தேர்தலில் களமிறங்கும் முன்னாள் பெண் போராளியின்,மெய்சிலிர்க்கவைக்கும் பக்கம்|

Поділитися
Вставка
  • Опубліковано 24 жов 2024

КОМЕНТАРІ • 96

  • @PirabakaranVinayagamoorthy
    @PirabakaranVinayagamoorthy 2 дні тому +11

    தயவுசெய்து உங்கள் முழு ஆதரவை அர்ச்சுணாக்கு ஆதரவளியுங்கள் நல்ல எண்ணம் நல்ல கருத்து வாழ்த்துக்கள் அம்மா வெல்க தமிழ்

    • @nikshannikshan67
      @nikshannikshan67 2 дні тому +2

      தமிழர்கள் தியாகத்தை அருச்சுனா போன்றோர் இழிவுபடுத்திவிடுவார்கள்.

  • @BavaniSanmugam
    @BavaniSanmugam 2 дні тому +7

    வாழ்த்துக்கள் சகோதரி❤

  • @LeonasLeo-om7hb
    @LeonasLeo-om7hb 2 дні тому +7

    வீர தமிழச்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @PirabakaranVinayagamoorthy
    @PirabakaranVinayagamoorthy 2 дні тому +4

    உங்கள் பேச்சு மெய்சிலிர்க்குது தங்கா

  • @kajenkanaga
    @kajenkanaga 2 дні тому +3

    👌வாழ்த்துக்கள் சகோதரி👍

  • @தமிழீழம்tamileelam

    தமிழீழம் என்றும் அடிபணியாது. தங்கத்தமிழும் தமிழீமண்ணும் எங்கள் இருவிழிகள்

  • @KristenMala
    @KristenMala 2 дні тому +8

    சகோதரிக்கு வாழ்த்துக்கள் பணி தொடர ஆசிர்வாதம் பல

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 2 дні тому +12

    அக்கா தேர்தலில் போட்டியிடுவது வரவேற்கப்பட வேண்டிய விடயம். ஆனால் இந்த முன்னால் பெண் போராளி அக்கா போட்டியிடும் கட்சி தான் தவறானது. மிகவும் கேவலமான கட்சி.

    • @kajenkanaga
      @kajenkanaga 2 дні тому +1

      💯true

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 2 дні тому

      இல்லை
      அப்பிடி
      பதியமுடியாது
      அவர் சுயேச்சையாக
      தான் போட்டியிடுகிறார்

  • @mathipalanmanickasingham2139
    @mathipalanmanickasingham2139 2 дні тому +3

    Super சகோதரி👍🙏

  • @catholiccommunityfoundatio7740
    @catholiccommunityfoundatio7740 2 дні тому +3

    You will become a great leader

  • @shivasitt
    @shivasitt День тому +2

    சகோதரிக்கு புரட்சி தமிழச்சிக்கு வாழ்த்துக்கள்

  • @thayakanapathypillai9833
    @thayakanapathypillai9833 2 дні тому +2

    What a great lady. All the very best to you.

  • @HafsaHafsa-f6v
    @HafsaHafsa-f6v 2 дні тому +1

    ❤❤❤❤

  • @singampillai8283
    @singampillai8283 2 дні тому +8

    வெற்றிக்கு புரட்சி வாழ்த்துக்கள்

  • @sithiravelkrishnananth5768
    @sithiravelkrishnananth5768 День тому

    வாழ்த்துக்கள் அம்மாடி ❤️

  • @mahalingamnirmaladevi510
    @mahalingamnirmaladevi510 День тому

    Great ❤

  • @rajahdrajah5228
    @rajahdrajah5228 2 дні тому +14

    இதற்காகத்தான் Dr.Archchuna நிற்கின்றார்.
    உங்கள் ஆதரவை Dr.Archchuna க்கு வழங்கவும்.

    • @nikshannikshan67
      @nikshannikshan67 2 дні тому +1

      அருச்சுனாவுக்கும் தமிழர் தியாகத்துக்கும் தொடர்பில்லை அவர் ஆடும் கோமாளிக் கூத்து மனித இனத்துக்கே பொருந்தாது. ஒரு மனிதன் கேள்வி கேட்டால் உடனே சண்டை செய்வார்.

  • @ran9872
    @ran9872 2 дні тому +3

    please go support for Dr.Arucchuna his team is verry strong and very clean maind.

  • @suthasutharshini
    @suthasutharshini День тому

    Good akka

  • @rubansaniyo3321
    @rubansaniyo3321 2 дні тому +1

    Weldon sister around the world our brother's and sister's with you be smart don't be back ⚘⚘⚘⚘⚘🙏🙏🙏🙏 we are duck or eagles think about brother's and sister's give a full sopot to our sister congratulations ❤ watching from Saudi ⚘⚘⚘🙏🌏 Ruban Hatton

  • @Jrboniface
    @Jrboniface 2 дні тому +5

    மக்களால் வரவேற்கப்படவேண்டியவர்

  • @dbjde
    @dbjde День тому

    Sister ❤walthuhal weattri neechchayam muyatchikku erukkumwarai....

  • @Kankesan1972
    @Kankesan1972 2 дні тому

    வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க தமிழ் 🎉❤

  • @kanesaratnammayooran3392
    @kanesaratnammayooran3392 2 дні тому +3

    Dr. Archana team la kedu irukkalam

  • @KulanthaiveluThayanithi
    @KulanthaiveluThayanithi 2 дні тому +4

    வாழ்த்துக்கள்❤

  • @sithiravelkrishnananth5768
    @sithiravelkrishnananth5768 День тому

    ❤️❤️❤️❤️❤️❤️

  • @SivaP-l5r
    @SivaP-l5r 2 дні тому

    Congratulations , you will win , please need to support all

  • @jeevasiva1475
    @jeevasiva1475 2 дні тому +4

    நீங்கள் அர்ச்சுனாவுடன் இணைந்திருக்கலாம்.

    • @nikshannikshan67
      @nikshannikshan67 2 дні тому +2

      ஏன் இவரின் தியாகத்தை தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளவா.

    • @chandraalageson9146
      @chandraalageson9146 День тому

      அர்ச்சனா சந்தர்ப்பவாதி. முகமூடி அணிந்திருக்கும் நபர் வாக்குகள் பெற்று மந்திரியாகி விரைவில் பணம் ஈட்டும் நோக்கில் அப்பாவி தமிழ் மக்களை ஏமாற்றி வரும ஒரு சமூக வலைதளங்களை தேவைக்கதிகமாக பயன்படுத்தி வரும் ஆள்

    • @chandraalageson9146
      @chandraalageson9146 День тому

      அர்ச்சனாவின் முகத்திரை 14ம் திகதிக்கு பிறகு கிழியும்

    • @chandraalageson9146
      @chandraalageson9146 День тому

      உண்மையான போராளி இந்த பெண்

  • @MathanVelu-ys8nt
    @MathanVelu-ys8nt 2 дні тому +2

    சேர்ந்த கட்சி தான் சரி இல்லை வாழ்த்துக்கள்

  • @thurairasahthevarasah
    @thurairasahthevarasah День тому +1

    போராளி என்று கூறும் நீங்கள் சேர்ந்த இடம் பிழையானது

  • @catholiccommunityfoundatio7740

    Very inspirational.

  • @GunapalaRajvishaan
    @GunapalaRajvishaan 2 дні тому +1

    கட்சிகள் என்ற விளம்பரப்பதாதைகளை தவிர்த்து தமிழர்கள் ஒன்று பட்டு ஒருமித்து செயல்பட்டால்தான் நமக்கான உரிமையை பெற்றுக்கொள்ள முடியும். பேரினவாதிகளின் பிரித்தாளும் தந்திரத்துக்கு சுமந்திரன் போன்றவர்கள் துணைபோயுள்ளார்கள், தங்கையை வெற்றி பெறச்செய்யுங்கள்.

  • @sinthusinthu3793
    @sinthusinthu3793 2 дні тому

    🎉🤝👌

  • @VabyRajan
    @VabyRajan 2 дні тому

    தங்கச்சி வாழ்க

  • @BalanKaro-j8w
    @BalanKaro-j8w 2 дні тому

    Please vote for her she is an example

  • @BalanKaro-j8w
    @BalanKaro-j8w 2 дні тому

    Well done congratulations to you sister l

  • @kokilathasnalliah
    @kokilathasnalliah 2 дні тому

    Valthukal

  • @ThangavelKamalini
    @ThangavelKamalini 2 дні тому +1

    ❤🎉

  • @swift14727
    @swift14727 18 годин тому

    இவர்கள் ஒருவரும் யாழ் மக்களால் தெரிவு செய்யப்படமாட்டார்கள், அப்படி தெரிவு செய்தால் கஷ்டப்படுபவர்கள் தமிழ் மக்களே, இவர்களுக்கு பொருளாதாரம் பெருகும், தமிழர்கள் வறுமையில் வாடுகிறார்கள்.

  • @RanganRangan-kc8mx
    @RanganRangan-kc8mx День тому

    Sister I miss you

  • @Veeraiyan1937
    @Veeraiyan1937 2 дні тому

    Valzhugall

  • @425walmer7
    @425walmer7 2 дні тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @moooooo6505
    @moooooo6505 2 дні тому +1

    Akd❤Npp❤

  • @maheshwarisarma9092
    @maheshwarisarma9092 2 дні тому +1

    Akd🎉🎉❤👍🇩🇪

  • @RajuPerinparajan
    @RajuPerinparajan 2 дні тому +1

    AKD❤❤❤

  • @bossedbossr8149
    @bossedbossr8149 2 дні тому +2

    Jayawawa Npp 🎉🎉🎉😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @PonmalarTharmalingam
    @PonmalarTharmalingam 2 дні тому

    பெண்கள் முயற்சிக்கு 2009 இற்கு முன்பு சமூகத்திலும் சரி குடும்பத்திலும் support இருந்து தற்போது நிலைமை தலைகீழாக உ‌ள்ளது இதற்கு சகோதரி கூறியமாதிரி பெண்களுக்கு financially independent ஆக வளரவேண்டும் என்பதில் ஆர்வம் குறைவாகவேயுள்ளது

  • @devadev6468
    @devadev6468 2 дні тому +1

    தமிழர் விடிவுக்காக போராடிய அம்மையாரை, சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.போராட்டம்,தேசியம் வறுமை,வலி தெரியாத, சப்பாத்துக்களை நிராகரிங்கோ. சங்கே முழங்கு

  • @ananthanananthan-kd6nr
    @ananthanananthan-kd6nr 2 дні тому

    உங்களைப் போன்ற தன்நம்பிக்கையும் துணிவும் உடைய பெண்கள்எப்படிபோராடி மனச்சோர்வில்லாமல் இன்று தமிழ் சமூகத்தின் குறைபாடுகளை இனம்கணடு அரசியலில்ஈடுபட்டு வெற்றிபெறஆண்டவனை வேண்டுகிறேன்.

  • @Ravi26145
    @Ravi26145 2 дні тому +1

    இவரை முன் வைத்து வெற்றி பெற பார்ககிறார்கள்

  • @thagaioli6708
    @thagaioli6708 21 годину тому

    வணக்கம் ஓவியா

  • @kokilanponnampalam
    @kokilanponnampalam 19 годин тому

    அடைக்கலாதனை ஐயாவை மீளவும் பாராளுமன்றம் அனுப்புவதற்காக பகடை காயாக பயன்படுத்தப்படும் முன்னாள் போராளிகள்.
    இவர்கள் தோற்றால் அடைக்கலநாதன் ஐயா தனது ஆசனத்தை வழங்குவாரா? இதுவரை காலமும் அடைக்கலாதன் ஐயா இதுவரை வன்னி பிரதேச பொருளாதா வளர்ச்சி செய்தவை எவை.
    உருவாக்கிய வேலை வாய்ப்பு எவை
    முன்னாள் போராளிகள்,மாவீரர் குடும்பங்களுக்கு ,காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு செய்த உதவி என்ன.

  • @alagarsamy2251
    @alagarsamy2251 3 години тому

    நீங்கள்சொல்லும்கருத்துமிகவும்சரிஆனால்நீங்கள்சேர்ந்தகட்சிதான்மிகவும்பிழையானது

  • @sudesonsudeson8971
    @sudesonsudeson8971 2 дні тому

    Unkalukku VALTHUKKAL

  • @LishmikaVijayathaas
    @LishmikaVijayathaas 2 дні тому

    பேலி யின்ற உடுப்பும் உவவின்ற உடுப்பும் ஓன்றாக இருக்கு எதே சிந்தித்து செயலாற்றுங்கள் 😅😅😅😅

  • @kanesk6935
    @kanesk6935 2 дні тому

    இது ராத்திரி நேர வணக்கம்!
    அம்மணி, நீங்க எடுத்துக் கூறு
    கிற விசயங்களை அறிந்து கொள்ள வேணுமானால், நித்
    தம் நித்தம் உள் நாட்டிலும் சரிங்
    க, வெளி நாடுகளிலும் சரிங்க
    என்னென்ன சங்கதிகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன எ
    ன்பதை தேடித் தேடிக் படித்து
    அறிந்து கொள்ளணுமுங்க. யா
    ராச்சும் நம்மளைத் தேடி வந்து
    உதவி பண்ண முன் வரமாட்டா
    ங்க. மேலும், நீங்க ஒரு பொண்
    ணாக இருப்பதால், நாடி வந்து
    உபத்திரவம் தரத்தான் முனை
    வருங்க. ஆனா, இவ்ளோ கஷ்
    டங்களையும் தாங்கி, இன்னி
    க்கு நீங்க ஒரு பட்டதாரியாக அ
    வதாரம் பூண்டுள்ளீங்க என எ
    ண்ணிப் பார்க்கும் போதுங்க க
    ண்டிப்பாய் உங்கள மெச்சத்தா
    னுங்க வேணும். அதோடு, உல
    க ' ஒலிம்பிக் ' போட்டி நிகழ்வுக
    ள் பிரான்ஸ் இல் நடந்த போது
    ங்க, கை,கால் இல்லாதவங்க
    ளும்,கண் பார்வையற்றவங்க
    யம் போட்டியில் கலந்து கிட்டுத்
    தங்கள் சாதனைகளால் ஜெயி
    த்திருப்பதைத் தாங்கள் பத்திரி
    கை ஊடாய் அறிந்திருப்பீங்க.
    மேலும், பிரான்ஸ் நாட்டில் பெ
    ண்ணுகள் ஆண்களுக்குச் சரி
    நிகராய் மதிக்கும் தேசமுங்க. இ
    ங்கு ஒரு அலுவலகத்துள் பார்த்
    தாலுங்க, 3 பொண்ணுகளுக்கு
    2 என்கிற நிலையில் பணியில்
    இருக்காங்க. அம்மா, சென்ன
    யில் இருக்கும் நிறையப் புத்த
    நிலையங்களில் மேலை நாட்டு
    1 - தத்துவப் புத்தகங்கள்
    2 - தத்துவ ஞானிகள்
    3 - நாடுகளின் வரலாறுகள்
    4 - பொன் மொழிகள்
    5 - அறிஞர்கள் பற்றிய தகவல்
    கள்
    இது போன்ற அறிவுக்கு ஊட்டச்
    சத்தான பலப் பல புத்தகங்கள்
    உண்டுங்க. நம்ம கைவசமும் அரிய புத்தக களஞ்சியம் உண்
    டுங்க. அம்மணி, இது போன்ற
    புத்தகங்களை நிச்சம் நீங்க ப
    டிக்கணுமுங்க. காரணம் என்
    னன்னா, அரசியலில் கால் ப
    திக்கிற ஆர்வம் உள்ளபடியா
    லுங்க. உங்களுக்கு விருப்ப
    மானால் உங்களுக்கு உகந்த
    புத்தகங்களை தந்து உதவ மு
    டியுமுங்க. தங்கள் விருப்பம்
    போல நம்முடன் தொடர்பு
    கொண்டு, தங்கள் விலாசம்
    கைபேசி இலக்கத்தை அறி
    யத்தரவும் அம்மணி.
    - நன்றிங்க -
    பிரான்ஸ் 2024.10.22

  • @VickyMahesan
    @VickyMahesan 2 дні тому +4

    கட்சியின் பெயர்? தேசியம் பேசுபவர்கள் மக்களுக்கு என்ன செய்கிறார்கள்?

  • @LishmikaVijayathaas
    @LishmikaVijayathaas 2 дні тому

    6ஆசனத்துக்கு 396பெர் இதெல்லாம் நடக்கிற கதையா?

  • @dylan-8889
    @dylan-8889 День тому

    Now AKD... investigating about ester attacks... after... AKD will investigate about prapakaran where live and who he gives the money and gold.
    Don't worry akd ❤ will tell soon

  • @rajathava3671
    @rajathava3671 2 дні тому

    Hi lady - you don’t need to become an MP to help people affected by war

  • @ketheeswaransithambaranath4531

    WE HEAFS OFF TO OUR SISTER💟💟💟💟👍👍👍👍👍

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 День тому

    Sappaddukku vali illa thambi ithila vantha vasathi kidaikkum athuthaan arasiyalukku vathanaan thalaivar illai eanrathum ugkal Aaddamthaan

  • @n.parulanantham
    @n.parulanantham 2 дні тому

    varavay patippudan varaverkkinroom

  • @PriyaRiya-p1h
    @PriyaRiya-p1h 2 дні тому

    Aijoo kathaikkave kastapadura

  • @SivananthanShanmuganathan
    @SivananthanShanmuganathan 2 дні тому

    Appa angalukku arogara

  • @NagendranS-b5r
    @NagendranS-b5r 2 дні тому

    Old red. Ose. Money making politics business

  • @rahitharannavaratnam910
    @rahitharannavaratnam910 2 дні тому +4

    சரிவாரது தமிழ்இனம்்ஓற்றுமைஇல்லாமல்இருக்கிறதில் நல்லோற்றுமை எங்கள் ஓட்டுAKD ❤

  • @dharmamelchior292
    @dharmamelchior292 День тому

    👏👏👏👏

  • @KLionel-f2n
    @KLionel-f2n День тому

    முன்னாள்போராளிஎன்றால்யுத்தம்முடிந்தேபலவருடங்களாகிவிட்டதேஇவவின்வயது

  • @VabyRajan
    @VabyRajan 2 дні тому

    ❤❤❤

  • @krisnapallipanneerchelvan1648
    @krisnapallipanneerchelvan1648 2 дні тому +1

  • @KumarSelvi-yc7mv
    @KumarSelvi-yc7mv 2 дні тому

    ❤❤❤