திருமலை திருப்பதி குறித்து முழு விபரங்கள் தரிசனம் தங்கும் இடம் முடி காணிக்கை சிறப்பு நிகழ்வுகள் பிரம்மோற்சவம் கருட சேவை சேவைகள் அனைத்து விதமான தகவல்களும் பகிரப்படும். Follow the SHAHIMA VLOG TIRUMALA DETAILS channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va9MElLHwXbLSNgDZt3a

இந்த ஆண்டு ஜனவரி 1 ம் தேதி அதிகாலை 12.45 மணியளவில் ஏழுமலையான் ஐ தரிசனம் மற்றும் வைகுண்ட துவா தரிசனம் செய்து விட்டு அன்று அதாவது ஜனவரி 1 ம் தேதி இரவு சுமார் 8. 45 மணியளவில் திருச்சி ரங்கநாதன் ஐ தரிசனம் செய்து அங்கேயும் வைகுண்ட துவா தரிசனம் செய்து விட்டு வீடு திரும்பினேன். மறக்க முடியாத நிகழ்வு. நன்றி நன்றி நன்றி திருமலை ஏழுமலையான் மற்றும் திருச்சி ரங்கநாதனுக்கு.

@@shahimavlog14 நாளை சனவரி மாதம் 300 ரூபாய் டிக்கெட் முன்பதிவு சனவரி 11 ஆம் தேதி முன்பதிவு செய்தால் பெருமாளை தரிசனம் செய்து விட்டு வைகுண்ட துவாரம் வழியாக செல்ல முடியுமா
Good and brief explanation.tq
So nice of you
திருமலை திருப்பதி குறித்து முழு விபரங்கள் தரிசனம் தங்கும் இடம் முடி காணிக்கை சிறப்பு நிகழ்வுகள் பிரம்மோற்சவம் கருட சேவை சேவைகள் அனைத்து விதமான தகவல்களும் பகிரப்படும்.
Follow the SHAHIMA VLOG TIRUMALA DETAILS channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va9MElLHwXbLSNgDZt3a
Super information thank you🙏🙏🙏
திருமலை திருப்பதி குறித்து முழு விபரங்கள் தரிசனம் தங்கும் இடம் முடி காணிக்கை சிறப்பு நிகழ்வுகள் பிரம்மோற்சவம் கருட சேவை சேவைகள் அனைத்து விதமான தகவல்களும் பகிரப்படும்.
Follow the SHAHIMA VLOG TIRUMALA DETAILS channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va9MElLHwXbLSNgDZt3a
🙏🙏ஸ்ஸ்ங்கர்..@@shahimavlog14
No Dwara dharshan tickets this month issuing
Thanks for the information
இந்த ஆண்டு ஜனவரி 1 ம் தேதி அதிகாலை 12.45 மணியளவில் ஏழுமலையான் ஐ தரிசனம் மற்றும் வைகுண்ட துவா தரிசனம் செய்து விட்டு அன்று அதாவது ஜனவரி 1 ம் தேதி இரவு சுமார் 8. 45 மணியளவில் திருச்சி ரங்கநாதன் ஐ தரிசனம் செய்து அங்கேயும் வைகுண்ட துவா தரிசனம் செய்து விட்டு வீடு திரும்பினேன். மறக்க முடியாத நிகழ்வு. நன்றி நன்றி நன்றி திருமலை ஏழுமலையான் மற்றும் திருச்சி ரங்கநாதனுக்கு.
உண்மையாகவே கொடுத்து வைத்தவர் நீங்கள் வாழ்த்துக்கள்
@@shahimavlog14 நன்றி தங்களுக்கு.
திருமலை திருப்பதி குறித்து முழு விபரங்கள் தரிசனம் தங்கும் இடம் முடி காணிக்கை சிறப்பு நிகழ்வுகள் பிரம்மோற்சவம் கருட சேவை சேவைகள் அனைத்து விதமான தகவல்களும் பகிரப்படும்.
Follow the SHAHIMA VLOG TIRUMALA DETAILS channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va9MElLHwXbLSNgDZt3a
வைகுண்ட துவார தரிசனத்தன்று தீர்த்தம் சடாரி தர மாட்டார்கள்
உபயோகமான தகவல். நன்றி
3 times pathukurean sir
கொடுத்து வைத்தவர் நீங்கள். மீண்டும் பார்க்க என் வாழ்த்துக்கள்
வைகுண்ட துவாரம் வழியாக செல்லும் போது பெருமாளை தரிசிக்க முடியுமா
மூலவர் பெருமாளை தரிசித்த பின் தான் வைகுண்ட துவாரம் வழியாக செல்வோம். வைகுண்ட வாசல் நுழைந்து வெளியில் வரும் வரை மூலவர் தரிசனம் பார்க்க முடியாது.
@@shahimavlog14 நாளை சனவரி மாதம் 300 ரூபாய் டிக்கெட் முன்பதிவு
சனவரி 11 ஆம் தேதி முன்பதிவு செய்தால் பெருமாளை தரிசனம் செய்து விட்டு வைகுண்ட துவாரம் வழியாக செல்ல முடியுமா
@@shahimavlog14 சிலர் கூறுகின்றனர் துவாரம் வழியாக செல்லும் போது பெருமாளை தரிசிக்க முடியாது என்று கூறி உள்ளார்
ஐயா மக்களை எப்போதும் பதட்டத்தில் வைக்காதீர்
இதை உங்களைப் போல் வீடியோ போடும் அனைத்து யூடியூப் காரர்களுக்கும் தெரிவிக்கவும்
நான் கூறியது எது உங்களுக்கு பதட்டத்தை உண்டு பண்ணுகிறது நண்பரே