உம்மை தான் நம்பியிருக்கிறோம் | Ummai Thaan Nambiyirukkirom | Lyrical Video

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • This song is composed by Pastor. Davidsam Joyson
    Sung by Pr. John Jabez
    Contact Us
    Pr. John Jabez
    Email Id : hgtclajohn@gmail.com
    Whatsapp : +91 97876 36352
    (If you wanna know more about this ministry, please read the About page in this channel. Thank you!)
    Direct link to my WhatsApp 👇
    api.whatsapp.co...
    Lyrics
    உம்மைத்தான் நம்பியிருக்கிறோம்
    உம்மையன்றி யாரும் இல்லையப்பா
    அற்புதம் செய்யுங்கப்பா
    எங்க வாழ்க்கையிலே
    உம்மைத்தான் நம்பியிருக்கிறோம்
    இயேசப்பா
    1. நீங்கதான் எதாவது செய்யணும்
    என்று எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம்
    நீர் சொன்ன வார்த்தையை
    பிடித்துக்கொண்டு உங்க முகத்தையே
    நோக்கி இருக்கிறோம்
    2. நிந்தையும் அவமானமும் சகித்துக் கொண்டு
    உம் செட்டை நிழலிலே வந்து நிற்கிறோம்
    நிச்சயமாய் செய்வீர் என்று நம்பிக்கையில்
    உங்க கரத்தை நோக்கி இருக்கிறோம்

КОМЕНТАРІ • 260

  • @deepaDeepa-q1h
    @deepaDeepa-q1h Місяць тому +5

    இயேசப்பா உம்மை தான் நம்பி இருக்கிறோம் அற்புதம் செய்யுங்கப்பா ஆமென்

  • @sharmz8266
    @sharmz8266 Рік тому +45

    உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் …உம்மையன்றி யாரும் இல்லையப்பா. - 2 அற்புதம் செய்யுங்கப்பா. எங்க வாழ்க்கையிலே. ….உம்மைத்தான் …நம்பியிருக்கிறோம் ..இயேசப்பா
    நீங்கதான் எதாவது செய்யணும்.. என்று எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம். . 2. நீர் சொன்ன வார்த்தையை பிடித்துக்கொண்டு - 2. உங்க முகத்தையே நோக்கி இருக்கிறோம் - 2 .. அற்புதம் செய்யுங்கப்பா…எங்க வாழ்க்கையிலே…. அற்புதம் செய்யுங்கப்பா….எங்க குடும்பத்திலே….
    நிந்தையும் அவமானமும் சகித்துக் கொண்டு. உம் செட்டை நிழலிலே வந்து நிற்கிறோம் - 2 நிச்சயமாய் செய்வீர் என்று நம்பிக்கையில்.. - 2. உங்க முகத்தையே நோக்கி இருக்கிறோம் …உங்க கரத்தையே நோக்கி இருக்கிறோம்.. அற்புதம் செய்யுங்கப்பா. …
    Sharmini Satgunam !

  • @poongodielango4355
    @poongodielango4355 Рік тому +18

    நம்பினவர்களும் கைவிட்டுவிட்டார்கள் சுவாமி. உம்மையே நம்பியிருக்கோம் அப்பா

  • @kumuthinivini7544
    @kumuthinivini7544 10 місяців тому +16

    இயேசப்பா நான் உம்மைதான் நம்பியிருக்கின்றேன்❤

  • @shenbagaarun3515
    @shenbagaarun3515 3 місяці тому +13

    திருமண காரியங்கள் பிரச்சினைகள் இல்லாமல் நடக்கனும் வேண்டும் எப்படியாவது அவமானத்தை மாற்றுங்க வேண்டும் என்று ஜெபித்து கொள்ளுங்கள்

  • @SanthoshSanthosh-mk2ul
    @SanthoshSanthosh-mk2ul Рік тому +22

    இயேசப்பா எனக்கு இருக்கிற எல்லா பிரச்சனையும் மாத்துங்க உங்களத்தான் நம்பியிருக்கிறோம் இயேசப்பா உங்கள விட்டா எனக்கு யாரும் இல்லை எனக்கு ஒரு அற்புத சுகத்தை குடுங்க என்ன சாட்சியா நிறுத்துங்க உங்களால் முடியாத காரியம் ஒன்றும் இல்லை amen நான் உங்களை உறுதியா விசுவாசிக்கிறேன் என்னுடைய பாவத்தை எல்லாம் மன்னித்து இயேசு என்கிற நாமத்தினால் சுகம் உண்டாகட்டும் amen🛐🛐🛐 இன்று இரவில் கூட எனக்கு ஒரு சுகம் தாங்க 🛐🛐🛐

  • @malathiyalni9938
    @malathiyalni9938 Рік тому +23

    நான் வெட்கப்பட்டு போவதில்லை ஆண்டவரே ஏசப்பா துணை இருக்கிறார் 🌹

  • @geethawilliam1656
    @geethawilliam1656 Рік тому +51

    ஏசப்பா இந்த பாட்டு மூலமாய் என்னுடைய வாழ்க்கையில் என்னுடைய மகனுடைய வாழ்க்கையில அப்பா ஒரு அற்புதத்தை செய்யுங்க இன்றைக்கு என் மகன் பொதுத்தேர்வு பத்தாம் வகுப்பு எழுதுகிறான் நீர் அதிசயம் பண்ணுகிற தகப்பன் ஒவ்வொரு எக்ஸாமிலும் சாமி அற்புதத்தையும் அடையாளங்களையும் அதிசயத்தின் பண்ணுகிற தகப்பனே உம்மை துதிக்கிறேன் இந்த பாடல் மிகவும் என்னை என் இருதயத்தின் பயத்தை நீக்கி விட்டது என் கண்ணீரை உன் பாதத்தில் வைக்கிறேன் தகப்பனை கோடான கோடி நன்றி 💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @preethivino4046
      @preethivino4046 7 місяців тому +1

      😊😊😊😊😊😊😊

    • @JAS__OFFICIAL__
      @JAS__OFFICIAL__ 5 місяців тому

      Atputhamay yen 1 paiyan Sujith vikash 12 patikkiran Avan yepatiyavathu ratchikapatavum 12 pass agavum seinga appa amen Alleluyah praise the lord of jesus 🙏🎚️🎚️🎚️

    • @kalaianbu1432
      @kalaianbu1432 5 місяців тому

      😊

  • @meizyfemina8011
    @meizyfemina8011 Рік тому +59

    இயேசப்பா நான் உம்மை நம்பி இருக்கிற படியால் வெட்கப்பட்டு போவதில்லை ஆமென்.🙌💕💯✨

    • @vlakshmiyapuramthirumayam145
      @vlakshmiyapuramthirumayam145 Рік тому +3

      அற்புதம் செய்யுங்க இயேசப்பா என் பிள்ளைகளுக்கு என்னைய எடுத்துங்க.விதவையா இருந்து பிள்ளைகளை வளர்த்து நல்ல பிள்ளைகளா இல்லையப்பா.கஷ்டப்பட்டதன் பலன் இல்லையேப்பா.நீர்தான் அற்புதம் செய்யனும். நன்றி இயேசப்பா.

    • @praveenav3886
      @praveenav3886 Рік тому

      Amen Amen Amen

    • @praveenav3886
      @praveenav3886 Рік тому +2

      Hallelujah Hallelujah Hallelujah

    • @dinafdo9307
      @dinafdo9307 Рік тому

      Amen appa

    • @user-hh8qy1kq9j
      @user-hh8qy1kq9j 6 місяців тому +1

  • @shankarnallaiya3572
    @shankarnallaiya3572 7 місяців тому +6

    Ummai Thaan Nambiyirukkirom yesappa 🎚🌺🙏Easuve easuvin Naamathil enaku Arputhum seyunga yesappa sthothiram yesappa🙏🎚🙏🙏 Hallelujah amen Amen

  • @stalins1215
    @stalins1215 Рік тому +3

    இயேசு கிறிஸ்துவை நம்பியிருக்கிறோம் ஆண்டவரே அற்புதம் செய்யுங்கப்பா....

  • @senthilmurugan-lf8bw
    @senthilmurugan-lf8bw 7 місяців тому +7

    என்னுடைய வாழ்க்கையில் ஒரு நல்ல அற்புதம் செஞ்சீங்க கோடான கோடி நன்றி

  • @user-jv1jr2ms5k
    @user-jv1jr2ms5k 7 місяців тому +10

    விசுவாசம் கேட்கிறேன் எங்க குடும்பத்துல அற்புத செய்ங்கப்பா இயேசப்பா என் வாழ்க்கையில் உன்மை நான் நம்பி இருக்கிறேன் இயேசப்பா அற்புதம் செய்வோம்வாங்க அப்பா 🙏🏻 சத்யா எனக்கு முன்பாக ஒரு அற்புத செய்ங்கப்பா pls appa உங்கள தப்பா பேசுறப்பா ப்ளீஸ் my sis மண்ணுச்சிட்டுங்
    கள் appa 🙏🏻 உண்மை சிசுவாசிங்கணும் 🙏🏻 Amen 🙏🏻

  • @kumarpuspa7042
    @kumarpuspa7042 11 місяців тому +4

    Yesappa Naan ummai nampi erukan appa amen

  • @HayaAlhajri-hj4fc
    @HayaAlhajri-hj4fc 10 місяців тому +6

    Amen Amen ❤💝💝💝💝💖💖🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💖💖💝🙏🏼

  • @vidhyavidhya1765
    @vidhyavidhya1765 Рік тому +5

    Amen

  • @Kumar-jesus
    @Kumar-jesus 3 місяці тому +4

    இயேசு கிறிஸ்து வுக்கே மகிமை எனக்கு நல்ல வீடுகள் கெடுக்க வேண்டும்

  • @poongodielango4355
    @poongodielango4355 Рік тому +9

    ஆம் சுவாமி உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் . உம்மைப் போல் உண்மையான அன்பு செலுத்துபவர் எனக்கு யாரும் இல்லை அப்பா

  • @user-br2yf2uz5w
    @user-br2yf2uz5w 4 місяці тому +4

    Appa ungala tha Appa naan nambi eruken 😭😭 karpathiyn kaniya Aasivathium Appa🙇

  • @SDeepa-dn4jc
    @SDeepa-dn4jc Місяць тому +1

    அற்புதம் செய்யுங்க அப்பா எங்கள் வாழ்க்கையில்

  • @johnpaul1190
    @johnpaul1190 4 місяці тому +8

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.உம்மைத் தான் நம்பியிருக்கிறோம்.நீங்கள் தான் அற்புதம் செய்பவர்,செய்து கொண்டே இருப்பவரே.கேட்பவர் அனைவருக்கும் அற்புதம் பெருகட்டும்..ஆமேன். ஆமேன். ஆமேன்

    • @johnpaul1190
      @johnpaul1190 14 днів тому

      ஆமேன். ஆமேன். ஆமேன்.

  • @johnsonsamraj678
    @johnsonsamraj678 4 місяці тому +10

    என் வாழ்க்கை முழுவதும் கடனில் ஓடுகிறது அற்பும் செய்யுங்கள் அப்பா.உம்மை தான் நம்பி இருக்கிறோம். இன்று எனக்கு ஒரு தேவை அப்பா.அந்த ஆளுக்கு நான் என்ன பதில் சொல்வது.அற்பும் செய்யுங்கள் அப்பா.நன்றி அப்பா.

  • @priyariya2484
    @priyariya2484 Рік тому +5

    Yes appa enga valkaila oru aruputham seinga appa

  • @senthilmurugan-lf8bw
    @senthilmurugan-lf8bw 7 місяців тому +6

    செந்தில் முருகன் மாலா குமரன் தாரணி என் குடும்பத்துக்காக ஜெயித்துக் கொள்ளு

  • @yuvashrigayathri9170
    @yuvashrigayathri9170 Рік тому +22

    ஆமென் ஏசப்பா ஒவ்வொரு காரியத்திலும் உங்கள தான் நம்பிி இருக்கிறோம்

  • @SivakumarSivakumar-ly5hy
    @SivakumarSivakumar-ly5hy 2 місяці тому +2

    இயேசப்பா எங்கள் வாழ்க்கையில் வெளிச்சம் வரும் என்று நம்புகிறேன் ஸ்தோத்திரம் தேவா என்றென்றும் ஸ்தோத்திரம் தேவா

  • @VidharthMadhan-gi2cx
    @VidharthMadhan-gi2cx Рік тому +8

    இயேசப்பா உம்முடைய சமூகத்தில் வந்து உம்மையே நம்பி நாங்கள் ஜெபிக்கும் காரியங்களில் நிச்சயமாக ஜெயத்தை பெற்றுக் கொண்டோம் என்று விசுவாசிக்கிறேன் அப்பா நம்பிக்கையோடு நன்றி கூறுகிறேன் அப்பா ஆமென் அப்பா அல்லேலூயா

  • @venkatesang9816
    @venkatesang9816 Рік тому +58

    நன்றி கர்த்தாவே எங்கள் வாழ்க்கையிலும் ஒரு அற்புதமான காரியம் செய்தருளும் கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்

  • @user-dc6mt8cg1m
    @user-dc6mt8cg1m 6 місяців тому +3

    En kudumpathu samathanam thankappa

  • @Johncena-ev5xm
    @Johncena-ev5xm 5 місяців тому +2

    Atputham saynga Appa Enga vaalgayela Appa Amen

  • @JAS__OFFICIAL__
    @JAS__OFFICIAL__ Місяць тому +3

    Atputham seinga pa yenga vaalkaiyila Sujith vikash ku college la BSC IT kidaika AMEN Alleluyah praise the lord of jesus

  • @charles.sakaraiyas6206
    @charles.sakaraiyas6206 Рік тому +5

    Yessuappa enga kudumbathill arupputham seiyum appa

  • @jayamalini9633
    @jayamalini9633 8 місяців тому +3

    Amen amen amen.......

  • @subhastalin7837
    @subhastalin7837 Місяць тому +2

    neenga than ethayurthum seyyunum appa ❤❤❤❤❤❤❤

  • @RajaRani-st1xu
    @RajaRani-st1xu Рік тому +4

    Yesapa nan ungalai than nambi irukiren nan vetka pattu pogamatten ameln

  • @user-uv7ne1bn4n
    @user-uv7ne1bn4n 6 місяців тому +3

    Amen jesus love you appa

  • @anburehaboth7953
    @anburehaboth7953 Рік тому +3

    இயேசப்பா நாங்கள் உம்மை தான் நம்பிக்கை வைத்து உள்ளோம் எங்களை கலங்காதபடி செய்யும்

  • @kumarpuspa7042
    @kumarpuspa7042 Рік тому +3

    Yesappa Naan\ ummai than nampi erukan appa amen

  • @aroulmariechabier1451
    @aroulmariechabier1451 Рік тому +7

    உம்மை தான் நம்பியிருக்கிறேன் அப்பா🙏ஆமேன் ஆமேன் அல்லேலூயா🙏

  • @estherdavid7774
    @estherdavid7774 6 місяців тому +2

    Amen 🙏 Appa 🙏 Amen 🙏

  • @kumarpuspa7042
    @kumarpuspa7042 11 місяців тому +2

    I love you daddy amen

  • @leveajordhan582
    @leveajordhan582 6 місяців тому +2

    Arputham seingappa en magan udampu sari aganum nalla sugam kedaikkanum

  • @veeralakshmi2449
    @veeralakshmi2449 3 місяці тому +3

    Amen Appa 🛐🙏

  • @grace-mk9lo
    @grace-mk9lo Рік тому +6

    ஆமென்பா.....கண்டிபாசெய்வார்......ஆமென்பா

  • @saravanb3926
    @saravanb3926 Рік тому +33

    மிக மிக மிக மிக பாடல் அருமையாக இருக்கிறது கர்த்தர் உங்களையும் உங்களுடைய எல்லாவற்றையும் அமிர்தமாய் ஆசீர்வதிப்பாராக மேலும் மேலும் நீங்க நல்லா பாடணும் கர்த்தருக்கே மகிமை உங்களுக்கு நன்றி ஆமென்

  • @naveenraji79
    @naveenraji79 10 місяців тому +4

    Amen AppaAmenAmen

  • @karthigakarthiga7545
    @karthigakarthiga7545 Рік тому +3

    Amen appa

  • @bindhudibin2418
    @bindhudibin2418 10 місяців тому +2

    Yesappa Yangal valkaiul arputham saingappa

  • @hepzibahagnes3463
    @hepzibahagnes3463 Рік тому +2

    Amen Amen

  • @Selvarani-sq8hj
    @Selvarani-sq8hj 6 місяців тому +3

    ❤எனக்கு யாருமே இல்ல எனக்கு அம்மாவும் இல்ல அப்பாவும் இல்லை எனக்கு😂 எல்லாமே நீங்க தான் அப்பா😂 இயேசப்பா நீங்க மட்டும் போதும் எனக்கு இயேசப்பா❤

  • @princyprincy1733
    @princyprincy1733 Рік тому +2

    ஆமென்

  • @eiiggehjvh7946
    @eiiggehjvh7946 8 місяців тому +3

    Jesusppa enga valkkaija mattungappa nanga viruppija karijangalum enga valkkaijil nadakkanum ummaithan maddum namppi irukkiren jesappa ninga atputham seivingappa enga valkkajila engada valkkai marum jesappa

  • @angeljohn1224
    @angeljohn1224 Рік тому +1

    Amen Amen Amen Amen Amen

  • @tamilselvi6948
    @tamilselvi6948 Рік тому +2

    Amen appa 🙏🙏

  • @malarkodi1451
    @malarkodi1451 8 місяців тому +2

    Amen appa ungalathan nan nambi irukkan en vazhukkala oru arbutham seynga

  • @user-gk9gl6cd3g
    @user-gk9gl6cd3g 6 місяців тому +2

    Amen 🙏 appa

  • @arasudennis9901
    @arasudennis9901 5 місяців тому +2

    Amen ❤

  • @vidharthmadhan7677
    @vidharthmadhan7677 Рік тому +6

    Yessappa engal kudumbathin ella panam thayvaigalukku m neer aarputham saithu engalai ahsirvathikkum kirubaikkaga umakku kodi sosthiram appa nanriyodu thudikkiren Raja Amen Jesus hallaluya hallaluya

  • @selvikannan6595
    @selvikannan6595 2 місяці тому +1

    அற்புதம் அதிசயம் மகன் திருமண காரியத்தில் உதவி செய்யங்கள்

  • @sheebas6360
    @sheebas6360 8 місяців тому +2

    Arputham seiga appa en life la ungakatha nambierukurom appa❤🙏🙏🙏

  • @siranjeevijeevi5823
    @siranjeevijeevi5823 2 місяці тому +1

    JESUS appa umai nambi iruken yesappa neenga pothum I am trusting anyone Jesus unga face 👀 noki iruken yenaku blessings pannungea

  • @user-rs7un8hf3j
    @user-rs7un8hf3j 6 місяців тому +2

    Amen❤️❤️❤️❤️❤️

  • @Radha-ti1fx
    @Radha-ti1fx 3 місяці тому +2

    Amen jesappa

  • @selvanrevathi8248
    @selvanrevathi8248 7 місяців тому +2

    Nanum ummaithan nampiruken yesuppa please help me Jesus arputham seinga

  • @animuthu8531
    @animuthu8531 4 місяці тому +2

    Amen 🙏💋🙏🙏

  • @sugasinisababathi2625
    @sugasinisababathi2625 4 місяці тому +2

    Yesappa rompa payama irukku appa😭😭😭😭😭😭enakku maths suthama varave mattigithu appa rompa payama irukku appa😭😭😭😭😭😭😭

    • @JAS__OFFICIAL__
      @JAS__OFFICIAL__ 2 місяці тому

      Thevanal seiyakoodatha kariyam ondrumillai avaridathil kaetkiravargal petrukolavargal thevanitathil gnanathai kaettu ptrukolungal praise the lord of jesus christ 🎚️🙏🙏🎚️🎚️

  • @sangeethasachin6177
    @sangeethasachin6177 2 місяці тому +1

    Yesapa ya vazhkaiya asirvathinga Deva samathanam kodunga appa

  • @tsfclindon8303
    @tsfclindon8303 Рік тому +7

    Amen, Praise God ❤️❤️❤️❤️❤️

  • @pshanthi4454
    @pshanthi4454 Рік тому +2

    Yesuve neer enakku thunai aanineere unnakku nandri Yesu appa

  • @ManiKandan-xd3ns
    @ManiKandan-xd3ns 2 місяці тому +1

    Amen Jesus 🙏✝️❤️

  • @Chocolategirl005__official
    @Chocolategirl005__official Місяць тому +1

    Jesus enaku odambu sari aganum athuku nenga dha pa bless pananum 🥺praise the lord.. Heart la pain ah iruku..appa arpudham seinga pa 😭ungala dhan nambi iruken pa 💯🙏

  • @marymatha8067
    @marymatha8067 3 місяці тому +2

    En lifela irukira problem Ella sari panni thangapa nenga tha valinadayhanum

  • @tharishatharishi1471
    @tharishatharishi1471 Рік тому +4

    Jesappa unkala tan jesappa nampi erukkan jesappa enakku arputam seunka appa 😭😭😭😭😭 en purusan ennaum pullayaum tedi varanum plzzz Jesuve en pullakkaka avara call panna vaiunka plzzzz jesappa eppidiyavatu en purusana nalakkku call pannanum plzzz jesappa nanum en purusanum sentu valanum plzzz jesappa en pullakku appa venum yesappa arputam seunka appa 😭😭😭

  • @sassysassy4103
    @sassysassy4103 Рік тому +5

    Unmaya than na nambi iruken Jesus appa

  • @csathya8941
    @csathya8941 Рік тому +16

    I love you Jesus

  • @barathloki3548
    @barathloki3548 Рік тому +2

    Ummaythan nampi irukom pa lakshmi femali appa

  • @williamsrajan4716
    @williamsrajan4716 11 місяців тому +3

    Amen Jesus love u appa

  • @elakkiyas5447
    @elakkiyas5447 Рік тому +11

    Ethana murai kettalum......salikkatha song....my most favvvv song.....ummaithan nambi irukkom......jesus............✝️🙏✝️🙏✝️🙏✝️🙏✝️🙏✝️🙏✝️🙏✝️🙏✝️🙏

  • @SivakumarSivakumar-ly5hy
    @SivakumarSivakumar-ly5hy 2 місяці тому +1

    ஏசப்பா நான் இந்துமதம் தான் ஆனால் ஏசப்பா மேல் நம்பிக்கை உள்ளது என் மனைவிக்கு அரசு ஆசிரியர் வேலை கிடைக்க வேண்டும் ஸ்தோத்திரம் தேவா என்றென்றும் ஸ்தோத்திரம் தேவா ஆமேன்

  • @subhastalin7837
    @subhastalin7837 2 місяці тому +1

    amen appa ❤❤❤❤❤❤

  • @viji1180
    @viji1180 Рік тому +3

    Atputham seynga Appa ummaythan nambi irukom

  • @user-fd2zj3gv5o
    @user-fd2zj3gv5o 8 місяців тому +2

    Ama Yesappa Amen ummai mattum than nampi erukkirom

  • @mayuranmayu6441
    @mayuranmayu6441 Рік тому +2

    Yesappa 6 varusama enta valkaiya ilanthu poi irukran antha arakkanidam irunthu enaku divorce kidaikanum appa enaku divorce kidaika neengal than appa enaku thunaija irukanum yesappa manasu niransa vethanaijoda valiyodai rukran appa enta vaikaiku oru nalla vali kadduvunga appa ungkala nampi irukkiran appa

  • @santhiappavu6800
    @santhiappavu6800 18 днів тому +1

    Yes Lord

  • @ThulasiMani-jn9no
    @ThulasiMani-jn9no 2 місяці тому +1

    Amen.

  • @ridene7537
    @ridene7537 Рік тому +2

    Mary thank you dad thank you Jesus happy happy song dad

  • @AnjaliAnjaliariya
    @AnjaliAnjaliariya Рік тому +2

    Appa yanakku inthaa mothathilaa karpathin kaniyai tharum appaa please 🙏🙏🙏🙏

  • @praveenav3886
    @praveenav3886 Рік тому +1

    Hallelujah Hallelujah Hallelujah

  • @Easycraftanddrawing
    @Easycraftanddrawing Рік тому +2

    Sama

  • @jesusserventcruzselvam8634
    @jesusserventcruzselvam8634 14 днів тому

    . இயேசப்பா எனக்கு அற்புதம் செய்வீங்க . BPM (GPS) Post Job தருவீங்க ஸ்தோத்திரம் நன்றி இயேசப்பா அற்புதம் செய்வீங்கப்பா எனக்கு

  • @vijayrajvjjr2672
    @vijayrajvjjr2672 5 місяців тому +2

    Appa nenga intha patu mulam en magaluku udambu saripannungappa esappa ummai nambi tha vanthom appa kappathunga en pavathuku enakku thandana thanga appa en magalin udammbu saripannungappa

  • @healthwealth20767
    @healthwealth20767 Рік тому +7

    Amen🙏

  • @selvikannan6595
    @selvikannan6595 2 місяці тому +1

    என் மகன் திருமண காரியங்களை நீங்க பொறுப்பு எடுத்துக் கொள்ளுங்கள்

  • @ChithraRufus
    @ChithraRufus 26 днів тому +1

    Amen nanre appa

  • @josephine.i8964
    @josephine.i8964 2 місяці тому +1

    Appa en maganuku oru nalla varan amaiya uthavi செய்யும்

  • @sreejas4551
    @sreejas4551 Рік тому +1

    Appa arputham seinkappa unkalatha nampiirukirom appa 😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sanjusanju526
    @sanjusanju526 Рік тому +2

    amen

  • @mugunthanmugunthan9557
    @mugunthanmugunthan9557 Рік тому +1

    Amen esappa enku uthavi sienga appa

  • @jeevithajeevitha95872
    @jeevithajeevitha95872 Рік тому +2

    ஆமென் அற்புதம் செய்ங்க இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா பிலிஸ் இயேசப்பா எங்களுக்கு உதவுங்க இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் சந்தோஷம் சமாதானமாக இருக்க வேண்டும் கடன் பிரச்சினையில் இருந்து மாறனூம் இயேசப்பா

  • @D.yoga_ganesh_Fabricator_
    @D.yoga_ganesh_Fabricator_ Рік тому +6

    AMEN