👌 true✌ நாம்தமிழர்

  • @thirumoorthi-mm9vq
    @thirumoorthi-mm9vq Рік тому +19

    இதுதான்... " ""விடியல் ஆட்சி"" தண்ணீர் நிற்கும் இடத்தில் நெல் நடலாம்.😂 இதை புரிந்துகொண்ட மக்கள். மாற்ற ஏதாவது பண்ணுங்கள். தண்ணியிலும் 🍺🍻🥂. தண்ணீரிலும் 🌧🌪🌊. கண்ணீரிலும் 😭😭😭 மிதக்கும் பாவப்பட்ட நாம் தமிழ்க்குடிமக்கள்.

  • @sunilraj7558
    @sunilraj7558 Рік тому +18

    திராவிட மாடல் 🤡

  • @ilavarasangilli7998
    @ilavarasangilli7998 Рік тому

    That is திராவிட மாடல்

  • @JohnJohn-lf7px
    @JohnJohn-lf7px Рік тому +13

    4000 கோடி எங்கப்பா

  • @kuttythala1399
    @kuttythala1399 Рік тому +14

    ஸ்டாலின் மைன்ட் வாய்ஸ் : இவனுங்கலாள தேர்தலுக்கு தேர்தல் அதிகபடியான இலவச திட்டங்களை அறிவிக்க வேண்டியதாயிருக்கு (மக்கள் மண்டைய கழுவ)

  • @Rajendran-nj8hw
    @Rajendran-nj8hw Рік тому +20

    சிங்காரச் சென்னை மெட்ரோபாலிட்டன் சிட்டி இதற்காக இவர்கள் சாலையை அகல படுத்தியது அதற்காக இடிக்கப்பட்ட வீடுகள் வீடுகளுக்கு கொடுக்கப்பட்ட நட்ட ஈடு கட்டிய மேம்பாலங்கள் உயர்மட்ட தொடர்வண்டி போக்குவரத்து இதற்கான செலவுகளை கொண்டு சென்னையில் புறநகர் பகுதியில் புதிதாக ஒரு நகரையே நிர்மாணித்து இருக்கலாம் அல்லது திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு திருச்சியில் அந்த புதிய தலைமைச் செயலகம் அங்கே வேலை செய்பவர்களுக்கான குடியிருப்பு மற்றும் அனைத்து தலைமை அலுவலகங்களையும் திருச்சியில் நிர்மாணித்து இருக்கலாம் சென்னையில் குப்பைமேடு இல்லை குப்பைமேட்டில் சென்னை சென்னையில் சாக்கடை ஓடவில்லை சாக்கடைக்குள் சென்னை எங்கு பார்த்தாலும் ஒரே துர்நாற்றம் ஒரே குப்பைமேடு சாலை ஓரங்கள் எல்லாம் ஒரே குப்பை சென்னை மனிதன் வாழத் தகுதி இல்லாத ஒரு நகரமாக இன்னும் கொஞ்ச நாட்களில் மாறிவிடும் நிச்சயமாக இவர்களின் ஆட்சியில்

    • @manojsvbd6023
      @manojsvbd6023 Рік тому +1

      திருச்சிய விட்டுவிடுங்க........

  • @prakashrao8077
    @prakashrao8077 Рік тому +2

    Excellent conclusion. Thanks for not playing the blame game. People / voters should be honest and take the blame! Will they ?

  • @im1480
    @im1480 Рік тому +15

    👏🏻
    அடுத்த CM சீமான் அண்ணா💯
    நாம் தமிழர் கட்சி ✨

  • @kuttyprakash950
    @kuttyprakash950 Рік тому +14

    வருகின்ற தேர்தல் அறிக்கையில் சென்னையில் குடியிருக்கும் மக்களுக்கு வீட்டுக்கு ஒரு படகு இலவசமாக வழங்குவோம் என்பது இலக்கணம் தெரிவிக்கிறோம் 😄😄😄

  • @govindarajalubalakrishnan8758
    @govindarajalubalakrishnan8758 Рік тому +8

    மழை வெள்ளத்தில் கரைத்த பெருங்காயம் ஆனது ₹ 4000 கோடி.

  • @noyallamarie9632
    @noyallamarie9632 Рік тому

    Chennai Ku 🌧️🌧️🌧️🌧️🌧️☔☔☔⛈️🌩️🌞☀️🌤️⛅🌦️ 🌞☀️ kadavul thunai 💅🙏

  • @ramamurthit7840
    @ramamurthit7840 Рік тому +14

    சென்னை மாநகரில் பல தெருக்களில் மக்கள் வெளியே நடமாடமுடியாதபடி மழையால் அவதிப்படுகிறார்கள்.

  • @stevesaravana9562
    @stevesaravana9562 Рік тому +7

    அண்ணா மதுக்கடைக்கு ஒன்னும் ஆகலேல நம்ம ஆளுங்களுக்கு அதான முக்கியம்..

  • @nagarajchokkalingam5152
    @nagarajchokkalingam5152 Рік тому +23

    எங்கள் ஸ்டாலின் சொன்னாரே எந்த கொம்பனாலும் என்னுடைய ஆட்சியை குறை சொல்ல முடியாத அளவுக்கு அவர் நல்ல பணியாற்றிக் கொண்டிருப்பதாக சொன்னாரே என்ன ஆயிற்று என்று தான் தெரியவில்லை சென்னை நீரில் மூழ்குகிறது

  • @KalaiselviMurugaraj
    @KalaiselviMurugaraj 28 днів тому +1

    Stalin saganum uthanithi saganum uthanithi saganum durka saganum appavu saganum

  • @sivasangar8161
    @sivasangar8161 Рік тому +9

    வாழ்க மக்கள் அரசியல்

  • @007m3
    @007m3 Рік тому +21

    கடவுளே....மழை நிற்கவே கூடாது. சென்னை முற்றிலும் அழிய வேண்டும். அப்போது தான் சென்னை வாசிகளளுக்கு புத்தி வரும். 😂😂😂
    வருண பகவான் வாழ்க ❤

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому

      அதே மழையில் ஆம்பளை அயிட்டம் சாமான் 🍌🍌🍌 நாய் குடும்பத்துடன் சாகட்டும் கபோதி குடும்பம் குந்தாணியுடன்😮😮😮

  • @mangai8115
    @mangai8115 Рік тому +1

    இதுவா வளர்ச்சி மற்றும் சுகாதாரம் 🙉🙊🙈🔔💥🔥

  • @Kannansuba7581
    @Kannansuba7581 Рік тому +18

    இதுதான் திராவிட மாடல் ஊழல் ஆட்சி 😢😢

  • @Thalaivaas-dj
    @Thalaivaas-dj Рік тому

    சிறுபான்மையினர்... Please vote for ntk

  • @singamuthu3545
    @singamuthu3545 Рік тому +14

    ஆட்சியாளர்கள் அமலாக்க துறையினரை எப்படி எல்லாம் எதிர்கொள்ளலாம் என்பதில் தான் முழு கவனம் செலுத்தி வருகின்றனர். மக்கள் படும் கஷ்டங்களை பற்றிய கவலை இல்லை என்று தான் நினைக்கும் அளவில் இவர்கள் செயல்பாடுகள் இருந்து வருகிறது.

  • @vickythiyagu9968
    @vickythiyagu9968 Рік тому

    இதுதான் திராவிட மாடல் ஆட்சி.தெறிந்துகொள்ளுங்கள்.

  • @kameswaransubramanian3924
    @kameswaransubramanian3924 Рік тому +13

    ப்ரோ சுடலை ஆட்சியில் மழை வருவதே அதிசயம் ....

  • @nagarajansubramanian997
    @nagarajansubramanian997 Рік тому +1

    1970 முதல் தமிழக மக்கள் அனுபவித்து வருகிறார்கள் இதை எந்த அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் சரியான தீர்வு காண்பதில் கவனம் செலுத்துவதில்லை போல் தெரகின்றது மக்கள்தான் இதற்கு சரியான நேரத்தில் முடிவு கட்டவேண்டும்.இனியாவது.இதற்கு தீர்வு காண வேண்டும் மக்கள் தினம் இதை தெரிய படுதிகொண்டே இருக்கவேண்டும் வரும்

  • @muthukumara1925
    @muthukumara1925 Рік тому +7

    இங்குள்ள கட்சிக்காரன் எவனும் சரி செய்ய மாட்டேன்.அண்ணன் நாம் கட்சி சரி செய்ய வேண்டும்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому

      விசயலச்சுமிக்கு சீமானின் சாமானால் வந்த வெள்ளத்தை சரிசெய்து விட்டு நாட்டுக்கு ஆணி புடுங்கலாமே ஆம்பளை அயிட்டம் சாமான் 🍌🍌🍌

  • @Ntk78680
    @Ntk78680 Рік тому +1

    மக்கள்..திருந்தனும்..
    ஆரியமும் திராவிடமும்
    கூட்டு களவானி பயலுக தான் DMK BJP RSS காங்கிரஸ் ஊழல் பெருச்சாளிகள் சாதி மதம் சாரயம் ₹500 வாக்குக்கு கேவளமா தமிழ்நாட்டை நாசம் பன்னிய 50ஆண்டு திராவிடம் சுடுகாடை தூக்கி தூர வீசிநாலே தமிழ்நாடு இனிமேல் பசுமையா மாறனும்..விவசாயத்தை காப்போம் விவசாயி தான் தமிழ்தேசியம் தான் வேனும்....நாம்தமிழர்
    இன்ஷா அல்லாஹ் விரைவில் ❤💪💪💪💪

  • @VenuGopal-pt7km
    @VenuGopal-pt7km Рік тому +28

    சாட்டை ❓என்ன பேசினாலும் !ஏசினாலும் ஆள்வோர் காதில்! செவிடன் காதில் ஊஊஊதிய சசங்கு!

  • @Krish-n1j
    @Krish-n1j Рік тому

    Super sir, great presentation well said..

  • @robinsurenthkumar9419
    @robinsurenthkumar9419 Рік тому +47

    திராவிட மாடல்ன்னு இன்னும் உருட்டுவானுங்க😂இது ஜெயகடாவின் ஆட்சிடா😅ஆக அந்த வகையிலே

  • @chellammalviswanathan2152
    @chellammalviswanathan2152 Рік тому

    தூள் கிளம்புங்க சார் செம கலாய் keep it up