😲லட்சக்கணக்கில் ஒன்று திரண்ட மக்கள் | Rj Chandru Vlogs

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 419

  • @binthjameel8087
    @binthjameel8087 Рік тому +163

    இன,மதத்துக்கு அப்பால் உங்கள் சேவை தொடரட்டும்

  • @ahamedajeebkhan3907
    @ahamedajeebkhan3907 Рік тому +38

    நாம் மதத்தால் பிரிந்தாலும் இனத்தால் மொழியால் சகோதரர்களே
    வாழ்த்துக்கள் சகோ

  • @abdullathiff551
    @abdullathiff551 Рік тому +39

    நான் சென்னையில் இருந்து இந்த பதிவு பார்கிறேன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.இநத பள்ளி மிகவும் சிறப்பாக கட்டப்பட்டுள்ளது.கன்டிப்பாக இந்த பள்ளியின் முழுமையான பதிவு போடும் மாறு சகோதரர் சந்துரு இடம் கேட்டு கொள்கிறேன்.அனைவருக்கும் பெரு நாள் வாழ்த்துக்கள்.

    • @Mohamedameer87
      @Mohamedameer87 Рік тому

      Kattankudy city
      என்று UA-cam ல. தேடுங்க.

    • @abdullathiff551
      @abdullathiff551 Рік тому +3

      @@Mohamedameer87 நன்றி சகோதரர் நான் யுடூபில் பார்த்தேன்
      பள்ளி வாசல் மிகவும் பிரமிப்பாக உள்ளது. 10 ஆண்டு கடினமான உழைப்பில் உருவாகி உள்ளது. இதற்குக் பொருள் உதவி மற்றும் உழைத்த அனைத்து மக்களுக்கும் அல்லாஹ் இம்மையிலும் மருமையிலும் உதவி செய்வான் ஆக ஆமீன்.

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 Рік тому +92

    நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை நன்றி அண்ணா உங்களின் புறிந்துணர்வுக்கு

  • @SABITHNOWSATH
    @SABITHNOWSATH Рік тому +38

    சந்துரு அண்ணா உங்க நல்லமனசுக்கு வாழ்த்துக்கள்

  • @mohamedishaq7179
    @mohamedishaq7179 Рік тому +20

    காத்தான்குடியின் சிறப்பை உலகறியச் செய்த உங்களுக்கு மனப்பூர்வமான நன்றிகள்.

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Рік тому +100

    Sandru sir நேரமெடுத்து போய் வீடியோ பண்ணி எங்களுக்காக தந்திருக்கிறீங்க வாழ்த்துக்கள்

  • @AGS750
    @AGS750 Рік тому +40

    R j சந்துரு அவர்களுக்கும் மெனக அக்கா அவர்களுக்கும் இலங்கை மற்றும் உலகில் உள்ள அத்தனை அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் இந்தியாவிலிருந்து ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்கள்

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 Рік тому +96

    அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கு ஈகை திரு நாள் வாழ்த்துக்கள்.... எம் மதமும் சம்மதம் இந்த நாளில் சகோதரதுகம் பேருகட்டும்

    • @UmarUmar-zs8ye
      @UmarUmar-zs8ye Рік тому

      Thanks

    • @syedibrahim1600
      @syedibrahim1600 Рік тому

      உங்களுக்கும் வாழ்த்துக்கள்❤ நண்பரே

    • @mohamedfaris3404
      @mohamedfaris3404 Рік тому

      Nichchayamaha sahodhara

    • @adibasadiq6844
      @adibasadiq6844 Рік тому

      தியாக திருநாள்....இது ஈகை பெ.ருநாள் அல்ல...

    • @abuhaneefa5164
      @abuhaneefa5164 Рік тому

      Yes pro vazhukkal

  • @walidhhussain1120
    @walidhhussain1120 Рік тому +8

    மாஷா அல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர், மிகவும் அற்புதமான நிகழ்வுகளை தந்த சகோதரர்க்கு நெஞ்சார்ந்த நன்றி. எல்லாம் வல்ல இறைவன் ஆசிர்வதித்து சரியான பாதையை காட்டட்டும்.கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் எப்போதும் ஆரோக்கியமாகவும் செல்வச் செழிப்புடனும் ஆசீர்வதிப்பாராக, ஆமீன்.. மிக்க நன்றி

  • @stylishqueenhaathoon9648
    @stylishqueenhaathoon9648 Рік тому +52

    எங்கள் ஊரை உலகரியச் செய்யும் உங்கள் உணர்வு பூர்வமான காணொளிக்கு மனமார்ந்த நன்றிகள் சகோ...
    Proud to be a kattankudiyan🥰
    After 👀 this vdo, every Muslims must say 🥰 ما شاء الله، الله اكبر 🥰

  • @malarvilia3404
    @malarvilia3404 Рік тому +67

    அனைத்து இஸ்லாமிய சொந்தங்களுக்கும் பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்🙏

    • @aknl1988
      @aknl1988 Рік тому +2

      பக்ரீத் என்று சொல்ல வேண்டாம்...
      தியாகப் பெருநாள் என்று சொல்லுங்கள்.....👍

    • @mubarakmubarak2911
      @mubarakmubarak2911 Рік тому

  • @nawsanm212
    @nawsanm212 Рік тому +15

    ரொம்ப நன்றி .சந்ரு bro நீங்கள் எங்கள் ஊருக்கு வந்து இப்படி ஒரு பதிவினை போட்டதுக்கு .. செரியான நேரத்தில் பதிவினை எடுத்துள்ளீர்கள்.. காத்தான்குடி என்றாலே ஒரு தனி சிறப்பு .மக்கள் ஒன்று சேர்ந்து இருக்க கூடிய இடம் ..உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும்.பெருநாள் வாழ்த்துக்கள்..

  • @sathiyakumarlena8207
    @sathiyakumarlena8207 Рік тому +81

    அனைத்து இஸ்லாமிய உறவுகளுக்கும் இனிய பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @raaja369
    @raaja369 Рік тому +172

    உலக இஸ்லாமியர் அனைவருக்கும் "Eid ul adha mubarak"

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 Рік тому +77

    மாஷாஅல்லாஹ் எமது தியாகத்திருநாளை முஸ்லீம் சகோதரர்களுடன் சேர்ந்து நீங்களும் கொண்டாடுறீங்க சந்தோஷம் உங்களுக்கும் பெருநாள் வாழ்த்துக்கள் 💐💐💐

    • @shameembanu3323
      @shameembanu3323 Рік тому +2

      Eid ul adha வாழ்த்துக்கள் sister நல்ல இருக்கீங்களா உங்கள் msg ரொம்ப naala காணோம் sister

    • @inoonmisriya4670
      @inoonmisriya4670 Рік тому +2

      @@shameembanu3323 அல்ஹம்துலில்லாஹ் நல்லா இருக்கேன் நீங்கள் நலமா நான் கமான்ட் பன்னிக்கொண்டுதான் இருக்கேன்

    • @shameembanu3323
      @shameembanu3323 Рік тому +2

      @@inoonmisriya4670 பயான் la comment இல்லை adhan கேட்டேன் ma

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 Рік тому

      @@shameembanu3323 ஈதுல் முபாரக் ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 Рік тому

      @@shameembanu3323 அண்ணனை அப்படியே மறந்து போயிட்டீங்களே உங்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு பயானில் பார்த்தேன் காணுமே

  • @sakariyazain4065
    @sakariyazain4065 Рік тому +4

    உங்கள்,முயற்சிக்கும்,சிரமத்திற்கும்...பாராட்டுக்களும்,வாழ்த்துக்கள்,...மேலுமஂ உங்கள் பணி தொடரட்டும்!

  • @majeedsaf
    @majeedsaf Рік тому +4

    நல்ல நேர்த்தியான பதிவு' இந்தப் பதிவை பதிவு ஏற்றம் செய்தமைக்கு மிக்க நன்றி 'சகோதரர் சந்துரு. வாழ்த்துக்கள். உங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள்.....🎉🎉🎉🎉

  • @niharahaleem7872
    @niharahaleem7872 Рік тому +7

    மாஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் கண்குளிர மனம்மகிழ இறையச்சத்துடனும் கடமையுணர்சியுடனும் ஒற்றுமையாக தொழுகை நடாத்திய காத்தான்குடி மக்களுக்கு எமது பெருநாள் வாழ்த்துக்கள். யா அல்லாஹ் இவர்களுக்கு மென்மேலும் அரள்புரிவாயாக.இந்த சகோதரன் மனிதநேயத்துடனும் உளத்தூய்மையுடனும் இந்த விடயத்தில் பங்குபற்றியமைக்கு வாழ்த்துகிறோம்.💐⭐🌟💯👍👍🤝❤️🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 Рік тому +16

    வணக்கம் சகோ..... அனைத்து இஸ்லாமிய உறவுகளுக்கு..... ஹாஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.....

  • @arifmohammed6736
    @arifmohammed6736 Рік тому +1

    அருமையான ஒலிப்பதிவு
    இறைவன் அருளால் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் சந்தோஷமாக வாழ வேண்டும் ஆமீன் ❤❤

  • @silverglen5632
    @silverglen5632 Рік тому +16

    உலக இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

  • @veerappanmanimaran4376
    @veerappanmanimaran4376 Рік тому +25

    It's great to mingle with all the society and show the culture of their activities during special festival days. Great effort Chandru. Eid Al Adha Mubarak to all the respective Muslim friends and families.

  • @athambawamohamedsitheek7069
    @athambawamohamedsitheek7069 Рік тому +4

    சகோதர். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
    எங்கள் ஈதுல்அல்ஹா.ஹஜ்ஜுப்பெருநாள்
    வாழ்த்துக்கள்.

  • @bashirahmedbashirahmed8270
    @bashirahmedbashirahmed8270 Рік тому +3

    தாங்களின் இந்த உயர்ந்த செயலுக்கு பாராட்டுக்கள். நன்றி.

  • @smarteducationtamil
    @smarteducationtamil Рік тому +9

    சகோதரத்துவம் வளரட்டும் ❤

  • @nilameganathan8014
    @nilameganathan8014 Рік тому +4

    அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்

  • @mohamedali4716
    @mohamedali4716 Рік тому +3

    I'm from India. Thanks a lot dear Chandru for making this vedio

  • @mohammedghouse4684
    @mohammedghouse4684 Рік тому +9

    சகோ. சந்துரு அவர்களுக்கு மிகவும் நன்றி. மக அருமையா இந்நிகழ்ச்சியைத் தொகுத்து த் தந்துள்ளார். கா

  • @muhammadabbas1841
    @muhammadabbas1841 Рік тому +1

    நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை நன்றி உங்களின் புறிந்துணர்வுக்கு

  • @niyazrahumann
    @niyazrahumann Рік тому +17

    மனிதமும் சகோதரத்துவமும் வளரட்டும்.

  • @AhmadhZaidh
    @AhmadhZaidh Рік тому +1

    இறைவன் கர்த்தர் அல்லாஹ் 112:1-4
    முதல் மார்க்கம் அல்லது மதம் இஸ்லாம் 30:30
    முதல் நபி அல்லது மனிதன் முஸ்லிம் 3:67
    வானம், பூமி இயக்கம் இஸ்லாம் 21:30 16:49
    குழந்தை, சிறுவர் வாழ்வு முஸ்லிம் B:2:23:440
    இறுதி வேதம் நூல் குர்ஆன் 33:40 4:82
    இறுதி தூதர் முஹம்மத் (ஸல்) 33:40
    இறை வேத விளக்கம் ஹதீஸ் 33:21
    படைத்தவனை வணங்குகின்ற காட்டுவாசிகள், நகரவாசிகளின் படைத்தவனுக்கு கட்டுப்படுதல் இஸ்லாம் 41:53
    படைப்பினங்களை வணங்காத காட்டுவாசிகள், நகரவாசிகளில் படைத்தவனுக்கு கட்டுப்பட்டவர் முஸ்லிம் 6:74-82
    இறைவன் சர்வவல்லமையுள்ளவன் 2:255
    ஆகுக என்றால் ஆகிவிடும் 40:68
    இறைவன் மனிதராக வருவது கட்டாயமில்லை 22:75
    உண்மைத் தகவல் வருவது கட்டாயம் 35:24
    இறைவனால் இஸ்லாம் 3:19
    மனிதர்களால் மதங்கள் 3:85
    உருவ சிலை மத துவக்கம் 7:59-61
    யூத கிறிஸ்தவ மத துவக்கம் 3:52-56
    ஆதாம், ஆபிரகாம், இஸ்மாயீல், இஸ்ஹாக், மோசே, இயேசு (அலை) நபிமார்களின் அழிந்த அடிப்படை வழி இஸ்லாம் 46:4
    கற்களின்அவ்லியாக்கள், கற்களின்ஷியாக்கள், அவதாரங்கள், ரிஷிகள், குருக்கள், புத்தர்கள் போன்றோரின் அழிந்த அடிப்படை வழி இஸ்லாம் ஆகஇருக்கலாம் 11:100
    ____
    "இறைவன் இறக்கி வைத்த இதைப் பின்பற்றுங்கள்" என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் "அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்" என்று கூறுகிறார்கள்;. என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா? 2:170. அவர்கள் இந்த குர்ஆனை சிந்திக்க வேண்டாமா, இறைவன் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள் 4:82.
    --------
    அல்லாஹ்வே நன்கறிந்தவன். நபித்தோழர்கள் முதல்இன்றுவரை அறிஞர்கள் உரைகளில் வீடுகளில் குர்ஆன் பிறகு ஹதீஸ் உடன் முரண்படாதவைகளை ஏற்றல் 4:59 எவ் ஜமாத்தினரதும் (இயக்கத்தினரதும்) பிரிவினை ஏற்படுத்தாத நல்லசேவைகளை ஏற்பதுடன் அதிலிருக்கும் பிரிவினை ஏற்படுத்தும் சேவைகளை மட்டும் புறக்கணித்தல் 6:159 மக்கள் சகோதரர்களாய் ஒற்றுமையாக இருப்பதுடன் 3:103 எப்பவும் அல்லாஹ்விடம் நேர்வழியை கேட்டல் 1:5-7 நேர்வழிகாட்டுதல் அல்லாஹ்விடம் 16:9 சொர்க்கம்செல்வோர் அல்லாஹ்மட்டும் அறிந்த ரகசியமக்கள் 4:69
    ____
    நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் தூதருக்கும், உங்களில் அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும் 4:59. நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது - அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான் 6:159.

  • @mohammedthameem2281
    @mohammedthameem2281 Рік тому +1

    சந்துரு எல்லாம் வல்ல இறைவன் என்றும் உங்கோளோடு ஆமீன்

  • @mohamedniflanniyas1258
    @mohamedniflanniyas1258 Рік тому +1

    Maa Sha Allah...
    Thank u Chandru bro... Keep it up...

  • @Jeffrinsview
    @Jeffrinsview Рік тому +8

    It's been many years since seeing our Kathankudi people. Happy Eid to everyone

  • @Veeratamilanda-yu6bw
    @Veeratamilanda-yu6bw Рік тому +1

    Super super excellent work and message 💯👌👍 beautiful sharing my brother 💗🌺

  • @havefun4686
    @havefun4686 Рік тому +1

    அருமை. Great. Discipline in worship.

  • @isthikarmohamedmohamed1914
    @isthikarmohamedmohamed1914 Рік тому +8

    We are proud to be a Sri Lankan citizen,,🎉 Eid mubarak

  • @tamilchellam6305
    @tamilchellam6305 Рік тому +2

    கண்கொள்ளா காட்சி நேரில் வந்து பார்த்தது போல் இருந்தது ரொம்ப நன்றி சகோதரரே😊

  • @prabhameghaprabhamegha2249
    @prabhameghaprabhamegha2249 Рік тому +3

    Super anna intha mathiri videos la podunga. Madham saarntha pbm varama irukkattum. Ellarum therinjukkattum ivanga kitta pudichathe intha prayer than. Arumai ellarum onna ore time la prayer pandrathu.

  • @alimaideen6041
    @alimaideen6041 Рік тому +2

    Mashallah well done

  • @jsmurthy7481
    @jsmurthy7481 Рік тому +9

    நல்ல கவரேஜ்... 👏👏👏திருநாள் வாழ்த்துக்கள் 💐

  • @janufarseyaduasankuthoos4979
    @janufarseyaduasankuthoos4979 Рік тому +2

    சத்துரு தம்பி சகோதரரே இந்த பள்ளியை கோடி ரூபா இருந்தாலும் அதை போய் பார்க்கும் நாட்டம் கிடைப்பது அரிது ஆணால் ஹிஸ்புல்லாஹ் முன்னால் அமைச்சர் செய்த பெரும் முயற்ச்சி இன்று அதன் அமைப்பை ஏழை மக்களுக்கு பார்க்கும் வாய்ப்பாக உள்ளது புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகட்டும் நன்றி பாராட்டுக்கள் சத்துரு சகோ

  • @faizelmohamed9072
    @faizelmohamed9072 Рік тому +9

    Well done chandru Bro. It's really great job as a Muslim I'm really proud of it and appreciate it. Thank you so much Chandru and the team.
    ❤❤😊❤❤🎉🎉🎉❤😊😊🎉🎉🎉🎉

  • @shahabudheenshahabu2529
    @shahabudheenshahabu2529 Рік тому +1

    மாஷா அல்லாஹ்.❤

  • @afsarshariff9284
    @afsarshariff9284 Рік тому +1

    Thanks to you and all family and friends to Mr Rj chandru
    Mr Rj chandru how will u feel
    In one place all praying for one God Allah.

  • @gnanathaitamil7909
    @gnanathaitamil7909 Рік тому +12

    ஒற்றுமை ஓங்குக பக்ரீத் வாழ்த்துக்கள்💐💐💐

  • @hassimmunavar5889
    @hassimmunavar5889 Рік тому +1

    10:10 10:14 10:18 Great சந்துரு . from .Nagapattinam. TamilNadu

    • @rkahamed5742
      @rkahamed5742 Рік тому

      காத்தான்குடிக்க சிலைகள் கிடையாது
      சினிமா தேட்டர் கிடையாது
      Cd கடைகள் கிடையாது
      சாராயக்கடை
      வெத்திலை கடை கிடையாது
      அசிங்கமான ஆடைகளுக்கு தடை
      பாட்டுப்போட முடியாது
      இப்படி பல கட்டுப்பாடுளும் கலாச்சாரம் நிறம்பித்தழுவிய நகரம்

  • @meditationandrelaxing5992
    @meditationandrelaxing5992 Рік тому

    WOW thanks brother so nice video it’s like unite the people one Sri Lanka with love and respect

  • @razysrilanka9781
    @razysrilanka9781 Рік тому

    mashaallah nanri Chandru bro... innum izumaziriyana video kalai ungal iniya kuralil ezirpaarkirom nanri❤❤

  • @mnousadmnousad7295
    @mnousadmnousad7295 Рік тому

    Masha Allah al hamdhulillah..anna naan muzal thadavai ilangayil ippadi Perunal tholuhai ..anna ungal seavai thodaratum nanry

  • @AnshafAhamed-dd7oc
    @AnshafAhamed-dd7oc Рік тому +2

    My home town. 💕
    Tnx🥰

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246 Рік тому +4

    Lovely scenes on this special day, mosque looks beautiful.

  • @abdulhaki3199
    @abdulhaki3199 Рік тому

    Beautiful brother congrats to your coverage on srilanka

  • @selvakogila9947
    @selvakogila9947 Рік тому +2

    சூப்பர் அண்ணா இந்த வீடியோவ பார்த்ததில் ரொம்ப சந்தோஶம்

  • @faasufeast9891
    @faasufeast9891 Рік тому

    I from chennai happy to see the muslim people . Thanks brother

  • @mohammednasar9814
    @mohammednasar9814 Рік тому +9

    வாழ்த்துக்கள் சொன்ன அனைத்து இந்து சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @musahudeen8585
    @musahudeen8585 Рік тому +7

    EID MUBARAK
    வாழ்த்துக்கள் சந்த்ரு....🎉
    🇮🇳🇱🇰

  • @lightupourvision597
    @lightupourvision597 Рік тому

    Good work brother, this video cheering my soul

  • @kadermeerajs2561
    @kadermeerajs2561 Рік тому +1

    Maasha Allah ❤❤

  • @nesalingamsanojan2885
    @nesalingamsanojan2885 Рік тому +3

    கதிர்காமம் சென்று அங்கு நடக்கும் விஷயங்களேயும் உலகிற்கு சொல்லலாமே அண்ணா

  • @pattusamayaltamil4280
    @pattusamayaltamil4280 Рік тому +1

    Masha allah..alhamdulillah 🤲

  • @jabarulthariktharik6326
    @jabarulthariktharik6326 Рік тому +1

    இந்தியாவில் இருந்து ஒரு தமிழ் முஸ்லீம் மின்-உலக தமிழ்நெஞ்சங்களும் சந்துரு தம்பிக்கும் வாழ்துக்கள் வாழ்க தமிழ் வளர்க உங்கள் யூடிப்

  • @h.i.h3701
    @h.i.h3701 Рік тому +2

    மாஷாஅல்லாஹ். அல்ஹம்துலில்லாஹ். நன்றி அண்ணா

  • @badruduja3202
    @badruduja3202 Рік тому +5

    தியாகத் திருநாள் இனிய ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்கள் RJ சந்துரு உங்கள் மனைவி மேனகா மகன் மிதுன் மற்றும் குடும்பத்தினர்கள் அனைவர்களுக்கும் கடந்த நோன்புப் பெருநாளை சகோதரன் தவகரன் அழகிய காணொளியாக இதே நிகழ்வை உலகிற்கு காண்பித்தார் அதேபோல நீங்களும் எமது ஊரின் சிறப்புமிக்க நிகழ்வை காண்பித்தது எமக்கு மகிழ்ச்சியும் ஆனந்தமும் நன்றியுடன் உங்கள் சகோதரன் பத்றுதுஜா குறிப்பு கடந்த நிகழ்வின்பொழுது தவகரன் மற்றும் அவர் மனைவியையும் எனதில்லம் அழைத்துச் சென்றேன் இம்முறை நான் வெளியூர் சென்றதால் சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை நன்றி

  • @shadirmohammed8809
    @shadirmohammed8809 Рік тому +1

    Great bro you've done a good job

  • @vasanthavasantha4647
    @vasanthavasantha4647 Рік тому +4

    Good chandru very grand tks
    Best wishes to musalman

  • @ummulfarida8205
    @ummulfarida8205 Рік тому +1

    Thank you very much Anna super

  • @secularman3402
    @secularman3402 Рік тому +1

    Eid Mubarak Mr Chandru and your family By Mohamed.

  • @zahranoushad1648
    @zahranoushad1648 Рік тому

    Masha Allah

  • @shareenferoza7910
    @shareenferoza7910 Рік тому +1

    Thank u brother ungalukum engal iniya Hajuperunal nul waalthukal

  • @mohamednisthar7781
    @mohamednisthar7781 Рік тому +1

    முஸ்லீமாக இருந்தாலும்கூட நாம் கண்டிராத கண்கொள்ளாக் காட்சியைக் காணத் தந்த உங்களுக்கு நன்றிகள் சக்தியே.❤

  • @aneesaumma6646
    @aneesaumma6646 Рік тому +6

    Nanri anna naan Muslim ithyellam naan miss fanren kuwaitle iriken 😂😂nanri anna

  • @rifathahamed9507
    @rifathahamed9507 Рік тому +1

    welcome to kattankudy

  • @arshaqsulaimmohamedaslam6135

    Alhamdullilah..we miss our country.aana idai parkum bodu romba happy ya iruku.......pls every year pls upload video next year Insha Allah ramzan Eid also......

  • @mohamedirfan301
    @mohamedirfan301 Рік тому

    Super massage naattu makkalukku

  • @NishamaNoor-i7s
    @NishamaNoor-i7s Рік тому

    ❤ supper tnx may Allah bless you

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Рік тому +4

    Eid mubarak nal vazthukal 🇱🇰🇸🇦I'm tamil gampola

  • @fathimahusani8246
    @fathimahusani8246 Рік тому

    நீங்க இப்படியான.இடங்கலுக்கு.போரத.பாக்கும்.போது.மிச்சம்.சந்தோசமாக.இருக்குது.இன்ஷா.அல்லாஹ்.உங்கலுக்கும்.அல்லாஹ்.ஹிதாயத்தை.தர எனது.பிராத்தனை

  • @farookafrar8774
    @farookafrar8774 Рік тому +2

    Bro இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்

  • @Sharmila-ln8fh
    @Sharmila-ln8fh Рік тому

    Unmayyana Erayvan mihap periyan nambuggal vetri peruggagal nanri sir.

  • @iynulfaizaiynulfaiza3320
    @iynulfaizaiynulfaiza3320 Рік тому

    Sanro brother good massage for olla people tanks for you

  • @jamh0094
    @jamh0094 Рік тому

    நல்ல ஒரு பதிவு நண்பா,

  • @sajaakanavusajaa1644
    @sajaakanavusajaa1644 Рік тому +2

    நல்ல பதிவு நன்றி

  • @pandiyarajan8110
    @pandiyarajan8110 Рік тому +3

    வாழ்த்துக்கள் மகனே.

  • @ajwath4305
    @ajwath4305 Рік тому +7

    Well come my home town kattankudy ❤

  • @shaikmohammad5708
    @shaikmohammad5708 Рік тому

    Thanks news bro ungall sewei arumayi ❤❤❤🌷👌🕋

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 Рік тому

    Very Very super information thanks brother

  • @shaikmohammad5708
    @shaikmohammad5708 Рік тому

    Mashallah thabaraka rahiman allhamdulellah laahilaaha ellallah muhammad rasulallah sallahu alhivasalam ❤❤❤🌷👌💪👌🕋

  • @niyazmuhammadhu3945
    @niyazmuhammadhu3945 Рік тому +1

    பெருமதியான பதிவு... நன்றி

  • @mustafaajm7524
    @mustafaajm7524 Рік тому +8

    ஈதுல் அல்ஹா பெருநாள் வாழ்த்துக்கள்

  • @ajeecreation2207
    @ajeecreation2207 Рік тому +1

    Thanks ்அண்ணா அந்த பள்ளிவாசல்கு போகனும்டு எனகு ஆசை உங்க மூலம் பார்க கிடைத்தது

  • @surathiramzee9847
    @surathiramzee9847 Рік тому

    Thanks for the video brother you showed. This is the first time I've seen. Thank bro. Allah bless you and your family. Good service. 👍🏼👍🏼👍🏼👍🏼🇱🇰🌹🎉

  • @farisrahmaniac6093
    @farisrahmaniac6093 Рік тому +3

    This is unexpected ❤❤
    We're long time fan of yours 🙏❤️

  • @SShreeshangklee-zc8mh
    @SShreeshangklee-zc8mh Рік тому +1

    அனைத்து இஸ்லாமிய உறவுகளுக்கும் நல்வாழ்த்துக்கள்💖🌹💖🌹💖🌹

  • @Shivapriya1977
    @Shivapriya1977 Рік тому +2

    சந்துரு சகோதரர் அவர்களுக்கு நன்றி ஏன் என்றால் நிகழ்விடத்திற்க்கு சென்று நேரடியாக ஒளிபரப்பு செய்ததற்கு நன்றி 🎉🎉🤝👍⚡💎

  • @sivabaskaransinnathambi4894
    @sivabaskaransinnathambi4894 Рік тому +1

    இஸ்லாமிய சொந்தங்களுக்கு இனிய ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

  • @vasanthamvasantham5918
    @vasanthamvasantham5918 Рік тому

    Eid Mubarak brothers

  • @worldgossip5918
    @worldgossip5918 Рік тому

    Really appreciated

  • @Shanus-kitchen
    @Shanus-kitchen Рік тому

    Mashallh good work brother..