Nayeem Biryani | One Of the Best Biryani In Chennai | Jabbar Bhai's Favourite Biryani Shop

Поділитися
Вставка
  • Опубліковано 18 кві 2021
  • PERIAMET
    NAYEEM BIRYANI
    NO: 41/63 WUTHUCATTAN STREET, PERIAMET, CHENNAI - 600003
    PURASAIWAKAM
    NO: 103/2 TANA STREET, PURASAIWAKAM,
    NEAR AMMA UNAVAGAM

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @marypenastaleneesan3878
    @marypenastaleneesan3878 3 роки тому +35

    உங்கள பார்த்து பிரியாணி செய்து மாமியார் வீட்டில் நல்ல பெயர் வாங்கினேன். உங்கள் பதிவுகள் உதவியாக உள்ளன மிகவும் நன்றி அண்ணா

  • @AbuSugail
    @AbuSugail 3 роки тому +118

    இன்னும் முழுமையாக குணமாக அல்லாஹ் அருள் புரிவான்

    • @abthulkader5838
      @abthulkader5838 3 роки тому

      Aameen

    • @shanthakumari4130
      @shanthakumari4130 3 роки тому

      Jabbar Son, நீங்கள் பூரண குண மாக கடவுளிடம் வே Nd ugiren. Vandalur Amma.

  • @muruganak7908
    @muruganak7908 3 роки тому +3

    10 வருடங்களுக்கு முன்பு சனிக்கிழமை மதியம் இங்கு தான் சாப்பிடுவேன் எத்தனையோ முறை, அருமையாக இருக்கும் ஞாபகப்படுத்தியதற்கு நன்றி

  • @trading1577
    @trading1577 3 роки тому +5

    Im also big fan of nayeem biriyani for more than 15yrs......
    Till now...so much of crowd on sundays...🎉🎉yummy biriyani really ...

    • @vigneshm7930
      @vigneshm7930 3 роки тому

      Chicken or mutton which is best here

  • @mohamedarshad1204
    @mohamedarshad1204 3 роки тому +86

    New getup k thaan.but old getup thaan semma for u bhai

  • @ushausha736
    @ushausha736 3 роки тому +36

    உங்க மனசு போலவே அழகு தான் பாய் நீங்க எங்க குடும்ப உறுப்பினர் போலவே தான் பார்க்கிறேன் பாய் get well soon bhai.

  • @lamkute105
    @lamkute105 3 роки тому +15

    I wanted to come to Chennai this year to buy an Endfield and then travel through your beautiful India. Corona has thrown my bill😢. When I see Jabbar and his sympathetic friends enjoying such delicious food, my mouth is watering🤤. I wish You all the best from Germany🇩🇪🙏, of corse, also to your beautiful homeland👍🙏.

    • @lak02021978
      @lak02021978 2 роки тому +1

      welcome to india and especially chennai. have a happy life as always

    • @0Simplemanlife
      @0Simplemanlife Рік тому

      Welcome you!

    • @MG-kz9ig
      @MG-kz9ig Рік тому

      Welcome Soon

    • @lamkute105
      @lamkute105 Рік тому +1

      @@MG-kz9ig Thank´s.
      My flight to Dehli is on April 3rd. Will come to Chennai April 14?! I`m looking forwart to it. All Best

    • @MG-kz9ig
      @MG-kz9ig Рік тому +1

      @@lamkute105 😊 Welcome

  • @iyalarasan4351
    @iyalarasan4351 Рік тому +9

    After seeing your review on this hotel, i put it on my bucket list went last week directly with my daughter. The worst briyani ever tasted bought two mutton briyani for six hundred rupees briyani not even worth for 50 rupees , simply taste like takkali rice. Big question mark for the trust over you bhai... Keep promoting which is really worthy....

  • @e.r.nuvali2677
    @e.r.nuvali2677 3 роки тому +201

    அப்போ அடுத்த வீடியோல நயீம் பிரியாணி செய்து காட்டுங்கள் 😄😄😄

    • @safanbro7983
      @safanbro7983 3 роки тому +3

      Aama pa

    • @bluedeer1839
      @bluedeer1839 3 роки тому +4

      Aama bai senji kaatunga

    • @appatackervino6643
      @appatackervino6643 3 роки тому +1

      👍👍

    • @yeshwanthd6447
      @yeshwanthd6447 3 роки тому +3

      Nayeem vida jaabar bhai biriyani tha best🥺❤️

    • @mahalingamgopikrishnan565
      @mahalingamgopikrishnan565 3 роки тому

      ஆமாம் பா ஆமாம் 🙄🙄🙄 பார்க்கவே எச்சில் உறுகிறது 🤤🤤🤤🤤

  • @udhayakaratefullcont
    @udhayakaratefullcont 3 роки тому +69

    அல்லா மட்டுமல்ல எல்லா தெய்வங்களும் உங்களை காக்க வேண்டிக்கொள்கிறேன்

    • @shabeerahamed2777
      @shabeerahamed2777 3 роки тому +16

      சகோ அல்லா என்ற அரபி மொழியின் தமிழாக்கம் இறைவன்
      எல்லாருக்கும் தனிதனி இறைவன் கிடையாது நாம் அனைவரையும் படைத்தவன் ஒரே இறைவன்
      ஒன்றே குலம் ஒருவனே தேவன்

    • @udhayakaratefullcont
      @udhayakaratefullcont 3 роки тому +8

      @@shabeerahamed2777 நன்றி சகோ உங்களுக்குக்காகவும் நான் இறைவனை வேண்டி கொள்கிறேன்

  • @bhaveshnagarajareddy2835
    @bhaveshnagarajareddy2835 2 роки тому +2

    hi i m from bangalore,i m an architect and interior designer,i like ur food preparing videos,u should have been a teacher,u explain each and every thing very clearly in the cooking videos.ur voice is good,u look smart,keep it up ,god bless u,iwant to make biryani at home once

  • @mathandeniz9632
    @mathandeniz9632 3 роки тому +1

    May the God bless you with all the joy and happiness in your life and big thumbs up for the future jabbar bhai. We are expecting more videos like this from you.

  • @KarthiKeyan-ni2fr
    @KarthiKeyan-ni2fr 3 роки тому +67

    French beard hair cutting black dress forign cop maariyea irukeeingea thala🎉🎉🎉🎉

    • @rajaajith8198
      @rajaajith8198 3 роки тому +1

      Ice ice ice

    • @KarthiKeyan-ni2fr
      @KarthiKeyan-ni2fr 3 роки тому

      Illa thru bro comper to other UA-camrs way teaching is good that's y awar ice vachu yeanna agaha poguthu he is Chennai I am in Madurai

  • @lishaanthk9347
    @lishaanthk9347 3 роки тому +13

    ஜப்பார் பாய் உங்க தாடி சூப்பர்... இன்னும் கொஞ்சம் அடர்த்தியா இருந்தால் நல்லா இருக்கும்...
    அப்புறம் உங்கள் உடல் 100% குணமடைய ஆண்டவனை பிராத்திக்கிறேன்... 😍😍😍

  • @sri88591
    @sri88591 3 роки тому +20

    பிரியாணிகாகவே பிறந்தோம் பிரியாணிகாகவே வாழ்வோம். அருமையான வாசகம் ஜபர் பாய். இன்னும் நீங்கள் 💯 சதவீதம் குணமாக இறைவனை பிரார்த்திக்கிறேன் பாய்

  • @inthanmi
    @inthanmi 3 роки тому +2

    The look - looks like hero. U r happy person- continue this and make everyone happy.

  • @shakeelahmed7696
    @shakeelahmed7696 3 роки тому +10

    Assalamu alaikum , bhai
    Be like the way your are. Good Person only appreciate others hard work
    You are such one

  • @rinok5245
    @rinok5245 3 роки тому +2

    ❤️❤️❤️❤️💗😍😘 wish you happy life bhaaaiiii.... Happy to see u and ur videos...

  • @afsanshagul7997
    @afsanshagul7997 3 роки тому +17

    பிரியாணிக்காக பிறந்தோம் பிரியாணிக்காக வாழ்ந்தோம் 🥰👍

  • @Mr.M_A_Vlogs
    @Mr.M_A_Vlogs 3 роки тому +4

    ஆல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு ஆரோக்கியமான மற்றும் நீண்ட ஆயுள் தர துஆ செய்கிறேன்

  • @manojkumarkm6323
    @manojkumarkm6323 3 роки тому +5

    I am very happy back after your recover from health god bless you

  • @badhaaaa8387
    @badhaaaa8387 3 роки тому +27

    மக்களே நம்ம பாய் சொல்றது 100% உண்மை. அங்க பிரியாணி சூப்பரா இருக்கும்.

    • @violamoronkunbi9948
      @violamoronkunbi9948 3 роки тому

      Hello J bro pls prepare nice Muslim festival ricel like ghee rice kishka etc like watching your prog

    • @violamoronkunbi9948
      @violamoronkunbi9948 3 роки тому

      Nice Curry To go with the rice,

    • @venkateshbabu4267
      @venkateshbabu4267 3 роки тому

      Solra alavukku avlo tasty ah irukathu. Avlo hype kuduka venam. Its just a normal biriyani.

  • @jtprasad2979
    @jtprasad2979 3 роки тому +1

    Your humble simple is always great, God bless you brother

  • @fjwaytogo6579
    @fjwaytogo6579 3 роки тому +2

    U will never ever going to get in pain no more Bai keep rocking with the smile ❤

  • @kumaresanc6827
    @kumaresanc6827 3 роки тому +136

    நண்பா பழைய கெட்டப்பு தான் உங்களுக்கு சூப்பர் நண்பா

  • @vasanthp8741
    @vasanthp8741 3 роки тому +11

    This is my favourite biriyani shop in uthukatan street , periyamedu. Vera level taste. Inga evlo saptalum salikavea salikathu. Mutton biriyani 250 RS. Quantity um romba athigama irukum. Na inga monthly 2 times Inga vandhuduven.

  • @rajahkuppan5446
    @rajahkuppan5446 3 роки тому

    Vanakam Bhai. Good to hear that your leg getting better. Best wishes to you and your family. Keep this new style. Looks good. Thanks

  • @jagdheepganapathyprakash966
    @jagdheepganapathyprakash966 3 роки тому +5

    Bhaii
    Neenga vera level. Getup semma bhai.🤟

  • @pragadishwarc7651
    @pragadishwarc7651 3 роки тому +12

    New loook amazing bai..!!

  • @sonyvaiogrey
    @sonyvaiogrey 3 роки тому

    Bhai good to see you feeling better and good in health.
    Ur get up is super ..keep up the French beard....the new look is superb...
    Waiting g for one day to meet and have ur biriyani

  • @vrajamanickam123
    @vrajamanickam123 3 роки тому +1

    BROTHER YOUR FRENCH BEARD IS LOOKING GREAT. I AM ALSO HAVING FRENCH BEARD FOR THE LAST 20 YEARS. YOU HAVE A UNIQUE RECOGNITION FOR FOOD LOVERS LIKE ME. GOD BLESS YOU MORE.

  • @anjalib7054
    @anjalib7054 3 роки тому +11

    பெரியமேட்டில் திண்டுக்கல் ஏ.ஆர்.ரஹீம் பிரியாணியும் ரொம்ப நல்லா இருக்கும்..try பண்ணுங்க...

  • @titan6113
    @titan6113 3 роки тому +11

    பாய்..நீங்கள் நலம் பெற வாழ்த்துக்கள் ..

  • @AshokKumar-jp6gc
    @AshokKumar-jp6gc 2 роки тому +1

    I recently visited Chennai and went to this place after seeing Jabbar bai's recommendation. Here are my 2 Cents: It's not possible to reach the place by car, 2 wheeler is ok. The place is very basic located at the roof top. Taste of the briyani is good, chicken sukka was too hard.
    Verdict: The taste of the briyani was identical to Adyar Usman briyani (Wed & Sunday) only.

  • @jayatamilreview2023
    @jayatamilreview2023 3 роки тому

    நேற்று நயீம் பிரியானி zomato order பண்ணோம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.வயிறு எரியவில்லை.பிள்ளைகளுக்கு காரம் குறைவாக இருக்கிறது என்றார்கள் .குழந்தைகள் தரளமாக சாப்பிடலாம்.அருமையாக இருந்தது.

  • @g.maheswari8686
    @g.maheswari8686 3 роки тому +15

    சகோதரா எந்த அழகில் இருந்தாலும் சரி. உங்கள் உடம்பை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டிய கட்டாய கடமை. உங்கள் கூடவே கடைசி வரை பயணிப்பது மனைவி குழந்தைகள். நீங்கள் நன்றாக இருந்தால் தான் அவர்கள் நன்றாக இருப்பார்கள். ஆக கவனம் தேவை. உங்களுக்கும் உங்களது அன்பு குடும்பத்திற்கும் எனது advance ramzan wishes. Take care of yourself.

    • @abuthahir7654
      @abuthahir7654 3 роки тому

      Good heart humanity

    • @g.maheswari8686
      @g.maheswari8686 3 роки тому

      மன்னிக்கவும் உங்களது அன்பு நண்பர்களுக்கும் எனது advance happy ramzan wishes.👍👍👍👍👍👍

  • @mustangop1444
    @mustangop1444 3 роки тому +13

    8:44 பிரியாணிகாகவே பொறந்தோம் பிரியாணிகாகவே வாழ்வோம்..😍வேற லெவல் பாய்...❤️

  • @MoneyVestments
    @MoneyVestments 3 роки тому

    Get well soon bro! Your presentation is superb. :)

  • @who4367
    @who4367 2 роки тому +2

    Bhai... I visited today and the Nayeem Bhai was so cool... Great food 1kg at 180₹ chicken

  • @shaikimran1743
    @shaikimran1743 3 роки тому +2

    Yar ithu...jabbar bhai paiyen pola.. 😅😁❤️

  • @ARUNBALAJIJ
    @ARUNBALAJIJ 3 роки тому +6

    Nayeem Biriyani is our favorite too. However my cousins feel like Nayeem is too Oily compared to other biriyani options. What do you think Jabbar Bhai.?

    • @foodventurefolks7278
      @foodventurefolks7278 3 роки тому

      @ARUN BALAJI JAYAKUMAR I recreated the Niyaaz Original Belgaum Biryani recipe at home and it was delectable 🤤 Do try it at home 😀👍.

  • @balajiranganathan7447
    @balajiranganathan7447 3 роки тому

    தங்களின் வீடியோக்கு நான் ரசிகன்.... இந்த வீடியோ பார்த்து விட்டு இன்று நயீம் பிரியாணி வாங்க அங்கு சென்றேன். பிரியாணி அருமை, ஆனால் தற்போது மட்டன் பிரியாணி விலை ரூ.280

  • @manjulark22
    @manjulark22 3 роки тому +2

    Bhai how are you? How is ur health?
    I n my family live in germany. Here in europe conducted a fund raising event for tamil studies event. In cooking contest dr. Chef dhamu was d judge. V did seerga samba mutton biryani for this contest. He announced us as runner up n spl mentioned to our biryani. He liked very very much. Thanku so much for ur recipe bhai🙏😊. God bless you.

  • @stephenfliper
    @stephenfliper 3 роки тому +17

    enna bhai style aitinga 😂✌️

  • @danielsargunam84
    @danielsargunam84 3 роки тому +5

    One small suggestion jabar bai,
    Kindly reduce the background music, because unga voice keka matekuthu..

  • @malarhabi4418
    @malarhabi4418 3 роки тому +1

    நீங்கள் முழுமையான முறையில் குணமடைய இறைவனிடம் துஆ செய்கிறோம். உங்களின் பழைய தோற்றம்தான் நன்றாக இருந்தது பாய். அதற்கே மீண்டும் மாறிவிடுங்கள்

  • @vestigefortunersteamthabra5235
    @vestigefortunersteamthabra5235 3 роки тому

    Asalamualikum Bhai😀
    Masha Allah Getup super, looking very smart👍

  • @baskaranarni7671
    @baskaranarni7671 3 роки тому +3

    Super style
    Semma look

    • @foodventurefolks7278
      @foodventurefolks7278 3 роки тому

      @Baskaran arni Have you also tried the Niyaaz Original Belgaum Biryani OMG 🤤 its simply amazing and during lockdown if you're unable to visit, then why not try making it at home 😀 I recreated the Niyaaz Original Belgaum Biryani recipe at home and it was delicious 🤤 Do give it a try 😀👍.

  • @arunasree3872
    @arunasree3872 3 роки тому +5

    Bhai... once nanum husband um ponom. Nanga ukarndha adhey table la than neengalum seat ayirukinga.. 😄😄

  • @ronydenis542
    @ronydenis542 3 роки тому

    👍🏻 for ur new style!! Worth full video Bhai !! Keep it up

  • @shankris888
    @shankris888 3 роки тому

    May God bless you with good health & you're new look is very nice, makes you look very young 😊

  • @MubarakAli-gs1yj
    @MubarakAli-gs1yj 3 роки тому +4

    ஜப்பார் பாய் உங்கள ஒருநாள் கண்டிப்பா சந்திக்கனும், உங்கள கட்டிப்புடிச்சி முத்தம் கொடுக்கனும். உங்கள ரொம்ப நேசிக்கிறேன் பாய்.☺☺☺☺ 😍😍😍

  • @ajay2061990
    @ajay2061990 3 роки тому +6

    Jabbar bhai... Yennadhu idhu... But massive change over

  • @suziephilip
    @suziephilip 3 роки тому

    Hello bhai welcome back your really great and a simple person shows in your face and smile please keep up the good job God bless you

  • @Strangerr_editz_
    @Strangerr_editz_ 3 роки тому +1

    Bhai nenga epdi irrundhalum mass ah irrupinga👍👍.... Superb Jabar bhai.....

  • @balar8132
    @balar8132 Рік тому +7

    Recently with great expectation I went Nayeem briyani. Large quandity and muttuon pieces but absolutely no taste. More oil and tomato.taste like thakaali saadam.

    • @hafeezabdul176
      @hafeezabdul176 4 місяці тому

      That is only tomato biryani

    • @Kalai_fun
      @Kalai_fun 4 місяці тому

      Nayeem biryani worst maintenance

  • @pvdilipkumar2528
    @pvdilipkumar2528 3 роки тому +4

    Get well soon anna. We'll always support you.

    • @foodventurefolks7278
      @foodventurefolks7278 3 роки тому

      @P V Dilip Kumar Have you also tried the Niyaaz Original Belgaum Biryani OMG 🤤 its simply amazing and during lockdown if you're unable to visit, then why not try making it at home 😀 I recreated the Niyaaz Original Belgaum Biryani recipe at home and it was delicious 🤤 Do give it a try 😀👍.

  • @suma.w.l8146
    @suma.w.l8146 2 роки тому +1

    Praying for your good health and a happy and prosperous family life

  • @ragulkrishnamoorthy2102
    @ragulkrishnamoorthy2102 3 роки тому +1

    I have eaten here, tastes very very good

  • @aalambanu7503
    @aalambanu7503 3 роки тому +8

    May Allah gives you all the happiness in your entire life
    Inshallah

    • @foodventurefolks7278
      @foodventurefolks7278 3 роки тому

      @Aalam Banu I recreated the Niyaaz Original Belgaum Biryani recipe at home and it was delectable 🤤 Do try it at home 😀👍

  • @poppyfoods2270
    @poppyfoods2270 3 роки тому +11

    Bro recently in polimer news v heard that most of the biryani shops r using cow's meat instead of mutton, v don't take beef ,so how can v differentiate the beef n mutton so that it would be easy for us to buy mutton biryani.

    • @myvlogs5271
      @myvlogs5271 3 роки тому +2

      V can easily identify by the bones.And softness of the meat since beef is little harder.

    • @poppyfoods2270
      @poppyfoods2270 3 роки тому

      @@myvlogs5271 Thank u

    • @ManojRR
      @ManojRR Рік тому +2

      Yes, important because goats and chicken don't feel pain. Only cows do.

  • @villagetour2358
    @villagetour2358 3 роки тому

    Super brother, wish you happy life with your family and friends,,,. Enjoy 😎😎😎😎

  • @naziaparveen5751
    @naziaparveen5751 3 роки тому

    Bro we like the way you are. Allah blessing will be always with you.

  • @jabinazoya8090
    @jabinazoya8090 3 роки тому +3

    Super super cute 👌👌👌👌👌👌👍👍👍👍👍👍

  • @komathiprem3757
    @komathiprem3757 3 роки тому +3

    Wow anna... I've been to this place... I love their biriyani... Nayeem and kareem both are vera level🥰🥰🥰

  • @manikandasrinivasan4833
    @manikandasrinivasan4833 3 роки тому

    உங்கள் உடல்நல மீட்சியைக் கண்டு மகிழ்ச்சி .பாதுகாப்போடு ஆரோக்கியமாக இருங்கள் Bhai. புதிய முகம் பாணி நன்றாக இருக்கிறது. Old is gold.

  • @jayaseelanjayaseelan664
    @jayaseelanjayaseelan664 3 роки тому +1

    Bhai I love both style but old style is pretty good ❤️👍😉

  • @justinmull7705
    @justinmull7705 3 роки тому +4

    May all Hindu Gods bless u Bhai... Mouth watering 😀

  • @THAMIZHCOOKINGCHANNEL
    @THAMIZHCOOKINGCHANNEL 3 роки тому +6

    அண்ணா மறுபடியும் உங்களை இப்படி சந்தோசமா கலகலனு பாக்கறதுக்கு ரொம்ப மனசுக்கு நிறைவாக இருக்கிறது.
    உங்களுக்கு call பண்ணி சொல்லணும் நினைத்தேன் ஒரு வீடியோல உங்க கால் வலி பத்தி நம்ம Subscribersக்கு சொல்லுக்குங்கனு ஆனால் நீங்களே இப்போது வீடியோல சொல்லிட்டிங்க.
    பிரியாணி பாக்கறதுக்கு வேற லெவல்ல இருக்கு 🤣😂🤣😂

  • @asianfoodloversjourney.
    @asianfoodloversjourney. 3 роки тому +1

    Hi I'm from Sri Lanka, good to see you again May God bless you forever,

    • @foodventurefolks7278
      @foodventurefolks7278 3 роки тому

      @Anton Preanthira I recreated the Niyaaz Original Belgaum Biryani recipe at home and it was delectable 🤤 Do try it at home 😀👍.

  • @rajendraprasads6388
    @rajendraprasads6388 3 роки тому +1

    First one looking good, my marriage treat given in same place.. when I was talking parcel only Banana leaf packing anytime parcel hot .. now changed in box

  • @shyluvijay3636
    @shyluvijay3636 3 роки тому +3

    Biriyani looks good👍

    • @foodventurefolks7278
      @foodventurefolks7278 3 роки тому +1

      @Shylu vijay Have you also tried the Niyaaz Original Belgaum Biryani OMG 🤤 its simply amazing and during lockdown if you're unable to visit, then why not try making it at home 😀 I recreated the Niyaaz Original Belgaum Biryani recipe at home and it was delicious 🤤 Do give it a try 😀👍.

    • @shyluvijay3636
      @shyluvijay3636 3 роки тому +1

      @@foodventurefolks7278 yes I will try for sure .. 👍

    • @foodventurefolks7278
      @foodventurefolks7278 3 роки тому +1

      @@shyluvijay3636 Good Luck 🙌😀👍 Also don't forget to check out the Playlist of Food Venture Folks for some more scrumptious recipes 😀 Enjoy watching 😀👍

  • @thirukalyanisoundsservice6620
    @thirukalyanisoundsservice6620 3 роки тому +3

    First viewers 😁

  • @hinayaskitchen871
    @hinayaskitchen871 3 роки тому

    Alhamdhulillah,happy to hear that ur leg is getting better...

  • @rajamohan259
    @rajamohan259 3 роки тому

    Hope Allah bless you with good health and happiness always.....

  • @gopinathd4656
    @gopinathd4656 3 роки тому +3

    பாய் எப்படி இருந்தாலும் அழகு தான்

  • @prems1098
    @prems1098 3 роки тому +3

    நயீம் பிரியாணி செய்து காட்டுங்கள்..

  • @vinothbabu3587
    @vinothbabu3587 2 роки тому

    பாய்... நீங்கள் செய்யும் பிரியாணி பார்த்து நான் பிரியாணி செய்ய கற்றுக்கொண்டேன்... இப்போ பிரியாணி கடைக்கு போறதே இல்லை sunday வந்தால் நான் என் வீட்டில் பிரியாணி MASTER தான் என் வீட்டில் எல்லோரும் ரொம்ப சந்தோசமா சாப்பிடுறாங்க..... ரொம்ப.... ரொம்ப..
    ரொம்ப... நன்றி ஜப்பர் பாய்

  • @Pauldivakaran
    @Pauldivakaran 3 роки тому

    👍super bhai...
    God bless you with good health 🙏

  • @ushausha3766
    @ushausha3766 3 роки тому +3

    👍👍👍

    • @foodventurefolks7278
      @foodventurefolks7278 3 роки тому

      @Usha Usha Have you also tried the Niyaaz Original Belgaum Biryani OMG 🤤 its simply amazing and during lockdown if you're unable to visit, then why not try making it at home 😀 I recreated the Niyaaz Original Belgaum Biryani recipe at home and it was delicious 🤤 Do give it a try 😀👍.

    • @CrisDesizn
      @CrisDesizn 3 роки тому +1

      👍👍👍👍👍👍👍

    • @foodventurefolks7278
      @foodventurefolks7278 3 роки тому

      @@CrisDesizn I recreated the Niyaaz Original Belgaum Biryani recipe at home and it was delectable 🤤 Do try it at home 😀👍

  • @babylonviews7987
    @babylonviews7987 3 роки тому +21

    JABBAR BAHI ASSALAMUALAIKUM YOU LOOK LIKE POLICE INSPECTOR 👍

    • @musiclove4887
      @musiclove4887 3 роки тому +1

      Singam 4 he replace Surya 😄😄

  • @jeromekrish5001
    @jeromekrish5001 3 роки тому +2

    இந்த கெட்டப் சூப்பர் சார். இது உங்க இமேஜ்ய உயர்த்தி காட்டுது.

  • @kskmydheen8762
    @kskmydheen8762 3 роки тому

    Bhai wishing you for the speedy recovery - take care bhai - Kader , Tirunelveli

  • @Rameshs-zs8ld
    @Rameshs-zs8ld 3 роки тому +3

    God in human form jabbar bai

  • @chrisvlog7762
    @chrisvlog7762 3 роки тому +5

    Take care of your leg Bhai🙏🙌👍
    And get up Vera level 👍👍👍👍

  • @jayakrishnak3406
    @jayakrishnak3406 3 роки тому +1

    The best mutton Biryani in Chennai... I have been eating for years... Must try !!!!

    • @foodventurefolks7278
      @foodventurefolks7278 3 роки тому

      @Jayakrishna K Have you also tried the Niyaaz Original Belgaum Biryani OMG 🤤 its simply amazing and during lockdown if you're unable to visit, then why not try making it at home 😀 I recreated the Niyaaz Original Belgaum Biryani recipe at home and it was delicious 🤤 Do give it a try 😀👍.

  • @northstar1497
    @northstar1497 3 роки тому

    happy to see the smile back in your face bhai. take care.

  • @thilakachanthini1367
    @thilakachanthini1367 3 роки тому +3

    Super anna

    • @foodventurefolks7278
      @foodventurefolks7278 3 роки тому

      @K. Shanthini K. Shansweety I recreated the Niyaaz Original Belgaum Biryani recipe at home and it was delectable 🤤 Do try it at home 😀👍.

  • @mubarakstar
    @mubarakstar 3 роки тому +3

    பாய் நோன்பு நேரத்துல இத பாக்கவே வேறமாறி இருக்கு....😔

  • @abubakkarsithik2381
    @abubakkarsithik2381 3 роки тому

    Really am happy to see your all videos and your friends

  • @shankarg9634
    @shankarg9634 3 роки тому +2

    👍👍👍first look nalla irundhadhu, 👍👍👍idhuwum nalla irukku jabbbar bhaaaaaai

  • @priyakrishnamurthy1229
    @priyakrishnamurthy1229 3 роки тому +8

    Happy to Hear your legs are doing well super

  • @harryvishal6682
    @harryvishal6682 3 роки тому +3

    👍👍👍👍❤️❤️

    • @foodventurefolks7278
      @foodventurefolks7278 3 роки тому +1

      @Harry Vishal Have you also tried the Niyaaz Original Belgaum Biryani OMG 🤤 its simply amazing and during lockdown if you're unable to visit, then why not try making it at home 😀 I recreated the Niyaaz Original Belgaum Biryani recipe at home and it was delicious 🤤 Do give it a try 😀👍.

  • @prettywomanaus
    @prettywomanaus 3 роки тому

    Hi Jabbar Bai, could you please make this style of biriyani. I have been looking for this biriyani for a long time. Thanks in advance

  • @ParthiParmi
    @ParthiParmi 3 роки тому +1

    NBC❤️
    1998 களில் ஆரம்பமானது எனது அனுபவம். அப்போது வீட்டின் உள்ளே பாய் போட்டு பரிமாறுவது தான் வழக்கம். பிரியாணி இலையில் முடிந்ததும் மீண்டும் வந்து ஒரு முறை கொஞ்சம் வைப்பார்கள். வாரத்தில் ஒருமுறை வெள்ளிக்கிழமை மட்டும் தான் பிரியாணி. மதியம் 1:50, 2 மணிக்கு மேல் வந்தால் உத்தரவாதம் இல்லை அதற்குள் வந்து விடவேண்டும்.
    அது ஒரு அற்புதமான காலம் 💟💓

  • @kumarandon6430
    @kumarandon6430 3 роки тому +16

    Get up semaaa❤️

  • @MohamedAshraf-ls7jl
    @MohamedAshraf-ls7jl 3 роки тому +3

    You looking very handsome😍😍 bro👍🤜

  • @Asyik2aku
    @Asyik2aku Рік тому

    Hi from Singapore...
    Me...love Briyani very much...

  • @tiliandera4979
    @tiliandera4979 3 роки тому

    🙏 Very happy to see you... Take care of your health.... Try to open a branch at AVADI or AMBATTUR.

  • @TamilPsychologysiva
    @TamilPsychologysiva 3 роки тому

    Ur get-up is great and continue this
    👍👍👍👍