வள்ளலார் ஐயா, சகஜ தியாணம் போதும் என்றார்கள். நீங்கள் சொல்லுவது புரியல, மூச்சு பற்றி புதிதாக தொடர்பு படுத்தி சொல்லறீங்க. இனி இந்த தியானமும் செய்ய முடியாதபடி சந்தேகம் இப்போது கிளம்பிவிட்டது. நம்மை விட நமது உடல் அறிவு பலம் பெற்றது அது தானே மூச்சை மாற்றிக்கொள்ளாதா. நீங்கள் உங்களுக்கு மார்க்கெட்டிங் பண்ணுவது போல் ஓரு கருத்தை சொல்லிவிட்டிர்கள் ஐயா. ஓரு சந்தேகத்திற்கு பதில் கூறுவது போல் இன்னொரு சந்தேக முடிச்சை போட்டுவிட்டீர்கள். கேள்விக்கான பதில் அந்த தங்கைக்கு தனியே சொல்லிருந்தால் கூட நன்றாக இருக்கும். இப்போ ஒட்டு மொத்தமாக விளக்கு தியாணம் பற்றி சொல்லி. அனைத்து விளக்கு தியான பயிற்சியாளர் மனதையும் குழப்பிவிட்டீர்கள்.
@@mk-realtors1741 மன்னிக்கவும் ஐயா. வள்ளலாருடைய தியானத்தைப்பற்றி நாங்கள் எந்த எதிரான கருத்தையும் பதிவிடவில்லை. விளக்கு திராடகம் என்ற முறைக்கும் விளக்கு தியானத்திற்கான வேறுபாடுகளையும் குறிப்பிடுகிறோம் இதை புரிந்துகொள்வதன் மூலம் குழப்பம் நீங்கவேண்டும் என்பதே எங்கள் நோக்கம். நீங்கள் செய்யும் தியானமுறையில் எந்த பிரச்னையும் இல்லாவிட்டால் தாராளமாக நீங்கள் அதை தொடரலாம். தொந்தரவுகள் ஏதும் இருப்பின் அதை தக்க பெரியோர்களிடம் கேட்டு நிவர்த்தி செய்துகொள்ளுங்கள் என்றுதான் ஆலோசனை வழங்குகிறோம். எங்களிடம்தான் கேட்க வேண்டுமென்று நாங்கள் எங்கேயும் சொல்லவில்லை. உங்கள் கருத்துக்கு நன்றி.🙏
தாங்கள் இன்னும் விளக்கு பயிற்சியில் கவனித்தல் , தியானம் , நிஷ்டை என அடுத்து அடுத்து முன்னேறாமல் இருக்கலாம். அல்லது நீங்கள் விளக்கு கவனித்தல் என்ற நிகழ்வாகவையே தொடர்ந்து செய்து கொண்டிருக்கலாம். மேலும் நமது அறிவு எண்ணுகிற எண்ணத்தின் positive , negative பலனை மட்டுமே தெரிவிக்கும்/ உங்கள் சித்தம் அதனின் வாசனை அடிப்படையில் எண்ணத்தை செயலாக ஆக்கும்.. கடைசியாக அய்யா... தன்னை மார்க்கெட்டிங் செய்கிறார் என அய்யாவை பற்றி சரியான புரிதல் இல்லாமல் தாங்கள் பொதுவெளியில் பேசியதை...உங்கள் அறிவு ...சரி என்று சொல்லுகிறாதா?????
ஐய்யா வணக்கம் விளக்கு தியானம் செய்ய மூச்சு விடுவது எப்படி என்று சொல்லுங்கள் ஐய்யா நான் விளக்கு தியானம் செய்து வருகிறேன் அது எப்படி என்று தெரியவில்லை நீங்க சொல்லி கொண்டு ங்கள் மிக்க நன்றி ஐய்யா
வள்ளலார் ஐயா, சகஜ தியாணம் போதும் என்றார்கள். நீங்கள் சொல்லுவது புரியல, மூச்சு பற்றி புதிதாக தொடர்பு படுத்தி சொல்லறீங்க. இனி இந்த தியானமும் செய்ய முடியாதபடி சந்தேகம் இப்போது கிளம்பிவிட்டது. நம்மை விட நமது உடல் அறிவு பலம் பெற்றது அது தானே மூச்சை மாற்றிக்கொள்ளாதா. நீங்கள் உங்களுக்கு மார்க்கெட்டிங் பண்ணுவது போல் ஓரு கருத்தை சொல்லிவிட்டிர்கள் ஐயா. ஓரு சந்தேகத்திற்கு பதில் கூறுவது போல் இன்னொரு சந்தேக முடிச்சை போட்டுவிட்டீர்கள். கேள்விக்கான பதில் அந்த தங்கைக்கு தனியே சொல்லிருந்தால் கூட நன்றாக இருக்கும். இப்போ ஒட்டு மொத்தமாக விளக்கு தியாணம் பற்றி சொல்லி. அனைத்து விளக்கு தியான பயிற்சியாளர் மனதையும் குழப்பிவிட்டீர்கள்.
@@mk-realtors1741 மன்னிக்கவும் ஐயா.
வள்ளலாருடைய தியானத்தைப்பற்றி நாங்கள் எந்த எதிரான கருத்தையும் பதிவிடவில்லை.
விளக்கு திராடகம் என்ற முறைக்கும் விளக்கு தியானத்திற்கான வேறுபாடுகளையும் குறிப்பிடுகிறோம்
இதை புரிந்துகொள்வதன் மூலம் குழப்பம் நீங்கவேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
நீங்கள் செய்யும் தியானமுறையில் எந்த பிரச்னையும் இல்லாவிட்டால் தாராளமாக நீங்கள் அதை தொடரலாம்.
தொந்தரவுகள் ஏதும் இருப்பின் அதை தக்க பெரியோர்களிடம் கேட்டு நிவர்த்தி செய்துகொள்ளுங்கள் என்றுதான் ஆலோசனை வழங்குகிறோம்.
எங்களிடம்தான் கேட்க வேண்டுமென்று நாங்கள் எங்கேயும் சொல்லவில்லை.
உங்கள் கருத்துக்கு நன்றி.🙏
மூச்சும் சகஜமானதுதானங்க 🙏
தாங்கள் இன்னும் விளக்கு பயிற்சியில்
கவனித்தல் , தியானம் , நிஷ்டை என அடுத்து அடுத்து முன்னேறாமல் இருக்கலாம்.
அல்லது
நீங்கள் விளக்கு கவனித்தல் என்ற நிகழ்வாகவையே தொடர்ந்து செய்து கொண்டிருக்கலாம்.
மேலும் நமது அறிவு எண்ணுகிற
எண்ணத்தின் positive , negative பலனை மட்டுமே
தெரிவிக்கும்/ உங்கள் சித்தம் அதனின் வாசனை அடிப்படையில் எண்ணத்தை செயலாக ஆக்கும்..
கடைசியாக அய்யா...
தன்னை மார்க்கெட்டிங் செய்கிறார் என அய்யாவை பற்றி சரியான புரிதல் இல்லாமல் தாங்கள் பொதுவெளியில்
பேசியதை...உங்கள் அறிவு ...சரி என்று சொல்லுகிறாதா?????
@@tamilankumar007 அருமை.நன்றி.🙏
@@tamilankumar007 மிகவும் அருமை ஐயா 🙏
ஐயா வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு ஐயா வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் ஐயா.
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சூப்பர்
நன்றிகள் இறைவா குருவே சரணம் ❤
குருவே சரணம் 🙏 அற்புதமான விளக்கத்திற்கு நன்றி ஐயா 🙏
அற்புதமான
விளக்கம் ஐயா
அனுபவ பட்டவர்களுக்கு
இது உண்மை
என்று புரியும் .
நன்றி.!
வணக்கம் .!
நன்றி.!
குருவே சரணம் நன்றிகள் இறைமையே💐👣🙇♀️💫❤️🙏🥰
அருமையான விளக்கம் ஐயா 🙏
அருமை மற்றும் எளிமையான விளக்கம், நன்றி ஐயா 🙏❤️🌹
ஆத்மார்த்தமான நன்றிகள் ஸ்வாமி❤🙏 💐
நன்றி அருமை வணக்கம் ஐயா.
வணக்கம் ஐயா கோடி நன்றிகள்
குருவே பரப்பிரம்மமே சரணம் ஸ்வாமி ❤
ആത്മ വണക്കം ഗുരുവേ 🙏🏻🌿
Nandri ayyaa ❤❤❤
Excellent sir ❤❤❤
ஐய்யா வணக்கம் விளக்கு தியானம் செய்ய மூச்சு விடுவது எப்படி என்று சொல்லுங்கள் ஐய்யா நான் விளக்கு தியானம் செய்து வருகிறேன் அது எப்படி என்று தெரியவில்லை நீங்க சொல்லி கொண்டு ங்கள் மிக்க நன்றி ஐய்யா
Guruve charanam Guruve charanam ❤❤❤
Super I am very interested.
குருவே சரணம்
Guruva saranam 🙏🙏
🙏🙏
Sir Sollvadhu 💯👍👋👌🙏💯💯💯
Pranam guruji
Splendid explanation. You are an amazing spiritual scientist🙏🙏🙏
@@murugaiyanambalamkuppusamy4907 மிக்க நன்றி ஐயா.🙏
அண்ணா நான் நான்கு மாதமாக விளக்கு தியானம் செய்கிறேன் ஒரு வாரமாக வாமிட் அதிகமாக இருக்கிறது இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்
@@LalithaLalitha007 திருமதி.விஜயலட்சுமி அவர்களை தொடர்புகொள்ளவும்.🙏
@@Journeyofconsciousநீங்க கொஞ்சம் விவரமான ஆளுதாங்க சாமி, வாமிட் கேஸ்லாம் வேற ஆளுட்ட தள்ளிவிடுறீங்களேங்க 😂😂😂
@@Karuppaiya6102 😀
எனக்கு புருவ மத்தியில் கூச்சம் துடிப்பும் உணர்வு வருகிறது
Super g
நான்அய்யாஅவாகளசந்திக்வேண்டும்எப்படி
கீதாகும்பகோணம்
@@geethathirumoorthy6684 வீடியோவில் இருக்கும் நம்பரை தொடர்புகொள்ளவும்.🙏
🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏
நீங்கள் உயிர்களிடத்துக் கருணையுடன் இருந்து வள்ளலார் கூறிய சகஜ நிலையில் இருந்து வழிபாடு செய்யுங்கமா .
Moochi maatru eppadi Nandi aiya
🤲🤲🤲🤲🤲🤲🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
நான்றிஜயா