சூக்கும பயணம், தீய தந்திரமல்ல - Astral Travel is not a Black Magic - வேதாத்திரிய சிந்தனை
Вставка
- Опубліковано 29 вер 2024
- #VethathiriMaharishi #VethathiriyaChannel #AstralTravel
வழங்குபவர். து/பே. சு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள். திருப்பூர்.
Vethathiriya Channel - Happy to share with you. We are follower and researcher of, "Shri Vethathiri Maharishi". If you have any question, please let me know in comments.
Facebook: / vethathiriyachannel
Facebook Page: / vethathiriyachanneltv
Mobile number +91 88380 26145 (We never accept calls)
VethathiriyaChannel Group - வேதாத்திரியசானல் குழு
Direct Whatsapp Group link: chat.whatsapp.....
Direct Telegram Group link: t.me/joinchat/....
Published by Vethathiriya Channel
வாழ்க வையகம், வாழ்க வளமுடன்
சந்தோஷம்
வாழ்க வளமுடன்.
1993/94 ஆசிரியர் பயிற்சி யின் போது மகரிஷி சூக்கும பயணம் அழைத்து சென்ற அனுபவத்தை உங்களது இந்த வீடியோவால் நினைவு கூர்ந்தேன்.
ஆசான் வேதாத்திரி மகரிஷி யை குருவாக பெற்ற நாம் அனைவரும் முன் பிறவியில் செய்த பாக்கியம்.
வாழ்க வளமுடன்.
வாழ்க வளமுடன்
Intha parychi enga soli tharuvanga
@@gobistr2482pollachi aliyar place
💐
koodu vitu koodu paayum vithai namaku saathiyama yendru solungal ayya
Krishna moorthy sir, nalla explain pannuringa
இப்பொழுது ஏன் சூக்கும பயணம் பயிற்சி யாரும் சொல்லி தருவதில்லை.
இந்த கேள்வியை ஆழியாறு தலைமையகத்திடம் தான் கேட்க வேண்டும். வாழ்க வளமுடன்!
மனோன்மணி தவம் அதைப் பற்றி விளக்கம் தாருங்கள் ஐயா. வாழ்க வளமுடன்
எனது முதல் அனுபவம் சுவாமி ஜி அவர்கள் ஆண்கள் வலது கையையும் பெண்கள் இடதுகையையும் பிடித்து அழைத்து செல்லகிறேன் என்று சொல்லும்போதே கையைபித்த அனூபவம் எனக்கு கிடைத்தது.நன்றி.
வாழ்க வளமுடன்
நாம் தகுந்த பயிற்ச்சி இல்லாமல் செய்யலாமா?நான் 2014 started meditating on my own(observing my breath)I can feel kundalini got active and the heat in between eye brows.
I love doing meditation but iam scared because it’s taking me deeper inside.
Can I try meditating without any one help or guidance?🙏🏽
முறையாக குருவிடம் குண்டலினி யோகம் கற்காமல் இதை செய்யக்கூடாது. தானாக தவம் செய்வது தவறல்ல. சரியான வழியில் கற்றுக்கொள்ள முயற்சிக்கவும். வாழ்க வளமுடன்.
Can you please send me the WhatsApp link to join in the group? thanks
Be Blessed by the Divine! Could you get someone to put English subtitles on the video? Vazgha Valamudan
We'll try to make it. Be blessed by the Divine!
@@Vethathiriya Thanks for your quick response!! Let me know if you manage :D be blessed by the Divine!
இன்னமும் வேத லோக அன்பு நிலையத்தில் இப்பயிற்சி நடைபெறுகிறதா?
ஒவ்வொரு பௌர்ணமி நாளும் நடைபெறுவதாக சொல்லுகிறார்கள். மேலும் தகவலுக்கு அவர்களிடம் நேரடியாக தொடர்பு கொள்க. வாழ்க வளமுடன்.
Wr is it located?
@@RajKumar-uo8po Pollachi
🙏🙏🙏
11.50 minutesla சொல்வது மகரிஷி இருந்த போது தானே இயலும்?
இந்த பயிற்சி நிறுத்தப்பட்டுவிட்டது.
வாழ்க வளமுடன்
@@Vethathiriya பூக்கும் பயிற்சி பற்றி கேட்கவில்லை ஐயா. மகரிஷி குறிப்பிட்டதை பற்றி கேட்டேன் 11.50 நேரத்தில் குறிப்பிட்டது
@@vazhgavalamudan மகரிஷி இல்லை என்றா நினைக்கிறீர்கள்? அவர்தான் வான்காந்தத்தில் என்றும் கலந்திருக்கிறாரே?! அதை அவருமே சொல்லியிருக்கிறார். வாழ்க வளமுடன்.
🙏🙏🙏நன்றி ஐயா.... வாழ்க வையகம்... வாழ்க வளமுடன்...
வாழ்க வளமுடன்
Vazga valamudan vazga vaigam 🙏🙏🙏
வாழ்க வளமுடன் 🙏
மிக்க நன்றி ஐயா
வாழ்க வளமுடன் 🙏
Given What's app link is invalid, Refresh it
வேதாத்திரிய சானல் குழு
chat.whatsapp.com/HsqJ094lQfS5D4lb6zI5IC
வேதாத்திரிய இறையுணர்வு குழு
chat.whatsapp.com/KjHverOeSz1HPBft1TwIla
வாழ்க வளமுடன் குருவாழ்க குருவே துணை
வாழ்க வளமுடன்
very nice osm explanation valha valamudan
வாழ்க வளமுடன்
Vazhga Valamudan aiya
வாழ்க வளமுடன்
பயிற்சி எடுத்தீங்க. உங்க அனுபவங்களை பதிவிடலாமே ? அது ரகசியம் என்று உறுதிமொழி, சத்யம் செய்துள்ளீர்களா ? அல்லது இந்த பயிற்சியினால் பிறரது துன்பத்திற்கு ஆளாவோம் என்று கருதுகிறீர்களா ?
இனிவரும் பதிவுகளில் தருகிறோம். வாழ்க வளமுடன்
@@Vethathiriya இனி வரும் பதிவுகளில் தருகிறோம் என்றீர்கள், ஆனால் இதுவரை வந்த பதிவுகளில் எதுவும் இல்லையே!
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன் குருவே துணை🙏🙏🙏
வாழ்க வளமுடன்
Vazhga valamudan
வாழ்கவளமுடன்
வாழ்க வளமுடன் ஐயா
குரு வாழ்க...
குருவே துணை...
வாழ்க வளமுடன்
Vazhga vazhamudan
வாழ்க வளமுடன்
Nanri iyya vazga vazamudan
வாழ்க வளமுடன்