ஸ்ரீ பெரியாண்டவர் திருக்கோயில் | Sri Periyandavar Temple | Chengalpattu | Deiva Darisanam

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • ஸ்ரீ பெரியாண்டவர் திருக்கோயில் திருக்கோயில் சிவன், சக்தி ஆகிய இருவரின் அருளும் ஒருங்கே அமையப் பெற்ற திருத்தலம். பெரியாண்டவர் ஆலய புராண வரலாற்றின்படி சக்தியின் சாபத்தால் சித்தம் கலங்கி பித்தம் பிடித்த நிலையில் ஈசன் உலகை வலம் வந்து திருநிலையில் ஓருநிலையாய் நின்ற இடம்.
    #Deivadarisanam #Periyandavartemple #Thirunilai #Chengalpattu #Sivantemple #Lordshiva #Shivatemple

КОМЕНТАРІ • 24