bro unga appa pathi yosichipaaru ungaluku ivara vida unga appava ungaluku pudukum avanga avanga appa va avangaluku pudikum so indha comment unga appa paaatharunaa katam paduvaaaru
உங்களா பார்க்க பேறமையா இருக்கு என் அப்பா அப்பான்னு கூப்பிட்டு பல வருடங்கள் ஆச்சு வாழ்த்துக்கள் இப்படியே சந்தோசமா இருங்க ஃபேமிலியை சுத்தி போடுங்க என் கண்ணே பற்றும் போல இருக்கு
பிள்ளைகளுக்கு சமையலையும்,நல்ல பண்பையும், காலத்திற்கு ஏற்ப வாழும் திறனையும் சொல்லிக்கொடுக்கும் இந்த தந்தை எனக்கு காவியமாக தெரிகிறார். Dr,Piriyatharshini, DGO
அப்பாவுடன் மகிழ்ச்சியான உணவு உண்ணுதல் மற்றும் அல்லாமல் அனுபவம் கலந்த வாழ்க்கையில் எந்த சூழ்நிலை எவ்வாறு கையாளுதல் என்று கூறிய அறிவுரை அனைவருக்கும் பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள்.... 👌👏👏👏
சார் உங்க பார்க்கும் போது எனது அப்பா ஞாபகம் தான் வருது. அவரும் நன்றாக சமைப்பார். அவர் இருக்கும் வரை கஷ்டம் என்றால் என்ன என்று தெரியாமலே வளர்தார். 😢😢😢 dad is love
Uncle unga vidukadhai ku answer 7. First 7 malai eduthu aathula munguna adhu 14 aagum, adhula 8 maalai ya first pillaiyar ku potruvom aprm meedhi 6 maalai irukkum adha Namma aathula mukki edutha 12 aairum, adhula 8 maalai ya 2nd pillaiyar ku potralam aprm last ah irukkura 4 maalai ya eduthutu poi aathula mungi ezhundha adhu 8 maalai aairum. Aprm neenga sonna last pillaiyar Kum 8 maalai ya potralam. Last la neenga sonna maari Kaila oru maalaiyum irukkadhu.
Your videos are very important to the modern world and to this modern generation who doesn't know the values and relationships of parents. I believe, your works will build a happy, morality, and healthy nation. Keep rocking with your family works and videos. Thanks Jain Prabhu Thomas Lecturer, Maldives
எங்கள் கிராமங்களுக்கு பக்கத்தில் ஆறு இருக்கிறது அங்கே நண்பர்களோடு சமையல் செய்து சாப்பிட்டு இருக்கிறோம் அது எல்லாம் ஒரு அருமையான அனுபவம் அதை இப்போ விட்டு விட்டோம் உங்களை பாரக்குபோது அந்த ஞாபகம் வருகிறது நன்றி
unga videos ellame super appa ❤️🥰 unga videos ellam paathathum appa nyapagam vanthuduchu 😖 i really miss my daddy😭😖🥺intha maathiriye neenga eppothum life long happy aa irukkanum 🙏🙏god bless you 😍🥰❤️
விடை 7 மாலைகள்.... முதல் முறை தண்ணீருக்குள் முங்கும் போது 7 மாலைகளுடன் முங்கினால் அது , இரட்டிப்பானால் 7*2 = 14 மாலைகள் ஆகும் , அதில் முதல் விநாயகருக்கு 8 மாலை போட்டு விட்டால் மீதம் கையில் 6 மாலைகள் இருக்கும்... இரண்டாவது முறை தண்ணீருக்குள் 6 மாளைகளுடன் முங்கினால் அது இரட்டிப்பானால் 12 ஆகும் , இதில் மீண்டும் 8 மாலைகளை இரண்டாவது விநாயகருக்கு போட்டுவிட்டால் , இன்னும் மீதம் கையில் 4 மாலைகள் இருக்கும்.... மீண்டும் ஒரு முறை தண்ணீருக்குள் 4 மாலைகளுடன் முங்கினால் அது இரட்டிப்பானால் 8 ஆகும் , அந்த 8 மலைகளையும் மூன்றாவது விநாயகருக்கு போட்டுவிட்டால் நம் கைகளில் மீதம் மாலை இருக்காது....😊
14 பூமாலை வாங்க வேண்டும்.14 பூமாலை வாங்கிட்டு போகும்போது. முதல்தல் விநாயகர் க்கு 8 மாலை போட்ட் பிறகு மீதம் 6 மாலை இருக்கும் இரண்டாவதாக மூழ்கி வரும் போது 12 மாலை இருக்கும் அதை விநாயகர் க்கு போட்ட பின்பு க4 மாலை இருக்கும் இறுதியாக மூழ்கிய பின்னர் 8 மாலை இருக்கும்.😊
Appa,Super.Anna,Neenga enna course nu therinchikkalaamaa ?Appa,My suggestion next time family tour ammavoda ponga please marakaama upload pannunga please,appa.Deepak thambi,Nalla enjoy panni purinchi padinga.I am wishing you all the best. My favourite family I have ever seen.Appa,Inga camera man yaaru ?
எனக்கும் இந்த மாதிரி ஒரு அப்பா கிடைக்கல 😢❤️
Super dad
bro unga appa pathi yosichipaaru ungaluku ivara vida unga appava ungaluku pudukum
avanga avanga appa va avangaluku pudikum so indha comment unga appa paaatharunaa katam paduvaaaru
Idhey dhan ungappavum nenaiparu 😂😂😂
ஊம்பு
Bro irukura avanglku oru appa illathavanglku 10000appa
11:53 to 12:13 தாய்மையின் பாசம்... அம்மா.. ❤❤❤❤
அருமையான கிராமங்கள் எவ்வளவு தூரம் சிட்டிக்கு போனாலும் நம்ம ஊரு கிராமமே அழகு தான்
அப்பா குரல் மிகவும் அருமை அப்பா.
😏😏😏
Ueikw83kwi
I am also Tenkasi
உங்க அப்பா Voice நல்லா இல்லையா
@@NAVEENKumar-yy7fu நீ பார்த்தது எங்கப்பா வீடியோ இல்ல எந்த வீடியோ பாக்கயோ அதுக்கு மட்டும் கமன்ட் பன்னு.
உங்களா பார்க்க பேறமையா இருக்கு என் அப்பா அப்பான்னு கூப்பிட்டு பல வருடங்கள் ஆச்சு வாழ்த்துக்கள் இப்படியே சந்தோசமா இருங்க ஃபேமிலியை சுத்தி போடுங்க என் கண்ணே பற்றும் போல இருக்கு
Nanum tha.. enaku appa eruthum eilatha mathri eruku
அப்பா அப்பா மட்டும் அல்ல நல்ல நண்பர் இதுதான் உன்மை
பிள்ளைகளுக்கு சமையலையும்,நல்ல பண்பையும், காலத்திற்கு ஏற்ப வாழும் திறனையும் சொல்லிக்கொடுக்கும் இந்த தந்தை எனக்கு காவியமாக தெரிகிறார்.
Dr,Piriyatharshini, DGO
Super comment
Super
@@thoufeeqthoufee5834 🙏😇
அப்பாவுடன் மகிழ்ச்சியான உணவு உண்ணுதல் மற்றும் அல்லாமல் அனுபவம் கலந்த வாழ்க்கையில் எந்த சூழ்நிலை எவ்வாறு கையாளுதல் என்று கூறிய அறிவுரை அனைவருக்கும் பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள்.... 👌👏👏👏
👍
👏👏👏👏👏
Bkkkkokklkkkkrr iim . ! /llkjnnbb bbbn
Appa வழக்கம் போல நீங்க, தரினிஷ், அப்ரம் தீபக் மூணு பேரும் suuupper
அருமையான வளர்பு அப்பா...❣️
சார் உங்க பார்க்கும் போது எனது அப்பா ஞாபகம் தான் வருது. அவரும் நன்றாக சமைப்பார். அவர் இருக்கும் வரை கஷ்டம் என்றால் என்ன என்று தெரியாமலே வளர்தார். 😢😢😢 dad is love
குடும்பமாய் சாப்பிடுவது மிக அருமை,👈👍👌
Amma emathitanga bro😂😂
ஒரு நல்ல தந்தையின் வழிகாட்டு 😇
ennoda video ellam pidichi iruntha subscribs pannugga frds love u😔😔🖤💚❤️
Dd❤xtyr❤
உண்மையில் நீங்கள் ஒரு நல்ல சிறந்த தந்தை
உங்க அப்பா சிறந்தவர் இல்லையா
❤️
Unga videos super.. friendly ah irukinga appa...i miss my daddy affection... really you are great appa👍
Husband oda eppadi enda mathiri friendlya irukurathu
Great father and great view 😄😄😄😄😄😄
தந்தையின் அன்புக்கு இணை ஏதுமில்லை அப்பா உங்கள பார்க்கும் போது மகிழ்ச்சியா இருக்கு
இந்த மாதிரி அப்பா எனக்கு இல்லை😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭❤️❤️❤️❤️
7 malai aeduthitu poganum
Riverla pona 14 agum -
8 mala pota meethi -6
Riverla pona double -12 agum
8 mala pota meethi - 4
Riverla pota meethi double - 8 agum
8mala pota meethi zero.
Super ...😅
Oru nala family ❤️✨😻
Uncle unga vidukadhai ku answer 7. First 7 malai eduthu aathula munguna adhu 14 aagum, adhula 8 maalai ya first pillaiyar ku potruvom aprm meedhi 6 maalai irukkum adha Namma aathula mukki edutha 12 aairum, adhula 8 maalai ya 2nd pillaiyar ku potralam aprm last ah irukkura 4 maalai ya eduthutu poi aathula mungi ezhundha adhu 8 maalai aairum. Aprm neenga sonna last pillaiyar Kum 8 maalai ya potralam. Last la neenga sonna maari Kaila oru maalaiyum irukkadhu.
answer is correct
super
Bro vidukadhi ennga iruku konjam solluga please time mark pannuga
@@DhayaGaming time 18.00
ennoda video ellam pidichi iruntha subscribs pannugga frds love u😔😔🖤🖤
@@Malligashorts unga videos super a iruku subscribe panniten
அது சின்னப்பையன் இல்ல உங்க மனைவி அண்ணே 🤗🤗🤗
Ila bro avaruku 3 sons... Adhula oru son dhan video yedukuraru
@@hearthacker497 அவரோட கடைசி பையனை அதில இருக்காரு மூத்த பையன் தான் இல்ல. ஆனால் வீடியோ வடிவா பாருங்க அக்காவோட உடை தெரியும் அடுப்பு எரிக்கும்போது
உஙகல பாக்கும் போது எனக்கு எங்க அப்பா ஞாபகம் வருகிறது 😢
Intha 2 pasangga..
Appavuke 2 kanggal mathiri 😍🥰😊
ஒரு சிறந்த தந்தையின்
வழிகாட்டு பிள்ளைகளுக்கு
நல்ல பண்பினை புகட்டும்
Intha mathiri appa kidaikka koduthu vaikanum intha appa mathiri ella appavum pillaikalukku oru nalla nanpanakavum nalla appavum irunthal ulakathil entha pillaium thappana valiyil poga maatarkal uncle neenga neenda aailoda irukkanum naan kadavulidam vendi kolkiren uncle ungal videovai thinamum parppen nalla samayal nalla arivurai super aucle
உண்மையிலே சான்சே இல்ல செம சூப்பர் ஃபேமிலி நீங்க
Unga family super இல்லையா
Ayyo Appa unga maari appa iruntha na ennoda talanta .... Vaelipaduthirukalam.... I love 💕 u uncle...
சின்னாளப்பட்டியில் இருந்து பரமானந்த் உங்கள் வீடியோ அனைத்தும் சூப்பர்.....வாழ்க வளமுடன்
Enaku intha mathiri appa kekaikala...so enaku appa illa🥺😭...appa iruku pothu jolly ah happy ah irunga...God love u appa😑🥺💓
Unga family ya pakkum pothu romba happy ya iruku suthi podu ga amma arumaiyama conversation appa❤❤❤
Your videos are very important to the modern world and to this modern generation who doesn't know the values and relationships of parents. I believe, your works will build a happy, morality, and healthy nation. Keep rocking with your family works and videos. Thanks
Jain Prabhu Thomas
Lecturer, Maldives
My recent favourite channel 🥺♥️
Very, affectionate father ,Very good children
எங்கள் கிராமங்களுக்கு பக்கத்தில் ஆறு இருக்கிறது அங்கே நண்பர்களோடு சமையல் செய்து சாப்பிட்டு இருக்கிறோம் அது எல்லாம் ஒரு அருமையான அனுபவம் அதை இப்போ விட்டு விட்டோம் உங்களை பாரக்குபோது அந்த ஞாபகம் வருகிறது நன்றி
Indhamaadhiri appa irundhaal
Pasanga bad habits ku
Pogaveymatanga"
Super 💞 indha maari videos podunga
Super.... வாழ்த்துக்கள்... 👑❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
எல்லா அப்பாவும் இப்படி இருக்கனும்
அருமையான குடும்பம்
Appa super . Ungasamayal super aadoda neenga pasanga Mela yeduthukura care super super .aapdiye yenga appa pola
Super family god bless you
Friendly Yana appa...🥰
Ama yare video adetha?
அண்ணா நம்மவாழ்க்கைமுறை எப்படி வாழ்ந்தோம் என்று சொல்லி வளர்க்கிறது பார்த்தா சூப்பர் அண்ணா
Nice family and good father
Nanum athoor appa ❤😍romba happy irukga appa🥰😍
எனக்கு இப்படி ஒரு அப்பா இல்ல அப்பனு சொல்ல அசிங்கமா இருக்கு 😞😂😭😭😭😭😭
Yen
Enaku appave illa enaku appa pasam enaku kulanthaila irruntha kidaikala😢
Unga appa mela pasam vechu parunga
Yeppa samey ninga summa nadikiringa orginal appa apdi illa evlo pasam irudhalum veliya katta mattainga u appa 0000 my appa hero😘😘😘😘😘😘😘😘😘😘😘
unga videos ellame super appa ❤️🥰 unga videos ellam paathathum appa nyapagam vanthuduchu 😖 i really miss my daddy😭😖🥺intha maathiriye neenga eppothum life long happy aa irukkanum 🙏🙏god bless you 😍🥰❤️
Appa neega pesuradhu semmaiya eruku pa vera level cook panriga pa ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Unga videos nalla eruku brother all the best🤝🤝
விடை 7 மாலைகள்....
முதல் முறை தண்ணீருக்குள் முங்கும் போது 7 மாலைகளுடன் முங்கினால் அது , இரட்டிப்பானால் 7*2 = 14 மாலைகள் ஆகும் , அதில் முதல் விநாயகருக்கு 8 மாலை போட்டு விட்டால் மீதம் கையில் 6 மாலைகள் இருக்கும்...
இரண்டாவது முறை தண்ணீருக்குள் 6 மாளைகளுடன் முங்கினால் அது இரட்டிப்பானால் 12 ஆகும் , இதில் மீண்டும் 8 மாலைகளை இரண்டாவது விநாயகருக்கு போட்டுவிட்டால் , இன்னும் மீதம் கையில் 4 மாலைகள் இருக்கும்....
மீண்டும் ஒரு முறை தண்ணீருக்குள் 4 மாலைகளுடன் முங்கினால் அது இரட்டிப்பானால் 8 ஆகும் , அந்த 8 மலைகளையும் மூன்றாவது விநாயகருக்கு போட்டுவிட்டால் நம் கைகளில் மீதம் மாலை இருக்காது....😊
Cutest family stay happy forever 🌛💥💯💯
❤❤❤ Two brothers realtionship super bro appa amma suport i like to him impressed 👍👍👍 super bro❤❤
Sir you guys are doing great and enjoying village life.
I am also from Devadanapatti but settled in Bangalore. 🙂
Super brw
Enga appa enna saptalum atha ooti viduvaaru curd rice ah itunthalum appa kaila sapdum bothu taste vera level ah irukkum
i am also from chinnalapatti - nice place kamarajar dam and manjalar dam
Enakku inthamathiri appa illa love you appa❤❤❤❤❤❤❤❤❤
என்னா மனுஷன் யா ❤❤❤
Super sir... Enga அப்பாவை ரொம்ப miss பண்றேன் சார்.... God bless u your family....
அருமை அப்பா
Dad vida yenadhu na kadalai 7 malai vangunum❤❤❤
சூப்பர் famliy ❤❤
14 பூமாலை வாங்க வேண்டும்.14 பூமாலை வாங்கிட்டு போகும்போது. முதல்தல் விநாயகர் க்கு 8 மாலை போட்ட் பிறகு மீதம் 6 மாலை இருக்கும் இரண்டாவதாக மூழ்கி வரும் போது 12 மாலை இருக்கும் அதை விநாயகர் க்கு போட்ட பின்பு க4 மாலை இருக்கும் இறுதியாக மூழ்கிய பின்னர் 8 மாலை இருக்கும்.😊
Bro mudhalil 14 maalai vaangi thannila mungunumla appa 28 maalai aagirum le
@@SuryaSurya-sc1ri ama la 😢
Super
Super video..ur children are so blessed to have such nice responsible parents❤
Nalla appa ☺️
Ungalai mathiri than en appa but ipa ila unga video parkkum pothu appa niyabakam varum appa
my father passed away in 2017. ivlo years en appa miss pannalum unga videos pakum bothu romba miss panren. happy family. happy to see you all.
My father passed away 2018😭😭😭
எனக்கும் இந்த மாதிரி அப்பா😢❤
Thanks anna naama ooru romba nal ku aprm pakkaren
Ans is 7 Garlands.
7*2 = 14 . 8 to first vinayagar
6*2 = 12. 8 to second vinayagar
4*2 = 8 . 8 to last vinayagar. Nothing is left
Great father I wish all dad should be like this with their kids
❤❤❤ Appa i am proud of you i like to him best friend appa super ❤❤❤❤
Great appa ❤
புள்ளிங்க ஆசை பட்டா நீங்க வீண்டுலே நிறவேத்து இருக்கலம்
Appa,Super.Anna,Neenga enna course nu therinchikkalaamaa ?Appa,My suggestion next time family tour ammavoda ponga please marakaama upload pannunga please,appa.Deepak thambi,Nalla enjoy panni purinchi padinga.I am wishing you all the best.
My favourite family I have ever seen.Appa,Inga camera man yaaru ?
Your video is different.Father cooking for his children.I welcome your video
ஒரு நல்ல தந்தையின் வழிகாட்டு
அந்தக் கதைக்கு answer sollu ga appa...😇
Nice adventure with dad. 😍😍
Ungala enku romba pudicha iruga pa. Enku oru paiyan iruga. Avan eppadi valakanumi ingaratha na ungal kitta irunthu kathukara.
Yaru camara man anna
Unga video lam super ra iruku
👌👌👌👌👌❤️❤️❤️
Super family
அருமையான அப்பா
21:07
Oru family movie paatha feel
Love from Sri Lanka 🇱🇰
அந்த கேமரா மேன் தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி தம்பி என்கிறீர்களே அது உங்க அருமை மகள்
super ra ana appa 😍😍😍
இதை போல் அப்பா எனக்கு தேவை இல்லை என் அப்பா வே எனக்கு போதும் ❤❤❤
Super appa,,😊😊😊😊😊😊
Missing my dad😭😓❤️
Where is this place? Very beautiful
Appa Naangalum Enga Family Kooda Adikadi Sadaiyandi Kovilukku Varuvom 🥰
Sema appa😍🥰😍🥰😍🥰
Good family ❤️
Super ra video pandringa Appa all the best
Always my DAD✨💯🥰💋