I have tasted all the three Ther biriyani - tomato 🍅 rice Appu - 50% ok Kgf -type of flavoured rice it's good Thavasukkutty -proper seeraga samba biriyani ...
illa bro ulla vandhutan naanum alternative ah vera edhavadhu try panran but daily neraiya per irukura job ah vitutu biryani buisness ku varanga avangala stop pannumdradhu enoda ennam ila yellam buisness and job laium prachana irukubut biryani buisness profit nu irukura job ah vitutu life savings ah yeduthunu varanga neraiya per bro per day ku enake 10 to15 call varudhu biryani buisness start pannanumnu... sila per profit profit nu solli avanaga business ah develop panranga but na oru common man ah solran prblm irukunu apoyavdhu atleast oru 2 per realaiz and analysis pannuvanga adhukagadha sonnan bro by ther biryani...
சென்னையில் பிரியாணிக்கு ஒரு பெரிய மார்க்கெட் இருக்கு. புதுசா யார் பிரியாணி கடை ஆரம்பிச்சாலும் ஒரு கூட்டம் அதை டேஸ்ட் பண்றதுக்கு வந்துகிட்டே தான் இருக்கும்.ஒரு நல்ல பிரியாணி கடை குறைந்தது இரண்டிலிருந்து மூணு வருஷம் நிலைத்து நிற்க வேண்டும். தரம் இல்லாமல் கொடுக்கிற எந்த பிராண்டும் நிலைத்து நிக்கவே முடியாது. ஆரம்பத்துல ஆசிப் பிரியாணி சுக்குபாய் பிரியாணி யா முகைதீன் பிரியாணி கார் பிரியாணி ect.,.... இப்படி பல பேரை மீடியாக்கள் பெரிய ஆட்களாக காட்டிக் கொண்டது. தற்போது அதெல்லாம் என்ன ஆனது?. ஒரு மீடியா ஒருவரை பிரமோட் செய்வதனால் அவர்கள் அந்தத் துறையில் சிறந்தவர்கள் என்று ஏற்றுக் கொள்ள முடியாது. 20 வருடமாக கடைகள் வைத்து தொடர்ந்து வெறும் பிரியாணி தொழிலை மட்டுமே செய்து வருகிற என்னைப் போன்ற நிறைய பேர் அமைதியாக சந்தோசமாக எங்கள் கடமையை மட்டும் செய்து கொண்டிருக்கிறோம்... பாராட்டு என்பது தன்னைத்தானே புகழ்ந்து கொள்வதல்ல... மீடியாக்களால் புகழப்படுவது அல்ல... உங்கள் வாடிக்கையாளர்கள் தினமும் உங்களை புகழ வேண்டும்.. அப்பு பிரியாணி போன்ற முதிர்ச்சி அற்ற நபர்கள் பேச்சை சகிக்கவே முடியவில்லை. இது போன்ற பதிவுக்கு நீண்ட நாள் கருத்து கூறக்கூடாது என்று இருந்தேன் இப்பொழுது கருத்து கூறுவதை கூட அவமானமாக கருதுகிறேன்... பேட்டி எடுக்கும் நண்பருக்கு ஒரு அறிவுரை பல பேர் மீடியா வெளிச்சம் கிடைக்காமல் இருக்கும் நிலையில் உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது இது போன்ற காளான்களை உங்கள் கேள்விகளால் துளைத்து எடுக்க வேண்டும். இவர்களுக்கு ஜால்ரா போடும் வேலை செய்யாதீர்கள்... தவசு குட்டி ஓனரை தவிர மற்ற நபர்களை இந்தத் துறையின் அறிவாளிகள் என ஏற்றுக்கொள்ளவே முடியாது... ஒன்று செய்யுங்கள் இந்த நால்வரையும் தனித்தனியே அவரவர் பிரியாணியை செய்து சம்பந்தமே இல்லாத பிரியாணி பிரியர்கள் இடத்தில் கொடுத்து அதை ஒரு வீடியோவாக பதிவு செய்து ஒளிபரப்புங்கள்..... வேட்டையாடு விளையாடு படத்தில் கமல் சொல்வதைப் போல...... சின்ன பசங்களா என்று சொல்லத் தோன்று கிறது....
பிரியாணி லெஜெண்ட்ஸ்லா கல்யாண ஆர்டர் மட்டும் செய்து கொண்டு சும்மா தான் இருப்பாங்க...இந்த அரைகுறை பிரியாணி செய்து கடை வைத்துக்கொண்டு இருப்பவர்கள் தான் கதறிக்கொண்டு இருப்பார்கள்
........10 கிலோ பிரியாணி செய்து விற்றால் கிடைக்கும் லாபம்...... சிக்கன் 10kg -2000 அரிசி 10 kg- 1300/- எண்ணெய் 2.5 ltr 250/- பட்டை ,கிராம்பு, ஏலக்காய் அன்னாசிப்பூ - 150/- மிளகாய்த்தூள் 150 கி -50/- மல்லித்தூள் 50கி -20/- மஞ்சள்த்தூள் 25grm- 10/- வெங்காயம் பிரியாணி + பச்சடி 7 kg *30=210 தக்காளி 3.5 kg 30*3.5=105/- கத்திரிக்காய் 3 kg = 100/- எள்ளு ,கடலை 250grm =60/- இஞ்சி 750grms 100/- பூண்டு 1 kg -150/- மல்லி 1 -40/- புதினா1- 40/- உப்பு 400+100grm 10/- தண்ணீர் 2 can - 80/- கேஸ் - 300/- இரண்டு Labour- 1000 கடை வாடகை- 500 போக்குவரத்து செலவுகள் -200 EB- 200 Parcel exp -100 இதர செலவுகள் 65/- மொத்த செலவுகள் - 7100/- ஒரு கிலோ பிரியாணியில் 500 கிராம் அளவிற்கு பார்சல் செய்தால் ஒன்பதிலிருந்து பத்து பார்சல் வரை வரும் அப்படி என்றால் பத்து கிலோ பிரியாணிக்கு 90 லிருந்து 100 பார்சல் வரும் பிரியாணி விலையை 100 ரூபாய் விலையில் விற்றாலே 9000 முதல் 10000 ரூபாய்க்கு விற்கப்படும். குறைந்தபட்ச அளவாக 9 ஆயிரத்து எடுத்துக் கொண்டால் 9000-7100= 1900/- நிகர லாபம் அப்படி என்றால் ஒரு பிரியாணி செய்ய ஆகும் செலவு 70 ரூபாய் 10 பைசா.... இதில் மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து விலைகளையும் அதிகமாகத்தான் குறிப்பிட்டுள்ளேன்... இந்த மூலப் பொருட்களின் விலை குறைவு பட்சத்தில் இன்னும் லாபம் அதிகரிக்கவே வாய்ப்புள்ளது செப்டம்பர் அக்டோபர் போன்ற காலகட்டங்களில் சிக்கன் விலை 100 ரூபாய்க்கும் கீழ் வர கூட வாய்ப்பு இருக்கிறது.... தொடர்ந்து நல்ல தரமான சுவையான பிரியாணியை தந்து கொண்டு இருந்தால் 10 கிலோ என்பது குறைந்தது ஒரு கடையில் 20 லிருந்து 30 கிலோ வரை விற்க வாய்ப்பு இருக்கிறது. வியாபாரம் அதிகரிக்கும் போது கடையின் வாடகையோ கடையின் மின்சார உபயோகமோ , கடையில் வேலை செய்பவர்களின் சம்பளமோ அதிகரிப்பதற்கான வாய்ப்பு இல்லை . தேவைப்பட்டால் ஒருவரோ அல்லது இருவரோ உதவியாளராக சேர்த்துக் கொள்ளலாம் அப்படி பார்த்தாலும் லாபத்தின் தொகை முதலாளிக்கு இன்னும் அதிகரிக்க தான் வாய்ப்பு இருக்கிறது.... ஒவ்வொரு நாளும் இந்த அளவு தான் இன்று விற்கும் என்று முதலாளி தன்னுடைய அனுபவத்தின் அடிப்படையிலேயே அளவை தீர்மானிக்க வேண்டும் பிரதோஷம், கிருத்திகை அம்மாவாசை, சதுர்த்தி போன்ற நாட்களில் நாட்களைப் பொறுத்து அதன் அளவு மாறலாம் நஷ்டம் என்பது அந்த நாளில் மீதமாகும் பிரியாணியை பொறுத்து தீர்மானிக்கப்படும் அது முதலீட்டில் நஷ்டம் அல்ல லாபத்தில் நஷ்டம்.... சுவையான தரமான பிரியாணியை limited editions ஆக prepare செய்து அதை சீக்கிரத்தில் விட்டு தீர்த்து குறைந்தது மூன்று மணி மேல் வருபவர்களுக்கு இல்லை என்கின்ற trend ஐ உருவாக்க வேண்டும்... இப்படி செய்து கொண்டு வந்தால் நம்முடைய கடை சீக்கிரத்தில் வளரும் நமக்கு நிரந்தரமான ஒரு லாபம் உள்ள ஒரு கடையாக அது சீக்கிரத்தில் மாறும் பிரியாணி கடை நடத்துவதில் நஷ்டம் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.... ஒரு பிரியாணியில் பத்து ரூபாய் மட்டுமே லாபம் உள்ளதாக கூறுவது முதிர்ச்சியற்ற அனுபவமின்மையையே காட்டுகிறது.... இதை நெறியாளர் கேட்க தவறியது இன்னும் கொடுமை....
Correct bro labam ilama ya inthana branch open pandrainga athum appu hotel la podala thallu vandi kadai road side la tha...so avanuku rent samaikura idathula mattum kudukanum..
அங்கு வந்த 4 பிரியாணி களில் இரண்டு கடை பிரியாணிகள் நான் சுவைத்து உள்ள ஒன்று அப்பு கடை பிரியாணி மற்றொன்று தேர் பிரியாணி இரண்டுமே கொடுத்த காசுக்கு உதவாத பிரியாணிகள் இரண்டு முறை அண்ணாநகர் தவசு குட்டி பிரியாணி கடைக்கு சென்று என்னால் வாங்க முடியவில்லை ஒருமுறை முடிந்துவிட்டது மற்றொரு முறை கூட்டம் அதிகம் கூடிய விரைவில் அதையும் சுவைத்து பார்த்து இதே கமெண்டில் பதிவேற்றம் செய்கிறேன்
Unaku pudikalana mudithu po yenna mairuku public ah solra avarey kada ellama kastha pattutu erukaaru ne oru mairu atha innum think panna vetchitu eruka Vela maira paarunga da mattavan kadha unaku yethuku
நான்கு பிரியாணி கடை ஓனர்களுக்கும் ஒரு பதிவு நீங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் கலாட்டா தொலைக்காட்சியை நம்ப வேண்டாம் பிரச்சனையை ஊதி பெருசாக்கி விடாமல் இருந்தால் போதும் 🙏
Ther biriyani is not a biriyani it's a masala rice...I don't know why our people in running after this masala rice ...I have a terrible experience in the past with them ... seriously If you want to try food try if you are hungry ..don't educate them for party orders and all ... I think thavasukutty is the best in the lot ...
Appu kadai owner god ah nambala but baratha kuduthapula athu plus point But Mathavangala kevala paduthi pesunaru worth ella unna vida na nalla panra kammiya than tarenu karma is a bummeng kora sonna help panna athey god pudingitaru Sry nanba itha sonnathuku pesura munna think pannugga ithu public pakkura show Vali yellorukum onnu than unga kada biriyani na saaptathu ella kgfla saapthu eruka nalla than eruku biriyani
Bro neenga kasta pattinga unga ulaipu vachu neenga mela vandhu irukinga ellam sari ana unga kadayula sale pandra biriyani kandipa worth illa na appu kadai la saptaen sappunu tha iruku the taste and quality changes neenga thirupe palaya taste ku kondu vanga nalla irupinga neraya peru sapdu vangitu keela tha potutu poranga so improve pannunga palaya taste ku kondu vanga
appu kadai bro neenga clean ah panunga periya level shop kondu poringa andha video la theliva theriyudhu suthama clean ila Audi car vanguna kasuku kitchen ah clean ah maintain panu irundha unga shop ku problem vandyrukadhu... public la mature ah respect ah behave panunga...
Appu unnoda aanavathuku aappu ready irukkum.... Biriyani la profit illanu public kitta ne sollalam. Nanum hotel vachirken pa. Chinese vida biriyani la dha profit romba jasthi.
1 briyani making cost 100 rs 10 rs profit ah katha vidatheenga risk vena athiganu sollunga nambalam ella malum business ore mathiri irunthu ok meat ingredients rice labour cost gas ellam sethave per plate biriyani making cost based on quality 50 - 70 than even egg raitha ellam kudutha 60-70 athu illana 50-60 ithu than making cost ah irukkum each briyani 30-40 margin varuthu intha range larukarathala than briyani neraya branch varuthu athu mattum illama compact ah ore anda la ye velamudiyuthu multiple menus restaurant mathiri thevailla summa labam kami kammi nu sollathenga risk athigam nu vena sollunga ethukuramathiti irukkum
Educated man's speech is limited and to the point, --- Thavusukutyy sir ❤❤❤❤❤❤❤
Indeed❤
Appu kadai owner one of the tharkuri
Thavasukutti Owner, Very matured speech about the business. He will grow very big level.
Yes
He is from corporate, so dealing in same way
He doesn’t belong to this crowd..😂😂 paavam
Thavassu Kutti Biriyani Owner Speech was Very Good 🔥👍
Pavam avaru.. evanga kitta maatikittaaru..
Thavasukutti matured speech.. others summa trend la oditu irukanunga.
தவசுகுட்டி பிரியாணி கடை உரிமையாளர் மிகவும் நேர்த்தியாய் உண்மையாய் பேசுகிறார்
Appu dei nee pesiya nasamaga pora 😂😂thavasukutty padichavan padichavan thaan matured speech
Nasama poita bro 😂😂😂😂😂
Pathini sabam palichirch
@@GaneshKumar-ei1nw😂😂😂
Bro predicted the future😮
Enna Vaaida Unnaku 😂😂😂
அப்புக்கு ஆப்பு வெச்சுட்டாங்க 😂😂😂😂😂😂 வாயில தான் இவனுக்கு சனி 😂😂😂
😂😂😂😂😂
Bro adu prank
Thavasukkutty biriyani owner ungalukku aana interview ithu illa ..neenga romba decent ...
கடவுள் நம்பிக்கை.இல்லாதவன் எப்படிடா கடவுளே நீயே பார்த்துக்கோ.சொல்லுவே
Kadavul nambikai ille anaa sooniyathe nambuvaru
iruthalum appu unaku vai kuda da madu panii
Avan oru loosu kudhi siko
Exactly 💯
😂
That last guy white shirt speech is very irritating.... He not allowing anchor to speak... Thavasukutty owner speach is very matured..
I have tasted all the three
Ther biriyani - tomato 🍅 rice
Appu - 50% ok
Kgf -type of flavoured rice it's good
Thavasukkutty -proper seeraga samba biriyani ...
KGF very good sir
தவசு குட்டி பிரியாணி
500 ml box 90
750 ml box 140
தவசு குட்டி முதலாளி சரியான கேள்வி
1 best kgf
2 thavasukutty
3 ther briyani
4 of no worth(appu) briyani
Thavusu kutty briyani.... 👌🏻👌🏻 பேச்சு தரம் யா ❤👍🏻
இந்த தொழில் கஷ்டம்… யாரும் பண்ணாதிங்க… ஆனா நாங்க பண்ணுவோம்!!! - என்னடா பித்தலாட்டம் இது…😮
illa bro ulla vandhutan naanum alternative ah vera edhavadhu try panran but daily neraiya per irukura job ah vitutu biryani buisness ku varanga avangala stop pannumdradhu enoda ennam ila yellam buisness and job laium prachana irukubut biryani buisness profit nu irukura job ah vitutu life savings ah yeduthunu varanga neraiya per bro per day ku enake 10 to15 call varudhu biryani buisness start pannanumnu... sila per profit profit nu solli avanaga business ah develop panranga but na oru common man ah solran prblm irukunu apoyavdhu atleast oru 2 per realaiz and analysis pannuvanga adhukagadha sonnan bro by ther biryani...
Thavasu kutty sir you are great
Appu yarum unnai gali panna mudiyadhu unn vaai dhaan unnai gaali seiya pogeradhu !
Avan DMK Karan bro
Macha yara ivan
சென்னையில் பிரியாணிக்கு ஒரு பெரிய மார்க்கெட் இருக்கு. புதுசா யார் பிரியாணி கடை ஆரம்பிச்சாலும் ஒரு கூட்டம் அதை டேஸ்ட் பண்றதுக்கு வந்துகிட்டே தான் இருக்கும்.ஒரு நல்ல பிரியாணி கடை குறைந்தது இரண்டிலிருந்து மூணு வருஷம் நிலைத்து நிற்க வேண்டும். தரம் இல்லாமல் கொடுக்கிற எந்த பிராண்டும் நிலைத்து நிக்கவே முடியாது.
ஆரம்பத்துல ஆசிப் பிரியாணி
சுக்குபாய் பிரியாணி
யா முகைதீன் பிரியாணி
கார் பிரியாணி ect.,....
இப்படி பல பேரை மீடியாக்கள் பெரிய ஆட்களாக காட்டிக் கொண்டது. தற்போது அதெல்லாம் என்ன ஆனது?. ஒரு மீடியா ஒருவரை பிரமோட் செய்வதனால் அவர்கள் அந்தத் துறையில் சிறந்தவர்கள் என்று ஏற்றுக் கொள்ள முடியாது.
20 வருடமாக கடைகள் வைத்து தொடர்ந்து வெறும் பிரியாணி தொழிலை மட்டுமே செய்து வருகிற என்னைப் போன்ற நிறைய பேர் அமைதியாக சந்தோசமாக எங்கள் கடமையை மட்டும் செய்து கொண்டிருக்கிறோம்... பாராட்டு என்பது தன்னைத்தானே புகழ்ந்து கொள்வதல்ல... மீடியாக்களால் புகழப்படுவது அல்ல... உங்கள் வாடிக்கையாளர்கள் தினமும் உங்களை புகழ வேண்டும்..
அப்பு பிரியாணி போன்ற முதிர்ச்சி அற்ற நபர்கள் பேச்சை சகிக்கவே முடியவில்லை. இது போன்ற பதிவுக்கு நீண்ட நாள் கருத்து கூறக்கூடாது என்று இருந்தேன் இப்பொழுது கருத்து கூறுவதை கூட அவமானமாக கருதுகிறேன்...
பேட்டி எடுக்கும் நண்பருக்கு ஒரு அறிவுரை பல பேர் மீடியா வெளிச்சம் கிடைக்காமல் இருக்கும் நிலையில் உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது இது போன்ற காளான்களை உங்கள் கேள்விகளால் துளைத்து எடுக்க வேண்டும். இவர்களுக்கு ஜால்ரா போடும் வேலை செய்யாதீர்கள்...
தவசு குட்டி ஓனரை தவிர மற்ற நபர்களை இந்தத் துறையின் அறிவாளிகள் என ஏற்றுக்கொள்ளவே முடியாது...
ஒன்று செய்யுங்கள் இந்த நால்வரையும் தனித்தனியே அவரவர் பிரியாணியை செய்து சம்பந்தமே இல்லாத பிரியாணி பிரியர்கள் இடத்தில் கொடுத்து அதை ஒரு வீடியோவாக பதிவு செய்து ஒளிபரப்புங்கள்.....
வேட்டையாடு விளையாடு படத்தில் கமல் சொல்வதைப் போல...... சின்ன பசங்களா என்று சொல்லத் தோன்று கிறது....
Super❤
நான் பீப் பிரியாணிக்கு 140 rs கொடுத்து சாப்பிடுவேன்.... தரமா இருக்கும் ஆனால் பெரிய பிராண்டு கிடையாது.
🤣🤣🤣🐕🐶
Well said 👍
மிகவும் அருமையான கருத்து நண்பரே
அப்பு over ஹா pasatha டா, தற்குறி மாரி இருக்காப்
பிரியாணி லெஜெண்ட்ஸ்லா கல்யாண ஆர்டர் மட்டும் செய்து கொண்டு சும்மா தான் இருப்பாங்க...இந்த அரைகுறை பிரியாணி செய்து கடை வைத்துக்கொண்டு இருப்பவர்கள் தான் கதறிக்கொண்டு இருப்பார்கள்
Perfect ah sonninga
Eppadi patta varigal👏
Yes👌👌
@@thameembasha9745 வக்கு இருக்கிறவன் கடை வச்சு sustain பண்றான்.... இது அரைகுறை பிரியாணிக்கு எதுக்கு இல்லவளவு கூட்டம் வருது??? உங்க வன்மத்தை இங்க பொறாமையால் பொங்காதீங்க.... நான் சாப்டுருக்கேன் மிக நல்லாவே இருக்குது.....
Thavasukutty biriyani is Waste.no taste.
Yellow shirt Anna speech super naa 💯
........10 கிலோ பிரியாணி செய்து விற்றால் கிடைக்கும் லாபம்......
சிக்கன் 10kg -2000
அரிசி 10 kg- 1300/-
எண்ணெய் 2.5 ltr 250/-
பட்டை ,கிராம்பு, ஏலக்காய் அன்னாசிப்பூ - 150/-
மிளகாய்த்தூள் 150 கி -50/-
மல்லித்தூள் 50கி -20/-
மஞ்சள்த்தூள் 25grm- 10/-
வெங்காயம்
பிரியாணி + பச்சடி 7 kg *30=210
தக்காளி 3.5 kg 30*3.5=105/-
கத்திரிக்காய் 3 kg = 100/-
எள்ளு ,கடலை 250grm =60/-
இஞ்சி 750grms 100/-
பூண்டு 1 kg -150/-
மல்லி 1 -40/-
புதினா1- 40/-
உப்பு 400+100grm 10/-
தண்ணீர் 2 can - 80/-
கேஸ் - 300/-
இரண்டு Labour- 1000
கடை வாடகை- 500
போக்குவரத்து செலவுகள் -200
EB- 200
Parcel exp -100
இதர செலவுகள் 65/-
மொத்த செலவுகள் - 7100/-
ஒரு கிலோ பிரியாணியில் 500 கிராம் அளவிற்கு பார்சல் செய்தால் ஒன்பதிலிருந்து பத்து பார்சல் வரை வரும் அப்படி என்றால் பத்து கிலோ பிரியாணிக்கு 90 லிருந்து 100 பார்சல் வரும் பிரியாணி விலையை 100 ரூபாய் விலையில் விற்றாலே 9000 முதல் 10000 ரூபாய்க்கு விற்கப்படும். குறைந்தபட்ச அளவாக 9 ஆயிரத்து எடுத்துக் கொண்டால்
9000-7100= 1900/- நிகர லாபம்
அப்படி என்றால் ஒரு பிரியாணி செய்ய ஆகும் செலவு 70 ரூபாய் 10 பைசா....
இதில் மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து விலைகளையும் அதிகமாகத்தான் குறிப்பிட்டுள்ளேன்...
இந்த மூலப் பொருட்களின் விலை குறைவு பட்சத்தில் இன்னும் லாபம் அதிகரிக்கவே வாய்ப்புள்ளது
செப்டம்பர் அக்டோபர் போன்ற காலகட்டங்களில் சிக்கன் விலை 100 ரூபாய்க்கும் கீழ் வர கூட வாய்ப்பு இருக்கிறது....
தொடர்ந்து நல்ல தரமான சுவையான பிரியாணியை தந்து கொண்டு இருந்தால் 10 கிலோ என்பது குறைந்தது ஒரு கடையில் 20 லிருந்து 30 கிலோ வரை விற்க வாய்ப்பு இருக்கிறது.
வியாபாரம் அதிகரிக்கும் போது கடையின் வாடகையோ கடையின் மின்சார உபயோகமோ , கடையில் வேலை செய்பவர்களின் சம்பளமோ அதிகரிப்பதற்கான வாய்ப்பு இல்லை .
தேவைப்பட்டால் ஒருவரோ அல்லது இருவரோ உதவியாளராக சேர்த்துக் கொள்ளலாம்
அப்படி பார்த்தாலும் லாபத்தின் தொகை முதலாளிக்கு இன்னும் அதிகரிக்க தான் வாய்ப்பு இருக்கிறது....
ஒவ்வொரு நாளும் இந்த அளவு தான் இன்று விற்கும் என்று முதலாளி தன்னுடைய அனுபவத்தின் அடிப்படையிலேயே அளவை தீர்மானிக்க வேண்டும் பிரதோஷம், கிருத்திகை அம்மாவாசை, சதுர்த்தி போன்ற நாட்களில் நாட்களைப் பொறுத்து அதன் அளவு மாறலாம்
நஷ்டம் என்பது அந்த நாளில் மீதமாகும் பிரியாணியை பொறுத்து தீர்மானிக்கப்படும்
அது முதலீட்டில் நஷ்டம் அல்ல லாபத்தில் நஷ்டம்....
சுவையான தரமான பிரியாணியை limited editions ஆக prepare செய்து அதை சீக்கிரத்தில் விட்டு தீர்த்து குறைந்தது மூன்று மணி மேல் வருபவர்களுக்கு இல்லை என்கின்ற trend ஐ உருவாக்க வேண்டும்...
இப்படி செய்து கொண்டு வந்தால் நம்முடைய கடை சீக்கிரத்தில் வளரும் நமக்கு நிரந்தரமான ஒரு லாபம் உள்ள ஒரு கடையாக அது சீக்கிரத்தில் மாறும்
பிரியாணி கடை நடத்துவதில் நஷ்டம் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை....
ஒரு பிரியாணியில் பத்து ரூபாய் மட்டுமே லாபம் உள்ளதாக கூறுவது முதிர்ச்சியற்ற அனுபவமின்மையையே காட்டுகிறது.... இதை நெறியாளர் கேட்க தவறியது இன்னும் கொடுமை....
Good
❤👍
❤👍
Correct bro labam ilama ya inthana branch open pandrainga athum appu hotel la podala thallu vandi kadai road side la tha...so avanuku rent samaikura idathula mattum kudukanum..
1 kilo briyani 500gm ah parcel pota 10 briyani eppudi ji varum?
Appu nee sappu
Thavasukutty biriyani sir good speech ❤
அங்கு வந்த 4 பிரியாணி களில் இரண்டு கடை பிரியாணிகள் நான் சுவைத்து உள்ள ஒன்று அப்பு கடை பிரியாணி மற்றொன்று தேர் பிரியாணி இரண்டுமே கொடுத்த காசுக்கு உதவாத பிரியாணிகள்
இரண்டு முறை அண்ணாநகர் தவசு குட்டி பிரியாணி கடைக்கு சென்று என்னால் வாங்க முடியவில்லை ஒருமுறை முடிந்துவிட்டது மற்றொரு முறை கூட்டம் அதிகம் கூடிய விரைவில் அதையும் சுவைத்து பார்த்து இதே கமெண்டில் பதிவேற்றம் செய்கிறேன்
ஒருத்தனுக்கு ஒரு பிரியாணி டேஸ்ட் கொடுக்க தெரியாது சும்மா வந்து உக்காந்து அந்த கதை போட்டுட்டு ஊர ஏமாத்துறாங்க
Thavasukutty bro super
Appu Maththavangala Pesa vedunga Round Tebal Sollitu Single table La Pesuringa
Thavasukutty is so true
Appu briyani kaevalama irukum😂😂
😂😂😂
Unaku pudikalana mudithu po yenna mairuku public ah solra avarey kada ellama kastha pattutu erukaaru ne oru mairu atha innum think panna vetchitu eruka Vela maira paarunga da mattavan kadha unaku yethuku
Kgf biriyani taste ok but packing charge 20rs 170rs kuduthu vanganuma... Only onion reeitha
Asingam patan appu (6.15) 😂😂😂😂😂😂😂😂
People will go great heights, only when they are humble.
Kgf briyani is the best. Thavasukutty lam kandravi actually
Appu paithyakara k...enathiyavathu olarikittu iru...
Yellow colour shirt well speech .
Thavusukutty Biriyani Owner Speech Clear cut
நான்கு பிரியாணி கடை ஓனர்களுக்கும் ஒரு பதிவு நீங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் கலாட்டா தொலைக்காட்சியை நம்ப வேண்டாம் பிரச்சனையை ஊதி பெருசாக்கி விடாமல் இருந்தால் போதும் 🙏
NAMMAKU enna varum atha sollunga....free ya briyani varuma....apparam ivanga ona irutha enna odi poona namaku enna. Velaiya parunga
அப்பு க்கு ஆணவம் அதிகம்
திமிர்
பிரியாணி கடையையும் கடைகாரன்களையும் ஒழித்து விட்டு பழய மாதிரி சாப்பாடு கறிக்கழம்பு ஹோட்டல் தொங்கவேண்டும்
குறைகுடம் கூத்தாடும் - அப்புக்கடை பிரியாணி, நிறைகுடம் ததும்பும் - தவசுகுட்டி பிரியாணி 🎉
Ther biriyani is not a biriyani it's a masala rice...I don't know why our people in running after this masala rice ...I have a terrible experience in the past with them ... seriously If you want to try food try if you are hungry ..don't educate them for party orders and all ...
I think thavasukutty is the best in the lot ...
இந்த காலத்தில் 30/40rs க்கு OMR ரோட்டில் எதை கொடுத்தாலும் வாங்கி சாப்பிடுகிறார்கள்
Thavasukutty is more sensible person in this whole interview
கடவுள் நம்பிக்கை இல்லை என்றால் எப்படிடா உன்னை கடவுள் பார்த்துக் கொள்வார்😂😂😂😂
Nambikai irukavana matum kapathuvan nu solravaru kadavul le ila
அப்பு பிரியாணி owner கிறுக்கு. மாரி பேசுறான்
Tavasukutty Odd one out!!
இன்னா வாய் டா... கர்மா டா karmaa😂😂.. அடக்கம் அமராருள் உயிக்கும் அடங்காமை வச்சு செய்யும் 😂😂
ஆமாம் ஆமாம்..புளியோதரை க்கு மறுபெயர் தவசுக்குட்டி பிரியாணி
Appu kadai owner god ah nambala but baratha kuduthapula athu plus point
But
Mathavangala kevala paduthi pesunaru worth ella unna vida na nalla panra kammiya than tarenu karma is a bummeng kora sonna help panna athey god pudingitaru
Sry nanba itha sonnathuku pesura munna think pannugga ithu public pakkura show Vali yellorukum onnu than unga kada biriyani na saaptathu ella kgfla saapthu eruka nalla than eruku biriyani
Appu kadai owner over Vaai. Over scene, build up.
Bai briyani(royapettah) : yara nenga komali 😂
சென்னை ல பேமஸ் பிரியாணி கடை இவங்க 4 பெரு மட்டுமே தன இல்ல எனக்கு புரியல 🤔
2 white shirts are really bluffing seriously it's decent profit😂😂😂😂 in biryani
Appu 1st itha pakkumbothe nenachan , athey mari maatikina
எல்லா கடை பார்சலையும் பிரிச்சா பிரியாணி இருக்கு
அப்பு கடை பார்சல் ல மட்டும் தக்காளி சோறு இருக்கு😂😂😂
THALAPATHY ONCE SAID:
muthal athigema pesevan but onnum irekathe,
arivali koreva pesevan but artham irekum.
Thavusukitti Biryani owener speaking very nice...Matured Speech....Worst speech by appukadai biriyani owener
Thavasu குட்டி owner ஹா பாத்து கத்துக்கோ டா அப்பு தற்குறி
Appu kutti biriyani ,asifi brother' s pola kanama poga time start aaiduche
இங்கேயே இவன் இப்டி வேர்வய வலிக்கிரான், பிரியாணி செயுறப்போ எந்த லட்சனதுல சுத்தம் இருக்குமோ....
Bro neenga kasta pattinga unga ulaipu vachu neenga mela vandhu irukinga ellam sari ana unga kadayula sale pandra biriyani kandipa worth illa na appu kadai la saptaen sappunu tha iruku the taste and quality changes neenga thirupe palaya taste ku kondu vanga nalla irupinga neraya peru sapdu vangitu keela tha potutu poranga so improve pannunga palaya taste ku kondu vanga
appu kadai bro neenga clean ah panunga periya level shop kondu poringa andha video la theliva theriyudhu suthama clean ila Audi car vanguna kasuku kitchen ah clean ah maintain panu irundha unga shop ku problem vandyrukadhu... public la mature ah respect ah behave panunga...
😂appu kadai inum koncham naalula 😂sappu kadai aga pothu
Appu unnoda aanavathuku aappu ready irukkum.... Biriyani la profit illanu public kitta ne sollalam. Nanum hotel vachirken pa. Chinese vida biriyani la dha profit romba jasthi.
Yenga Neenga vitta saabam palichurichu😂😂😂
உள்ள வரவைக்க ரேட்,திரும்ப வர வைக்க டேஸ்ட்
Yaroda veetu sapadu best atha podunga sir
1 briyani making cost 100 rs 10 rs profit ah katha vidatheenga risk vena athiganu sollunga nambalam ella malum business ore mathiri irunthu ok meat ingredients rice labour cost gas ellam sethave per plate biriyani making cost based on quality 50 - 70 than even egg raitha ellam kudutha 60-70 athu illana 50-60 ithu than making cost ah irukkum each briyani 30-40 margin varuthu intha range larukarathala than briyani neraya branch varuthu athu mattum illama compact ah ore anda la ye velamudiyuthu multiple menus restaurant mathiri thevailla summa labam kami kammi nu sollathenga risk athigam nu vena sollunga ethukuramathiti irukkum
Yappa mukkiyamana mitting pa miss pannidatinga paa
Thavusukutti biriyani 🫡
Choli mudinch 😅😅😅😅😅 iipo gundan Kadai gaali😊
Ayyanapakkam appu Biriyani average taste only, no parcel packing person too, please don’t give too much Hype
Nethu 3 members salem thula erunthu vanthu sapttam appu kadai biriyani kevalama erukku
😢😢athumari chariminar biryani rompa kevalla erukku
Hurt pandra Mari pesuratha vitta sariya pogum pavam kgf bro totally disappointed 😔
Appu oda attitude ku than aaapuuu veychaga pola😂
Yoow galatta unnala enna panna mudiumo adha sirappa pannita 😅
Yellow shirt is GENTLEMEN❤
Enga bro RR biriyani kanum 🤔
Dei video full pathutu comment pannuga da its prank 😂
Appu kadai biriyani 50rs wasted friends
Thavusukkutty is a business man
Asingam. Patan appu😂😂😂😂😂😂😂
Yellow shirt genuine reply ❤
Inee tavasukutty biriyani thaan top
Intha thotti pailuta chat pannunan call pannunan antha time udanae eduka mudiyala udanae block pannitan panam 10 um saium udanae valanthan enna pannuvan
Kgf owner also pavam
Athan un kadaki silluvachaingha
Athu prank uh 😂😂
Appu mathavanga biriyani ya judge panra alavuku avanuku ena thaguthi iruku
Shorts paththuttu nera ingka varringka pola
All business man no profit very tuf and God bless you 🎉
Nammavargal nammavargalI vaazhavida maaddargal
Overa pesuran appu
Appu over thimuru , unaku aganum da . Sealed🎉
Yoww maadu reaction la vaikreegayaa 😂aniyam pandrigada dee
Appu kadai moodinathu nalladhey.. enna vaaaiiii
Dai eesiya prank paniringe pavam da shorts le potu viral akirange media le pathu pesunge
Thavasu kutti briyani 🔥