போராடும் விவசாயிகள் பெயரில், வெளிநாட்டு பணத்தை கொண்டுவர பால் தினகரன் திட்டம் | என்ன நடந்தது?

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • Demika cosmetics: • 🔥Demika Hair oil for h...
    #CauveryNews #NowUknow #JesusCalls #pauldhinakaran
    Membership link: / @cauvery360
    டெல்லியில் போராடும் விவசாயிகள் பெயரில், வெளிநாட்டு பணத்தை கொண்டுவர பால் தினகரன் திட்டம் | என்ன நடந்தது?
    Subscribe us to get the latest Tamil News updates: goo.gl/RK35WS
    Visit Cauvery News WEBSITE: cauverynews.tv
    Like Cauvery News on FACEBOOK: / cauverytv
    Follow Cauvery News on TWITTER: / cauverytv
    Follow Cauvery News on GOOGLE+: plus.google.co...
    About Cauvery News Tamil :
    Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
    With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
    Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
    Cauvery News is available on Facebook, Twitter, UA-cam, Instagram, Snapchat and as a world class Tamil 24X7 news channel on various DTH and cable platforms.
    Cauvery News is available on TCCL on Channel 55, TACTV on Channel 130, TATA Sky on 1588, Videocon on Channel 577, Airtel DTH on Channel 791, JAK on Channel 182 and JIO TV(App)

КОМЕНТАРІ • 483

  • @ThamilNesan
    @ThamilNesan 3 роки тому +4

    சகோதரி மிகவும் நடு நிலையான சிந்திக்கவைக்கும் உங்கள் காணொளி பதிவிற்கு 👏👏 🙏 and please bring the update what was happened after the inquiries

  • @venmani_kowz
    @venmani_kowz 3 роки тому +69

    உங்கள் தைரியத்திற்கு நாங்கள் தலைவணங்குகிறோம் காவேரி நியூஸ்😍

    • @raman5818
      @raman5818 3 роки тому

      May God bless you. Blessings.

  • @user-so6nu5jm8i
    @user-so6nu5jm8i 3 роки тому +16

    உண்மையை போட்டு உடைத்த உங்கள் ஊடகத்திற்கு( நீங்கள் மட்டும்தான்) வாழ்த்துக்கள்.
    இந்தியாவை கூறுபோட துடிக்கும்
    இது போன்ற சிறுபான்மை
    குழுக்களே மத்திய அரசு விட்டுவைக்கலாமா?
    " மோடிஜீ " கடும் நடவடிக்கை
    எடுங்கள்

  • @sudhakarmaniam8605
    @sudhakarmaniam8605 3 роки тому +23

    ஒரு சென்னை கிருஸ்துவ கல்லூரி தான் இப்பொழுது நிறைய தமிழ் படங்களுக்கு நிதி உதவி செய்து கொண்டுருக்கிறது.

  • @vishnukarthik3016
    @vishnukarthik3016 3 роки тому +24

    You are the only channel have guts to speak about this...

  • @MuthuKumar-mq9sv
    @MuthuKumar-mq9sv 3 роки тому +27

    ஆச்சரியமா இருக்கே உங்களுக்கு பால் தினகரன் பத்தி பேச தைரியம் வந்திருக்கே வாழ்க வளர்க

    • @hotflame9102
      @hotflame9102 3 роки тому +4

      பால் தினகரன் ஒரு அயோக்கியன்.

    • @hotflame9102
      @hotflame9102 3 роки тому +2

      @Shukriyadhan பால் தினகரன் சரியான ஏமாற்றுக்காரன். இவனை உடனே தூக்கிலிட வேண்டும். இவன் பல அப்பாவி மக்களை ஏமாற்றி விட்டான். "இவன் செய்த தவறுக்கு இயேசப்ப தண்டனை கொடுத்து விட்டார்".

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 3 роки тому

      @Shukriyadhan பால் தினகரன் தென்காசியை சேர்ந்தவன்.வாயிருக்குனு அளந்து விடாதே

    • @user-uo6wd5qk5g
      @user-uo6wd5qk5g 3 роки тому

      D.G.S Dhinakaran's native is Surandai, Tirunelveli (now Tenkasi)

  • @mohan3486
    @mohan3486 3 роки тому +6

    இவனையும் இவனுக்கு துணைபோகும் அரசியல்வாதிகளையும் குன்டர்சட்டதில்போடனும்

    • @pragasamanthony3251
      @pragasamanthony3251 5 місяців тому

      இவனையும் காடு திருடன் ஜக்கி வாசுவையும் ஒரே அறையில் திகார் சிறையில் உடனே அடைத்து இந்த உலக மகா கொள்ளையர்களின் திருட்டு சொத்துக்களை பறிமுதல் செய்து தற்கொலை செய்யும் விவசாயிகளுக்கு அரசு வழங்கவேண்டும்.நாசமா போவானுங்க.கொடிய நோய்கள் வந்து சாவானுங்க கடவுளின் பெயரால் கொள்ளையடித்து கடவுளின் பரிசுத்த நாமத்தை தூஷிப்பவன்கள்.

  • @raguram2992
    @raguram2992 3 роки тому +16

    புள்ளிகளை இணைக்கும் இடம் கன்னடா நாடு உண்மையோ பொய்யோ ஆனால் மிக அழகாக ஒரு புள்ளியில் செய்தியை சேர்த்தது மிகவும் அருமையான தொகுப்பு ..👏👏நம்பற மாறி தான் இருக்கு

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 3 роки тому +93

    எந்த ‌வரிகளும்‌ போடத் தேவையற்றது. தீயவர்கள் அனைவர்கள் ‌மீதும் ‌சட்டப்படி நடைவடிக்கை‌ எடுத்து‌ அசையும் ‌அசையா‌ ‌மற்றும் ரொக்கப் பணமும் ‌பரறிமுதல் செய்தால்!!!🙏🙏🙏

    • @maanilampayanurachannel5243
      @maanilampayanurachannel5243 3 роки тому +1

      உண்மை அன்பு நண்பரே !
      குற்றங்களை வாய்தா இல்லாமல் விரைந்து விசாரித்து தக்க தண்டனை உடனடியாக வழங்கப்பட்டாலே நாட்டில் குற்றங்கள் குறையத் தொடங்கும். இந்த நடைமுறையை மத்திய அரசு கொண்டு வந்தால் நல்லது.

  • @jon16franklin
    @jon16franklin 3 роки тому +12

    Podunga Sir ... Pudichi Jail la podunga Sir 👍🏾

  • @jesusalvin6198
    @jesusalvin6198 3 роки тому +21

    Well said, they are enjoying in the name of Jesus!!!
    The whole Dhinakarans family are accountable to God!!
    What a sophisticated lifestyle they have
    Feeling ashamed of his daughters' dress coding.

    • @juliansujendran8156
      @juliansujendran8156 3 роки тому

      There's more. Some of their lifestyles are shameful. And they preach about Jesus. What you say is only the tip of the iceberg.

  • @saravanakumarvm993
    @saravanakumarvm993 3 роки тому +166

    கனடா அதிபர் ஏன் விவசாய போராட்டத்திற்கு ஆதரவு அளித்தார் என்பதை வெளிச்சம் போட்டு காட்டிய உங்களுக்கு நன்றி

    • @hariharenhari9030
      @hariharenhari9030 3 роки тому

      8

    • @veilumuthukumar4863
      @veilumuthukumar4863 3 роки тому +4

      கனடா அதிபர் விவசாய போரட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததை அடுத்து
      இங்குள்ள பீசேபீ யினர் கனடா நாட்டு அதிபருக்கு எதிர்ப்பு தெரிவித்து நம்மூர் கனரா வங்கி முன்பு ஆர்ப்பாட்டமும் போராட்டமும் நடந்தினர் பாவம் பீசேபீ யினர்....

    • @MS-wj3se
      @MS-wj3se 3 роки тому +7

      @@veilumuthukumar4863காமெடி!!! மிகப்பெரிய அறிவாளி என நினைப்பு இது போல் தமிழக அறிவாளிகள் சுடலை உண்டியல் குரூப் போராடும்

    • @veilumuthukumar4863
      @veilumuthukumar4863 3 роки тому +2

      @@MS-wj3se அட மூடனே நான் எந்த கட்சியும் கிடையாது
      நீ சொல்ரத திமுக கட்சிகாரங்க கிட்ட சொல்லுப்பா...

    • @veilumuthukumar4863
      @veilumuthukumar4863 3 роки тому +3

      @@MS-wj3se எல்லா அறிவில்லா தனமும் பீசேபீ காரங்கதனப்பா செய்ராங்க
      இத அறிவு உள்ளவங்க தான் சொல்ல முடியும்

  • @malnemo7
    @malnemo7 3 роки тому +2

    Good go....!!!

  • @priscillazionablessings
    @priscillazionablessings 3 роки тому +9

    The Bible says, “Nothing in all creation is hidden from God's sight. Everything is uncovered and laid bare before the eyes of him to whom we must give account” (Hebrews 4:13 )

  • @shanmuganathanms3824
    @shanmuganathanms3824 3 роки тому +7

    இந்ததி௫டனின்சொத்துக்கலை
    பாிமுதல்செய்யவேண்டும்.௭த்தனையோஏழைகலின்பணத்தைஏசுபெயரால்கொல்லையடித்துதன்குடும்பத்தைமகாராஜா
    வாழ்ந்துவ௫கின்றனா்.சாதாரன
    குடும்பத்தில்பிரந்தஇவா்.ஏழைகளின்ரத்தத்தைகுடித்தட்டிராகுல்லா.

  • @jesusmyfather5676
    @jesusmyfather5676 3 роки тому +1

    Priase the lord Jesus Christ praise the lord Jesus Christ praise the lord Jesus Christ praise the lord Jesus Christ praise the lord Jesus Christ Jesus Christ is coming very very soon

  • @AmmajiSri
    @AmmajiSri 3 роки тому +4

    மிகவும் முக்கியமான தகவல் தங்கள் பணிக்காக அன்பு வாழ்த்துக்கள்

  • @indraabie7559
    @indraabie7559 3 роки тому +3

    Thank you so much for sharing right things about Jesus call ministry

  • @parimalancn1855
    @parimalancn1855 3 роки тому +58

    He should be arrested for living luxury life with others money

  • @anbararasan4176
    @anbararasan4176 3 роки тому +46

    மதத்தின் பெயரால் இவன் செய்யும் கோல்மால் ரொம்ப அதிகம்

  • @jaiscinivlog
    @jaiscinivlog 3 роки тому +4

    No work
    No business
    No strain
    But billianer

    • @juliansujendran8156
      @juliansujendran8156 3 роки тому

      Is this what Jesus taught? Gain without pain. That too from the meagre offerings of the poor. How can they cherish all this and sleep peacefully, knowing that the people who contributed their mite was from their poverty. And they go hungry and they and their family sail on the lake of Galilee on a luxury yatch, sipping cocktails. Are the people who support them mad? When will they learn?

  • @amirthamahen6849
    @amirthamahen6849 3 роки тому +23

    ஆண்டவன் கொடுத்தான் என்கிட்ட கொடுத்தான் அனுபவி ராஜா என்று அனுப்பி வைத்தான் கவிஞர் கண்ணதாசன் பாடல்வரிகள் அற்புதமாவை

  • @krishnanwakdasalam2318
    @krishnanwakdasalam2318 3 роки тому +7

    super madam from malaysia

  • @praveenkumar-qm8fs
    @praveenkumar-qm8fs 3 роки тому +13

    Paul dinakaran want people to go to heaven after death but he is enjoying heaven on earth as other religious GOD men like nitheyanantha etc.....

    • @selvapeter2370
      @selvapeter2370 3 роки тому +1

      Well said.

    • @juliansujendran8156
      @juliansujendran8156 3 роки тому

      They have their paradise on earth. They don't need the paradise that Jesus promised.
      Jesus said, I'm going to the father to make a place for you. In my father's house there are many mansions.
      But the Paul family seems to say that the mansions on earth are far more better than the ones in heaven.

  • @ilangosrinivasan4342
    @ilangosrinivasan4342 3 роки тому +12

    ரெய்ட் எல்லாம் டீல்ல முடிஞ்சுடும்! அத்திவரதர் பணமோசடிகள் பெருந்தொகை

  • @nivashponnusamy5668
    @nivashponnusamy5668 3 роки тому +19

    கடவுளின் பெயரில் வியாபாரம் செய்கிறார்கள்.....

  • @sivamandiram6552
    @sivamandiram6552 3 роки тому +3

    நல்ல விலக்கம் நன்றி நன்றி நன்றி

  • @rajeshkulandaisamy5720
    @rajeshkulandaisamy5720 3 роки тому

    கிறித்தவம் இவர்களை நன்றாக வளர்க்கிறது . இவர்களை மட்டுமே வளர்க்கிறது

    • @manimaran9765
      @manimaran9765 3 роки тому

      இல்லை சகோ. அவரின் சாதிதான் அவரை வளர்தது.

    • @rajeshkulandaisamy5720
      @rajeshkulandaisamy5720 3 роки тому

      @@manimaran9765 சகோதரர் அவர்கள் மதத்தை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் என்பதைத்தான் பதிவிட்டுள்ளேன்

  • @RaviKumar-nr1wc
    @RaviKumar-nr1wc 3 роки тому +58

    இப்போ ஒத்துகிறான் நீங்க நடுநிலையானா youtuber. My subscription also. எந்த மீடியாவும் youtuber பேசாத விசியதே பேசி இருக்கீங்க

  • @rajivr8596
    @rajivr8596 3 роки тому +18

    இதுக்கு தான் ரொம்ப style பண்ணாதீங்கன்னு தளப்பாடா சொன்னேன்., பேச்சை கேட்டிங்களா ?
    இனியாவது இயேசுவானவர் சொல்லிக்கொடுத்த தாழ்மையை கற்றுக்கொள்ளுங்கள் 🙏

  • @annamalaimuruganantham4956
    @annamalaimuruganantham4956 3 роки тому +2

    அருமையான பதிவு

  • @ritajoseph3873
    @ritajoseph3873 3 роки тому +8

    You can give reasons and escape from people but you cannot escape from God. Judgement day is near. Get ready.

  • @soniamaryjohnson7826
    @soniamaryjohnson7826 3 роки тому +15

    kovil undiyal church la kasu podrathuku pathil. Naraya poor ppls irukanga avangaluku direct ah money kuduthu help panunga
    ipdilam pandrathunaladhan avanga rich ah irukanga. Parunga avanga family eh nalla vazhuranga andha kasula. Kasu direct ah podathinga. Poor ppls ku andha kasula help pana parunga

  • @a.t.t3041
    @a.t.t3041 3 роки тому +2

    மதம் என்று பேசும் போது 🐘 க்கு பிடிப்பதற்கும் மனிதனுக்கு பிடிப்பதற்கும் வித்தியாசம் இருப்பதாக கருதுகிறீர்களா,.? நான் எப்பவும் நினைத்தது இல்லை. வாழ்க பாரதம் நன்றி வணக்கம் அன்புடன் ஜெய்ஹிந்த்.

  • @ddarrenmsamey8115
    @ddarrenmsamey8115 3 роки тому +2

    👌Great awareness creating talk and good service for the intelligent future generations understanding. 🇮🇳Jai Modi Ji

  • @rajendransundram1914
    @rajendransundram1914 3 роки тому +3

    Super weldon Madam it's true.. Have to bring back..

  • @samueld3423
    @samueld3423 3 роки тому +2

    Rom 16:18 அப்படிப்பட்டவர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்யாமல் தங்கள் வயிற்றுக்கே ஊழியஞ்செய்து, நயவசனிப்பினாலும் இச்சகப்பேச்சினாலும், கபடில்லாதவர்களுடைய இருதயங்களை வஞ்சிக்கிறவர்களாயிருக்கிறார்கள்.
    Phi 3:19-20
    19 அவர்களுடைய முடிவு அழிவு, அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள். 20 நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

  • @amalrajx406
    @amalrajx406 3 роки тому +4

    Arrest fraudster dinakaran

  • @captaindavidactivities8973
    @captaindavidactivities8973 3 роки тому +6

    Till now no body committed sucide from Dinakarans family. Very shame. How that family members will come outside and show their beautiful face, Why Paul Dinakaran has not see Jesus directly now and know about the ride subject earlier itself. Oh Lord.

  • @travelwithstephen51
    @travelwithstephen51 3 роки тому +2

    Very good.... Great for open speaking...

  • @dr.muralidharanmullasseri4988
    @dr.muralidharanmullasseri4988 3 роки тому +2

    Appreciate you.

  • @kumarankuttystories826
    @kumarankuttystories826 3 роки тому +2

    Super 👌👌

  • @karikalanravi621
    @karikalanravi621 3 роки тому

    கணக்கு சரியாக காட்டி விடுவது ஒன்றும் புதிதல்லவே

  • @maharajan8089
    @maharajan8089 3 роки тому +5

    அப்பாட நீங்களாவது இத பத்தி பேசுநீங்களே

  • @hemalathaaelumalai9640
    @hemalathaaelumalai9640 3 роки тому +3

    Truth in name God they live luxury

  • @tkbhoomikannansrirudhram2660
    @tkbhoomikannansrirudhram2660 3 роки тому +7

    தசமபாக திருடர்கள்...... !!!!!!

  • @VenugopalVenkateeswaran
    @VenugopalVenkateeswaran 3 роки тому +1

    Super information, my wishes to you

  • @simisur9404
    @simisur9404 3 роки тому +3

    He is a disgrace christianity.. hope he is punished.

  • @mohangabriel2828
    @mohangabriel2828 3 роки тому +4

    New Story. One day God will answer wait and see

  • @nagarajannagarajan599
    @nagarajannagarajan599 3 роки тому

    Really we wish the Modhiji for broad minded actions.see now after the it raids in Paul dinakaran office premises the farmers protesting have came to an end. Paul dinakaran, Rahul Gandhi, Stalin, Esra echa sargunam, Vaiko, CPM, CPI, Mamta Mamta, the unvalued CM of Delhi all these rascals have shut their mouths. Because foriegn currency's is coming inside India is through all these above said Indian throkis. The PM should also shut the mouth of DMK Stalin by speeding up the 2G spectrum cases to final stages and put back A.rasa and Kanimozhi inside the Thigar jails immediately. Om JAI SRIRAM.

  • @swethasriram4845
    @swethasriram4845 3 роки тому +5

    Dislikes yellarum paul dinakaran group ah!!??

  • @juliansujendran8156
    @juliansujendran8156 3 роки тому +1

    You know, they have a favorite caption. " Build our prayer tower, and God will build your house." Just see how they mesmerize the poor people to earn money. Shame.

  • @wilsonsylvester7230
    @wilsonsylvester7230 3 роки тому +12

    7:13 it's true. Let him prove his innocence or surely he will face legally. This is what a true Christians expectations.

    • @raman5818
      @raman5818 3 роки тому +1

      Congratulations brother. Superb. Well done. Keep it up.

  • @ramvlogger7995
    @ramvlogger7995 3 роки тому +3

    அண்ணா 2013ல் ராயபுரம் register officeல் 3500 fake register marriage certificate வழங்கப்பட்டுள்ளது பெண்களுக்கே தெரியாமல்.குற்றவாளிகள் அனைவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள்.இதற்க்கு மூளையாக செயல்பட்டவர் திருமாவளவன்.2014ல் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பில் fake marriage certificate தயாரித்த 120 வக்கீல்கள்,3500 vck உறுப்பினர்கள் அனைவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியது.ஆதாரம் , google search for 3500 fake register marriage certificate,chennai என தேடினால் உண்மை தெரியும். அதிர்ச்சி உண்மை பற்றி பேசுங்கள் அண்ணா.

    • @pmnkrishnan3060
      @pmnkrishnan3060 3 роки тому

      இந்த செய்தி வெளியே வரவே இல்லையே. நம் மீடியாக்கள், வி.சி.க.விடம் இதைப்பற்றியெல்லாம் கேள்வி கேட்க மாட்டார்களே ?

    • @ramvlogger7995
      @ramvlogger7995 3 роки тому

      @@pmnkrishnan3060 Tamil Nadu all news papers,news chennels are dmk,vck திருமாவளவன் ஆதரவாளர்கள். So இந்த உண்மையை மூடி மறைத்துவிட்டனர்.

    • @sumib6986
      @sumib6986 3 роки тому

      @@ramvlogger7995 i know about the case.. But r u confirm that VCK is involved in this.... Can u send me a link regarding this.. I searched the net... It shows about 3500 case but not the involvement of VCK..

  • @santhoshsb970
    @santhoshsb970 3 роки тому +7

    Republic Tv in Tamil 😂😂

  • @maclineclement3732
    @maclineclement3732 3 роки тому +29

    Paul Dinakaran is very worst and also his whole family cha

    • @roselyndj1592
      @roselyndj1592 3 роки тому +5

      Their daughters are full filmy style.....can join the film industry!
      Poor people's money and being cheated in the name of prayer!
      People also blindly believed these fellows!!!
      That's why Jesus said ,' FOLLOW ME'
      An eye-opener for all in this religious cheating business 😎

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 3 роки тому +1

      @@roselyndj1592 u r correct...

    • @ecarganilorac91
      @ecarganilorac91 3 роки тому +1

      D.G.S.Dhinakaran is a Godly man, but his son Paul Dhinakaran is not like him.

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 3 роки тому

      @@ecarganilorac91 no one is godly man...D.G.S is a good man in the way he haven't looted anything..

    • @juliansujendran8156
      @juliansujendran8156 3 роки тому

      The very act of turning off comments proves that he is guilty. If one is true to the word of God, why turn off comments? Afraid of answering questions? Face the comments and give a reply. Prove that you are righteous.

  • @thudhiyinudai4789
    @thudhiyinudai4789 3 роки тому +3

    அப்படியே தில்லு இருந்தா ஈஷாவையும் ரெய்டு பண்ணச்சொல்லுங்க

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 3 роки тому

      பண்ண மாட்டானுவ மோடியும் மோடியின் மூடி எடப்பாடியும்

    • @user-ij3xn5lj5d
      @user-ij3xn5lj5d 3 роки тому +1

      வாயிலஅடிங்க வாயில அடிக்க அவன்மோடியோட ஆள்.

  • @suniththeindian5869
    @suniththeindian5869 3 роки тому +3

    Nice news... News fact n truth kaga kudunga.. Interestingkaga ella... still good job on this...

  • @karthiyarajanrajan5243
    @karthiyarajanrajan5243 3 роки тому +1

    real hero akka

  • @gurumoorthy2152
    @gurumoorthy2152 3 роки тому +2

    Nice post 🔥🎉

  • @doodletalktamil
    @doodletalktamil 3 роки тому +17

    நீங்க கொஞ்சம் கணீர்குரலில் பேசினா நல்லா இருக்கும்

  • @hcmkarthick
    @hcmkarthick 3 роки тому +10

    The corporate pastor

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 3 роки тому

      Modiyoda than irundhan indha paul dhinakaran.corporate slave modiku commission pogalanu raid..Vera onnum ila

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 3 роки тому +6

    ஜெய்ஸ்ரீராம்

  • @siv-xd3mz
    @siv-xd3mz 3 роки тому +3

    Thanks for bringing this news to limelight.. Good job.. Appreciated.. They should be punished..

  • @SamUel-sn2di
    @SamUel-sn2di 3 роки тому +4

    Ethuku da intha manam keta pollappu

  • @balaji5439
    @balaji5439 3 роки тому +4

    ஜெயிலுல போடனும் இது போன்றவங்கள

  • @joshisiva6695
    @joshisiva6695 3 роки тому +11

    Jusus manithanidam panamo, porulo ethuume kettka villai, jusus kettathu annpu, mattume athai pothikka vendiyavargal ivlo panam porulai vithiruppathu en?

    • @raman5818
      @raman5818 3 роки тому

      @joshi siva. Congratulations brother. True and also 100% TRUTH. This is what JESUS says. "LOVE THY NEIGHBOR AS THYSELF".

    • @raman5818
      @raman5818 3 роки тому

      @Joshi Siva. Superb bro. Informative information. Keep it up.Well done. God bless you and may your life become radiant with joy. Blessings.

    • @joshisiva6695
      @joshisiva6695 3 роки тому

      @@raman5818 thank you. .

  • @AS-hr4rp
    @AS-hr4rp 3 роки тому +2

    Maam evanga god name vachi Nalla yeemaathuraanga evanga pathavanga podura dress and life life ah paarthu paavikal solluvaanga aana evanga ponnunga podura dress yepdi iruku appo lam paavam ilaya apram evanga japa kopuratuila payer pannanum apdina oru membership la join panni pay pannathan prayer pannuvananga kaasu vaankidu prayer pannu nu yetha god sollushi.ithalam nambi poorangala intha jakanga evangala sollanum

  • @stormkavin1277
    @stormkavin1277 3 роки тому +1

    Akka I'm ur new subscriber🤣

  • @saiviki3383
    @saiviki3383 3 роки тому +38

    உங்களுடைய தைரியத்துக்காக subcribe பண்றே

  • @jeyaprakash7396
    @jeyaprakash7396 3 роки тому +1

    Super 👍
    Changes ku thank you
    Concentrat panna mudila atha sonne

  • @mathitamil18
    @mathitamil18 3 роки тому +4

    Indha ponnungallaam ean heroin maadhiri ulaga vaalkai vaaluranga????

  • @annamalai6852
    @annamalai6852 3 роки тому +6

    அருமை தோழி🙏

  • @johnsunjohnsun8349
    @johnsunjohnsun8349 3 роки тому

    All for goodness , last days , repent , that you not have ,we have ,Amem

  • @krishnamoorthi5006
    @krishnamoorthi5006 3 роки тому +5

    அப்டியே‌ கன்னியாஸ்திரிகள் என்ற‌ பெயரால் பல பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கும் இவர்களை பற்றிய உண்மையும் வெளிகொண்டு வாருங்கள் முடிஞ்சிடும் இவனுங்க ஆட்டம்

  • @jacobsnurseryandprimarysch5712
    @jacobsnurseryandprimarysch5712 3 роки тому +9

    Kudumbama
    Galileya
    Kadalil
    Boat la
    Kudippanga
    Kanikkai pottavan
    Kanji kudikka
    Vazhi
    Illama
    Sahuraan

  • @samuvelsamuvel5169
    @samuvelsamuvel5169 3 роки тому

    They became idols worship family since ten years I have been telling to this family remove idols from karunya college they didn't obey so God is playing now

  • @nagarajesaki9713
    @nagarajesaki9713 3 роки тому +2

    Ungalin nermaikaga naan subscribe pandren

  • @hemalathaaelumalai9640
    @hemalathaaelumalai9640 3 роки тому +3

    Jesus will not tolerate all these ...

  • @rajadevine.s2403
    @rajadevine.s2403 3 роки тому +9

    மக்களை திசை திருப்ப விவசாயி பிரைச்சினை தீர்க்க முடிய வில்லை

  • @srins52
    @srins52 3 роки тому +4

    Jesus calls Paul into prison

  • @kuttymamanojworld8503
    @kuttymamanojworld8503 3 роки тому +3

    Ada paavi .......anathai ellam, muthiyor ellam ku kudukkalame da ......

  • @samaranravi6026
    @samaranravi6026 3 роки тому +3

    அடபாவிகளா அத்தனையும் ஏசப்பா பணம்

  • @Me-nk5ic
    @Me-nk5ic 3 роки тому +11

    Please snatch all his money and give it to poor people and to churches that need

    • @bhuvanasudhakaran5978
      @bhuvanasudhakaran5978 3 роки тому

      No to churches they get enough from foreign

    • @Me-nk5ic
      @Me-nk5ic 3 роки тому

      @@bhuvanasudhakaran5978 Nope. There are thousands of churches that need.

    • @sumib6986
      @sumib6986 3 роки тому

      @@Me-nk5ic illegal money should go to govt.. Not to the churches
      ..

    • @Me-nk5ic
      @Me-nk5ic 3 роки тому

      @@sumib6986 No. The money he got are from people who give for building churches, spending for Church services, salary for workers of church, letting people know about God (for God's purpose) and also he gets money to help for poor people. So the money should go according to the purpose how it was sent by the sender.

    • @sumib6986
      @sumib6986 3 роки тому

      @@Me-nk5ic @Me if those money were collected for building churches, that has to be proved by proper documents and bills.... Even in temples we donate money for renovation of temples, construction of new buliding inside temple, trust which the temple maintain.. We get the receipt for that... If he issued any receipt for that, definitely it will be on the record... In that case, those money should be spent for construction of those churches with proper govt guidance.... If nothing cannot be proved, then the money should go to the govt.....

  • @amaravathisubramaniam4641
    @amaravathisubramaniam4641 5 місяців тому

    Take people 😢😢

  • @logenathanloge6856
    @logenathanloge6856 3 роки тому +4

    Kollaikaran பால் Thinakaran

  • @johnsunjohnsun8349
    @johnsunjohnsun8349 3 роки тому

    God blessing no more far too , anyone

  • @raman5818
    @raman5818 3 роки тому +1

    Congratulations Sister. Informative message. Superb. VERY GOOD BOLD ENOUGH SPEECH. Now only the time has come to this TRAITOR. Jesus will not leave this HYPOCRITE.

    • @juliansujendran8156
      @juliansujendran8156 3 роки тому

      Hypocrite is the right word.

    • @raman5818
      @raman5818 3 роки тому

      @@juliansujendran8156 Thank you so much brother. Corrected now and noted for future reference also. May God bless you. Blessings.

  • @pandzraj599
    @pandzraj599 3 роки тому +1

    நூறு பாவாடைகள் Dislikes போட்டு இருக்கு

  • @nicethings9211
    @nicethings9211 3 роки тому +6

    7:13 They do business through hospital, college.
    But they mixed business and charity money by not maintaining seperate accounts for business income and ministry charity income...!!!!

  • @jpmedia4545
    @jpmedia4545 3 роки тому +6

    Why can't u do a documentary vedio of mysterious death of xcm miss j. Jayalalitha ..

  • @zigzagsolti5998
    @zigzagsolti5998 3 роки тому +4

    Paul not good cheating pupils

  • @saiprasanna2005
    @saiprasanna2005 3 роки тому +1

    Only take but never give

  • @salugeorge3878
    @salugeorge3878 3 роки тому

    Thanka Katty jabam ithanu makkala vazhi nadathiyath

  • @TheNosiaj
    @TheNosiaj 3 роки тому +4

    They are the cheaters....

  • @paramasparisaminathan7813
    @paramasparisaminathan7813 3 роки тому +4

    India call

  • @gentleman6456
    @gentleman6456 3 роки тому

    Polimer news next ,,,CAUVERY NEWS FIRST FOR TRUE NEWS

  • @sengodans8156
    @sengodans8156 3 роки тому

    Super,

  • @manimuthu5988
    @manimuthu5988 3 роки тому

    Lord God is neverfail. In case paster Paul DinKaran is guilty, Lord God will punish, andif he not really guilty no one can do any thing. If he is not guilty and punished, the key person who created such incident will definitly be punished.

  • @ambakanaga8415
    @ambakanaga8415 3 роки тому +1

    Shameful act by shameless Paul!