Selva bro.. Help me... Corbon brush change panniten and armature new one change paniten but 1 week ah try pandren problem solve panna mudila.. That same sparking prblm....
Sir oru doubt.. 3 months uh dhan naan amma mixie use pandran, ithuvaraikum veetla mathangavanga dhan usr pannuvanga..ipo motor fulla thanni uh iruku nu mechanic solrikanga.. Enna thappu naan pannan nu sollunga please
Bro amma mixy LA armature matheyachu carbon num matheyachu ana spark varuthu EnnA prabalama irrukum Solunuga mixya Kalatte vaicherukan oru ideya kudunka
Bro iam a BE EEE student.. enakku dc motors ah pathi therium antha question kku 15 marks vangunen.. but enga v2 mixergrainder ah ennala repair pakka mudila.. அனுபவமே சிறந்த ஆசான்💙❤️
Thambee mixer la paladum theindum poagum, winding um weak aagalam, armature commutator segments short aagalam, un smooth aagalam,brush pressure on commutator suitable aa illaama irukkalaam, fluid poai shorting irukkalaam..... Common fault found are... Overload tripping or failed to open or close. Worn brushes Rotary and press switches failing Power socket or chord failure Oil Bushes / bearings Worn and producing play or sticking...just check for play or not being able to rotate freely... Enoru vidayam irrukku.. Adaavadu magnetic neutral plane position la than brush veippanga to avoid sparks and thereby avoiding pitting on commutator segments. Suppose due to any reason magnetically neutral plane shift aagenaal spark varum. Chances are high. Reason for it is if any magnetic component drifting existing magnetic field....
Nanba...mix jar bottom side Lea pugai and karugura vaaada varathu. ( Washer side) Naanum verea verea washer maathi parthuttean. Problem sari aagalea. Armechir naala than irrukku. But mixi jar bottom side lea than pirachanai.... yenna seaithaal sariyaagum. Bush and cubler and blade yellam maathium washer theanju pugai varuthu. Yenna seithaal sariyaagum. Urgent reply please.
@@alltechtamil7826 நன்றி நண்பா! முயற்சி செய்துவிட்டு பதிலளிக்கின்றேன் நண்பா... முடிந்தால் உங்கள் மொபைல் என்னை எனது வாட்ஸ்அப் எண் +918148485855க்கு போட்டுவிடவும். பொது நாகரிகம் கருதி கண்டிப்பாக உங்களுக்கு ஒருபோதும் தொந்தரவாக இருக்காது. சில சமயம் எழுத்து வழி மூலம் (Text) தீர்வு சரி வர கிடைப்பதில்லை. அல்லது, சரிவர புரிவதில்லை. ஆகையால்தான் மொபைல் என்னை கேட்டேன். ஒருவேளை தீர்வு சரவர கிடைக்காதபட்சத்தில் செல்பேசி மூலம் ஒரிரு நிமிட உரையாடல் மூலம் தீர்வு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் கேட்டேன். தவறாக நினைக்க வேண்டாம். எனது பதிவிற்கு உடனடியாக பதில் அளித்ததற்கு மிக்க நன்றி! உங்களது பதிவுகளில் நிறைய தீர்வுகளை காண நேர்ந்தது. ஆகையால்... உங்கள் சேனலை subscribe செய்துவிட்டேன். மிக்க நன்றி!
மிக்சி body நீர் பட்டு ஈரம் ஆகி இருக்கிறது . மேலும் மிக்சி இல் earthing connection மோட்டார் இல் இல்லை. இதனால் earth அடிக்கிறது. Mixie ஐ நன்றாக வெயிலில் காய வைக்கவும். Earth connection கொடுக்கவும். மிக்சி body ஐ மாற்றலாம்.
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி மிக்சியின் காபன் பிரஸ் மாற்றிய பிறகும் சற்று நெருப்பு வருகிறது இன்னும் ஸ்பீட் சுச்சினது 123 எது என்று எவ்வாறு மதிப்பிடுவது? சற்று தெளிவாக எனக்கு வாட்சப் மூலம் அல்லது மூடிப் கூறுங்கள்.
Carbon brush மாற்றினாலும் நெருப்பு வருகிறது என்றால் Armature short ஆகி கெட்டு வருகிறது என்று அர்த்தம். Armature ஐ மாற்றவும். ஸ்பீட் ( Rotary Switch ) contact பக்கத்தில் 0 1 2 3 என்று இருக்கும். அருகில் பார்க்கவும்.
மிகவும் பயனுள்ள வீடியோ!👌 நன்றி நண்பரே!💐💐💐
அருமையான விளக்கம் எங்கநாட்டிலே அடிக்கடி இப்படிஆயிடும் ஒடேனே புதுசு வாங்கிடுவோம் நன்றி
Oh ithanalatha fire varutha tq bro....super..🙏
Super explanation will check my mixie and come back
அருமையான விளக்கம்..
Super
மிகுந்த நன்றி
Bro second recen armature mattanuma
Anna new mixi'la ipdi aagudhu 2 davadhu thadava than use panna ipo ipdi poga varudhu ena panlam
All the uploaded videos are fine bro 👌👌❤️
Use ful information thanks
Selva bro.. Help me...
Corbon brush change panniten and armature new one change paniten but 1 week ah try pandren problem solve panna mudila.. That same sparking prblm....
Armature la correcta carbon theyura itadhula Kai viral vaithdu armature ra suthi parunga medu pallam irukka kootadhu.
Superb brother 👍🏽
சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👌
Brother, as i said i have a sony led tv in my house. The display panel seems to be gone. Do i have any service tips to solve it ??
நன்றி 👍🏻அண்ணா
மிக்ஸ்சி சூடாகி சார் பிடிக்குது அதுக்கு ஒரு வீடியோ போடுங்க நன்பா
Excellent
Super nice 👌
super Bro 👌👌👌
Super Anna I understand Anna
Very nice
Mixer grinder full check video poduga bro load switch , wire, armichar check panra video solluga
Mixi niruppu vanthuttu iruntha podalama bro illa namakku abatha sollunga
Armature problem. So armature change pannanum. Appadiye run pannana circuit breaker and coil pogum.
Armature evlo prize varum na
Super demo.Easilyunder standable to every one.Highly appreciable
When spark coming any trip issues coming aa anna
Thank you so much sir
Sir oru doubt.. 3 months uh dhan naan amma mixie use pandran, ithuvaraikum veetla mathangavanga dhan usr pannuvanga..ipo motor fulla thanni uh iruku nu mechanic solrikanga.. Enna thappu naan pannan nu sollunga please
Bush theymanan aayiduchi. So athanala thanni ulle poyiduchi.
@@alltechtamil7826 thank you so much sir
Thank you pro
Armature la brass coating wear aagitta, athai eppadi anna sari seivathu?
Once the Brass contact wears out, you have to replace the armature.
எல்லா வீடியோவும் சூப்பர் எல் இ டி டிவி பற்றி போடுங்கள்
Bro amma mixy LA armature matheyachu carbon num matheyachu ana spark varuthu EnnA prabalama irrukum Solunuga mixya Kalatte vaicherukan oru ideya kudunka
Armature la carbon centra irukkira Mari fit pannunga. Meendum adhe complaint vantha winding check pannunga.
Innoru mixla Irrukura coilaium Pottu check pannetan ana arc Mattum varuthu mixy oduthu armature Puthusu carbon cenetrla than irruku replyku thank u
Thank u anna💕
A video on how to solve led tv's display cmblnts if possible ??
Not now. But video uploaded soon.
Thanks
சூப்பர் ப்ரோ
Bro iam a BE EEE student.. enakku dc motors ah pathi therium antha question kku 15 marks vangunen.. but enga v2 mixergrainder ah ennala repair pakka mudila..
அனுபவமே சிறந்த ஆசான்💙❤️
Thambee mixer la paladum theindum poagum, winding um weak aagalam, armature commutator segments short aagalam, un smooth aagalam,brush pressure on commutator suitable aa illaama irukkalaam, fluid poai shorting irukkalaam.....
Common fault found are...
Overload tripping or failed to open or close.
Worn brushes
Rotary and press switches failing
Power socket or chord failure
Oil Bushes / bearings Worn and producing play or sticking...just check for play or not being able to rotate freely...
Enoru vidayam irrukku..
Adaavadu magnetic neutral plane position la than brush veippanga to avoid sparks and thereby avoiding pitting on commutator segments.
Suppose due to any reason magnetically neutral plane shift aagenaal spark varum. Chances are high.
Reason for it is if any magnetic component drifting existing magnetic field....
Super super super super super super super super super super super super super super super super super
Bro enge mixe spares kidaikkum address kodukkavum
Spares shop la kidaikum. Ovvoru area vilun shop irukkum neenga yentha area
Mixie vangai 1 days la ulla neruppu vanthuduchu anna😢
Anna fire aguthu Ana veetla main off agiruthu
Bro mixi field coil winding ungalude prie enna
Puriyala bro
Winding price Rs. 250/-
Super anna
Nanba...mix jar bottom side Lea pugai and karugura vaaada varathu. ( Washer side)
Naanum verea verea washer maathi parthuttean. Problem sari aagalea. Armechir naala than irrukku. But mixi jar bottom side lea than pirachanai.... yenna seaithaal sariyaagum. Bush and cubler and blade yellam maathium washer theanju pugai varuthu. Yenna seithaal sariyaagum. Urgent reply please.
Bush ah rend washerkanam keel pakkama adichi vidunga.
@@alltechtamil7826 நன்றி நண்பா!
முயற்சி செய்துவிட்டு பதிலளிக்கின்றேன் நண்பா...
முடிந்தால் உங்கள் மொபைல் என்னை எனது வாட்ஸ்அப் எண் +918148485855க்கு போட்டுவிடவும்.
பொது நாகரிகம் கருதி கண்டிப்பாக உங்களுக்கு ஒருபோதும் தொந்தரவாக இருக்காது. சில சமயம் எழுத்து வழி மூலம் (Text) தீர்வு சரி வர கிடைப்பதில்லை. அல்லது, சரிவர புரிவதில்லை. ஆகையால்தான் மொபைல் என்னை கேட்டேன். ஒருவேளை தீர்வு சரவர கிடைக்காதபட்சத்தில் செல்பேசி மூலம் ஒரிரு நிமிட உரையாடல் மூலம் தீர்வு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் கேட்டேன். தவறாக நினைக்க வேண்டாம். எனது பதிவிற்கு உடனடியாக பதில் அளித்ததற்கு மிக்க நன்றி!
உங்களது பதிவுகளில் நிறைய தீர்வுகளை காண நேர்ந்தது. ஆகையால்...
உங்கள் சேனலை subscribe செய்துவிட்டேன்.
மிக்க நன்றி!
Super thala?
அண்ணா மிக்ஸி பாடியில் எர்த் அடிக்கிறது மிக்ஸி ஒயரை மாற்ற வேண்டுமா அல்லது வேறு ஏதும் பிரச்சனையாக இருக்குமா
மிக்சி body நீர் பட்டு ஈரம் ஆகி இருக்கிறது . மேலும் மிக்சி இல் earthing connection மோட்டார் இல் இல்லை. இதனால் earth அடிக்கிறது. Mixie ஐ நன்றாக வெயிலில் காய வைக்கவும். Earth connection கொடுக்கவும். மிக்சி body ஐ மாற்றலாம்.
Armature fault epti kandupidipathu.epti solve panuvathu
Carbon la neruppu full ah spark aagum.
Sema anna
Anna mixi armature etha rupee
Mixie Armeture Amma mixie Rs: 220 to 250. Branded mixie 280 to 320/-
👌👌👌
Bro, naan try panni paathan, but sari varala bro...
Bro ninga sona mathiri panunan bilakla maati on panathum mixe sutha mattathu
Puriyala bro circuit breaker ah check pannunga.
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி
மிக்சியின் காபன் பிரஸ் மாற்றிய பிறகும் சற்று நெருப்பு வருகிறது இன்னும் ஸ்பீட் சுச்சினது 123 எது என்று எவ்வாறு மதிப்பிடுவது? சற்று தெளிவாக எனக்கு வாட்சப் மூலம் அல்லது மூடிப் கூறுங்கள்.
Carbon brush மாற்றினாலும் நெருப்பு வருகிறது என்றால் Armature short ஆகி கெட்டு வருகிறது என்று அர்த்தம். Armature ஐ மாற்றவும். ஸ்பீட் ( Rotary Switch ) contact பக்கத்தில் 0 1 2 3 என்று இருக்கும். அருகில் பார்க்கவும்.
Badi.set.enkukidaikum.pro
♥️♥️❤️
Bro spark with smoke varuthu bro enna pannalaam
Armature problem change pannunga.
Overload switch அடிக்கடி Off ஆகுது என்ன பிரச்சனை
Bush change pannunga
@@alltechtamil7826 Carbon bush?
No. Armature top bush. First over load switch change panni parunga.
@@alltechtamil7826 Thank u sir
Carbon brush mathitan brother. Analum spark varuthu smell um varuthu. Armature mathanuma brother?
சூடு ஏறுது... ஒருபக்கம் காபன் பிரஸ் கொஞ்சம் நெருப்பு இருக்கு..என்ன செய்வது...சகோ..
Armature problem. Armature change pannunga.
I am very beat you
Supra pro
All ok ok ok ok
Super sir thank you🙏🌹❤
Ella mixikum ஒரே கார்பன்னா
Ila bro 2type iruku
Oda mainkuthu
Circuit breaker check pannunga
Hi vanakkam your mobileno sending
6380358911
Super anna
Super sir