வடிவுக்கரசி அம்மா அவர்கள் தங்களுடைய அனுபவங்களை சிறப்பாக பகிர்ந்துள்ளார். வாழ்கையில் பல நீண்ட நெடிய போராட்டங்களை சந்தித்து உள்ளார்கள். அவரும் அவர் குடும்பத்தாரும் சீரும் சிறப்புமாக வாழ பிரார்த்திக்கிறேன். ராம்ஜி சார் அவர்களின் பேட்டி அருமை. நன்றி.
வணக்கம் ராம்ஜி சார். நான் தொடர்ந்து 5 பகுதிகளையும் எதிர்பார்த்து எதிர்பார்த்து ரசித்து பார்த்த முதல் செவ்வி இது. வடிவுக்கரசி அக்காவின் எதார்த்தமான,கள்ளம்கபடு இல்லாத பேச்சு மிக மிக அருமை. அக்காவுக்கு வாழ்த்துக்கள்.
இந்த பேட்டியின் துவக்கத்தில் "எனக்கு நளினமாக நடக்கத் தெரியாது , சேறு மிதிப்பது போல்தான் நடப்பேன் " என்றார் வடிவு. மெட்டி ஒலி காற்றோடு பாட்டில் நெற்றியிலிருந்து ஒரு கற்றை கூந்தல் வழிந்து கன்னத்தில் தாளமிட, கடலையை தின்றுகொண்டே ஒயிலாக அசைந்து நடந்து வருவார். அந்தக் கடலையில் ஒன்று சொத்தையாய் இருக்க, தூவென்று துப்புவார். அந்தக் காட்சி அழகு வடிவாம்பா.. டைரக்டர் மகேந்திரன் சொன்னார், நான் செய்தேன் என்பீர்கள். உங்களுக்குள் இல்லாததை எவராலும் வரவழைக்க முடியுமா ? முப்பதாண்டுகளுக்கு மேலாகினும் அந்தக் காட்சி கண்ணிலேயே நிற்கிறது. உங்கள் காந்தல் நிறம் அழகு வடிவு. சில சமன்பாடுகள் மாறியிருந்தால் சிலுக்குக்கு சவால் விட்டிருப்பீர்கள். எத்தனை வயதானால் என்ன ? வி லவ் யூ வடிவு. !! வாழிய நீ நூறாண்டு.
ரொம்ப யதார்த்தமான உங்க பேட்டி நா நேரடியாக பார்த்தாயா மாதிரி இருந்துச்சு ரொம்ப சூப்பரா இருக்கு ஆயிரம் படங்கள் நீங்க நடித்தாலும் முதல் மரியாதை என்றும் மறக்க முடியாத படம்👌👌👌👌👌👌👌🏼👌👌👌💯
வடிவுக்கரசி அம்மா உங்கள் பேட்டி அருமை .ஐந்து பாகமும் சூப்பர். உங்களை எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே நாங்கள் பார்க்கிறாம். நன்றி இந்து தமிழ் திசை &ராம்ஜி அவர்கள்.
ஒரு தாயின் அரைநூற்றாண்டு அருமை அம்மா நீங்கள் கடந்து வந்த பாதையில் கண்ட இன்பம் துன்பம் அனைத்தும் கேட்ட மகன் /மகள் அனைவரும் உங்களையும் தன் தாயையும் இருக அணைத்துக் கொள்வார்கள் பதிவுகள் அனைத்தும் அருமை
நடமாடும் தெய்வம் எங்கள் தலைவன் நீங்கள் இந்த பூமியில் இருக்கும் போது உங்களுடன் நாங்களும் இந்த பூமியில் வாழ்கிறோம் என்று எத்தனையோ நாட்கள் எண்ணி பெருமைப்பட்டு இருந்திருக்கேன் அவர் உடல்நலம் குறைவில் இருந்து மீண்டு வரவேண்டும் என்பதே ரசிகர் ஆகிய என்னுடைய மிகப்பெரிய ஆசை வா தலைவா பழைய பன்னீர் செல்வமா கர்ஜிக்கும் குரலோடு உன்னைப் பார்த்து கேலி கிண்டல் செய்தவன் எல்லாம் ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு வல்லரசை அமைப்போம் வா தலைவா
Thanks for the wonderful interview.. The host was so good and he allowed the guest to recollect all her memories without any interruption.. Thanks to Vadivukarasi mam for sharing her journey and definitely it will inspire many in real life.. All the best for her future projects..
She is absolutely right at 29.40.. family support is very important then and only then can a person go out and work or achieve.. she suddenly looked and spoke like my athai.. usually we see her in stern roles, nice to see her being such a soft person in reality..
Awesome Lady. What a mind blowing interview and ending words. Feeling to meet her personally... God bless her. Thank you Ramji Sir for interviewing this wonderful woman on earth. Like Sivachandran interview. Masterpiece
Seriously.... the best interview ever. She just rewind her whole life and it was so inspiring. Few times, I even paused the interview to watch the scenes and songs that she mention. God bless her and I hope she'll do more and more character and God gives her long life. Her last words, keeping everyone happy, salute you amma.... God bless and love you.
I am living in Germany, after watching her interview, feel like talking to my Mother. How natural it was???? Thankyou Ramji for made this interview as family talk. We have learnt many life experience through her,how to handle family as well work. My love to her and thanks to entire crew of this programme.
Waiting for part 6 Ithu vara 5 parts each part above 30mins, 5mins mari iruku evlo humble and simple vadivu amma 😍😍😍.God bless you amma. Neenga inu neraya films and serials pannanu. Valzhga valamudan amma 😍😍😍..Special thanks to ramji sir. Avar interrupt Panama ammava fulla pesa allow pannaru. 😍😍😍😍👌👍
Watched all the episodes . She is a legend . As a kid I went to MUDHAL MARIYADHAI movie for the great Shivaji and came out of the theatre becoming a fan of vadivu mam .
I have watched five parts, seriously I'm telling this is awesome interview.. No boring and no artificial. Very interesting narration. U r such a legend ma.. I respect your work. I'm a big fan of ur acting in mudhal mariyathai. Ur acting is great in that movie than others.
5 part interview vanthathu enakku therinchi unga interview mattum than. Athuvum next part eppo varumnu wait panni mulusa 5 part paathathum ungaloda interview than. Rombha magilchi engalukke oru aanantham oru enargy naagalum 41 varuda vaalkaiya anubavicha maari irunthathu. WE & I love u AMMA...................
அருமை அருமை மிகமிக அருமை ஐந்து பாகத்தையும் முழுமையாக பார்த்து உங்கள் ஒவ்வொரு பேச்சையும் வியந்துபார்த்தேன்.சூப்பர் ஆரம்பதிலிருந்து எப்படி ஒரு ஞாபகசத்தி உங்களுக்கு நீங்கள் சொன்ன ப ழையபடங்களை நான் பார்த்த ஞாபகம்யில்லை முதல் மரியாதை மற்ற படங்கள் பார்த்துயிருக்கிறேன்.காலம் மாறிப்போச்சி படத்தில் உங்ள் நடிப்பு மிகவும் அருமை. அந்த கதை நாங்கள் மூன்று பெண்பிள்ளை அண்ணண் 1 இன்று வரை இதே சொத்து பிரச்சனைதான் நீங்க அந்த படத்தில் எப்படியோ அதே போன்று எங்க அப்பா அவர்தான் முதலில் இறந்தார்.அந்த அளவிற்க்கு மனதில் பதிந்த கேரைட்டர் நீங்க. உங்கள் பேட்டியை முழுமையாக பார்த்ததது ரொம்ப மகிழ்ச்சி உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் 😍😍😍❤❤❤🌷🌷🌷🌷👌👌👌👍👍👍
"முதல் மரியாதை" இவர்க்கு கிடைத்த முதல் மரியாதை....♥️
Who all r continuously watching all episodes, ❤❤❤❤
Me
Me
Me
Dai
@@lorenzandrewrethinam6759 hi da bae
யதார்த்தமான பெண்மணி, எதையும் மிகை படுத்தாமல் பேசியது பாராட்ட தக்கது ! வாழ்க வளமுடன் !
வடிவுக்கரசி அம்மா அவர்கள் தங்களுடைய அனுபவங்களை சிறப்பாக பகிர்ந்துள்ளார். வாழ்கையில் பல நீண்ட நெடிய போராட்டங்களை சந்தித்து உள்ளார்கள். அவரும் அவர் குடும்பத்தாரும் சீரும் சிறப்புமாக வாழ பிரார்த்திக்கிறேன். ராம்ஜி சார் அவர்களின் பேட்டி அருமை. நன்றி.
Vadivukarasi madam 5 episode pathaathu.daily vaanga.ungalai meet panna virumpugiren. Super mam.yevvalo simple neenga.
❤️❤️❤️❤️❤️kkkkkkk❤️kkkk❤️kk❤️kkkk❤️❤️k❤️kk❤️k❤️kkkkkk❤️k❤️kkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkn
😶😶🙏🙏 🙏h t😶😂🥰😘😘👦👦👦k👦👦👦👦 👦🥰😶🥰🥰🥰🥰😶😅
என் வாழ்க்கையில் wait பன்னி பாக்கர பேட்டி இதுதான்
Me also
நானுந்தே
நானும் தான்.
wait பண்ணி
Me too
5 பதிவுகளும் மிகவும் அருமை இதுபோன்ற சிறந்த ஆளுமைகளை பேட்டி எடுத்து தொடர்ந்து பதிவு செய்ய வேண்டும்
Yes.
அருமையான பதிவு
She is a great actress
Very touching... Vadivukkarasi amma you are simply great... 🙏🙏🙏
விஜயகாந்த் Sir maasssssssssssssss🔥🔥🔥🔥🔥🔥
ஒரு வரலற்றுபக்கம் பேசியது வடிவுக்கு அரசி நன்றி / வழ்த்துக்கள் நலமுடன் வளமுடன் நிம்மதியுடன் சிறப்புடன் வாழக, வளர்க வையகத்தில் நன்றி
Ayyo mudincha😞 miss you amma😞 ithuvaraikkum na pathathulaye best interview intha 5 part than👍🏻
மாமனிதர் விஜயகாந்த் சிறப்பு
கடவுளின் கடாட்சம் உங்களுக்கு பரிபூர்ணமா இருக்குமா. நீங்கள் நல்லா ஆரோகியமா இருக்னுமா. உங்கள் வாழ்க்கை பயணம் அற்புதமான அனுபவம்.
மிக அருமை . மிக ரசித்தேன் மொத்த பேட்டியும். சுவாரஸ்யமாக இருந்தது.
அருமையான பேட்டி.. நன்றி ராம்ஜி..சார்..வடிவுக்கரசி மேடம் கூட நேரிலே பேசின மாதிரி ஒரு Feeling..
அருமையான பேட்டி .காத்திருந்து பார்த்து ரசித்தேன் .
கடவுளின் ஆசீர்வாதம் அம்மா உங்களுக்கு இன்றும் என்றும் ..🙏
வணக்கம் ராம்ஜி சார். நான் தொடர்ந்து 5 பகுதிகளையும் எதிர்பார்த்து எதிர்பார்த்து ரசித்து பார்த்த முதல் செவ்வி இது. வடிவுக்கரசி அக்காவின் எதார்த்தமான,கள்ளம்கபடு இல்லாத பேச்சு மிக மிக அருமை. அக்காவுக்கு வாழ்த்துக்கள்.
அச்சச்சோ வடிவு அம்மாவோட இன்டர்வியூ முடிஞ்சுபோச்சே... இனி அடுத்த எபிசோட் கிடையாதா...
முதல் மரியாதை உங்களுக்கு தான் சுப்பர்
என் Thaivar Super Star Rajini Sir பற்றி கூறியது மிக்க மகிழ்ச்சி அம்மா.நீங்க நல்லா இருக்கணும் இன்று போல் எப்போதும்
அருமையான படைப்பு நடிப்பில் கை தேர்ந்த நடிகை நீடூழி வாழ வணங்குகிறேன் வாழ்த்த எனக்கு வயதில்லை...வடிவுக்கரசி அம்மா
அம்மா நீங்கள்தான் நாங்க பார்க்கிறது சீரியல் பார்க்க மாட்டார்களா இருக்கு நீங்க பேசும்போது நீங்களும் எல்லாரும் இருக்கீங்க உங்கள பார்க்கும்போது எங்களுக்கு ஒன்னும் பெருமையா இருக்குமா
இந்த பேட்டியின் துவக்கத்தில் "எனக்கு நளினமாக நடக்கத் தெரியாது , சேறு மிதிப்பது போல்தான் நடப்பேன் " என்றார் வடிவு. மெட்டி ஒலி காற்றோடு பாட்டில் நெற்றியிலிருந்து ஒரு கற்றை கூந்தல் வழிந்து கன்னத்தில் தாளமிட, கடலையை தின்றுகொண்டே ஒயிலாக அசைந்து நடந்து வருவார். அந்தக் கடலையில் ஒன்று சொத்தையாய் இருக்க, தூவென்று துப்புவார். அந்தக் காட்சி அழகு வடிவாம்பா.. டைரக்டர் மகேந்திரன் சொன்னார், நான் செய்தேன் என்பீர்கள். உங்களுக்குள் இல்லாததை எவராலும் வரவழைக்க முடியுமா ?
முப்பதாண்டுகளுக்கு மேலாகினும் அந்தக் காட்சி கண்ணிலேயே நிற்கிறது. உங்கள் காந்தல் நிறம் அழகு வடிவு. சில சமன்பாடுகள் மாறியிருந்தால் சிலுக்குக்கு சவால் விட்டிருப்பீர்கள். எத்தனை வயதானால் என்ன ? வி லவ் யூ வடிவு. !! வாழிய நீ நூறாண்டு.
ஆமாங்க அம்மா மீண்டும் நாங்களும் புத்துணர்ச்சி பெற்றோம்
ரொம்ப யதார்த்தமான உங்க பேட்டி நா நேரடியாக பார்த்தாயா மாதிரி இருந்துச்சு ரொம்ப சூப்பரா இருக்கு ஆயிரம் படங்கள் நீங்க நடித்தாலும் முதல் மரியாதை என்றும் மறக்க முடியாத படம்👌👌👌👌👌👌👌🏼👌👌👌💯
வடிவுக்கரசி அம்மா உங்கள் பேட்டி அருமை .ஐந்து பாகமும் சூப்பர்.
உங்களை எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே நாங்கள் பார்க்கிறாம்.
நன்றி இந்து தமிழ் திசை &ராம்ஜி அவர்கள்.
நூறாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள் வடிவு அக்கா
ஒரு தாயின் அரைநூற்றாண்டு அருமை அம்மா நீங்கள் கடந்து வந்த பாதையில் கண்ட இன்பம் துன்பம் அனைத்தும் கேட்ட மகன் /மகள் அனைவரும் உங்களையும் தன் தாயையும் இருக அணைத்துக் கொள்வார்கள் பதிவுகள் அனைத்தும் அருமை
நடமாடும் தெய்வம் எங்கள் தலைவன் நீங்கள் இந்த பூமியில் இருக்கும் போது உங்களுடன் நாங்களும் இந்த பூமியில் வாழ்கிறோம் என்று எத்தனையோ நாட்கள் எண்ணி பெருமைப்பட்டு இருந்திருக்கேன் அவர் உடல்நலம் குறைவில் இருந்து மீண்டு வரவேண்டும் என்பதே ரசிகர் ஆகிய என்னுடைய மிகப்பெரிய ஆசை வா தலைவா பழைய பன்னீர் செல்வமா கர்ஜிக்கும் குரலோடு உன்னைப் பார்த்து கேலி கிண்டல் செய்தவன் எல்லாம் ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு வல்லரசை அமைப்போம் வா தலைவா
What a interview, speech straight from heart hats off amma
வடிவு அம்மா ஒரே மூச்சில் part 5யும் கேட்டு முடித்துத்தேன்.நன்றி அம்மா
ரோஜா சீரியலில் பார்த்த பாட்டியா இவர் ஆச்சர்யமாக இருக்கிறது. வாழ்க வளமுடன்.
Thanks for the wonderful interview.. The host was so good and he allowed the guest to recollect all her memories without any interruption.. Thanks to Vadivukarasi mam for sharing her journey and definitely it will inspire many in real life.. All the best for her future projects..
கஷ்டம் கடந்து வந்த பிறகு நாம் அதை திரும்பி பார்க்கும் போது அது கஷ்டமனே தெரியாது.... வடிவு அம்மா உங்கள் இனிமையான பேச்சு கேட்டுட்டே இருக்கலாம்
True
She is absolutely right at 29.40.. family support is very important then and only then can a person go out and work or achieve.. she suddenly looked and spoke like my athai.. usually we see her in stern roles, nice to see her being such a soft person in reality..
Vijayakanth sir great man
Really she is such a great and matured woman. The way she narrates events awesome. Stay blessed Madam
Gd
Awesome Lady. What a mind blowing interview and ending words. Feeling to meet her personally... God bless her. Thank you Ramji Sir for interviewing this wonderful woman on earth. Like Sivachandran interview. Masterpiece
UA-cam la frwd panama patha video all 5 interviews. Stay blessed amma
Crt
Unmai thaan bro
Hi
வாழ்நாள் சாதனையாளர் விருது இவங்களுக்கு கொடுங்க வேண்டும்.... super speech... வணங்குகிறேன் அம்மா 🌹
amma ketukite irukanum pola iruku ur best long live
Super Madam. God bless you Madam. அருமையா பேசி இருக்கீங்க. 5 episodeம் super.
10.25 true vijayakanth sir unmaiyave romba helping mind ullavaru
அருமை அருமை அருமை. இதை விட சொல்ல என்ன இருக்கிறது..
Aww she is such a gem😿
Seriously.... the best interview ever. She just rewind her whole life and it was so inspiring. Few times, I even paused the interview to watch the scenes and songs that she mention. God bless her and I hope she'll do more and more character and God gives her long life. Her last words, keeping everyone happy, salute you amma.... God bless and love you.
I am living in Germany, after watching her interview, feel like talking to my Mother. How natural it was???? Thankyou Ramji for made this interview as family talk. We have learnt many life experience through her,how to handle family as well work. My love to her and thanks to entire crew of this programme.
Part 5 , there's part 5, yay. Super happy...what an amazing artist.I have became a huge fan of hers after this series
The best interview and the best comperer I have ever seen congrats ammma
Aiyooo mudinjiruchenu iruku.... Swarasyamana kathaigal..ungale matiri artistku ellam miga miga neenda ayul irukanum aandava... Really miss u ma😘😍ungalin aasaigal niraivera nangalum iraivanai vendikolgirom🙏
Waiting for part 6
Ithu vara 5 parts each part above 30mins, 5mins mari iruku evlo humble and simple vadivu amma 😍😍😍.God bless you amma. Neenga inu neraya films and serials pannanu. Valzhga valamudan amma 😍😍😍..Special thanks to ramji sir. Avar interrupt Panama ammava fulla pesa allow pannaru. 😍😍😍😍👌👍
Watched all the episodes .
She is a legend . As a kid
I went to MUDHAL MARIYADHAI movie for the great Shivaji and came out of the theatre becoming a fan of vadivu mam .
அருமை அருமை அருமை 5 பதிவுகளும் மிகவும் அருமை.
வடிவுக்கரசி அக்கா உங்கள மெட்டிஒலியில பார்த்தது போல ஒரு style ஆன நடைய வேற எந்த நடிகைகிட்டேயும் இது வரை பார்த்ததில்லை super
I have watched five parts, seriously I'm telling this is awesome interview.. No boring and no artificial. Very interesting narration. U r such a legend ma.. I respect your work. I'm a big fan of ur acting in mudhal mariyathai. Ur acting is great in that movie than others.
நன்றி அம்மா உங்கள் காணொளியை பார்த்து கேட்டு ரசித்ததற்கு
Super actress!
naan vadivamma actingkutaan fan aana ippo avangkaiukke fan aaidden syabas raamji sir
Innum ethana part pottalum paapen...😀😀such a genuine Amma ❤️❤️
அருமையான மலரும் நினைவுகள் ❤️🙏
ஆகா..ஆகா...அருமை...ஆருமை...எத்தனை Episodes வந்தாலும் பார்க்க தூண்டும்...வணங்குகிறேன் அம்மா
Arumai amma, ungala paakum pothu positive thoughts varuthu, love you amma
அருமையான பகிர்வு மகிழ்ச்சி
I watched all 5 episodes. She is just not a superb performer, but such a great human being too. Love and hugs to Vadivakka
எனக்கு பிடித்த நாச்சியார் புரம் தொடரை மிஸ் பன்றேன்.
Amma arumaiya sonneega kudumbam support. Super amma.
Super
Hats of Vadivukarasi Amma 🙏😇😍🙏🙏
Very very nice program. I love vadivukatasi.❤❤❤❤
5 part interview vanthathu enakku therinchi unga interview mattum than. Athuvum next part eppo varumnu wait panni mulusa 5 part paathathum ungaloda interview than. Rombha magilchi engalukke oru aanantham oru enargy naagalum 41 varuda vaalkaiya anubavicha maari irunthathu. WE & I love u AMMA...................
True
Yelarayum elimai nu solitu neenga than maa rompa elimai ah irukinga😍😍😍😘😘😘
Amma neegala ipdi...End part 😢👌😢👌
அருமை அருமை மிகமிக அருமை ஐந்து பாகத்தையும் முழுமையாக பார்த்து உங்கள் ஒவ்வொரு பேச்சையும் வியந்துபார்த்தேன்.சூப்பர் ஆரம்பதிலிருந்து எப்படி ஒரு ஞாபகசத்தி உங்களுக்கு நீங்கள் சொன்ன ப ழையபடங்களை நான் பார்த்த ஞாபகம்யில்லை முதல் மரியாதை மற்ற படங்கள் பார்த்துயிருக்கிறேன்.காலம் மாறிப்போச்சி படத்தில் உங்ள் நடிப்பு மிகவும் அருமை. அந்த கதை நாங்கள் மூன்று பெண்பிள்ளை அண்ணண் 1 இன்று வரை இதே சொத்து பிரச்சனைதான் நீங்க அந்த படத்தில் எப்படியோ அதே போன்று எங்க அப்பா அவர்தான் முதலில் இறந்தார்.அந்த அளவிற்க்கு மனதில் பதிந்த கேரைட்டர் நீங்க. உங்கள் பேட்டியை முழுமையாக பார்த்ததது ரொம்ப மகிழ்ச்சி உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் 😍😍😍❤❤❤🌷🌷🌷🌷👌👌👌👍👍👍
உதய்நிதியின் எளிமைய பத்தி அம்மா அழகா சொல்றாங்க ❤️
I love the last part of the interview very few thing of sister like manonmani
Vadivukarasi amma Inspiration of all ladies... Intha age la kooda sontha uzhaipula irukanum nu ninakiranga athuku salute amma
Rombha super very very nice interview great
One of the finest female artist in indian cinema...
Beautiful and very interesting memories shared, credit to the interviewer for not interrupting the flow of conversation
அருமை அற்புதம் வாழ்த்துக்கள்
அருமையான பேச்சு.. வாழ்க வளமுடன்..
அருமையான கருத்து க்கள்
நன்றி அம்மா
வாழ்க வளமுடன்
அருமை அம்மா
Very sensible talk and all the best Amma
அருமையான பேட்டி!!
Super, rewinding past memories of Nandanam, Hari uncle, Suguna Anty, Balu Uncle, Vidya, Manormani akka. What a life.
Nice akka vadivukarasi.
Down to earth
God bless u
என் உயிர் தோழன்👌👌
அருமையான பதிவுகள்.... 👏👏👏👏👏
Vijayakanth sir long live, god bless you
அருமை அம்மா யதார்த்தம் நிறைந்த அழகான பேச்சு வாழும் காலம் வரை அன்பு அரவணைப்பு ஆரோக்கியம் கொண்டு வாழ்ந்திட பிரார்த்திக்கிறேன்
Nantri Ramji sir... entha Amma evalo thangama na kunam ullavanganu veli ulakathuku sonnathuku.. Yallarum nalla erukanumnu ninaikura kunathukey God ungala nalla padhupar Amma..
Romba nalla interview. Finally indha part pathadhu happy. Iove u ma.
Really fantastic interview. ...I also feel blessed ....
U r 2nd manorama aachi.I saw the 5 part of interviews,never bored.God will give good health & wealth.
நல்ல உள்ளம் 👌🙏💐
Wondering who disliked this amazing interview 🤔
மனோரமா ஆச்சி, வடிவுக்கரசி, கமலா காமேஷ், காந்திமதி மா எல்லாரும் பொக்கிஷங்கள்...
தலைசிறந்த நடிகை
22:45 about dhanush #D40
Awesome interview...uzhaipu..uzhaipu.....neenga nalla irukanum amma