அரிப்பை சொரிந்து கொள்ள விசிக மீது அவதூறு..VCK Thirumavalavan Fitting reply to the trollers

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • அரிப்பை சொரிந்து கொள்ள விசிக மீது அவதூறு..VCK Thirumavalavan Fitting reply to the trollers | Neerthirai
    #thirumavalavan #thirumavalavanfirespeech #vck #நீர்த்திரை #neerthirai #neerthirainews
    Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

КОМЕНТАРІ • 105

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 21 день тому +14

    கிராம புறங்களில் திருமா முன் எழுச்சி பெற்ற பின்பு தான் பட்டியல் பிரிவு மக்கள் நிம்மதியாக இருக்க முடிகிறது வணக்கம் வாழ்த்துக்கள்

  • @NarutoHinataCrush-N2H
    @NarutoHinataCrush-N2H 21 день тому +9

    அண்ணன் உழைப்புக்குகிடைத்த அங்கிகாரம்❤❤❤👌👍✌🙏💯💯💯

  • @user-ws3sr6go4w
    @user-ws3sr6go4w 21 день тому +11

    அண்ணன் செல்லதுரை அவர்களுக்கு எங்கள் குலதெய்வம் அவர்களுக்கும் நன்றி

  • @lightoftruth8148
    @lightoftruth8148 21 день тому +16

    செல்லதுரை அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @aan924
    @aan924 21 день тому +17

    Chelladurai அவர்களுக்கு இந்த முறை MLA சீட் வழுங்குங்க நல்ல உழைப்பாளி 🎉

  • @uthirapathiChinnathambi
    @uthirapathiChinnathambi 21 день тому +12

    பயப்படாத சொல்லுங்க அண்ணா நான் தான் முதல்வர் என்று 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @murugrsanalagappan2385
    @murugrsanalagappan2385 21 день тому +8

    விசிக மீது வன்மத்தை வீசட்டும்.அவர்களின் தாக்குதல்களை தாங்குகின்ற ஆற்றலையும், அறிவாற்றலையும் இந்த முப்பதாண்டு கால அனுபவம் விசிக தொண்டர்களுக்கு கொடுத்திருக்கிறது.

  • @elavarasansan2275
    @elavarasansan2275 21 день тому +12

    100/ உண்மை 😂😂😂

  • @ragunathan3629
    @ragunathan3629 21 день тому +10

    Dr. Thirumavalavan🎉🎉🎉🇮🇳🇮🇳🇮🇳

  • @munees4306
    @munees4306 21 день тому +10

    திரையரங்கில் வெற்றி நடை போடுகிறது தங்களான்🔥🔥

  • @ragunathan3629
    @ragunathan3629 21 день тому +6

    Chelladurai sir🎉🎉🎉🇮🇳🇮🇳🇮🇳👏👏👏

  • @muralijayaraman8250
    @muralijayaraman8250 21 день тому +19

    எழுச்சித் தமிழர் வளர்ப்பில் செல்லத்துரை அவர்கள் ஒரு சிறப்புமிக்க அறிவாற்றல் கொண்ட தோழர்

  • @baludevi95
    @baludevi95 21 день тому +3

    என் தலைவர் திருமா அவர்கள் மட்டும் தமிழக அரசியல் களத்தில் இறங்கி களமாடவில்லை என்றால் இன்று பிற தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலைமை கேள்விக்குறியாகத்தான் இருக்கும்

  • @musicstation9365
    @musicstation9365 21 день тому +10

    அருமையான பதிவு.... 🔥🔥🔥

    • @AlstenRozario
      @AlstenRozario 21 день тому

      பட்டியல் இனத்து மக்களை கொன்று குவிப்பதற்காக திராவிட கழகத்தால் உருவாக்கப்பட்ட நபர்தான் திருமாவளவன். இவர் பட்டியல் இனத்து மக்களின் இன துரோகி.
      இவர் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் இருக்கக்கூடிய பட்டியல் இனத்து, மக்களில் உருவாகக்கூடிய தலைவர்களை கொன்று குவிப்பதற்காக உருவாக்கப்பட்ட நபர்.
      திருமாவளவன் திராவிட கழகத்தின் உண்மையான விசுவாசி.
      இவர் செல்லும் இடமெல்லாம் பட்டியல் இனத்து தலைவர்கள் கொள்ளப்படுவார்கள்.
      அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள வடமாவட்டங்களில் உருவாகிய மிகப்பெரிய ஆளுமையான பூவை மூர்த்தியார் முதற்கொண்டு ஆம்ஸ்ட்ராங் வரையிலான கொலைகள் இவருடைய துணையினால் நடைபெற்றன என்ற தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியே வந்து கொண்டிருக்கின்றன.
      திருமாவளவன் சொல்லுவதையெல்லாம் எந்த ஒரு பட்டியல் இனத்து மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டாம். தயவு செய்து இந்த நபரை ஒரு தலைவராக ஏற்றுக் கொள்ளாதீர்கள்.
      முனைவர் திருமாவளவன் அரசியலில் காலூன்றுவதற்கும் அதிகாரத்தை பெறுவதற்கும் இன்னும் எத்தனை நாளைக்கு எத்தனை ஆயிரக்கணக்கான பறையர்களையும் பட்டியல் இனத்தவரையும் கொன்று குவிப்பதற்காக துணை புரிவார் என்று தெரியவில்லை.
      இப்படிக்கு தமிழ் நாட்டிலுள்ள வட மாவட்டங்களில் இருக்கக்கூடிய பறையர் கருத்தரங்கு அமைப்பு.

  • @darshanpinto5736
    @darshanpinto5736 21 день тому +1

    அண்ணா நீங்க வேற லெவல்

  • @இதுதிருமாகாலம்இதுதிருமாகாலம்

    இந்தியாவின் அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪

  • @lightoftruth8148
    @lightoftruth8148 21 день тому +15

    திருமாவின் தளபதிகள் அனைவரும் வாழ்த்துக்கள்

  • @magimagi2741
    @magimagi2741 21 день тому +1

    correct sir.ungala evanalau kora solla mudiyala adha neenga enna sonninganey theriyama sila vekkam kettavargal pesikittu irukanga.avungaluku puriyavaikka ippadi padam eduthadu nandri sir

  • @kadaisimanithan7856
    @kadaisimanithan7856 20 днів тому

    Super Anna

  • @honeybadger1971
    @honeybadger1971 21 день тому

    I salute you Dr.TTMP Sir for your selfless life to uplift the Poor's of india.you speaking truth, because your the light of the people,Who are living in the darkness? 🎉🎉🎉

  • @mathiraajakamatchi8991
    @mathiraajakamatchi8991 20 днів тому

    Sirappu

  • @Raja-x4k
    @Raja-x4k 21 день тому +1

    Vera level speech anna

  • @Gobi-j8s
    @Gobi-j8s 21 день тому +2

    Annan DR. Thol thirumavalavan phd, MP, ❤❤❤

  • @sakthijesus
    @sakthijesus 21 день тому +1

    ❤❤❤❤

  • @varmajp394
    @varmajp394 21 день тому +1

    Dr thol thirumavalavar great legend of Indian politics common people leader great teacher dynamic leader of India ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anthonisamyjustin2410
    @anthonisamyjustin2410 21 день тому +1

    ❤🌹🙏

  • @munees4306
    @munees4306 21 день тому +8

    பா ரஞ்சித்தை நீங்களும் உங்கள் கட்சிக்காரரும் விமர்சனம் செய்யவில்லையா அப்போது உங்கள் அரிப்பை சொரிந்து கொண்டீர்கள் 😁😁

  • @munees4306
    @munees4306 21 день тому +5

    தலித் முதலமைச்சர் ஆக முடியாது என்று சொல்ல நீ யார்

  • @vishnuvardan4982
    @vishnuvardan4982 21 день тому +1

    Siruthai bayanthuduchu stalin na paathu 😂 yenga 2, 3 nu seat kum appu nu

  • @kumarmunuswamy2283
    @kumarmunuswamy2283 21 день тому

    Best comments continue please 🎉🎉🎉😂😂😂❤❤❤

  • @ananthamanirsf3478
    @ananthamanirsf3478 17 днів тому

    VCK🔥

  • @AsanThiran
    @AsanThiran 21 день тому

    Annan Idhu mari pesha vendam

  • @seeme777
    @seeme777 21 день тому +2

    🎉😢2 seat kuruma dmk slaves 2 seat kuruma

  • @mrgeniuseditz1908
    @mrgeniuseditz1908 21 день тому

    🎉

  • @user-eb3nh5jk7i
    @user-eb3nh5jk7i 20 днів тому

    அரை வேக்காட்டு சாதி வெறி யர்களுக்கள் அவல் கிடைக்குமா என்று அலைந்து கொண்டிக்கும்போது இம்மாதிரி ஏதாவதொன்று கிடைத்தால்...........😂

  • @seeme777
    @seeme777 21 день тому +1

    😂🎉elephant case teluku sakkker babu no 1 selvam no 2 kuruma no 3

  • @prabumonprabumon3453
    @prabumonprabumon3453 21 день тому

    Coming MLA election in 4 seat

  • @gayyanarvpm
    @gayyanarvpm 21 день тому +1

    Ungalukku ethu thaan thevai😂

  • @JohnsonA-no5gs
    @JohnsonA-no5gs 21 день тому

    😂😂😂😂😂😂😂,,,,,,,,,V.C.K,,,,,,,,,D.M.K.......eilamal,,,,,,, singila nikka mudiyuma??????,,,,,,,,😂😂😂,,,,,,,,,,,,,,1,,,,,MLA,,,,,,,,kuda,,,,,,,v.c.k,,,,,ku,,,,,,,kidaikakthu 😂😂😂😂😂😂

  • @Ganesan1973-dj6bt
    @Ganesan1973-dj6bt 21 день тому

    Raja.thiruma u sinng sanig tmk u like ok I like ok u tmk thamil

  • @ErusappanA
    @ErusappanA 21 день тому

    Oom

  • @prabumonprabumon3453
    @prabumonprabumon3453 21 день тому

    Good job 😂😂😂😂😂 dmk 😂😂😂 1 no party

  • @DilipKumar-xr9ol
    @DilipKumar-xr9ol 21 день тому

    Eppdi da intha mathri mathi mathi pasura.. poti vangitiya

  • @prabumonprabumon3453
    @prabumonprabumon3453 21 день тому +2

    Dmk admai

  • @user-sz4zd5vt8h
    @user-sz4zd5vt8h 21 день тому +5

    யோவ் எப்ப பாரு மாத்தி மாத்தி பேசுறீரு.... என்னாச்சு உமக்கு??? சீக்கிரம் மண்ணை கவ்விருவீரு 😌

  • @vainavisrinivasan7287
    @vainavisrinivasan7287 20 днів тому

    அடங்கிப் போ, திருப்பி முதுகை காட்டி பயந்து ஓடு - இளம் தலைவர், நாளைய முதல்வர், உதயநிதியிடம்

  • @sathiyamoorthyk6127
    @sathiyamoorthyk6127 21 день тому +1

    யாரும் பேசவில்லை நீயே உன் அரிப்பை பேசுகின்றாய்

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 21 день тому

      எத்தினை பித்துக்குளி கள் பேசிருக்கானுக அய்யோ பாவம் எச்சராசா நினைவோ

  • @muthukumaran9952
    @muthukumaran9952 21 день тому +1

    திமுக சோம்பு

  • @user-hw3oe2ie7q
    @user-hw3oe2ie7q 21 день тому +1

    ஸ்டாலின் பார்வையில் இருப்பதால் உன்னால் எல்லோரையும் பார்த்து குரைக்க முடிகிறது!! இது சாதனை தான்

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 21 день тому

    👏👏👏👍

  • @Jesminseba
    @Jesminseba 21 день тому +4

    இப்படி ஸ்டாலின் சொல்லச்சொன்னாரா...இப்படிக்க ஒரு உருட்டு அப்படிக்க ஒரு உருட்டு.

  • @user-yy9wo4sb1b
    @user-yy9wo4sb1b 21 день тому +1

    வேங்கைவயல் பிரச்சினையில் நீதி பெற்று தர முடியவில்லை.பேச்சு மற்றும் வெறும் வெற்று பேச்சு.

  • @Jesminseba
    @Jesminseba 21 день тому +3

    திமுகவிற்கு செம்படிப்பதில் ஆஸ்கார் அவார்டு கொடுக்கலாம்...

  • @AlstenRozario
    @AlstenRozario 21 день тому +4

    பட்டியல் சமூகத்தை சார்ந்த மக்களே. தயவு செய்து நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். திருமாவளவன் பட்டியல் இனத்து மக்களுக்கான தலைவனை கிடையவே கிடையாது. மாறாக திராவிட முன்னேற்றக் கழகத்திற்கான உண்மையான தொண்டர்.

    • @Nareshkumar-wm2ux
      @Nareshkumar-wm2ux 21 день тому

      நம்மிடம் அதிகாரம் இருந்தால் மட்டுமே ...நமது குறைகளையும்...கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடியும் அரசிடம் தெரியப்படுத்த முடியும்....அவர் திமுக ஆதரவாக இல்லை...அவர் திமுக விட்டு வந்தால்....?பிஜேபி வெற்றி பெற முடியும்...அவர்கள் வெற்றி பெற்றால் ....சட்டத்தை மாற்றி நமக்கான உரிமை நமக்கு கிடைக்காமல் போகும்...அதனால் தான் அவர் முரண்பாடுகள் இருந்தாலும்...திமுக உடன் பயணிக்கிறார். .

  • @blackmoon7910
    @blackmoon7910 21 день тому +1

    போராளி தலைவர் திருமாவளவர் 💙❤

  • @Jesminseba
    @Jesminseba 21 день тому +2

    ஐய்யா திமுக விற்கு செம்படிப்பதை விடமாட்டீர்கள் போல...

  • @alagarmalai509
    @alagarmalai509 21 день тому +2

    கொத்தடிமை திராவிடம் காரி துப்பினாலும் துடைத்து கொள்வேன்.

  • @paramasivamkaliyan6203
    @paramasivamkaliyan6203 21 день тому +1

    Nee katharu kaipulla mothala tamilnata kapathunga da venkai vayil, kallakurichi kalla sarayam, amstrong kolai etc. Plastic chair rendu seatu poda dei.

  • @ArunkumarKm-ys4ty
    @ArunkumarKm-ys4ty 21 день тому +1

    அண்ண இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் பக்கத்தில் உள்ள பா ராஞ்சி என்ற ஊரில் ஒரு ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் விரும்பி இருக்கிறார்கள். இதை பொறுத்துக்கொள்ள முடியாமல் பெண்ணின் தந்தை, தாய், அண்ணன், தம்பி இவர்கள் அந்த பெண் மெசேஜ் அனுப்புவதை போல் வீட்டிற்கு அழைத்து. வீட்டிலேயே அடித்து சாகடித்து கிணற்றில் வீசி எறியப்பட்டுள்ளனர். Tvs கம்பெனிக்கு வேளைக்கு போன பசங்க வீட்டில் வந்து சொல்லி அச்சமடைகிறார்கள்.

    • @AlstenRozario
      @AlstenRozario 21 день тому

      பட்டியல் இனத்து மக்களை கொன்று குவிப்பதற்காக திராவிட கழகத்தால் உருவாக்கப்பட்ட நபர்தான் திருமாவளவன். இவர் பட்டியல் இனத்து மக்களின் இன துரோகி.
      இவர் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் இருக்கக்கூடிய பட்டியல் இனத்து, மக்களில் உருவாகக்கூடிய தலைவர்களை கொன்று குவிப்பதற்காக உருவாக்கப்பட்ட நபர்.
      திருமாவளவன் திராவிட கழகத்தின் உண்மையான விசுவாசி.
      இவர் செல்லும் இடமெல்லாம் பட்டியல் இனத்து தலைவர்கள் கொள்ளப்படுவார்கள்.
      அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள வடமாவட்டங்களில் உருவாகிய மிகப்பெரிய ஆளுமையான பூவை மூர்த்தியார் முதற்கொண்டு ஆம்ஸ்ட்ராங் வரையிலான கொலைகள் இவருடைய துணையினால் நடைபெற்றன என்ற தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியே வந்து கொண்டிருக்கின்றன.
      திருமாவளவன் சொல்லுவதையெல்லாம் எந்த ஒரு பட்டியல் இனத்து மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டாம். தயவு செய்து இந்த நபரை ஒரு தலைவராக ஏற்றுக் கொள்ளாதீர்கள்.
      முனைவர் திருமாவளவன் அரசியலில் காலூன்றுவதற்கும் அதிகாரத்தை பெறுவதற்கும் இன்னும் எத்தனை நாளைக்கு எத்தனை ஆயிரக்கணக்கான பறையர்களையும் பட்டியல் இனத்தவரையும் கொன்று குவிப்பதற்காக துணை புரிவார் என்று தெரியவில்லை.
      இப்படிக்கு தமிழ் நாட்டிலுள்ள வட மாவட்டங்களில் இருக்கக்கூடிய பறையர் கருத்தரங்கு அமைப்பு.

    • @TamilWorks
      @TamilWorks 21 день тому +1

      Ithai parthi Thalaivar press meet kuduthudar. Mavatta seiyalar solli porattam pannunga

  • @Jesminseba
    @Jesminseba 21 день тому +2

    #திருமாஒருஉருட்டுமன்னன்

  • @d.kamarajthamizhan3130
    @d.kamarajthamizhan3130 20 днів тому

    கோட்பாட்டுத் தலைவர்

  • @MaricKani1140-hq3pw
    @MaricKani1140-hq3pw 21 день тому +2

    தமிழ் நாட்டிக்குள்ள உன்ன யாரும் மதிக்கவில்லை இதுல வேற தேசிய அளவிலயாம் குருமா.

  • @elumalaielumali9136
    @elumalaielumali9136 21 день тому

    ❤❤❤❤❤❤❤

  • @Jesminseba
    @Jesminseba 21 день тому +1

    #திருமாஒருஉருட்டுமன்னன்