@vampires75, Bro, Just enjoying the moment is not good enough. If you reside in Tamil Nadu, many Vadakkans might work around you. Speak to them about the greatness of the Tamil language. We need to spread the Tamil Language to northern India. So that the north Indians don't impose Hindi on us. RSS agenda has to be defeated.
மீண்டும் ஒரு சிறப்பான வரலாற்று பின்னணி உடன் கூடிய தரமான நேர்காணல்... அய்யா திரு.காந்த்ராஜ் அவர்கள் ஒரு வரலாற்று பெட்டகம்.. அவரை முழுவதும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்...
👏👏👏நேரம் போனதே தெரியவில்லை.. 🙏 என்னுடைய ஆயுளும் உங்களுக்கு கொடுத்து.. இன்னும் மக்கள் விழித்து கொள்வதற்கு உங்கள் உண்மை சரித்திர பேச்சு என்றும் வேண்டும்.. தலைமுறை தலைமுறைக்கு 🙏
பல்வேறு வரலாற்றுச் செய்திகளை திரு. காந்தராஜ் அய்யா அவர்கள் மூலம் நாம் தெள்ளத்தெளிவாக தெரிந்து கொள்ள முடிந்தது மிக்க மகிழ்ச்சி☺️🙏 சில தகவல்கள் நமக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது👌 நன்றி அய்யா🙏🙏🙏
அய்யா பெரியாரின் பிறந்தநாளில் மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பல வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை மிகவும் சிறப்பான முறையில் கலந்துரையாடல் செய்த ஜீவா வுக்கும் மருத்துவர் காந்தராஜ் அவர்களுக்கும் நன்றி. பாராட்டுகள் நல்வாழ்த்துக்கள் உடன்பிறப்புகளே வாழ்கவளமுடன்.
நம் சுதந்திர போராட்டத்திற்கு குயிலி என்ற பட்டியல் இன த்து பெண் நாவிதர் போன்ற நல்ல மனம் கொண்டவர்கள் பேருதவியாக இருந்துள்ளார்கள். இந்த செய்தியை காந்தாராஜ் அய்யா சொல்லித்தான் தெரியும்.அவர் பேசிய அனைத்து விவரங்களும் இன்றைய தலை முறையும் தெரிந்து கொள்ள வேண்டும். வணக்கம்.
உண்மையே. முக சாயலுக்காக சொன்னேன். மற்றபடி இருவரும் நேர் எதிர் துருவங்கள். டாக்டர் அவர்கள் நமக்குக் கிடைத்த பொக்கிஷம். அந்த comparision ஐ நீக்கிவிட்டேன் bro
Dr. Kantharaj ayya is more than a history book, need more videos to extract his knowledge which even the history books don't have. Long live ayya Dr. Kantharaj
வாஞ்சிநாதன் வரலாறு, வைத்தியநாதன் தில்லுமுல்லு, டாக்டரய்யா மூலமே அறிகிறோம். இவரை பல முறை பேட்டிகண்டு, இவருடைய நினைவில் உள்ள செ ய்திகளை, ஜீவா வெளிக்கொணர வேண்டும்.
Correct sir Doctor sir is the knowledge of treasure.His experience intelligence very much required for the benefit of the society and the young generation should know the fact Vaazhga Periyar and Ambedkar
எந்த மனிதனையும் சக மனிதனாக பார்க்கவே விரும்புகிறோம். ஆனால் என்னை இழிவாக பார்க்கும் போது எதிர்வினை உண்டு. இயற்க்கையே கடவுள். Every action there is a reaction. I love periyar ayya.. I am 38.
நிறைய தகவல்கள் கேட்டு அறிந்து கொள்ள முடிந்தது.... தரமான interview..நெறியாளரின் தரமான கேள்விகள் அனைத்துக்கும் சரித்திர வாயிலாக பதில்கள் அளித்துள்ளார்....நன்றி... வாழ்த்துக்கள்....
Go all India Trade Dravidan Madal All States. All Union Peradhesam Complet Cover Dravidan madal Government No. ANTHANNAN No. SATTHIRIYAN NO. VAISERIYAN NO. SOOTTHIRAN We are allowed in India people that is old madal Now new Madal Tamil Nadu in Dravida madal Thanks Jothimani
மிக சிறந்த வரலாற்று நூலகத்தில் நுழைந்து கண்ணும் கருத்துமாக கருத்துப் பெட்டகத்தை கைகொண்டேன்!பலமுறை படித்து நினைவில் வைக்க வேண்டிய காலக்கோட்டு திரைப்படம் போட்டுக் காட்டிய திரு இயக்குநர் லிபர்ட்டி தமிழ் ஜீவா அவர்களுக்கும் கருத்து மழை பொழிந்த திருவாளர் மருத்துவர் காந்தராஜ் அவர்களுக்கும் மிக்க நன்றி!பாராட்டுக்கள்.தொடருட்டும் திராவிட புயல் ..புரட்டிப் போடட்டும் இந்துமத மனுதர்ம சனாகான் வெறியர்களை! வாழ்க திராவிட மாடல் வல்லரசு!
ஐயா தாங்கள் நீண்ட காலம் வாழ வாழ்த்துக்கள்.மட்டும் போதாது.உங்கள் ஆற்றலுக்கு இனையாக பிறரை வளர்த்து விடுங்கள்.. ஏன் எனில் உங்கள் காலத்திற்கு பிறகும் நீங்கள் பேசுவது போல் ஒருவர் வரவேண்டும்.விருப்பமாக
ஐயா அவர்களின் நேர்காணல் ஒவ்வொன்றும் கல்கண்டு அருமையான பதிவு நன்றி ஐயா நன்றி ஜீவா டுடே சூப்பர் இந்த பதிவு மக்கள் அவசியம் பாருங்கள் சிந்திக்க வைக்கும் பதிவு நன்றி ஜீவா டுடே
ஐயா காந்தராஜ் அவர்களின் இயல்பான துடிப்பான கருத்துகளை துணிவாக விளக்கும் பாங்கு சிறப்பு மிகச் சிறப்பு.பாராட்டுகள்.பெரியார் என்ற பெயரைக் கேட்டாளே சங்கிகள் அலறுவதற்குக் காரணம்.அவாக்களின் தில்லுமுள்ளுகளை வெளிக்கொணர்ந்து தமிழர்களை சிந்திக்கத்தூண்டியதே காரணம்.
நான் படித்த வரலாறு முற்றிலும் புனையப்பட்டது உன்மை வரலாறு மறைக்கப்பட்டது உன்மை வரலாறு ஏன் மறைக்கப்பட்டது என்பதை அய்யா உங்கள் மூலம் தெரிந்துகொண்டேன் நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும் இந்த கலந்துரை யாடலை நான் கேட்டு மகிழ்தேன்🙏👍🙏👍
Kantharaj sir has thrown light on how the Brahmins surpassed non brahmins in the freedom struggle and got powerful higher posts in 1947 after the British people left India Well done Mr Jeeva for this good interview Expecting more from this channel
காந்தராஜ் அய்யா அவர்கள் தினமும் நிறைய பேச வேண்டும். இளைய தலைமுறை உக்கு நிறைய விஷயங்கள் தெரிய வேண்டியது இருக்கிறது. இந்த விஷயங்களை கல்லூரி மாணவர்களிடம் தெரிய படுத்த வேண்டியது அவசியம். இன்றும் அரசு வேளைகளில் பார்ப்பனர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை அனுபவித்த என்னை போன்றவர்கள் உணர்கிறோம். அடுத்த தலைமுறை தமிழர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள அய்யாவின் உரைகள் மிக அவசியம்.
தோஷம்,பரிகாரம் ,கிரகம், ஜாதகம்... இப்படி சொல்லி மக்களை ஏமாற்றும் அவர்களுக்கு பதிலடி கொடுக்கா இதையெல்லாம் மூட நம்பிக்கை என்பதை நம் வீட்டு மக்களுக்கு புரிய வைத்து அனைத்து மூட நம்பிக்கையையும் நொறுக்க வேண்டும்
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
ua-cam.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html
து
என்னடாக்டரேகம்ஜயுசவலாறைகெஞ்சம்ஊன்றிபடிங்கபுரியாமபேசாதிங்க உங்கள்மிதுமிகுந்தமறியாதைஉண்டு
@@jagannathanmm5978 உன் புரட்டு வரலாரை படிக்க சொல்கிரீரா...
சப்ஸ்கிரைப்-சந்தாதாரர்
Good speech keep it up Dr 👍🏿
பழைய திரைப்படங்களில்
எம் ஆர் ராதா வரும் காட்சி என்றாலே நமக்கு ஒரு குஷி வரும் . அதுபோல் ஐய்யா காந்தராஜ் அவர்களின் பேட்டி என்றாலே மகிழ்ச்சி கலந்த
ஆவல் .
Exactly
@vampires75, Bro,
Just enjoying the moment is not good enough. If you reside in Tamil Nadu, many Vadakkans might work around you. Speak to them about the greatness of the Tamil language. We need to spread the Tamil Language to northern India. So that the north Indians don't impose Hindi on us. RSS agenda has to be defeated.
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு ..... தந்தை பெரியார்
பெரியாரின் வாரிசு இவர்தான் . வாழ்த்துக்கள் ஐயா
மீண்டும் ஒரு சிறப்பான வரலாற்று பின்னணி உடன் கூடிய தரமான நேர்காணல்...
அய்யா திரு.காந்த்ராஜ் அவர்கள் ஒரு வரலாற்று பெட்டகம்.. அவரை முழுவதும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்...
👏👏👏நேரம் போனதே தெரியவில்லை.. 🙏
என்னுடைய ஆயுளும் உங்களுக்கு கொடுத்து..
இன்னும் மக்கள் விழித்து கொள்வதற்கு உங்கள் உண்மை சரித்திர பேச்சு என்றும் வேண்டும்..
தலைமுறை தலைமுறைக்கு 🙏
பல்வேறு வரலாற்றுச் செய்திகளை திரு. காந்தராஜ் அய்யா அவர்கள் மூலம் நாம் தெள்ளத்தெளிவாக தெரிந்து கொள்ள முடிந்தது மிக்க மகிழ்ச்சி☺️🙏
சில தகவல்கள் நமக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது👌 நன்றி அய்யா🙏🙏🙏
உண்மை
Super
Ver true. Experienced in my life.
அய்யா பெரியாரின் பிறந்தநாளில் மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பல வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை மிகவும் சிறப்பான முறையில் கலந்துரையாடல் செய்த ஜீவா வுக்கும் மருத்துவர் காந்தராஜ் அவர்களுக்கும் நன்றி. பாராட்டுகள் நல்வாழ்த்துக்கள் உடன்பிறப்புகளே வாழ்கவளமுடன்.
டாக்டர் ஐயா அவர்களின் அருமையான காணொலி நன்றி ஜீவா தோழர்
வரே வா அற்புதமான விளக்கம் .... இந்த தலை முறைக்கு .... I love you tamil nadu....
Well said sir. வாழ்க பெரியார்
Dr.காந்தராஜ் நமது பெரிய சொத்து. அவர் சொல்லும் வரலாறு முற்றிலும் உண்மை. அவரிடம் நிறைய பேட்டிகள் செய்து, பதிவிடுங்கள். பதிவுகளை பாதுகாத்து வையுங்கள்.
Dr.காந்தராஜ் ,நமது வரலாற்றின் Encyclopedia, in FACT, no adultery. ஆவணங்கள் காப்பாற்ற பட வேண்டும். சங்கிகள் ,வேலை இனிதான்.
நம் சுதந்திர போராட்டத்திற்கு குயிலி என்ற பட்டியல் இன த்து பெண் நாவிதர் போன்ற நல்ல மனம் கொண்டவர்கள் பேருதவியாக இருந்துள்ளார்கள். இந்த செய்தியை காந்தாராஜ் அய்யா சொல்லித்தான் தெரியும்.அவர் பேசிய அனைத்து விவரங்களும் இன்றைய தலை முறையும் தெரிந்து கொள்ள வேண்டும். வணக்கம்.
நம் இனத்தின் மாண்பைக் குறைத்து
மக்களை மிருகமாக நடத்தி ய பார்ப்பனைக் கருவருப்போம்
குயிலி பற்றி ஏற்கனவே தெரிந்தது தான் தோழர்
வாழ்க தமிழ் நாடு வளர்க தமிழ்
பார்ப்பனரை அடிக்க வேண்டியது அல்ல அடிப்பது நமது நோக்கமல்ல அடியோடு அழிப்பது மட்டுமே நமது நோக்கமாக இருக்க வேண்டும்
Thuluk moodunga
உண்மைதான் சகோதரி .நன்றி .
ஐயா பெருந்தகையே உங்களுடைய வரலாற்று சிந்தனை மிகவும் அருமை வாழ்க உங்களுடைய பணி தொடர்ந்து செய்யுங்கள் மதித்துப் போற்றுகின்றேன்
அஹமத்
காந்திராஜ் நாத்திகன்
நீ நாத்திகனா?
இல்லை நன்றி
@@govindan470 நீ ஆர்எஸ்எஸ்காரனா?
மிகச்சிறப்பான நேர்காணல்.
நன்றி டாக்டர் காந்தராஜ்.
நன்றி திரு ஜீவா.
நெறியாளரை பார்த்ததும் சங்கிகள் ஓட்டம் எடுக்க ஆரம்பித்து விட்டான்கள் தொடரட்டும் நெறியாளர் பணிகள்.
உண்மை...அதிலும் இன்று troll tamiza பார்த்தேன்...செம comedey
Dr . Sir Thankyou. இன்றைய தலைமுறைக்கும் வருங்காலத்தினருக்கும் உங்களை போன்றோர் மிக மிக அவசியம்.
பெரியார் வாழ்க.
தெளிவான பேச்சு..
அருமையான விளக்கம்..
இருவருக்கும் நன்றி
அறிவு வளர்வது மனிதன் நாகரிகத்திற்கு வளர்ச்சி அதுவே ஆரியத்திற்கு வீழ்ச்சி
சிறப்பான விளக்கம்
அருமை டாக்டர்- பேட்டி 👏👏
காந்தராஜ் அவர்களுடைய பேட்டி அனைத்தும் சூப்பர்.
இன்றைய இந்திய
பின்னடைவு அனைத்திற்கும்
காரணம் அவன்தான்.
அவனுடன் காந்தராஜ் அய்யாவை ஒப்பிட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
உண்மையே. முக சாயலுக்காக சொன்னேன். மற்றபடி இருவரும் நேர் எதிர் துருவங்கள். டாக்டர் அவர்கள் நமக்குக் கிடைத்த பொக்கிஷம். அந்த comparision ஐ நீக்கிவிட்டேன் bro
வாழ்க.வளர்க.காந்தராஜ்.அய்யா
திரு.காந்தராஜ் அவர்கள் ஒரு வரலாற்று பொக்கிஷம். பாஜகவை, இந்துத்துவத்தை ஆதரிக்கும் தமிழ் இளைஞர்கள் உணர்வடைய வேண்டும்.
ஒரு வரி பன்ச் :பெரியார் நினைவைப்போற்றுவோம்🔥🔥🔥
Dr. Kantharaj ayya is more than a history book, need more videos to extract his knowledge which even the history books don't have. Long live ayya Dr. Kantharaj
You are great sir🙏🙏🙏.. Periyar is so great.🙏🙏🙏🙏🙏Long live periyar
நன்றி பா.ஜ.க. நீங்கள் ஆட்சிக்கு வந்து இந்த அட்டூழியங்கள் நடத்துவதால் தான் என் போன்றவர்களுக்கு உண்மை வரலாறுகள் தெரிய வருகிறது.
அருமை அய்யா
இவர் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் ஐயா நீண்ட கால வாழ வேண்டும் மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹
மிக அருமையான விவாதம், கண்டிப்பாக இளைய தலைமுறைக்கு கடத்தப்பட வேண்டிய பதிவு. 👏🏽👍🏽
💙❤மிகச் சிறந்த நேர்காணல் மிகச் சிறப்பு வாழ்த்துகள்💙❤💙❤💙❤💙❤💙❤💙❤
Super sir.
பெரியாரே நம் ஆயுதம்.அய்யா அவர்கள் வாழ்கவே.
வாஞ்சிநாதன் வரலாறு, வைத்தியநாதன் தில்லுமுல்லு, டாக்டரய்யா மூலமே அறிகிறோம். இவரை பல முறை பேட்டிகண்டு, இவருடைய நினைவில் உள்ள செ ய்திகளை, ஜீவா வெளிக்கொணர வேண்டும்.
🔵🔴வரலாற்று சிறப்பு வாய்ந்த நேர்காணல் ஐயா காந்த ராஜ் அவர்களுக்கு வாழ்த்துகள்🔵🔴🔵🔴🔵🔴
டாக்டர் பாதுகாப்பு குறித்து கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
சில்லு வண்டு சிக்கும்,,, நாங்க,,, சிறுத்தை சிக்குமா,,,
சிங்கத்திற்கு பயமேது.
அவரு வயசுக்கு இனிமே கவலையில்லை.
Correct sir
Doctor sir is the knowledge of treasure.His experience intelligence very much required for the benefit of the society and the young generation should know the fact
Vaazhga Periyar and Ambedkar
கொலை செய்ய கூட தயங்காத கூட்டம் அய்யா பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம்
எந்த மனிதனையும் சக மனிதனாக பார்க்கவே விரும்புகிறோம். ஆனால் என்னை இழிவாக பார்க்கும் போது எதிர்வினை உண்டு. இயற்க்கையே கடவுள்.
Every action there is a reaction.
I love periyar ayya.. I am 38.
Vanakkam jeeva🙏vanakkam aiya🙏
Super speech sir
மருத்துவர் அய்யா காந்தராஜ் மற்றும் ஊடகவியலாளர் ஜீவா இருவரின் இந்த உரையாடல் போற்றி பாதுகாத்திட வேண்டிய காணொளி.
அந்த மாமனிதர் மறைந்து பலவருஷம் ஆகியும், இன்றும் கதறுறாங்கனா, சாதாரன மனிதரா அவர்?? 🙏🙏🙏🙏
உண்மை..
அருமையனா பதிவு நன்றி அய்யா
நிறைய தகவல்கள் கேட்டு அறிந்து கொள்ள முடிந்தது.... தரமான interview..நெறியாளரின் தரமான கேள்விகள் அனைத்துக்கும் சரித்திர வாயிலாக பதில்கள் அளித்துள்ளார்....நன்றி... வாழ்த்துக்கள்....
அவனை அடித்தாலோ அடைத்தாலோ தான் அடியேனுக்கு அக மகிழ்ச்சி
அரசியல் ஞானி Dr.
Well knowledge person 👍 ஐயா, அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
Go all India Trade
Dravidan Madal
All States. All Union
Peradhesam
Complet Cover
Dravidan madal
Government
No. ANTHANNAN
No. SATTHIRIYAN
NO. VAISERIYAN
NO. SOOTTHIRAN
We are allowed in India people that is old madal
Now new Madal
Tamil Nadu in
Dravida madal
Thanks Jothimani
மிக சிறந்த வரலாற்று நூலகத்தில் நுழைந்து கண்ணும் கருத்துமாக கருத்துப் பெட்டகத்தை கைகொண்டேன்!பலமுறை படித்து நினைவில் வைக்க வேண்டிய காலக்கோட்டு திரைப்படம் போட்டுக் காட்டிய திரு இயக்குநர் லிபர்ட்டி தமிழ் ஜீவா அவர்களுக்கும் கருத்து மழை பொழிந்த திருவாளர் மருத்துவர் காந்தராஜ்
அவர்களுக்கும் மிக்க நன்றி!பாராட்டுக்கள்.தொடருட்டும் திராவிட புயல் ..புரட்டிப் போடட்டும் இந்துமத மனுதர்ம சனாகான் வெறியர்களை!
வாழ்க திராவிட மாடல் வல்லரசு!
Hi jeeva ..... காந்தராஜ் 🎉🎉🎉🎉🎉
பிச்சை புகினும் கற்கை நன்றே. ..
Super good story well need more tru story
Good job 👌👌👌👌👌👍👍👍👍👍👍🙏🙏🙏❤️❤️❤️
Jeeva, we need to record more such interview from Dr. Kantharaj. It's very very important to understand our struggle.
இக்காலத்து இளைஞர்கள் பார்க்க வேண்டிய காணொளி.... வாழ்த்துக்கள் தோழர் ♥️
நெறைய வரலாற்று தகவலை தருகிறார். இவரை அடிக்கடி நேர்காணல் செய்யுங்கள்
இவருக்கு பாதுகாப்பு தேவை
ஐயா தாங்கள் நீண்ட காலம் வாழ வாழ்த்துக்கள்.மட்டும் போதாது.உங்கள் ஆற்றலுக்கு இனையாக பிறரை வளர்த்து விடுங்கள்.. ஏன் எனில் உங்கள் காலத்திற்கு பிறகும் நீங்கள் பேசுவது போல் ஒருவர் வரவேண்டும்.விருப்பமாக
ஐயா அவர்களின் நேர்காணல் ஒவ்வொன்றும் கல்கண்டு அருமையான பதிவு நன்றி ஐயா நன்றி ஜீவா டுடே சூப்பர் இந்த பதிவு மக்கள் அவசியம் பாருங்கள் சிந்திக்க வைக்கும் பதிவு நன்றி ஜீவா டுடே
சிறப்பு தோழர்
வரலாற்று செய்திகளுக்கு நன்றி திராவிடம் வெல்லும்
மக்களுக்கு தேவையான நேர்காணல். அய்யா அவர்கள் எச்சரிக்கை மணி அடித்துள்ளார். மக்கள் சிந்திக்கட்டும்.நன்றி ஜீவா டுடே.....🙏
யூதர்கள் பார்ப்பனர்கள் அடுத்தவர்களுடைய உழைப்பை உறிஞ்சி திண்பவர்கள் வட்டியை அறிமுகப்படுத்தியவர்கள் தாங்கள்தான் பிறப்பிலேயே உயர்ந்தவர்கள் என்று என்னக்கூடியவர்கள்
காந்தராஜ் ஐயா..இன்னும் நிறைய விளக்கம் கொடுத்து கொண்டே இருங்கள்🙏🙏🙏
நன்றி
Varalaatru unmaihalai eduthu sonna dr kaalingarajuku vaalthukkal!! Jeeva today ku nandri!
ஜீவா உன் எதிரில் அமர்ந்திருப்பவர் மற்றவர்கள் போல்இல்லை இவர்மாமேதை அடிக்கடிகுறுக்கிட்டு ,அவரின் கோர்வையான பேச்சை சுவாரசியம் கெடுக்காதீர்கள்
Dr. Kaantharaj is a great man of honors . He speaks truth from his heart for well being of Tamilnadu
வாழ்க பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் 👍👍👍🙏🙏🙏
ஐயா காந்தராஜ் அவர்களின் இயல்பான துடிப்பான கருத்துகளை துணிவாக விளக்கும் பாங்கு சிறப்பு மிகச் சிறப்பு.பாராட்டுகள்.பெரியார் என்ற பெயரைக் கேட்டாளே சங்கிகள் அலறுவதற்குக் காரணம்.அவாக்களின் தில்லுமுள்ளுகளை வெளிக்கொணர்ந்து தமிழர்களை சிந்திக்கத்தூண்டியதே காரணம்.
Kandharaj sir always rocks
Well spoken sir God bless you
பார்ப்பனர் செத்ததா வரலாறே கிடையாது.இதுதான் உண்மை,வாழ்த்துக்கள் அய்யா
RESPECTED DOCTOR TEACHING RELIGIOUS HISTORICAL LESSON TO COMMON PEOPLES.
Wishing Dr.GGG, should be like
Dr. K ..not to teach religious but historic events to common PEOPLE.
Doctor Kantharaj Ayya is fire 🔥🔥🔥❤❤❤
Respect Periyar. Chappal 👡 beat to bloody punool groups 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊.
Poda reservation 🐖
@@karana194 Poda punool thirusadha 🐖.
அற்புதமான அரிய கருத்துக்கள் புதிய தகவல்கள்.
ஐயா காந்தராஜ் அவர்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் அவருடைய சேவை எங்களை போன்றோருக்கு தேவை
ஐயா அவர்களுக்கு வணக்கம்
பிள்ளைக்கு பூனூலாம் என்பான்
நம்மை பிச்சி பணங்கொடு என தின்பான்
பேராசை காரண்டா பார்ப்பாண்
பெரிய துரை எனில் உடல் வேர்ப்பான்
-பாரதியார்
Doctor neenga....... ultimate........jeeva doctor ku thaniya extra series of topics interview panunga........
ஐயா......தாங்கள் ஓர் " நடமாடும் நூலகம் ". தங்கள் பேட்டியின் மூலம் நிறைய நல்ல விஷயங்களை அறிந்து கொள்கிறோம். " தங்களுக்கு மிக்க நன்றி ஐயா " 🙂🙏🙏🙏🙏👌👌👌🙏🙏🙏
தோழர் காந்தராஜ் வாழ்க
Anbae sathiyam ❤️🙏🏻✨
நான் படித்த வரலாறு முற்றிலும் புனையப்பட்டது உன்மை வரலாறு மறைக்கப்பட்டது உன்மை வரலாறு ஏன் மறைக்கப்பட்டது என்பதை அய்யா உங்கள் மூலம் தெரிந்துகொண்டேன் நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும் இந்த கலந்துரை யாடலை நான் கேட்டு மகிழ்தேன்🙏👍🙏👍
அட பாவிங்களா, வாஞ்சி நாதன் கதை இது தானா
எப்படி எல்லாம் மாத்தி இருக்கானுங்க
We want his interviews more
Super Dr sir
சிறப்பு Dr. காந்தராஜ் அய்யா
இவ்வளவு நாள் எங்கய்யா இருந்தீங்க ..கடந்த ஓரிரு மாதமாக தங்களின் பேட்டி விவாதங்களை தவறவிடுவதில்லை...வாழ்க வளமுடன்
True👍🏼
ஆண்டா பரம்பரை எல்லாம் நல்லாக் கேட்டுக்கணும்.
மருத்துவர் காந்த ராஜ் ஐயா ஒரு பொக்கிஷம்.நீண்ட ஆயுள் எங்களுக்காக உங்களுக்கு வேண்டும்.
Good discussion and thank you both sir,👏👏👏
மீண்டும் ஒரு கோவில் பிரவேசம் வரவேண்டும்
Kantharaj sir has thrown light on how the Brahmins surpassed non brahmins in the freedom struggle and got powerful higher posts in 1947 after the British people left India Well done Mr Jeeva for this good interview Expecting more from this channel
இப்பணியை தொடர்ந்து செய்யுங்கள் ஜீவா வாழ்த்துகள்
Dr.காந்தராஜ் ஐயா பழமையான வரலாறு அருமையாக சொல்கிறார் இந்த பேட்டி பாதுகாக்கப்பட வேண்டிய காலபொக்கிசம்.
Real 100%
வீர தாய் பறைச்சி ⚔️குழலி⚔️
ஐயா காந்த ராஜ் நிகழ்கால அறிவு பெட்டகம். எல்லா காலத்திலும் பரப்ப படவேண்டும்.
காந்தராஜ் அய்யா அவர்கள் தினமும் நிறைய பேச வேண்டும். இளைய தலைமுறை உக்கு நிறைய விஷயங்கள் தெரிய வேண்டியது இருக்கிறது. இந்த விஷயங்களை கல்லூரி மாணவர்களிடம் தெரிய படுத்த வேண்டியது அவசியம். இன்றும் அரசு வேளைகளில் பார்ப்பனர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை அனுபவித்த என்னை போன்றவர்கள் உணர்கிறோம். அடுத்த தலைமுறை தமிழர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள அய்யாவின் உரைகள் மிக அவசியம்.
நல்ல ஒரு கலந்துரையாடல் தமிழன் ஆகிய நாம் சிந்திப்போம்
தந்தை பெரியார் வாழ்க!பாப்பாராப் பயலுங்க நாட்டின் சாப்கேடு.
Very excellent interview 👍👍👍👍