பிள்ளையான் - டக்ளஸ் - கருணாவுடன் இணைந்த சுமந்திரன்

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 172

  • @vig478
    @vig478 4 місяці тому +44

    உமாகரன் அவர்களே உங்களை போன்றோர் களத்தில் இறங்கி மக்களுக்கு பொதுவேட்பாளர் தேவை என்ற காரணத்தைகூறும்கள் இளையோருக்கு தெளிவு படுத்துங்கள் எல்லா சமூக ஊடகம்களையும் உள்வாங்குகள் இதனுடாக மக்களை ஒன்று திரட்டும்கள் வெற்றி நிச்சயம் வெல்கதமிழ்்்🙏🙏🙏

    • @ganeshasivarajah7779
      @ganeshasivarajah7779 4 місяці тому +3

      அருமையான, உண்மையான கருத்து

    • @mahendrarajah13
      @mahendrarajah13 4 місяці тому

      ராசையா என்ற இந்தநபர் இந்தியஒன்றிய அசிங்க ஆரிய திராவிட கைக்கூலி செம்பு துக்கும் நபர் நாம்தமிழர் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு எதிராக பேசித்திரிபவர்

    • @puvanesasingamsivakaran9267
      @puvanesasingamsivakaran9267 4 місяці тому

      பிறகு

    • @SureshMuththaiya
      @SureshMuththaiya 4 місяці тому

      அருமை அருமை வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏

    • @ratnamrajakrishnan3757
      @ratnamrajakrishnan3757 Місяць тому

      Tamilar problem never end
      I'm waiting until live in life,

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 4 місяці тому +18

    எல்லா சனியும் ஒன்னு சேர்ந்தனர்.
    இனிமேல் ஏழரை தொடங்கியது இலங்கை தமிழர்களுக்கு

    • @YogarasaYogarani-yk4zk
      @YogarasaYogarani-yk4zk Місяць тому

      எல்லாச் சனிகளும் மூதேவிகளானால் ......

    • @paransothyparamanandhan738
      @paransothyparamanandhan738 Місяць тому

      @@YogarasaYogarani-yk4zk ஆஆஆஆ தாங்க முடியல்ல ஐயா ஆஆஇ

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 4 місяці тому +14

    உலகப்பந்தில் தமிழர்கள்🕌🌋⛪⛰️ எந்த கோடியில் ,எந்த மூலையில் வாழ்ந்தாலும் 🌹உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

    • @YogarasaYogarani-yk4zk
      @YogarasaYogarani-yk4zk Місяць тому

      அறிவு ஆசைக் கூட்டுப் பேய்கள்

  • @sivakumarthangavel1417
    @sivakumarthangavel1417 4 місяці тому +7

    இறுதியாக நல்ல கருத்தை கூறியுள்ளீர்கள் தம்பி வெற்றி நிச்யம் கிடைக்கும் முயற்சி செய்வோம்

  • @PonnaiyaUthayarasa
    @PonnaiyaUthayarasa 4 місяці тому +17

    தம்பி உமாகரன் சுமந்திரனுக்கு பயப்படாதீர்கள் . இங்கு சுமந்திரன் யார். இவரை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

  • @ssundarapandiyan3377
    @ssundarapandiyan3377 4 місяці тому +20

    4 மே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே என்பது அனைவரும் அறிந்ததுதானே...

  • @Aalampara
    @Aalampara 22 дні тому

    எல்லோரும் சங்கோடு இணைந்து வாருங்கள்! துரோகிகள் எல்லாம் கூட்டமைப்பாக போவட்டும்

  • @suthabaskaran3290
    @suthabaskaran3290 3 місяці тому +1

    வாழ்க வளர்க தங்களுடைய பேச்சு நீண்ட காலத்தின் பின்னர் கேட்கிறேன்.

  • @Thendralselva877
    @Thendralselva877 4 місяці тому +9

    தூரோகிகள் ஒன்றுபட்டுட்டாங்க 🙆‍♀️

    • @Kalai-s4z
      @Kalai-s4z Місяць тому

      காலத்துக்குகாலம் தோன்றிய துரோகிகளால்தான்,எங்கள் தமிழ் இனம் அழிந்தது.இவர்களை வடிகட்டவேண்டும்

    • @யேசுநேசன்
      @யேசுநேசன் 25 днів тому

      உண்மை! துரோகிகளுடன் இணைந்து விட்டார் சுதந்திரன்! God Bless Them! ☦️

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr 20 днів тому

      @@யேசுநேசன்நன்மைக்குதான் … ஒரேயடியாக out ஆக்கலாம் 😅😅

  • @செந்தமிழன்செ
    @செந்தமிழன்செ 4 місяці тому +11

    வணக்கம் உமாகரன் சுமந்திரனுக்கு ஏன் திருவாளன் சொல்ல வேண்டும் அவன் திருடன் அவனை தமிழரசுக் கட்சியில் இருந்து துரத்த வேண்டும் இல்லை என்றால் தமிழரசுக் கட்சி இல்லாமல் அழிக்க படும் (வலிஇல் நிலைமையான் வல்லுருவும் பெற்றம் புலியின்தோல் போர்த்து மேய்ந்தற்று)[ஈழத்திலிருந்து ஆசிவகத்தமிழன் தமிழுயிரன்}

    • @sithamshanmugalingam7585
      @sithamshanmugalingam7585 24 дні тому

      @@செந்தமிழன்செ சுமந்திரன் ஒருவர்தான் சகல இனங்களுடனும் சமாதானமாக அணுகி தூரநோக்கோடு பிரச்னைகளை தீர்க்கப்கூடிய தகமை உடையவர்.

  • @jeg533
    @jeg533 4 місяці тому +10

    எனக்கு ஒரு சந்தேகம் வருகிறது தந்தை செல்வா கூறியதாக செல்ல பட்ட வசனம் அதாவது தமிழ் மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறியது தமிழ் அரசியல் வாதிகளை குறிப்பிட்டு என்று நினைக்கிறேன் அதை இவர்கள் திரிவுபடுத்தி இல்லை அவர் கூறியது சிங்கள அரசியல் வாதிகளை பார்த்து கூறினார் என்று?!!!

    • @Vishnu06S
      @Vishnu06S 4 місяці тому

      உண்மை அதுதான் அந்தாள் நேர்மையான மனிதர். இப்படி நேர்மையான மனிதர்களை களை எடுத்த இப்ப மிஞ்சி இருக்கிறது ஆளும் கட்சிகளுக்கு செம்படிக்கிறது.
      ரவிராஜ் ஓர் சிறந்த அரசியல் வாதி

    • @thiresmariyathas1211
      @thiresmariyathas1211 Місяць тому

      தமிழரே தமுழரின் இரத்த சாட்ச்சியாக என்றாலும் பணத்திற்க்கும் பதவிக்கும் அடிபணியாதீர்கள்! கர்மா விடாது

    • @Kalai-s4z
      @Kalai-s4z Місяць тому

      செல்வநாயகம், தீர்க்கதரிசனமாக சொல்லிட்டார்.இன்று ,தமிழ் அரசியல் துரோகிகளால் நிறைவேறிக்கொண்டிருக்கிறது. 😢

    • @யேசுநேசன்
      @யேசுநேசன் 25 днів тому

      உண்மை!

  • @KokilanNiranjini
    @KokilanNiranjini 4 місяці тому +3

    Super Anna

  • @YogarasaYogarani-yk4zk
    @YogarasaYogarani-yk4zk Місяць тому

    ஆசை வெறிக்கு நாட்டையும் மக்களையும் இரையாக்கி வரும் அரசியல் நாடக வித்தகப் பேய்களின் மயானம் பாராளுமன்றம்​.SWRD ,SUMANDRAN ......

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 4 місяці тому

    Thank you 💐💐💐🙏🏾🙏🏾🙏🏾

  • @945982
    @945982 4 місяці тому +1

    பொது வேட்பாளர் அரசியல்வாதியாக இருந்தால் மக்களை ஒன்று சோர்பது மிக கடினம். பண்புள்ள மொழிவளமுள்ள ஒரு பொதுமகன் போதும், ஒரு சட்டத்தரணியாக ஊட இருக்கலாம். அரசியல்வாதியானால் தமிழ் மக்கள் ஒன்றுபடமாட்டார்கள்.

  • @panchanathan6362
    @panchanathan6362 4 місяці тому +2

    இறுதி போரில் உயிரழந்த அப்பாவி மக்களுக்கு அஞ்சலி செலுத்தாதவர்களை எப்படி அறிவுள்ளவர்கள் நம்ப முடியும்....!?

  • @amalarajfrancis3051
    @amalarajfrancis3051 4 місяці тому +1

    சிறந்த கருத்தாக உள்ளது நன்றி

  • @varatharajanthevasahayam8691
    @varatharajanthevasahayam8691 4 місяці тому +6

    Umakaran 💯 Very True 💯🔥🔥🔥

  • @PonSivakaran
    @PonSivakaran 4 місяці тому

    Thanks for your information

  • @Socialman7991
    @Socialman7991 Місяць тому +1

    இளையோருக்கு தமிழர் பிரச்சனை விளங்கவில்லை அண்மையில் டான் ரிவி யில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் இலங்கையில் தமிழர்கள்தான் பிரச்சனையை கிளப்பியதாகவும் ஏன் நாம் ஒற்றுமையாக வாழக்கூடாது எனவும் கூறியிருந்தார் அந் நிகழ்வில் சபா குகதாஸ் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்

  • @vallipurammokan4496
    @vallipurammokan4496 2 місяці тому

    பொதுவேப்பாளர் தேவை என்பதை
    நன்கு தெளிவுபடுத்தியிருந்தார் நன்றி.சேர்ந்து ஒத்துழைப்போம்.

  • @vinsonponkalan7363
    @vinsonponkalan7363 4 місяці тому +1

    ஒன்று பட்ட இலங்கைக்குள் தீர்வு என்றால் ஏன் தமிழ் பொது வேட்பாளர் நிற்க கூடாது இலங்கை முழுவதும் வாழ்கின்ற இனங்களின் உரிமையையும் காப்பாற்ற கூடிய ஒருவரை நிறுத்தி அனைத்து கட்சிகளும் அமைப்புகளும் ஒன்று படுங்கள் ❤இனியும் ஏசி ரூமில் இருந்து காலத்தை வீணடிக்காதீர்கள் உயிர் பசி உரிமை பசி சிறையில் வாடுபவர்கள் நிலை என்ன கறுப்பு தலையுடன் அரசியல் வந்து வெள்ளைத் தலையுடன் நிற்கிறார்கள் பழைய புரனி கதைத்து❤

  • @PonnaiyaUthayarasa
    @PonnaiyaUthayarasa 4 місяці тому +3

    தம்பி உமாகரன் நீங்கள் கூறுகின்ற இளையோருக்கான பரப்புரையும் வரலாற்றையும் விளக்குவது அவசியம்.அதை நான் ஏற்றுக்கொள்ள கின்றேன்.

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 Місяць тому

    ❤️🌷. Super. Swiss

  • @sasikumarsasikumar60
    @sasikumarsasikumar60 4 місяці тому +9

    மக்களால் ஏற்று எடுத்தவர் அல்ல சுமத்திரன் இதை தமிழ் அரசியல் வாதிகளும் தமிழ் மக்களும் முதலில் முரியும் படி மக்களுக்கும் தமிழ் அரசியல் வாதிகளுக்கும் உரத்துச்சொல்லுங்கள் பச்சோந்தி சுமத்திரன் தெரியுமா சுமத்திரன் கிறிக்கேட் விழையாடியது .....

  • @RubanRaja-o8x
    @RubanRaja-o8x 4 місяці тому +1

    தாயகத்தில் இருக்கும் படித்த இளைஞர்கள் மற்றும் புலம்பெயர் தேசத்தில் இருக்கின்ற படித்தவர்கள் அரசியல் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் புலம்பெயர் தேசத்தில் இருக்கின்ற மக்கள் மேற்கத்தேய நாடுகளில் தான் அதிகம் வசிக்கிறார்கள் ஆகவே நீங்கள் மேற்கத்தேய நாடுகளுடன் நட்புறவை வளர்த்து உங்கு இருக்கும் தூதரக அதிகாரிகளுடன் நட்புறவை பேணி எமது விடுதலை போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதுதான் சிறந்த வழி. இந்தியா என்ற மாயையில் இருந்து நீங்கள் வெளியே வாருங்கள்

  • @iyaduraiprabathash112
    @iyaduraiprabathash112 4 місяці тому +1

    மற்றது உமாகரன், மக்கள் ஆணை என்பது அரசியல் வாதிகளுக்கானதல்ல, மாறாக மக்கள் ஆணை என்பது அரசியல் கட்சிகளால் தேர்தல் காலத்தில் முன்வைக்கப்பட்ட தேர்தல் அறிக்கையில் பாற்பட்டது, தேர்தல் அறிக்கையில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் நிறைவேற்றாத பட்சத்தில் மக்களாணையும் கேள்விக்குள்ளாகும்

  • @NirmalaDevi-g7r3g
    @NirmalaDevi-g7r3g 2 місяці тому

    Good

  • @ketheswar
    @ketheswar 4 місяці тому

    வணக்கம் தமிழரசு வணக்கம் உமாகரன் நீங்கள் எல்லோரும் இளையவர் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் உங்களுக்கு சட்ட நுணுக்கங்கள் தெரியும் எனவே எந்த கபோதிக்கும் பயப்படாமல் துணிந்து தமிழ் மக்களின் உரிமைகளை உறுதியாக பெற வேண்டும் ❤❤❤

  • @tsk21
    @tsk21 4 місяці тому

    The ending message is what I had too. Be the same and wish you all the best for your future endeavors.

  • @thangavelupratheeban352
    @thangavelupratheeban352 4 місяці тому +9

    ஆட்களே இல்லாமல் .. ஒரு வாலைப் பிடிச்சு வந்து. மாவாட்டுறியள் பாருங்கோ........😂

    • @R23-y3u
      @R23-y3u 4 місяці тому

      இவன் ஒரு வெறுவாய் சப்பி

    • @navaselva
      @navaselva 4 місяці тому

      LANAKASRI IS TRYING ITS BEST TO SLING MUD A SUMANTHIRAN.THEY WILL BRING EVEN A MONKEY OR DONKEY BEFORE CAMERA IF THESE ANIMALS CAN OPEN THEIR MOUTH AND UTTER FEW WORDS AGAINST SUMANTHIRAN.PEOPLE LINE UMMAKARAN KNOWS VERY WELL THAT THEY CAN BECOME POPULAR ONLY IF THEY CAN ATTACK SUMANTHIRAN-KAASU PANAM THUDDU MONEY MONEY.KULIKU MARADIKUM KUMPAL.KAKAM THIDDY MAADU SAKATHU,

    • @Vishnu06S
      @Vishnu06S 4 місяці тому

      சுமந்திரன் கொண்டு மா ஆட்டுறதா 🤣🤣🤣

  • @AptApt-ol9vb
    @AptApt-ol9vb Місяць тому

    தமிழன்டா ❤️❤️❤️

  • @SanjeevanSivagurunathan
    @SanjeevanSivagurunathan 2 місяці тому

    திரு. உமாகரனின் சரியான தீர்மானம். அதேதான் ஒட்டுமொத்த தமிழர்களின் நிலைப்பாடு. "தமிழ் பொதுவேட்பாளரை நான் தோற்கடிப்பேன்" என்று சூளுறைத்த அந்த எட்டப்பனை தமிழர்கள் தோற்கடிப்பார்கள்.

  • @thiresmariyathas1211
    @thiresmariyathas1211 Місяць тому

    இம்முறை குறைந்த காலம் என்பதால் சில சமயம் பிழைத்தால் தொடர்ந்து அடுத்த முறையும் செய்ய வேண்டும்
    சுமந்திரன் ஐயா நோக்கம் வேறு உமாகரனின் கருத்து வேற உமாகரன் அவரின் இலட்ச்சியமும் மக்கள் நேயமும் வேறு!
    ஊடகங்கள் தொடர்ந்தும் தயவுசெய்து பொதுவேட்ப்பாளரை பல மக்கள் ஆதரிக்கும் வேளையில் இனியும் எதிர்க்கிறவர்எளை மக்கள் கருத்தில் எடுக்கவில்லை எ ன்பதை நினைக்கவும்
    சிவாஜிலிங்கம் ஐயா யார் என்பது மக்களுக்கு தெரியும்
    இரண்டாம் தெரிவை புத்திஜீவிகள் சிந்தித்துச் செய்யலாம் ஆனால் முதலாம் தெரிவை மாற்றாமலே!
    மக்கள். புதிய ஒருவரை எதிர்பார்த்துத்தான் அர்ச்சுனா பக்கமும் திரண்டனர்
    இளையோர் பகிருங்கள் விழிப்புணர்வைக் கொடுங்கள்
    இதுவரை வெல்ல வைத்த தலைவர்கள் ஒன்றையுமே செய்யவில்லலை இனி நாம் தோற்றால்க்கூட. ஒன்றும் மாறப்போவதும் இல்லை பயப்படவும் தேவை இல்லை
    மக்கள் பலரை நிராகரித்தால் அது மரணபரியந்தம் மாற்றாமலே இருக்கிறார்கள் காரணம் அந்த வடுவை மறக்க முடியவில்லை
    தமிழர் விழுந்தாலும் மறுபடி மறுபடி எழுந்தவர்கள் அது இறந்த ஆன்மாக்கள. கொடுக்கும் அற்ப்புத சக்தி! அதனால்த்தான் இன்றும் அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும்
    கல்வியிலும் செல்வத்திலும் கொடிகட்டிப் பறக்கிறார்கள்
    தமிழரின் பலம் தமிழ் மக்களுக்கு ஒரு தேவை என்றாலே மக்கள் பலம் குவியும்
    உதாரணம்
    சாவகச்ணேரி மன்னார் திரட்ச்சி

  • @thamilthamilakan77
    @thamilthamilakan77 4 місяці тому

    உமா!
    என்ன பாரதூரமான பிரச்சனை.
    பொது வேட்பாளார் என்ற விடையத்தில் உடன்பட்டவர்கள் எல்லோரும் முன்வந்து அவசரமாக தமிழ் மக்கள் மத்தியில் விழிப்புனர்வு செய்வது அவசியம் அதன் ஊடாக பொதுவேட்பாளர் கூடிய வாக்குகளை பெறவைக்க வேண்டும்.

  • @amalarajfrancis3051
    @amalarajfrancis3051 4 місяці тому +2

    ஒரு தடவை எதிர் கட்சியாக தமிழ் கட்சிகள் வந்தது ஏன் ஆளும் கட்சியாக வர முடியாது ?.Barkobama America வில் ஜனாதிபதியாக வர முடியும் என்றால், இந்தியர் ஒருவர் பிரித்தானியாவில் பிரதமராக வர முடியும் என்றால் ஏன் இலங்கையில் தமிழ் குடி மகன் ஏன் வர முடியாது? முயற்சி பண்ணுவோம். எப்போதாவது வர முயற்சிப்போம். தமிழ் வேட்பாளர் போட்டியிடுவதால் உலகம் அறியும் இலங்கையில் தமிழர் உள்ளனர் என அறியும். வாழ்க தமிழ்.

    • @VinayagamoorthySathiyamoorthy
      @VinayagamoorthySathiyamoorthy 4 місяці тому

      உண்மை

    • @யேசுநேசன்
      @யேசுநேசன் 25 днів тому

      இலங்கையின் அரசியல் அமைப்பின்படி, ஜனாதிபதியாக ஒரு சிங்கள பௌத்தர் மட்டுமே வர முடியும்!

  • @Socialman7991
    @Socialman7991 Місяць тому

    தயவுசெய்து மற்றவர்களைக் குறைகூறுவதை விடுத்து உங்கள் தரப்பு நியாயத்தை மக்களுக்கு கூறி அவர்களை நம்பச்செய்து வாக்குப் பெறுவதைப்பற்றிச் சிந்தியுங்கள்

  • @Kartha126
    @Kartha126 2 місяці тому +1

    Government should not band srilanka Law college to avoid incompetent Lawyers

  • @Kartha126
    @Kartha126 2 місяці тому +1

    Lawyer , Could you please tell your Advanced level results now?

  • @ksshanmuganathan3912
    @ksshanmuganathan3912 4 місяці тому +1

    எல்லா தமிழ் சமூக ஊடகங்களும் நாடு கடந்த தமிழீழ அரச தலைவர் திரு உருத்திரகுமாரன் ஐயா அவர்களை புறக்கணிக்கிறீர்களா

    • @nandakumarnadarajah7316
      @nandakumarnadarajah7316 2 місяці тому

      யார் அவர் ?
      அப்பப்போ அறிக்கை விடுபவர் அவரா ??

  • @Kartha126
    @Kartha126 2 місяці тому +1

    Did you become a lawyer by passing genral knowledge exam through Law college?

  • @trinedratransportinc
    @trinedratransportinc Місяць тому

    நல்ல பொருத்தம். துரோககும்பல் குழுத்தலைவர்கள்

  • @benedictasirvadham4342
    @benedictasirvadham4342 Місяць тому

    தமிழ் பொது வேட்பாளரை தோட்க டிப்பேன் ...... என்பது 76% சிங்கள மக்கள் அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள் ... என்பதா....? வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களின் 51% வாக்குகள் கிடைக்காதவரா....? தமிழ் பொது வேட்பாளர் எந்த அடிப்படையில் ஜனாதிபதி ஆகுவார் ..... PLEASE விளக்கவும் ....

  • @nadarajahrajasekeran1462
    @nadarajahrajasekeran1462 Місяць тому

    S.j.v selvanayagam passed away 1976 also check Sugash what he made valid points about " common candidate "

  • @vigneswaransenthilvadivel5070
    @vigneswaransenthilvadivel5070 4 місяці тому

    Yes

  • @MILLERGEMING
    @MILLERGEMING 4 місяці тому

    Yes👍

  • @rkmix9910
    @rkmix9910 3 місяці тому

    தம்பி உமா கரும்புலிகளின் நினைவு நாளில் சர்க்கரைப் பொங்கல் பொங்கி சகாக்களுடன் சாப்பிடும் சிறிதரன் ஒரு தேசியவாதியா.தேசத்துரோகியா

  • @jegananthansubramaniam1665
    @jegananthansubramaniam1665 4 місяці тому

    suppar spiik

  • @nadasathiamoorthy8092
    @nadasathiamoorthy8092 Місяць тому

    Super danke für aupbaacn TAMIL pableg

  • @vallipuramparameswaran9800
    @vallipuramparameswaran9800 25 днів тому

    இவருக்கு என்ன அடுபவம் தமிழர்கள் தாங்கள் என்ன முடிவை எடுக்கிறார்கலோ அதையே சாகும் மட்டும் அதுதான் சரி என்று இருப்பார்கள் அதுதான் ஒருநாள் பெய்த மழையில் முளைந்த காலான்கள் இப்படி தான் கதைப்பார்கள்

  • @vkrishnaruban
    @vkrishnaruban 4 місяці тому +1

    தமிழ் மக்கள் ஈழத்தில் சிறுபான்மை இல்லை ஈழம் எம்பது இப்ப நீங்க கூறுகிற இலங்கை

  • @Socialman7991
    @Socialman7991 4 місяці тому +2

    எல்லா யூரியூப்களுமே சுமந்திரனுக்கு விளம்பரம் தேடுவதாகவே உள்ளது

  • @mangamotion
    @mangamotion 4 місяці тому

    All civil society and others should unitedly work tirelessly to get a majority vote to a common candidate.
    Better awareness should be created among the public.
    Lack of time is not the matter, only working door to door bring better result.

  • @tamileelam3303
    @tamileelam3303 3 місяці тому

    சுமந்திரன் தன்னை யார் என்று தெளிவு படுத்தியுள்ளார்

  • @945982
    @945982 4 місяці тому

    தமிழ் இளைழர்களிடம் பொது வோட்பாளர் தேவை குறித்து கருத்துக்களை கொண்டுசெல்வது
    சரியான வழிமுறையாக இருக்கும்.
    எப்படி சுமந்திரனுக்கு இத்தனை ஆதிக்கம் வந்தது. யார் கொடுத்தது.

  • @karunah08
    @karunah08 2 місяці тому

    தம்பு உமாகரன் தொலைக்காட்சிப்பேட்டியாளரின் கேள்விக்கே ஒரு கோர்வையான தெளிந்த மொழியில் பேசுவதற்குத் தடுமாறுகிறீர், தீர்ப்பாயங்களில் எப்படி உமதுபக்க வாதங்களைத்தெள்ளிவாக எடுத்துவைத்து உமதுகட்சிக்காரருக்கு வெற்றியை வாங்கித்தரப்போகிறீர்?

  • @kamalarajakumaran5097
    @kamalarajakumaran5097 4 місяці тому +1

    General candidate must be selected on behalf of Tamil civilians

  • @VavuniyaVavuniya-vf4jt
    @VavuniyaVavuniya-vf4jt 4 місяці тому

    Sumanthiranukku Eagan mukkiyaththuvam kodukkirarkal makkalidamsollungal
    32:12

  • @amarasinghamsivaneasharaja2185
    @amarasinghamsivaneasharaja2185 4 місяці тому

    U are who we know..inthe udakam..inthe full always sumanthiran a attract lanuvathe main duty

  • @ganeshasivarajah7779
    @ganeshasivarajah7779 4 місяці тому +1

    தமிழ்ப் பிரபலங்களே உங்களுடைய பேட்டிகளில் ஆங்கிலச் செற் செருகல்களைத் தவிருங்கள், உங்கள் கருத்துகள் ஆதரவானதோ, எதிரானதோ அடித்தட்டு மக்களுக்கும் போய்ச் சேர வேண்டும்.
    தயவு செய்து பிறமொழிச் செருகல்களை தவிர்த்து விடுங்கள்,

  • @Kartha126
    @Kartha126 2 місяці тому

    Thanthai selva is also like Sritharan .and Mavai senathirajah

  • @thanxue3360
    @thanxue3360 3 місяці тому

    இதென்ன புதிய குழுவாக இருக்கிறது?

  • @Kartha126
    @Kartha126 2 місяці тому

    Why did you get other parties support to remove C.V.vickneswaran

  • @Ragavan0401
    @Ragavan0401 23 дні тому

    நாடகம்!!! கதவு இல்லா க க்கூஸ். நடிகர்கள் பழைய தமிழ். அ. வாதிகள் அனுமதி. இலவசம் நாடகம் பார்க்க வருபவர் களுக்கு. சாராயக் கடை திறக்க அனுமதி தரப்படும் 🦬🦬🦬

  • @vivek4487
    @vivek4487 Місяць тому

    Yentha mudevy Thiru Sambanthan kaalathil Mutpoku Tamil Arasu katchee Nadavadekay yeaduthu yeruthal Nandragea Yeruthu yerukum Ondrum kaytu povathillay Thiru Sumantheranen Sarvathegara Aanavamum Adakka Civil samugathin Tharmegea kadamyyagum Thanathu suyalathetkkagea Ootu motha Tamil yenathay Colombu Sihala Araseal Thalayvargaledam Adagu vaypathuku sameamagum Tnhiru Saanakeyan Rasamanikamum yevarudan kaykothu yerupathu Mana vaythanay Alegerathu Yeppothu Thurogegal patteyalel Thiru Sumantheran Aneeyum Kay kothu Uerupatatku Pothu makkal Nalla padam pugettu vargal yebathu Thaytta Thaylevagerathu Thiru Sumantheramn Tamil kutamypu Seyatkuluvil yeruthu Agetra pada vaydeya vedayamagum Janathe pathavekkaapotte podum Neelayel Yellai Thiru Ameerthaligam Maravetku Peragu Tamila veeduthalay kootanee Thesay mate poy vittathu yutham mudethu 15 varudagealagea Sumantheran Yenna seythu koderuthal Thiru Ranilyedam sugea Bogethay Anubavethuvittu Yepothu Tiru Sajeethu Aatharavana Neelay yeaduthu yeruppathu yebathu Avarathu suyarubam Tharethu vittathu Tamil makkal yaal palgalaykalagea ondreyamum civil samugea Amypum yenathu Thurogegaluku padam pugatuvargal Vanakkam

  • @nithiyannathan3129
    @nithiyannathan3129 Місяць тому

    The Srilanka island nation is beautiful but ethnically deeply divided nation. Tamils and Sinhalese must live peacefully by recognising each other rights and dignity. The country is in bad situations. It is a debt-ridden bankrupt poor country. It is very badly governed by corrupt Sinhalese politician in the past 70 years without any economic development. As a result, both Tamil and Sinhalese people are struggling to survive.
    We live in highly competitive globalised high-tech world. There is only a small opportunity for small nation to survive. multinational companies will not invest in politically unstable countries. Island nation has a slim chance to grow in future unless the people restructure the political power sharing framework. The Indo SriLankan 1987 peace accord is an extremely basic solution for Tamils separate state demand in alignment with their 1977 referendum. Even though, the Sinhalese politicians deliberately failed to implement this fully and dragging it almost 37 years.
    The upcoming presidential election is the chance for Tamils and Sinhalese to vote for desired candidates. The Sinhalese people should vote for Tamil common candidate by showing their support to Tamils demand. This would help to build the nation image among international community and guide the Sinhalese politicians to agree Tamils rights for self-determination to establish Eelam state within the unified small nation. This is the right strategy to build political stability in this small island nation to re-build the economy and improve all island people standard of living.
    ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
    இலங்கைத் தீவு தேசம் அழகான, ஆனால் இன ரீதியாக ஆழமாக பிளவுபட்ட தேசம். தமிழர்களும் சிங்களவர்களும் ஒருவருக்கொருவர் உரிமைகளையும் கௌரவத்தையும் உணர்ந்து நிம்மதியாக வாழ வேண்டும். நாடு மோசமான சூழ்நிலையில் உள்ளது. கடனில் மூழ்கிய, திவாலான ஏழை நாடு. கடந்த 70 வருடங்களாக பொருளாதார அபிவிருத்தி இன்றி ஊழல் சிங்கள அரசியல்வாதிகளால் மிகவும் மோசமாக ஆட்சி செய்யப்பட்டு வருகின்றது. இதனால், தமிழ், சிங்கள மக்கள் உயிர் வாழ முடியாமல் தவித்து வருகின்றனர்.
    நாம் மிகவும் போட்டி நிறைந்த உலகமயமாக்கப்பட்ட உயர் தொழில்நுட்ப உலகில் வாழ்கிறோம். சிறிய நாடு பிழைக்க ஒரு சிறிய வாய்ப்பு மட்டுமே உள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் அரசியல் ரீதியாக ஸ்திரமற்ற நாடுகளில் முதலீடு செய்யாது. அரசியல் அதிகாரப் பகிர்வு கட்டமைப்பை மக்கள் மறுசீரமைக்காவிட்டால் எதிர்காலத்தில் இலங்கைக்கு வளர்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. 1977 சர்வஜன வாக்கெடுப்பின் போது தமிழர்களின் தனிநாட்டுக் கோரிக்கைக்கு இந்தியஇலங்கை 1987 அமைதி ஒப்பந்தம் ஒரு மிக அடிப்படையான தீர்வாகும். சிங்கள அரசியல்வாதிகள் வேண்டுமென்றே இதனை முழுமையாக நடைமுறைப்படுத்தத் தவறி கிட்டத்தட்ட 37 வருடங்கள் இழுத்தடித்தனர்.
    எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் என்பது தமிழர்களும் சிங்களவர்களும் விரும்பிய வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பாகும். சிங்கள மக்கள் தமிழர்களின் கோரிக்கைக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும். இது சர்வதேச சமூகத்தின் மத்தியில் தேசிய தோற்றத்தைக் கட்டியெழுப்பவும், ஒன்றுபட்ட சிறிய தேசத்திற்குள் ஈழத் தனி அரசை நிறுவுவதற்கான தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளவும் சிங்கள அரசியல்வாதிகளுக்கு வழிகாட்டவும் உதவும். பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் அனைத்து தீவு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் இந்த சிறிய தீவு நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை கட்டியெழுப்புவதற்கான சரியான மூலோபாயம் இதுவாகும்.

  • @VavuniyaVavuniya-vf4jt
    @VavuniyaVavuniya-vf4jt 4 місяці тому

    Nalla paththivu

  • @Kartha126
    @Kartha126 2 місяці тому

    Are you good at making Adi kule like Sritharan M.P

  • @reggiea1007
    @reggiea1007 25 днів тому

    Kaalathukku kaalam pulurivikal vazharathaan seyvarkal thamizh inathukku nadakkum aniyayam.

  • @sithamshanmugalingam7585
    @sithamshanmugalingam7585 Місяць тому

    M A Sumanthiran is an honest realist but you try to demean him and get yourself humiliated.

  • @Rainfall_Retreat-rainy-nights
    @Rainfall_Retreat-rainy-nights 3 місяці тому

    Nothing to say.. experts & scholars should talk about Tamil political issues.

  • @ganeshkanagarajah3287
    @ganeshkanagarajah3287 4 місяці тому

    With out sivilsamugam they can do what they want.

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 4 місяці тому

    amma lovr

  • @srikugansathasivam4791
    @srikugansathasivam4791 2 місяці тому

    The question of the rights of Civil societies having a say about the Parliamentarian who had been ELECTED by the people is legitimate and very important when the Parliamentarian happens to abuse and dishonor his promises to be ascertained
    then there should be someone to question about their
    trustworthiness unless theirs
    unilateral move will result in catastrophe for the Tamil community
    In sinhalese community always there are Buddhist clergy in the political field to control the sinhalese Politicians
    How long the Federal Party WANTS to drag the issue and already the traitor late Sampanthan dragged this issue for more than enough period for his luxurious life in Colombo and done enough damage for the Tamil community
    There is no reason to go along with sumanthiran to participate in his relay race which had been handed over by
    The late and great traitor sampanthan to sabotage the efforts of electing the Tamil Presidential candidates
    The last time when the Federal Party gave the their support for the
    Ex President Myrthry the Former President Chandrka adviced Sampanthan to get everything in writing but sampanthan had neglected her advice and at the end Sampanthan blamed
    MYTHRY AND RANIL that they had cheated
    This was the game played by sampanthan so far and that is considered to be continued for a considerable period by
    Sumanthiran which is not going to be accepted for any reason
    What's so ever

  • @kasinathanjeyamohan3842
    @kasinathanjeyamohan3842 4 місяці тому

    😢

  • @RatnamSivanayagam
    @RatnamSivanayagam 2 місяці тому

    சமைக்க உதவாத காய்கறிகள்

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 4 місяці тому

    sunday

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 4 місяці тому

    Thanks for uniting CASTE RACIST Elam Tamils and their leaders

  • @SuppaiahSuntharalingan
    @SuppaiahSuntharalingan 4 місяці тому +1

    Sumanthiran pinkathaval m p aga vanthavar ivarin karuththukku ean mukkiyaththuvam ivar oru arasa advarudi

  • @SoysaAnandan-qm1oj
    @SoysaAnandan-qm1oj 2 місяці тому

    தமிழன் மூவீஸ் "நான்கு கில்லாடிகள்"
    🙉🐵🙊😫

  • @alosiyasvalarmathi6939
    @alosiyasvalarmathi6939 4 місяці тому

    Arpaddam seiyamaddum sivil samukam makkalin panku thevaipadukinrathu sumanthiran maddume arpaddam seiyavillai sumanthiran (pasuthol pottiya semmari ado illa pasuthol pottiya madu) athirvinaiyakathan seyalpaddirukkar ithai thamilmakkal purinthukollavendum

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 4 місяці тому

    sivan seiyal

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 4 місяці тому

    parampara

  • @aravindannavaratnam6126
    @aravindannavaratnam6126 4 місяці тому

    Sumanthiran's message was try to create Fear for the one common candidate choice for Thamil's in this commi g President election think is wrong, worth is trying ,

  • @vkrishnaruban
    @vkrishnaruban 4 місяці тому

    சட்ட சிக்கள் 😅

  • @SangarapillaiThamotharampillai
    @SangarapillaiThamotharampillai Місяць тому

    After all of them,Douglas, Pillayan,Ramanathan were elected by the Tamil votes.
    However, you Social Media people like you have only one vote.We know that you are slogging for Rice and Curry or for some donation from the diaspora who are ony interested in keeping the Tamil issue unsettled and the refugee system to operate.

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 4 місяці тому

    gin

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 4 місяці тому

    0.1 centt

  • @sujanmi4356
    @sujanmi4356 4 місяці тому

    இந்த பேட்டி 😅😅😅😅" " " " "

  • @sivapillai2784
    @sivapillai2784 4 місяці тому +6

    *** ஓம் நமோ நாராயண ***
    சில கேள்விகள் அவற்றிக்குரிய பதில்கள் .
    Why Sumanthiran is very uncomfortable about Tamil common candidate . ? சுமந்திரன் ஏன் தமிழ் பொது வேட்பாளரை எதிர்க்கிறார் ?
    புலம் பெயர் தமிழர்கள் ஈழ தமிழர்களின் உள்நாட்டு அரசியாலில் தலையிடக்கூடாது என ஏன் சுமந்திரன் சொல்லுகின்றார் / விரும்பவில்லை ?
    பதில்களை பார்ப்போம் ... 70 வருடங்களாக சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்களை ஏமாற்றினார்கள் . 30 வருடங்களாக இந்தியா தமிழர்களை ஏமாற்றியது . 15 வருடங்களாக சம்பந்தனும் சுமந்திரனும் தமிழர்களை ஏமாற்றினார்கள் ( இதுக்காக சிங்கள அரசிடம் இருந்து பணமும் சலுகைகளும் இவர்களுக்கு கிடைத்தது )
    எனவே வேறு வழியின்றி ஈழத்தமிழர்கள் இனிமேல் உலக நாடுகளின் உதவியுடன் தான் எமது இழந்த உரிமைகளை பெற முடியும் . இதுக்கு புலம் பெயர் தமிழர்களின் பங்களிப்பு மிக முக்கியம் . உலக நாடுகள் சிங்கள அரசுக்கு அழுத்தங்கள் கொடுத்தால் தான் நாம் சிங்கள அரசின் தமிழின சுத்திகரிப்பில் இருந்து தப்பலாம் ( ethnic cleansing & culture genocide )
    சுமந்திரன் பலம் வாய்ந்த 21 அங்கத்தவர்கள் கொண்ட தமிழர் கூடடணியை முதலில் உடைத்தார். இப்பொழுது தமிழரசு கட்சியை நீதி மன்றம் போய் உடைத்துக்கொண்டிருக்கிறார் ..ஆகவே இவரை இப்பொழுது சிங்கள பத்திரிகைகள் வெகுவாக பாராட்டுகின்றன ..
    மேலும் இலங்கை தமிழர்கள் ஜனநாய உரிமை போராடடம் உலக அரங்கில் போகாமல் இருப்பதுக்கு சுமந்திரன் மிகவும் முனைப்பாகவும் சுறுசுறுப்பாகவும் வேலைசெய்கின்றார் உள் நாட்டில் தமிழர்களை ( கட்சியை ) பிளக்கிறார் ..மேலும் நமது ஈழ பிரச்சனை உலக அரங்குக்கு போகாமல் இருப்பதுக்கு சலியாது தொடர்ந்து உழைக்கின்றார் .எனவே இவரை சிங்கள பத்திரிகைகள் புகழ்ந்து பாராட்டுகின்றன
    சரசாலை சிவா

    • @selvavelautham6262
      @selvavelautham6262 4 місяці тому +1

      சரியான பதில், நன்றி.

  • @R23-y3u
    @R23-y3u 4 місяці тому

    Who is he? Just become a Lawyer through private institution by providing assignments. He doesn't have English or Sinhala ability but undermining MS. Loser

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 4 місяці тому

    ex biothimme

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 4 місяці тому

    panam nokam

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 4 місяці тому

    ivar yarr

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 4 місяці тому

    katipidi

  • @dasanthambyrajah569
    @dasanthambyrajah569 24 дні тому

    Sumathiran oru thuroki

  • @MILLERGEMING
    @MILLERGEMING 4 місяці тому

    Yaarum avara kanakkula edukkalada peppunda

  • @சென்
    @சென் 14 днів тому

    குடிசார் அமைப்புகள் என்று தான் சொல்லணும் அழகு தமிழில் இதை என்ன சிவில் சமூகம்?

  • @dbjde
    @dbjde 4 місяці тому

    Tamil weatpalar thaywai! Singhalawan tharuwan anru sollum sila tamil arasiyal akkalathilum nambathirhal. naweena uhathil makkalai onru seakkurathukku aatkal ellamai😢

  • @ArivuArivu-w2f
    @ArivuArivu-w2f 3 місяці тому

    You berry bad 👎 😏 🤧 😕 😩