எங்கள மறந்திடாதேயுங்கோ,சற்றுமுன் அதிரடியாக களமிறங்கிய முன்னாள் போராளிகள்|

Поділитися
Вставка
  • Опубліковано 24 жов 2024

КОМЕНТАРІ • 52

  • @1975praba
    @1975praba 4 дні тому +5

    நாங்கள் நிச்சயமாக எமது தமிழ் இறைமைக்காக போராடியவர்களை மறக்கவில்லை, ஆனால் நீங்கள் உங்கள் வாழ்வின் இறுதி வரை விலை போகி விடாதீர்கள்.

  • @BavaniSanmugam
    @BavaniSanmugam 2 дні тому +1

    தங்கை யசோதினியின் தொடர்பை தரவும். Jaffna podiyan தம்பி !

  • @vadivelreka6015
    @vadivelreka6015 День тому

    நாங்கள் முன்னால் போராளிகளை மறக்கமட்டோம் மாவீர்ரகளையும் மறக்கமட்டோம்

  • @ksivakumar2552
    @ksivakumar2552 День тому

    Good

  • @johnsonstanislaus9485
    @johnsonstanislaus9485 4 дні тому +7

    Big respect to you all, Please join Dr Archuna and support him.

  • @rkmix9910
    @rkmix9910 4 дні тому +2

    100 முன்னாள் போராளிகளை எடுத்து அதில் எத்தனை பேர் அண்ணை சொன்னமாதிரி மது பாவனை .புகைத்தல். வெற்றிலை போடுதல் போன்ற செயலைச் செய்யாதவர்கள் என்று பாருங்கள் மிஸ்டர் ஈஸ்வரன் நீங்களும் ஒரு பாருக்கு சார்பாக கதைத்த ஆள்தான்

  • @ITSMESANCHU
    @ITSMESANCHU 4 дні тому +2

    திரு ஈஸ்வரன் சிறந்த நிர்வாகி அவரது கருத்துக்கள் எப்போதும் நியாயமானது.
    ஈஸ்வரன் தவறான இடத்தில் நிற்கமாட்டார் அவரை நம்பி வாக்களிக்கலாம்.👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @amma8813
    @amma8813 3 дні тому

    தம்பி நாங்களும் வலி சுமந்தவர்கள்தான். எங்கட அண்ணை ஆளவேண்டுமென்ற ஆசை கொண்டவரல்ல. அவருடைய தியாகம் எல்லாம் மக்களின் சுதந்திரமும் நிம்மதியும் நோக்கிய இலக்கு மட்டுமே நீங்கள் போராளிகளாக இருந்து தலைவரைப் புரிந்து கொண்டது இவ்வளவுதானா. 15 வருடங்களாக தமிழ் அரசியல்வாதிகள் மக்களுக்கு பிடப்பித்தது போதும்.

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 3 дні тому +1

    I requested Inparasa/ R.T.T.F to talk to AKD/NPP to move forward! I requested Dr.R.Archchuna to invite all Tamil MPs elected in Parliament Election 2024 & Formed " Good Citizens Alliance-Srilanka " to Unite All towards Full Autonomy to All Provinces! Dignity Safety HR Equality Freedom Justice Democracy Progress Harmony Happiness to All Citizens! Then only we could move forward in the Direction of right path! Definitly fmr Tamil Freedom fighters have a place & role to play! In God We Trust! Om Nama Shivaya! Shivaya Nama Om! Shiva Shivaa Poatri!
    All Tamil speaking People will elect vibrant good & talented youths this time! They shd have Dialogue with AKD/ NPP & SSP/ WFR & SA-SR/ PSA etc! Yes! You Can! Yes We Can!

  • @dylan-8889
    @dylan-8889 3 дні тому

    Good 👍 go with Dr Arunchuna ❤❤❤
    Otherwise no voting for you

  • @maheshwarisarma9092
    @maheshwarisarma9092 4 дні тому +3

    Akd ❤👍🇩🇪

  • @sundarambalbalachandran5886
    @sundarambalbalachandran5886 4 дні тому +2

    தங்கச்சி நீங்கள் சங்கைதூக்கினதுதான் தப்பு.சங்குகள் முன்னர் என்ன செய்தார்கள்..முன்னாள் போராளிகளுக்கு என்னசெய்தாங்கள்

  • @rajahdrajah5228
    @rajahdrajah5228 4 дні тому +2

    Appu without wasting your time go and join together with Dr.Arjina and work for the corruption please.

  • @சென்
    @சென் 4 дні тому +3

    பொது வேட்பாளர் பெற்ற வாக்குகள் தனியா 2.26 லட்சம் மட்டுமல்ல மேலும் பல லட்சம் மக்கள் பொது வேட்பாளர் அவரை இரண்டாவது ஆக வாக்கு போட்டு இருக்கார் அதையும் சேர்த்து சொன்னால் 6 லட்சம் வாக்கு பெற்று இருக்கார் என்பதே உண்மை ஆகும்.

  • @raavanan8264
    @raavanan8264 20 годин тому

    உலகின் முதல் தர கொத்தடிமை கூட்டம் தமிழர்கள் தான் 😂😂😂😂
    தீர்வு வேண்டாம் அனுர அர்ச்சுனா சோறு போடுவார் அது போதும் நன்றி மறந்த தமிழர்கள் 😅😅😅😅

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 3 дні тому

    உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕍⛪⛰️🌹 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும

  • @ThavamalarRajkumar
    @ThavamalarRajkumar 4 дні тому +14

    அர்ச்சுனாவுடன் சேர்ந்து பயணிக்கவும். அவர் உங்கள் அனைவருக்கும் வழிகாட்டுவார்.

    • @shanmuganathanmuraleethara7105
      @shanmuganathanmuraleethara7105 4 дні тому +2

      அவர் என்ன செய்து விட்டார் கடைசி சாவகச்சேரி மக்களுக்காவது?

    • @Svssss5489
      @Svssss5489 3 дні тому

      அவன் பெண்புடிகாரன்

    • @sathavanniyasingam1692
      @sathavanniyasingam1692 3 дні тому

      அவர் எல்லாக்கட்ச்சிக்கும் போடச்சொல்வார் பிறகு வேறொண்டுக்கு போடச்சொல்வார்இப்பிடியே........

    • @BavaniSanmugam
      @BavaniSanmugam 2 дні тому

      Jaffna podiyan தம்பி
      சகோதரியை தொடர்பு கொள்வது எப்படி

    • @raavanan8264
      @raavanan8264 20 годин тому

      சோறு போடுவார் போதும் 😂😂😂

  • @rajahdrajah5228
    @rajahdrajah5228 4 дні тому +1

    ஐயா சும்மா பீடா விடாமல் போய் சூபீயை வாயில் போட்டு கொண்டு போய் நித்தா கொள்ளுங்கள்.
    Please go and sleep it is almost late night now.

  • @jekkumarjekkumar9839
    @jekkumarjekkumar9839 4 дні тому

    காசை வாங்குங்கோ. வாக்கை சங்கு சின்னத்திற்கு போடுங்கள். இனி எவரும் தமிழர் அடிப்படை தீர்வு பாதையை திசைமாற்றநினைக்ககூடாது.

  • @yoganthaya
    @yoganthaya 4 дні тому +3

    Dr Ar💉💉💉💉

  • @lesoiseauxouvertsdesailes6455
    @lesoiseauxouvertsdesailes6455 4 дні тому +3

    எதிர் கட்சியாக இருந்தும் புடுங்கல 5 ஆண்டு தழிழர் வாக்கு எளிய மக்கள் சின்னம் திசைகாட்டிக்கு தானாம்

  • @SivaSiva-oc4wb
    @SivaSiva-oc4wb 4 дні тому +5

    சங்கின் அரசியல் தலைவர்கள் சரியில்லை.
    அதனால் போடமாட்டோம்.
    NPP க்குத்தான் ஆதரவு.

  • @rajahdrajah5228
    @rajahdrajah5228 4 дні тому

    Sangu is already corrupted. No more Sangu

  • @velanaga3366
    @velanaga3366 4 дні тому +4

    சந்தை வியாபாரம் செய்கிற மக்கள் கருத்தை You Tube மூலம் பார்க்கிறோம் அவர்கள் முட்டை, வெங்காயம் விலை குறைந்திருக்கிறது ஆஃவே அனுரா அலையாகத் தெரிகிறது ஆஃவே சந்தைவியாபரிகளுக்கு போதிய அரசியல் இல்லை அவர்களுக்கு தமிழர்வரலாறு கடந்துவந்த பாதைகள் பற்ரி கூறி விளிப்புணர்வு ஏற்படுத்துங்கள்!!

  • @pakkiyarajthangarasa3613
    @pakkiyarajthangarasa3613 4 дні тому

    Ninka serntha edam thavaru ethanaal poralikalinda nanmathippu nichayam paathikkum

  • @rahitharannavaratnam910
    @rahitharannavaratnam910 4 дні тому +5

    AKD ❤

  • @rajasathiya1370
    @rajasathiya1370 4 дні тому +3

    சயனட் இருந்தால் கடியுங்கள்

    • @raveenthiranrajaratnam9124
      @raveenthiranrajaratnam9124 4 дні тому

      ஏண்டா உனக்கு இவ்வளவு வன்மம் உன்னுடைய கொப்பனையோ இல்லையென்றால் உன்னுடைய கோபமாவையும் இயக்கம் சுட்டதா அதுதான் உனக்கு இவ்வளவு காண்டு

  • @RaveeraveekraveRaveeraveekrave

    ஏன் உங்களுக்கு இந்த ஆசை. என்ன திறமை இருக்கு பாராளுமன்றம் போக உங்களுக்கு. மும் மொழியும் நன்றாக தெரியுமா? நீங்க பாராளுமன்றம் போய் ஒன்றும் புடுங்க மாட்டிங்க. புடுங்க விடவும் மாட்டான்.

    • @Svssss5489
      @Svssss5489 3 дні тому

      ஏன்டா உனக்கு வேடிவிளும்