KOVAI ACHARYAS IAS ACADEMY forms.gle/ZY98dKMX7NMDdATr7 - Register here to get your special offer for UPSC and TNPSC Classes Contact us: 9790061919, 9500627919, 7397519919, 9790020019, 9500237919 Website: kovaiacharyasias.com/ Best Academy for UPSC (IAS/IAS), TNPSC (Gr 1, 2/2A, Gr 4) Affordable fees and support till you get Govt Job.
@@keerthiram6273 mam ellarum salugaikum kimbalathuku thaaa government job try panraanga.unmaiyana thiramai saali government job poga maataa business man aavaa illa ethaachu perisaa sathikanum nu ninaipaaa...intha government job naala evlo paerudaiya time waste aayiduku theriyuma ungaluku.
ஒரு குட்டி கதை General அப்படிங்கிற பிரிவில் இருக்கும் அப்பா சொல்றாரு மகனே நல்லா படிச்சு 100 மதிப்பெண் எடுக்குற அளவுக்கு படிக்கனும்னு, அப்பறம் bc பிரிவில் இருக்கும் அப்பா சொல்றாரு மகனே நீ 100 எடுக்கலனாலும் பரவாயில்லை 93 இல்லை 95 எடுடான்னு சொல்றாரு. அப்படியே mbc பிரிவில் இருக்கும் அப்பா சொல்றாரு மகனே நீ படி ஆனா 90 மதிப்பெண் எடுக்குற மாதிரி படி எனக்கு 100 மதிப்பெண் எல்லாம் வேண்டாம்ன்னு சொல்றாரு அதே sc,st அப்பா சொல்றாரு மகனே நீ fail மட்டும் ஆயிடாதடா pass மட்டும் பண்ணு அது போதும் நம்ம குடும்பம் எங்கையோ போய்டும்னு சொல்றாரு.
Duration 1:00, ஏற்கனவே தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் தான் இங்கு வந்து சொல்லித் தருகிறார்கள் - According to the CCS rule, Civil servants shouldn't support any private institutions.
Superb, oru humble request...same content ahh repeat pannunga, Tamil Nadu la follow pannura TNPSC rules mattum , uneducated parents understand pannura mathiri follow chat explanation oda video podunga bro..neraya uneducated parents ahh TNPSC students convince panna useful ahh irukum ...
மத்திய அரசு துறைகளில் நடக்கும் promotion exam -ல் காலம் காலமாக sc/st இட ஒதுக்கீடு உள்ளது, தற்போது ews ம் வந்துள்ளது, ஆனால் obc இட ஒதுக்கீடு ஏமாற்றப்பட்டு வருகிறது , அநீதி.
தயவு செய்து தலைப்பை மாற்றவும் ,அதிகமாக மதிப்பெண் எடுத்தால் வேலை கிடைக்கும். அதுதான் தகுதி. நேர்மறை எண்ணங்கள் வரவழைக்கும் தலைப்பை தேர்ந்தெடுக்க வேண்டும்
தம்பி சொல்லுவது சரி என்று நினைக்கிறீர்களா? இதை தெறிந்து கொள்ளவும். SC,St மக்கள் தொகை 17 percentage. உங்களுக்கு கொடுக்கும் இட ஒதுக்கீடுகள் 18+1 percentage. இது உங்களுக்கு போதுமானது . ஏன் என்றால் மக்கள் தொகை குறைவு இட ஒதுக்கீடுகள் அதிகம்.
அதுவே நீங்கள் MBC பக்கம் வந்தீங்கனா 117 cast இருக்காங்க .இதில் MBC (V) 22.5 percentage,MBC OTHERS 23 percentage.இதில் மக்கள் தொகை 45.5 percentage.இட ஒதுக்கீடுகள் only 20 percentage. இப்போது புரிகிறதா ஏன் எங்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்று.
1000 ஜாதிகள் உள்ள இந்தியாவில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட சமூகம். அது மட்டுமல்ல all ministries, secretariats, ECI, all public sector undertakings ceo, md, public sector enterprises ceo md, all govt bank ceo, md, financial institutions (sebi, sidbi, nabard etc). சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இந்தியாவை கட்டுப்படுத்தும் அனைத்து அதிகார வர்க்க பதவிகளையும் அனுபவிப்பது முன்னேறிய வகுப்பினர், அதிலும் 99 சதவீத பதவிகளை அனுபவிப்பது ஒரு குறிப்பிட்ட சமூகம். ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜாதிகள் உள்ள நாட்டில் இது எப்படி சாத்தியமானது??
@@ChaostoOrderC2O இந்தியாவுக்கே தெரியும் இந்த தகவல். RTI மூலம் பலமுறை நிரூபிக்க பட்டது. நீ பொய் என்று சொல்கிறாய் அப்படி என்றால் உச்ச நீதிமன்றத்தில் தற்போது எத்தனை SC/ST OBC நீதிபதிகள் உள்ளனர். பொது துறை நிறுவனங்கள், வங்கிகளின் CEO MD, அதிகார உயர் மட்டத்தில் எத்தனை SC/ST OBC நபர்கள் உள்ளனர்??
Anna class 1 gazeted officer attested vangurathu pathi solunga,,, yarutalam gazeted officer attested vanghalam ,,, nearaya search pani parthen but clear information keadaikala ,, unga channel explain parthen,,, really super,,, ✍️attested pathi explain pani oru video podunga anna,,,,
இது தான் தவறான செயல் நல்லா படிக்கனும் அதாவது 99 மதிப்பெண் எடுப்பவன் நல்லா படிக்கிறவன் அதே போல 45 மதிப்பெண் எடுக்குறவனும் நல்லா படிக்குறவன்.செம இல்லை.தயவுசெய்து LKG to 12 th standard வரைக்கும் கூட இதே பின்பற்றலாமே.
En Yaa General castes layum u guys fight with other general castes ppl and whoever scores the highest among you are selected accordingly. Same way MBC category ppl fight with other fellow MBCs and get selected if they score higher than their fellow MBCs. The same goes bc, sc, oc too... There are toppers who regardless of their castes if score top marks get selected through Open category. So everyone struggles , works hard to beat their fellow competitors. Ennamo general castes ppl matum dhaan hardwork panni neriya mark vaanguraan matha category la summave caste name la select aagura maadri soldriyee Yaa.
Intha maariye reservation pochuna athigama mark edutha nanum oruthan 148 Ques pottum group 2 prelims la varala .....only target group 2 nu ponan compy job la resign panitu vanthan
@@ChaostoOrderC2O mains 20 model test mudinchu bro ... blood fulla group 2 group 2 nu Veri thanama padichn .....final pochu 148 potta nanay average ha 130 potavanga topper ha ......Vera exam poga mudium but nan target Panna intha group 2 posting kedakula
@@muthusamy653 Unmai than. 😔. Even I too have faced similar situation. Makkal blind ah reservation follow pannuranga. Now everyone has education. Equal opportunity than ethirparkanume thavira equal outcome ethirparka koodathu.
@@aravindhr7163 nope if you say mark is talent then there is not difference between 80s 90s society in compare with your thought.... Mark is not talent..i mug up and got 83 mark....but in reality I'm zero in that subject..but here (talent is how i mug up things) talent is natural ability to do something well .or a natural skill..exp- drawing, acting, flim making, communication, presentation like this N number of things are called talent..and there is no link between this stuff and mark...
@@sivasakthi4650 caste isn't talent...here talent is how non Brahmin are been fooled by FC for 100s of years by promoting changing people mentality by saying God is the one who created the caste! Ironically they got reservation without any effort..this is called talent...and brother don't say reservation based on caste is the reason for destroying the talent of the people without getting govt job.. check out who is Mercedes benz MD & CEO..and other top post even in govt job ... almost 70-80 percent are FC..and who all are affecting?? Other than FC community... because of what think think think?? You will get it...if caste is the really problem then why you and others who are against caste based reservation are not against the religion which created caste?? Why not destroying that religion and started promoting to destroy reservation??
இட ஒதுக்கீடு இல்லாத எந்த சாதியும் இந்தியாவுல இல்ல. இன்னமும் SC, ST மக்களுக்கு மட்டும் தான் இட ஒதுக்கீடு இருக்குன்னு எவ்வளோ பேர் நினைச்சுட்டு இருக்கீங்க..?
I ask just one questions to who and all telling that take reservation qota? Just tell one Slogan that "we all are one and we all be together(like brothers,sisters,friends etc.) ,we will take all our caste name (OBC,FC,MBC,BC,SC,ST)" and Then we also take all the reservation qota🔥🔥🔥🔥.
kami mark yedutha lum vellai kidaikum na .. aprom yeppadi system ozhunga irukum .. ? Yellarukum orey madri education system konduvaranum .. government school standards n quality improve pannanum…
எங்க ஊருல 1.50 லட்சம் குடுத்து வேலை வாங்கி இருக்கங்க சத்துணவு அமைப்பாளர் வேலை அப்பறம் அங்கன்வாடி வேலைக்கும் அதே மாறி தன்னோட பையனயே அதே வேலையில் பணி அமர்த்தி விட்டாங்க அப்பா ஒரு அங்கன்வாடி பையன் ஒரு அங்கன் வாடி அப்பறம் அரிசி குடுக்கும் போது 35 kg ன்னு சொல்ராங்க பார்த்த 29kg தான் இருக்கு இது மாதிரி அரிசி பருப்பு பாமயில் எல்லாம் வீட்டுக்கு தெரிஞ்சவங்களுக்கு விநியோகம் செய்றது அப்பறம் மக்கள் மதிக்கிறதே இல்லை எரிஞ்சு எரிஞ்சு விழுறது ஏதோ இவன் வீட்டு சொத்த கொடுக்குற மாறி அப்படி ஏகாப்பட்ட அடிப்படை பிரச்சனை உள்ளது இதெல்லாம் மாறாது மாத்தவும் முடியாது இத பத்தி நான் பேசற அளவுக்கு என்கிட்ட உண்மை இருக்கு ஆனால் வசதியோ அரசியல் செல்வாக்கோ இல்ல ஜெய் ஹிந்த் 🙏
Bro intha PWbD reservation epti follow pannunga atha pathium oru video podunga bro 4% vanthu 69% kooda varuma illa thaniya 4% varuma and union Government la epti follow pannuvanga athaium konjam detail video podunga bro please🙏
At 1:30, this person states "Reservation Quota" is one's right for BC, MBC, SC and ST. Then at 2:57, this guy talks about competition. If this is a fundamental right, then why competition comes into play. Reservation Quota is not a "Fundamental Right" rather a privilege, that is got by the majority people.
En community la Enna vida kuraiva mark edutha ponnu pass aaiduchu , naa Aagala ... Ithuku enna solla poringa... She's 6 marks less than me...🤷♂️🤷♂️🙄 Is this reservation???
EWS எல்லாருக்கும் இல்ல.. உயர் சாதில பொருளாதாரத்துல பின் தங்கி இருக்குறவங்களுக்காக.. இதனால பல பேரோட வேலை வாய்ப்பு பரி போகுது.. முழுமைகா விளக்கம் கொடுக்கனும்
@@vs-cp8ch brother as per tamilnadu govt reservation 33 percentage reservation for girls If already girls passed without reservation Then also 30 percentage reservation will be given So overall girls pass percentage more than boys As per high court judgement if already 30 percentage girl passed without reservation No need for 30 percentage reservation for girls
@@vs-cp8ch just for example 100 vaccancy in tnpsc exam 30 boys and 30 girls clear exam Even though 30 girls passed again 30 percentage reservation for girl was given So overall 40 boys and 30+30=60 girls As per court judgement 30 girls already clear exam without reservation Again 30 percentage given will not be given
10 mark sheet demage, diploma consolidate mark sheet demage, original certificate vagamuduma solluga please 🙏 photo and QR code varuma solluga 🙏 nandri na 🙏
Reservation kudukalam thappu Ila but athuku Ku nu 60 % kudutha ena panrathu normal cast la irkavungalum romba kasta padravuga irkanga avunga evlo kastam patu padichu mark eduthalum pass aga mudila.
இட ஒதுக்கீடு எதற்கு என்று கேள்விகேட்டகும் அறிவு ஜீவிகளே சமுதாயத்தில் அனைத்து மக்களும் சமமாக நடத்தப்படுகிறார்கள என்ற கேள்விக்கு பதிலை தேடுங்கள்....இட ஒதுக்கீடு எதற்கு என்று புரியும்...
Reservation should be there but it should have a basic eligibility . Even if the person is not getting 60,70% score sometimes they r getting the job or college seat . It should not be like that , there should be atleast some eligibility percentage like 70 or 80 % whatever it may be to come under reservation . If the particular category is not filled within the eligibility criteria then whoever has got the better percentage they should be given the priority. I am not against reservation but it should not be like what it is now. Reservation must be there to decide the eligible persons from all categories but it should not deteriorate the quality .
ஹிந்தி அல்லது தெலுங்கராக இருக்க வேண்டும்....4 தடவ call லெட்டர் வரல.. அதுக்கப்புறம் வந்தும் செலக்ட் பன்னல,... அப்போதான் தெரிஞ்சிது தமிழன் இதற்கு தகுதி அற்றவநென்று..... Think
Thayavu siedhu adhigama kasu pudungura coaching center ah promote pannadheenga unga videos la.. ungaluku amount avanga pay pannirundhalum , ellam students aalayum kasu katti coaching center poi padika mudiyadhu .. evalovo coaching center free ah class edukuranga Apj ,aayakudi ,manidhaneyam ivangala pathi unga videos la sollirukalam😏😏😏😏.....
Oru pombala 200ku 75(37.5%mark) eduthu sc women's pstm reservation nu solitu car la vanthu posting Vangitu pora trb polytechnic exam moolama . Inga pasanga 130+ eduthum velai kedaikama adutha exam ku paduchutu irukom. Rombha naal agiruchu reservation vanthu. Reservation ku commission potu reform pananum. Unmaiyave keelmatathula kashta padravangaluku sc St mari benefits kodukanum. Already bank manager ias ips ah iruka scst category ponnugaluku pasangaluku open category la kondu varanum. Reservation ah people oda salary payslip /Business la audit panni katra tax mulama category pirichu unmaiyave low income wages middle class people ah society la munna kondu vara mari reservation la reforms kondu varanum. Innum ipdiye intha naadu 100yrs irunthuchu na, munnera nenaichu vaipu kedaikathavan foreign try panni anga citizenship vangi angaye settle agiruvan. Aprom intha naatula sc St mattum vala vendyathu than
sc women pstm reservation matum than unoda kanuku therinjudha ....what about bc, mbc women pstm ..... ? ...unoda caste la males pstm certificate vachu mark vangalaya ? Mind your words !! 🖕🏻
@@Meerasins Unaku yendi valikuthu. Mens ku yenga di thaniya reservation kuduthurkanga. Ungaluku thrani iruntha paduchu Mark vangi general la posting vangunga di. Ellam selvamum vachutu, kashtapadra sc st women or pstm kashtapadra candidates chance ah pudungathinga di. I'm only against people who are well fed and rich but still using this system loop holes hindering the chances of poor getting selected. Only solution is to bring creamy layer system in sc st reservation system and also creamy layer in pstm reservation. You mind your words di
@@karthiks3369 SC ST reservation pathi than pesura ! BC la 30 % , MBC 20 % ... SC / ST vida reservation Adhigama iruku because avanga population adhigam .... just 18% , 1 % reservation irukura SC / ST community matum target panringa . .adhuvum women ah..... !
ஆங்காங்கே தொழிற்சாலைகளை ஏற்படுத்தி வேலை வாய்ப்பை அதிகப்படுத்துவோம் ! அயல்நாட்டு வணிகமாகிய ஏற்றுமதி இறக்குமதியை ஏற்படுத்தி சீரடைந்த பொருளாதாரத்தை சீர்படுத்துவோம் என்கின்ற உயரிய எண்ணமில்லாமல் , ஆங்காங்கே சிலை திறப்பு விழா செய்து , சிலைகளுக்கு மாலை போடுவதும் , இலவசம் இலவசமென்று மக்களை சோம்பேறிகளாக்கிக் கொண்டிருந்தால் நாடு எப்படி முன்னேற்றமடையும் ? இப்போது இந்திய நாட்டு இளைஞர்களுக்கு மொபைலும் நெட் ஒர்க் பார்ப்பதற்கே நேரம் இல்லாதபோது எப்படி உழைப்பதற்கு நேரம் கிடைக்கும் ? சீனநாட்டில் இளைஞர்கள் அனைவரும் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் ! அதனால் பொருளாதாரத்தில் முன்னேற்றமடைகின்றார்கள் ! இந்திய நாட்டுத் தலைவர்களின் சுயநலத்திற்காக இளைஞர்களை அடியாட்களாக வைத்துக்கொண்டு வீதிவீதியாக கட்சிக்கூட்டம் நடத்தி , இளைஞர்களை முன்னேற்றமடைய விடாமல் அவர்களது எதிர்காலத்தை பாழடிக்கின்றார்கள் ! அத்துடன் மூடப்பழக்க வழக்கங்களாகிய முடைநாற்றத்தை விட்டொழிக்காமல் , பெண்களை சாமி ஆடவும் , பேயாடவும் பூதமாடவும் வைத்து கேவலமான முறையில் வயிற்றுப்பிழைப்பை தேடுகின்றார்கள் ! இவர்களுக்கெல்லாம் எங்கே போயிற்று ஆறறிவு பராபரமே !!!
Bro post office insurance agent work and commission sollunge. Monthly nalla salary varanamna eppadi nu sullunge pls next week Kerala le interview iruku pls........... 🙏🙏🙏
Antha black shirt ketta question ku answer enga? Reservation Nala yaruku Ena use. En category nala low mark eduthalum work kedaikuthu? Government Nala en general category mattum allow panna mudila apo thane mark adipadila ellarum work povanga
KOVAI ACHARYAS IAS ACADEMY
forms.gle/ZY98dKMX7NMDdATr7 - Register here to get your special offer for UPSC and TNPSC Classes
Contact us: 9790061919, 9500627919, 7397519919, 9790020019, 9500237919
Website: kovaiacharyasias.com/
Best Academy for UPSC (IAS/IAS), TNPSC (Gr 1, 2/2A, Gr 4)
Affordable fees and support till you get Govt Job.
Don't waste your money for coaching centres... everything available in UA-cam at free of cost
Ayya
Yen ya neenga thumbnail ah mathuneenga ?
தெளிவான விளக்கம் சூப்பர், எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது இப்பொழுது தான் புரிகிறது
கவர்மெண்ட் வேலைக்கு முயற்சிக்கும் அத்தனைக்கும் ஏற்ற பதிவு 👍
mothala scientist, busines man maathiri munnaerungadaa.government job athil varum kimbalathukaga yae.ipdi poradureenga asingamaa illaya.eppadi nammudaiya naadu munnaerum.
@@mohammedsait1073 sir Enna business man ha sir illa scientist ha
@@mohammedsait1073En bro oruthar muyarchiya asingama describe pandringa yaru 100% pure aa nadakura solungala
@@keerthiram6273 mam ellarum salugaikum kimbalathuku thaaa government job try panraanga.unmaiyana thiramai saali government job poga maataa business man aavaa illa ethaachu perisaa sathikanum nu ninaipaaa...intha government job naala evlo paerudaiya time waste aayiduku theriyuma ungaluku.
@@keerthiram6273 Google ceo sundar pitchaiyodayaa neenga government job la pugal pera poreenga.
General students can understand the pain of reservation😶
ஒரு குட்டி கதை
General அப்படிங்கிற பிரிவில் இருக்கும் அப்பா சொல்றாரு மகனே நல்லா படிச்சு 100 மதிப்பெண் எடுக்குற அளவுக்கு படிக்கனும்னு,
அப்பறம் bc பிரிவில் இருக்கும் அப்பா சொல்றாரு மகனே நீ 100 எடுக்கலனாலும் பரவாயில்லை 93 இல்லை 95 எடுடான்னு சொல்றாரு.
அப்படியே mbc பிரிவில் இருக்கும் அப்பா சொல்றாரு மகனே நீ படி ஆனா 90 மதிப்பெண் எடுக்குற மாதிரி படி எனக்கு 100 மதிப்பெண் எல்லாம் வேண்டாம்ன்னு சொல்றாரு
அதே sc,st அப்பா சொல்றாரு மகனே நீ fail மட்டும் ஆயிடாதடா pass மட்டும் பண்ணு அது போதும் நம்ம குடும்பம் எங்கையோ போய்டும்னு சொல்றாரு.
Yow yaru ya ni, apo unnoda community ullavan nalla padikanu artham...athu puriyam ah whatsapp forward msg mathiri pessitu iruka
Itha sonna jaadhi veri pudichavanga nu soldranga 😮💨😏
Duration 1:00, ஏற்கனவே தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் தான் இங்கு வந்து சொல்லித் தருகிறார்கள் - According to the CCS rule, Civil servants shouldn't support any private institutions.
Avanga clear panni irupanga but no posting
@@subash7351 it's correct sir,
But being as a civil servent it's unethical.
@@a.c.balaji7876 posting la irundha dhaa bro civil servant nu solla mudiyum
@@tarunnk5651 correct
Bro plz refer officer ias academy
Superb, oru humble request...same content ahh repeat pannunga, Tamil Nadu la follow pannura TNPSC rules mattum , uneducated parents understand pannura mathiri follow chat explanation oda video podunga bro..neraya uneducated parents ahh TNPSC students convince panna useful ahh irukum ...
Ithuvum puriyathavan kalai eduka polam!
@@ponnithangamani9653 padikatha oru parents itha understand pannuvangala? Avanga understand panura level ku illa intha video
எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான ஒன்று
மிக்க நன்றி சகோ!
mothala scientist, busines man maathiri munnaerungadaa.government job athil varum kimbalathukaga yae.ipdi poradureenga asingamaa illaya.eppadi nammudaiya naadu munnaerum.
@@mohammedsait1073 sari da boomer
@@mohammedsait1073 scientists aagi isi terrorist kooda serndhu , unna madhiri india la anga anga Bomb vedikava😠😠😠
@@mohammedsait1073 bro yarum commission ku porathula job safety and power of job ku than porranga. Avanga interest than bro
Stop this Reservation, Government should depend upon talent basis.Not caste basis
Good one ☺️ bro , thanks for your information and All the best Anna 😊
மத்திய அரசு துறைகளில் நடக்கும் promotion exam -ல் காலம் காலமாக sc/st இட ஒதுக்கீடு உள்ளது, தற்போது ews ம் வந்துள்ளது, ஆனால் obc இட ஒதுக்கீடு ஏமாற்றப்பட்டு வருகிறது , அநீதி.
super nanba ✨always nalla condent tha podringa...👏👏👏
Nanu NEET exam la first attempt la 478 enaku intha reservation aala seat kedaikala😭aana enavada kammi mark eduthavangaluku seat kedachuruku 😭😭
Itha reservation ela ethuku iruku😣
உங்க அப்பா என்ன வேலை பாக்குறாங்க sister
Enna Vela paatha enna , sc and st la yaruma government job la higher post la illaya avunga varisu antha salugaya vaangalaya ji
Neenga Nalla padinga neenga anga irukkinga
Onnum panna mudiyathu bro system sari illa
@@sathyamoorthy333 bt athe samayam.... Onga Castela Pala Perrr Munerirupangley.... And antha Ponuku seat kedaikathathuku karanamum avunga Caste alunga Than..... Avungla Vida nala Mark vanguna nala Kedachruku......
Reservation na sc/st ku mattuthan niraya per nenchuttu irukkannunga... Good information...
நல்ல வேளை.... Question paper la easy medium hard nu வைக்கல.....
General ku hard
Others ku easy nu vecha ....
Avalo thaan
தயவு செய்து தலைப்பை மாற்றவும் ,அதிகமாக மதிப்பெண் எடுத்தால் வேலை கிடைக்கும். அதுதான் தகுதி. நேர்மறை எண்ணங்கள் வரவழைக்கும் தலைப்பை தேர்ந்தெடுக்க வேண்டும்
இவ்வளவு நாள் இட ஒதுக்கீடு பற்றி தெரியாம இருந்தேன் இப்போ தெரிஞ்சுகிட்டேன்
Thelivana vilakam..👏 tq
இது புரியாமல் சில தற்குறிகள் sc st மக்களுக்கு மட்டும் தான் அதிகப்படியான இடஒதுக்கீடு தருவதாக இன்றளவும் கத்தி சாவுக்கிறார்கள், நன்றி தேனீர் இடைவேளை 💐
Age relaxation is real matter
Neega enna cast bro
தம்பி சொல்லுவது சரி என்று நினைக்கிறீர்களா? இதை தெறிந்து கொள்ளவும். SC,St மக்கள் தொகை 17 percentage. உங்களுக்கு கொடுக்கும் இட ஒதுக்கீடுகள் 18+1 percentage. இது உங்களுக்கு போதுமானது . ஏன் என்றால் மக்கள் தொகை குறைவு இட ஒதுக்கீடுகள் அதிகம்.
அதுவே நீங்கள் MBC பக்கம் வந்தீங்கனா 117 cast இருக்காங்க .இதில் MBC (V) 22.5 percentage,MBC OTHERS 23 percentage.இதில் மக்கள் தொகை 45.5 percentage.இட ஒதுக்கீடுகள் only 20 percentage. இப்போது புரிகிறதா ஏன் எங்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்று.
உங்களுக்கு எதிராக பேசுவதால் தற்குறியாகத்தான் இருக்கனும்னு அவசியம் இல்ல
Aacharya ayya nenga vera level business motive🤣🔥
Climax vera level sagoo🔥
இன்று கல்வியில் எல்லாருக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்படும் போது எதற்கு Reservation?
1000 ஜாதிகள் உள்ள இந்தியாவில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட சமூகம். அது மட்டுமல்ல all ministries, secretariats, ECI, all public sector undertakings ceo, md, public sector enterprises ceo md, all govt bank ceo, md, financial institutions (sebi, sidbi, nabard etc). சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இந்தியாவை கட்டுப்படுத்தும் அனைத்து அதிகார வர்க்க பதவிகளையும் அனுபவிப்பது முன்னேறிய வகுப்பினர், அதிலும் 99 சதவீத பதவிகளை அனுபவிப்பது ஒரு குறிப்பிட்ட சமூகம். ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜாதிகள் உள்ள நாட்டில் இது எப்படி சாத்தியமானது??
@@ksat22 nijamave appidi illa
@@ksat22 Proof?
@@viki19910 Correct bro. Lies are why reservation is present.
@@ChaostoOrderC2O இந்தியாவுக்கே தெரியும் இந்த தகவல். RTI மூலம் பலமுறை நிரூபிக்க பட்டது. நீ பொய் என்று சொல்கிறாய் அப்படி என்றால் உச்ச நீதிமன்றத்தில் தற்போது எத்தனை SC/ST OBC நீதிபதிகள் உள்ளனர். பொது துறை நிறுவனங்கள், வங்கிகளின் CEO MD, அதிகார உயர் மட்டத்தில் எத்தனை SC/ST OBC நபர்கள் உள்ளனர்??
Ending 🔥 Motivational one 🔥🔥🔥
Anna class 1 gazeted officer attested vangurathu pathi solunga,,, yarutalam gazeted officer attested vanghalam ,,, nearaya search pani parthen but clear information keadaikala ,, unga channel explain parthen,,, really super,,, ✍️attested pathi explain pani oru video podunga anna,,,,
தேநீர் இடைவேளை தொடர்ந்து வர வாழ்த்துக்கள்
உள் இட ஒதுக்கீடு பற்றி பதிவிடவும்
Excellent information ... super team work
இது தான் தவறான செயல் நல்லா படிக்கனும் அதாவது 99 மதிப்பெண் எடுப்பவன் நல்லா படிக்கிறவன் அதே போல 45 மதிப்பெண் எடுக்குறவனும் நல்லா படிக்குறவன்.செம இல்லை.தயவுசெய்து LKG to 12 th standard வரைக்கும் கூட இதே பின்பற்றலாமே.
Congratlation Brother 💐💐💐💐💐
Congrats to non reservation castes people......Hardwork and determination is a key for success 🔥🔥
😊well said bro
En Yaa General castes layum u guys fight with other general castes ppl and whoever scores the highest among you are selected accordingly.
Same way MBC category ppl fight with other fellow MBCs and get selected if they score higher than their fellow MBCs. The same goes bc, sc, oc too...
There are toppers who regardless of their castes if score top marks get selected through Open category.
So everyone struggles , works hard to beat their fellow competitors. Ennamo general castes ppl matum dhaan hardwork panni neriya mark vaanguraan matha category la summave caste name la select aagura maadri soldriyee Yaa.
அருமையான விளக்கம்
Good explanation thanks 👍
Very useful concept.....
Super nanbaaa👍👍👍👍
படித்து 85% mark வாங்கியவர் வேளைக்கு போக முடியாது ஆன 50%mark வாங்கியவர் வேளைக்கு போகலாம் இது இடஒதுக்கீடு இதுளையும் சமுதாய அரசியல்தான்
தேர்ச்சி பெற்றவர் தன் அனைத்து சான்றுகளையும் விட இந்த சாதி சான்றிதழ் அடிப்படையில் தான் அவர் எதிர்காலம்
Née patha +or- cutoff 1 or 2 mark tha
Good explanation 🙏
எனக்கு மிகவும் உதவிய பதிவு
Intha maariye reservation pochuna athigama mark edutha nanum oruthan 148 Ques pottum group 2 prelims la varala .....only target group 2 nu ponan compy job la resign panitu vanthan
True brother. Many are blindly follow reservation. Reservation is a form of discrimination.
@@ChaostoOrderC2O mains 20 model test mudinchu bro ... blood fulla group 2 group 2 nu Veri thanama padichn .....final pochu 148 potta nanay average ha 130 potavanga topper ha ......Vera exam poga mudium but nan target Panna intha group 2 posting kedakula
@@ChaostoOrderC2O It's all are my Emotions only sir ....IAM not speaking , our situation is talk about that....
Kavalipadthinga bro next 2023 lsexam attend pannunga kandippa kedikun bro.
@@muthusamy653 Unmai than. 😔.
Even I too have faced similar situation.
Makkal blind ah reservation follow pannuranga.
Now everyone has education. Equal opportunity than ethirparkanume thavira equal outcome ethirparka koodathu.
Major problem is caste issues in govt exams so that only most of the talented persons also don't get the job
What is talent bro? getting good marks??
@@kaalakandsaakya8936 of course
Mark is not a talent means than caste is a talent ?
@@aravindhr7163 nope if you say mark is talent then there is not difference between 80s 90s society in compare with your thought.... Mark is not talent..i mug up and got 83 mark....but in reality I'm zero in that subject..but here (talent is how i mug up things) talent is natural ability to do something well .or a natural skill..exp- drawing, acting, flim making, communication, presentation like this N number of things are called talent..and there is no link between this stuff and mark...
@@sivasakthi4650 caste isn't talent...here talent is how non Brahmin are been fooled by FC for 100s of years by promoting changing people mentality by saying God is the one who created the caste! Ironically they got reservation without any effort..this is called talent...and brother don't say reservation based on caste is the reason for destroying the talent of the people without getting govt job.. check out who is Mercedes benz MD & CEO..and other top post even in govt job ... almost 70-80 percent are FC..and who all are affecting?? Other than FC community... because of what think think think?? You will get it...if caste is the really problem then why you and others who are against caste based reservation are not against the religion which created caste?? Why not destroying that religion and started promoting to destroy reservation??
superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu unmaiyavazhthugal thanking you sir superooooooooooooooooooSUPER
Thankyou for this vedio brother
Nice to start
Neega vera na group 1 la 162 questions pottu vandu iruka 🥺 bayamurthiranga
இட ஒதுக்கீடு இல்லாத எந்த சாதியும் இந்தியாவுல இல்ல.
இன்னமும் SC, ST மக்களுக்கு மட்டும் தான் இட ஒதுக்கீடு இருக்குன்னு எவ்வளோ பேர் நினைச்சுட்டு இருக்கீங்க..?
En bro apdi illa ahh broo
All caste kum reservation iruku? Why they didn't gave atleast 5% for the caste under oc.....?
Yes i'm oc 55 mark tnusrb but sc pysycal latter vadruch enakku varla
Super explain bro
I ask just one questions to who and all telling that take reservation qota?
Just tell one Slogan that "we all are one and we all be together(like brothers,sisters,friends etc.) ,we will take all our caste name (OBC,FC,MBC,BC,SC,ST)" and Then we also take all the reservation qota🔥🔥🔥🔥.
Everyone is saying that there is no caste, where will brahmins go? Don't they need any reservation? I totally accept the reservation for EWS.
Super information
kami mark yedutha lum vellai kidaikum na .. aprom yeppadi system ozhunga irukum .. ?
Yellarukum orey madri education system konduvaranum .. government school standards n quality improve pannanum…
Good information ma
Byjus is best to learn but, officers ias academy me is best
Jadhi illanu sollittu, jadhiyea vaychi dha vellai tharanga
எங்க ஊருல 1.50 லட்சம் குடுத்து வேலை வாங்கி இருக்கங்க சத்துணவு அமைப்பாளர் வேலை அப்பறம் அங்கன்வாடி வேலைக்கும் அதே மாறி தன்னோட பையனயே அதே வேலையில் பணி அமர்த்தி விட்டாங்க அப்பா ஒரு அங்கன்வாடி பையன் ஒரு அங்கன் வாடி அப்பறம் அரிசி குடுக்கும் போது 35 kg ன்னு சொல்ராங்க பார்த்த 29kg தான் இருக்கு இது மாதிரி அரிசி பருப்பு பாமயில் எல்லாம் வீட்டுக்கு தெரிஞ்சவங்களுக்கு விநியோகம் செய்றது அப்பறம் மக்கள் மதிக்கிறதே இல்லை எரிஞ்சு எரிஞ்சு விழுறது ஏதோ இவன் வீட்டு சொத்த கொடுக்குற மாறி அப்படி ஏகாப்பட்ட அடிப்படை பிரச்சனை உள்ளது இதெல்லாம் மாறாது மாத்தவும் முடியாது இத பத்தி நான் பேசற அளவுக்கு என்கிட்ட உண்மை இருக்கு ஆனால் வசதியோ அரசியல் செல்வாக்கோ இல்ல ஜெய் ஹிந்த் 🙏
Well said team 👏♥️
Illa nambathinga
First view & like ✌
Now high court to govt told about distance education is not eligible for teaching job. Check info and tell me.
Tnpsc reservation current situation la complete analysis panni video podunga.
Nee general iruntha unk government Vela kedaikave kedaikathu 🤣
@@prabhakarj2386 I am not general bro.
@@sudhagarsudha8795
Thapicheega
Theneer idaivelai channel 💯🙏🙏🙏👍mass anna🙏🙏🙏
Super bro
Super nanba
MY GOAL IN IAS OFFICER
I have one doubt
Bc and mbc students also has reservation but ,
Bc and mbc cut off is high
Why sc and st students cut off is low ......
If eny one know this answer tell me
They don't have that much knowledge
@@kavithakavitha990 romba difference kidaiyathu.
Large difference only in arunthathiyaar
Bro intha PWbD reservation epti follow pannunga atha pathium oru video podunga bro 4% vanthu 69% kooda varuma illa thaniya 4% varuma and union Government la epti follow pannuvanga athaium konjam detail video podunga bro please🙏
At 1:30, this person states "Reservation Quota" is one's right for BC, MBC, SC and ST. Then at 2:57, this guy talks about competition. If this is a fundamental right, then why competition comes into play. Reservation Quota is not a "Fundamental Right" rather a privilege, that is got by the majority people.
Also includes women's reservation in tnpsc
Semma bro, gud information
Teachers while me at x Std: 10th mark is life..
Me at X- A Studies hard and get good. Marks...486
Me now working for 10000rs salary: Epurrraaa..🤣🤣
Abi sema acting da super da
Please explain : Free buspass for school students 🙏
En community la Enna vida kuraiva mark edutha ponnu pass aaiduchu , naa Aagala ...
Ithuku enna solla poringa...
She's 6 marks less than me...🤷♂️🤷♂️🙄
Is this reservation???
EWS எல்லாருக்கும் இல்ல.. உயர் சாதில பொருளாதாரத்துல பின் தங்கி இருக்குறவங்களுக்காக.. இதனால பல பேரோட வேலை வாய்ப்பு பரி போகுது.. முழுமைகா விளக்கம் கொடுக்கனும்
பிரச்சினையே ஆண்கள், பெண்கள் இட ஒதுக்கீடு தான்யா 😣,
Recent judgement namakku favour dana bro irukku
Neenga cureent news pathi update agala nenaikaran
@@hariganesh6455 ena solirkanga recent a..pls tell me
@@vs-cp8ch brother as per tamilnadu govt reservation
33 percentage reservation for girls
If already girls passed without reservation
Then also 30 percentage reservation will be given
So overall girls pass percentage more than boys
As per high court judgement if already 30 percentage girl passed without reservation
No need for 30 percentage reservation for girls
@@vs-cp8ch just for example
100 vaccancy in tnpsc exam
30 boys and 30 girls clear exam
Even though 30 girls passed again 30 percentage reservation for girl was given
So overall 40 boys and 30+30=60 girls
As per court judgement 30 girls already clear exam without reservation
Again 30 percentage given will not be given
10 mark sheet demage, diploma consolidate mark sheet demage, original certificate vagamuduma solluga please 🙏 photo and QR code varuma solluga 🙏 nandri na 🙏
Reservation kudukalam thappu Ila but athuku Ku nu 60 % kudutha ena panrathu normal cast la irkavungalum romba kasta padravuga irkanga avunga evlo kastam patu padichu mark eduthalum pass aga mudila.
Athu karanamum onga, caste atkaal thaann.
True. Davidian government follows socialism that is why.
Reservation is a form of discrimination.
@@ChaostoOrderC2O apo 2000 yrs ah neenga panathu ena
@@streeteater6087 enda 2000years ah neenga aniyatha ethurthu kekala na... Avanglum aniyam nadakuthu keka kuda tha😂 ithula enna da logic...
But TN reservation is for BC is 26.5 thana bro.....🙏🏼
RRB job full detail video upload pannuga bro
இட ஒதுக்கீடு எதற்கு என்று கேள்விகேட்டகும் அறிவு ஜீவிகளே சமுதாயத்தில் அனைத்து மக்களும் சமமாக நடத்தப்படுகிறார்கள என்ற கேள்விக்கு பதிலை தேடுங்கள்....இட ஒதுக்கீடு எதற்கு என்று புரியும்...
Reservation should be there but it should have a basic eligibility . Even if the person is not getting 60,70% score sometimes they r getting the job or college seat . It should not be like that , there should be atleast some eligibility percentage like 70 or 80 % whatever it may be to come under reservation . If the particular category is not filled within the eligibility criteria then whoever has got the better percentage they should be given the priority. I am not against reservation but it should not be like what it is now. Reservation must be there to decide the eligible persons from all categories but it should not deteriorate the quality .
Bro ungalukku posting kidaichu da enna postingnu sollunga atha pathi oru video podunga
Ex- service man quota how much details sollunga sir
Ews ஆண்டு வருமானம் 8 லட்சம் அதை விட குறைவு வருமானம் உள்ளவர் எந்த பட்டியல் ? அவர்களுக்கு என்ன ஒதுக்கீடு ?
அண்ணா தொடர்வண்டி துறையில் காவலராக (RPF) பணிபுரிய ஆசை அண்ணா அதற்கு ஏதாவது பயிற்சி வகுப்புகள் இருக்கிறதா என்று சொல்லுங்கள்💯
Neengale padinga bro syllabus vachi learn with Vicky channel follow pannikonga
ஹிந்தி அல்லது தெலுங்கராக இருக்க வேண்டும்....4 தடவ call லெட்டர் வரல.. அதுக்கப்புறம் வந்தும் செலக்ட் பன்னல,... அப்போதான் தெரிஞ்சிது தமிழன் இதற்கு தகுதி அற்றவநென்று..... Think
Central government exams coaching yes Sir
Tqsm anna 🙏🏻 very use Full vedio
special category pathi sollunga
Thayavu siedhu adhigama kasu pudungura coaching center ah promote pannadheenga unga videos la.. ungaluku amount avanga pay pannirundhalum , ellam students aalayum kasu katti coaching center poi padika mudiyadhu .. evalovo coaching center free ah class edukuranga Apj ,aayakudi ,manidhaneyam ivangala pathi unga videos la sollirukalam😏😏😏😏.....
Ppf vathi sollunga please ❤️
Superb
Oru pombala 200ku 75(37.5%mark) eduthu sc women's pstm reservation nu solitu car la vanthu posting Vangitu pora trb polytechnic exam moolama . Inga pasanga 130+ eduthum velai kedaikama adutha exam ku paduchutu irukom. Rombha naal agiruchu reservation vanthu. Reservation ku commission potu reform pananum. Unmaiyave keelmatathula kashta padravangaluku sc St mari benefits kodukanum. Already bank manager ias ips ah iruka scst category ponnugaluku pasangaluku open category la kondu varanum. Reservation ah people oda salary payslip /Business la audit panni katra tax mulama category pirichu unmaiyave low income wages middle class people ah society la munna kondu vara mari reservation la reforms kondu varanum. Innum ipdiye intha naadu 100yrs irunthuchu na, munnera nenaichu vaipu kedaikathavan foreign try panni anga citizenship vangi angaye settle agiruvan. Aprom intha naatula sc St mattum vala vendyathu than
sc women pstm reservation matum than unoda kanuku therinjudha ....what about bc, mbc women pstm ..... ? ...unoda caste la males pstm certificate vachu mark vangalaya ? Mind your words !! 🖕🏻
@@Meerasins Unaku yendi valikuthu. Mens ku yenga di thaniya reservation kuduthurkanga. Ungaluku thrani iruntha paduchu Mark vangi general la posting vangunga di. Ellam selvamum vachutu, kashtapadra sc st women or pstm kashtapadra candidates chance ah pudungathinga di. I'm only against people who are well fed and rich but still using this system loop holes hindering the chances of poor getting selected. Only solution is to bring creamy layer system in sc st reservation system and also creamy layer in pstm reservation.
You mind your words di
@@karthiks3369 you Said the word " pombala " ! 🙂 ur problem is pstm or women pstm ?
@@karthiks3369 pstm kondu vandha ungaluku enga paining???
@@karthiks3369 SC ST reservation pathi than pesura ! BC la 30 % , MBC 20 % ... SC / ST vida reservation Adhigama iruku because avanga population adhigam .... just 18% , 1 % reservation irukura SC / ST community matum target panringa . .adhuvum women ah..... !
Eppo group exam varutho antha time information kuduga bro exam vara pothu ellam apply panuga nu
Oc இல் அனைவரும் வருவார்கள் என்றால் oc இருப்பவர்கள் யார் வேலை தருவார்கள் பொது பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வேண்டும்
Ongluku jathi vachu enaikathu yarathu thaalthu nadathirukanglaa!??? Solunga
Correct
Dai athuku thana da EWS vabthruku... Athu kooda Theriama Da erukinga
Helooo EWS OC ku kuduthrukanga.... Enum kathitu erukathinga engluku englukunuuu........
mothala scientist, busines man maathiri munnaerungadaa.government job athil varum kimbalathukaga yae.ipdi poradureenga asingamaa illaya.eppadi nammudaiya naadu munnaerum.
ஆங்காங்கே தொழிற்சாலைகளை ஏற்படுத்தி வேலை வாய்ப்பை அதிகப்படுத்துவோம் ! அயல்நாட்டு வணிகமாகிய ஏற்றுமதி இறக்குமதியை ஏற்படுத்தி சீரடைந்த பொருளாதாரத்தை சீர்படுத்துவோம் என்கின்ற உயரிய எண்ணமில்லாமல் , ஆங்காங்கே சிலை திறப்பு விழா செய்து , சிலைகளுக்கு மாலை போடுவதும் , இலவசம் இலவசமென்று மக்களை சோம்பேறிகளாக்கிக் கொண்டிருந்தால் நாடு எப்படி முன்னேற்றமடையும் ? இப்போது இந்திய நாட்டு இளைஞர்களுக்கு மொபைலும் நெட் ஒர்க் பார்ப்பதற்கே நேரம் இல்லாதபோது எப்படி உழைப்பதற்கு நேரம் கிடைக்கும் ? சீனநாட்டில் இளைஞர்கள் அனைவரும் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் ! அதனால் பொருளாதாரத்தில் முன்னேற்றமடைகின்றார்கள் ! இந்திய நாட்டுத் தலைவர்களின் சுயநலத்திற்காக இளைஞர்களை அடியாட்களாக வைத்துக்கொண்டு வீதிவீதியாக கட்சிக்கூட்டம் நடத்தி , இளைஞர்களை முன்னேற்றமடைய விடாமல் அவர்களது எதிர்காலத்தை பாழடிக்கின்றார்கள் ! அத்துடன் மூடப்பழக்க வழக்கங்களாகிய முடைநாற்றத்தை விட்டொழிக்காமல் , பெண்களை சாமி ஆடவும் , பேயாடவும் பூதமாடவும் வைத்து கேவலமான முறையில் வயிற்றுப்பிழைப்பை தேடுகின்றார்கள் ! இவர்களுக்கெல்லாம் எங்கே போயிற்று ஆறறிவு பராபரமே !!!
Bro post office insurance agent work and commission sollunge. Monthly nalla salary varanamna eppadi nu sullunge pls next week Kerala le interview iruku pls........... 🙏🙏🙏
Sir indha forward caste brahmin nu solranglea avangaluklam govt job and endha salugayum kedayadha sir
LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 👍👍👍
Poda mental ****
Dei avlotha unaku limit
Ithe Velaiya than irukiya da
அட gk original id ல வாடா 😂
Oc category la iruntha padikalama job kidaikuma possible iruka
Romba romba kasta patu padikamum brooo
Antha black shirt ketta question ku answer enga? Reservation Nala yaruku Ena use. En category nala low mark eduthalum work kedaikuthu? Government Nala en general category mattum allow panna mudila apo thane mark adipadila ellarum work povanga
Inuma Government job ku padikurenga
Bc christians kku nnu Reservation irukka bro please sollunga ?