தமிழ் நாடு முழுவதும் உள்ள 40000ஏரிகள் 45000, குளங்கள் 126000, கண்மாய்கள் இரண்டு இலட்சம் கிணறுகள் நீர் தாங்கிகளை புதிய தலைமுறை தொலைக்காட்சி தூர் வாரி நீர் நிலைகள் பாதுகாக்க வேண்டும்
தமிழ்நாடு அரசும் உள்ளாட்சி நிர்வாகமும்,மக்கள் வரிபணத்தையும் மத்திய அரசு வழங்கும் பலகோடி உள்ளாட்சி நிதியையும் புதியதலைமுறைக்கு கொடுத்துவிடலாமே,, தன்னார்வமக்களும் தனியார் கார்பரேட்களும் இணைந்து செய்தால் உள்ளாட்சி நிர்வாகம் பலகோடி பணம் எதற்க்கு
இதுபோன்ற பாலங்களில் 60 கிமீ வேகத்திலேயே செல்வது பாதுகாப்பு ,அதிகபடசமாக 80 கீமி வேகத்மில் செல்லலாம் 100 கிமீ எனபது சிலருக்கு வாகனத்தை கட்டுப்படுத்த இயலாது ,எனவே வேக்கண்காணிப்பு கட்டுப்பாடுகள்,,ஆம்புலன்ஸ்,காவல்துறை வாகனங்கள் செல்ல தனிப்பாதை வெளிநாடுகளில் உள்ளதைப்போல அமைக்கவேண்டும்
நல்லுள்ளம் கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ஒவ்வொரு மாவட்டத்திலும் இப்படி வேலை நடந்தா தமிழ்நாடு எப்படி இருக்கும்?
பழனி முருகன் கோயில்அருமைஆனால்நீர்நதிகள்அசிங்கம். ஐ. பெரிய சாமி அமைச்சர். ஐயா நடவடிக்கை எடுக்கப்படும்மா. விடியல் எப்பொழுது
மகிழ்ச்சி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
Proud to be a part of this 🥺💯❤... Jai hind 🇮🇳❤
ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இதுபோல ஒவ்வொரு சாலைகளை சீரமைப்பது மிகவும் முக்கியமான ஒன்று. கூறுங்கள். ஒன்று கூடுவோம்
Hat's off
இது போல அனைத்து மாவட்ட மக்களும் செய்தால் அரசை எதிர்பார்க்காமல் நிம்மதியா வாழ வேண்டும்
திண்டுக்கல் மாவட்டம்பழனி ஊரில் அமைந்துள்ள நீர் நிலைகளில் அதிகம்ஆகாயதாமரைஉள்ளதுஅதற்குவிடிவுவருமாமுருகாஅரோகர
Excellent effort and salute to all the volunteers and organizers...
Idhula irundhu enna teridhu na nam naatuku arasiyal thevai illai thannaalvalargal thaan athigam thevai padugiradhu avargal thaan unmaiyaana maatrathai seyal paduthugiraargal
Makkal anaivarum arasiyalai olithu thannalarvalraaga vendum ❤
தமிழ் நாடு முழுவதும் உள்ள 40000ஏரிகள்
45000, குளங்கள் 126000, கண்மாய்கள் இரண்டு இலட்சம் கிணறுகள் நீர் தாங்கிகளை புதிய தலைமுறை தொலைக்காட்சி தூர் வாரி நீர் நிலைகள் பாதுகாக்க வேண்டும்
தமிழ்நாடு அரசும் உள்ளாட்சி நிர்வாகமும்,மக்கள் வரிபணத்தையும் மத்திய அரசு வழங்கும் பலகோடி உள்ளாட்சி நிதியையும் புதியதலைமுறைக்கு கொடுத்துவிடலாமே,, தன்னார்வமக்களும் தனியார் கார்பரேட்களும் இணைந்து செய்தால் உள்ளாட்சி நிர்வாகம் பலகோடி பணம் எதற்க்கு
அருமை
இது க்கு இரண்டு அரசு எதுக்கு அப்ப. இந்த கேடுகெட்ட பிறவி எதற்கு
Pl clean Muthuswamy colony.perur
PLEASE LIKE THIS KIND OF VIDEOS
Govt should be ashamed.
இதுபோன்ற பாலங்களில் 60 கிமீ வேகத்திலேயே செல்வது பாதுகாப்பு ,அதிகபடசமாக 80 கீமி வேகத்மில் செல்லலாம் 100 கிமீ எனபது சிலருக்கு வாகனத்தை கட்டுப்படுத்த இயலாது ,எனவே வேக்கண்காணிப்பு கட்டுப்பாடுகள்,,ஆம்புலன்ஸ்,காவல்துறை வாகனங்கள் செல்ல தனிப்பாதை வெளிநாடுகளில் உள்ளதைப்போல அமைக்கவேண்டும்
நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் அந்தந்தப் பகுதிகளில் நேர்மையாக அழைத்தாலே எல்லா வளமும் சேரும்.இங்கு மக்கள் மனப்பான்மையுடன் பிரச்சனை.
Pl fix cc camera. Fine the people.
Gated community waste is dumped here. By private transport