அனுபவ பாத்தியம் என்றால் என்ன | கட்டிட உரிமையாளர் - வாடகைதாரார் இடையே அனுபவ பாத்தியம் வருமா | Mr Ynot

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 160

  • @maniraja.4032
    @maniraja.4032 4 роки тому +7

    Super sir. Nice explanation.....

  • @rajajothi3242
    @rajajothi3242 3 роки тому +2

    நன்றி ஐயா என்னுடைய மிக பெரிய சந்தேகத்தை களைந்திறுக்கிறிர்கள்

  • @shamirbhuvi285
    @shamirbhuvi285 2 роки тому

    ஐயா வணக்கம் நான் உங்கள் காணொலிகளை பார்த்து உள்ளேன் மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. அதற்கு நன்றி ஐயா எனக்கு ஒரு கேள்வி இருக்கின்றது எங்க அப்பாவிற்கு இரண்டு மனைவிகள் முதல் திருமணம் நடந்த உடன் எங்க அப்பா அவர் முதல் மனைவி வீட்டுக்கு வந்துவிட்டார் அவர் இறந்த பிறகு எங்க அப்பா எங்க அம்மாவை முறை படி கல்யாணம் பண்ணி கிட்டாங்க.
    கல்யாணம் அனா பிறகு அவர் முதல் மனைவி வீட்டில்தான் இருந்தார் எங்க அம்மாவும் அங்காத இருக்காங்க. நானும் என் தங்கையும் அங்காத இருக்கோம் 25 வருடம் நானும் எங்க அம்மாவும் இங்க இருக்கோம். எங்க அப்பா 40 வருடம் இங்க இருக்காங்க இந்த இடத்தின் பாட்டவும் எங்க அப்பா பெயரில் இருக்கின்றது.
    தற்போது எங்க அப்பா முதல் தராது பிள்ளைகள் இரண்டு அக்கா ஒரு அன்னான் அவர்களுக்கு கல்யாணம் அகிடிச்சி தற்போது இது எங்க அம்மா இடம் இங்க இருக்க கூடாதுனு சொல்லுறங்க. எங்களை வீட்டை விட்டு வெளியே போக சொல்லுறங்க.
    நாங்கள் என்ன செய்வது சொல்லுங்கள் ஐயா எங்க அப்பா 40 வருடம் இங்க இருந்துருக்கங்க.
    பாட்டடா அவர் பெயரில் உள்ளது.
    நான் 25 வருடமாக இங்க இருக்காங்க எங்களுக்கு இதில் பங்கு இருக்கிறதா????
    அனுபவ பத்தியம் கூற முடியுமா????
    தற்போது ஒரே வீட்டில் அப்பா அம்மா நான் என் தங்கை ஒரு குடும்பமாக என் அன்னான் அவர் மனைவி பிள்ளை தனி குடும்பமாக இருக்கிறோம். எங்க அப்பாவிற்கு 65 வயது ஆகின்றது நெறைய கடன் இருக்கு முன்னாடி ஒண்ணா இருந்தாப்பைலே இருந்து நெறைய கடன் இருக்கு. இப்ப தனி தனியாக இருக்கிறோம் எந்த கடனையும் அவர்கள் எடுக்கலா அதை நாங்கதா கட்டிட்டு இருக்கோம். இப்போது அவர்கள் எங்களை விட்ட விட்டு வெளியே போக சொல்லுறங்க கடனையும் எதுக்க மாற்றங்க. வீட்டை விட்டு வெளியவும் போகனும்மா கடனையும் நாங்கதான் கட்டனுமா நாங்கள் என்ன செய்வது ஐயா சொல்லுங்கள்.....

  • @kskarrthik7193
    @kskarrthik7193 4 роки тому +6

    எனக்கு மிகவும் பயனுள்ள தகவலாக உள்ளது sir எனக்கும் இது மாதிரியான கேஸ் ஒன்று கோர்ட்டில் நடந்துகொண்டிருக்கின்றது 🙏🏼🙏🏼

  • @davidboon5505
    @davidboon5505 2 роки тому +1

    அருமையான விளக்கம் அண்ணா ..நன்றி

  • @SenthilSenthil-np9wo
    @SenthilSenthil-np9wo Рік тому

    Sir vankkam govarment goduththu etam giramanatham eariya appaukku gotuththu pathiram 5 1/2 cent erukku thorayapatta erukku 31/2centerukku aatangal 5 1/2cent erukku fmp map 5 1/2 cent erukku dharai vari gatti gonduerukkam enappa enkku settlement panni vaitthar regessan 2021 panninom 5 1/2 centel 2napar 3/4cent etathai aggerimeppu seyudhullar 35years erkkanga dacment vettuvari eb cort erukku dhaniyaga veettuvari eb cart vangiernganga 2014 veeru dacment eadhuum ellai ennapannalam sir pless enna pannalam sir

  • @sudhakarpalanivelu4694
    @sudhakarpalanivelu4694 Рік тому

    Superb. Thank you sir

  • @sirajdeen8571
    @sirajdeen8571 3 роки тому +1

    super message very nice explain

  • @dhanapalarjunan7986
    @dhanapalarjunan7986 5 місяців тому

    எனது நிலத்தை எனது சகோதரர் பயன் பாட்டில் இருந்தது... சகோதரர் தானே என்று நான் அதை விட்டு விட்டேன்...
    நான் வெளியூரில் இருந்த காரணத்தினால்... ஊருக்கு போய் செட்டில் ஆகும் போது பார்த்து கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்... ஆனால் இப்போது எனது சகோதரர் இடத்தை காலி செய்ய மாட்டேன் என்று கூறுகிறார் ‌...இது அவருக்கு சாதகமாகுமா...?

  • @babusargunam226
    @babusargunam226 Рік тому

    Sir, superb Explanation

  • @varadharajanp5024
    @varadharajanp5024 2 роки тому

    ஐயா வணக்கம் என் பெயர் வரதராஜன் என் பெயரில் பத்திரம் இல்லை பட்டா இல்லை நான் 45 வருடங்கள் ஒரு சொத்தை அனுபவம் வைத்து இருக்கிறேன் அந்த சொத்தில் எனக்கு உரிமை இருக்கிறதா என்று பதில் அனுப்பி வைக்கவும் ஐயா

  • @jayarajjero2073
    @jayarajjero2073 3 роки тому

    அருமையான பதிவு. மிகவும் தெளிவாக கூறபட்டிறுக்கிறது

  • @manimegalaiviswaraj8786
    @manimegalaiviswaraj8786 8 місяців тому

    We using the way for 120 years but some one buy my neighbors old house after 12 years they are saying the measure ment is less so we are taking the way then only measures will pk were its possibility sor?

  • @KrishnaMoorthy-ki3et
    @KrishnaMoorthy-ki3et Рік тому

    ஐயா எங்கள் பட்டா நிலத்தில் நடுவில் மணல் ரோட்டு 13 ஆண்டு கால போக்கில் வாய் மொழியாக உள்ளது ஆதாரம் ஏதும் இல்லை அவர்களுக்கு.. நாங்கள் தற்போது பெயர் உரிமை மாற்றம் ரெஜிஸ்டர் வேறு ஒருவர் பெயர் மாற்றம் செய்யப்பட்டது இப்போது நிலம் எந்த ஆண்டு கால அளவு எடுத்து கொள்ள படும்

  • @niboonprasadktr
    @niboonprasadktr Рік тому

    அய்யா, எனது மூதாதையார் களுக்கு உரித்தான நிலத்திற்கு 1911 இல் பதியப்பட்ட செட்டில்மென்ட் பத்திரம் மற்றும் 1955 ஆண்டு வரைலான குத்தகைகு விட பட்ட ஆவணங்கள் என்னிடம் உள்ளது. இந்த சூழ்நிலையில் rti தகவல் மூலம் என்ன என்ன தகவல் பெற்று நிலம் விற்பனை எனது மூத்ததையர்கள் செய்தார்களா இல்லையா என்பதை எப்படி தெரிந்து கொள்வது. அந்த நிலம் பாதி மட்டும் விற்பனை நடந்து மீதி நிலம் இருக்குமாயின் எப்படி மீட்பது.

  • @peacefullrajkumar
    @peacefullrajkumar 3 роки тому +2

    ஐயா,கூட்டு பட்டாவில் உள்ள என் தந்தையின் பங்கை மட்டும் என் மீது , அதாவது அவரின் மகன் மீது தான செட்டில்மென்ட் செய்ய முடியுமா?

  • @jagank3372
    @jagank3372 4 роки тому +4

    இந்த இடம் என்னுடைய அனுபவ பாத்தியத்திற்கு உட்பட்டு 12 ஆண்டுகளாக இருந்து வருகிறது என்பதற்கு எந்த ஆவணங்கள் சான்றாக இருக்கும். தயவு செய்து கூறுங்கள்

    • @mrynot
      @mrynot  4 роки тому +3

      அந்த இடத்தில் நாம் பயன்படுத்துவதற்கு ஆதாரமாக ஏதேனும் வரி, அந்த முகவரிக்கு தபால், மின் இணைப்பு, டெலிபோன் இணைப்பு இப்படி அனைத்தும் ஆதாரம் தான் சார்.
      அது காலி இடம். Just I am using. No document proof என்று சொன்னால் அது அனுபவம் இல்லை

    • @jagank3372
      @jagank3372 4 роки тому +2

      சார் பாத்தியம் என்றால் அவர் கவனத்திற்கு உட்பட்டு 12 வருடங்களாக அந்த இடத்தில் வாழ்ந்து வந்தால் அவர் பெயரில் எந்த உரிமை ஆவணமும் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் வீட்டு வரி பெறுவது எப்படி சாத்தியம்??

  • @bhavaneesees4246
    @bhavaneesees4246 3 роки тому +1

    Thank you so much sir

  • @ranirani-s9i
    @ranirani-s9i 9 місяців тому

    Sir nanga oru vivasaya land vangi 5year achu but document ila avanga enga relation.but ipo atha vera oruthavangaluku kirayam panni kuduthutanga .atha thirumpa vanga mudiuma

  • @ramanujamparthasarathy8592
    @ramanujamparthasarathy8592 3 роки тому +2

    99 years lease Anubha badyam,12 years Anubhavabadyam,30 years Anubhava badyam differ Explain sir.

  • @satsat7788
    @satsat7788 3 роки тому

    My grandfather gave a land to my father through will and we are using it for more than 20 years. My grandfather using that particular land for more than 40 years almost we are having the land 60years. patta and UDR is on my grandfather name. My great grandfather has written any will or documents on that particular land. Now question is
    1. Do my grandfather's brother and sister claim that land
    2.shall i claim possession over that land(everyone is living in same village and everyone knows that I'm using that land.)
    3.limitation act can come under that

  • @balanbalan2844
    @balanbalan2844 Рік тому

    NANDRI SIR NALLA PATHIVU NERIL VARUGIREN BALAN MDU

  • @gunaakilan1856
    @gunaakilan1856 3 роки тому +1

    சார் நாங்கள் 60 ஆண்டுகளுக்கு மேலாக. 250 குடும்பங்கள் ஒர் இடத்தில் இருக்கிறோம் ஆனால் இப்போது ஒருவர் அந்தா இடம் என் இடம் பத்திரம் உள்ளது என்கிறார் இதற்கான. திர்வு என்ன

  • @cas.puyalpandian2315
    @cas.puyalpandian2315 2 роки тому

    Hello sir, I have one doubt...please clarify ...
    Agriculture Land :
    Power given by the owner:29.01.2001.
    Power holder made agreement for sale registered.:11.9.2008.
    Power cancelled by owner:12.08.2008 by registration.
    At present power given by the owner can settle the property among brothers?
    Where shall registered? ... can you clarify?
    Can you help me for registration !!?

  • @kannagikrishnan798
    @kannagikrishnan798 3 роки тому

    En vayathu 40 atharku mun en appa
    15 year en nilathil anupavam irukku
    70 varusam munnadi vai vazi pathiyamai mathikitta oruthar eppo
    Old chitta LA per irukku enukuthan
    Intha nilam nu case Potta ...nilam ennakku sathakama varuma sir

  • @sampaths1807
    @sampaths1807 3 роки тому +2

    Is adverse possession applicable for within family members? Let say if 1 members occupied property for 12 years

  • @rbmbadhusha5349
    @rbmbadhusha5349 2 роки тому

    ஒரு நபருக்கு 5ஆண்டுகள் பதிவுடன்.குத்தகைக்கு விட்டு குத்தகை காலம் முடிந்தும் அவரே அனுபவித்து வருகிறார் 30ஆண்டுகளுக்கு மேலாகா. இப்பொழுது இந்த நிலம் என்னுடையுது என்கிறார். இது யாருக்கு சொந்தம்.??சார்

  • @kokilaa6493
    @kokilaa6493 2 роки тому

    Hi sir enutaya thatha ven nelathirku pata matrum pathiram eilaya 30varudamaka atharku vari katavum eilai epothu athai veroruvar urimai etuthukoondu vari seluthukinrar nan ena seithal sariyaka irukum please tell me sir

  • @elangop6680
    @elangop6680 4 роки тому +3

    This is an extra mile in your videos. This very useful to everyone and personally myself. Thank you sir

    • @mrynot
      @mrynot  4 роки тому +1

      Thank you brother..

    • @mrynot
      @mrynot  4 роки тому

      Tomorrow part 2 வீடியோ பாருங்க சார். நிச்சயமாக உங்களுக்கு பிடிக்கும்

    • @SathishKumar-ob5gy
      @SathishKumar-ob5gy 3 роки тому

      Sir ungakita call pani legal advice kekamudiuma?call pana call recieve panuvingala

  • @mallesp9536
    @mallesp9536 3 роки тому

    எமது பெரியப்பா ஒரு சர்வே எண்ணில கூட்டுபட்டா தாரா ஆவார். அதில் ஒரு பகுதி சுமார் 30 சென்ட் நிலம் எனது தந்தைக்கு வாய்மொழியாக பாகமாக கொடுக்கப்பட்டு சுமார் 60 ஆண்டுகாலம் நாளது வரை எங்களது அனுபவத்தில் உள்ளது. ஆனால் யூடிஆர் இன் போது எனது தந்தையின் பெயர் கூட்டு பட்டாவில் சேர்க்கப்படாமல் விடுபட்டு விட்டது. இந்த சர்வே நம்பரில் எனது தந்தையின் பெயரில் 2008 , 2009ஆம் ஆண்டுகளில் நிலவரி செலுத்தியதற்கான ரசீது மட்டும் கைவசம் உள்ளது. பெரியப்பாவும் , எனது அப்பாவும் இறந்துவிட்டார்கள். தற்போது வாரிசுதாரர்கள் மட்டுமே உள்ளோம. எங்கள் பெயரில் பட்டா பெற என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுரை வழங்குமாறு ஐயா அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

  • @vpr7674
    @vpr7674 3 роки тому

    ஐயா வணக்கம் பதிவு மிக்க பயனுள்ளதாக இருந்தத
    ஐயா நான் 45 வருடங்களாக எனது சொத்தை அனுபவித்து வருகின்றேன் அந்த சொத்தின் பட்டா என் சித்தப்பாவின் பெயரில் உள்ளது அந்த சொத்தை அவருடைய மகன் எங்கள் சொத்து என்று கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார் இது எங்களுக்கு சாதகமாக வர வாய்ப்பு உள்ளதா

  • @foujiviji5839
    @foujiviji5839 2 роки тому

    Sir neenga soltrathu romba use full aha irukku sir.
    But antha kattada karar proparty avar Perla irukkum pothu ivanga eappadi sir claim panna mudium

  • @gopinathanramasamy5485
    @gopinathanramasamy5485 2 роки тому

    i have documents in name of my grandfather but the land is with other party for morethan 50 years but original registered documentswith us what will happen

  • @viveknithi8446
    @viveknithi8446 4 роки тому +9

    வணக்கம். எனது அனுபவ பாத்தியத்திற்கான அனுபவத்தை எவ்வாறு நிரூபிப்பது??? (என்னிடம் சாட்சி சொல்ல ஆட்கள் மட்டுமே உள்ளனர். போதுமானதா?)

    • @ASAITHAMBI-z3o
      @ASAITHAMBI-z3o 3 роки тому

      எனக்கு இந்த கேள்விக்கு பதில் வேண்டும் சார்.....

    • @mrynot
      @mrynot  3 роки тому

      வாய் மொழி சாட்சியம் ஏற்புடையது இல்லை. அனுபவ பாத்தியம் குறித்து ஆவண சாட்சியம் மட்டுமே ஏற்புடையது

    • @budhayakumar5574
      @budhayakumar5574 2 роки тому +1

      @@mrynot சார்... ஆவண சாட்சியம் எப்படி உருவாக்குவது
      • கூட்டு குடும்ப சொத்தில் இருந்து அண்ணன் தம்பிகளுக்குக கரமால் சீட்டு /கூரசீட்டு மூலம் பாகம் பிரிக்கபட்ட சொத்து (நஞ்சை ,புஞ்சை நிலங்கள்) + ( பாக பத்திரம் இல்லை )
      • தற்போது வரை தொடர்ந்து 29 வருடம் அனுபவம் எங்களிடம் உள்ளது ஆவண சாட்சியம் எப்படி உருவாக்குவது ????

  • @dhanalakshmidhanalakshmi3854
    @dhanalakshmidhanalakshmi3854 2 роки тому

    Sir entha mathri pattaku uyil elutha mudiyuma

  • @bro7210
    @bro7210 3 роки тому

    ஐயா வணக்கம் எனது தாய் பெயரில் வாங்கிய நிலம் 30 ஆண்டுகள் பட்ட இருந்தது தற்போது அது கோவில் நிலம் என மாறிவிட்டது தற்போது நாங்கள் என்ன செய்வது

  • @sebastibabu8308
    @sebastibabu8308 3 роки тому

    Super nice sir examplanation

  • @RAMESHRAMESH-mg3zf
    @RAMESHRAMESH-mg3zf 3 роки тому +2

    சேல்அக்ரிமென்ட் ரிஜிஸ்டர் செய்யாததை வைத்து அனுபவ பாத்திரம் கோரலாமா?

  • @karthikchef5163
    @karthikchef5163 3 роки тому

    Idhu agriculture landukkum anupava pathiyam unda 70 sentil 20 sent akkiramippu almost 30 year but no evidence only forming you have any suggestions

  • @duraidurai964
    @duraidurai964 2 роки тому

    Super sir

  • @karthikeyanra8150
    @karthikeyanra8150 4 роки тому +1

    Valuble information . Waaw .
    Thank you advocate sir.

  • @jaihindvj4646
    @jaihindvj4646 2 роки тому

    ஒரு பத்து சென்ட் நிலத்தில் 25 முதல் 30 வருடம் வரை அனுபவித்து வருகிறோம்...ஆனால் அந்த 10 சென்ட் நிலத்தில் 3சென்ட் இடத்துக்கு மட்டுமே பட்டா உள்ளது.....தற்போது மூன்றாம் நபர் அதனை காலி செய்ய சொல்கிறார்....(அந்த இடமானது அரசு புறம்போக்கு நிலமாகும்)...அனுபவ பாத்தியம் பெற முடியுமா????

    • @mrynot
      @mrynot  2 роки тому +1

      25 முதல் 30 வருடங்களாக அதனை நீங்கள் அனுபவத்தில் வைத்து உள்ளீர்கள் என்பதற்கு ஆவண ஆதாரம் ஏதேனும் உள்ளதா..

    • @jaihindvj4646
      @jaihindvj4646 2 роки тому

      @@mrynot ஆட்கள் சாட்சி மட்டுமே உள்ளது ஐயா?இதற்கு வேறு எதாவது வழிகள் இருக்கிறதா??

    • @jaihindvj4646
      @jaihindvj4646 2 роки тому

      @@mrynot அந்த மூன்றாம் நபர் மீது வழக்கு ஏதும் தொடங்கலாமா ஐயா?

  • @muruganemurugane527
    @muruganemurugane527 3 роки тому +1

    Good

  • @sureshmathav9857
    @sureshmathav9857 Рік тому

    No one is telling in details about how adverse possession can be claimed. What is the process. Is it based on document like adnagal for farmland or public or people come and tell as evidence saying occupant is staying 12 years continuously

  • @RajaRaja-tn1kg
    @RajaRaja-tn1kg 2 роки тому

    தங்கள் சொல்லும் அனைத்தும் பொறுந்துகிறது ஆனால் அந்த சொத்து எனது தந்தையின் தந்தை பெயரில் பத்திரம் உள்ளது ஆனால் அந்த சொத்து எங்கள் அனுபவத்தில் உள்ளது அதற்கான ச 12 ஆண்டிற்கு மேல் உள்ள அனைத்து சான்றுகள் உள்ளது அதனை எனது தந்தையின் தம்பி பங்கு கேட்கிறார் இதனை எதிர்த்து நான் ஏதிர்இடை அனுபவ பாத்தியத்திற்கு பயன்படும் மா

  • @mariappanl8583
    @mariappanl8583 2 роки тому +1

    Sir anupava certificate yaaruta vanganum Sir vao da vangalama

    • @mrynot
      @mrynot  2 роки тому

      vao issuing certificate called as ADANGAL

  • @rs_edittz
    @rs_edittz 3 роки тому

    Sir enga appa enakku eludhi koduththa home la my brother irukkar apo avangalukkuthaa sondham aagumaa

  • @rajaguruk4048
    @rajaguruk4048 3 роки тому

    2007 முதல் அப்பா பெயரில் பட்டா வீட்டு வரி ரசீது உள்ளது ஆனால் ஈபி பில் வேறு ஒருவர் பெயரில் இருந்தது அதையும் தற்போது அப்பா பெயரில் மாற்றி விட்டேன் இடம் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது தற்சமயம் ஈபி பில் உள்ளவர் பிரச்சினைக்கு வர சாத்தியக் கூறு இருக்கிறதா

  • @venkateswaranramasamy2013
    @venkateswaranramasamy2013 4 роки тому +2

    Useful for beginners

  • @hajimohamed7890
    @hajimohamed7890 4 роки тому +1

    Good. Infarmation. Sir

  • @bharathibharathi2406
    @bharathibharathi2406 3 роки тому

    Ennoda appa property la na mattum na 25 iruken sir.... brother sister Vera district la irukaga na property Ku Appa perula 25 years tax pay pannuren...ippa na property claim pannalama sir

  • @rajam253
    @rajam253 3 роки тому

    எதிரிடை அனுபவம் மூலம் உரிமையியல் நீதிமன்றத்தில் தீர்ப்புரை பெற்று பயன்படுத்தி வரும் நிலையில் தற்போது பிரதிவாதிகள் தடுக்கின்றனர் இதை எவ்வாறு அணுகுவது

  • @mallesp9536
    @mallesp9536 3 роки тому

    How to prove agri land experience right please give clarification.

  • @idiotinfo7290
    @idiotinfo7290 3 роки тому

    Sir land owner ila idu government தண்ணீர் பந்தல் சத்திரம் ...but my father will give rent for last 35 year and no bond for this plce ...can i apply for அனுபவ பா

    • @mrynot
      @mrynot  3 роки тому

      No. You cant

  • @TheRanjithandranjith
    @TheRanjithandranjith 3 роки тому

    சார் என் தந்தை 10 சென்ட் பட்டா நிலத்தை 1985ஆம் ஆண்டு பூங்காவிற்கு இடம் வேண்டி கிராமத்தார்கள் அணுகினர். அதற்கு பதிலாக 50 சென்ட் தரிசு புறம்பொக்கு நிலத்தை பரிவர்த்தனை பத்திரம் பல்லாவரம் சார் பதிவகத்தில் பதிவு செய்யபட்டு 36 ஆண்டுகளாக அனுபவித்து வருகிறோம். பதிவு செய்யபட்ட பத்திரம் மட்டுமே உள்ளது. இதற்கு பட்டா பெற முடியுமா

  • @s.dhaualakshmidhanu3683
    @s.dhaualakshmidhanu3683 3 роки тому

    Sir nangka kovil place la irukom athuku monthly monthly nilathu vari kattrom 30 varusathuku melaye engkatha irukom ana pathiram yengka thatha name la tha iruku nangka patta vangka mutiuma sir????

  • @anandchanadran6045
    @anandchanadran6045 3 роки тому

    Mr, ynot thank You sir.

  • @asokank4777
    @asokank4777 3 роки тому +1

    Nirampa payan ullathu ungalin Nila thotarpåna Vizhiyangal Mikavum NanRi

    • @mrynot
      @mrynot  3 роки тому

      நன்றி சார்

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 2 роки тому

    வயிற்றில்பால்வார்த்தீர்கள் நன்குபுரிந்தது

  • @rakeshanbu9532
    @rakeshanbu9532 4 роки тому +1

    Super explaination

  • @muhammadjamal5266
    @muhammadjamal5266 3 роки тому

    ஐயா...ஹய்ரேஹ.மற்ற.ஹயழத்ததடயஅறிவியல்.எத்தன ஆண்டுக்கால மூன்எனகண்டறிய முடியுமா

  • @SureshSuresh-or8po
    @SureshSuresh-or8po 3 роки тому

    ஐய்யா வணக்கம் ஏன் தாத்தா செத்து ஏன் இடம் பத்திரம் பட்டா இல்லை ஏன் அப்பாவின் இறப்பு சான்றிதழ் மட்டுமே இருக்கிறது ஏன் நிலத்தில் ஏன் சித்தப்பா இருந்து என்னிடம் குடுக்க வில்லை இப்போது நான் என்ன செய்வது

  • @komaraswamisengodagounder7667
    @komaraswamisengodagounder7667 4 роки тому +1

    Awesome explanation sir.

  • @jancejoseph94
    @jancejoseph94 3 роки тому

    Kindly about intrest thank you

  • @rajusakthi6989
    @rajusakthi6989 3 роки тому +1

    சொந்தமாக உள்ள பட்டா நிலத்தை
    அடுத்த நபர்கள் எடுக்க முடியுமா

  • @nagarajanthirumalai4521
    @nagarajanthirumalai4521 3 роки тому

    Most of the women are hesitates to claim the rights from surviving brothers,. What to do?

  • @mahendrababu3690
    @mahendrababu3690 2 роки тому

    Thanks sir

  • @karmegammanohari2290
    @karmegammanohari2290 3 роки тому

    Sir for me also problem like this.18 years back my Father bought 33cent of agricultural land from co brothers and the registration is not done yet because the land is another co brothers name but past 18years it is in my controll.and i don't have any proper document.But i have so many of the witness like10 to 20person of brother in blood relation.sir how can i solve this problem please tell me let me know for other's also.

    • @mrynot
      @mrynot  3 роки тому

      Where is the property

  • @Drawingselva
    @Drawingselva 3 роки тому

    எங்கள் தாத்தா காலத்தில் இருந்து நிலம் எங்களிடம் உள்ளது... எங்கள் தாத்தா பெயரில்தான் பட்டாவும் இருந்தது... தற்போது தாத்தா செட்டில்மெண்ட் கொடுத்து பட்டா எங்கள் பெயருக்கு மாறிவிட்டது... ஆனால் எங்கள் தாத்தாவின் சகோதரர்களின் மகன்கள் எங்களிடம் பெற்ற நிலத்தின் பத்திரம் எங்களிடம் தான் உள்ளது... எங்கள் அப்பாவிடம் பணம் கொடுத்துவிட்டாலும்... பத்திரம் என்கிற இடம் தான் உள்ளது... நீங்கள் பதிவு செய்யவில்லை என எங்களிடமே கூறுகிறார்கள்... ஆனால் இருபது முப்பது வருடங்களாக அந்த நிலத்தை நாங்கள் அனுபவித்து வரி கட்டியும் வருகிறோம்.. பட்டாவும் எங்கள் பெயரில் உள்ளது... தற்போது எதிர் தரப்பினர் வாதம் செல்லுமா?

  • @ghostbaby2634
    @ghostbaby2634 3 роки тому

    ரொம்ப நன்றி sir

  • @asokank4777
    @asokank4777 3 роки тому +1

    Baththiyam-Urimai,Rights

  • @akilaeakambaram5780
    @akilaeakambaram5780 3 роки тому

    Sir property brothers sisters irukum pothu oru member mattum atha property oruthavaga mattum irutha itha law applicable accuma

  • @chinnaduraikannusamy5612
    @chinnaduraikannusamy5612 3 роки тому

    வணக்கம் சார் என் பெயரில் பட்டா உள்ளது ஆனால் எனது அம்மாவின் பேரில் பத்திரம் உள்ளது எனது அம்மாவால் விற்கா முடியுமா

  • @muruganandhamvadivel2418
    @muruganandhamvadivel2418 2 роки тому

    ஐயா இது கூட்டு பட்டாவிற்கு செல்லுமா?

  • @ShyamSundar-rc9es
    @ShyamSundar-rc9es 4 роки тому

    Sir, 2006 la enga appa kitta antha property vaangitaanga.Nothing has been constructed on that land , out of 2acres purchased 1acre sold to third party after 5years Eppo antha balance 1acre it remains empty land as if it was bought on 2006.Aanal patta records la avunga per 2006 ah maatheetanga.Till now 14 years aagiruchu.There is case as my father saled the property when I was minor,Eppo enaku share nu vantha antha property la adverse possession rights keka mudyuma? Sir..konjam sollunga

  • @SENDIL006
    @SENDIL006 Рік тому

    Sir I seen ur video now.. mean may 2023

  • @UdhayaKumar-fv7ik
    @UdhayaKumar-fv7ik 4 роки тому +1

    Great Explanation

    • @mrynot
      @mrynot  4 роки тому

      Thank you sir

  • @SENDIL006
    @SENDIL006 Рік тому

    Sir.. ur good name

  • @muruganmuthusamy9976
    @muruganmuthusamy9976 3 роки тому

    Fine

  • @mohanraj1751
    @mohanraj1751 3 роки тому

    Super g

  • @selvastewak7676
    @selvastewak7676 4 роки тому

    Sir my dady 1969la patta illa natham land sale deed paniyachi but same land ku 1988la patta my mother name la government patta given so that sale deed is it leagal

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw 3 роки тому

    சார் என் அப்பா சம்பாதித்தலில் வாங்கிய சொத்தை எங்கள் அம்மாவின் பெயரில் உள்ளதால் அதை தம்பி பெயரில் எழுதி வைத்து விட்டார். எனக்கு உரிமை இல்லை என்று சொல்கிறார்கள். என் அப்பா இறந்து விட்டார். உண்மை நிலையை சொல்லுங்கள். வழக்கு விசாரணை என்று பணம் விரயத்தை தவிர்ப்பேன் .எனக்கு வயது 50ஆகிறது. குழந்தை கிடையாது. நானும் மனைவியும் உள்ளோம். எனக்கு இப்போது தான் உலகத்தை பற்றிதான் தெரிகிறது. எல்லா இடத்திலும் தோரோகம்(வஞ்ஜகம்)இருக்கிறது. அதை என் அம்மாவிடம் எதிபார்கவில்லை.கூடபிறந்தவனும் இப்படி திருடனாக இருப்பான் எதிர்பார்க்க வில்லை.அம்மா எங்கும்வேலைக்கு செல்ல வில்லை.

  • @chary6515
    @chary6515 3 роки тому

    Sir oru 10 minutes ungakitta call panni oru doubt kekalamaa oru casel a doubt iruku

  • @komaraswamisengodagounder7667
    @komaraswamisengodagounder7667 4 роки тому

    Sir. A family member ie brother who is cultivating my property for 10 years on oral agreement may claim Anupava pathiyathai.Is it necessary to get written commitment about lease?. please explain sir.

    • @mrynot
      @mrynot  4 роки тому

      Is he using an undivided property. Am I right?!.
      If it is so, nothing to worry.

    • @komaraswamisengodagounder7667
      @komaraswamisengodagounder7667 4 роки тому +3

      Sir. It is a partition property between our four brothers. Each having partition document .Please comment sir for further action.

  • @jayachitra750
    @jayachitra750 4 дні тому

    Sir kindly need ur nu for my case..

  • @mramya1575
    @mramya1575 Рік тому

    Namper

  • @dhamodarane7723
    @dhamodarane7723 3 роки тому

    Legal here pathi videos poduga

  • @mohanapriyaarumugam6899
    @mohanapriyaarumugam6899 4 роки тому +3

    Sir bagapirivinai sothil anubava paathiyam claim panna mudiuma

  • @johnmartinjude7781
    @johnmartinjude7781 3 роки тому

    Vanakam sir , unga video pathen kovil poomi ku intha satam selluma? Unga contact number pls ?

  • @srisakthimanivasagam1488
    @srisakthimanivasagam1488 3 роки тому

    சார் எனது தாய் அவருடைய தாய்க்கு சொந்தமான பட்டா நிலம் ஒன்னரை செண்ட் அதில் 50 ஆண்டுகளாக வசித்து வருகிறார் என் தாயின் உடன் பிறந்த சகோதரர் இருவர் இருவரும் இறந்துவிட்டனர் அதில் ஒருவருக்கு திருமணமாகவில்லை ஒருவரின் சகோதரரின் வாரிசுகள் நீதி மன்றத்தில் பாகப்பிரிவினை வழக்கு தொடர்ந்துள்ளார்கள் வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது எதிர் தரப்பினர் பொதுவில் பாதி என பத்திரம் செய்து சொத்தை அபகரிக்க முயல்கிறார்கள் என் தந்தையின் பெயரில் மின் இணைப்பு 17 ஆண்டுகளாக இருக்கிறது என் தாய் கிராம நிர்வாக அலுவலரிடம் சுவாதீன சான்று பெற்றுள்ளார் தற்போது எதிர் தரப்பினர் சில அடியாட்களுடன் வீட்டை ஆக்கிரமித்தனர் காவல்நிலையத்தில் அவர்கள் மீது எப்ஐஆர் போடப்பட்டு அவர்களை வெளியேற்றி விட்டோம் அவர்களுக்கு சொத்து செல்ல வாய்ப்புள்ளதா பதில் கூறுங்கள் தங்களிடம் தொலைபேசியில் பேசலாமா அனுமதி கிடைக்குமா

    • @mrynot
      @mrynot  3 роки тому +1

      வணக்கம் சார்

    • @mrynot
      @mrynot  3 роки тому +1

      எந்த ஊர் நீங்கள்

    • @srisakthimanivasagam1488
      @srisakthimanivasagam1488 3 роки тому

      திருப்பூர் சார்

    • @srisakthimanivasagam1488
      @srisakthimanivasagam1488 3 роки тому +1

      நீங்கள் அனுமதி தந்தால் உங்களிடம் தொலைபேசியில் பேச காத்திருக்கிறோம் எனது தாய் வயதானவர் எதிர்தரப்பினரின் செயலால் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார் உங்களின் உதவி எங்களைப்போன்ற ஏழைகளுக்கு அருமருந்தாகும் உதவிட வேண்டுகிறேன்

  • @samundeeswari.elangovan995
    @samundeeswari.elangovan995 3 роки тому

    How can I contact you sir?

  • @devaanandmurugan4109
    @devaanandmurugan4109 4 роки тому +1

    Semma information anne

  • @SathishKumar-ob5gy
    @SathishKumar-ob5gy 3 роки тому

    Thelivana vilakkam sir nandri hats off you...Enaku oru legal advice solunga pls...Enoda grandfather orutherkita 1990la land vangirkarau aggrement matm potu erukanga full amount settled nenga epo kuptalum nan sign pandranu ezuthi koduthrkanga but konja nalku aprm register pani kodukamatenu soldranga nan case podalama solunga

  • @muthukumarasamymoovendiran3919
    @muthukumarasamymoovendiran3919 3 роки тому

    ஊர் சமுதாய நிலம் என்றால் என்ன? ஐயா

    • @mrynot
      @mrynot  3 роки тому

      அது அரசுக்குச் சொந்தமான நிலம் ஆனால் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக காலி இடமாக விடப்பட்ட நிலமாகும்

    • @muthukumarasamymoovendiran3919
      @muthukumarasamymoovendiran3919 3 роки тому

      ஆக்கிரமிப்பு பட்டிருந்தால் அகற்ற முடியுமா ஐயா

  • @vuppalaravikumar5507
    @vuppalaravikumar5507 3 роки тому

    Sir my sister living more than 25 years in

  • @sheelasheela9929
    @sheelasheela9929 3 роки тому

    வணக்கம் சார் . நாவிதர் குடியிருப்பு வீட்டு மனை விற்பனைக்கு வருகிறது.அதை குறித்து தெளிவான விளக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.அந்த இடத்தை வாங்கலாமா .பதில் தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

  • @வினோத்நிருபதுங்கநாடு

    அனுபவ பாத்தியம் சட்டவிதி பங்காளிகளுக்கு பொருந்துமா

  • @kirubakaran6823
    @kirubakaran6823 4 роки тому +2

    Sir can family members also claim anubava pathiyam

    • @mrynot
      @mrynot  4 роки тому

      It's no need sir. Please explain full problem.

  • @muhammadjamal5266
    @muhammadjamal5266 3 роки тому

    ஐயா.ஹய்றைஹ

  • @bharathibharathi2406
    @bharathibharathi2406 3 роки тому

    Sir..ennoda appa V2la na ta 25 years irukum en sisters , brother la Vera orula irukaga.....anupa pathiyam vaga mudiuma...innuum tax ega Appa perula ta iruku

    • @mrynot
      @mrynot  3 роки тому

      Need more details