பின்மாரியின் அபிஷேகம் | Pinmaariyin Abishegam | Live Worship | Jenit S Barnabas

Поділитися
Вставка
  • Опубліковано 13 вер 2024
  • #Pinmaariyin_Abishegam
    பின்மாரியின் அபிஷேகம் | PINMAARIYIN ABISHEGAM | ANTHYAKAALA ABISHEGAM | Jenit Barnabas | Persis John Song

КОМЕНТАРІ • 15

  • @jein6650
    @jein6650 2 роки тому +1

    Amen

  • @reenaf2968
    @reenaf2968 2 роки тому

    Prasie God

  • @jayakumariammu843
    @jayakumariammu843 2 роки тому +3

    வாலிப பிள்ளைகள் டான்ஸ் ஆடாமல் கர்த்தரை ஆராதிப்பது சந்தோஷமாக இருக்கிறது

  • @kishorea9500
    @kishorea9500 4 роки тому +2

    Glory to historical king(Jesus)....

  • @muruganm3006
    @muruganm3006 4 роки тому +2

    Amen appa

  • @jeinjein3055
    @jeinjein3055 3 роки тому +1

    Amen Jesus

  • @joycejoyce7418
    @joycejoyce7418 3 роки тому +1

    Amen.....

  • @vanithablesson4868
    @vanithablesson4868 3 роки тому +1

    Super

  • @nsnishanth
    @nsnishanth 5 років тому +4

    Beautiful 😍

  • @sajiramusajiramu405
    @sajiramusajiramu405 4 роки тому +2

    Nice

  • @johnsamuelw8290
    @johnsamuelw8290 3 роки тому +2

    பின்மாரியின் அபிஷேகம்
    மாம்சமான யாவர் மேலும்
    அதிகமாய் பொழிந்திடுமே
    ஆவியில் நிரப்பிடுமே
    அக்கினியாய் இறங்கிடுமே
    அக்னி நாவாக அமர்ந்திடுமே
    பெருங்காற்றாக வீசிடுமே
    ஜீவ நதியாகப் பாய்ந்திடுமே
    எலும்புப் பள்ளத்தாக்கினில்
    ஒரு சேனையை நான் காண்கிறேன்
    அதிகாரம் தந்திடுமே
    தீர்க்கதரிசனம் உரைத்திடவே
    கர்மேல் ஜெப வேளையில்
    கையளவு மேகம் காண்கிறேன்
    ஆகாபும் நடுங்கிடவே
    அக்னி மழையாகப் பொழிந்திடுமே
    சீனாய் மலையின் மேலே
    அக்னி ஜுவாலையை நான் காண்கிறேன்
    இஸ்ரவேலின் தேவனே
    என்னை அக்கினியாய் மாற்றிடுமே

  • @elagirinallampalli6121
    @elagirinallampalli6121 3 роки тому +1

    Amen

  • @divyaj8269
    @divyaj8269 3 роки тому +2

    Amen

  • @shamsam6007
    @shamsam6007 4 роки тому +1

    Amen