சட்டங்கள் வந்தாலும் ஆட்சி மாறினாலும் சர்வேயர் பணம் குடுக்கவில்லை என்றால் அளக்க மாட்டார்கள் சார் காரனம் அந்த பேப்பர் இல்லை கை ஏலுது இல்லை ஏதோ குட்டி சாக்கு போக்கு சொல்லிவிட்டு போரர்கள் சார் இது தான் நடை முறையில் உள்ளது
என்னங்க நீங்க உங்கலுடைய வசனதின்னால் சர்வேயரும் மரபோவதில்லை அதி காரியு ம் பிள்ளை வாசுள் பண்ணாமல் இருக்க முடியும் என்று நீங்கள் நம்புறேர்கள்ளேர்களா இது குறித்து பதில் அளிக்க வேண்டும்
ஐயா சுமார் 80 ஆண்டூகளாக எங்கள் அனுபவத்தில் இருந்து வந்த நத்தம் புறம்போக்கு இடத்தை நாங்கள் அமைத்திருந்த உயிர் முள்வேலி,அதில் இருந்த முருங்கை மரம். கழிவுநீர் தொட்டி 3 அடி உயரமுள்ள செம்மண் அனைத்தையும் வெட்டியதோடு தன் பதவியை பயன்படுத்தி அபகரித்துக் கொண்டார். அவர் தற்போது பஞ்சாயத்து தலைவராக உள்ளார். நிலத்தை அளக்க பணம் கட்டி 1வருடத்துக்கு மேலாகியும் அந்த இடம் அளிக்கப்படவில்லை. என்ன செய்யவேண்டும். வழிக்காட்டுங்கள் ஐயா.
Sir Ungal sevai super .Hearty wishes sir. Enakum en neiburekum ellai problem iruku.kuthukal sariya iruku ana vao neibure sarbaga nilam alanthu kuthukal thandi 1feet engal placela kal oondirukanga.50 varudam munbu manukadila irukura kuthukal thavarunu soldranga.nanga ena seiyalam.engal place oru adi ipa kamiya iruku.pls vazhikatungal
எவனா இருந்தாலும் உள்ள பிடிச்சு போடுங்க தப்பில்லை நூத்துக்கு நூறு உண்மை ஊழல் செய்தவர்களையும் குறிப்பாக அரசியல்வாதிகளையும் ஒரு வீடியோ போடுங்க நீங்கள் திறமையான ஆள்தான் உடனே ரொம்ப லைக் கிடைக்கும் நேரடியா வந்து பாராட்டுவார்கள்
சார் நான் வந்து 4 சென்ட் இடம் வாங்கினேன் வாங்குன நான் இப்ப காம்பவுண்ட் எல்லாம் கட்டி இருக்கிறது கிட்டத்தட்ட 3½ சென்ட் இடம் தான் இருக்கு பட்டாவுக்கு மூ பண்ணா சர்வேயர் ரோட்ல தான் இடம் இருக்குன்னு சொல்லிட்டு போயிடுறாங்க தோட்டத்தை அளக்க மாட்டாங்க ஆப்போசிட் கொஞ்சம் பெரிய பார்ட்டி
இரண்டு முறை பணம் கட்டி விட்டேன் எங்களுக்கு நேரம் இல்லை என்று காலங்களை கடத்து கிறார்கள் நீதிமன்ற உத்தரவெல்லாம் இருக்கிறது தான் என்கிறார்கள் -- எதுவும் நடைமுறையில் இல்லை நேர்மையான ஆட்சி இல்லை என்றால் எதுவும் சரியிருக்காது என்பது நிலைப்பாடு
சூப்பர் சார் முள்ளா முள்ளால எடுக்குற மாதிரி நச்சுன்னு வெட்ட வெளிச்சமா போட்டு ஒடைச்சிட்டீங்க. சராசரி ரூ 5000 குடுத்து கும்பிடு போட்டு காத்து ராஜமரியாதை செய்தால்தான் காரியம் நடக்குது ,ரியல் எஸ்டேட்டுக்கு உடனே ஓடுர சர்வேயர் சம்சாரிக்கு 6 மாசமானாலும் no சொல்றாரு..Weldone sir keep going for poor people rights
சகோதரர் அவர்களுக்கு இனிய வணக்கம் என்னுடைய வீட்டு மனைக்கு எதிரே சாலை இடத்தில் எதிர் வீடு தாரர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர் ஆனால் என்னுடைய இடத்தில் சாலையும் கால்வாயும் ஆக்கிரமித்து போடப்பட்டுள்ளது இதற்கு எப்படி நடவடிக்கை எடுத்து என்னுடைய நிலத்தை மீட்டெடுக்க வேண்டும்
Sir, very nice thank you so much for posting this kind of valuable videos. I am waiting for 5 months, still I'm waiting surveyer did not measure my land. Very worst experience. Your videos helps me lot. Thank you 😘🙏
அனைத்து ஆவணங்களும் நம் பெயரில் இருக்கும் போது முன்சீப் கோர்ட்டில் 14 வருடமாக நிலுவையில் உள்ள வழக்கை காரணம் காட்டி நில அளவை செய்ய மறுக்க முடியுமா நண்பரே?
Surveryor in the control of local councilors., they demand money based in present value. The share goes to both of them. Whatever the system implemented nothing can be thru. .
சார் நாங்க அளக்கறதுக்பணம் கட்டி ஓன்றைமாதம் ஆகிவிட்டது அளக்க வறதசென்னங்க ஆனால் ஓய்வுபெற்ற சார்வேரைகொண்டுஅளந்து தவறாக அளந்து மட்டும் இன்றி இவர்தான் இப்போது வேலையில் இருக்கும் சார் வேர் என VAo அவர்கள் கூறினார் அதுமட்டும் இன்றி இடையில் வேரேருவர் நிலத்தை தேறிந்தே அடுத்தவர் பெயரில் பட்டா தருகிறார் என்ன செய்வது சார்
அண்ணா நான் மிகவும் ஏழ்மை குடும்பத்தில் வாழ்ந்தவன் தற்போது சொந்தமாக ஒரு வீடு கட்டி உள்ளேன் அந்த வீட்டை அகற்றுமாறு பிரச்சனை செய்து உள்ளார்கள் எங்களது வீட்டில் யாரும் இல்லை எங்கள் அப்பா இறந்துவிட்டது எனது தாயாரும் படிப்பறிவு இல்லாதவர்கள் இவன் தங்கை ஊனமுற்ற ஒரு பெண் நானும் தம்பி நான்கு பேரும் மற்றும் வசித்து வருகிறோம் மிகவும் பிரச்சினையில் உள்ளே அண்ணா உதவுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
I have applied many times with proper documents for land surveying from government office.But didnt get satisfy response from their side.How can i approach court .
முருகேசன் ஐயா வணக்கம். தாங்கள் உபயோகம் மான நல்ல விவரங்களை மக்களுக்கு வழங்கி வருகிரேர்கள மிக்க நன்றி . எனக்கு தங்களிடமிருந்த உதவி தேவை . எனக்கு வீடு நிலம் ஒரே இடத்தில் உள்ளது. எனது வீடு நிலத்திற்க்கு செல்ல பஞ்சாயத்து தார் சாலையில் இருந்து 70 மீட்டர் ஓடை புரம் போக்கு வழியாக தான் செல்ல வேண்டும் வேர மாற்று பாதை இல்லை அந்த ஓடையின் அகலம் 13 மீட்டர் ஆனால் தற்போது அந்த ஓடை 6 மீட்டராக இருபரமுள்ள நிலத்து காரர்கள் நிலத்தை ஆக்கிரமித்து வட்டாரங்கள் தற்பொழுது எங்களை அவ்வழியாக எங்கள் நிலதிதிற்க்கு செல்ல தடை செய்து வருகின்றனர் ஆகவே இதற்க்கா நான் யாரை நாடுவது தாங்கள் தான் ஒரு உதவி புரியும்படி அன்புடன் வேண்டடுகிரேன் நான் முன்னாள் இராணுவ வீரன் என்பதை பனிவடன் தெரிவித்துக்கொள்கிறேன்
Sar en nilathula pakkathu veetukaravanga 150.sathurati en nilathula mathil suvar pattanga.appuram.avanga.sarvar.kooptum.alanthu.en nilama.iruntha.mathila.etuthurannu.sonnanga,sarvar.500, kattanum,seluthi,alakka,koopta,sarvar,sakkupanthi,sariyila u,poyi,solli,alakkamattrar
சார் வணக்கம் நலமா சார் எங்களுக்கும் எங்கள் வீட்டிற்க்கு அருகில் உள்ள ஒருவருக்கும் நீண்ட கால பிரச்சினை. எங்கள் வீட்டு பத்திரத்தில் நான்கு மால் எங்களுக்கு எழுதி இருக்காங்க. ஆனால் எங்க வீட்டிற்குள் வந்து அளவீடு செய்கிறார்கள். எங்கள் வீட்டை சுற்றி நிறைய காலி இடங்கள் கிடந்தது. ஆனால் தற்போது வீட்டையும் அளந்து வீட்டிற்க்கு முன்னால் உள்ள இடத்தையும் பட்டா வாங்கி விட்டார் கள் எதிர் பார்ட்டி. வீட்டிற்க்கு முன்னால் ஒரு புளிய மரம் சுமார் 150 வயது இருக்கும் அதையும் வெட்ட போறாங்க. நாங்க ஊரையே விட்டு போக முடிவு செய்து உள்ளோம். அவர்கள் பண பலம் படைத்தவர்கள் அரசு அதிகாரிகள் அனைவரும் அவர்களுக்கு துணை போறாங்க. நல்ல முடிவு சொல்லுவ்க சார். எங்க பத்திரம் 1924 லில் எழுதி இருக்காங்க. ஆனால் அவுங்க 2011 பட்டா வாங்கி இருக்காங்க.
என் எங்களுடைய பூர்விகச் சொத்து எங்கள் தாத்தா பெயரில் இன்னமும் உள்ளது கிராம நிர்வாக அலுவலக கணக்கிலும் சர்பதிவாளர் அலுவலகத்திலும் அவருடைய பெயரிலே இருக்கின்றன அதற்கு நான் பணம் கட்டின அளப்பதற்கு 4 மாதங்கள் ஆகிவிட்டன இதுவரை அளப்பதற்கு எந்தவிதமான தகவலும் வரவில்லை இதற்கு என்ன செய்வது
😢வணக்கம் சார் நத்தம் நிலம் மொத்தம் 2200 சதுரடி ஆனால் 1620 சதுரடி மட்டும் பட்டா வழங்கிஉள்ளனர் மீதி 800 சதுரடி தெரு என்று கூறிப்பிட்டு உள்ளனர் தொடர்ந்து 400 வருடங்கள் அதே இடத்தில் வசிக்கிறோம் என்ன செய்யவேண்டும் please tell me what to do
நன்றி ஐயா எங்கள் கிராமத்தில் கிட்டத்தட்ட 90 ஏக்கர் கொண்ட இடத்தின் வரைபடம் இல்லை இதில் தான் எங்கள் நிலம் உள்ளது தாலுகா அலுவலகத்திலும் காஞ்சிபுரம் மாவட்ட அலுவலகத்திலும் சென்னை அலுவலகத்திலும் இல்லை என்று சொல்லி விட்டார்கள் புதிதாக வரைபடம் கிடைக்க வழி என்ன ஒரு சிலர் செஞ்சியில் உள்ள அலுவலகத்தில் இருக்கும் என்று சொல்கிறார்கள் அப்படியானால் அதை பெறும் வழி முறையை கூறவும்
வணக்கம் அண்ணா நான் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்குறேன் எனது பகுதியில் குறவான விலையில் வாங்கி வருங்காலத்தில விவசாய செய்ய நிலத்தைதேன் தரகர்கள் அதிக விலையை நிர்னயிக்கிறார்கள் குறைவான விலையிலும் மற்றும் இடத்தையும் நாம் காண முடியுமா
நான் இராணுவத்தில் பணிபுரிந்து வருகிறேன். என் வீடு மனை அளக்க தொடர்ந்து மறுக்கபட்டு பக்கத்து வீட்டுக்காரருக்கு சாதகமாக நடந்துக்கொள்கிறார்கள். அதை கேட்டாள் புதிய மேப்பை சேப்பாக்கம் சென்று வாங்கி வருமாறு கூறுகிறார்கள். எதிர் அணியினருக்கு சாதகமாக பேசுகிறார்கள் . முதலில் 800 ரூபாய் அடுத்து 2000 ரூபாய் கட்டினேன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை Challan கட்டி 6 மாதங்களுக்கு மேல் ஆகிறது. இதற்கு தீர்வு என்ன?
சர்வேயர் அளக்க வருகின்றன ஆனால் வந்துட்டு ஊர் ப்ரஸ்டன்ட் வரல இடம் சமமாக இல்ல குழிய மூடுங்க பல்லமாக இருக்குது வந்துட்டு அளக்காம எப்பபாத்தாலும் சாக்கு சார் குழி மூட பொக்கிலிய வர சொன்னா ப்ரசிடன்ட் சாலை வழியை சுத்தம் செய்து அளக்கவே விடுவதே இல்லங்க நாங்க இந்த சாலையை சர்வேயரை வைத்து அளந்து அதில் பல பேர் நடக்க ஆசைபடுரோம் ஜெய்க்கனுங்க நன்றி
சார் வணக்கம் கிருஷ்ணகிரி மாவட்டம் சூடசாந்திரம் கிராம் சர்வே எண் 730 நில அளவு செய்ய பல முறை ஆன்லைன் பதிவு செய்து அளந்து கொடுக்கவில்லை ஒரு ஏக்கர் அளப்பதற்கு ரூபாய் 5000 ஆகும். VAO சொல்கிறார் இந்த நிலம் 5 பேர் பெண்களுக்கு சம்பந்தமான நிலம் இது தான் எங்களுக்கு ஆதாரம் இந்த நிலம் ஒரு நபர் 75 சென்ட் தான் வருது ஐந்து பேரும் பெண்கள் இதுதான் எங்கள் வாழ்வாதாரம் தயவு செய்து ஐயா அவர்களை செய்து ஐயா உதவி செய்கள் நன்றி
பத்திர படி நிலத்தை அளந்து தரச் சொன்னாள் தாசில்தார் பட்டா இருந்தால் தான் அளக்க முடியும் என்று சொல்கிறார்கள் மூணு தடவை செலனுக்குபணம் கட்டி விட்டேன் கட்டிவிட்டேன் தனிப்பட்ட வாங்கினால்தான் அளந்து கொடுப்போம் என்று சொல்கிறார்கள் பத்திரத்தில் எங்களுடைய பாகம் உள்ளது என்ன செய்வது தயவு செய்து பதில் போடுங்கள்
எங்களுக்கு 25 இடங்களில் சிதறி கிடக்கிறது... எங்கள் சொந்தங்கள் நாங்கள் விற்று விட்டதாக சொல்லி அனுப்பிவிட்டு ஆக்ரமித்து எங்களை கதற விட்டு கொண்டிருக்கிறார்கள்...😢😢😢😢😢😢
சார் கிராம நத்தம் பட்டா எனது பாட்டிக்கு 1992 ல் கொடுக்கப்பட்டது. அதில் உள்ள வரைபடத்தை கணக்கிட்டு பார்த்தால் 198.36 ச.மீ. பட்டாவின் முன் பக்கத்தில் 208 பரப்பு சமீ என்று உள்ளார். நில அளவையர் அந்த வரைபடத்தின் படி அளந்துவிட்டு 1/2 சென்ட் பக்கமாக குறைவாக உள்ளதாக கூறுகிறார்
பட்டா அளவும் எஃப் எம் பி அளவும் 2000 சதுர அடி குறைவாக உள்ளது ஆனால் என்னுடைய டாக்குமெண்ட் மற்றும் லேண்ட் அளவு 2000 சதுர அடி அதிகமாக உள்ளது இதை சரி செய்ய என்ன வழி சார்
அய்யா வணக்கம் நான் ஒரு இடம் வாங்கி உள்ளேன். சுவாதினம் எடுக்க முடிய வில்லை. நிலத்தின் பழைய ஓநர். இடம்.என்னுடையது நான் கடனற்கு தான் எழுதி கொடுத்தேன் என்கிறார். ஆனால் அவர் எழுதி கொடுத்தது சுத்த கிரயம் பத்திரம். நான் அந்த சு.கி. பத்திரன் மூலம் தான் கிரயம் பெற்றுஉள்ளேன். பட்டாவை எனது பெயருக்கு மாற்றி விட்டேன். தற்போது எனக்கு விற்றவர் நிலத்தினை அளக்க வர மறுக்கிறார். இதற்கு தீர்வு என்ன
ஐய்யா வணக்கம் எனது நிலம் 1980 ம் ஆண்டு பாகபிரிவினை செய்யப்பட்டது.ஆனால் பட்டா கூட்டு பட்டாவாக உள்ளது. நான் இப்பாெழுது உட்பிரிவு செய்து தனி பட்டா வேண்டி விண்ணப்பம் செய்துள்ளேன். கூட்டு பட்டாவில் உள்ள ஒருவர் VAOவிடம் நீங்கள் நிளத்தை அளக்க வரகூடாது தனி பட்டா தர கூடாது என்கிறார் ஆனால் அவருக்கு பாெது இடங்களை தவிர வேரு எதுவும் இல்லை நான் சர்வேயரிடம் நீங்கள் பாெது இடத்தை விட்டுவிட்டு என் நிலத்தை மட்டும் பட்டா செய்து தருமாறு கூறியுள்ளேன் சர்வேயர் கூட்டு பட்டாவில் உள்ள அனைவருக்கும் நாேட்டீஸ் அனுப்பி உள்ளார் விசாரணை செய்து அளக்களாம் என்று கூறியுள்ளார் அவர் அப்பாெழுதும் அளக்க கூடாது என்று கூறினால் என்ன செய்வது ஐய்யா
வணக்கம் நிலம் அளக்க பணம் கட்டி அளக்க வரும் போது உடன் பிறந்த சகோதரர் ஆட்சேபனை தெரிவித்ததால் அளிக்காமல் சென்று விட்டார்கள் அதற்கு என்ன செய்ய விளக்கம் வேண்டும்
ஐயா வணக்கம், நில அளவையர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வட்டாச்சியர் ஆகியோர் எங்களது புல எண்ணில் உள்ள இடத்தை அளக்காமல், அதே புல எண்ணில் வேறு இடத்தை கூறுகிறார்கள், என்ன செய்வது.
நடை பாதைக்கு கிழக்கு என்று பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது (1973 ல் உள்ள பத்திரம்) அந்த நடை பாதை எத்தனை அடி அண்ணா? அந்த இடம் புறம்போக்கு என்றும் இருக்கு. எனது தாத்தா பெயரில் பத்திரம் இருக்கு என்ன செய்யவேண்டும். தயவு செய்து வழி கூறுங்கள் அண்ணா?
நீங்க கூறிய அதிரடி ஆலோசனைகள் என்னை மனம் குளிர வைத்தது
மிகச் சிறப்பான காணொளி பதிவிட்டதற்கு மிக்க நன்றி
வணக்கம் சார் உங்க வீடியோஸ் பார்க்க பார்க்க எங்களுக்கு மனு எழுதுவதற்கு யூஸ் இருக்கும் சார் நன்றி சார் வாழ்த்துக்கள் சார்
அண்ணே வணக்கம் உங்களது காணொளியை பார்த்தோம் அனைவரும் பயனுள்ள பயனடைகிறார்கள்
அருமையான பதிவு நண்பரே, உங்கள் மாதிரி மனு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்...
நன்றி சகோ
100 100 ℅ உண்மை சார் நான் மிகவும் மன உலச்சல்் அடைந்தேன். பணம் கொடுத்தும் வேலை முடியலை...
பொது மக்களுக்கு அவ்வப்போது தேவையான தகவலைத் தந்து கொண்டிருக்கும் சமூக ஆர்வலர் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
சட்டங்கள் வந்தாலும் ஆட்சி மாறினாலும் சர்வேயர் பணம் குடுக்கவில்லை என்றால் அளக்க மாட்டார்கள் சார் காரனம் அந்த பேப்பர் இல்லை கை ஏலுது இல்லை ஏதோ குட்டி சாக்கு போக்கு சொல்லிவிட்டு போரர்கள் சார் இது தான் நடை முறையில் உள்ளது
என்னங்க நீங்க உங்கலுடைய வசனதின்னால் சர்வேயரும் மரபோவதில்லை அதி காரியு ம் பிள்ளை வாசுள் பண்ணாமல் இருக்க முடியும் என்று நீங்கள் நம்புறேர்கள்ளேர்களா இது குறித்து பதில் அளிக்க வேண்டும்
How much lanjam surveyer charging? Any notice board is there their home or office?
Super ha sonninga bro
ஐயா சுமார் 80 ஆண்டூகளாக எங்கள் அனுபவத்தில் இருந்து வந்த நத்தம் புறம்போக்கு இடத்தை நாங்கள் அமைத்திருந்த உயிர் முள்வேலி,அதில் இருந்த முருங்கை மரம். கழிவுநீர் தொட்டி 3 அடி உயரமுள்ள செம்மண் அனைத்தையும் வெட்டியதோடு தன் பதவியை பயன்படுத்தி அபகரித்துக் கொண்டார். அவர் தற்போது பஞ்சாயத்து தலைவராக உள்ளார். நிலத்தை அளக்க பணம் கட்டி 1வருடத்துக்கு மேலாகியும் அந்த இடம் அளிக்கப்படவில்லை. என்ன செய்யவேண்டும். வழிக்காட்டுங்கள் ஐயா.
True
Sir Ungal sevai super .Hearty wishes sir.
Enakum en neiburekum ellai problem iruku.kuthukal sariya iruku ana vao neibure sarbaga nilam alanthu kuthukal thandi 1feet engal placela kal oondirukanga.50 varudam munbu manukadila irukura kuthukal thavarunu soldranga.nanga ena seiyalam.engal place oru adi ipa kamiya iruku.pls vazhikatungal
அண்ணா அருமை நான் உங்கள் முலம் பயன்பெற்று உள்ளேன்
நீங்கள் சொல்வது உண்மை.
அனைத்து துறைகளையும் தனியாரிடம் குத்தகைக்கு விட்டால் எல்லாம் சரியாகி விடும்
நன்றி சார் நன்றி வாழ்த்துக்கள்
நல்லதகவல்நண்றி
மிகவும் அருமையான பதிவு அண்ணா மற்றும் என் பணிவான நன்றி...!!!
எவனா இருந்தாலும் உள்ள பிடிச்சு போடுங்க தப்பில்லை நூத்துக்கு நூறு உண்மை ஊழல் செய்தவர்களையும் குறிப்பாக அரசியல்வாதிகளையும் ஒரு வீடியோ போடுங்க நீங்கள் திறமையான ஆள்தான் உடனே ரொம்ப லைக் கிடைக்கும் நேரடியா வந்து பாராட்டுவார்கள்
எல்லாத்தையும் தனியார் ஆக்கிவிட்டால் எல்லாம் சரி ஆகிடும். உதாரணம் பாஸ்போர்ட் அலுவலகம்.
தனியாரிடம் போய்விட்டால் ஜனநாயகம் பறிபோய்விடும் சகோ ...
@@huthaibrahim2646 ஜனநாயகம் இங்கே கொள்ளை அடிக்க தான் பயன்படுகிறது, இந்தியர்கள் கையில் ஜனநாயகம் என்பது குரங்கு கையில் பூமாலைக்கு சமம்.
Thanks sir very use full format First appeal and second appeal format link share panuga sir
சூப்பர் அண்ணா 👍👍,
சார் நான் வந்து 4 சென்ட் இடம் வாங்கினேன் வாங்குன நான் இப்ப காம்பவுண்ட் எல்லாம் கட்டி இருக்கிறது கிட்டத்தட்ட 3½ சென்ட் இடம் தான் இருக்கு பட்டாவுக்கு மூ பண்ணா சர்வேயர் ரோட்ல தான் இடம் இருக்குன்னு சொல்லிட்டு போயிடுறாங்க தோட்டத்தை அளக்க மாட்டாங்க ஆப்போசிட் கொஞ்சம் பெரிய பார்ட்டி
அருமை ஐயா
ஐயா எனது நிலத்தை தவறாக அளந்து கொத்துவிட்டனர் இதற்கு எதுவும் வழிமுறைகள் உள்ளனவா ஐயா
நன்றி சகோதரர்
Very wonderful vedio Sir
தகவல் உரிமை சட்டத்தில் 2005ன் கீழ் 6ல்(1) 7ல்(1) எப்படி ஐயா எழுதவேண்டும் பட்டா மாறுதல் எதிர் பார்டி போலி பட்டா வச்சீ பிரச்சினை பண்ராங்க இதற்கு தீர்வு
இரண்டு முறை பணம் கட்டி விட்டேன்
எங்களுக்கு நேரம் இல்லை என்று காலங்களை கடத்து கிறார்கள்
நீதிமன்ற உத்தரவெல்லாம் இருக்கிறது தான் என்கிறார்கள் -- எதுவும் நடைமுறையில் இல்லை
நேர்மையான ஆட்சி இல்லை என்றால்
எதுவும் சரியிருக்காது என்பது நிலைப்பாடு
உண்மை
RTI போடுங்க
Share one format for apply RTI for survey
மாலை வணக்கம் தலைவா..
வணக்கம்
One number
Valga valamudan
நன்றி
சூப்பர் சார் முள்ளா முள்ளால எடுக்குற மாதிரி நச்சுன்னு வெட்ட வெளிச்சமா போட்டு ஒடைச்சிட்டீங்க. சராசரி ரூ 5000 குடுத்து கும்பிடு போட்டு காத்து ராஜமரியாதை செய்தால்தான் காரியம் நடக்குது ,ரியல் எஸ்டேட்டுக்கு உடனே ஓடுர சர்வேயர் சம்சாரிக்கு 6 மாசமானாலும் no சொல்றாரு..Weldone sir keep going for poor people rights
1:19 video started
சகோதரர் அவர்களுக்கு இனிய வணக்கம் என்னுடைய வீட்டு மனைக்கு எதிரே சாலை இடத்தில் எதிர் வீடு தாரர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர் ஆனால் என்னுடைய இடத்தில் சாலையும் கால்வாயும் ஆக்கிரமித்து போடப்பட்டுள்ளது இதற்கு எப்படி நடவடிக்கை எடுத்து என்னுடைய நிலத்தை மீட்டெடுக்க வேண்டும்
Sir, very nice thank you so much for posting this kind of valuable videos. I am waiting for 5 months, still I'm waiting surveyer did not measure my land. Very worst experience. Your videos helps me lot. Thank you 😘🙏
30.03.2020 ல் சலானில் பணம்கட்டினேன்.பலமுறை அலைந்தும் இன்றுவரை வரவில்லை .கீழக்கரை வட்ட ஆட்சி அலுவலகம் ராமநாதபுரம் மாவட்டம்
பத்தடிபாதையில்மூன்றடிஆக்ரமிப்புசெய்வதைதடுக்க என்னசெய்யவேண்டும்
அனைத்து ஆவணங்களும் நம் பெயரில் இருக்கும் போது முன்சீப் கோர்ட்டில் 14 வருடமாக நிலுவையில் உள்ள வழக்கை காரணம் காட்டி நில அளவை செய்ய மறுக்க முடியுமா நண்பரே?
Fees against the Right to Information Act 2005, may be inserted please.
Enga22kudumba,nilam,utpirivu,saiya,survayarpalamurai to muyarchi,saithum,varavillai,thayvu,saithu,enna,vazhi,koori,uthavungal
Surveryor in the control of local councilors., they demand money based in present value. The share goes to both of them. Whatever the system implemented nothing can be thru. .
சார் நாங்க அளக்கறதுக்பணம் கட்டி ஓன்றைமாதம் ஆகிவிட்டது அளக்க வறதசென்னங்க ஆனால் ஓய்வுபெற்ற சார்வேரைகொண்டுஅளந்து தவறாக அளந்து மட்டும் இன்றி இவர்தான் இப்போது வேலையில் இருக்கும் சார் வேர் என VAo அவர்கள் கூறினார் அதுமட்டும் இன்றி இடையில் வேரேருவர் நிலத்தை தேறிந்தே அடுத்தவர் பெயரில் பட்டா தருகிறார் என்ன செய்வது சார்
அண்ணா நான் மிகவும் ஏழ்மை குடும்பத்தில் வாழ்ந்தவன் தற்போது சொந்தமாக ஒரு வீடு கட்டி உள்ளேன் அந்த வீட்டை அகற்றுமாறு பிரச்சனை செய்து உள்ளார்கள் எங்களது வீட்டில் யாரும் இல்லை எங்கள் அப்பா இறந்துவிட்டது எனது தாயாரும் படிப்பறிவு இல்லாதவர்கள் இவன் தங்கை ஊனமுற்ற ஒரு பெண் நானும் தம்பி நான்கு பேரும் மற்றும் வசித்து வருகிறோம் மிகவும் பிரச்சினையில் உள்ளே அண்ணா உதவுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir,why should not go to consumer court.
சர்வே செய்த பின் FMPயில் நிலப்படம் தவறாக போடப்பட்டிருந்தால் அதைச் சரி செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் சார்?
Iranthavaragaral peyaril subdivision uttu privi panni nila mosadi pannaranga.
I have applied many times with proper documents for land surveying from government office.But didnt get satisfy response from their side.How can i approach court .
முருகேசன் ஐயா வணக்கம். தாங்கள் உபயோகம் மான நல்ல விவரங்களை மக்களுக்கு வழங்கி வருகிரேர்கள மிக்க நன்றி . எனக்கு தங்களிடமிருந்த உதவி தேவை . எனக்கு வீடு நிலம் ஒரே இடத்தில் உள்ளது. எனது வீடு நிலத்திற்க்கு செல்ல பஞ்சாயத்து தார் சாலையில் இருந்து 70 மீட்டர் ஓடை புரம் போக்கு வழியாக தான் செல்ல வேண்டும் வேர மாற்று பாதை இல்லை அந்த ஓடையின் அகலம் 13 மீட்டர் ஆனால் தற்போது அந்த ஓடை 6 மீட்டராக இருபரமுள்ள நிலத்து காரர்கள் நிலத்தை ஆக்கிரமித்து வட்டாரங்கள் தற்பொழுது எங்களை அவ்வழியாக எங்கள் நிலதிதிற்க்கு செல்ல தடை செய்து வருகின்றனர் ஆகவே இதற்க்கா நான் யாரை நாடுவது தாங்கள் தான் ஒரு உதவி புரியும்படி அன்புடன் வேண்டடுகிரேன் நான் முன்னாள் இராணுவ வீரன் என்பதை பனிவடன் தெரிவித்துக்கொள்கிறேன்
மக்கள் ஆட்சி இல்லை,
மந்திரி ஆட்சி தான் நடக்கின்றது.
ஆட்சி மாறினாலும், காட்சி மாறாது சகோதரரே.எல்லா கட்சிகளுமே ஆளும் லட்சணம் இதுதான்.
En nilatha alakka matranga jakkupanthi thavara irukum Karanam solranga oru jakkupanthi thavara iruntha nilatha alakkakootathunu sattathula irukka sollunga
Pakkathu,veetukaravangaluku, soport,irukar,sarvar
Sar en nilathula pakkathu veetukaravanga 150.sathurati en nilathula mathil suvar pattanga.appuram.avanga.sarvar.kooptum.alanthu.en nilama.iruntha.mathila.etuthurannu.sonnanga,sarvar.500, kattanum,seluthi,alakka,koopta,sarvar,sakkupanthi,sariyila u,poyi,solli,alakkamattrar
சார் வணக்கம் நலமா சார் எங்களுக்கும் எங்கள் வீட்டிற்க்கு அருகில் உள்ள ஒருவருக்கும் நீண்ட கால பிரச்சினை. எங்கள் வீட்டு பத்திரத்தில் நான்கு மால் எங்களுக்கு எழுதி இருக்காங்க.
ஆனால் எங்க வீட்டிற்குள் வந்து அளவீடு செய்கிறார்கள். எங்கள் வீட்டை சுற்றி நிறைய காலி இடங்கள் கிடந்தது. ஆனால் தற்போது வீட்டையும் அளந்து வீட்டிற்க்கு முன்னால் உள்ள இடத்தையும் பட்டா வாங்கி விட்டார் கள் எதிர் பார்ட்டி. வீட்டிற்க்கு முன்னால் ஒரு புளிய மரம் சுமார் 150 வயது இருக்கும் அதையும் வெட்ட போறாங்க.
நாங்க ஊரையே விட்டு போக முடிவு செய்து உள்ளோம்.
அவர்கள் பண பலம் படைத்தவர்கள் அரசு அதிகாரிகள்
அனைவரும் அவர்களுக்கு துணை போறாங்க.
நல்ல முடிவு சொல்லுவ்க சார்.
எங்க பத்திரம் 1924 லில் எழுதி இருக்காங்க.
ஆனால் அவுங்க 2011 பட்டா வாங்கி இருக்காங்க.
என் எங்களுடைய பூர்விகச் சொத்து எங்கள் தாத்தா பெயரில் இன்னமும் உள்ளது கிராம நிர்வாக அலுவலக கணக்கிலும் சர்பதிவாளர் அலுவலகத்திலும் அவருடைய பெயரிலே இருக்கின்றன அதற்கு நான் பணம் கட்டின அளப்பதற்கு 4 மாதங்கள் ஆகிவிட்டன இதுவரை அளப்பதற்கு எந்தவிதமான தகவலும் வரவில்லை இதற்கு என்ன செய்வது
😢வணக்கம் சார் நத்தம் நிலம் மொத்தம் 2200 சதுரடி ஆனால் 1620 சதுரடி மட்டும் பட்டா வழங்கிஉள்ளனர் மீதி 800 சதுரடி தெரு என்று கூறிப்பிட்டு உள்ளனர் தொடர்ந்து 400 வருடங்கள் அதே இடத்தில் வசிக்கிறோம் என்ன செய்யவேண்டும் please tell me what to do
நன்றி ஐயா எங்கள் கிராமத்தில் கிட்டத்தட்ட 90 ஏக்கர் கொண்ட இடத்தின் வரைபடம் இல்லை இதில் தான் எங்கள் நிலம் உள்ளது தாலுகா அலுவலகத்திலும் காஞ்சிபுரம் மாவட்ட அலுவலகத்திலும் சென்னை அலுவலகத்திலும் இல்லை என்று சொல்லி விட்டார்கள் புதிதாக வரைபடம் கிடைக்க வழி என்ன ஒரு சிலர் செஞ்சியில் உள்ள அலுவலகத்தில் இருக்கும் என்று சொல்கிறார்கள் அப்படியானால் அதை பெறும் வழி முறையை கூறவும்
Sir I am waiting from sep 2023 for single survey no. So many private surveyors much more corruption in my location....
Hello sir naangal thanjavur district enkal thatha utan biranthavar 2 ber ullanar 3 ber beyarilum baaka baththiram ullanar batta biriththu eluthuvarku 2 ber makankalum oththulakka matturanka nankal buthitha veetu kattinom enkalal karant vettuku kontu vara mutiyala ithuku enna seivathu sir nilam alavaiku varuvarkal matra kutumbam oththu kolla maturanka enkalal veettu rasithu kuta vanka mutiyala sir pls uthavunkal
வணக்கம் அண்ணா நான் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்குறேன் எனது பகுதியில் குறவான விலையில் வாங்கி வருங்காலத்தில விவசாய செய்ய நிலத்தைதேன் தரகர்கள் அதிக விலையை நிர்னயிக்கிறார்கள் குறைவான விலையிலும் மற்றும் இடத்தையும் நாம் காண முடியுமா
Good solution
நான் இராணுவத்தில் பணிபுரிந்து வருகிறேன். என் வீடு மனை அளக்க தொடர்ந்து மறுக்கபட்டு பக்கத்து வீட்டுக்காரருக்கு சாதகமாக நடந்துக்கொள்கிறார்கள். அதை கேட்டாள் புதிய மேப்பை சேப்பாக்கம் சென்று வாங்கி வருமாறு கூறுகிறார்கள். எதிர் அணியினருக்கு சாதகமாக பேசுகிறார்கள் . முதலில் 800 ரூபாய் அடுத்து 2000 ரூபாய் கட்டினேன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை Challan கட்டி 6 மாதங்களுக்கு மேல் ஆகிறது. இதற்கு தீர்வு என்ன?
Cm cell complaint pannuma 1100
Ss sir super msg
Ok ok aver aver kadamai saiyaveli
சர்வேயர் அளக்க வருகின்றன ஆனால் வந்துட்டு ஊர் ப்ரஸ்டன்ட் வரல இடம் சமமாக இல்ல குழிய மூடுங்க பல்லமாக இருக்குது வந்துட்டு அளக்காம எப்பபாத்தாலும் சாக்கு சார் குழி மூட பொக்கிலிய வர சொன்னா ப்ரசிடன்ட் சாலை வழியை சுத்தம் செய்து அளக்கவே விடுவதே இல்லங்க நாங்க இந்த சாலையை சர்வேயரை வைத்து அளந்து அதில் பல பேர் நடக்க ஆசைபடுரோம் ஜெய்க்கனுங்க நன்றி
சார் வணக்கம் கிருஷ்ணகிரி மாவட்டம் சூடசாந்திரம் கிராம் சர்வே எண் 730 நில அளவு செய்ய பல முறை ஆன்லைன் பதிவு செய்து அளந்து கொடுக்கவில்லை ஒரு ஏக்கர் அளப்பதற்கு ரூபாய் 5000 ஆகும். VAO சொல்கிறார் இந்த நிலம் 5 பேர் பெண்களுக்கு சம்பந்தமான நிலம் இது தான் எங்களுக்கு ஆதாரம் இந்த நிலம் ஒரு நபர் 75 சென்ட் தான் வருது ஐந்து பேரும் பெண்கள் இதுதான் எங்கள் வாழ்வாதாரம் தயவு செய்து ஐயா அவர்களை செய்து ஐயா உதவி செய்கள் நன்றி
Nanbare case details please.
🙏 ஒப்புகை அட்டை எப்படி எழுதுவது?
பத்திர படி நிலத்தை அளந்து தரச் சொன்னாள் தாசில்தார் பட்டா இருந்தால் தான் அளக்க முடியும் என்று சொல்கிறார்கள் மூணு தடவை செலனுக்குபணம் கட்டி விட்டேன் கட்டிவிட்டேன் தனிப்பட்ட வாங்கினால்தான் அளந்து கொடுப்போம் என்று சொல்கிறார்கள் பத்திரத்தில் எங்களுடைய பாகம் உள்ளது என்ன செய்வது தயவு செய்து பதில் போடுங்கள்
எங்களுக்கு 25 இடங்களில் சிதறி கிடக்கிறது...
எங்கள் சொந்தங்கள் நாங்கள் விற்று விட்டதாக சொல்லி
அனுப்பிவிட்டு ஆக்ரமித்து எங்களை கதற விட்டு கொண்டிருக்கிறார்கள்...😢😢😢😢😢😢
என் மனைக்கும் எதிர்மனைக்கும் இடையிலுள்ள கிராம சாலையை அளந்து அளவைத் தெரிந்துகொள்வது எப்படி?யாரை அணுக வேண்டும்
சார் கிராம நத்தம் பட்டா எனது பாட்டிக்கு 1992 ல் கொடுக்கப்பட்டது. அதில் உள்ள வரைபடத்தை கணக்கிட்டு பார்த்தால் 198.36 ச.மீ. பட்டாவின் முன் பக்கத்தில் 208 பரப்பு சமீ என்று உள்ளார். நில அளவையர் அந்த வரைபடத்தின் படி அளந்துவிட்டு 1/2 சென்ட் பக்கமாக குறைவாக உள்ளதாக கூறுகிறார்
Land survey problm.... லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று
Enga amma nilam 12 nabar kooto settava eruku sir eppadi pirippathu
பட்டா அளவும் எஃப் எம் பி அளவும் 2000 சதுர அடி குறைவாக உள்ளது ஆனால் என்னுடைய டாக்குமெண்ட் மற்றும் லேண்ட் அளவு 2000 சதுர அடி அதிகமாக உள்ளது இதை சரி செய்ய என்ன வழி சார்
90 நாட்களாகி நிலத்தை அளக்கவில்லை எனில் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாமா
Super
அய்யா வணக்கம் நான் ஒரு இடம் வாங்கி உள்ளேன். சுவாதினம் எடுக்க முடிய வில்லை. நிலத்தின் பழைய ஓநர். இடம்.என்னுடையது நான் கடனற்கு தான் எழுதி கொடுத்தேன் என்கிறார். ஆனால் அவர் எழுதி கொடுத்தது சுத்த கிரயம் பத்திரம். நான் அந்த சு.கி. பத்திரன் மூலம் தான் கிரயம் பெற்றுஉள்ளேன். பட்டாவை எனது பெயருக்கு மாற்றி விட்டேன். தற்போது எனக்கு விற்றவர் நிலத்தினை அளக்க வர மறுக்கிறார். இதற்கு தீர்வு என்ன
Oru jakkupanthi thavara iruntha athu siru pilai tha ithuku nilatha alakkamatranga
DC land NoC vanga problem,so i need you help and oru clarification sollunga
Thank u bro very useful information
Good information sir
fmB வரைபடம் மூலம் தானே இடம் இருக்கும். விவரம் கூறுங்கள் அன்னா
ஐய்யா வணக்கம் எனது நிலம் 1980 ம் ஆண்டு பாகபிரிவினை செய்யப்பட்டது.ஆனால் பட்டா கூட்டு பட்டாவாக உள்ளது. நான் இப்பாெழுது உட்பிரிவு செய்து தனி பட்டா வேண்டி விண்ணப்பம் செய்துள்ளேன். கூட்டு பட்டாவில் உள்ள ஒருவர் VAOவிடம் நீங்கள் நிளத்தை அளக்க வரகூடாது தனி பட்டா தர கூடாது என்கிறார் ஆனால் அவருக்கு பாெது இடங்களை தவிர வேரு எதுவும் இல்லை நான் சர்வேயரிடம் நீங்கள் பாெது இடத்தை விட்டுவிட்டு என் நிலத்தை மட்டும் பட்டா செய்து தருமாறு கூறியுள்ளேன் சர்வேயர் கூட்டு பட்டாவில் உள்ள அனைவருக்கும் நாேட்டீஸ் அனுப்பி உள்ளார் விசாரணை செய்து அளக்களாம் என்று கூறியுள்ளார் அவர் அப்பாெழுதும் அளக்க கூடாது என்று கூறினால் என்ன செய்வது ஐய்யா
கோர்ட் ஆர்டர் வாங்கி அலக்கலாம் போலீஸ் பாதுகாப்புடேன்
ஐயா வணக்கம் என்னுடைய சர்வே என்ன மாறி போய் இருக்க என்னால் மாற்ற முடியவில்லை அதற்கு என்ன பண்ண வேண்டும்
Same
Ayya sagadikuranga....
சர்வேயர் அளப்பது சரி என்பதை எப்படி நம்புவது
Paathai opantham pootu pathivu panirukaaga athai ethai year ku oru murai puthupikanum illa puthupika vendaama
Thanks Brother Om Shanti
I am Ramesh from thanjavur....பணம் செலுத்தி ஒரு வருடம் ஆக போகுது.... இன்று வரை எந்த ஒரு செயலும் இல்லை....என்ன செய்வது அய்யா
சார் ஆன்லைன்ல எப்படி நில அளவைக்கு சர்வேயர் ஆன்லைன்ல எப்படி அணுகுவது அதனுடைய மொத்த டீடைல்ஸ் இன் கொஞ்சம் அப்லோட் பண்ணுங்க சார்
அண்ணா இந்த கடிதத்தை online RTI அனுப்பலாம
thanks you
வணக்கம் நிலம் அளக்க பணம் கட்டி அளக்க வரும் போது உடன் பிறந்த சகோதரர் ஆட்சேபனை தெரிவித்ததால் அளிக்காமல் சென்று விட்டார்கள் அதற்கு என்ன செய்ய விளக்கம் வேண்டும்
அவரையும் சேர்ந்து ஒத்துழைக்கச் சொல்லுங்கள் இல்லையென்றால் வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பு ங்கள்
@@CommonManRTI தங்கள் அறிவுரை மற்றும் ஆலோசனக்கு நன்றி முயற்சி செய்கிறேன்
ஐயா வணக்கம், நில அளவையர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வட்டாச்சியர் ஆகியோர் எங்களது புல எண்ணில் உள்ள இடத்தை அளக்காமல், அதே புல எண்ணில் வேறு இடத்தை கூறுகிறார்கள், என்ன செய்வது.
Sir. Meega arumai by m. ramasamy
நடை பாதைக்கு கிழக்கு என்று பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது (1973 ல் உள்ள பத்திரம்) அந்த நடை பாதை எத்தனை அடி அண்ணா? அந்த இடம் புறம்போக்கு என்றும் இருக்கு. எனது தாத்தா பெயரில் பத்திரம் இருக்கு என்ன செய்யவேண்டும். தயவு செய்து வழி கூறுங்கள் அண்ணா?
Bro ungaluku soln kedachutha.....am facing same problem
கிராம வரைபடத்தில் பார்க்கவும்
Sir how to find land road agriculture land
இரண்டு கற்கல் உள்ளது
கற்களின் மேல் பிளஸ்உள்ளது
கற்கள் மேல் இரண்டு கோடுகள் உள்ளது
Ambukuri potadhuthan original serve kallu
Bring bio metric system for land documents
முருகேஷ் அண்ணா வணக்கம்
write filing without advagate pl explain