உக்கிர தெய்வம் இருந்தால் அது நடந்தே தீரும்? பூஜை அறை தெய்வ படங்களும், பலன்களும்? | Samundi Malaika

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2023
  • #kuladeivam #GalattaDivine #kaali #malaika #divine #devotional #varahi #amman #galattadivineinterview
    உக்கிர தெய்வம் இருந்தால் அது நடந்தே தீரும்? பூஜை அறை தெய்வ படங்களும், பலன்களும்? | Samundi Malaika
    Chamundi Malaika
    9884260522
    Galatta Divine is a Devotional UA-cam channel from Galatta Media that caters to everyone following Hinduism, Islam, Christianity, and other religions. The channel will also cater to the people who are interested in Spirituality. Galatta Divine is the first Tamil devotional UA-cam channel comprising Daily devotional Stories, News, Horoscope, Poojas, and many more special devotional programs dedicated to people of all religions.
    Stay tuned to Galatta Divine for the latest updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Divine :
    / @galattadivine
  • Розваги

КОМЕНТАРІ • 83

  • @gopinathtk2531
    @gopinathtk2531 6 місяців тому +2

    நான் குலதெய்வ அனுமதி யுடன் ஐயப்ப சுவாமி யை வீட்டில் வைத்து வழிபட்டு நன்றாகவே உள்ளோம். நல்ல மனம் வேண்டும் அவ்வளவு தான். என் அம்மா அப்பா எல்லாம் ஐயப்பா தான். சுவாமியே சரணம் ஐயப்பா❤❤❤

  • @muthamilsundaram1361
    @muthamilsundaram1361 11 місяців тому +16

    மிக சிறந்த முறையில் விளக்கம் அளித்துள்ளார்

  • @radhasrinivasan3655
    @radhasrinivasan3655 10 місяців тому +3

    I love you dear Malaika. I pray your Ishtadev takes you to His or Her divine abode at your last phase. Jaiswaminarayan

  • @sindhumughi3920
    @sindhumughi3920 10 місяців тому +2

    Clear explanation

  • @keerthiSaiC
    @keerthiSaiC 5 місяців тому +3

    Enga vtula yarum iyapar ku maala podala aana iyapar padam 30yrs ah eruku😊
    Elarukum avagaluku piditha deivaithai vazhipada urimai erukiradu anda eraivan ethukita podum suthi erukara yarum ethuka vndiyadu ilai

  • @indumathi3037
    @indumathi3037 10 місяців тому +3

    Amma ur god in human form

  • @sakunthalaraman4131
    @sakunthalaraman4131 10 місяців тому +3

    Super Amma 🙏

  • @headshotyt9315
    @headshotyt9315 10 місяців тому +1

    Super amma

  • @indumathi3037
    @indumathi3037 10 місяців тому +3

    I love u amma.i am big fan of u amma. After listening to u in UA-cam lot of changes has happened in my life. God bless u amma. Long live amma

  • @vanishrisunitha816
    @vanishrisunitha816 11 місяців тому +6

    Malaika akka msg always best my favvvvv❤❤❤❤

  • @SanjayGamingXpert
    @SanjayGamingXpert 29 днів тому

    அம்மா என் குலதெய்வம் பெரியாண்டவர்

  • @Ashwinthrock
    @Ashwinthrock 10 місяців тому +3

    Good explanation 🎉. Very practical

  • @sharmisharmila1103
    @sharmisharmila1103 4 місяці тому

    Super Amma

  • @suranjansuranjan6504
    @suranjansuranjan6504 10 місяців тому

    மிக்க நன்றி அக்கா ❤❤❤

  • @ganeshanantharaman7770
    @ganeshanantharaman7770 11 місяців тому +4

    Super❤ Mallaika

  • @rajeswarirangaraju4108
    @rajeswarirangaraju4108 10 місяців тому +1

    Amma veetil Lakshmi narasimmar silai vaithu vazhipadalama

  • @gunapathy.k.c1553
    @gunapathy.k.c1553 6 місяців тому

    சிவாயநம அம்மா எணக்கு அம்பாள் வழிபாடு புஜிகள் மிகவும் பிடிக்கும் ஆனால் அதை முரைபடி செய்ய வேண்டும் அருள் கொடுங்கள் ❤

  • @vasukia1263
    @vasukia1263 11 місяців тому +4

    வீட்டிற்கு அடிக்கடி வவ்வால் வருகிறது....பயமாக இருக்கிறது..என்ன செய்வது அம்மா..என் வயது அறுபது..இருந்தாலும் அனுபவம் போதவில்லை..பதில் சொல்லுங்களேன்

  • @krajalakshmi9119
    @krajalakshmi9119 10 місяців тому

    Amma aaaa kulatheivam theriyala . please help pannuga .reppa kashtama erukku Amma.

  • @beenaraghavan9974
    @beenaraghavan9974 11 місяців тому +4

    Hari om mahakaali

  • @rajpriyamitra9240
    @rajpriyamitra9240 11 місяців тому +1

    Fees amount enna nu solluga Naga romba kasta pataram

  • @SMGDESIGNER
    @SMGDESIGNER 11 місяців тому +3

    அம்மாவணக்கம்எனக்குசெய்வினைசெய்துநான்வீட்டுக்குள்ளபேசுறதகேட்டுஎன்னோடமுயற்சிகள்வளர்ச்சிஎல்லாத்தையும்கெடுக்குறாங்க இதுக்குஏதாவதுவழிசொல்லூங்க

  • @KhanthyMariya
    @KhanthyMariya 10 місяців тому

    Hi sister... I want ask is good if family girl hv sadaimudi....

  • @subathra5668
    @subathra5668 10 місяців тому

    Kali vazhipaadu eppadi amma panrathu?

  • @Sandy14369
    @Sandy14369 7 місяців тому +1

    என் குலதெய்வம் சுடலைமாடன் எந்த முறையில் பூஜை பன்ன வேண்டும்

  • @krishnakumar2390
    @krishnakumar2390 10 місяців тому

    You're great Akka.

  • @adventuremanss7233
    @adventuremanss7233 8 місяців тому

    Akka naga kanni amman kattu udipathu yeppadi

  • @indumathi3037
    @indumathi3037 10 місяців тому +1

    Amma long live and help people like me.

  • @sobinisobini9910
    @sobinisobini9910 10 місяців тому +6

    அம்மா கன்னி தெய்வ வழிபாடு மந்திரங்கள் கூறுங்கள்🙏🙏

  • @SiyambalaDevi-sk6zw
    @SiyambalaDevi-sk6zw 10 місяців тому +2

    அம்மா என்குலதெய்வம் ஸ்ரீஅங்காளபரமோஸ்வரியோ
    என்குடும்பம்பிரித்துஇருக்கிறது
    கடன்தெல்லைஉள்ளதுஎனக்குஒருதீர்வுசொல்லுக்கள்அம்மா

  • @charanvini7160
    @charanvini7160 6 місяців тому

    Nan karnataka my nem vinayak akk malaika pon nombar kudukirigala plz

  • @rajesh.varahi
    @rajesh.varahi 10 місяців тому

    🔥🕉️🔱🙏 chamundi mam solvethellam currect ennu sollmudiyathu, kadapule ishttathoode athukkane morayile vazhipadupanna namakku migavum athigamaa belam kedakkum, kadapul satharana manushane yethuvum panna thu, athumaari ella kadapuleyum vazhipadu pannaruthukku thaa uruvathe oviyam panni vikkaranke, athu vekka kodathu ithu pannakodathu nu solvathe thavaru, kadapule name ishttathoode valimurayi panninaa nammakoode irukkum🙏.

    • @venkteshs767
      @venkteshs767 9 місяців тому

      Can i worship kaliamma at home

  • @kesu9388
    @kesu9388 10 місяців тому

    How to contact this amma

  • @sunithapushpala8613
    @sunithapushpala8613 10 місяців тому +1

    Amma how can I meet you ,my kids life is very disturbed ,need your guidance amma🙏

  • @SanjayGamingXpert
    @SanjayGamingXpert 29 днів тому

    அம்மா நான் மாரியம்மன் காளியம்மன் ஒரு அம்மா காளி வச்சி குரிசொன்னாங்க அவங்க அதை கும்பிடரத விட்டுட்டாங்க அப்போது அந்த அம்மா என் மாமியார் கிட்ட வந்து நான் இந்த வேப்பமரத்தில் இருக்க எனக்கு உன்னால் முடிந்த பொங்கல் வைத்து வழிபாடு செய்து கொள் என்றார் நாங்கள் அம்மாவாசை பூஜை செய்கிறோம் இது தவறாசொல்லுங்க

  • @user-dx8hc8ws8h
    @user-dx8hc8ws8h 7 місяців тому

    எனக்கு குலத்தெய்வம் பத்ரிகாளி விட்டில் விளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டு வருகிறேன் சரியா தவரா

  • @rajpriyamitra9240
    @rajpriyamitra9240 11 місяців тому +1

    Kulataivam thariyathu na muyarchi panran pls help pannuga

    • @sushmasrangoli6701
      @sushmasrangoli6701 8 місяців тому

      Oru technique Kelvi patruken...akasha garuda kizhanguvangi veetu ulla thuli matra hook iruku la hall la athula itha nool kati thonga vitudanum...some how 48 days la yaru unga kula dheivamnu theriya varum ..try

  • @susisivapriya6070
    @susisivapriya6070 10 місяців тому

    Amma yen kanavaroda kuladeivam theriyadhu pls neenga sollunga amma pls

  • @julianamariadass
    @julianamariadass 9 місяців тому

    Amma my family don’t know who is our kuladeivam, how can I find out

  • @guppydeen1319
    @guppydeen1319 10 місяців тому +1

    How about rameswaram for tithi??

  • @AjithKumar-wx3lj
    @AjithKumar-wx3lj 11 місяців тому +4

    Kuladeivam epdi kumbudunum nae solala

    • @mohankrishnan9825
      @mohankrishnan9825 10 місяців тому +2

      Apdi poduva Sola mudyadu , vazhipadu muraigal marupadum

  • @LohithMayon
    @LohithMayon 11 місяців тому +3

    Malavika ma'am, if we have parents then we can go to kasi and give thithi.

  • @girijasekaran5339
    @girijasekaran5339 10 місяців тому +14

    எனக்கு 20 வருடங்களாக உடல் நிலை சரியில்லை தினமும் மாத்திரை எடுத்துக் கொண்டு இருக்கிறேன் உடல் மனம் ரணமஆக உள்ளது வீட்டில் பிரச்சினை ஏதாவது வந்து கொண்டு இருக்கிறது எவ்வளவு கடவுள் நம்பிக்கை இருந்தும் கூட நான் தைர்யமானவள் நான் தினமும் அழுதுகொண்டே இருக்கிறேன் எனக்கு நிம்மதி தாருங்கள் நான் என்ன செய்வது என்று தெரியாமல் 😭😭😭😭😭😭😭😭😭😭🙏🌹

    • @Prame-lv7cy
      @Prame-lv7cy 10 місяців тому +5

      Essanain arulal Unga kastam pogatum om namah shivaya manthiratha daily 108 murai and sivapuranam dailyum vedaama solunga ethuku noo restriction so non vega saputalum vedama solunga esanai nambinoor kaivedapadar

    • @thirumarans978
      @thirumarans978 10 місяців тому +3

      God bless you Amma

    • @honeybharathi5527
      @honeybharathi5527 10 місяців тому +3

      Amma thinamum thevara pathigathula manthiramavathu neeru intha pathigatha shivana nenachi katayam padinga inum 6 months la unga udambu paripuranama gunamagi nallabadiya vazhuvinga

    • @PriyaDharshni-mr5iz
      @PriyaDharshni-mr5iz 7 місяців тому +2

      May all your sufferings vanish!
      God bless you 🙏

    • @anamika210293
      @anamika210293 6 місяців тому +2

      Murugar and baba pray panunga

  • @prettygirl-ls6js
    @prettygirl-ls6js 10 місяців тому

    Iam from srilanka there is anyway that i contact with her plsss

  • @user-vx5zk4pt2v
    @user-vx5zk4pt2v 5 місяців тому +1

    Intha pombalaya pakela fulla...intha paatu tha mandaikulla oduthu😂enaku tha ipdiya illa ungalukuma nu solluga frnds....that song....
    Malaika malaika
    Malaika male malaika
    Malaika malaika
    Malaika maleee maleeeee
    Kaasi ponnuthaango
    Kannadii kannuthaango
    Naan oru minnalthaango
    Dhil irunda vaango......😇😇😇

  • @vayuputrananjanaisuthan8076
    @vayuputrananjanaisuthan8076 6 місяців тому

    Very wrng only for this Amma... Ayyapan vakku shdnt packup put like normal pic .. take out viluku only

  • @shanmughamm6590
    @shanmughamm6590 5 місяців тому

    21thalamurainu thane solluvanka

  • @esakkimaharajaesakkimahara4725
    @esakkimaharajaesakkimahara4725 10 місяців тому

    கடன் தொல்லை அதிகம் இருக்குது இப்பம் தான் இப்படி இருக்குது

  • @sathiyasubramannian4078
    @sathiyasubramannian4078 6 місяців тому

    வணக்கம் அம்மா எங்களுக்கு குலதெய்வம் யார் என்று தெரிய வில்லை.நீங்க எங்களுக்கு உதவி செய்ய முடியுமா.நாங்க ரொம்ப கஷ்டப்படுரோம் எங்களுக்கு உதவி செய்ங்க அம்மா.

    • @SURESHS-kk7tm
      @SURESHS-kk7tm 6 місяців тому

      Description la phone number iruku

  • @itzblack3584
    @itzblack3584 7 місяців тому

    Amma unagala contact pananumna epdi Amma panurathu please 🥺 Sollunga Amma

    • @SURESHS-kk7tm
      @SURESHS-kk7tm 6 місяців тому

      Description la phone number iruku

  • @user-ms8ms9fh5g
    @user-ms8ms9fh5g 11 місяців тому +4

    அம்மா என் கணவன் எனக்கும் என் மகனுக்கும் செய்வினை பன்னிட்டேருக்கான் இதிலிருந்து விடுபட வழி சொல்லுங்க

  • @itellsri
    @itellsri 4 місяці тому +1

    Ganges is not pure. Water had high levels of bacteria and E Coli over the safety limit. We have made all these rivers highly polluted in the name of religion. Wish there was stricter laws

  • @SaranyaMani-vl3ww
    @SaranyaMani-vl3ww 10 місяців тому

    கணவன் எனக்குசண்னடவருந்து
    ஏன்னா
    பண்ணலாம்

  • @dherandheran3190
    @dherandheran3190 10 місяців тому

    How to contact u mAm

  • @Gbaran79897
    @Gbaran79897 8 місяців тому

    Amma how to contact you

  • @brajesh4552
    @brajesh4552 2 місяці тому

    Body mental body mental

  • @gopinathtk2531
    @gopinathtk2531 6 місяців тому +1

    ஐயப்பன் வைக்கக்கூடாது என்பது தவறு. அவர் அன்பின் வடிவம். தெரியாமல் சொல்ல வேண்டாம் அம்மா.