Subramanian Swamy Interview | கோமாளிதான் வாட்ச் பத்தி பேசுவான் - சுப்பிரமணியன் சுவாமி அதிரடி | BJP
Вставка
- Опубліковано 4 лис 2024
- Subramanian Swamy Interview | கோமாளிதான் வாட்ச் பத்தி பேசுவான் - சுப்பிரமணியன் சுவாமி அதிரடி | Annamalai Rafale Watch #subramanianswamy #annamalai #dmk #thedebate
Subramanian Swamy (born 15 September 1939) is an Indian politician, economist and statistician. Before joining politics, he was a professor of Mathematical Economics at the Indian Institute of Technology, Delhi. He is known for his Hindu nationalist views. Swamy was a member of the Planning Commission of India and was a Cabinet Minister in the Chandra Shekhar government. Between 1994 and 1996, Swamy was Chairman of the Commission on Labour Standards and International Trade under former Prime Minister P. V. Narasimha Rao. Swamy was a long-time member of the Janata Party, serving as its president until 2013 when he joined the Bharatiya Janata Party (BJP).[3] He has written on foreign affairs of India dealing largely with China, Pakistan and Israel. He was nominated to Rajya Sabha on 26 April 2016
subramanian swamy interview, dr subramanian swamy, subramanian swamy latest, subramanian swamy exclusive, subramanian swamy debate, dr. subramanian swamy, subramaniam swamy, subramanian swamy exclusive interview, subramanian swamy speech, The Debate, annamalai, bjp,t nbjp, சுப்ரமணியன் சுவாமி,subramaniyan swamy interview in tamil, subramanian swamy in tamil, su swamy interview, annamalai ips, annamalai bjp, subramaniyan swamy annamalai, subramaniyan swamy the debate interview, dmk, rafale watch, annamalai watch
மடையன பத்தி மடையங்கிட்டயே ஒரு interview SUPER
True 👌
பிச்சைக்காரனுக்கு செக்யூரிட்டி பிச்சைக்காரன் 🤣🤣😅😅🤣🤣
சட்டமாமேதை
Athu seri Dravida Udai Anna kothadimai sonna correct thaan 😊🇮🇳
@@santhanakannans956 noolandi naaye 😁🙄
சுப்பிரமணிய சாமிக்கு உடம்பு முழுவதும் மூளை.... ஆனால் அந்த மூளையில் இருப்பதெல்லாம் கொழுப்பு.......
Saakghatai.
மூளை இருப்பவனுக்கு
கொழுப்பு இருந்தாலும்,
டீசன்ட்டாதான் பேசுவான்.
மடையங்கள் போல கொச்சைய
பேசமாட்டாங்க. அவங்க அழகே
அந்தக் கொழுப்புதான்.
சிறுமை கண்டு பொங்குதல்.
Not Moolai.. Just "their" Lobby at the Judiciary level, since British times.
@@alarmaelmagai4918 அவன் இவன், அவள் இவள் என்பது தான் டீசன்டா அலமேலு
@@ravimp3111 இடத்தைப் பொறுத்து ரவி.
மாடு என்றால், மாட்டயும்,
செல்வத்தையும் குறிக்குமே ரவி!
வயது கூடும் போது சிலருக்கு
பக்குவம் வரும். சிலருக்கு மறை கழண்டு போகும்.. இந்தக் கிழவன் இரண்டாவது வகை.
ua-cam.com/video/zgvk71URYQs/v-deo.html
Correct
😮😮
நீங்கள் நினைப்பது தவறு இலுமினாட்டி இப்படி தான் இருப்பார்கள்
What you have said is 100% correct sir
அகம்பாவம் ஒரு மனிதனை எந்ந அளவுக்கு கண்ணை கருத்தை மறைக்கும் என்பதற்கு இந்த நபர் நிருபனமாகிறார்.
ua-cam.com/video/zgvk71URYQs/v-deo.html
Absolutely
Like modi
உண்மை. இவரை தலைமை கொண்டாடமல் இருப்பதற்கு இவரின் இந்த குணாதிசயமே காரணம். ( ஒருகுடம்பாலில் ஒரு துளி விஷம் கலந்தது போல) திறமை இருந்தும் நாட்டிற்கு பயன்படாமல் போய்விட்டார் .
''லூசா இவன்'' ஏதோ ஒரு படத்தில் நடிகர் வடிவேலு டைலாக் நினைவு வந்து விட்டது
பிஜேபி ல் உள்ள ஒரே சரியான நபர் திரு சுப்பிரமணி ஸ்வாமி அவர்கள் ❤❤
சிறப்பான பேட்டி !
நெறியாளருக்கு பாராட்டுக்கள் ♥
கொடுக்கவேண்டியதை கொடுத்து எடுக்கவேண்டியதை எடுத்துள்ளார் ♥
அரசியல் வித்தகர் ஆசான்
அரசியல் வித்தகர்.......
P
Sசங்கர மடம், Jeeyar மடம், ஏன் இந்து மக்களுக்கு அறிவுரை கூறக்கூடாது,
இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வே றுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON 🙏🙏
பெண் தற்கொலை, முதியோர் இல்லங்கள், அதிக சாதிகள், வரதட்சணை, பெண்ணுக்கு திருமணம் இல்லை, குடி குடியை கெடுக்கும்🍾🍾 Tiktok, AND CHAT, WHATAPP, FACE BOOK குடும்பத்தை கெடுக்கும்🙏 🙏🙏
In India, Hindu women are converted to Islam by falling in love with them.. இந்தியாவில் இந்து ,CHRISTEN பெண்களை காதலித்து இஸ்லாம் மதத்திற்கு மாற்றுகிறார்கள்.@geertwilderspvvHOLLAND MP,and ISREAL pm@PresidentRuvi Israel - ADVICE TO INDIA.
இதை தான் லவ் ஜிகாத் னு சொன்னோம் 🙏இந்தியாவில் இந்து மக்கள் தொகை குறைந்தது வருகிறது
பணம்
அண்ணாமலை ஐய்யரா இருந்தா இவன் பேச்சு வேற மாதிரி இருக்கும்.
இதுதான் உண்மை. நாம் BJP ஐ எதிர்த்தாலும்
Dr.swamy is against Modi, so he doesn’t like Annamalai, he is expecting BJP to dismiss DMK government since law and order situation is really gone worst.
அண்ணா மலை 7 தடவை மறுபடியும் பிறந்தால் ஒரு வேளை பாப்பான் ஆகலாம்.
He told gurumurthy is a fraud and sakuni... Don't paint Swami with colors
@@shanmugamuthuswam9204 lol i followed this fellow pretty long time. i dont have to paint him that is his true color.
Very clear speech nd I'm Sir s fan, ivarukku kadavul neenda aayulai kodukkanum, MR SWAMI SIR EPPAVUM OPEN TALK, I REALY WISH HIS POLITICS SPEECH
இவனுக்கு தமிழ் நன்றாக தெ ரிகிறது.ஆணாலுமிவன் சிலரை அவன்,இவன் என்றும் அவன் சமுகத்தவரை அவர்,இவர் என்று ம் பேசு கிரான்.
Yes I noticed
YIVAN, su.samy Sunni OOMBI t.payal.
Yenda un vayasu enna avaru vayasu enna. Neye avara avan ivan nu solre, avaruku 83 achu avaru sonna yenna.
He address everyone as ivan avan, aval , ival….he dont care what caste…even check some old interview of Pandey with S.Swamy, he dont give ioata of respect anyone under his age…
Ivana peti eduthu video poduravan Ivana vida kirukkanathan iruppa..Thottu asirvatham panna sonnal thaliya eduthu Ponnu kaluththil katta pona mata manda
மறை கழன்று விட்டது போல சுப்பிரமணியசாமிக்கு,பாவம்.
சுப்பிரமணிய சுவாமி ஒரு நல்ல சிந்தனையாளர் நல்ல எழுத்தாளர் நல்ல பகுத்தறிவு நல்ல வக்கீல் இன்றும் அவர் பேசும் சில வார்த்தைகள் அவர் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை பயமின்றி தைரியமாக யாராயிருந்தாலும் பிஜேபி காங்கிரஸ் இரு கட்சிகள் இல்லாமல் மாற்று கட்சி எந்த கட்சியாக இருந்தாலும் தவறை சுட்டிக்காட்டி யார் தப்பு செய்கிறார்களோ அவர்கள் மேல் வழக்கு போட்டு என்றாலும் தன் மீது எந்த ஒரு ஊழல் வளர்க்கும் கரடியாய் இருக்கும் சுப்பிரமணியசாமி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤வாழ்க்கையில் இவரைப் போல் ஆனந்து காட்ட வேண்டும் இந்திராகாந்தி ராஜீவ்காந்தி சோனியா காந்தி ராகுல் காந்தி பிரியங்கா காந்தி நேரு இவர்கள் அனைவரையும் பார்த்து இன்று அளவு மனதில் பட்டதை கூறுபவர் என்றால் எவ்வளவு தைரியசாலியாக இருந்திருப்பார்
At the age of 83 years he is still greedy and post hunger
He is not aware about present politics in TN
Every politician in the world isn't it ? That's why they are politicians else they will be like common people like us
அதிமுக சப்பொட்லதான் மதுரையில் mp ஆனா ன்
Correct.
Ideal MAN...TO FIGHT AGANIST ANY LEADERS...IN ...POLITICAL DEBATE
தான் மட்டுமே உலக அறிவாளி என்ற நினைப்பு தான் சு சாமிக்கு!
மத்திய அரசு நினைத்தால் 5 நிமிடம் தான்... ஆனால் செய்யாது... மக்கள் புரிந்து கொள்ளுங்கள்...எல்லா கட்சியிலும் தொண்டர் தான் அடித்து கொள்கிறார்கள். தலைவர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பது தான் உண்மை.
Really
100 %
5:00 Factually incorrect. He lost the MP election in 1996 at Madurai when his Janata Party had no major alliance. He won in 1998 only when he contested in alliance with AIADMK.
Right!!! Good reminder that he is a politician at the end of the day and given his otherwise sharp tongue , this factual error was uttered willfully.
Did he ever win an election? I thought he was only a RS MP🤔
திமிர்த்தனமான பேச்சு..
சுசாமிக்குஜெயலலிதாகுடுத்த
வரவேர்பைஎப்பவும்மறக்கமாட்டார்
Congratulations Dinesh.Though you are a new Comer, you have done well.May God bless you to grow more and more.
சுப்பிரமணிய சுவாமி பொதுமக்கள் மனதில் எங்கள் மனதில் நின்றவர்
முன்னாள் மத்திய சட்டதுறை அமைச்சர் அதை சொல்ல மறந்துட்டிங்க அதோடு சேர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் அவருக்கு கொடுக்கபட்ட ஆதிமுக மகளிர் அணியின் வறவேற்ப்பை பற்றியும் சிறு குறிப்பு வரைக ...
திறமை உள்ளவனிடம் திமிரு இருக்கும் என்று சொல்வார்கள் இவன்னிடம் திறமையை விட திமிர் அதிகமாக இருக்கிறது😂
Konjan ivaroda history aa kelu bro apram niye fan ayduva ivaruku🤣😂
Stalin ... Matri oru. Third class .. ku. Irukkum. Podhu.. ivarukku irukaradhu onnum achariyam.. illa
வயது ஆகிவிட்டது இவர் சப்பர மணி ஆகிவிட்டார்
இந்தமாதிரி பேட்டி கொடுக்கிறவங்கள கட்சியிலேயே வைத்திருக்ககூடாது
ஆடு போட்டி கூட இங்கு வேகாது,,!
தூக்கி வீசுங்கப்பா.... அப்பதான் இன்னும் நிறைய வெளியே வரும்.
56 இஞ்ச் க்கும் ஜண்டாவுக்கும் அந்த தைரியம் இல்லை....ராஜிவ் கண்முன்னாடி வந்துபோவறில்ல?
2:49 சாமிமாரி.நீதிஅரசார்..இந்தியாவிற்குகிடைத்துபொக்கிசம்..கடவுள்அவதாரம்.சாமி
மரியாதையை இழக்கும் சுவாமி 😜😜😜
Idhuvaraikum irundhucha?
அவனுக்கு எப்போ இருந்தது?
எங்க எங்க?
muttrilum sariyana bathil
மன நல மருத்துவரை அணுக வேண்டிய தருணம்
வயது ஆனால் வரும் வெருமையே... அதற்கு அப்படி சொல்ல கூடாது...
Apdina modi thirutu capemari mundakelapai ayul fulla mental hospitala than irukanum😂😂😂
உண்மை
எதிரியின் எதிர்ப்பில் அரசியல் வளரும் என்பதில் ஐயமில்லை, இவரது எதிர்ப்பு எப்போதும் இருப்பதே , வளர்ச்சி என்பது காலத்தின் கட்டாயம்.
Sir நீங்க அப்படியே கொஞ்சம் எங்க Mukthar கிட்ட போயிட்டு வாங்க!😀
Mukthar yellam oru aalu pundanu nee avara poye Avan kooda compare panra..dai avaru legend da...avaru experience la paathi kooda mukthar ku irrukathu..poitu subramanian swamy vs prakash Raj nu search panni paathutu pesu...
எதிர் தரப்பு கருத்தை கேட்காமல் அவரே கேள்வி கேட்டு அவரே பதிலும் சொல்லி ஒரு நேர் காணல் நடத்துகிறார்.
He neednt go
@@lakshmiganesh1437 He needs to go, then only all true come from Rajiv assassination to still now..!
😂😂😂 Avan poga maatan bro
BJP ராஜ்ய சபா MP seat மறுபடியும் கொடுக்கவில்லை என்றதும் அந்த கட்சியை தரக்குறைவாக பேசுவது அழகல்ல சு சாமி
Modi amitsha nu vanthathala subramniya swamy ku minister kodukama இருக்கது bjp ku அழகல்ல
Ipdi oru finance minister vitutu muttal nirmala sitharamana amaichar aakunathu bjp pana periya thappu
@@vivekdharmaraj252 adhu BJP katchi mudivu pannuvadhu. MP Postey kaiyala mudiyala, minister post kudutha yenna avardhu...Ministriyai naasam panniduvaaru
@@saaishrikumar அவருக்கு அந்த தகுதி இல்லைனு சொல்றீங்களா
தன் கட்சியை காப்பாற்ற முடியாத இவர் மற்றவர்களை குறை கூறுகிறார்..
ua-cam.com/video/zgvk71URYQs/v-deo.html
இவர் சொல்வதில் என்ன தவறு
He is in frustration for not getting support from BJP
Absolutely right. He is shown the place he deserves by NDM.
🤣🤣ivaruku Evan support um theva ila . Mosamaana aalu
பாப்பானோட திமிர் பிடிச்ச பேச்சு
Aama apidi tah pesuvom
நேர்மை இருக்கும் இடத்தில் திமிர் கட்டாயம் இருக்கும் போது பொருட் படுத்தாமல் கடந்து செல்லுங்கள் நண்பரே 🙏🙏🙏
yen ungalla yarum thimira paesamatingala adhu yenna parpan
பாப்பான் எங்கே இங்கு. P k வேணும் ஜெத் malani வேணும் Dr வேணும். யோகா காட்ருக்க கருணாவுக்கு வேணும் என்னய்யா இது.
ஜாதியை இழுக்காம இருக்க முடியாது உங்களால
Super man Super speech
I Like Very much This Subramaniya Swamy Good Economists He Suppose To A Finance minister In BJP Governance My Suggestion
வயதானா பல் விழும்...
முடி விழும்...
இவருக்கு நாக்கு விழுந்தால் நாடுட்டு நல்லாயிருக்கும்..
சுனா பானா ஒரு தைரியமான ஆளுதான்! தன்னோட மனசுல பட்டதை.. பட்டென சொல்லக்கூடிய மனுஷன்தான்! BJP கட்சியில் இருந்துகிட்டு அந்த கட்சியை விமர்சிக்கும் தைரியம் சுனா பானா வுக்கு மட்டும்தான் உண்டு!👍. ஆனால் மோடியும் அமித்ஷாவும் சுனாபானா சொல்றதுக்கு எல்லாம் பதில் சொல்லவும் மாட்டார்கள்.. சுனாபானா மேல நடவடிக்கை எடுத்து கட்சியை விட்டு நீக்கவும் மாட்டார்கள்! காரணம், BJP ஆட்சியையே கவிழ்த்து விடுவார் இந்த சுனாபானா, என்ற பயம் மோடிக்கும் அமித்ஷாவுக்கும் இருக்கு! புகுந்து விளையாடுங்க சுனாபானா👍👍👍👍👍
சுப்பிரமணிய சுவாமி திறமையான மனிதர்.பாஜகவை கட்சிகுள்ளிருந்தே தைரியமாக எதிர்க்க கூடிய தைரியம் உடையவர்.பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள் நண்பா மேலும் மேலும் சிறப்பாக செயல்பட...
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
தலைவன் வேற லெவல்
ஆணவம் அகம்பாவம்
One of the best economist. proffoser of ex.USA president Bil Glinten. Very knowledgeable person but it's not use for our tamilnadu
I am very happy to see u after a long time sir...
இவ்வளோ பேசறீயே நீ டில்லி யில என்னப்பா பன்ற தமிழ்நாட்டில் வந்து செட்டில் ஆகி திமுக எதிராக போராட வேண்டியதுதானே மதுரையில் வந்து இட்டிலி கடையாவது துறக்கலாமே.
தமிழக அரசியல் வாதிகள் மாதிரி வாய் சவடால் விடாதீங்க. அரசியலில் தனி மனிதராக பல சாதனைகள் புரிந்தவர்
Very good question
கரடியே காறி துப்பிறுச்சு 🤣🤣🤣🤣
அண்ணாமலையின் வளர்ச்சியை பார்த்து இவருக்கு வயிர் எரிகிறது.
உண்மையாக
பாஜாகாவை தலைமையை விமர்சித்து சுப்ரமணிசாமி பேசிவந்தாலும் அந்த கட்சியை சார்ந்த யாருமே எதிர்த்து பேச நடவடிக்கை எடுக்க பயப்படுகிறார்கள் என்ன விசயம் அப்படி என்ன சுப்ரமணிசாமிடம்
பவர் உள்ளது அச்சர்யமாக
உள்ளது
அண்ணாமலை செய்த ஒரே நல்ல காரியம் தமிழ்நாடு பஜக வில பார்ப்பன ஆதிக்கத்தை ஓழிச்சக் கட்டினது தான். மோடி அதுகாகாகத் தான் அண்ணாமலை பண்ற தவறுகளை கண்டு கொள்வதில்லை
அமலை மடையன்னுட்டரே பே ஷ் பே ஷ்
பா.ஜ.க இவரை கண்டுக்கொள்ளாததால் இருக்கும் வெறுப்பின் காரணமாக உளறுகிறான்.
Anna malai waste
Gurumurthy fraud sakuni
தமிழக பாஜகவை இதைவிட காரி துப்பிவிட முடியாது
இந்த ஆளை புரிஞ்சுக்கவே முடியலை.
He is end of politics, nobody consider his speech
நெறியாளர் தன் சேனலை சின்ன சேனல் என்று குறிப்பிடுகிறார், அவ்வாறு ஒரு நெறியாளர் தன் பணிபுரியும் நிறுவனத்தை அவ்வாறு பிரதிபலிக்க கூடாது, வளர்ந்து வரும் சேனல் என்று குறிப்பிட்டிருக்கலாம்.
கட்சிக்கு எதிராக கருத்து தெரிவிப்பது சரியல்ல.
சரக்கு போட்ட மாதிரி தெரியுது
Light haaaaa
அருமையான பதிவு தொடர்ந்து பல வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹.
SEE HOW Mr. SWAMYJI IS FRANKLY SAYING THE FACT ABOUT THE LEADERS. HE IS A REAL GENIUS PERSON WHO KNOWS ALL ABOUT THE POLTICS.
He is telling 50% correct about india’s future
Thavara solla vendam 100% correct
வெற ஆள் கிடைக்க வில்லையா இந்த கிழவனை விட்டால்
தாங்கள் நெறியாள்கை செய்யும் பாங்கு மிகவும் அருமையாக இருக்கிறது. அதனால் உங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்கிறேன் தோழர்...
Veralevel swamy ji பாஜகவிற்கு செருப்படி பதிவு
அருமை
சிஐஏ ஏஜென்ட்
Good suggestion by swamy for bjp to stand alone on hindutva plank in Tamilnadu... Like Gujarat UP they should stand alone
Super continue the public service 🙌
Vera level swag!!
நான்தான் ஜெயலலிதாவை முதலமைச்சராக்கினேன்னு சொல்வார். அப்படி பார்த்தாள் பிரசாந் கிஷோர்தான் மோடியை பிரதமராக, ஸ்டாலின் முதலமைச்சராக மாற்றினான்.
இவனுக்கு பதவி கிடைக்காத வேகத்துல உலரல்..
அய்யா உங்களது பேச்சுக்கு உங்களது கட்சிகார IT WING கதறும் சத்தம் கேட்கலையா.
Next level 💯
30 வருஷமா இவன் இப்படி தான் பேசுறான்... ஒருத்தனும் ஒன்னும் பண்ண முடியல....power of நூல்....
இந்த வர்க்கமே இப்படித்தான் பேசுவார்கள். எல்லாம் தன்னால் தான்.நாந்தான் எல்லாத்தையும் கண்டு பிடிச்சேன்.எல்லாம் எனக்குத்தான் தெரியும். அட கொடுமை
Adi komuti ivara pathi theriyama pesatha..
@@theghost2772 hmmm theriyum theriyum periya puluthi ivaru
@@JeevAms-m3v Ada tharkuri.. Ivaru nijamana valkaila appadi patavar tha.. Unna mari aagavali illa🤣🤣
SUPERB, அண்ணாமலை , தெண்ணாமலை
அண்ணாமலை தெண்ணாமலைலா எனக்கு தெரியாது 🤣🤣🤣 யுயோவ் சாமி வேரலெவல் யா நீ... 😎
Subramaniam Swamy should be drafted to playa major role in National Politics. He is an intellectual with extra ordinary capacities. BJP should use him rather than avoiding and evading him.
Bold forever 👏
Super
எதையும் தொரியமா பேசும் ஐயா அவர்களே வாழ்த்துக்கள்
VANAKKAM AYYA
I like the comments of @vadaipochu
U r also from that pichai vangura party 😂
தமிழக அரசியல் நிலவரம் குறித்து தேசிய அரசியவாதி ஐயா சுப்பிரமணிய சுவாமி அவர்களின் பார்வை வெளிப்படுத்திய விவாத நிகழ்ச்சி அருமை.
Correct
Good question brother. All the best for your channel. ❤️
It is super
சு.சாமி கார் டிறைவர் மாதிரி பாஜக க்கு !
அவர் என்ன பேசினாலும் வெளியில் அனுப்பமாட்டார்கள் !
Anupithaan paarungalen 😂
இவண் மதுரைக்காரன்தானே பிறகு ஏன் வட இந்திய நடிகை மாதிரி பேசுறான்
Rajiv murder case pathi kelunga sir
He is bold, brave.. person... I love u
பாம்பின் கால் பாம்பறியும்
லூசின் செயல் லூசறியும்🤗
😂😂
ua-cam.com/video/zgvk71URYQs/v-deo.html
Subramanian Swamy yai support Panna ready as madurai people's bjp ikkaga illai thanippatta Swamy ikkaga
பிராடு குருமூர்த்தி அருமை
இந்த வயதிலும் தெளிவான தேச பார்வை..பரந்த அறிவு...சில குறைகள் இருக்கலாம்...ஆனால் சாமியிடம் இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம்!..For Example....He knows many languages including Chinese manderin....and fluency in all....Boldness ...Samy ready to debate anybody in the world ..His deciplne... etc....Hope he will maintain his vision of our country better ..
This is the first time Suna Samy is talking in a realistic way.
True, even i felt the same..
It means u hv not watched him at all so far.
He was out Spoken always. He never worried about anybody.
May be this particular interview mpressed you as he was critical about TN BJP
@@7sairam Yea i usually dont listen to Moron's
@@7sairam yes we have seen him trying to tie the mangalasutra to a bride where he was invited to a marriage function.
See, I am commenting seriously where as you are entering into trivial things.
Can not help. This is how TN public in general are mentally tuned by politicians for a decade now.
Absolutely true very state forward answers good one 💕✍🏼
He is anti Islamic guy 😂😂
திருத்த முடீயாத நபரின் சில உண்மை
சுசுவாமி சாெல்வது உண்மை
We people are still respecting you Sir. Please try to avoid such a talk in future Sir.
Dr. Swamy is frustrated because he isn't given Rajya Sabha seat in BJP's 2nd term. Also that BJP has outgrown so much now that they don't need Dr. Swamy's support anymore. That's why he's speaking bad against Annamalai, Modi and Amit Shah.
So ur saying at some point they needed his support ? yes you are correct. just look at his speeches before 2014 election when campaigning for bjp then u will realize how harami modi gang ditched him
He is much deserving than Nirmal
We should make swami as a president of INDIA❤️
Super daring speech
I love his slang 😂