அன்புள்ள சகோதரரே, ஆம் சரியாக, அந்த ஒரு மனம் பைபிளில் திருமணத்துடன் ஒப்பிடப்படுகிறது. எனவே 1 கொரிந்தியர் 12:27 இல் பைபிள் அவருடைய தேவாலயத்தை (மணமகளை) கிறிஸ்துவின் (கணவன்) உடலுடன் ஒப்பிடுகிறது. அதனால் இருவரும் ஒருமனதாக இருப்பார்கள். உண்மையைக் கேட்டவர்கள் கணவன் மனைவி என்பதன் ஆன்மீகப் பொருளை நன்கு அறிவர்.
சாலொமோன் அன்று குணசாலியான ஸ்திரீயைத் தேடியது போல், இன்று சில போதகர்கள் என்று பேர் கொண்ட பாதகர்கள் மனைவியை விட்டு,குணசாலியான ஸ்திரீகளைத் தேடிச் செல்கிறார்களோ ?
Yes that is correct, it's about Christ and the bride. Kindly listen to the whole video and part 2 is covered at the end of this video. Also, listen to part 2 for the complete spiritual understanding... Part 2 will be released shortly..
======================
🇯🇴🇮🇳 New Online Bible Class
Enroll Now : - Join WhatsApp Group
WhatsApp Group: chat.whatsapp.com/Cj8RppkCujZDQsahrsu4I4
wa.me/919972582085
======================
Brother chance eh illa... Kekka kekka intrest ah irukku semmaaa👌
😮 நல்ல செய்தி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
நன்றி இயேசுவே
அன்று தொடங்கி இன்றுவரை குணசாலியான ஸ்திரியை தேடுறானுங்க!!.. ஒரு உத்தம புருஷனை நாங்களும் காணவில்லை!! எங்க இயேசு ❤ராஜாவை தவிர எவனும் இல்லை😂😂😂
Glory to God !
🛐🛐🛐🛐🛐🛐. ஆதியும். அவரே.. அந்தமும். அவரே.. அவரால் நிச்சயம். நமக்கு. நித்யவாழ்வு உண்டு உண்டு...
Thank you brother. Amen
Praise the Lord🎉🎉🎉🎉❤❤❤❤❤
Praise the Lord Jesus. Thank you brother. Glory to God. 🙏
Praise the lord brother excellent good message 👏👏🙌👏👏
Very Very useful subject thank you brother 🙏 thank God 🙏
Praise the Lord
Arumaiyana avikuriya vilakam kartharuku thotheram
Amen..❤
More information very good explanation thank God 👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😄
Praise the LORD
Praise the Lord brother
Praise the lord.
Glory To God Thank you Brother 🙏🙏
Praise the Lord Jesus
Phrase Lord Jesus Brother ❤
🛐🛐🛐🛐🛐🛐
❤
All are created in the likeness of Jesus, so don't say I'm not beautiful, all are God's creation everyone is beautiful.
Appo kalyanam pannanum enna yesuva kalyanam pannuviya olaradheenga
Dear brother, please explain Revelation 19: 7-9 ; 2 Corinthians 11:2.
அன்புள்ள சகோதரரே, இந்த வசனங்களை உங்களால் விளக்க முடியுமா - வெளிப்படுத்துதல் 19: 7-9 ;
2 கொரிந்தியர் 11:2.
கல்யாணம் செய்வது என்ற சிந்தனை விட ஒரே சிந்தனை என்ற எண்ணுங்கள் கணவனுக்கும் மனைவிக்கும் ஒரே சிந்தனை
அன்புள்ள சகோதரரே, ஆம் சரியாக, அந்த ஒரு மனம் பைபிளில் திருமணத்துடன் ஒப்பிடப்படுகிறது. எனவே 1 கொரிந்தியர் 12:27 இல் பைபிள் அவருடைய தேவாலயத்தை (மணமகளை) கிறிஸ்துவின் (கணவன்) உடலுடன் ஒப்பிடுகிறது. அதனால் இருவரும் ஒருமனதாக இருப்பார்கள். உண்மையைக் கேட்டவர்கள் கணவன் மனைவி என்பதன் ஆன்மீகப் பொருளை நன்கு அறிவர்.
சாலொமோன் அன்று குணசாலியான ஸ்திரீயைத் தேடியது போல், இன்று சில போதகர்கள் என்று பேர் கொண்ட பாதகர்கள் மனைவியை விட்டு,குணசாலியான ஸ்திரீகளைத் தேடிச் செல்கிறார்களோ ?
அவர்களுக்காக நாம் ஜெபிக்க வேண்டும். கடவுள் தம்முடைய வார்த்தையில் அவர்களை வழிநடத்தட்டும்
சார் இரவு நேரப் பணிக்குப் பெண்கள் சென்று வருகிறார்கள்.சமையல் என்பதில் adjust செய்து தான் ஆக வேண்டும்.
அன்பான சகோதர/சகோதரிகளே, முழு காணொளியையும் தயவுசெய்து கேட்குமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்கள் கேள்வி வீடியோவில் உள்ளது
Worng explain..... Ithu full la jesus pathi pesirukkaga..... Idhu yesuvum manavatti sabai pathi sollirukku