அன்பே புது கவிதைகள் பாடல் | Anbe pudhu kavithaigal song | Vani Jayaram | Yamirukka Bayamen .

Поділитися
Вставка
  • Опубліковано 25 чер 2024
  • #tamilsongs #lovesongs #romantic #sad #saritha #4koldsongs
    அன்பே புது கவிதைகள் பாடல் | Anbe pudhu kavithaigal song | Vani Jayaram | Yamirukka Bayamen . Tamil Lyrics in Description .
    Movie : Yamirukka Bayamen
    Music : M. S. Vishwanathan
    Starring : Vijayakumar, Saritha
    Song : Anbe pudhu kavithaigal
    Singers : Vani Jayaram
    Lyrics : Vaali
    பாடகி : வாணி ஜெயராம்
    இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
    பெண் : அன்பே புது கவிதைகள் பல படிக்கிறேன்
    கேள் கேள் பொருள் விளங்கிடும் ராத்திரியில்
    அன்பே புது கவிதைகள் பல படிக்கிறேன்
    கேள் கேள் பொருள் விளங்கிடும் ராத்திரியில்
    பெண் : பூ மடல் விரிக்கும் வேளையன்றோ
    தேன் கிடைக்குமிடம் இதுவன்றோ….
    பெண் : அன்பே புது கவிதைகள் பல படிக்கிறேன்
    கேள் கேள் பொருள் விளங்கிடும் ராத்திரியில்
    பெண் : மன்மத பாணம் ஒன்று
    புகுந்து பாயும் இன்ப வேகங்களில்
    ஆனந்த கங்கை ஒன்று
    எழுந்து பொங்கும் இன்ப மோகங்களில்
    பெண் : கட்டிளம் காளை ஒன்று
    கிறங்க கூடும் நூறு ஆசைகளில்
    மத்தள மேளம் ஒன்று
    ஒலிக்க கூடும் முத்த ஓசைகளில்
    பெண் : அன்பே புது கவிதைகள் பல படிக்கிறேன்
    கேள் கேள் பொருள் விளங்கிடும் ராத்திரியில்
    பெண் : என் மடி ஊஞ்சல் உண்டு
    இணைந்து ஏங்கும் அந்தி நேரங்களில்
    உன் பசி தீரும் இன்று
    உதட்டில் ஊறும் இன்பச் சாரங்களில்
    பெண் : அன்பே புது கவிதைகள் பல படிக்கிறேன்
    கேள் கேள் பொருள் விளங்கிடும் ராத்திரியில்
    பெண் : பூ மடல் விரிக்கும் வேளையன்றோ
    தேன் கிடைக்குமிடம் இதுவன்றோ….
  • Розваги

КОМЕНТАРІ • 26

  • @helenpoornima5126
    @helenpoornima5126 8 днів тому +1

    இதைகேட்டதேஇல்லெ ❤❤❤❤

    • @kandasamysksamykandasamy8743
      @kandasamysksamykandasamy8743 7 днів тому

      Yes I,m too

    • @sarojini763
      @sarojini763 7 днів тому

      நானும் கேட்டதேயில்லை

    • @natraj140
      @natraj140 3 дні тому

      பூர்ணிமாமேடம்❤நல்லாஇருக்கீங்களாஃநானும்இந்தபாடலைகேட்டதுஇல்லை

  • @tprakash9112
    @tprakash9112 6 днів тому

    Actress name

    • @kalaselvi77
      @kalaselvi77 4 дні тому +1

      Sathya kala

    • @natraj140
      @natraj140 3 дні тому

      ​@@kalaselvi77ஆமாம்❤ஆனால்அடையாளமேதெரியலைஃஎன்னபடம்ஃஹி

    • @kalaselvi77
      @kalaselvi77 3 дні тому

      @@natraj140 enakkum theriyathu

    • @natraj140
      @natraj140 3 дні тому

      @@kalaselvi77 அப்படியாஃஇருவருமேஅழகாய்இருக்கிறார்கள்ஃசாங்நல்லாஇருக்குஃநன்றிஃசாப்டீங்களா

    • @kalaselvi77
      @kalaselvi77 3 дні тому

      @@natraj140 movie tharinthal sollaum