Subhashree Could be Murdered - More than 500 Young Girls Are in Isha Custody - Detailed Report

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • Subhashree Could be Murdered - More than 500 Young Girls Are in Isha Custody - Detailed Report
    isha yoga tamil,
    isha yoga daughter marriage,
    subhashree,
    ஜக்கி வாசுதேவ்,
    isha yoga free rudraksha,
    subhashree isha yoga,
    subhashree death,
    isha yoga latest news,
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

КОМЕНТАРІ • 722

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 Рік тому +78

    பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி அவர்கள் சாமியாராக வாழ்ந்தார் இவ்வாறு அவர் சொத்து சேர்த்தாரா கடைசி வரையில் ஒரு கோவணத்துடன் வாழ்ந்தார் அவர் எழுதிய அருளியுள்ள உள்ளது நாற்பது இறைவனைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ள அந்த நூல் உதவும் உண்மையான சாமியார்கள் ஆடம்பரத்தை விரும்பமாட்டார்கள் அடுத்தவர்களுக்கு துன்பம் கொடுத்து வேடிக்கை பார்க்க மாட்டார்கள்

    • @soundiramdeva
      @soundiramdeva Рік тому

      Srinivasan Kannan - ஸ்ரீரமண மகரிஷி ..நிஜ சாமியார் ..🙏🙏🙏.இந்த அயோக்கியன் கஞ்சா விக்கிற போலி ஆசாமி யார்???!!!😀

    • @ranjanideviranjanidevi2623
      @ranjanideviranjanidevi2623 Рік тому

      உண்மை தான் அது தான் துறவறம்.ஜக்கி மாதிரி ஆட்கள் துறவிகள் அல்ல

    • @punithabarathi8454
      @punithabarathi8454 Рік тому +2

      True true true

    • @ammaiappar9099
      @ammaiappar9099 Рік тому

      அந்நிய மதத்தைச் சேர்ந்த சாமியார் ஒருவர் வாடிகன் என ஒரு நாட்டையே தனக்கென வைத்துக் கொண்டு சுகபோக ஆடம்பர வாழ்க்கை வாழ்கிறார் அது தங்கள் கண்களுக்கு தெரியவில்லையா

    • @ambalamarasan7153
      @ambalamarasan7153 Рік тому

      Ssss

  • @Tamilan54
    @Tamilan54 Рік тому +56

    எல்லாம் அதிகார திமீர்.கடவுள் தீர்ப்பு வெகுவிரைவில்.

    • @janupriya3310
      @janupriya3310 Рік тому +4

      Jaggi ennaikku saagirano..adhu dhan nimmadhiyana naal,👍

    • @ammaiappar9099
      @ammaiappar9099 Рік тому

      ஒரு தரப்பின் வாதத்தை மட்டும் கேட்டுவிட்டு உணர்ச்சிவசப்பட்டு எந்த தகவலையும் யாரும் பதிவிட வேண்டாம் யாருடைய இறப்பும் யாரையும் மேம்படுத்தாது வாடிகன் என தனி நாட்டை அமைத்துக்கொண்டு சுகபோக ஆடம்பர வாழ்க்கை வாழும் வெளிநாடு சாமியாரை பற்றி அங்கு நடக்கும் சம்பவங்கள் பற்றி பேச யாருக்கும் துணிவு உண்டா மெய்ப்பொருள் காண்பது நன்று

    • @janupriya3310
      @janupriya3310 Рік тому

      @@ammaiappar9099 neenga Jaggi supportara?

    • @ammaiappar9099
      @ammaiappar9099 Рік тому

      @@janupriya3310 ஜக்கி வாசுதேவ் அவர்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப் படாதவரை மற்றும் அடியேனும் தர்மத்தின் ஆதரவாளன் தான் சத்யமேவ ஜெயதே

  • @alinearockiarani5832
    @alinearockiarani5832 Рік тому +11

    தந்தையின் ஆதங்கம் புரிகிறது.முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினால் பல பெண்களின் வாழ்க்கை மீட்கப்படும்.

  • @Tulsi1894
    @Tulsi1894 Рік тому +13

    Praying God to bless him with justice. Every sin will be punished.

  • @beulahsarakulandairaj943
    @beulahsarakulandairaj943 Рік тому +23

    Please continue fighting Prof sir , me too an Agri graduate, our support is always there.

  • @ganapathyduraiswamy7269
    @ganapathyduraiswamy7269 Рік тому +46

    இந்த தந்தையின் கண்ணீரில் Maha Sivarathiri 😡😡

    • @chandrasekar.r9265
      @chandrasekar.r9265 Рік тому +2

      மகாசிவராத்திரி யையும் ஜக்கி ஆட்டைய போட்டுட்டார் என்று ேபசுவார் போல பேராசிரியர்.😆

    • @muraliprasathkuthalingam7133
      @muraliprasathkuthalingam7133 Рік тому

      @@chandrasekar.r9265 freedom oda cbe suthi irukura ellarum ganja adikira edam dhaa isha oda Mahashivratri

    • @040719630
      @040719630 Рік тому

      இவர் சொல்வதில் உண்மையிருப்பின்.... இந்த திராவிட மாடல் அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது......

  • @the_moon_show_in_pondycherry
    @the_moon_show_in_pondycherry Рік тому +82

    மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது. அரசு நட வடிகை எடுக்க வேண்டும்

    • @saisasi5977
      @saisasi5977 Рік тому +1

      Thavaru nadanthalthan nadavadikkai edukkalam.thavaru nadakkamal nengal virumpiyapady pesakkudathu.

    • @ammaiappar9099
      @ammaiappar9099 Рік тому

      ஒரு தரப்பு வாதத்தை மட்டும் கேட்டுவிட்டு உங்கள் மனம் வலிக்கிறது என்று சொன்னால் அது உங்கள் அறியாமையால் ஏற்பட்ட தவறு எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது நன்று புனித சனாதன இந்து மதத்தை அழிக்க துடிக்கும் அந்நிய மத கைக் கூலிகளின் அபாண்டமான அர்த்தமற்ற கதைகள் கற்பனைகள் கதறல்கள் ஓம் நமச்சிவாய

    • @thirusony9011
      @thirusony9011 Рік тому

      😭😭எந்த அரசு, தளபதி நடவடிக்கை எடுத்தாள்தான், ஹிந்து விரோதினு பட்டம் சூட்டுவோமே???? 😭😭😭😭

  • @andalprabhakaran8202
    @andalprabhakaran8202 Рік тому +10

    மனிதன் கணக்கு வேறு
    கடவுள் கணக்கு வேறு.
    முடிவு இறைவன் கையில்.

  • @user-nl5zj9qb4l
    @user-nl5zj9qb4l Рік тому +82

    அரசு இதில் உடனடியாக தலையிட்டு கவனம் செலுத்த வேண்டும்

  • @shanmugampl159
    @shanmugampl159 Рік тому +38

    காலம் கண்டிப்பாக ஒருநாள் பதில் சொல்லும்

    • @ammaiappar9099
      @ammaiappar9099 Рік тому +1

      உண்மையாக நிச்சயமாக இதெல்லாம் அந்நிய நாட்டு மதத்தை பின்பற்றும் மதவெறியர்களால் பரப்பப்படும் வீண் பொய் புரளி என்பதை காலம் ஒருநாள் நிச்சயம் நிரூபிக்கும் ஓம் நமச்சிவாய

    • @thambinelloore7795
      @thambinelloore7795 Рік тому +1

      By the time thousands of lives will be destroyed

    • @vijaya4966
      @vijaya4966 Рік тому

      @@ammaiappar9099 ...........HINDUS. AND. B J P. CHRISTIAN. SCHOOL ,. COLLEGE. LA. PILLAIGALAI. SERKA. ALAINDHU. SAGARANGA . ABROAD. KU. ANNUPPI. VAIKARANGA ,. CHRISTIAN. COUNTRIES ,. KU. APPURAM. MUSLIM. COUNTRIES. KUM. APPURAM. VELLAYUM. SOLLAYUMA. ERRUKARA. VELLAKARIYA. KATTIKARANGA !

  • @s.rcbose7804
    @s.rcbose7804 Рік тому +37

    Truth will Win Oneday, But it takes time. Be Strong Sir...

  • @aws8536
    @aws8536 Рік тому +70

    பேராசிரியரின் வார்த்தைகளில் உண்மையை உணர முடிகிறது.
    முதலமைச்சர் உடனடி விசாரணை நடத்த முன் வரவேண்டும்.
    அல்லது
    உயர்நீதி மன்ற நீதிபதிகளில் யாராவது ஒருவர் Suo moto cognizance File பண்ணி உள்ளே சென்று விசாரணை நடத்த முன் வரவேண்டும்.

    • @ancientminds199
      @ancientminds199 Рік тому

      Indha madhri evlo vaati haters case file senjurukkanga.aana..unmai dhana vellum

    • @jamesp9571
      @jamesp9571 Рік тому

      நீதி அரசர்கள் தலையிட்டால் அக்கிரமக்காரர்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவர முடியும்!

  • @seetharamanelumalai5248
    @seetharamanelumalai5248 Рік тому +18

    நிச்சயமாக அந்த ஈசன் சரியான நேரத்தில் சரியான நீதி வழங்கும்.

  • @JoeFranklin-vh7zg
    @JoeFranklin-vh7zg Рік тому +16

    Except few ,No UA-cam channel is taking about this issue, stupid youngster as***le fighting for vaarisu vs thunivu movie😤

  • @pechimuthur5848
    @pechimuthur5848 Рік тому +35

    நீதிபதியின் குடும்பத்தில் உள்ளவர்க்கும் ...
    வழக்கறிஞர்கள் குடும்பத்தில் உள்ளவர்க்கும்...
    காவல்துறை உயர் அதிகாரி குடும்பத்தில் உள்ளவர்க்கும்..
    அரசியல் முக்கியபிரமுகர் குடும்பத்தில் உள்ளவர்க்கும்..
    இதுபோன்று நடந்தால்தான் நடவடிக்கை எடுப்பார்களோ...

  • @ushacaroline668
    @ushacaroline668 Рік тому +8

    We are with you sir. Thank you for the awareness.

  • @Footyeditz76
    @Footyeditz76 Рік тому +68

    This father's whole life and struggle went in vain. So heart breaking. None should get this situation. Reunite those girls with parents. Feel so bad on seeing this father 😔 we all failed as a society. Definitely action is needed on jakki.

  • @detroitjones
    @detroitjones Рік тому +4

    Out of two lakhs views.. only 600 comments
    This shows a lot of concern which we have for each other

  • @msjr3815
    @msjr3815 Рік тому +117

    கோடிகள் புழங்கும் வரை ஈஷாவை ஒன்றும் செய்ய முடியாது, யாரும் ஏமாறாதீர்கள் 😤😤😤

    • @kulandaisamy6724
      @kulandaisamy6724 Рік тому +5

      🤭😁 - YOU ARE RIGHT 👍🏿

    • @kamalathevijegatheeswaran6689
      @kamalathevijegatheeswaran6689 Рік тому +3

      நிச்சயமாக இல்லை
      What goes around comes around
      We can't escape

    • @palanisamya6732
      @palanisamya6732 Рік тому +1

      Public no understand where going

    • @ammaiappar9099
      @ammaiappar9099 Рік тому +4

      பல ஆயிரம் கோடிகள் புழங்கும் வாடிகன் தலைமை பற்றி அந்த சாமியாரை பற்றி யாருக்கும் பேச துணிவு உண்டா

    • @msjr3815
      @msjr3815 Рік тому +3

      @@ammaiappar9099 வெளிநாட்டு சமாச்சாரம் நமக்கு எதுக்குங்க,

  • @ramesh1010raj
    @ramesh1010raj Рік тому +182

    இவர் சொல்லுவது அனைத்தும் உண்மை . நான் இவரின் மாணவன்...

    • @kulandaisamy6724
      @kulandaisamy6724 Рік тому +6

      ⁉️- CIA+JAKKI = MONEY -⁉️

    • @umabala1103
      @umabala1103 Рік тому +7

      Pl. tell your experience pl.

    • @annonymoussmartass5405
      @annonymoussmartass5405 Рік тому +7

      Ramesh... Evar un teacher erunta naga nanbanuma ena ?

    • @ramesh1010raj
      @ramesh1010raj Рік тому +1

      @@annonymoussmartass5405 you mental Nan agri student ya

    • @ranjanideviranjanidevi2623
      @ranjanideviranjanidevi2623 Рік тому

      @@annonymoussmartass5405 உன்ர பொண்டாட்டி ,பிள்ளைகள்,,சொத்து எல்லாத்தையும் எழுதி கொடு உன் மாதிரி ஆட்கள் தான் இப்படியான போலித் துறவிகளை வளர்ப்பது

  • @chanmeenachandramouli1623
    @chanmeenachandramouli1623 Рік тому +5

    Don't know WHO & WHAT to believe anymore. Very Sad. GOD PLS. INTERVENE ASAP & bring all the culprits to justice. MeenaC

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 Рік тому +14

    My relatives
    Son
    Is there in isha.
    He has changed his name.
    Now his right Hand of
    Organising
    School & college & programs.
    He still getting money from his parents for maintaing.
    Silence programs
    With minimal veg fruits.
    Need lot of
    Investigation.
    Parents need children
    To look after them.
    God bless all.
    10years struggling.
    To see their own children.
    V sorry to feel for them.
    Society should stay strong for this issue.

  • @raji868
    @raji868 Рік тому +41

    பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வளர்க்க வேண்டும். இல்லாமல் அடுத்தவரிடம் கொடுத்து விட்டு அழுது பலன் இல்லை . பெற்றோர்கள் தான் இதில் குற்றவாளி.பிள்ளைகள் தானாகவே செல்வதில்லை. மக்கள் இனியாவது திருந்த வேண்டும்.

  • @sankarvijaya140
    @sankarvijaya140 Рік тому +109

    ஐயாவின் பேச்சை கேட்டு இப்படியெல்லாம் நடக்கிறதா என்று இதயம் கொதிக்கிறது.

    • @ammaiappar9099
      @ammaiappar9099 Рік тому +1

      சங்கர் விஜயா அவர்களே எப்பொழுதும் ஒரு தரப்பு வாதத்தை மட்டும் கேட்டுவிட்டு ரத்தம் கொதிக்க வேண்டாம் அது உங்கள் உடல் நலத்திற்கு கேடு தர்மத்திற்கு கேடு மெய்ப்பொருள் காண்பது நன்று ஓம் நமச்சிவாய

    • @thamziniyazhini2843
      @thamziniyazhini2843 Рік тому

      Hv!

    • @sankarvijaya140
      @sankarvijaya140 Рік тому

      @@thamziniyazhini2843 புரியவில்லை

    • @sivesiva3530
      @sivesiva3530 Рік тому

      😆😆😆

    • @sivesiva3530
      @sivesiva3530 Рік тому +2

      இதுவரை ஈஷா மீது இந்த கூட்டம் சொன்ன குற்றச்சாட்டு
      நிலம் வனப்பகுதி
      நிலம் விவசாய
      கட்டிடம் கட்ட அனுமதி வாங்கவில்லை
      அனுமதிக்கு அதிகமாக கட்டிடம் இருக்கிறது
      மக்களுக்கு போதை மருந்து கொடுக்கப்படுகிறது
      மக்களுக்கு மகிழ்ச்சி தூண்டும் ரசாயனம் குடுக்கப்படுகிறது
      அங்கே வரும் மக்களிடம் பணம் வசூல் செய்கிறது
      அது யானைகள் வழித்தடம்
      மின்னொளி போட்டு விலங்குகளை கொல்கிறது
      சக்கிக்கு பெயரில் பலகோடி சொத்து தேர்த்தார்
      அங்கே இருக்கும் மக்களை அடித்து துன்புறுத்தல் செய்கிறது
      அங்கே இருக்கும் எல்லா மக்களையும் கட்டாயமாக இருக்க நிர்ப்பந்தம் செய்கிறது
      அங்கே இருக்கு பள்ளிக்கு பலகோடி பணம் கேட்கிறது
      இதுபோக பல இருக்கு
      ஆனால் இவர்கள் சொன்ன ஒன்றுக்கும் கூட இவர்களிடம் ஆதாரம் இல்லை
      இவர்கள் சொன்ன அத்தனை குற்றச்சாட்டுக்கு பல விசாரணை நடந்தது
      இரண்டு முறை ஓய்வு பெற்ற நீதிபதி விசாரணையும் நடந்தது
      இவர்கள் சொன்ன குற்றச்சாட்டுக்கு ஒரு ஆதாரம் கூட இல்லை இத்தனைக்கும் இவர்கள் ஆதரவு கட்சி ஆட்சியில் அப்படி எந்த தவறும் இல்லை என்று சொன்னது
      இரே கேள்வி ஆதாரம் இல்லாமல் இத்தனை குற்றச்சாட்டு இவர்கள் வைக்கிறார்கள் என்றால் இவர்கள் நோக்கம் என்ன❓

  • @kgrbabu
    @kgrbabu Рік тому +19

    Jaggi has lost my respects ,I will never ever go or even listen to his speeches. Truth will prevail , he might be living right royally now . Time will give him a solution. It’s a shame the judiciary is also having its eyes closed.

  • @arockiaselvi2787
    @arockiaselvi2787 Рік тому +15

    பாவம் பெற்றோர்கள் . தினமும் கண்மூடி இறைவனை தியானித்தாலே போதுமானது. இடைத்தரகர்களை தேடிப் போனால் துன்பமே மிஞ்சும் .

  • @sprakashpopoosprakashpopoo9267
    @sprakashpopoosprakashpopoo9267 Рік тому +28

    தயவுசெய்து இந்த மாதிரி இடங்களில் சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும் மக்களே ஈஷா கண்கட்டு வித்தை செய்யும் இடம்....

  • @kamalathevijegatheeswaran6689
    @kamalathevijegatheeswaran6689 Рік тому +10

    Even gurus can't escape from their Karma
    We are all same in front of natural law
    What goes around comes around

  • @padmanabhanvenkatesan483
    @padmanabhanvenkatesan483 Рік тому +7

    ஷ்ரீமதி வழக்கை பின் தள்ளிவிட்டோம்.

  • @Kannarakki8689
    @Kannarakki8689 Рік тому +2

    The same situation will come for all the parents of girl childs soon...

  • @udayasuriyan6482
    @udayasuriyan6482 Рік тому +51

    எத்தனை தந்தை பெரியார் வந்தாலும் ஏமாற்றி பிழைப்பு நடத்தி வருகின்ற ஆசாமிகளிடம் ஏமாறுகின்ற மக்களை நினைக்கும் போது வேதனயாக இருக்கிறது

    • @kumaraswamy2528
      @kumaraswamy2528 Рік тому

      Mom ne

    • @user-ys5lc2wm6x
      @user-ys5lc2wm6x Рік тому +3

      இக்கும் லூலூ குரூப் அங்க இருக்கறது தெரியாது போல... யோகினனுங்க... 🤣🤣😄

    • @ammaiappar9099
      @ammaiappar9099 Рік тому

      நாடறிந்த யோக்கிய சிகாமணிகள் கி வீரமணி மற்றும் வீரபாண்டியனின் பித்தலாட்டங்கள் தங்களுக்குத் தெரியாதா

  • @successflowstome
    @successflowstome Рік тому +8

    My friends (Christians, Muslims, HindusJains, Sikhs, Zoroastrians etc) : *Don't go after godmen.*

  • @kamalathevijegatheeswaran6689
    @kamalathevijegatheeswaran6689 Рік тому +12

    This anchor, I remember how he interviewed Srimathi's parents
    We saw him how honest he was
    I wonder he is still an anchor

  • @kkarthiga1
    @kkarthiga1 Рік тому +71

    My friend’s relative from US sent both their smart kids to Isha at the age of 14 and now parents could not even see them. They don’t even know where they are. They pretty much lost their children alive.

  • @thenatureslight9602
    @thenatureslight9602 Рік тому +6

    Those who are affected should come forward and raise voice together as they did for siva sankar last year.. Dont follow anybody blindly. Read atleast about Ramana maharishi, seshadhri swamigal and learn what they have preached to the world.

  • @nimda2sdfsdfsd
    @nimda2sdfsdfsd Рік тому +6

    Spread this till the Jaki gets into the jail. Thanioruvan is doing all the wrong things in the name of religion.

  • @kvbalakrishnan4894
    @kvbalakrishnan4894 Рік тому +8

    Feel sorry for this professor

  • @kvbalakrishnan4894
    @kvbalakrishnan4894 Рік тому +29

    Its astonishing to see such private jails exist

  • @bpsocialm
    @bpsocialm Рік тому +2

    Redpix channel, please involve this issue and show the truth to the world...very sad to see this parents struggle...Solving this issue is very important for all the youngsters should not trap to hell

  • @surveyorbuvanesh1660
    @surveyorbuvanesh1660 Рік тому +50

    இத்தனை வருடம் போராடும் போது இவர் குழந்தைகளை வெளியே விடாதது ஏன்?உண்மைகள் வெளியே தெரிய வந்து விடும் என்பதாலா?

    • @sr.gracysr.bastiangrace2870
      @sr.gracysr.bastiangrace2870 Рік тому

      ∅9

    • @ammaiappar9099
      @ammaiappar9099 Рік тому

      பேட்டி கொடுத்த அந்த நபர் புனித சனாதன இந்து மார்க்கத்தை அழிக்கத் துடிக்கும் அந்நிய மத கைக்கூலி என்பது மட்டும் சந்தேகமில்லாமல் தெரியவருகிறது மெய்ப்பொருள் காண்பது நன்று ஓம் நமச்சிவாய

    • @needhineri7973
      @needhineri7973 Рік тому +1

      Yes

  • @MadhuMitha-ef5lr
    @MadhuMitha-ef5lr Рік тому +10

    Subha Shri kanavar i interview edukavum sir

  • @pravinsengottaiyan9244
    @pravinsengottaiyan9244 Рік тому +7

    Thank you for giving importance for taking this interview.

    • @NMR-kw8vt
      @NMR-kw8vt 6 місяців тому

      This redfin is run by chiristian who gets money from karunya. Whatelse, you can get more than this from these paid prestitute influencers.

  • @rajuthomas7471
    @rajuthomas7471 Рік тому +6

    Reporter: please enquire with retired TTEs of S Rly, Coimbatore Jn( some of them are living in Podanur, they know his life before become Guru) about Guru, who was he in 1975 to 80, what he was doing.

  • @devarajmarimuthu9743
    @devarajmarimuthu9743 Рік тому +9

    If an individual or a group by using different methods woo unsuspecting girls indulges in cheating and also keeps them in illegal custody and when the matter of missing person is reported to police, investigation is done invariably. It is not clear whether any such effort was ever made on the information received from relatives of inmates reported to have joined in the so called Ashrams. While an adult is free to choose her/his vocation in life and choosing to spend one's life in an Ashram has religious overtones and beliefs,it should also be the State's Duty to see that in the garb of religion and belief no criminal act is perpetrated in these places and assure the kith and kin and also the general public these establishments run ethically.

  • @ramasubbu.v
    @ramasubbu.v Рік тому +22

    Those who suffered have to collectively put a case against Jaggi, why was his daughter not part of Isha? They lead a luxurious lifestyle that too in the US not in India.

    • @ancientminds199
      @ancientminds199 Рік тому

      Why can't? It's her choice

    • @sairaj6373
      @sairaj6373 Рік тому +2

      Indians, especially many of the South Indians are fcking loose in the head. What does other person do is his own business as an adult, who the hell are you people to dictate the terms of their life. mind your own goddamn business...

    • @shanthiabi1325
      @shanthiabi1325 Рік тому

      These talk is false news

  • @srivenkateshmurugan8700
    @srivenkateshmurugan8700 Рік тому +7

    go and file the case against them

  • @varnanthirugnanasambandan559
    @varnanthirugnanasambandan559 Рік тому +3

    பாவம்.கடவுளின் பெயரால்...

  • @ramasubbuZen
    @ramasubbuZen Рік тому +10

    🤦‍♂️🤦‍♂️🤦‍♂️என்னதான் நடக்குது உள்ளே?? எல்லா துறைகளும்???...

  • @priyathurai8211
    @priyathurai8211 Рік тому +7

    Felix sir u r expecting some answers from him but as a father he s explaining his pain plz alow him to talk

  • @kidsjoinwithyaki9700
    @kidsjoinwithyaki9700 Рік тому +13

    Plz Savukku Shankar sir Flex Sir do something for this parent take any action sir🙏🏼🙏🏼🙏🏼

  • @previjay7226
    @previjay7226 Рік тому +7

    Pls watch interviews of Savukku Sankar,
    Piyush Manush, Savitri Kannan, Nahkeeran, the tribal ppl near Isha foundation n etc. I didnt believe in the begining buy now i wld say i hv lost all the respect i had for Jaggi....Jaggi is not a saint...

  • @detroitjones
    @detroitjones Рік тому +2

    So many ppl are watching this interview, and many commenting be strong, time will tell.. come on Indians show him real support.. I mean ppl in house district and state.. join and go out and fine support, don’t just comment we are there.. I am there.. If u have any power.. If u have any background, get in touch n together file a case.. stand with the person Atleast on weekends

  • @babujik1372
    @babujik1372 Рік тому +7

    Army should be called and barge into the foundation premises to protect the girls inside. Politicians should turn their heads towards this disgusting affairs.

    • @muraliprasathkuthalingam7133
      @muraliprasathkuthalingam7133 Рік тому +2

      They won't because this Jaggi is doing money laundering for politicians both ruling and opposition... Few years ago For North India Don where been used for money launderer for politician but Jaggi is now for whole Indian politician

    • @JoeFranklin-vh7zg
      @JoeFranklin-vh7zg Рік тому

      MF modi opening grand adi Yogi statue with jaggi 😤

    • @babujik1372
      @babujik1372 Рік тому +1

      @@muraliprasathkuthalingam7133
      There is a research paper by name "Is Jaggi Vasudev a con man " by Shanmugam where the author has brought out several questions with complete references. Worth reading

  • @surveyorbuvanesh1660
    @surveyorbuvanesh1660 Рік тому +30

    ஒரு பெற்று வளர்த்த தந்தையின் கதறல்.கடவுளுக்கு கண் இருக்குதா?

    • @thirusony9011
      @thirusony9011 Рік тому +1

      😭😭அவருக்கு இருக்கு, முட்டாள் மக்களுக்கு இருந்தும் குருடாய் இருக்காங்களே??? 😭😭😭😭

  • @cougarajan23
    @cougarajan23 Рік тому +26

    Felix you did a good interview, pls interview more effect & runaways people and also interview to 15 suspected murder family in this channel.. or do a round table section include savukku shankar also so government official in the debate..boom up this Isha unsolve dead to hightlight in public

  • @gobinathmba08
    @gobinathmba08 Рік тому +9

    ஒரு தந்தையின் குமுறல் பிள்ளைகளை சாப கேடாக்கும்

  • @iamlegend5212
    @iamlegend5212 Рік тому +1

    My relatives daughter studied abroad n working....went there to do yoga to release job stress for two weeks...then she become addicted n said she gonna marry who isha points out n don't bear any children n give all her property to isha...n asked all her jewels...her parents replaced original gold to duplicate jewels n gave it to her n locked her at home for a month...she violently tried to escape to give all her jewels to isha..... but they all locked her n after a month she come down but little bit mentally disturbed after that went to isha

  • @muniyappanm195
    @muniyappanm195 Рік тому +4

    அப்போ உள்ள இருக்குறவங்கள யாரு தா காப்பாத்து வாங்க....😔

  • @Sanjeevithurai
    @Sanjeevithurai Рік тому +2

    தனிமனிதனின்சுதந்திரத்தை
    யாராலும்பறிபோய்விடக்கூடாது
    ஆனால் உங்கள் கருத்து
    சரியாக பட வில்லை
    இதில்ஏதோஉள்நோக்கம்இருப்பதாககருதுகிறோம்
    500பேர்என்றுஎல்லோருமாஅப்படி

  • @shahiedshahied8770
    @shahiedshahied8770 Рік тому +6

    When nakkiran exposed Isha no one trusted........

  • @raajac2720
    @raajac2720 Рік тому +2

    Who ever prepared to go or pratice to devote without parents asirvad or wish nothing happens.
    Even god not going to accept without parents wish a person want to self devotion.
    Isha Mistry stil continued.
    Govt should protect people and children.

  • @porkaipandian8373
    @porkaipandian8373 Рік тому +18

    நாளைக்கு இவருக்கு அதாவது
    ஒன்று என்றால் நெறியாளர்தான்
    பொருப்பு என்பதை
    நெறியாளர் தெரிந்து
    கொள்ள வேண்டும்🙏💕

  • @charulatha4494
    @charulatha4494 Рік тому +19

    கடவுள் பெயரை வைத்து இத்தனை அவலம். மக்கள் உணர வேண்டும்.

    • @ammaiappar9099
      @ammaiappar9099 Рік тому

      தெய்வத்தின் மேல் உண்மை பக்தி கொண்ட நடுநிலையான மக்கள் இது வீண்பழி என்பதையும் புனித சனாதன இந்து மதத்தை அழிக்க துடிக்கும் அந்நிய மதக் கைக்கூலிகளின் ஆதாரமற்ற உண்மையற்ற வீண் கதறல்கள் என்பதை நன்கு உணர்ந்து வைத்துள்ளோம் ஓம் நமச்சிவாய

  • @raguchandran9145
    @raguchandran9145 Рік тому +12

    Tamil Nadu chief minister take action immediately

    • @Mk-cl9rg
      @Mk-cl9rg Рік тому +1

      Tamilnadu chef ministeraa 😂 appo yaaru black moneyaa kaapathuvaa

    • @Tamilan54
      @Tamilan54 Рік тому

      😂😂😂

  • @avatar2764
    @avatar2764 Рік тому +1

    Don't understand why this so called Swamiji's doing business and opening so called branches. This is kaliyug.

  • @Abc-jm6id
    @Abc-jm6id Рік тому +1

    He can never excape from god who is looking at.him.

  • @srinivasan5641
    @srinivasan5641 Рік тому +2

    Dear philix sir your taking interview that two girls father he says complaints to isha but no evidence...philix sir firts u have taking the report subashree death area and pls interview her husband and relative....pls take exactly report....

  • @vimalaanand2655
    @vimalaanand2655 Рік тому +4

    Why Tamilnadu Govt is keeping quite??????? It look simillar to Nithyananda case. its been couple of yrs public are making noice abt this person issue its high time govt to involve and sort out the issue once for all.

  • @joycesusila6359
    @joycesusila6359 Рік тому +8

    Oh! True God almighty pls look into this peoples matter and answer their Prayers!!

  • @kansgaranjith4558
    @kansgaranjith4558 Рік тому +5

    Unmai anna god thandanai kodupanga.unmai jaigum.god adamparam illathavar.

  • @santhijeyanthi657
    @santhijeyanthi657 Рік тому

    கடவுளே சீக்கிரமா அங்குள்ளவங்கள காப்பாத்துங்க தயவுசெய்து Pl pl pl pl pl

  • @nafisasuhail7931
    @nafisasuhail7931 Рік тому +2

    When there is so much doubt why is there no investigation by govt

  • @thambinelloore7795
    @thambinelloore7795 Рік тому +7

    TN police should have investigated him.
    He is starting new centers across India.
    His wife death also neglected.
    Very sad and terrible 🙄🙄🙄

  • @user-sd4ub7nz3m
    @user-sd4ub7nz3m Рік тому +4

    த்த்தாஊஊஊஊஊ இது என்ன அரசு. ...‌!!!??????

  • @augiboy
    @augiboy Рік тому +3

    Again, Police, law, justice system, government, opposition all useless, what a pathetic state of affairs?

  • @roserose1259
    @roserose1259 Рік тому +1

    ஜக்கிவாசு தேவ் கர்நாடகாவில் ஈசாயோக மையத்தைகட்டவேண்டியதுதானே ஏன்தமிழ்நாட்டில்????எந்த அரசியல்துணைஇருக்கிறது?

  • @kkarthiga1
    @kkarthiga1 Рік тому +3

    அந்த காலத்துல இதைத்தான் புள்ள புடிக்கிறதுனு சொல்வங்க. ஓட ஒட கல்லெடுத்து அடிச்சு விரட்டுவாங்க. இப்ப கொண்டு போய் காசை கொட்டுறாங்க.

  • @THAMILTIGERS
    @THAMILTIGERS Рік тому +9

    கஞ்சா வியாபாரி ஜக்கி...

  • @suki7080
    @suki7080 Рік тому +27

    ஈசா மையத்தை கொளுத்னும்

    • @venkataramanvaidehi5181
      @venkataramanvaidehi5181 Рік тому +3

      குண்டாஸ் போடுவாங்க. பரவாயில்லையா?

  • @jayanthikv6458
    @jayanthikv6458 Рік тому +3

    As an anchor please allow the guest to talk. Like Srimathi's case hope the favouritism does flip sides..

  • @muthukkannanmuthiahdeivana6287

    Government machinary only can try to stop illegal activities in temples, ashram where innocent people black mailed,Black money dumped as Donations and entry fees,including collection through govt authorised Hundis/collection points without records of donars. 😭😭😭

  • @saijackson99
    @saijackson99 Рік тому +3

    SHAME This is happening in TN
    S h a m e
    How long...""" THIS kind of BLOODY things are allowed to Happen in TN
    & India' & World 🌍????

  • @letsbegin7784
    @letsbegin7784 Рік тому +5

    Cannot trust Isha..even I have doubts on Jaggi..he is corporate guy

  • @venkatjayaram2880
    @venkatjayaram2880 Рік тому +2

    முதலமைச்சர் ஃபோட்டோ சூட் நடத்திக் கொண்டு சினிமா படங்கள் ரிலீஸ் செய்வதற்கும், வீணாய் போன ஆளுநரோடு வம்பு வளர்ப்பதற்கும் நேரம் போதவில்லை. இயற்கை ஏன் இன்னும் மௌனம் காக்கிறது என்று தெரியவில்லை.

  • @chandrasekarankrishnamoort4267

    ஐயா, இங்க ரட்பிக்ஸ் ல வந்து முறையிடுவதை விட்டு, ஐகோர்ட் க் போகலாமே, கையில் evidence இருந்தால்?

  • @successflowstome
    @successflowstome Рік тому +2

    Read. Think. Educate. Learn. Uplift: *Yourself.*

  • @ivaniruthayaraj4631
    @ivaniruthayaraj4631 Рік тому +3

    What if other persons were using subhasris Mobile!

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 Рік тому +25

    அடி உதவதுபோல் அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்கள்.

    • @annonymoussmartass5405
      @annonymoussmartass5405 Рік тому +3

      🤔🤔🤔

    • @sankarvijaya140
      @sankarvijaya140 Рік тому

      ஆமாம். ஆனால் யார் அடிப்பது

    • @ammaiappar9099
      @ammaiappar9099 Рік тому

      ஆறுமுகம் கிருஷ்ணன் அவர்களுக்கு அடி உதவுவது என்றால் ஒருவரை அடித்து மிரட்டி வைப்பது அல்ல அடி வாங்கிய நபருக்கு அடித்தவன் மீது மனதுக்குள் வன்மம் தான் கூடும் ஆகவே நம் கஷ்ட காலங்களில் நம் உறவினர்கள் உதவ மாட்டார்கள் இறைவனின் திருவடி ஒன்றே நம்மை காப்பாற்றும் உதவும் என்பது அதன் பொருள் ஈசன் திருவடி போற்றி போற்றி ஓம் நமச்சிவாய

  • @geetharavi25
    @geetharavi25 Рік тому +16

    What this father is saying is true.
    Do not know how these people are going to escape from the web

    • @DanyMinecraft123
      @DanyMinecraft123 Рік тому +2

      What is he saying ?

    • @DanyMinecraft123
      @DanyMinecraft123 Рік тому +1

      Cannot find any english.

    • @daijagoode3278
      @daijagoode3278 Рік тому +3

      @@DanyMinecraft123 This man is a social activist who happened to lock horns with Jaggi some 20 odd years ago. So, Jaggi took revenge by brainwashing his daughters into giving up their parents and settling in Isha. No one is able to help the parents as the girls are above 18. Subashree went to Isha for a 7-day program but was seen on cc tv running barefoot from Isha and later was found dead in a nearby well.

  • @saiRam-vl1eq
    @saiRam-vl1eq Рік тому +1

    So sad

  • @uma8732
    @uma8732 Рік тому +3

    Professor kku intha nilamaya?OMG

  • @kirank809
    @kirank809 Рік тому +1

    Subtitles in english pls

  • @mohamedshamsudeen6910
    @mohamedshamsudeen6910 Рік тому +2

    Same as nithyandha...

  • @sridharankalyanasundaram7019

    Very ,very, very sad 😥 God should save us.

  • @pandiyarajan3977
    @pandiyarajan3977 Рік тому +5

    Till the time people do not get matured such criminals continue to enjoy. இன்று வரை வள்ளலாரரே ஜோதியாகி விட்டார் என்று நம்பும் கூட்டம் இது

  • @saravanniyasivakumar1670
    @saravanniyasivakumar1670 9 місяців тому

    Mr.Felix ,enquire about your church also

  • @heeraainteriors6215
    @heeraainteriors6215 Рік тому +1

    100% correct . Our pm is very support to esa. So don't take any action . Jai pm

  • @kuttappaag293
    @kuttappaag293 Рік тому +9

    God knows the truth, can't believe anyone

  • @joshwa8316
    @joshwa8316 Рік тому +2

    இந்த கொடுமை கேட்க ஆளில்லை

  • @babupriya8814
    @babupriya8814 Рік тому +2

    சட்டம் ஜனநாகத்திற்கு எதிராக செயல்படுகிறதா? என்ன கொடுமை இது?