Sabarimalai periya pathai tamil முழுவதும் தமிழில் சுவாரஷ்யமான பயணங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ • 755

  • @tvarunkaarthick3732
    @tvarunkaarthick3732 4 роки тому +283

    இதை விட தெளிவா யாராலும் வீடியோ போடா முடியாது. உங்கள் முயற்சி வீண் போகவில்லை சகோதரா ❤❤❤❤👍👌

    • @ramprabu3570
      @ramprabu3570  4 роки тому +16

      உங்கள் கருத்து எங்கள் யாத்திரைக்கு ஊட்டமளித்தது சகோதரரே....

    • @harithramohanraj5505
      @harithramohanraj5505 3 роки тому +1

      @@ramprabu3570 sami unga numper podunga ungaltta doubt kekkanum

    • @ramprabu3570
      @ramprabu3570  3 роки тому +2

      @@harithramohanraj5505 தங்கள் சந்தேகம் எதுவாயினும் இந்த கருத்து பிரிவு பகுதியில் பதிவிடவும்... எனக்கு தெரியாவிட்டாலும் பலருக்கும் தெரிந்திருக்கும். தனிப்பட்ட முறையில் என் அலைபேசி எண்ணை பதிவிடுவதே தேவையில்லை.....
      சுவாமி சரணம்

    • @kongutamizhachi5132
      @kongutamizhachi5132 3 роки тому +6

      @@harithramohanraj5505 அருமை எனக்கு தெரியாவிட்டாலும் பலருக்கு தெரியும் பதில் அளிப்பார்கள் என்பது எவ்வளவு பெருந்தன்மையான பதில் 🙏🙏🙏 🙏ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

    • @arjunanamsha3709
      @arjunanamsha3709 Рік тому

      @@ramprabu3570 and

  • @sandhiyasasi7993
    @sandhiyasasi7993 4 роки тому +222

    என் உயிர் பிரியும்வரை நான் சபரிமலை செல்வேன் சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா

    • @n.hariharan3332
      @n.hariharan3332 4 роки тому

      அருமையான பதிவு 🙏

    • @adolfsurisuri2452
      @adolfsurisuri2452 4 роки тому

      Nandru

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 4 роки тому

      தம்பி உங்கள் வயது என்ன

    • @prabhuprabhakar5547
      @prabhuprabhakar5547 3 роки тому

      Avvaname yavum

    • @manikam-j3j
      @manikam-j3j 3 роки тому

      அங்க போய் மிருகங்களை தொந்தரவு செய்ய வேண்டாம் 😲

  • @VivekKumar-if1ln
    @VivekKumar-if1ln 4 роки тому +105

    சுவாமியே சரணம் ஐயப்பா. சபரிமலை சென்று வந்த ௨ணர்வில் நன்றிகள் பல. அருமை

  • @sureshchandran1216
    @sureshchandran1216 4 роки тому +34

    என் உடலில் கால்கள் நீண்ட தூரம் நடைபயணம் செல்லும் அளவுக்கு சக்தி இருக்கும் வரை பெருவழி யாக தான் ஐயப்பனை தரிசனம் செய்ய செல்வேன்.சாமியே சரணம் ஐயப்பா

  • @loganathan4016
    @loganathan4016 3 роки тому +47

    பெரிய பாதையின் அழகே அழகு அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். பார்க்க பார்க்க சலிக்காத பதிவு 🙏🏻. சுவாமி சரணம் 🙏🏻

  • @Ramesh-lb6xy
    @Ramesh-lb6xy 4 роки тому +81

    நான் ஒன்பது ஆண்டுகள் சபரிமலைக்கு சென்று சுவாமியை தரிசனம் செய்து உள்ளேன்...இப்பொழுது இன்னும் ஒருமுறை சபரிமலை சென்று வந்தது போல் ஒரு அனுபவத்தை கொடுத்து உள்ளீர்கள்🙏🙏🙏...

    • @gunasekaran3653
      @gunasekaran3653 4 роки тому

      Kid toup IP p. Ol pup o 💩 of sohlo9u jeer j other e nkl ofo96Ok "

  • @fradu_kd_official2020
    @fradu_kd_official2020 10 місяців тому +3

    மிக்க நன்றி அண்ணா நான் இந்த வீடியோவை 10 முறைக்கு மேல் பாத்துவிட்டேன் இன்னும் எத்தனை முறையாவது பாக்கலாம் அவ்வளவு நல்ல வீடியோ மலைக்கு போகமுடியாமல் இருக்கும் அனைவருக்கும் இந்த வீடியோ மகிழ்ச்சி அளிக்கிறது 🙏சுவாமியே சரணம் ஐயப்பா 🙏

  • @maharaja4535
    @maharaja4535 4 роки тому +20

    வார்தையால் சொல்லமுடியவில்லை சபரிமலை பயணம் பற்றி அருமையான தகவலுள்ள பதிவு .உங்களின் ஒளிப்பதிவு நேரில் அழைத்து செல்வது போல் இருந்தது.
    சுவாமியே சரணம் ஐயப்பா like like like

    • @jpjp8351
      @jpjp8351 3 роки тому

      ஐய்யப்பன் உணர்வை தெட நினத்த உண்மை பக்தன் கூட சன்னதி செல்ல முடியாது

    • @swasthikkumar3593
      @swasthikkumar3593 3 роки тому

      சுவாமியே சரணம் அய்யப்பா

  • @saralajagan.1986
    @saralajagan.1986 2 роки тому +6

    ஐயப்பசாமியை பெண்களான நாங்களும் உங்களுடன் வந்து சாமியை தரிசித்தோம். உங்கள் விளக்கம் மிக அருமை. பின் இசையும் நன்று 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nithisreeb1619
    @nithisreeb1619 4 роки тому +4

    சபரிமலை பெரிய பாதை சென்று வந்த மாதிரி உள்ளது. தங்கள் விளக்கம் மற்றும் படப்பிடிப்பு அருமை.
    ஸ்வாமி சரணம் ஐயப்பா , ஸ்வாமி சரணம் ஐயப்பா

  • @satheeshs2029
    @satheeshs2029 3 роки тому +81

    இந்த வருடம் என்னால் சபரி மலைக்கு செல்ல முடியவில்லை. ஆனால் இந்த தொகுதியை பார்த்த பொழுது நான் பெரும்பாதை சென்று சபரிமலை ஐயப்பனை தரிசித்தது போன்று உணர்வு என் மனதுக்குள். ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @dinesh-6622
    @dinesh-6622 4 роки тому +36

    உங்கள் பயணத்தின் பதிவை யூடியூப் வாயிலாக பக்தர்களுக்கு காட்சி அளிப்பதற்கு மிக நன்றி. சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏

  • @dpadmanabhan892
    @dpadmanabhan892 2 роки тому +3

    நன்றி எவ்வளவு பெரிய வழி சிறு வீடியோவாக முடித்து அனைவருக்கும் காணும் வண்ணம் அனுப்பிய உங்களுக்கும் குழுவுக்கும் நன்றி. சுவாமியே சரணம்..!

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 Рік тому +5

    இது போல் ஒரு காணொளி பார்க்க அந்த அய்யப்பன் எங்களுக்கு சந்தர்ப்பம் உங்கள் மூலம் கொடுத்ததற்கு நன்றி..கடினமான பாதை🙏🙏🙏🙏...உங்களுக்கு கோடான கோடி நன்றி🙏🙏🙏🙏...உடல் சிலிர்க்கும் பல காட்சி🙏🙏🙏🙏🙏🙏.....

  • @arunudhayastudio4612
    @arunudhayastudio4612 4 роки тому +26

    ஸ்வாமியே சரணம் ஐயப்பா. சாமி. நம் ஐயனின் புங்காவனம் விடியே ஒலி பதிவு செய்த உங்கலுக்கு என் மன மர்ந்த நன்றி சாமி. சாமி சரணம் சாமியே சரணம் ஐயப்பா

  • @surekasureka3647
    @surekasureka3647 Рік тому +14

    என் கணவர் பெரிய பாதையில் சென்று எங்கள் ஐயப்பனை தரிசனம் செய்தார் இன்று ரொம்ப சந்தோஷமா இருக்கு சாமியை சரணம் ஐயப்பா 🙏🙏🙏

  • @ponnusamy8810
    @ponnusamy8810 4 роки тому +46

    தங்கள் முயற்சிக்கு நன்றி 🙏🙏🙏. மன மகிழ்ச்சி அளிக்கின்றது தங்கள் கானொளி ....

  • @ravichandranmuthaiyan9212
    @ravichandranmuthaiyan9212 4 роки тому +7

    வாழ்வில் பெரும் பாதையை பார்ப்போ மாட்டோ என்று இருந்த என்னை பெரும் பாதை வழியாக சென்று ஐய்யப்பனை தரிசிக்கும் உணர்வை ஏற்படுத்தியமைக்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு சாமியே சரணம் ஐயப்பா

  • @selvamperiyasamy8439
    @selvamperiyasamy8439 2 роки тому +2

    அருமையான அற்புதமான அழகான காணொளியை வழங்கிய உங்களுக்கு
    ஸ்ரீ.ஐயப்பசுவாமியின் அருளாசி கிடைக்கும்.உங்கள் குருவுக்கும் கோடானகோடி
    நன்றிகள்.சுவாமியே சரணம் ஐயப்பா.

  • @gunaARG
    @gunaARG 4 роки тому +35

    சுவாமியே சரணம் ஐயப்பா... மிகவும் முழுமையான பயணம் செய்த உணர்வை அளித்தது.. நன்றிகள் பல

  • @rajwdc
    @rajwdc 10 місяців тому +2

    உங்கள் கூடவே நானும் 45 மைல் நடந்த உணர்வை ஏறுபடுத்தி வீட்டர்கள். ஸ்வாமியே சரணம் அய்யப்பா

  • @__SanthaprabuPGK
    @__SanthaprabuPGK Рік тому +1

    மிகவும் அருமை சகோதரே இப்படி ஒரு காட்சியை காண்பதர்கு குடுத்து வைத்திருக்க வேண்டும்..ஐய்யனின் அனுகிரகத்தினால் தான்இப்படி ஒரு பாக்கியம் கிடைத்துஇருக்கிறது 😭🙏🙏🙏🙏🙏ஐய்யனே சரணம் ஐய்யப்பா 😭😭🙏🙏🙏🙏❤மிக்க நன்றி சகோதரே🙏🙏🙏🙏🙏🙏🙏வாழ்த்துக்கள் நண்பா சுவாமிஐய்யப்பனின் அருள் தங்களுக்கும் கிடைக்க வாழ்த்துக்கள் நண்பா👍. Thank you so much👍👍👌🙏🙏🙏சுவாமி சரணம்😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏❤

  • @balug2543
    @balug2543 4 роки тому +17

    சபரிமலை பெரிய பாதை சென்று வந்த மாதிரி உள்ளது. தங்கள் விளக்கம் மற்றும் படப்பிடிப்பு அருமை. ஸ்வாமி சரணம் ஐயப்பா👌👌👌

    • @knafa332
      @knafa332 4 роки тому

      🙏👌🏻👌🏻

  • @msvivekanandan4852
    @msvivekanandan4852 4 роки тому +3

    நான் இன்னும் பெரியபாதையில் சென்றதில்லை. தங்கள் பதிவு மேலும் மெய் சிலிர்க்க வைக்கிறது.

  • @ayyanalk2484
    @ayyanalk2484 4 роки тому +10

    நான் இன்னும் ஐயப்பன் கோவில் சென்றதில்லை போனமாதிரி ஒரு feeling ok bro செமbro

  • @nimmy-cl4nx
    @nimmy-cl4nx 10 місяців тому +2

    அருமையான பதிவு சபரிமலை க்கே அழைத்துச் சென்றது போலவே இருந்தது நீங்க நல்லா இருக்கனும் தம்பி அருமையான பதிவு வாழ்த்துக்கள்.🙌🙌🙌

  • @arunrajaprabhagaran3086
    @arunrajaprabhagaran3086 Рік тому

    , சாமியே சரணம் ஐயப்பா நாங்கள் நேரில் சென்று ஐயனை பார்த்தது போல் நிறைவான பதிவு சரணம் ஐயப்பா

  • @krishnamoorthiadikesavan3152
    @krishnamoorthiadikesavan3152 4 роки тому +4

    பெருவழி ப்பா தையில் செல்லும் பாக்கியத்தை நான் பெறவில்லை.ஆனால் இந்த வீடியோ பதிவைபார்த்துக்கொண்டே நானும் சபரிமலை க்கு பெருவழி ப்பா தையில் சென்றதாகவே உணர்தேன்.ஐயா இந்த பாக்கியத்தை எர்படுத்திக் கொடுத்த தங்கள் திருபாதங்களை . வணங்குகின்றேன்.சாமியே சரணம் ஐயப்பா.

    • @ramprabu3570
      @ramprabu3570  4 роки тому

      சாமி நீங்கள் வணங்கவேண்டியது ஐயப்பனை மட்டுமே.....
      எங்களுக்கு ஐயப்பன் இந்த படபிடிப்பு வாய்ப்பு கொடுத்தார் அவ்வளவுதான்....
      உங்களை போன்ற மக்களின் வாழ்த்துக்களை நாங்கள் எதிர் பார்க்கிறோம்..
      ஆனால் நீங்கள் வணங்க வேண்டியது நம் அய்யன் ஐயப்பனயே!!!!

  • @arun66c
    @arun66c 4 роки тому +9

    அற்புதமான காட்சிகளை கண்முன் கொண்டு வந்ததற்கு நன்றி "சாமி சரணம்"

  • @anupujamadhavanareshkumar615
    @anupujamadhavanareshkumar615 Рік тому +1

    Clear ya Explain Swami....Romba Nandri..... JAN 5th 2022...Naan Periyapadhai Pogindren....vungal Video Nandraga odiviyadhu.....Romba nandri...

  • @S.Murugan427
    @S.Murugan427 4 роки тому +7

    நன்றி
    சபரிமலை பயண அனுபவங்களை தொகுத்து வழங்கிய நண்பருக்கு மிகவும் நன்றி.🙏

  • @ravichandran-bs8mc
    @ravichandran-bs8mc 3 роки тому +5

    சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
    பெரு வழி பாதை யைப் கண் முன் நிறுத்தி ஐயப்ப தரிசனம் செய்ய வைத்த அன்பர்களுக்கு கோடி நமஸ்காரம்🙏 ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏
    மிக நல்ல பதிவு.வாழ்த்துக்கள்🙏

  • @anithat7571
    @anithat7571 3 роки тому +1

    மிகவும் அருமையான பதிவு உங்கள் பதிவு மூலம் என் கணவர் எப்படி சபரிமலை பயணம் செய்கிறா என்ற முழு விபரம் அறிந்தேன் அண்ணா மலை பாதைகளையும் மிகவும் அழகாக படம் எடுத்து உள்ளிர் அண்ணா மிக்க நன்றி சாமிய சரணம் ஐயப்பா 🌋🌋🌋⛰️⛰️⛰️⛰️🙏🙏🙏

  • @sv05muthuvigneshwari65
    @sv05muthuvigneshwari65 4 роки тому +8

    சாமி சரணம்
    சாமியே சரணம் ஐய்யப்பா
    இந்த ஆண்டும் மலைக்கு வருகிற பாக்கியத்தை பக்தர்கள் எல்லோருக்கும் தரனும் ஐய்யப்பா
    சாமியே சரணம் ஐய்யப்பா

    • @thiagarajanm92
      @thiagarajanm92 4 роки тому

      சுவாமியே சரணம் ஐயப்பா பெரிய பாதை பயணம் பல்வேறு அனுபவங்களை தரும் சித்தாதி சித்தன் பல சித்தர் களை காட்டுவார். சிலருக்கு சித்து வேலையும் செய்ய கேட்டுக்கிறேன்
      சரணகோஷமே வழியில். துணை நிற்கும் இது நான் அறிந்த பாடம் . சுவாமி மே சரணம் ஐயப்பா . சரணாகதி தத்துவத்தை விளக்கும் வகையில் பெரிய பாதை பயணம் நல்ல அனுபவமாக இருந்தது

  • @barathymurugasu462
    @barathymurugasu462 3 роки тому +5

    மிகவும் அருமையான பதிவு....பார்த்து மெய் சிலிர்த்து விட்டேன்...உங்களுடன் சேர்ந்து நானும் பயணம் செய்தது போல் உணர்வுகள்....சுவாமியே சரணம் ஐயப்பா!!! Im so miss u ayyappa....

  • @sathishiniya9305
    @sathishiniya9305 3 роки тому +1

    நான் 14 வருடம் சென்றுஇருக்கிறேன் சென்ற வருடம் செல்லவில்லை மிகவும் வருத்தம் இந்த வருடம் ஆவது வழி விடுவாயா ஐயப்பா

  • @fireboys1768
    @fireboys1768 5 місяців тому +2

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️♥️🙏❤️♥️🙏❤️♥️

  • @prasathp3583
    @prasathp3583 4 роки тому +4

    ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா அருமை நண்பர்களே
    நானும் ஒன்பது வருடம்
    சபரிமலை போயிறிக்கிறேன்
    பெரியபாதை மறக்கமுடியாது
    ஐயப்பன் கோயில் மறக்கமுடியாது
    இந்த வீடியோ நான் பார்த்தே
    மகிழ்ச்சி
    ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
    ஐயன் நாமம் வாழ்க

  • @selvahari6355
    @selvahari6355 3 роки тому +2

    முதல் முறையாக அய்யனை காண செல்ல இருக்கும் எனக்கு மிகவும் ஆவலாய் இருக்கின்றது ஐயணை காண எப்போது புறப்படுஓம் என்று 😍 ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gkennedy7549
    @gkennedy7549 3 роки тому

    அருமையாக பதிவிடப்பட்டுள்ளது. சாமியே சரணம் அய்யப்பா.

  • @marimuthuganesan4732
    @marimuthuganesan4732 3 роки тому +14

    யாத்திரை சென்று வந்த உணர்வு ஏற்பட்டது.மேலும் தங்க திருஆபரண பெட்டி தரிசனம், ஜோதி தரிசனம் காட்டிய அன்பருக்கு நன்றி.

  • @harithramohanraj5505
    @harithramohanraj5505 2 роки тому

    உங்கள் வீடியோ பார்த்து புதிதாக சபரிமலை செல்பவர்கள் யார் துணை இல்லாமல் செல்லலாம் மிக சிறப்பு

  • @jas3334
    @jas3334 4 роки тому +5

    நன்றி தோழா. அருமையான பயணம். மனதிற்கு நிறைவு தந்தது.

  • @saravanansanthi2606
    @saravanansanthi2606 4 роки тому +4

    அருமை அருமை!!! இந்த சபரிமலை பெருவழி யாத்திரையில் நீங்கள் மட்டுமல்ல நாங்களும் உங்கள் கூடவே பயணித்த அனுபவத்தை கொடுத்தீர்கள்... நன்றி!!! வாழ்த்துக்கள்!!!! சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏

  • @சிவன்ஜோதிடம்
    @சிவன்ஜோதிடம் 4 роки тому +11

    நன்றி ஐயப்பன்வழிபாடு சுப்பர் சாமி சரணம்ஐயப்பாசுவாமியேசரணம்ஐயப்பாஓம்

  • @arunpandiyan9096
    @arunpandiyan9096 3 роки тому +2

    நான் ஏழு ஆண்டுகள் சபரிமலை சென்று வந்துள்ளேன் என் ஜீவன் உள்ளவரை சபரிமலை செல்வேன் சுவாமியே சரணம் ஐய்யப்பா

  • @krishnasamyp9122
    @krishnasamyp9122 Рік тому

    அருமையான பதிவு இதை பார்க்க பார்க்க ஆயிரம் கண்கள் தேவை சுவாமியே சரணம் ஐயப்பா

  • @kothaivenkatesh4867
    @kothaivenkatesh4867 4 місяці тому +1

    Arumaiyana video

  • @ramnathan6355
    @ramnathan6355 3 роки тому

    மிகவும் அருமையாக இருந்தது தங்களின் வீடியோவால் நேரில் சென்று வந்த உணர்வை பெற்றேன் .நன்றி . சாமியே சரணம் ஐயப்பா

  • @kannathasanm8116
    @kannathasanm8116 3 роки тому +2

    நான் சபரிமலை சென்று நான்கு வருடங்கள் கடந்து விட்டன... குடும்ப சூழ்நிலை.. என்ன செய்வது சபரிமலை சென்று அங்கு அந்த ஐயப்பன் சுவாமியை தரிசனம் செய்தால் மட்டுமே எனக்கு மன நிம்மதி கிடைக்கும்...சுவாமியே சரணம் ஐயப்பா.

  • @tamilankalaigal2
    @tamilankalaigal2 4 роки тому

    Ramprabhu சாமி video வாழ்த்துக்கள். நானும் ஒவ்வொரு வருடமும் பெரியபாதை வழியாக ஐயப்பனை தரிசனம் செய்து வாழ்க்கையில் சொந்த உழைப்பில் முன்னேறி UA-cam channel ஆரம்பித்து வெற்றி பெற ஐயப்பன் எனக்கு அருள் புரிய வேண்டும்

  • @atkrelaxingmusicchannel4696
    @atkrelaxingmusicchannel4696 4 роки тому +1

    சாமி சரணம்..சொல்ல வார்த்தைகளே... இல்லை மிகவும் அருமை நானும் உங்கள் கூட பயணித்தது போன்ற உணர்வு மிக்க நன்றி ...சாமியே சரணம் ஐயப்பா ..

  • @ArunKumar-ph4mv
    @ArunKumar-ph4mv Рік тому

    ஐயனை காண வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கும் எனக்கு இந்த காணொலி ஐயனை காண மேலும் ஆர்வத்தை தூண்டுகிறது சாமியே சரணம் ஐயப்பா

  • @sureshkumaar6902
    @sureshkumaar6902 4 роки тому +2

    நானும் பெரும் பாதையில் பயணித்து அனுபவம் ஏற்பட்டது
    நன்றி நண்பரே சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏

  • @KumaresanB-nn5yo
    @KumaresanB-nn5yo 3 роки тому

    🙏சாமியே சரணம் ஐயப்பா 🙏 மிக மிக அருமையான பதிவு.நான் பார்த்ததிலே மிக அருமையான பதிவு.

  • @k.ayyappanavp8254
    @k.ayyappanavp8254 Рік тому +1

    தெளிவான விளக்கம் அளித்துள்ளார் இவர். சாமி சரணம் ஐயப்பா

  • @vickystr4135
    @vickystr4135 4 роки тому +2

    Unmaiya solluran swamy edhu varikum na sabarimali ku poi irukan but ninga sonnadhu ellam unmaiyai than ungalu ku yenudaiya nanriya sollikuran swamy
    ஸ்வாமி சரணம் ஐயப்பா

  • @nandakumar7410
    @nandakumar7410 Рік тому

    நன்றி பெரியபாதை செல்பவருக்கு ஒரு ஊக்கம்‌ தருவதூ போல் இருந்தது..... நன்றி ஐயா.....

  • @umamaheswarii4288
    @umamaheswarii4288 3 роки тому

    அருமையான பதிவு செய்து கொண்டு வந்து எங்களை சபரிமலை ஐயப்பன் ஸ்வாமியை கான செய்த நன்றி🙏🙏🙏🙏🙏🙏சுவாமி யே ஐயப்ப

  • @arunpranesh3590
    @arunpranesh3590 3 роки тому

    உங்களின் இந்த காணொளி காட்சிக்கு நன்றி....நான் பலமுறை சபரிமலை சென்றும் இன்று வரை என்னால் பெருவழியில் செல்ல முடியவில்லை.ஆனாலும், நம் ஐயப்பனின் அருளோடு எனக்கு இந்த வழியை தங்கள் மூலம் காணக்கிடைத்தது.....சாமியே சரணம்.....

  • @jothimanikandan3199
    @jothimanikandan3199 2 роки тому

    முதன் முறையாக சபரி மலை செல்கிறேன் இந்த வீடியோ பயன் உள்ளது நன்றி💐💐💐💐

  • @vinoddas_offical
    @vinoddas_offical 3 роки тому

    அருமையான. பதிவு அய்யன் அருள் எல்லோர்க்கும் கிடைக்கட்டும் 🙏சுவாமி சரணம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏

  • @JeyaprathaJayakumar
    @JeyaprathaJayakumar 10 місяців тому +2

    Superb bro
    Thank you so much

  • @trendyserialstamil8438
    @trendyserialstamil8438 2 роки тому

    இந்த பதிவு மீண்டும் சபரிமலைக்கு ஒரு முறை சென்று வந்த உணர்வு ஏற்படுகிறது நண்பருக்கு வாழ்த்துக்கள் மிக அருமை

  • @PremKumar-qf8te
    @PremKumar-qf8te Рік тому

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா🙏 எனது முதல் பயணம் கண்ணிசாமி. உங்கள்சபரிமலா பயணம் வீடியோ.எங்களுக்கு உதவியாக இருந்தது சுவாமி சரணம்🙏. premkumar Karur

  • @dhanasekar7470
    @dhanasekar7470 4 роки тому

    Sir,
    தங்கள் விளக்கம் மற்றும் படப்பிடிப்பு அருமை. ஸ்வாமி சரணம் ஐயப்பா
    இந்த வருடம் போக ஐயப்பன் வழி விட வேண்டும் சாமியே சரணம் ஐயப்பா
    சபரி மலை சென்ற து போல் இருந்தது
    நன்றி

  • @parthibanm3123
    @parthibanm3123 3 роки тому

    மிக அருமையான பதிவு எம் ஆத்ம அன்பரே... !
    உங்களுக்கும் உங்கள் சந்ததியினருக்கும் ஐயப்பன் அருள் எப்போதும் கிடைக்க வேண்டுகிறேன்... !
    ஓம் ஹரி ஹர சுதன் ஆனந்த சித்தன் அய்யன் ஐயப்பா சுவாமியே
    சரணம் ஐயப்பா 🙏🙏🙏
    சரணம் ஐயப்பா 🙏🙏🙏
    சரணம் ஐயப்பா 🙏🙏🙏

  • @vigneshm4900
    @vigneshm4900 3 роки тому +4

    I miss you Ayyappa Swamy... This video very good..🕉️. Swami Saranam Ayyappa. 💐💐💐💐💐💐💐💐💐

  • @nandakumar7410
    @nandakumar7410 Рік тому

    ஐயா உங்கள் முயர்ச்சிக்கு‌ மிக்க நன்றி மிக அருமையாக இருந்தது .....

  • @duwarakacakes8087
    @duwarakacakes8087 2 роки тому

    🙏நன்றி இதை பார்க்கும் போது எனக்கு களைப்பாக உள்ளது எனது உணர்வு .நன்றாக இருந்தது.

  • @KumarKumar-yn6dp
    @KumarKumar-yn6dp 4 роки тому +1

    சுவாமியே சரணம் ஐயப்பா வீடியோ மிக நிறமானது. ஆனால் அருமை... பெரியார் மயிர் பெயரை நீக்க வேண்டும்.... சபரிமலை ஐயப்பன் புகழ் வாழ்க

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 4 роки тому

      ஆமாம் பெரியான் ஒரு சொ றியான்.

  • @saravansundaram5436
    @saravansundaram5436 3 роки тому

    பழைய நினைவுகளுக்கு கூட்டி சென்றதற்கு மிக்க நன்றி.
    So....so......so....nice video.
    சாமி சரணம்

  • @gunasekaran670
    @gunasekaran670 4 роки тому +2

    அருமையான பதிவு.. சாமி சரணம் ஐயப்பா.

  • @MVMSKNN
    @MVMSKNN 3 роки тому

    ஸ்வாமியே சரணம் ஐயப்பா சபரி மலைக்கு பெரு வழி பாதை வழியாக சென்று அய்யப்ப ஸ்வாமியை நேரில் சென்று தரிசித்த அனுபவம் ஏற்பட்டது உங்கள் ஒளிப்பதிவு, விளக்கம் அனைத்தும் சூப்பர். மிக்க நன்றி, வாழ்த்துக்கள். ஸ்வாமியே சரணம் ஐயப்பா

  • @jthiyagarajanthiyagu6838
    @jthiyagarajanthiyagu6838 4 роки тому

    நண்பரே தங்களது சபரிமலை யாத்திரை தொகுப்பு மிகவும் சிறப்பு வாழ்த்துகள் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @ashmithadeva3083
    @ashmithadeva3083 4 роки тому +1

    மிகவும் அருமையான வீடியோ தொகுப்பு நன்றி
    சாமியே சரணம் ஐய்யப்பா

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 3 роки тому

    சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🌼🌸🌷🌷 சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🌼🌸🌷🌷🙏🙏 மிகவும் அருமையான பதிவு....

  • @jegatheeskumarm5280
    @jegatheeskumarm5280 4 роки тому +6

    I'm dindigul...
    Sabarimalaikku 5th la irunthu poitu irukken. Ippo clg 3rd year..
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. Ovvoru year um karthigai eppo varumnu kathutu iruppen.
    swamiye saranam ayyappa

  • @gowrirajesh2105
    @gowrirajesh2105 4 роки тому

    அன்ணாஉங்கலுக்குமிகவும்
    நன்றி நாங்கள் சென்று
    பார்க்கமுடியாதுஇடங்கலை
    எல்லாம் விரிவான பதிவு செய்தது மகிழ்ச்சி நன்றி

  • @s.vijayakumar9344
    @s.vijayakumar9344 Рік тому

    அருமையான பதிவு ஐயப்பா, மன மகிழ்ந்து கண்டேன்.

  • @uthayakumar4020
    @uthayakumar4020 2 роки тому

    மிக அருமையான பதிவு அண்ணா நன்றி அண்ணா 🙏 சாமியே சரணம் ஐயப்பா 🙏

  • @pappavelayutham3502
    @pappavelayutham3502 2 роки тому

    தங்களை வனங்குகிறேன் சாமியே சரனம் ஐயப்பா

  • @sribathra4251
    @sribathra4251 3 роки тому

    அருமை.. ரொம்ப அழகா பதிவு செய்துள்ளீர்கள்.. தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள்... சபரிமலை யாத்திரை சென்று வந்த அனுபவம் இந்த வீடியோவை பார்த்திலேயே கிடைத்தது....😍👏👌🙏

  • @jayalakshmiramaswamy5366
    @jayalakshmiramaswamy5366 3 роки тому +2

    Swamisaranam I have been going to SriSabarimalai for the past 46 yes.But during to pandemic n age (76} I am unable to go.But I feel happy that on seeing this video as if I have traveled to Malai .In all these years I have been going only by Periyapadhai .Hope to go next year by His grace.Thanks for vivid video.He will bless u all n ur family members.

  • @yuvanark
    @yuvanark 3 роки тому

    மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி சாமியே சரணம் ஐயப்பா..🙏🙏🙏🙏

  • @panneerselvam658
    @panneerselvam658 Рік тому

    இதுவரை சபரிமலை சுவாமி ஐயப்பன்கோவிலை கண்டிராத எனக்கு உண்மையிலேயே சபரிமலை சென்று சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்துவிட்டு வந்ததுபோல் மெய்சிலிர்த்தது வாழ்வில் மறக்க முடியாதது இந்த பதிவையும் தங்களையும் நன்றியுடன் க. பன்னீர்செல்வம். செவரப்பூண்டி கிராமம் கீழ்பென்னாத்தூர் வட்டம் திருவண்ணாமலை மாவட்டம்.

  • @rajivgandhir9612
    @rajivgandhir9612 3 роки тому

    மிகவும் அருமையான பதிவு நன்றி சாமி 🙏🙏👍 சாமியே சரணம் ஐயப்பா 🙏❤️❤️🙏

  • @Vellaisamy-sy1es
    @Vellaisamy-sy1es 4 дні тому +1

    சாமியே சரணம் ஐயப்பா

  • @vikkyanu9069
    @vikkyanu9069 3 роки тому

    அருமையான வீடியோ நண்பா இந்த கொரோனா சூழ்நிலையில் சபரிமலை ஐயப்பனை கான முடியாத நிலையில் நீங்கள் காட்டிய எரிமேலி முதல் பம்பை வரை காட்டிய அனைத்து இடங்களுமே நாங்கள் போயிட்டு வந்த மாதிரி இருக்க நான் கிட்டத்தட்ட ஐந்து வருடம் பெருவழிப்பாதை போயிருக்கேன் இந்த வருடம் கொரோனா காலம் என்பதால் என்னால் சபரிமலை செல்ல முடியவில்லை ஆனால் உங்களுடைய வீடியோ பார்த்து நான் இந்த வருடம் சபரிமலை போய்ட்டு வந்த மாதிரி இருக்கு நண்பா மிக மிக மிகவும் அற்புதம் 👌👌👌🙏🙏🙏💐💐💐

  • @krishnabalasubramanian9257
    @krishnabalasubramanian9257 4 роки тому +6

    Swami saranam Ramprabhu. Very good👍. I am now too old. But, thank you, I could recall the yatra I did by the long route long ago. God bless you my friend. 🙏

  • @FIT_with_WELLNESSCOACH
    @FIT_with_WELLNESSCOACH 2 роки тому

    ஐயப்பன் நாமம் வாழ்க சுவாமியே சரணம் ஐயப்பா....,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vikkyanu9069
    @vikkyanu9069 3 роки тому

    நான் இந்த வீடியோவை 2வது தடவை பார்கிறேன் மிகவும் அற்புதம் பார்பதற்கு அவ்ளோ அருமை

  • @மயிலைபாபு
    @மயிலைபாபு 3 роки тому

    மிக மிக அருமை ........
    இடையிடையேயான இசை ஒலியளவு அதிகமாக உள்ளது.....

  • @kanikak5040
    @kanikak5040 Рік тому

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!
    மிக அருமையான புனித பயணம்............................... !
    பெருவழி பாதை பயணம்!
    இது............
    ஒரு புனித பயணம்!
    இது.............
    ஒரு புண்ணிய பயணம்!
    ஓம் கன்னி மூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா!
    ஓம் அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகனே சரணம் ஐயப்பா!
    ஓம் துளசி மணி மார்பனே சரணம் ஐயப்பா!
    ஓம் மாதா பிதா குரு தெய்வங்களே சரணம் ஐயப்பா!
    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!

  • @sangarsiva9137
    @sangarsiva9137 3 роки тому

    அருமை சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்ற அனுபவம்...

  • @manivannan5561
    @manivannan5561 2 роки тому

    தம்பி நான் இந்த காணொளி இரண்டவது முறை பார்கிறேன்...
    மிகவும் கஷ்டப்பட்டு video எடுத்துள்ளிர்கள்...பாராட்டுக்கள்...மேலும் உங்கள் முயற்சி அற்புதம்

  • @மாரிகிருஷ்ணன்

    அருமை சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏

  • @rajkowsi314
    @rajkowsi314 3 роки тому +1

    💐🙏என்னோட முதல் உலகம் என்னுடைய ஐயப்பன்💐🙏 சாமி சரணம்🙏💐

  • @tamilwarriors1373
    @tamilwarriors1373 3 роки тому

    அற்புதமான பதிவு 🙏 சாமியே சரணம் ஐயப்பா 🙏