எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் உங்கள் வாழ்க்கை எப்போதும் இனிமையாக இருக்க இதோ ஒரு புரிதல்| ஜென் கதைகள்

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024
  • Hi sithargal marabu friends, hope you all fine 💐, in this video we gonna see about the 2 extraordinary real-life situations of a great enlightened zen master called Dogen and another real life situation of another wise men called Socrates. Both are Wiseman who realised themselves and the whole cosmic existence...and attained the state of godliness 🌈🌺❤️ one who listens to these life experience story, will get a life changing spirit in him.. surely this will make them to understand the importance of being aware in every moment of life and to enjoy the life situations very deeply band totally with deep gratitude.... Which is a great awareness meditation in our zen practices. Please watch this video fully to understand it deeply. Thank you so much 💞 friends 🌈🌺💐🙏🏼🔥
    #sithargal_marabu
    #zen_stories
    #awareness_meditation_tamil
    Meditate every moment to feel the godliness
    Special 24 hours meditation
    சித்தர்களின் 24 மணி நேர தவம்
    பட்டினத்தார் ஞான பாடல்கள்
    பட்டினத்தார் பாடல் விளக்கம்
    ஆன்மீக சாதகர்களுக்கு சித்தர்களின் உபதேசங்கள்
    Sithar pattinathar's advices
    மனம் அழிக்கும் கலை
    மனதை அடக்கும் வழிமுறை
    மனம் அழிக்கும் தியான்
    கடவுளை காணும் வழி
    உன்னில் கடவுளை உணரும் வழி
    நான் யார்
    உன்னை உணரும் தியானம்
    உங்கள் ஆன்ம ஸ்வரூபத்தை உணரும் தியானம்
    Soul realisation meditation
    Self realisation meditation
    Know yourself technique tamil
    Secret meditation of sithars
    Awareness meditation zen stories
    Awareness zen stories tamil
    A monk's life history

КОМЕНТАРІ • 154

  • @rithickmoviestn9108
    @rithickmoviestn9108 Рік тому +2

    Eraithanmaikku mikka nantri

  • @esanesan6690
    @esanesan6690 2 роки тому +2

    சிவாயநம🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @jayasvlogs3112
    @jayasvlogs3112 Рік тому +2

    Nandri sir🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 2 роки тому +2

    நல்ல பதிவு குருஜி இந்த பதிவை தந்த உங்களுக்கும் இறை சக்திக்கும் மிக்க நன்றி குருஜி அருமையான பதிவு ரசிக்க முயற்சி செய்கிறேன் குருஜி 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @bbbnnn7818
    @bbbnnn7818 2 роки тому +2

    நன்றி உங்களுக்கும் உரித்தாகுக.

  • @indiantrainsr1739
    @indiantrainsr1739 2 роки тому +28

    உண்மைதான். எனக்கு திடீரென்று ஒரு நாள் சிகரெட் பிடிக்க வேண்டும் என தோன்றியது. ஆனால் சில முறை பிடித்த பிறகுதான் தெரிந்தது. இதில் ஒன்றுமே இல்லை என தெரிந்துகொண்டேன்
    இதுக்கு எப்படி எல்லாரும் அடிமை ஆகுறாங்க என்று உள்ளே கேள்வி எழும்பியது. மது அருந்திய போதும் இதேதான் தோன்றியது. ஆக, புரிந்தது ஒன்று தான் நாம் எந்த பொருள், எந்த செயலின் மீதும் ஆசைபட்டால் அதை அடையும் வரை மட்டுமே அந்த உணர்வு உள்ளது. அடைந்த பின் எல்லாமே வெறுமையான உணர்வையே ஏற்படுத்துகிறது. ஆசை என்பது வெங்காயம் போன்றது உரிக்க உரிக்க உள்ளே ஒன்றும் இருக்காது. ஒன்றுமே இல்லை என்பதுதானே உண்மை 💯. !

    • @badrinathr741
      @badrinathr741 2 роки тому

      Nice

    • @aanandhaa3278
      @aanandhaa3278 2 роки тому

      🤯👏🙏

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому +1

      மிக மிக அருமை... உங்கள் புரிதல்... வாழ்த்துக்கள்..ஆமாம் அவ்வளவு தான் ஆசை... வெறுமை மட்டுமே நிலையானது... இப்படி ஓர் உணர்தலை கொடுத்த இறை தன்மைக்கு நன்றி சொல்லுங்கள்

    • @mathimath716
      @mathimath716 2 роки тому

      சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

    • @lakemistturtles5113
      @lakemistturtles5113 2 роки тому

      மனம் destroy ஆவதே லைஃப் .நன்றி.

  • @karunamoorthi233
    @karunamoorthi233 2 роки тому +7

    மிக்க மகிழ்ச்சியாக உள்ளது சகோ..உங்களை போன்ற நல் உள்ளம் கொண்ட மனிதர்கள் நட்பு கிடைத்தது 🕉🙏

  • @vimalaj7162
    @vimalaj7162 2 роки тому +27

    ஆழ்ந்து அனுபவித்தேன் உங்கள் கருத்தை. என் வாழ்வை ஆழ்ந்து உணர ஆரம்பிக்கிறேன். ஆசி வழங்கவும். 🙏🙏🙏 நன்றி!

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому +8

      உண்மையை உணர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள் மா... இறை தன்மையின் பூரண ஆசீர்வாதங்கள்

    • @ramasamya5302
      @ramasamya5302 2 роки тому

      @@sithargalmarabu6888 ஐயா எனக்கு இதில் உள்ள அந்த அமர்ந்த நிலையில் உள்ள முதல் புகைப்படம் அனுப்புங்களே ஐயா

  • @sakisfuntime3352
    @sakisfuntime3352 2 роки тому +5

    உங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள்,அற்புதமான பதிவுகள்.

  • @SaravanaKumar-vp2jx
    @SaravanaKumar-vp2jx 2 роки тому +5

    💕 அண்ணா அருமையான பதிவு 💕

  • @bhuvanaethiraj2074
    @bhuvanaethiraj2074 2 роки тому +3

    Speachless, நன்றி, திருச்சிற்றம்பலம்

  • @mahakeetha5877
    @mahakeetha5877 2 роки тому +3

    நன்றி சகோதரா 🙏🙏🙏நல்ல பதிவு 🙏ஓம் நமசிவாய போற்றி 🙏

  • @balamanin6313
    @balamanin6313 2 роки тому +5

    நீங்க ரசிச்சு சொல்றிங்க bro.. சூப்பர்

  • @SMohan-vq7dr
    @SMohan-vq7dr 2 роки тому +6

    வணக்கம் வாழ்த்துக்கள்.சமீபத்தில்தான் உங்கள் பதிவுகளை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.பாராட்டவும்,வாழ்த்தவும் வார்த்தைகள் இல்லை.மிகவும் அருமை.இது பிரபஞ்ச பேராற்றலின் கால வெளிப்பாடு.‌நன்றிகள் பல.

  • @v.padmanabanvasudevan8508
    @v.padmanabanvasudevan8508 2 роки тому +4

    Arumai vazgha valamudan pallandu

  • @balamanin6313
    @balamanin6313 2 роки тому +6

    வாழ்க்கை ரசித்து வாழனும் 👍
    Thq bro... இறை தன்மைக்கு நன்றி

  • @dhanalakshmin9548
    @dhanalakshmin9548 2 роки тому +6

    வாழ்க வளமுடன் தம்பி உங்கள் அருள் பணி தொடரட்டும்

  • @rajaduraimano99
    @rajaduraimano99 2 роки тому +3

    சாக்ரடீஸின் அருமையான கருத்து. நன்றி ஐயா!

  • @vasanthij2995
    @vasanthij2995 2 роки тому +4

    நன்றி ஐயா

  • @priyapriya-xo5sf
    @priyapriya-xo5sf 2 роки тому +15

    இந்த நாளில் இருந்து ஒவ்வொரு நாளையும் அனுபவித்து வாழப்போகிறோன் நன்றி நான் பிரபஞ்ச சக்தியின் உணர்கிறேன்

  • @balajit3929
    @balajit3929 2 роки тому +3

    Bro, Neenga solra vidham romba romba arumai!... Nandrigal!

  • @prajusarjusaranya5161
    @prajusarjusaranya5161 2 роки тому +7

    நன்றி ஐயா 🙏🙏🙏
    இந்த காணொளியை காண வைத்த இறைத்தன்மைக்கு நன்றிகள் 🙏🙏🙏

  • @vijivijay7734
    @vijivijay7734 2 роки тому +4

    நெஞ்சார்ந்த நன்றிகள் குருவே 🥰🙏🙏

  • @jyothih8162
    @jyothih8162 2 роки тому +3

    அருமை அருமை 🙏

  • @kadavulthugal8766
    @kadavulthugal8766 2 роки тому +3

    Aathma Nanbanukku....prabanjathirkku Nandri...Nandri...Nandri....iraithanmaikku Nandri...Nandri....Nandri....😍😍😍😍😍🙏🙏🙏

  • @muruganchannel103
    @muruganchannel103 2 роки тому +3

    Nanri thambi

  • @vismitaafashiontailorworld3964
    @vismitaafashiontailorworld3964 2 роки тому +3

    Nandri

  • @தமிழ்கவிதைகள்-ந5த

    Guruvukku athma namashkaram.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @simplesmart8613
    @simplesmart8613 2 роки тому +2

    இந்த நாள் இந்த நிமிடத்தில் உங்கள் வார்த்தையின் ஆசிர்வாதம் எனக்கு மிகுந்த தன்னம்பிக்கையை தருகிறது மிக்க நன்றி குரு

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому

      எல்லாம் அந்த இயற்க்கை இறை தன்மையின் கருணையால் நடக்கிறது.... உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிகள் 🌼💐🌼🌺🌈🌼🌈💗🙏🏼

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 2 роки тому +3

    Arumai Arumai Arumai

  • @dietitianpradeepasclinic-c3056
    @dietitianpradeepasclinic-c3056 2 роки тому +1

    THANKYOU SO MUCH.

  • @lucky10z55
    @lucky10z55 2 роки тому +5

    வாழ்க வளமுடன்!🙏🙏🙏

  • @manickavasagam6742
    @manickavasagam6742 2 роки тому +1

    மிகவும் அருமையான கருத்துக்களை கூறுகின்ற தங்களை சந்திக்க வாய்ப்பு கொடுங்கள்.

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому

      கண்டிப்பாக, மெய் அன்பர்கள் எல்லோரும் விரைவில் சந்திப்போம்

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 2 роки тому +1

    Salute for your mother. She gave you to this world 🙏🙏❤️🙏

  • @padmanaabanveerappan8578
    @padmanaabanveerappan8578 2 роки тому +4

    ஆழ்ந்த கருத்துக்கள். சிறப்பான பதிவு.நன்றி ஜயா.
    வாழ்க வளமுடன்.

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому +1

      உங்கள் புரிதலுக்கு நன்றி அன்பரே

  • @ramdass5839
    @ramdass5839 2 роки тому +2

    🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி

  • @saranikiprajith3170
    @saranikiprajith3170 2 роки тому +3

    Vazgha valamudan 🙏🙏

  • @premkumar-xc7yy
    @premkumar-xc7yy 2 роки тому +2

    மிகப்பெரிய ஞானப்புரிதல்... அருமை. அருமை. ரொம்ப நன்றி... இந்த அனுபவத்தை அருளிய இறைத்தன்மைக்கு நன்றி நன்றி...

  • @kamalapoopathym1903
    @kamalapoopathym1903 2 роки тому +4

    அருமையான பதிவுக்கு நன்றி காலங்கள் கடந்து போச்சி.இருக்கும்காலத்தை அனுபவித்துவாழ்வேன்

  • @saraswathivishwanath2133
    @saraswathivishwanath2133 2 роки тому +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @karthik9253
    @karthik9253 2 роки тому +3

    ஓம் சிவாய நம திருச்சிற்றம்பலம் நன்றி

  • @visnava4324
    @visnava4324 2 роки тому +2

    ஆஹா அருமை சகோதரரே👍

  • @saranram2311
    @saranram2311 2 роки тому +4

    வணக்கம் ஐயா. உங்கள் காணொலி அனைவரையும் கவர்ந்து இழுக்கிறது. அடுத்த காணொலி எப்போது வரும் என எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. தங்கள் பதிவுகள் அனைத்தும் முழுமையாக ஞானம் அடைந்தவராக தங்களை காட்டுகிறது. இவை அனைத்தையும் இறைத்தன்மை தங்கள் வடிவில் நடத்திக் கொண்டிருக்கிறது. அற்புதமான செயலாக்கம். மிக்க நன்றி.

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому +1

      ஐயா வணக்கம், உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிகள் ஐயா... எல்லாம் அந்த இயற்க்கை இறைவனின் கருணை

  • @sharpudeen5908
    @sharpudeen5908 2 роки тому +1

    நன்றி

  • @thayathaya2257
    @thayathaya2257 2 роки тому +5

    👌👌👌💕💕💕

  • @Vannan4738
    @Vannan4738 2 роки тому +3

    Thank you universe

  • @positivemind6010
    @positivemind6010 2 роки тому +3

    Thank you very much 🙏 🙏🙏

  • @kulandaivelmani5473
    @kulandaivelmani5473 2 роки тому +2

    அருமை

  • @ananthisuriya3622
    @ananthisuriya3622 2 роки тому +4

    Great......message.........

  • @VijayKumar-ro2gg
    @VijayKumar-ro2gg 2 роки тому +4

    Super 🌹🙏🌹

  • @namachidvm8845
    @namachidvm8845 2 роки тому +3

    முழுமையாக அனுபவம் மட்டுமே மிஞ்சும் வாழ்க்கை வேறு ஒன்றும் இல்லை

  • @dhivyajothi2882
    @dhivyajothi2882 2 роки тому

    Nalla pathivu

  • @ManojKumar-fg1du
    @ManojKumar-fg1du 2 роки тому +3

    Thanks a lot...

  • @chandramukhiig1703
    @chandramukhiig1703 2 роки тому +3

    🙏🙏🙏🙏

  • @parvathydevi5638
    @parvathydevi5638 2 роки тому +4

    👌👌👍

  • @Sutsumamtamiltv
    @Sutsumamtamiltv 2 роки тому +1

    Thanks...
    Thanks....
    Thanks...

  • @balrajbike8768
    @balrajbike8768 2 роки тому +1

    Thnkas369

  • @mohanapriya7186
    @mohanapriya7186 2 роки тому +2

    Nice

  • @pakalavan-srilankan686
    @pakalavan-srilankan686 2 роки тому

    மிக்க நன்றி♥️

  • @vijayalaxmijayasheelan6472
    @vijayalaxmijayasheelan6472 2 роки тому +2

    Supper message in tamil.

  • @kohilavanirmmuthurajah1907
    @kohilavanirmmuthurajah1907 2 роки тому +4

    Message, very informative with examples. I am getting addicted to all you sharings. Thank you brother.

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому +1

      Thank you so much for your support ma... It's all happening because of the compassion of the true godliness 💐🌺... And iam just a way

  • @svisrividhyaindustries1321
    @svisrividhyaindustries1321 2 роки тому

    குருவே சரணம்

  • @loganathandhanushkraodi2855
    @loganathandhanushkraodi2855 2 роки тому +2

    Thanks a lot unmai unara vaippukidukkuma the riyavill

  • @mahalakshmikumar2719
    @mahalakshmikumar2719 2 роки тому +3

    Pls upload more videos Sir.Thank u Sir

  • @satchim2206
    @satchim2206 2 роки тому +1

    Extraordinary information you've provided and what do I realise now is , human's life will be with both joy and sorrows , forget about the sorrows and find a proper path to lead a happy life with the lesson taught by the sorrows. Thank you very much which makes me think much more better after hearing this information.

  • @bhavanisundaresan184
    @bhavanisundaresan184 2 роки тому +3

    Beautiful!messages and information shared with so much love in your voice, dear brother, your messages speak deeply into my heart cave, may your service to humanity continue with many blessings from Bhagawan!

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому

      Thank you so much for your concern and support 😌, it's a happening because of the infinite compassion of the natural godliness.... Iam just a way to godliness. Thank you again 🌺🙏🏼😌🌈😌💐🙏🏼

  • @GunaSekaran-ph5zg
    @GunaSekaran-ph5zg 2 роки тому +2

    Bro art of 64 about video publish pannuga bro...

  • @dimpleshanthi5320
    @dimpleshanthi5320 2 роки тому

    Awesome post. Anna thiruchitrambalam

  • @Vallalmillioner
    @Vallalmillioner 2 роки тому +4

    இதுல நிறையபேர் சாமானியமானவருக்கு இது சாத்தியமா என கேட்கிறீர்கள்... உண்மையிலேயே நாம் அனைவருமே ஏற்கெனவே அசாதாரண மானவர்கள்தான்...சாதாரணமானவர் என நினைப்பதுதான் தடையே... இந்த எண்ணத்தை உடைய conditioned mind யை உடைப்பதற்குதான் ஆன்மிக சாதனைகள் முயற்சிகள் எல்லாமே...

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому

      இது ஆழ்ந்த புரிதல்... அருமை

    • @Vallalmillioner
      @Vallalmillioner 2 роки тому

      @@sithargalmarabu6888 அதனால்தான் உங்களைப்போல வளர்ந்திருப்பவர்கூட அருகிருப்பதற்காக மனம் நாடுகிறது...எந்த அக வளர்ச்சியிலும் நாட்டமில்லாத அக குருடரோடு இருப்பது நெருடலான வேதனை...கடந்து கடந்து..கடந்து...

  • @balacool1
    @balacool1 2 роки тому +3

    Very nice anna ❤️❤️❤️

  • @ashwingaming3494
    @ashwingaming3494 2 роки тому +2

    Super

  • @TheRKMoorthy
    @TheRKMoorthy 2 роки тому +5

    Superb brother. Yes every moment we need enjoy whether it is good or bad. This is the continuation of your previous video to observe every second or every moment in our life with joy. Great 👍

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому

      Yes sir, living the life totally and intensely in that moment is very important to self-realization

  • @velaengineering9895
    @velaengineering9895 2 роки тому +1

    💪💪💪👌

  • @mahalaxhmi6992
    @mahalaxhmi6992 2 роки тому +3

    🙏 yr voice tone is nice.

  • @kavic1982
    @kavic1982 Рік тому

    Thank you very much brother

  • @govigvg8422
    @govigvg8422 2 роки тому +5

    Jeevagarunyam....
    Nanba Matrix mari nama life irudha ena panradhu....

  • @kavitha2071
    @kavitha2071 2 роки тому +3

    Hello bro,ungal kanoliyai parthen.nanri.oru doubt.before this many times naam patratru irukavendumnu soliirukinga.ellathayum satchiya pakanumnu soliirukinga.ennaku difference puriyala bro.pls explain. 🙏

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому

      Ellathayum satchiyaaga paarthaal, pattrattra nilai thaanaga varum ma

  • @aanandhaa3278
    @aanandhaa3278 2 роки тому +1

    👏👏👏🙏

  • @amsuveeran2969
    @amsuveeran2969 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 2 роки тому +1

    Painless death …. Everyone wants 🙏👍

  • @divyab1250
    @divyab1250 2 роки тому

    Already ellam manastchiyae illama tha valurnaga...innum ippadi lam valtha self stisfication oda matravangala pathi kavala padama valuvanga

  • @mirrasuriya9346
    @mirrasuriya9346 2 роки тому +9

    மிக அருமை. ஆனால் இது சாமானியர்களுக்கு சாத்தியமா? இதற்கும் இறை சித்தம் வேண்டுமல்லவா? தயவுசெய்து பதில் சொல்லுங்கள். அந்த அளவு இறைமையோடு இணைதல் வேண்டுமல்லவா?

    • @ramkir3111
      @ramkir3111 2 роки тому

      Ellarume onuthan ...kadavul ilainu solravangalukum ithu mudiyum. ...etho oru sakthi erukunu urantha pothum ...atha namba vena ...thedi parunga kidacha nambunga ...kandipa kidaikum. .... meditation than Nama manathukum athmavukum ... entrance

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому +5

      மனிதனாக பிறந்த எல்லோருக்கும் இறை தன்மையை உணர்வதும், ஞானம் அடைவது சாத்தியமே.... உங்களால் முடியும்...

    • @kalasrikumar8331
      @kalasrikumar8331 2 роки тому

      Yes sure . Sivapuranam 18th line says avanarulale avanthaal vananki 🙏

    • @sekargayu4735
      @sekargayu4735 2 роки тому

      Seur amitee ya iruinta telindaa neeru

  • @poorna1984
    @poorna1984 2 роки тому

    Valzha Valamudan🙏🌹 thambi

  • @gopalvishvaa247
    @gopalvishvaa247 2 роки тому +6

    சுவைத்துக்கொண்டே மரணிப்பது கணப்பொழுதும் வாழ்தல் கலை..மரணத்தை💓💙💜 (அனைத்தையும்) எதிர் கொள்ளும் வாழ்தல்கலை 💜💗💙💛💗💓💚🙏வாழும் கலை 💚மிக்கநன்றி💐💓🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @senthilnathan4957
    @senthilnathan4957 2 роки тому +4

    ஓம் ஜெய் குருவே சரணம் சரணம் சரணம் சிறப்பு சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள் சகோ வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏

  • @nithyasrinivasan8077
    @nithyasrinivasan8077 2 роки тому

    True
    great saints see both life and death as same ..

  • @actorsubash5965
    @actorsubash5965 2 роки тому +3

    உடம்பு மனதும் அதிகமாக பழுதடைகின்றன சீராக இருக்க முடியவில்லை

    • @vasanthij2995
      @vasanthij2995 2 роки тому +3

      சித்தர்கள் மரபு வீடியோ ஸ்டார்டிங்கள இருந்து எல்லா வீடியோகளையும் பாருங்கள் இப்போ சொன்ன தன்மையில இருக்க மாட்டிங்க நீங்க ரொம்ப தெளிவாயிடுவீங்க

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому +3

      உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிகள்,🌺🌼🌺🌈🙏🏼🌼🌺🙏🏼 எல்லாம் அந்த இயற்க்கை இறை தன்மையின் கருணையால் நடக்கிறது.... மா

  • @Sriramana_077_
    @Sriramana_077_ 2 роки тому +4

    Talk about mounam dhyanam bro please in a detailed way

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому +1

      Mounatha patthi pesa vera seyyanumaaa bro..??😉

    • @Sriramana_077_
      @Sriramana_077_ 2 роки тому

      @@sithargalmarabu6888 bro we are not saints to understand silence through silence ,we can understand silence only through words and practice only . What you are teaching to practice zen can never be practiced if we can't maintain silence . Silence and zen or dhyana are related if we maintain silence through words and thoughts we are in zen or dhyana state only.

  • @elavazhaganela6911
    @elavazhaganela6911 2 роки тому +1

    ஒவ்வொரு நாள் முழுவதும் எப்படி இருக்க வேண்டுமென்று எடுத்துரையுங்கள் ஐயா

  • @devasenatn6776
    @devasenatn6776 2 роки тому +2

    I'm a 29 years old bachelor
    No happiness in life
    No peace no success ..
    What to-do swami?
    Give me some solace

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому

      This is the truth, this truth might be hard for you to accept... If you search for peace and happiness out of yourself, it's very very very hard to find it and it's a temporary happiness and peace. Only you can be true to yourself... parents can also be true to you upto certain limits... So stop searching for happiness and peace outside and start loving yourselves, love your habits, respect your feelings, thoughts, emotions,... Love and respect your character however it may be....show love to everyone as much you can, help needful ppl, don't shrink your love towards one or few ppl, expand your love to universal level, let it be for everyone....what ever you do, do it with full Involvement and awareness, success will be your gift.... Involve yourself in some happy habits and stay engaged... You just go on your life's travel... Time will come, nature will bring you the best things best relationships, best situations in life. Life will turn up... Godliness blesses you... Take care 🔆🌼🌺🌈🙏🏼💐🙏🏼

  • @Rajapriya-f7g
    @Rajapriya-f7g 2 роки тому

    இப்படி செய்தால் ஆசைகள் அதிகம் ஆகுமே நான் குழம்பிவிட்டேன் please தெளிவுபடுத்த வேண்டுகிறேன் 24hrs தவ முறையை நீங்கள் சொன்ன படி கடைபிடிக்கிறேன்🙏

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому +1

      அந்த 24 மணி நேர தவம் இன்றே போதும் அம்மா... எல்லாம் சமநிலையில் இருக்கும்

  • @thalaprasanth8409
    @thalaprasanth8409 2 роки тому +2

    7மாயாக்கள் என்பதை சொன்னலுங்க ஐயா pls....

  • @Niro-mt6ol
    @Niro-mt6ol 2 роки тому +1

    Plz english subtitles

  • @Balraj-KarateIndia
    @Balraj-KarateIndia 2 роки тому +3

    Hi Brother, Great effort to change the society. Nice making the videos and your effort. May God bless you. 🌺🌺🌺
    Where I get your contact?

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому

      It's all happening because of the compassion of the godliness...🌺💐🌈🙏🏼

  • @narmathavittobha2435
    @narmathavittobha2435 2 роки тому +2

    Anna.. Vazhkaiyoda ella parimanangala vazhndhavanga na epdi na.. Idhu knjm purila na.. Plz knjm solunga na🙏

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому

      Valkai la vidha vidhamaana soolnilai varudhu la adhaan sonnean... I mean, various aspects of life

    • @narmathavittobha2435
      @narmathavittobha2435 2 роки тому

      @@sithargalmarabu6888 Ohh Okyy na... Thankuu☺️👍🙏

  • @madhanagopal9599
    @madhanagopal9599 2 місяці тому

    Sir no mind state la uyir poi viduma ??

  • @praveensun12
    @praveensun12 2 роки тому

    Ji boga yogam nu solrangla adha pathi video podunga ji

  • @subhalakshmi3347
    @subhalakshmi3347 2 роки тому

    I have watched your 21 video playlist. You are saying absolute truth about guru and iraithanmai. Is it in books or your own experience from your sukchuma Guru.

  • @arivarivazhagan114
    @arivarivazhagan114 2 роки тому +1

    நான் ரொம்ப நாளா உங்க காணொளியை கவனிச்சிட்டு வரேன். நான் என்னுடைய குருவிடம் அறிந்து கொண்ட அல்லது என்னுடைய அனுபவரீதியாக அறிந்து கொண்ட விடயங்களை காணோளியாக பதிவு செய்தால் என்ன இருக்குமே அது நூறு சதவீதம் உங்கள் காணோளியை பார்த்தால் அது அப்படியே பெருந்துகிறது. இது கடந்த ஆறுமாதங்களாக நிகழ்ந்து வருகிறது.ஒரு சில நேரம் நான் நீங்கள் தான் அல்லது நீங்கள் நான் தானா என்ற எண்ணம் வருகிறது.என்னுடைய எண்ண ஓட்டத்தில் இருப்பதை பகிர்ந்தால் எப்படி இருக்குமே அப்படியே உங்கள் காணோளி வருகிறது.அதுவும் நூறு சதவிதம் அப்படியே.அதுவும் எண்ண ஒட்டத்தின் இரண்டு நாள் இடைவெளியில் நடக்கிறது. நான் முன்பு இதை பெரியதாக எடுத்து கொள்ளவில்லை ஆனால் எடுத்து கொள்ளும் அளவு ஒத்துபோகிறது.நான் பிரமிப்பில் இருக்கிறேன்.நான் விரைவில் உங்களை காண்பேன் என்று நினைக்கிறேன்...

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому +1

      எல்லாம் அந்த இயற்க்கை இறை தன்மையின் கருணையால் நடக்கும் திருவிளையாடல்கள் அன்பரே... நீங்களும் அடியேனும் ஒன்று தான்... உருவங்கள் தான் வேறு உள்ளே உள்ள நெருப்பு எல்லாம் ஒன்று தான்.. வாழ்த்துக்கள்

  • @visnava4324
    @visnava4324 2 роки тому +1

    மரணமிலா பெருவாழ்வு பற்றி ஒரு பதிவு போடுங்க நண்பரே...
    அது உண்மையா or பொய்யா?
    நன்றி

    • @sivathee-mr2of
      @sivathee-mr2of 2 роки тому +3

      சித்தர்கள் மரபு சேனலில் வரும்
      அனைத்து கானொலிகளிலும்
      மரணமில்லா பெருவாழ்வு பற்றிய தகவல்கள் தான் வந்து கொண்டு இருக்கிறது சகோதரரே
      இதற்கு முன்வந்த சில பல கானொலிகளையும் கூர்ந்து கவணியுங்கள் அன்பரே

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому

      உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிகள் அன்பரே

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому

      நம் சேனலில் சற்றே தேடி பாருங்கள்... மரணமில்லா பெருவாழ்வு பற்றி உள்ளது