புதியதோர் திருப்பம் | Kattankudy to Colombo | Cycling | 300KM | Tamil | An Vlogs

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 131

  • @satheesraja7219
    @satheesraja7219 Місяць тому +9

    சிறப்பான விடையம் .... போதைப்பொருள் ஒழிப்பு என்பது நாட்டிற்கும் பலபேரின் வீட்டிற்க்கும் சிறப்பாய் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. அத்தோடு பாடசாலை மாணவி 7 நாட்களில் இந்த சாதனையை புரிவதென்பது பாராட்டிற்குரிய விடையம். அனால் நடைமுறையில் இருக்கும் நாட்டு நடப்பிற்கு அமைய ஜனாதிபதியின் முன் அனுமதியின்றி நாங்களே தன்னிச்சையாக முடிவெடுத்து அவரை சந்திக்கச் செல்வதும் ... அவரை சந்திக்க முடியாத பட்சத்தில் குறை கூறுவதும் என்று ஆகிவிடக்கூடாது என்பது கவனத்தில் கொள்ளவேண்டிய விடையம், ஜனாதிபதியை சந்திக்க முன் அனுமதி பெற்றிருப்பின் சிறப்பு. இந்த மாணவியின் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    • @AN_VLOGS
      @AN_VLOGS  Місяць тому +2

      ❤️👍🤲🤲

  • @vinojanvinojan4638
    @vinojanvinojan4638 Місяць тому +5

    ❤❤❤❤❤ உண்மையிலே அந்த பெண்பிள்ளைக்கு கோடி புண்ணியம் கிடைக்கும்

    • @AN_VLOGS
      @AN_VLOGS  Місяць тому +1

      👍❤️🤲🤲

  • @sainulabdeen1490
    @sainulabdeen1490 Місяць тому +12

    பெண் பிள்ளைக்கு இது தேவையில்லை

  • @vinojanvinojan4638
    @vinojanvinojan4638 Місяць тому +3

    வாழ்த்துக்கள்

    • @AN_VLOGS
      @AN_VLOGS  Місяць тому +1

      👍❤️🤲🤲

  • @Real_Life898
    @Real_Life898 Місяць тому +8

    Ithellam yar muthalil seihiraro athu mattum thaan saadhanai.....
    Athai parthu matravarhal seivathu madamai saadhanai kidaiyaathu.....
    Inthe walking ku pathilahe study panre maathiri ethavethu seinge....
    Bright future ondra ethir parkelaam....

  • @Jangihora-i7y
    @Jangihora-i7y Місяць тому

    Valuable work
    God bless my dear daughter ❤

    • @AN_VLOGS
      @AN_VLOGS  Місяць тому

      👍❤️🤲🤲

  • @RisnaRisna-sn9ig
    @RisnaRisna-sn9ig Місяць тому +2

    Masha Allah

    • @AN_VLOGS
      @AN_VLOGS  Місяць тому +1

      👍❤️🤲🤲

  • @madrashashamila9661
    @madrashashamila9661 Місяць тому +1

    Masha allah.ganniyamana drass. Nalla krikkol. Allhamdu lillah.valltukka l sahoodari

    • @AN_VLOGS
      @AN_VLOGS  Місяць тому +1

      👍❤️🤲🤲

  • @MohamedFairoosMohammedFairoos
    @MohamedFairoosMohammedFairoos Місяць тому +3

    insha allah🤲🤲🤲

    • @AN_VLOGS
      @AN_VLOGS  Місяць тому +1

      👍❤️🤲🤲

  • @ZAMU-sj6yv
    @ZAMU-sj6yv Місяць тому +7

    Pozaip porulukkum bycycle a porazukkum enna thodarfu

    • @AN_VLOGS
      @AN_VLOGS  Місяць тому +2

      ஏதாவது ஒரு விடயத்தில் சாதனை புரிந்திருந்தால் அல்லது பிரபலமான ஒருவராக இருந்தால் மற்றவர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப் படுமோ இல்லையோ இப்படிப்பட்டவர்களின் கோரிக்கைகள் சீக்கிரம் ஏற்றுக்கொள்ளப்படும். 😊👍❤️🤲

  • @Reemi-c1k
    @Reemi-c1k Місяць тому +2

    insha'Allah may almighty Allah protect and bless to Nada

    • @AN_VLOGS
      @AN_VLOGS  Місяць тому +1

      👍❤️🤲🤲🤲

  • @மூதேவி
    @மூதேவி Місяць тому +1

    Alhamdulillah

    • @AN_VLOGS
      @AN_VLOGS  Місяць тому +1

      ❤️👍🤲🤲

  • @LavanLavan-g6n
    @LavanLavan-g6n Місяць тому +1

    காத்தாங்குடி,நல்ல விஷயத்திற்காக இந்த சிறுவதியிலே பெண்ணாக இருந்தும் இந்த சமுதாய சீர்கேட்டை ஒழித்து. இன்நாட்டில் இருக்கும் அனைத்து சமுதாயத்தினரையும் , போதையற்ற சமுதாயமாக மாற்ற வேண்டுமென்று எண்ணத்தோடு உம்மையே யோசிக்காமல் பயனிக்கும் என் சகோதரி எல்லா விதத்திலும் இறைவன் உம்மை ஆசிர்வதிப்பார் என்று வாழ்த்துவதோடு 🙏🙏🙏🙏🙏 எமது மேன்மை தாங்கிய ஜனாதிபதி அனுகுமர திஷாநாயக்க அவர்கள் கட்டாயம் இதற்காக தீர்வை எடுப்பார் என்பதை நாமும் நம்புகிறேன்.

    • @AN_VLOGS
      @AN_VLOGS  Місяць тому +1

      👍👍❤️

  • @SharaBhanu-u1b
    @SharaBhanu-u1b Місяць тому +6

    Dr honourable president plzzz stop this walking virus 🙏😂

  • @محمدجفري-ذ7ح
    @محمدجفري-ذ7ح Місяць тому +1

    In shaa Allah

    • @AN_VLOGS
      @AN_VLOGS  Місяць тому +1

      👍❤️🤲

  • @MohamedHassan-pl8se
    @MohamedHassan-pl8se Місяць тому +8

    இந்த விடயத்தில் நபி ஸல் அவர்களின் போதனை என்ன உங்களின் இந்த செயல் துணியாவில் புகழுக்காக வேண்டியே இது அணைத்தும்

    • @AN_VLOGS
      @AN_VLOGS  Місяць тому +2

      உல்லங்களை அறிந்தவன் அல்லாஹ் ஒருத்தன் மாத்திரம் தான்.
      அல்லாஹ்வே போதுமானவன் 🤲🤲

  • @HamdhaMohammed-p8d
    @HamdhaMohammed-p8d Місяць тому +1

    Best of luck . God bless you.

    • @AN_VLOGS
      @AN_VLOGS  Місяць тому +1

      👍❤️🤲🤲

  • @riyazarham
    @riyazarham Місяць тому +2

    Masha allah keep rock

  • @MohamedNasar-ix9ji
    @MohamedNasar-ix9ji Місяць тому +2

    Super

  • @M.n.abdullah669
    @M.n.abdullah669 Місяць тому +2

    Maasha Allah baarakkallah congratulations ask dua for success her achievement

    • @AN_VLOGS
      @AN_VLOGS  Місяць тому +1

      👍❤️🤲

  • @Makmadsri
    @Makmadsri Місяць тому +7

    Ippadiyaana porul illaza widayankalukku support panna waandaam.

    • @AN_VLOGS
      @AN_VLOGS  Місяць тому +3

      ஒவ்வொருவரும் கட்டாயம் முயற்சி செய்ய வேண்டும்.
      யாரெல்லாம் நல்ல நோக்கங்களுக்காக முயற்சி செய்கிறார்களோ அவர்களை கட்டாயம் உற்சாகப்படுத்த வேண்டும். 👍❤️

  • @saifullahfazrin7
    @saifullahfazrin7 Місяць тому +1

    Thank you for the updates😊

  • @AthaviyaAthaviya
    @AthaviyaAthaviya Місяць тому +1

    🌷😁💯👍👍💪🌷💯👍

    • @AN_VLOGS
      @AN_VLOGS  Місяць тому +2

      👍❤️🤲🤲

  • @FathimaRizwana-z3v
    @FathimaRizwana-z3v Місяць тому +3

    Best of luck chellam

  • @aleshamenaal360
    @aleshamenaal360 Місяць тому +2

    ❤insa allah yaareb awede tookkema niraiwera allahu rabbull aalameen utavi siwanahe aameen yaarab

    • @AN_VLOGS
      @AN_VLOGS  Місяць тому +1

      🤲🤲👍❤️ Aameen Aameen

  • @none-nk8uu
    @none-nk8uu Місяць тому +2

    assalamu alaikum brother.
    neenga solra vidayam seri intha mariya vidayangalan nadakkanum aana oru muslim pen intha mariya seyatpaduhalla eedupada koodathu nammuda markatha pathi ungalku engalku ellarukume theriyum.
    indaiku atha pilada katha oru peachu porulave poitu ipaya kalayam social media oda inaintha oru kalam ivanga saitha intha seyal innum evlovo muslim pillaihal ku oru ketta munnutharanama amaya pohuthu athu mattum illa kalathukum avangada katha aliyatha onda than irikum.
    konjam marka reethiya sinthinga brother.

    • @AN_VLOGS
      @AN_VLOGS  Місяць тому +1

      Jezakallahu Khairan Brother 👍❤️🤲🤲🤲

  • @BindhiHusema
    @BindhiHusema Місяць тому +1

    Oru Muslim pen. Parattppata wandum.mudangiya kalam mudnthu vittathu❤❤❤❤

  • @nizar9859
    @nizar9859 Місяць тому +2

    😂😂😂😂😂😂😂😂😂

  • @MohamedSaleem-p5e
    @MohamedSaleem-p5e Місяць тому +2

    Ennada korana madriy Entha noi parwodu E

    • @AN_VLOGS
      @AN_VLOGS  Місяць тому +1

      இது ஒவ்வொருவரின் முயற்சி நன்பா😊

  • @frutmengo7965
    @frutmengo7965 Місяць тому +2

    Kandippa insha allah nalla visayam

    • @AN_VLOGS
      @AN_VLOGS  Місяць тому +1

      👍❤️🤲🤲

  • @mohamedgedara3979
    @mohamedgedara3979 Місяць тому +1

    மாஷா அல்லாஹ் பாத்திமா உடைய கோரிக்கை கட்டாயம் நிறைவேறும் என்று ❤ 🤲 நன்றி உங்களுடைய இந்த வீடியோவுக்கு.

    • @AN_VLOGS
      @AN_VLOGS  Місяць тому +1

      👍❤️🤲🤲

  • @ramadan4046
    @ramadan4046 Місяць тому +2

    மாஷா அல்லாஹ்

    • @AN_VLOGS
      @AN_VLOGS  Місяць тому +1

      👍❤️🤲🤲

  • @MohamedSharaf-s9d
    @MohamedSharaf-s9d Місяць тому +1

    Great a experience, good maind, actually, welcome lady

    • @AN_VLOGS
      @AN_VLOGS  Місяць тому +1

      👍❤️🤲🤲

  • @deepworldofart1689
    @deepworldofart1689 Місяць тому +1

    O/l exam ku ready aahalame

    • @AN_VLOGS
      @AN_VLOGS  Місяць тому +1

      👍❤️🤲🤲

  • @samafathima3387
    @samafathima3387 Місяць тому

    Nalate sairate namda ahaliki pidekate insa allha ava sairate nalla visayam avki nalata nadahim namda nade trentanum atai arasankam yare kulanum❤

    • @AN_VLOGS
      @AN_VLOGS  Місяць тому +1

      🤔👍🤲🤲🤲

  • @PragashPragash-y4d
    @PragashPragash-y4d Місяць тому +4

    எல்லாம் எங்க போய் முடிய போகுதோ

    • @AN_VLOGS
      @AN_VLOGS  Місяць тому +2

      🤔 அல்லாஹ் அறிந்தவன் 🤲🤲

  • @Farzkitchen
    @Farzkitchen Місяць тому +1

    👍🏽👍🏽👍🏽👍🏽

    • @AN_VLOGS
      @AN_VLOGS  Місяць тому +1

      👍❤️🤲🤲

  • @Makmadsri
    @Makmadsri Місяць тому +5

    Pombula pulla pombula maazri irukkanum.

  • @ZAMU-sj6yv
    @ZAMU-sj6yv Місяць тому +1

    Plz explain it

    • @AN_VLOGS
      @AN_VLOGS  Місяць тому +1

      ஏதாவது ஒரு விடயத்தில் சாதனை புரிந்திருந்தால் அல்லது பிரபலமான ஒருவராக இருந்தால் மற்றவர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப் படுமோ இல்லையோ இப்படிப்பட்டவர்களின் கோரிக்கைகள் சீக்கிரம் ஏற்றுக்கொள்ளப்படும். 😊👍❤️🤲

  • @lmfarislmfaris7554
    @lmfarislmfaris7554 Місяць тому +2

    Inde girl in father and mother ku mudel advice panne wenum. adukku adukku try pannaum. Islam adanai soludu. sadanai anral anna? Anru mudel yarawedu sollikkudungal.

    • @AN_VLOGS
      @AN_VLOGS  Місяць тому +1

      👍❤️🤲🤲🤲

  • @minhanminnu786
    @minhanminnu786 Місяць тому +1

    Ithu onrumillay puhal thedi alaiuthuhal puhal allahvumku maaththiram uriyathu

    • @AN_VLOGS
      @AN_VLOGS  Місяць тому +1

      நோக்கம் அல்லாஹ் ஒருவன் மாத்திரமே அறிந்தவன்.👍❤️🤲🤲

  • @nazeermohamedshareeff5284
    @nazeermohamedshareeff5284 Місяць тому +3

    இது நபிவழி ஐயாமுல் ஜாகிலியா கலத்தில் பெண்பிள்ளைகள் உயிரோடு கொல்லப்பட்டார்கள் விபச்சாரம் மலிந்தது இசை பாடல் ஓங்கியது களவு வட்டி தளிர்விட்டு செழித்தது மக்கள் ஒன்ற்றைமை சீர்குழைந்தது இந்த எல்லா பிரட்சனையையும் தடுப்பதற்காக கண்மணி நாயகம் ஸல் அவர்கள் முதலில் ,10.000 கிளோமீற்றர்கள் நடையிலும் ஒட்டகத்திலும் சுற்றி வந்து சாதனை நிலைநாட்டி தடுத்தார்கள் இதை புதிய பாடசாலை பல்கலைகழக இஸ்லாம்பாடவிதானத்தில் சேர்ந்துகொண்டு பழைய வரளாரை நீக்குபடி வேண்டுகிறேன்.பைத்தியத்திற்கு வைதியம் உண்டு முட்டாள் தனத்திற்கு வைத்தியம் இல்லை

  • @thufelhameem5447
    @thufelhameem5447 Місяць тому +1

    What happened to this people?..😮

  • @mohamedrasheed6744
    @mohamedrasheed6744 Місяць тому +1

    Summa ponga haji

    • @AN_VLOGS
      @AN_VLOGS  Місяць тому +1

      🤔👍🤲🤲

  • @minhanminnu786
    @minhanminnu786 Місяць тому

    Unnai kootti vantha ummakkum un sahotharanukkum vetkam illaya

    • @AN_VLOGS
      @AN_VLOGS  Місяць тому +1

      😥🤲🤲🤲

  • @akbaraliyar9271
    @akbaraliyar9271 Місяць тому +1

    Allahummavariklakum

    • @AN_VLOGS
      @AN_VLOGS  Місяць тому +1

      Allahumma Baarik Lakum. Aameen Aameen 🤲🤲👍❤️

  • @kaderamer7837
    @kaderamer7837 Місяць тому

    உனக்கு என்ன பாத்து காப்புமா

  • @MohamedAhamed-j6s
    @MohamedAhamed-j6s Місяць тому

    Adi paitiya karan video clip a full a poduda ana solii mudicha andukuda valagailada

    • @AN_VLOGS
      @AN_VLOGS  Місяць тому +1

      திரும்ப திரும்ப பார்க்கவும் 😊

  • @gamersurvivalas8519
    @gamersurvivalas8519 Місяць тому

    Ithalam haramana naigal

    • @AN_VLOGS
      @AN_VLOGS  Місяць тому +1

      🤔🤔🤲🤲🤲

  • @MohammedNaslam-pn3dm
    @MohammedNaslam-pn3dm Місяць тому +2

    என்னப்பா நன்மை இருக்குது இதில்... கண்ட கண்ட இடத்துல அவளை வீடியோ பண்ணுவதும் அத்ற்கு அவள் போஸ் குடுப்பதும் பல வாளிபர்கள், ஊர் பெயர் தெரியாதவனுங்க அவன் அவன் போனில் போட்டோ எடுத்து ரசிப்பதும் இதில் என்ன நன்மை இருக்கிறது.. இதனால் போதையை ஒலிக்கலாமா இல்ல இதை பார்த்து நாளைக்கும் ஒரு முஸ்லீம் பெண்பிள்ளை பாதைக்கு வர ஆயத்தமாகுவாங்களா? சிந்தித்து செயல்படனும்.. கண்ட கண்ட கழுதை எல்லாம் கடலில் குளித்த கதை தான் சமுகத்தில் நடக்கிறது..

    • @AN_VLOGS
      @AN_VLOGS  Місяць тому +1

      🤔🤲🤲🤲