பெரியாண்டவர் சுவாமி பாடல் | Periyandavar song | SUNDARA THAMIZHAN

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • எங்களது பதிவுகளை பார்க்க
    / @sundarathamizhan
    பெரியாண்டவர் சுவாமி பாடல் | Periyandavar song | SUNDARA THAMIZHAN
    செங்கல்பட்டு மாவட்டம், திருநிலை கிராமத்தில் கோவில் கொண்டிருக்கும் அருள்மிகு பெரியாண்டவர் ஸ்வாமியின் வர்ணிப்பு பாடல். பம்பை உடுக்கை இசை முழங்க பெரியாண்டவரின் அருள் அனைவர்க்கும் கிடைக்க ஐயனை வேண்டுகிறோம். எங்களது வாடிக்கையாளர் விருப்பத்திற்காக இந்த பாடல் பிரத்யேகமாக பதிவிடப்படுகின்றது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
    பம்பை உடுக்கை பாடல்கள். கிராமிய கலைகள்.
    திரு. K. ஜானகிராமன்
    9750809360
    #பெரியாண்டவர்
    #பம்பை
    #உடுக்கை
    #சுந்தரதமிழன்

КОМЕНТАРІ • 58

  • @KDUDKDUD-kx2rh
    @KDUDKDUD-kx2rh Місяць тому +2

    என் தெய்வம் பெரியாண்டவர் சாமி

  • @user-hj8xz7ew5j
    @user-hj8xz7ew5j 7 місяців тому +3

    எம் குலதெய்வம்😮ஸ்ரீபெரியாண்டவர் மழுவேந்தி அம்மன் திருப்புலிவனம் மா ன்கரிகுளக்கரை.உத்திரமே ரூர்வட்டத்தில்உள்ளது.

  • @kotteswaransambath2452
    @kotteswaransambath2452 12 днів тому +1

    அருள்மிகு ஸ்ரீ பெரியாண்டவர் மெய்யூரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார் அவர் திருவருள் அடைய வாருங்கள் அவர் ஆலயத்தில் ஒன்று கூடுவோம் அவர் ஆளையே பணியை திறன்பட செய்திடுவோம்

  • @KavinSunil
    @KavinSunil Рік тому +1

    அருமை நண்பர்

    • @sundarathamizhan
      @sundarathamizhan  Рік тому +1

      ஆதரவுக்கு மிக்க நன்றி

  • @mageshmurugan4922
    @mageshmurugan4922 Рік тому +1

    பெரியாண்டவா போற்றி

  • @muthuthoughts7569
    @muthuthoughts7569 2 роки тому +1

    En appan periyandavare potri

    • @sundarathamizhan
      @sundarathamizhan  2 роки тому +1

      ஓம் நமசிவாய 🔱🔱🔱🙏🙏🙏🙏 ஆதரவுக்கு மிக்க நன்றி

  • @prasathprasath4526
    @prasathprasath4526 2 роки тому +2

    என் அப்பன் ‌‌ ஸ்ரீ பெரியாண்டவர் தான் 🙏🙏🙏🙏

  • @ganapathir7258
    @ganapathir7258 Місяць тому +1

    Arumai 👌👌👌👌👌

  • @vinothvijay7325
    @vinothvijay7325 3 роки тому +4

    என் குலதெய்வம் பெரிய ஆண்டவர் தேவிகாபும் ஆரணி தி.மலை மாவட்டம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @abinayadhanasekar5127
    @abinayadhanasekar5127 3 роки тому +6

    Engal kulatheivam periyandavar 🙏🙏🙏🙏🙏

    • @sundarathamizhan
      @sundarathamizhan  3 роки тому +4

      ஐயனின் அருளாசி அனைவருக்கும் கிடைக்க வேண்டுகின்றேன். ஆதரவுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @sivasankri9997
    @sivasankri9997 2 роки тому +2

    எங்க குலதெய்வம் பெரியண்டவர்

  • @Parthiban-sh5dx
    @Parthiban-sh5dx 3 роки тому +2

    அருமை பட்டு அய்யா

  • @ruthirakotti6943
    @ruthirakotti6943 3 роки тому +3

    மிகவும் சூப்பர் அண்ணா

    • @sundarathamizhan
      @sundarathamizhan  3 роки тому +1

      கோட்டி அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

  • @elarajaraja573
    @elarajaraja573 3 роки тому +2

    Om periyandavar appa 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 👪 venum appa 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @prabhuganesh8171
    @prabhuganesh8171 3 роки тому +7

    எங்கள் குலதெய்வம் ஸ்ரீ பெரியாண்டவர் துணை - தெய்வீக மணம் கமழும் குலதெய்வ பாடல்
    மிக மிக அருமை - மனம் பக்தி பரவசப்படுகிறது - அருமையான பாடல் தந்தவர்களுக்கு நன்றி

    • @sundarathamizhan
      @sundarathamizhan  3 роки тому +4

      மிக்க நன்றிகள் ஐயா. தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @shivakumar-xx5sq
    @shivakumar-xx5sq 3 роки тому +5

    🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
    Enga kuladeivam

  • @ArunArun-rk1cl
    @ArunArun-rk1cl 3 роки тому +2

    மிகவும் அருமையான அண்ணா

  • @abhiramapurammayanakollai2270
    @abhiramapurammayanakollai2270 2 роки тому +1

    Pavadarayan songs upload pannunga anna

  • @welcometomychannel9848
    @welcometomychannel9848 3 роки тому +1

    மிகவும் அருமை அண்ணா

    • @sundarathamizhan
      @sundarathamizhan  3 роки тому +1

      சக்தி ஐய்யா அவர்களுக்கு எங்கள் நன்றகள்

  • @suganya2479
    @suganya2479 3 роки тому +1

    Super aya en ayan pugazh🙏

  • @suganya2479
    @suganya2479 3 роки тому +1

    En ayan sakthi kadalinum peridhu🙏🙏

  • @karthikrajenthiran3004
    @karthikrajenthiran3004 3 роки тому +1

    மிகவும் நல்ல பலன் கிடைக்கும்

  • @suganya2479
    @suganya2479 3 роки тому +2

    Om nama sivaya🙏🙏

  • @ilayarajaa9867
    @ilayarajaa9867 3 роки тому +1

    அருமை அண்ணா, பெரியாண்டவரும் ஆண்டவரும் ஒரே தெய்வமா?

  • @abhiramapurammayanakollai2270
    @abhiramapurammayanakollai2270 3 роки тому +2

    Pavadarayan song upload pannuga Anna

  • @v.vinayagamdusiv.vinayagam7855
    @v.vinayagamdusiv.vinayagam7855 3 роки тому +1

    🙏🇮🇳❤️

  • @mithrasathish4038
    @mithrasathish4038 Рік тому +1

    பெரியாண்டவர் மூல மந்திரம்:
    ஓம் நமசிவாய மஹா முனிஸ்வராய நமஹ🙏

  • @ramubabu4137
    @ramubabu4137 3 роки тому +1

    Aya pall munisvaran pambai varnippu

    • @sundarathamizhan
      @sundarathamizhan  3 роки тому +1

      பதிவு செய்கிறோம் ஐயா

  • @pushparaj3611
    @pushparaj3611 3 роки тому +1

    Periya palayathuamman songs podunga

  • @GAMINGFIST23
    @GAMINGFIST23 3 роки тому +2

    Uennoda kula same

  • @sendyvikisandyviki7903
    @sendyvikisandyviki7903 2 роки тому +1

    Sathiyama nallavey I'll a pattu

    • @sundarathamizhan
      @sundarathamizhan  2 роки тому +1

      Edho engaluku therindha varai. Kurai irupin manikavum🙏🙏🙏🙏🙏

  • @iniyank2354
    @iniyank2354 3 роки тому +1

    Pavadarayan song upload pannuga anna

    • @sundarathamizhan
      @sundarathamizhan  3 роки тому +1

      சரிங்க நண்பரே. மிக்க நன்றிகள் 🙏🙏🙏🙏