இந்த பதிவை தான் நான் எதிர்பார்த்தேன் இந்த பதிவுக்கு மிக்க நன்றி அம்மா மஹாலயபட்சம் பற்றி மிக எளிமையான விளக்கம்அளித்ததுக்கு மிக்க நன்றி அம்மா வாழ்க வளமுடன் ❤❤❤😊😊
அம்மா புரட்டாசி கடைசி சனிக்கிழமை பெருமாளுக்கு விரதம் இருப்போம் அம்மாவாசை முன்னோர் விரதமும் இருப்போம் இரண்டிற்க்கும் எப்படி படையல் போடுவது என்று விளக்கமாகக் கூறவும் உங்கள் பதிலுக்காக. காத்திருக்கிறேன் இப்படிக்கு தேன்மொழி கரூர்
வணக்கம் அம்மா❤🙏. ௭னக்௧ சின்ன சந்தேகம்.. இறந்தவர்கள் அடுத்த பிறவி எடுத்து வாழ்ந்து கொண்டீரூப்பார்கள். நாம் செய்யும் தர்பனம் அடுத்த பிறவியில் வாழும் அவர்களுக்கு சென்றடையுமா. அவர்களின் ஆசிர்வாதம் கிடைக்குமா. பல நாள் சந்தேகம் தீர்த்து வைக்க வேண்டுகிறேன்🙏
புரட்டாசி 4வது சனிக்கிழமை விரதம் இருப்போம் மகாளய அமாவாசை விரதமும் இருப்போம் இரண்டுக்கும் எப்படி பூஜை எப்படி செய்வது வாசலில் கோலம் போட லாமா கூடாதா என்று தயவு செய்து கூறுங்கள்
நன்றிங்க அருமையான பதிவு கொடுத்ததற்கு நன்றி உங்களுடைய நீங்க சொன்னது எல்லாமே உண்மை 15 நாளும் இந்த விரதத்தை கடைபிடிக்க வேண்டும் என்று நானும் என் கணவரும் நினைக்கிறோம் முடிந்த அளவுக்கு முன்னோர்கள் ஆசீர்வாதமும் வம்சாவளி கும் கிடைக்கணும் அந்த ஈஸ்வரனை வேண்டிக்கிறேன்
என் அப்பா உடம்பு சரியில்லை அதனால் நான் தர்பணம் செய்யலாம். நான் என்பது பெண். எங்க அப்பாவுக்கு ஆண் வாரிசு இல்லை பெண் வாரிசு நான் மட்டும் தான். 👌👌👌🌺🌺🌺🙏🙏🙏 என் கணவர் எண்ணுடன் இல்லை. தயவுசெய்து தகவல் தெரிவிக்க வேண்டும் அம்மா.
அம்மா வணக்கம் நான் உமாமகேஸ்வரி என்னால் மஹாளயபட்சம் தொடக்கத்தில் இருந்து என் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாமல் போய்விட்டது அஆதலால் இன்றிலிருந்து கொடுக்கிறேன் அவர்கள் ஏற்பார்களா அம்மா 😢😢😢😢😢😢
அம்மா பெற்றோர் நம்மள வந்து ஒரு மனுஷங்களாவே மதிக்கல ஏடிஎம் மெஷின் மட்டும் பாக்குறாங்க இப்படி இருக்கிறவங்க கிட்ட நம்ம எப்படிமா நடந்துக்கணும் பையனுக்கு குழந்தை வேண்டாம் எங்கா சந்தோஷம்தான் முக்கியம்னு நினைக்கிறாங்க ஆனால் நாங்க எங்களால முடிஞ்ச அளவு அங்களுக்கு செய்யறது செஞ்சுட்டு தான் இருக்கும்
🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🎉🎉🎉 பித்ரு க்களுக்குறிய மஹாலய பட்ச கால த்தில் நாம் அனைவரும் எப்படி வணங்க வேண்டும் என்பதை அறிய உதவிய பதிவை பார்த்தேன் அருமை இ.நாகராஜன் சாத்தூர் 🎉🎉🎉🎉
அம்மா வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம் அதற்க்கு தயவுசெய்து நீங்கள் உடனடியாக விளக்கம் தரவேண்டும் அம்மா 15 நாட்கள் முன்னோர்களுக்கு இலைப் போட்டு சாமி கும்பிடும் போது தினமும் சாம்பிர் தான் வைக்க வேண்டுமா அல்லது variety Rice எல்லாம் செய்யலாமா பூண்டு வெங்காயம் எல்லாம் சேர்க்க கூடாது என்று சொல்றாங்க தயவு செய்து உடனடியாக பதில் சொல்லுங்க அம்மா
Amma unga video niraya parpen amma athil oru video neenga sonna antha varthai ennoda life la oru nalla matrathai petrirukiren amma atharku mikka nanri amma kadavalitam vendum pothu nan thavari thavarana pathayil sellum pothu ennai thatuthu niruthi Ennai sariyana pathaiyil ennai valinatathuvayaka enru vendungal nu sonneenga amma athan patiyei nan ventinen amma inru nan niraya kastangalirunthu vitupetru sariyayana pathaiyil ungal moolamaka antha kadavulin arulai perukiren amma ungalai than en muthal guruvaka parkiren amma ungalai oru murai parkka vendum enru iraivani vendukiren amma ellam nalla patiyaka peruven amma om nama Shivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💙💙💙💙💙💙💚💚💚💚💚💚💚💚
அம்மா நரசிம்மருக்கு அர்ச்சனை செய்த தேங்காய் சிறிது அழுகிய நிலையில் இருந்தது வேறு தேங்காய் வாங்கி அர்ச்சனை செய்தார்கள் ஆனால் தேங்காய் அழுகியதால் என்னம்மா நடக்கும். கொஞ்சம் விவரம் விரைவில் கூறினால் பயம். இல்லாமல் இருக்கும் மா நன்றி
தயவுசெய்து எனக்கு பதில் சொல்லுங்க என் அண்ணன் இறந்து விட்டார் எனக்கு திருமணம் ஆகிவிட்டது நான் என் அண்ணன் படத்தை எங்கள் வீட்டில் வைத்து வணங்கலாமா தயவு செய்து செல்லுங்கள் அக்கா.
Hare Krsna 🙏 Likewise learn your family tradition & culture and practice it. This video is an opening about the Thamizh tradition of ancestor worshipping.
வணக்கம் அம்மா. சென்ற ஆண்டு தங்கள் பதிவை பார்த்து மகாளய பட்சத்தில் எள்ளும் தண்ணீரும் இறைத்து பூஜை செய்தேன். இந்த வருடமும் மகாளய பட்சத்தில் தாங்கள் கூறியபடி செய்ய இருக்கிறேன். மிக்க மகிழ்ச்சி மனமார்ந்த நன்றிகள் அம்மா.
அம்மா வணக்கம் தங்களது பேச்சில் தெய்வீக கலை நிறைந்திருக்கிறது. தங்களது பேச்சைக் கேட்டாலே மனதிற்கு இனிமையை கொடுக்கிறது ❤ அம்மா எனக்கு ஒரு கேள்வி எனது மாமனார் மாமியார் உயிருடன் இருக்கிறார்கள். வயதானவர்கள் அவர்களால் எந்த ஒரு வேலையும் செய்ய முடியாது மாமனாரின் அப்பா அம்மாவிற்கு பெண்ணாகிய நான் இந்த வழிபாட்டை செய்யலாமா அம்மா அப்பா
Amma unga speech arputham ponavarusam unga speecha Ketty nanga seithom nalla munatram erukum Amma romba thanks unga video ellama nalla usefulavu erukkma thanksma
அம்மா எனக்கு அம்மா அப்பா இல்லை மாமியாரும் இல்லை . நான் என் கணவரை பிரிந்து அம்மா வீட்டில் இருக்கிறேன் எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள் நான் செய்யலாமா கூறுங்கள் அம்மா.
அம்மா என் கணவருக்கு தாய், தந்தை இருவரும் இல்லை. எங்களுக்கு திருமணம் ஆகி ஆறு மாதங்கள் ஆகிறது. அப்படி இருக்கையில் திருமணம் ஆகி வருடம் கழிக்காமல் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாமா?
🔱ஓம் நமசிவாய 🌿🙏🙏🙏🙏🙏ஓம் நந்திஸ்வராய நமஹ 🙏🙏 ஓம் ஶ்ரீ கோவிந்தா நமஹ 🙏🙏🙏 காலை வணக்கம் குருமாதா🙏🙏 மகாளாயபட்சம் எந்தநாள் இருந்து கடைபிடிக்கவேண்டும் எப்படி செய்ய்வேணடும் என்று அழகா அற்புதமாக சொன்னிங்க மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க மிக்க நன்றி குருமாதா 🙏🙏👍
எங்க அம்மா வை , மாமா மாமிக்கு விளக்கு மட்டும் இன்று முதல் ஏற்ற சொல் வலமாக.எங்க அப்பா முறையாக எள் தர்ப்பணம் செய்யவார்களா என்று தெரியவில்லை.. என் தம்பி க்கு திருமண மாகி 1 1/2 வருடம் ஆகிறது இன்னும் மழலை செல்வம் கிடைக்கவில்லை.. என் ன பண்ண ணும் அம்மா .. புரட்டாசி அமாவாசை மட்டும் எங்கள் அப்பா திதி. கொடுப்பார்கள் சந்தர் மக்கள் ஏற்ப
வேலூரில thiruvirinjipuram சிவன் கோவில் மார்க்க bantheswarar kovilku... வரும் கார்த்திகை மாதம் இரண்டவது சண்டே போங்க... அங்க evening குளத்தில் குளிச்சிட்டு ngt ஸ்டே பண்ணனும்... எல்லா றும் வருவாங்க நல்ல பலன் கிடைக்கும்.. Next yr உங்களுக்குப் ஒரு முருகன் குழந்தைய pirapaaru
15 நாளும் வீடு துடைக்க வேண்டுமா படையலுக்குன்னு சமைக்க வேண்டுமா இல்ல வீட்ல ஏதாவது ஒன்னு சமைக்கிறத நாம தண்ணீர் விழாவி வைத்து சாப்பிடலாமா ப்ளீஸ் எனக்கு பதில் சொல்லுங்கள்
அம்மா வணக்கம். மஹாளய பட்சம் கடை பிடிக்கும் முறையைப் பற்றி சொன்னீர்கள் மிகவும் நன்றாக இருந்தது.மிக நன்றி.எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன.நான் மாதாமாதம் தர்பனம் செய்கின்றேன் அதில் காலை விரதம் இருப்பேன்.சமையலில் பூண்டு சேர்ந்த மாட்டேன்.மற்றும் நீங்கள் கூறுவது போன்று எல்லு தண்ணீர் விட்டபிறகு காலையும் மாலையும் ஆண்கள்தான் விளக்கு ஏற்ற வேண்டுமா . என்பதை இந்த அனைத்து சந்தேகங்களையும் நிவர்த்தி செய்யுமாறு தயவு கூர்ந்து கேட்டுக் கொள்கிறேன்.மிக்க நன்றி.
நாங்கள் தானம் செய்கிறோம் இல்லையோ ஆனால் நீங்கள் சொல்வதை கேட்டாலே மனதுக்கு அவ்வளவு சந்தோஷம் நிம்மதி கிடைக்கிறது. வாழ்க வாழ்க வளமுடன் வாழ வாழ்த்துக்கள்❤
உங்கள் இனிமையான கணீர் குரலும் தூய தமிழ் உச்சரிப்பும் எனக்கு மிகவும் பிடிக்கும் அம்மா.மிக்க நன்றி.
Golu vacha epdi seiyalama
அம்மா நீங்கள் தரும் ஒவ்வொரு தகவலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி அம்மா❤
இந்த பதிவை தான் நான் எதிர்பார்த்தேன் இந்த பதிவுக்கு மிக்க நன்றி அம்மா மஹாலயபட்சம் பற்றி மிக எளிமையான விளக்கம்அளித்ததுக்கு மிக்க நன்றி அம்மா வாழ்க வளமுடன் ❤❤❤😊😊
இந்த பதிவுவை தான் நான் எதிர்பார்த்தேன் இந்த பதிவுக்கு மிக்க நன்றி அம்மா வாழ்க வளமுடன் ❤❤😊😊
Vazga valamudan..
Useful information
சகோதரி தங்கள் பதிவுகளை தவறாமல் அனைத்தும் மிகவும் பயன் உள்ளதாக உள்ளது மிக்க நன்றி
இப்படி ஒரு மகத்துவம் வாய்ந்த தகவலை பதிவிட்டதற்கு பாதம் பணிந்த நன்றிகள் அம்மா 🙇🏼♀️🙇🏼♀️🙇🏼♀️
மிகச் சிறந்த பதிவு. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அன்புள்ள கோ கு
அம்மா புரட்டாசி கடைசி சனிக்கிழமை பெருமாளுக்கு விரதம் இருப்போம் அம்மாவாசை முன்னோர் விரதமும் இருப்போம் இரண்டிற்க்கும் எப்படி படையல் போடுவது என்று விளக்கமாகக் கூறவும் உங்கள் பதிலுக்காக. காத்திருக்கிறேன் இப்படிக்கு தேன்மொழி கரூர்
நன்றி அம்மா.மிகவும் தெளிவாக வழிகாட்டி நல்ல தகவல் வழங்கியமைக்கு நன்றி 🙏🙏🙏
மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤
மிகவும் பயனுள்ள பதிவு அம்மா மிக்க நன்றி 🙏❤️
வணக்கம் அம்மா❤🙏. ௭னக்௧ சின்ன சந்தேகம்.. இறந்தவர்கள் அடுத்த பிறவி எடுத்து வாழ்ந்து கொண்டீரூப்பார்கள். நாம் செய்யும் தர்பனம் அடுத்த பிறவியில் வாழும் அவர்களுக்கு சென்றடையுமா. அவர்களின் ஆசிர்வாதம் கிடைக்குமா. பல நாள் சந்தேகம் தீர்த்து வைக்க வேண்டுகிறேன்🙏
Adutha pitavi avlo seekram edukka mudiyadhu nambo irukravaraikum avangalum iruppanga.
This is a vast & complicated concept.
ஆத்ம சகோதரி சகலகலாவல்லி நன்றி அம்மா வாழ்க வளமுடன்.
புரட்டாசி 4வது சனிக்கிழமை விரதம் இருப்போம் மகாளய அமாவாசை விரதமும் இருப்போம் இரண்டுக்கும் எப்படி பூஜை எப்படி செய்வது வாசலில் கோலம் போட லாமா கூடாதா என்று தயவு செய்து கூறுங்கள்
Yes sollunga please
மகாலய அமாவாசை பற்றிய விளக்கம் அருமை நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🪔🔔🪔🔔🪔🔔🪔🔔🪔🙏🔱🔱🙏🔔🪔🙏🔔🪔🙏🔱🔱🔔🪔🙏🔱🔔🔔🪔🤭🔱🔔🙏🙏🔱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி அம்மா.பெண்களுக்கு ஆசை தான்.ஆனால் எத்தனை வீடுகளில் ஆண்கள் ஒத்துழைப்பு தருவார்கள் என்று தெரியவில்லை அம்மா.
Amaam. Engal. Veetilum. Idly. Prachanithaan.
Sorry. Idey. Praachanai. Than
Idly😂
எனக்கும் இதே கேள்வி
Same here😢 naa than daily padaiyal vachu kumbiduren.. seirathu ennavo hubbyoda munnorgaluku than😌
தங்கள் பதிவுகள் அனைத்தும் சிறப்பாக எளிமையாக பயனுள்ளதாக இருக்கின்றன மிக்க நன்றிமா 🙏🙏🙏🙏🙏🙏
மஹாளய பட்சம் 2024 வீடியோ போடுங்க மேடம்
நன்றி அம்மா, உங்களோட அன்பு எங்களுக்கு போதும் God bless u ma 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏
முன்னோர் களுக்கா ஏற்படும் விளக்கு எந்த திசையில் ஏற்ற வேண்டும். மாலை நேரங்களில் ஏற்றலாம்.
நன்றிங்க அருமையான பதிவு கொடுத்ததற்கு நன்றி உங்களுடைய நீங்க சொன்னது எல்லாமே உண்மை 15 நாளும் இந்த விரதத்தை கடைபிடிக்க வேண்டும் என்று நானும் என் கணவரும் நினைக்கிறோம் முடிந்த அளவுக்கு முன்னோர்கள் ஆசீர்வாதமும் வம்சாவளி கும் கிடைக்கணும் அந்த ஈஸ்வரனை வேண்டிக்கிறேன்
என் அப்பா உடம்பு சரியில்லை அதனால் நான் தர்பணம் செய்யலாம். நான் என்பது பெண். எங்க அப்பாவுக்கு ஆண் வாரிசு இல்லை பெண் வாரிசு நான் மட்டும் தான். 👌👌👌🌺🌺🌺🙏🙏🙏 என் கணவர் எண்ணுடன் இல்லை. தயவுசெய்து தகவல் தெரிவிக்க வேண்டும் அம்மா.
Excellent posting Guruji
Vazhga valamudan
இறந்தவர்கள் மறுபிறவி எடுத்தால் எப்படி வருவார்கள் விளக்கம் தரவேண்டும் அம்மா
அம்மா நான் இந்த ஆண்டு முதல் முறையாக இந்த விரதத்தை கடை பித்துல்லென் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மாலை நேரத்தில் விளக்கு எங்கு ஏற்ற வேண்டும் சாமி அறை அல்லது முன்னோரின் படம் விளக்கம் கொடுங்கள் அம்மா
Poojai room
அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏
அம்மா வணக்கம் நான் உமாமகேஸ்வரி என்னால் மஹாளயபட்சம் தொடக்கத்தில் இருந்து என் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாமல் போய்விட்டது அஆதலால் இன்றிலிருந்து கொடுக்கிறேன் அவர்கள் ஏற்பார்களா அம்மா 😢😢😢😢😢😢
கோடான கோடி நன்றி சகோதரி 🙏🏻🙏🏻🙏🏻
பவுர்ணமி விரதம் பற்றி சொல்லுங்க அம்மா
இனிய வணக்கம் அம்மா மிகவும் சிறந்த பதிவிற்க்கு நன்றி வாழ்க வளத்துடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்
அம்மா பெற்றோர் நம்மள வந்து ஒரு மனுஷங்களாவே மதிக்கல ஏடிஎம் மெஷின் மட்டும் பாக்குறாங்க இப்படி இருக்கிறவங்க கிட்ட நம்ம எப்படிமா நடந்துக்கணும் பையனுக்கு குழந்தை வேண்டாம் எங்கா சந்தோஷம்தான் முக்கியம்னு நினைக்கிறாங்க ஆனால் நாங்க எங்களால முடிஞ்ச அளவு அங்களுக்கு செய்யறது செஞ்சுட்டு தான் இருக்கும்
Same problem
Same here.
மிகவும் அருமையான பதிவு நன்றி மா🙏
தீபம் ஏற்றும் திசை போட்டே வைக்கும் திசை சொல்லுங்கள் mam
பெண் உலகத்தின் பெருமை நாயகியே.
நா ன் தெற்கு தினச நோக்கி முன்னோர்கள் படம் வைத்து ள்ளேன்
@@sasikalae4323 what kind of mine are you writing ?
🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🎉🎉🎉 பித்ரு க்களுக்குறிய மஹாலய பட்ச கால த்தில் நாம் அனைவரும் எப்படி வணங்க வேண்டும் என்பதை அறிய உதவிய பதிவை பார்த்தேன் அருமை
இ.நாகராஜன் சாத்தூர் 🎉🎉🎉🎉
அம்மா வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம் அதற்க்கு தயவுசெய்து நீங்கள் உடனடியாக விளக்கம் தரவேண்டும் அம்மா 15 நாட்கள் முன்னோர்களுக்கு இலைப் போட்டு சாமி கும்பிடும் போது தினமும் சாம்பிர் தான் வைக்க வேண்டுமா அல்லது variety Rice எல்லாம் செய்யலாமா பூண்டு வெங்காயம் எல்லாம் சேர்க்க கூடாது என்று சொல்றாங்க தயவு செய்து உடனடியாக பதில் சொல்லுங்க அம்மா
அம்மாஅம்மாதயவுசெய்து
பூண்டு வெங்காயம் சேர்க்ககூடாது...வெரைட்டி ரைஸ்லாம் வைக்ககூடாது..சில காய்கறிகளையும் சேர்க்ககூடாது.
Thanks ❤
அனைவருக்கும் ஏற்ற பதிவு வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏🌺🌺
நாங்கள் புரட்டாசி விரதம் இருந்து கொண்டு இருப்பதால் நீங்கள் சொல்லும் இந்த மகாளயா விரதம் எடுக்கலாமா.
விரதம் ?
அம்மா நீங்க செல்லுவது அனைத்தும் இலகுவாக புரிந்து கொள்ள முடியும்
மாலை நேரம் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றவேண்டும். அதை பூஜை அறையில் ஏற்ற வேண்டுமா அல்லது முன்னோர்கள் படம் முன்பு ஏற்ற வேண்டுமா?
பூசை அறையில்
@@shankarsubrahmaniyum8519 nanri
நன்றி அம்மா.உங்கள் குரல் அருமை
எள்ளும் தண்ணீரும் இரைத்த பிறகு சனிக்கிழமை தழுகை போடலாமான்னு சொல்லுங்க அம்மா.
எனக்கும் அதே சந்தேகம்
போடலாம். வடை மட்டும் சூடாதீங்க
பெருமாளுக்கு வடை மாலை அவசியமே
Pls say what is தழுகை
No, u can do 3rd. Sat
மிகவும் பயனுள்ள பதிவு, நன்றி அம்மா❤Love you
புரட்டாசி கடைசி சனிக்கிழமை அன்று அமாவாசை யும்வருகிறது.அன்று பெருமாளுக்கும்படைத்து முன்னோர்களுக்கும்படைக்கலாமா.சிறிதுவிளக்கிக்கூறுங்கள்
Ennakum doubt ha iruku ithu
@@harshitham6071no
Koodathu
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
மாலை தீபம் சாமி அறையில் போட வேண்டுமா அம்மா
Yes.
Amma unga video niraya parpen amma athil oru video neenga sonna antha varthai ennoda life la oru nalla matrathai petrirukiren amma atharku mikka nanri amma kadavalitam vendum pothu nan thavari thavarana pathayil sellum pothu ennai thatuthu niruthi Ennai sariyana pathaiyil ennai valinatathuvayaka enru vendungal nu sonneenga amma athan patiyei nan ventinen amma inru nan niraya kastangalirunthu vitupetru sariyayana pathaiyil ungal moolamaka antha kadavulin arulai perukiren amma ungalai than en muthal guruvaka parkiren amma ungalai oru murai parkka vendum enru iraivani vendukiren amma ellam nalla patiyaka peruven amma om nama Shivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💙💙💙💙💙💙💚💚💚💚💚💚💚💚
அம்மா நரசிம்மருக்கு அர்ச்சனை செய்த தேங்காய் சிறிது அழுகிய நிலையில் இருந்தது வேறு தேங்காய் வாங்கி அர்ச்சனை செய்தார்கள் ஆனால் தேங்காய் அழுகியதால் என்னம்மா நடக்கும். கொஞ்சம் விவரம் விரைவில் கூறினால் பயம். இல்லாமல் இருக்கும் மா நன்றி
🙏 அருமை அருமை மிக தெளிவான விளக்கம்.
அம்மா வணக்கம். தினமும் காகத்துக்கு உணவு வைக்கிறேன் அதில் எள்ளு மிஸ் பண்ணி வைக்கலாமா. ப்ளீஸ் கொஞ்சம் சொல்லுங்க
Strictly NO.
If your father is alive you should NOT touch sesame seeds.
நிச்சயமாக கறுப்பு எள்ளு கொடுங்கள் ...... நல்லது ............
உபயோகமான தகவல் சகோதரி 🙏 நன்றி 🎉
Agal vilakku where to keep in pooja room or in the hall
Poojai room
Arumayana padivu 🙏
என் கணவர் தினம் வேலைக்கு சென்று விடுவார் நான் விளக்கு ஏற்றலாம
Thank You for spreading this valuable information..
It is valuable RESPONSIBILITY.
தயவுசெய்து எனக்கு பதில் சொல்லுங்க என் அண்ணன் இறந்து விட்டார் எனக்கு திருமணம் ஆகிவிட்டது நான் என் அண்ணன் படத்தை எங்கள் வீட்டில் வைத்து வணங்கலாமா தயவு செய்து செல்லுங்கள் அக்கா.
Vaikalam, enga annan irandhu 9 year's agudhu naan vachiruken , enakku nalla dhan irukean
Happily place his photo and pray to him.
thank you I followed all your guidelines for all the prayers it’s easy simple prayers from Malaysia 👍🙏
Hare Krsna 🙏
Likewise learn your family tradition & culture and practice it.
This video is an opening about the Thamizh tradition of ancestor worshipping.
I will always do so our culture tradition and am proud of it thank you ♥️
வணக்கம்.எள்ளும் தண்ணீர் விடுவதற்கு முன் குளிக்க வேண்டுமா அல்லது விட்டபின் குளிக்கலாமா.ப்ளீஸ்
Take a proper bath before offering.
வணக்கம் அம்மா.
சென்ற ஆண்டு தங்கள் பதிவை பார்த்து மகாளய பட்சத்தில் எள்ளும் தண்ணீரும் இறைத்து பூஜை செய்தேன். இந்த வருடமும் மகாளய பட்சத்தில் தாங்கள் கூறியபடி செய்ய இருக்கிறேன். மிக்க மகிழ்ச்சி மனமார்ந்த நன்றிகள் அம்மா.
நவராத்திரி பதிவை சீக்கிரம். சொல்லுங்க
அம்மா வணக்கம் தங்களது பேச்சில் தெய்வீக கலை நிறைந்திருக்கிறது. தங்களது பேச்சைக் கேட்டாலே மனதிற்கு இனிமையை கொடுக்கிறது ❤ அம்மா எனக்கு ஒரு கேள்வி எனது மாமனார் மாமியார் உயிருடன் இருக்கிறார்கள். வயதானவர்கள் அவர்களால் எந்த ஒரு வேலையும் செய்ய முடியாது மாமனாரின் அப்பா அம்மாவிற்கு பெண்ணாகிய நான் இந்த வழிபாட்டை செய்யலாமா அம்மா அப்பா
புரடாசி விரதம் மட்றும் மஹாலய பக்ஷம் விரதம் இரனடும் இருக்லாம
Amma unga speech arputham ponavarusam unga speecha Ketty nanga seithom nalla munatram erukum Amma romba thanks unga video ellama nalla usefulavu erukkma thanksma
நாம் சைவமாக இருந்து இந்தப் பக்ஷத்தைத் தொடர வேண்டுமா???
Aamam.. asaivam samaikka koodadhu..
@@vidhyalaxmi9641😅
Egg sapadalama😢
🙏🙏🙏
@@yasodhagokul5622 no..
மிக அழகான விளக்கம் நன்றி அம்மா..
அம்மா எங்கள் வீட்டில் அமாவாசை படையல் போட்டு காகத்திற்க்கு சாதம் வைத்தால் காகம் வருவதில்லை. என்ன செய்வது அம்மா🙏🙏🙏🙏🙏
நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏
வாழ்க வளமுடன் நலமுடன்
ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏
அம்மா எனக்கு அம்மா அப்பா இல்லை மாமியாரும் இல்லை . நான் என் கணவரை பிரிந்து அம்மா வீட்டில் இருக்கிறேன் எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள் நான் செய்யலாமா கூறுங்கள் அம்மா.
Sapdu vaiche kumdalam..ellu vendam
Hi amma please show Bhuvaneswari valipadu thanks amma I love your videos
அம்மா என் கணவருக்கு தாய், தந்தை இருவரும் இல்லை. எங்களுக்கு திருமணம் ஆகி ஆறு மாதங்கள் ஆகிறது. அப்படி இருக்கையில் திருமணம் ஆகி வருடம் கழிக்காமல் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாமா?
Yes.
Can perform.
அருமையான பதிவு அற்புதமான விளக்கம் நன்றி வணக்கம்
enaku amma appa thatha patti mamanar mamiyar uyiroda irukanga but na avangaloda munoorku seiyalamnu nenaaikuren seiyalama
No
Romba arumaya sonninga mam.. Thank u Mam ❤️🙏🏻💐
If my husband doesn't do what all I have to do in mahalaya baksham
Just keep quiet.
Who are you to tell me keep quite. I am asking Amma about my doubt
I’m your subscriber since from your first Brahma muhurtha video 🙏🙏Thank you Sister.
அம்மா. ஆண் பிள்ளை இல்லாத வீட்டில் பெண்பிள்ளை செய்யலாமr
நன்றி அம்மா உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது நன்றி அம்மா
4வது சனிக்கிழமை படையல் போடலாமா அம்மா.3வது சனிக்கிழமை என்னால் சாமி கும்பிட முடியுமா அதா குழப்பமா இருக்கு அம்மா
nanri Amma ivalau simpalaga pujai seiya sollikudutatarku nanri Amma ❤
திருமணம் ஆகாத Ladies பித்ருக்களுக்கு செய்யலாமா?
🔱ஓம் நமசிவாய 🌿🙏🙏🙏🙏🙏ஓம் நந்திஸ்வராய நமஹ 🙏🙏
ஓம் ஶ்ரீ கோவிந்தா நமஹ 🙏🙏🙏
காலை வணக்கம் குருமாதா🙏🙏
மகாளாயபட்சம் எந்தநாள் இருந்து கடைபிடிக்கவேண்டும் எப்படி செய்ய்வேணடும் என்று அழகா அற்புதமாக சொன்னிங்க மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க மிக்க நன்றி குருமாதா 🙏🙏👍
ஆண் பிள்ளை இல்லாத வீட்டில் பெண்பிள்ளைகள் செய்யலாமா
Vanakam amma 🙏
I'm from Malaysia amma
Nandri Amma 🙏
என் வீட்டுக்காரர் விவசாயத்தில் இருப்பதால் காலையில் எழுந்தவுடன் வயலுக்கு சென்று விடுவார் நான் ஏதாவது சொன்னாலும் கேட்க மாட்டார்கள் நான் என்ன செய்வது
Same situation
பசு அல்லது எருமைக்கு அகத்தி கீரை அல்லது மற்ற கீரை வகைகளை உணவாக கொடுக்கவும்.
நன்றி அம்மா.முன் னோர்வழிபாடு பற்றி தெரிந்து கொண்டேன்.
எங்க அம்மா வை , மாமா மாமிக்கு விளக்கு மட்டும் இன்று முதல் ஏற்ற சொல் வலமாக.எங்க அப்பா முறையாக எள் தர்ப்பணம் செய்யவார்களா என்று தெரியவில்லை.. என் தம்பி க்கு திருமண மாகி 1 1/2 வருடம் ஆகிறது இன்னும் மழலை செல்வம் கிடைக்கவில்லை.. என் ன பண்ண ணும் அம்மா .. புரட்டாசி அமாவாசை மட்டும் எங்கள் அப்பா திதி. கொடுப்பார்கள் சந்தர் மக்கள் ஏற்ப
மன்னிக்கவும் சந்தர் ப்ப சுழ்நிலை ஏற்ப கொடுப்பார்கள்
வேலூரில thiruvirinjipuram சிவன் கோவில் மார்க்க bantheswarar kovilku... வரும் கார்த்திகை மாதம் இரண்டவது சண்டே போங்க... அங்க evening குளத்தில் குளிச்சிட்டு ngt ஸ்டே பண்ணனும்... எல்லா றும் வருவாங்க நல்ல பலன் கிடைக்கும்.. Next yr உங்களுக்குப் ஒரு முருகன் குழந்தைய pirapaaru
Amma kaalai vanakkamamma I am happyma waiting for this vidio nandri nandri🙏🙏🙏🙏🙏
அம்மா வீட்டில எறும்பு ஏ வருது
அம்மா உங்கள் அனைத்து பதிவுக்கு மிக்க நன்றி
15 நாளும் வீடு துடைக்க வேண்டுமா படையலுக்குன்னு சமைக்க வேண்டுமா இல்ல வீட்ல ஏதாவது ஒன்னு சமைக்கிறத நாம தண்ணீர் விழாவி வைத்து சாப்பிடலாமா ப்ளீஸ் எனக்கு பதில் சொல்லுங்கள்
தர்பணம் மட்டும் கொடுத்து சுத்த அன்னம் அதன் மேல் எள் தயிர் சேர்த்து காக்கைக்கு கொடுக்கலாம்
15:38 roampa roampa nandri Madam
15 தினமும் இதே முறையை கடைபிடிக்க வேண்டுமா....? விளக்கம் தேவை. முதல் நாள் மட்டும் செய்தால் போதுமா....?
15days seyanym sister
Same procedure thaan
@krishnakumar21
Pl
@@subbulakshmik9474 purila sis
😊😊😅😊😊😅😊😮😮😮😊😮
காலை வணக்கம் அம்மா மிக்க நன்றி அம்மா
Thank you so much for conveying the point of my life.
And also I like your mangalagaramana mugam matrum karuthukkal.
Thank you vanakkam.
தாயே தந்தையே வணங்கிடுவோம் நம் முதல் தெய்வமாக வணங்கிடுவோம் நம்முன்னோர்களையும் குலதெய்வம் காமாட்சி அம்மனையும் எமதர்மராஜாவையும் வழிபடுவோம் வேண்டியவரங்களையும் பெறுவோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
நல்ல தகவல் நன்றி அம்மா
அம்மா வணக்கம். மஹாளய பட்சம் கடை பிடிக்கும் முறையைப் பற்றி சொன்னீர்கள் மிகவும் நன்றாக இருந்தது.மிக நன்றி.எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன.நான் மாதாமாதம் தர்பனம் செய்கின்றேன் அதில் காலை விரதம் இருப்பேன்.சமையலில் பூண்டு சேர்ந்த மாட்டேன்.மற்றும் நீங்கள் கூறுவது போன்று எல்லு தண்ணீர் விட்டபிறகு காலையும் மாலையும் ஆண்கள்தான் விளக்கு ஏற்ற வேண்டுமா . என்பதை இந்த அனைத்து சந்தேகங்களையும் நிவர்த்தி செய்யுமாறு தயவு கூர்ந்து கேட்டுக் கொள்கிறேன்.மிக்க நன்றி.
மிக்க நன்றி...🙏
Sivaya nama good sharing amma