உங்க முலமா இந்த கோவிலை பார்க்க போக இருக்கிறேன் காட்டியமைக்கு நன்றி கோவில் வேலூர் கோல்டன் டெம்பிள் போல ஸ்டாற் வடிவில் இருக்கு கோவில் கோட்டைய சுற்றி அகளி போல பள்ளம் எதற்கு என தெரிய வில்லை அந்த கால ராஜாக்கள் போல கருங்கல்லில் கோவில் அற்புதம் (மா லா)
maps.app.goo.gl/Ve3sFFRNpawMQjsp7 From Sholinghur to Chittoor & From Sholinghur to ponnai. Buses always available. (Bus stop name vediyangadu or Karimalai Murugan Kovil).
கோவில் சூப்பராக இருக்கிறது சகோ எந்த மாவட்டத்தில் உள்ளது சகோ என்ன கிராமம் நானும் சமீபகாலமாக முருக பக்தியால் ஊர ஆரம்பித்து விட்டேன் நிஜமாக கோவில் அழகாக இருக்கிறது முருகன் அழகன் அவன் இருக்கும் இடமும் அழகாகத் இருக்கும் வீடியோ நல்லா இருந்தது வெற்றிவேல் முருகனுக்கு அரொகரா 🙏🙏🙏🙏🙏🙏
youtubeக்கு நான் புதுசு, இரண்டு வாரமாக தான் வீடியோ பதிவு பண்றேன். குறைகள் என்னவென்று சொல்லுங்க அடுத்த முறை திருத்திக் கொண்டு பதிவு செய்கிறேன். youtube கற்றுக்கொள்ள கொஞ்சம் நேரம் ஆகும். நன்றி.
ஒரு இடத்துக்கு போகும்போது அதன் வரலாறு முதலில் தெரிஞ்சிட்டு பிறகு கேமரா தூக்கிட்டு போவனும்.. அறுபடை வீடு எதுவென்று தெரியாமல் ஆறுபடை முருகரை எங்களுக்கு காட்ட வந்துட்ட...
அறுபடை வீடுகளில் ஒன்றான கோயில் உள்ளது சூப்பர்
உங்க முலமா இந்த கோவிலை பார்க்க போக இருக்கிறேன்
காட்டியமைக்கு நன்றி
கோவில் வேலூர் கோல்டன் டெம்பிள் போல ஸ்டாற் வடிவில் இருக்கு
கோவில் கோட்டைய சுற்றி அகளி போல பள்ளம் எதற்கு என தெரிய வில்லை
அந்த கால ராஜாக்கள் போல கருங்கல்லில் கோவில் அற்புதம் (மா லா)
🙏🙏🙏ஓம் சரவணபவ
Thank you😊. Muruga🙏
அண்ணா வாழ்க வளமுடன்
மிக்க நன்றி தம்பி உங்கள் மூலமாக முருகன் ஆறுபடை கோவில்களை கண்டு ரசித்தேன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏💐.
@@SasiKala-z1q நன்றி அக்கா 🙏🙏😊
நேரில் சென்றது போல் தகவல்கள் 🎉🎉🎉
நன்றி 🙏
சூப்பர் அண்ணா 🙏🙏🙏முருகா முருகா 🙏🙏🙏🙏
நன்றி மா 🙏😊
வாழ்த்துக்கள் அருமை❤......
நன்றி 🙏
Nice ji
Om muruga potri ❤❤❤❤❤❤
@@SangeethaSiva-e9t 🙏
OM MURUGA ❤❤❤
om Saravana bavaya saranam arogra arogra arogra ❤❤
🙏🙏🙏🙏👌👌
முருகா
🙏🙏
நன்றி தம்பி
@@muthushanmugam6589 நன்றி அண்ணா 🙏
அருமை நண்பர்ரே கோவிலின் வழித்தடத்தை மேப் போடுங்க
ஆறுமுகம் அருளும் அனுதினமும் ஏறுமுகம்
நன்றி 🙏
Super❤
Thank you 😊
1.திப்பாரங்குன்றம் 2.பழனி 3.திருச்செந்தூர் 4சாமிமலை 5தருத்தணி 6.பழமுதிர்சொலை
Good camera man
முருகா🙏
Yes! He is learning
அருமையான முருகன் கோவில். உங்களுடைய யூடியூப் சேனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@@cmpandian4113 நன்றி ஐயா 🙏
Aru padai veedugal : pazhani malai, thiruthanigai malai, swaami malai, thiruchendhur, thirupparankundram, pazhamuthircholai. Ivaigal aaru padai veedugal aagum. Ihai manappaadam
seithu vaikkavum. Nandri.
Kandipa Anna! Nandri.
🎉🎉🎉
🙏
Om
@@madhanraj2577 🙏
Proper location, bus route pl
maps.app.goo.gl/Ve3sFFRNpawMQjsp7
From Sholinghur to Chittoor
&
From Sholinghur to ponnai.
Buses always available. (Bus stop name vediyangadu or Karimalai Murugan Kovil).
❤❤🎉🎉
@@oshankaoshein51 Thank you bro 😊❤️🙏
Great job prem🎉🎉🎉
Thank you 😄 ❤
❤
@@arunovihacket4701 🙏❤️
Nice❤ mam
Thank you Yuvaraj
கோவில் சூப்பராக இருக்கிறது சகோ எந்த மாவட்டத்தில் உள்ளது சகோ என்ன கிராமம் நானும் சமீபகாலமாக முருக பக்தியால் ஊர ஆரம்பித்து விட்டேன் நிஜமாக கோவில் அழகாக இருக்கிறது முருகன் அழகன் அவன் இருக்கும் இடமும் அழகாகத் இருக்கும்
வீடியோ நல்லா இருந்தது
வெற்றிவேல் முருகனுக்கு அரொகரா 🙏🙏🙏🙏🙏🙏
நன்றி! இக்கோவில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த விடியங்காடு என்கின்ற கிராமத்துக்கு பக்கத்தில் அமைந்துள்ளது.
@@PremAnnadurai நன்றி சகோ 🙏👍
@@PremAnnaduraiThiruvallur district mungileri pudur village..
😀🤗
நன்றி 🙏
அருணகிரிநாதர் அவருடைய
பெயர் ஆகும்.
நன்றி அண்ணா 🙏 அடுத்த முறை சரியாக சொல்லி விடுகிறேன்
🦚🙏🙏🦚👌❤
யூடியூப் பன்னதெரியாதவன்
youtubeக்கு நான் புதுசு, இரண்டு வாரமாக தான் வீடியோ பதிவு பண்றேன். குறைகள் என்னவென்று சொல்லுங்க அடுத்த முறை திருத்திக் கொண்டு பதிவு செய்கிறேன். youtube கற்றுக்கொள்ள கொஞ்சம் நேரம் ஆகும்.
நன்றி.
ஒரு இடத்துக்கு போகும்போது அதன் வரலாறு முதலில் தெரிஞ்சிட்டு பிறகு கேமரா தூக்கிட்டு போவனும்..
அறுபடை வீடு எதுவென்று தெரியாமல் ஆறுபடை முருகரை எங்களுக்கு காட்ட வந்துட்ட...
Super ❤❤❤❤
❤